நல்ல அறிவுரை &அறவுரை. ஒவ்வொரு துறைக்கும் இது சாலப்பொருந்தும். கவிஞர் பாடலாசிரியர் மட்டுமா? வாழ்க்கைப்பாட ஆசிரியரும் கூட. இன்னும் நிறையச் சொல்லுங்கள் தம்பி திரு.துரை அவர்களே. வாழ்த்துக்கள்.
ஆரம்பத்தில் உங்கள் சானலை ஒரு வரலாறாக பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போது கவிஞர் அவர்களுடன் கூட வாழ்வது போல் பணி புரிவது போல் உள்ளது. உண்மையில் தூய தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன்.🙏🙏🙏
உண்மையிலேயே உயர்ந்த உள்ளமும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர் கவியரசர். தான் மட்டும் கொடி கட்டிப் மறந்தால் போதும் என்று நினைக்காமல் பிறரும் நல்ல முறையில் பாடல்கள் எழுதி புதுப்புது சிந்தனைகளையும் கருத்துக்களையும் உருவாக்க வேண்டும் என்ற அவருடைய சிந்தனை போற்றுதலுக்கு உரியது.🙏
சமகால கவிஞர்களை மட்டுமல்லாது தனக்கு முன்பாக எழுதிய கவிஞர்களையும் கவியரசர் என்றும் நினைவு கொள்ளத் தவறியதில்லை, தமிழில் இல்லாத வார்த்தைகளா.. அதை அழகாக இணைத்து பாமாலையாக தந்தவர் எங்கள் கவியரசர்.. இப்படியும் எழுதலாம் என்று வருங்கால கவிஞர்களுக்கு முன்னுரை வழங்கியவர் கவியரசர், திரையரங்கங்களில் மட்டுமல்ல நம் நினைவரங்கங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறதென்றால் கவியரசரின் எளிமையான வரிகள் தான், அதையும் இனிமையாக தருவது.. சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் கவியரசரின் பெருமைகளை... தொடருங்கள் கவியரசரின் புதல்வரே... நன்றி.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிந்தனை இருக்கும் எழுத்து நடை வேறாக இருக்கும் கதையாசிரியர்கள்,மேடை பேச்சாளர்கள்,இப்படி பலர் இருந்தாலும் அதிலும் சிலரே அனைவருக்கும் விருப்பமுடையவராக திகழ்வார்கள். கவிதையும்,பாடலும் எழுதுவதும் அப்படிதான். இன்றும் கண்ணதாசனைத்தான் பாடலுக்கு உதாரணமாக சொல்கிறோம் என்றால் அவர் பாக்கியசாலியா, நாம் பாக்கியசாலியா பாக்கியம் செய்தவர்கள் நாம் தான். காரணம், தமிழ் பாக்கியம் செய்தது. தமிழகம் பாக்கியம் செய்தது."கருவில் திருவுடையார்"கண்ணதாசனை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்தோம். இன்றைய பாடலாசிரியர்கள் உரை நடையை பாட்டாக பாடுகிறார்கள். கவித்துவமற்ற வார்த்தைகளை உயிரூட்டப் பார்க்கிறார்கள். பாலைவனத்து மழையாக சில பாடல்களை பிரசவக்கிறார்கள். கலை,இலக்கியம் மிகுதியாக அறியாமல் கற்பனை சிறகை விரித்துப் பறக்கிறார்கள். எந்த சூழலிலும் பாடல் எழுதுபவனே கவிஞனாக ,கவியரசாக முடியும் என்று உணர்த்தி நிற்பவரே கண்ணதாசன். எல்லாம் எழுதிவிட்டார் எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்பது பிதற்றல். கண்ணதாசன் அவர்களும் அப்படி நினைத்திருந்தால் பாடல்கள் எழுத முடியுமா? வால்மீகிக்கு பிறகு எத்தனை ராமாயணங்கள் வரவில்லையா? ஒவ்வொரு ராமயணமும் ஒவ்வொரு சுவை தரவில்லையா கற்பனை சோம்பேரிகள் என்று அவர்களை சொல்லுததை விட கவிஞர்கள் உருவாவதில்லை பிறக்கிறார்கள். கவியரசு கண்ணதாசன் அவர்களும் அவ்வாரே.
நம்பிக்கை மனிதராய் வாழ்ந்த வாழும் கவிஞரின் நம்பிக்கைமலர்கள் தன்னம்பிக்கை மாலையாக கவிஞரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது! வாழ்க! வளர்க! கவிஞர் புகழ்!
How realistic, practical, simple but highly literary were his poetic principles ! How very large hearted to guide future writers but how very unassuming a soul Kavingar was !God had gifted him with great scholarship and human kindness. Thanks for today's video which will boost the morale of the present and future writers.
கவியரசரின் எத்தனையோ பாடல்களில் வரும் சரணங்களில் அழகான கவிதைவடிவங்கள் இருக்கின்றன. உதாரணமாக ராஜபார்ட் ரங்கதுரை.. படத்தில்வரும்... மதனமாளிகையில்.. என்னும்பாடலில் வரும் சரணங்கள். அவற்றை மாதிரியாகக்கொண்டு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மாதிரிக்கு ஒருகவிதைவரி இதோ........ மணக்கும் பூக்காடு சுமக்கும் கார்கூந்தல் வளைக்கும் செவ்வான முகமே... ஆக கவிதைபுனைவார்க்கும் கவியரசரின் திரைப்பாடல்கள் வழிகாட்டுகின்றன. கவிதை புனைவதில் எனக்கு வழிகாட்டி கவியரசரே.
ஐயா, தாங்கள், கவிஞர் எழுத்தை, உயிரோட்டமாக உச்சரிக்க, அது கவியரசர் குரலை கேட்பது போல, ஓர் உணர்வைத் தர.. நன்றி கவிஞர் பிள்ளையாகப் பிறக்க,கொடுத்து வைத்த புண்ணியமே .. வாழி கண்ணதாசன் புகழ் நீடு
Rajagopal iyyer is my grandfather really nice to know how much respect kavinger had on him I (DeepanN) am really happy you took out and mentioned about my grandfather and his brother papanasivam also
திரு. அண்ணாதுரை கண்ணதாசன், மிக அழகான தமிழில் இயல்பான கதை சொல்லி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது இந்த அளவுக்கான வரவேற்பை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. ஏனென்றால் கவியரசரின் முப்பது ஆண்டுகால வாழ்க்கையே திரைப்படம் போலத்தான் இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கை சம்பவங்கள், பாடல் எழுதும்போது நடந்தவை, அரசியல் அனுபவ சம்பவங்கள், நடிகர்களுடனான நட்பு அல்லது பிரச்சினை, சக கவிஞர்களுடனான தொடர்புகள், அரசவைக் கவிஞராக செய்த பணிகள் இன்னும் பலவாகப் பிரித்துக் கொண்டு சம்பவங்களைத் தொகுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை எனபது தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம், அவசரமாக ' ஓ, இன்னொரு எபிசோட் கொடுக்கணும் இல்ல, மறந்தே போயிட்டேன்' என்பது போல இருக்கின்றன. நான் ஆரம்பத்திலிருந்சு இன்று வரை அனைத்து எபிசோடுகளையும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது மட்டுமின்றி கவிஞரின் மேல் அளவற்ற மதிப்பு வைத்திருப்பவன் என்பதனாலும் எனது கருத்தை இந்த மிக நீண்ட பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். கவிஞரின் பெயரில் செய்யப்படும் இந்த நிகழ்ச்சி அதனாலேயே வெற்றி பெற வேண்டும் என்பதனாலும் இந்த ஆதங்க வெளிப்பாடு. சமீப காலமாக ஒருவித அலுப்புத் தன்மை ஊடுருவ ஆரம்பித்துள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். நன்றி. ரவீந்திரன். சென்னை.
This is ninaivalaigal. Mr. Annadhurai is sharing as he remembers many things. If he were to organize according to your suggestion, then it will require enormous undertaking and it would end up as a book. This is spontaneous. Let it be. Just enjoy. Kindly save your time by not replying. I did like your overall comment.
This proves his ability has not given any head weight that it self his self discipline and golden laureate of tamil tinsel world he is ever glittering gold will never fade and live as long S this yug is
துரை உரையில் தெரிவித்தது உண்மை வாக்கேயக்காரர் சிவன் என்பது உண்மை பா இயற்றி இசையமைத்து பாடியவர் பலர் எண்பத்தோறு ஆண்டு முன் படப்பிடிப்பு நடக்கும் போது அதுவும் பாடல் காட்சிகள் படமாக்கும் போது இசைக்கலைஞர்கள் பின்னே வருவார்கள் தபலாக் கலைஞர்கள் டிராலி வண்டியில் இசைத்துக் கொண்டே பின் தொடர்வார்கள். இக்காட்சியை தலைசிறந்த இயக்குனர் வி. சாந்தாராம் இயக்கிய படம் ஆத்மி யில் காணலாம். அதற்கான லிங்க் அனுப்பியுள்ளேன். காணுங்கள் கண்டு இன்புறுங்கள்
"அவரது வாழ்க்கை சம்பவங்கள், பாடல் எழுதும்போது நடந்தவை, அரசியல் அனுபவ சம்பவங்கள், நடிகர்களுடனான நட்பு அல்லது பிரச்சினை, சக கவிஞர்களுடனான தொடர்புகள், அரசவைக் கவிஞராக செய்த பணிகள் இன்னும் பலவாகப் பிரித்துக் கொண்டு சம்பவங்களைத் தொகுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை எனபது தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம், அவசரமாக ' ஓ, இன்னொரு எபிசோட் கொடுக்கணும் இல்ல, மறந்தே போயிட்டேன்' என்பது போல இருக்கின்றன." இவ்வாறாக ஒரு அன்பர் கருத்து தெரிவிக்கின்றார். அப்படியாக அட்டவணைப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது ஒருவித செயற்கைத் தன்மையாக மாறிவிட வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். இப்போது தாங்கள் சம்பவங்களைத் தொகுத்து வழங்கும் விதம்.. யதார்த்தமாகவும்.. இயல்பாகவும் உள்ளது என்றே கருதுகிறேன். வாழ்க.. வளர்க... வாழ்த்துகள்!!
Thank to all the friends
நன்றி ஐயா என் குருநாதர் போதித்ததை பதிவிட்டதற்க்கு நன்றி ஐயா
பாடல் எழுத புதியவர்களுக்கு அருமையான டிப்ஸ் வழங்கிய கவியரசர் வாழ்க!!👌👌
இன்று இருக்கும் அத்தனை பாடலாசியர்களுக்கும் கவிஞர் தான் ஆசிரியர் வாழ்க கவிஞர் புகழ்
கவிஞரின் 'நம்பிக்கை மலர்கள்' பாடலாசிரியர்களுக்கு மட்டுமல்ல புதிய எழுத்தாளர்களுக்கும் நம்பிக்கை தந்தவை.ஒவ்வொரு வரியும் பொக்கிஷம்.நன்றி.
நல்ல அறிவுரை &அறவுரை.
ஒவ்வொரு துறைக்கும் இது சாலப்பொருந்தும்.
கவிஞர் பாடலாசிரியர் மட்டுமா?
வாழ்க்கைப்பாட ஆசிரியரும் கூட.
இன்னும் நிறையச் சொல்லுங்கள் தம்பி திரு.துரை அவர்களே.
வாழ்த்துக்கள்.
ஆரம்பத்தில் உங்கள் சானலை ஒரு வரலாறாக பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் இப்போது கவிஞர் அவர்களுடன் கூட வாழ்வது போல் பணி புரிவது போல் உள்ளது. உண்மையில் தூய தமிழில் எழுத ஆரம்பித்து விட்டேன்.🙏🙏🙏
அருமை.. அண்ணன் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்கள்கவியரசரின் பாட்டு எழுதும் திறனைப் பற்றி 🙏🙏அன்புள்ள க. குமரேசன்
எழுத்தாளர் ❤❤
ஒப்பற்ற கவிஞராக இருந்ததால் மட்டுமே இப்படி அடுத்த தலைமுறைக்கு அறிவுரை கூற முடியும்.
சக பாடலாசிரியர்களும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கவிஞருக்கு மட்டும் தான் வரும். வாழ்க அவர் புகழ்
உண்மையிலேயே உயர்ந்த உள்ளமும் பரந்த மனப்பான்மையும் கொண்டவர் கவியரசர். தான் மட்டும் கொடி கட்டிப் மறந்தால் போதும் என்று நினைக்காமல் பிறரும் நல்ல முறையில் பாடல்கள் எழுதி புதுப்புது சிந்தனைகளையும் கருத்துக்களையும் உருவாக்க வேண்டும் என்ற அவருடைய சிந்தனை போற்றுதலுக்கு உரியது.🙏
'கொடி கட்டிப் பறந்தால்' என்று படிக்கவும் 🙏
சமகால கவிஞர்களை மட்டுமல்லாது தனக்கு முன்பாக எழுதிய கவிஞர்களையும் கவியரசர் என்றும் நினைவு கொள்ளத் தவறியதில்லை,
தமிழில் இல்லாத வார்த்தைகளா..
அதை அழகாக இணைத்து பாமாலையாக தந்தவர் எங்கள் கவியரசர்..
இப்படியும் எழுதலாம் என்று வருங்கால கவிஞர்களுக்கு முன்னுரை வழங்கியவர் கவியரசர், திரையரங்கங்களில் மட்டுமல்ல நம் நினைவரங்கங்களிலும் அவரது பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறதென்றால் கவியரசரின் எளிமையான வரிகள் தான், அதையும் இனிமையாக தருவது..
சொல்லிக்கொண்டே போகலாம் எங்கள் கவியரசரின் பெருமைகளை...
தொடருங்கள் கவியரசரின் புதல்வரே... நன்றி.
ஐயா நானும் இப்பொழுது பாடல்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன் அதற்கு முழு காரணமே உங்கள் அப்பா தான் ❤️
Asainale manam
Kalyanaparisu
With English words it was a
Beautiful romance song
By am raja
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சிந்தனை இருக்கும்
எழுத்து நடை வேறாக இருக்கும்
கதையாசிரியர்கள்,மேடை பேச்சாளர்கள்,இப்படி பலர் இருந்தாலும் அதிலும் சிலரே அனைவருக்கும் விருப்பமுடையவராக திகழ்வார்கள். கவிதையும்,பாடலும் எழுதுவதும் அப்படிதான்.
இன்றும் கண்ணதாசனைத்தான்
பாடலுக்கு உதாரணமாக சொல்கிறோம் என்றால் அவர் பாக்கியசாலியா, நாம் பாக்கியசாலியா பாக்கியம் செய்தவர்கள் நாம் தான்.
காரணம், தமிழ் பாக்கியம் செய்தது. தமிழகம் பாக்கியம் செய்தது."கருவில் திருவுடையார்"கண்ணதாசனை பெற்றதற்கு நாம் பாக்கியம் செய்தோம்.
இன்றைய பாடலாசிரியர்கள் உரை நடையை பாட்டாக பாடுகிறார்கள்.
கவித்துவமற்ற வார்த்தைகளை உயிரூட்டப் பார்க்கிறார்கள்.
பாலைவனத்து மழையாக சில பாடல்களை பிரசவக்கிறார்கள்.
கலை,இலக்கியம் மிகுதியாக அறியாமல் கற்பனை சிறகை விரித்துப் பறக்கிறார்கள்.
எந்த சூழலிலும் பாடல் எழுதுபவனே கவிஞனாக ,கவியரசாக முடியும் என்று உணர்த்தி நிற்பவரே கண்ணதாசன்.
எல்லாம் எழுதிவிட்டார் எழுதுவதற்கு ஒன்றுமில்லை என்பது பிதற்றல்.
கண்ணதாசன் அவர்களும் அப்படி நினைத்திருந்தால் பாடல்கள் எழுத முடியுமா?
வால்மீகிக்கு பிறகு எத்தனை ராமாயணங்கள் வரவில்லையா?
ஒவ்வொரு ராமயணமும் ஒவ்வொரு சுவை தரவில்லையா
கற்பனை சோம்பேரிகள் என்று அவர்களை சொல்லுததை விட
கவிஞர்கள் உருவாவதில்லை
பிறக்கிறார்கள்.
கவியரசு கண்ணதாசன் அவர்களும் அவ்வாரே.
அப்பா திரு கவி அரசர் தெய்வம் தெய்வ சரஸ்வதி புதல்வன் கண்ணதாசன் வணக்கம்.
கண்ணதாசன்
---------------------------
செட்டிநாட்டு முத்தையா உன் பாட்டெல்லாம் முத்தையா!
பட்டிதொட்டி பாரெல்லாம் அதைக்கேட்க கேட்க தேனைய்யா!
சட்டிசுட்ட கதையில் வாழ்க்கைச் சட்டம்சொன்ன மேதையய்யா!
கட்டிக்கரும்புச் சுவையான தமிழ்க்கவிதைக் கோர் வித்தையா!
Sir 12 points very much need in every field. Thanks to kannadasan sir to highlight that points.
Beautiful sir. Kanna moodi keta Kavignare pesara Madhiri irukku. Thanks
நம்பிக்கை மனிதராய் வாழ்ந்த வாழும் கவிஞரின் நம்பிக்கைமலர்கள் தன்னம்பிக்கை மாலையாக கவிஞரின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கிறது! வாழ்க! வளர்க! கவிஞர் புகழ்!
How realistic, practical, simple but highly literary were his poetic principles !
How very large hearted to guide future writers but how very unassuming a soul Kavingar was !God had gifted him with great scholarship and human kindness.
Thanks for today's video which will boost the morale of the present and future writers.
கவியரசரின் எத்தனையோ பாடல்களில் வரும் சரணங்களில் அழகான கவிதைவடிவங்கள் இருக்கின்றன. உதாரணமாக ராஜபார்ட் ரங்கதுரை.. படத்தில்வரும்... மதனமாளிகையில்.. என்னும்பாடலில் வரும் சரணங்கள். அவற்றை மாதிரியாகக்கொண்டு நான் கவிதைகள் எழுதியிருக்கிறேன். மாதிரிக்கு ஒருகவிதைவரி இதோ........ மணக்கும் பூக்காடு சுமக்கும் கார்கூந்தல் வளைக்கும் செவ்வான முகமே... ஆக கவிதைபுனைவார்க்கும் கவியரசரின் திரைப்பாடல்கள் வழிகாட்டுகின்றன. கவிதை புனைவதில் எனக்கு வழிகாட்டி கவியரசரே.
பலவரே எத்தனை பாட்டை எழுதிஇருக்கிங்கோ?
@@saminathang5211 கவனித்துக்கேட்டதற்கு நன்றி. ஒரு புத்தகமாகப்போடும் அளவுக்கு எழுதிவைத்திருக்கிறேன்.
அருமை ..அண்ணா
கண்டிப்பாக இந்த புத்தகம் வாங்க வேண்டும் .
ஐயா, தாங்கள், கவிஞர் எழுத்தை, உயிரோட்டமாக உச்சரிக்க, அது கவியரசர் குரலை கேட்பது போல, ஓர் உணர்வைத் தர.. நன்றி கவிஞர் பிள்ளையாகப் பிறக்க,கொடுத்து வைத்த புண்ணியமே .. வாழி கண்ணதாசன் புகழ் நீடு
*வணக்கம் துரையவர்களே*!!!ஐயாவின் அறிவுரைக்கு அருகிலெந்தக்கருத்தும் நிற்காது...கால்பதறும் மிகஅருமை நன்றி...
Rajagopal iyyer is my grandfather really nice to know how much respect kavinger had on him I (DeepanN) am really happy you took out and mentioned about my grandfather and his brother papanasivam also
What a open heart your dad had bless you kanna and you too . Tell ing us all this information . Bless you all , 🙏🙏🙏🙏🙏
அண்ணாதுரை அவர்களுக்கு நிகழ்ச்சியின் இடை மில் விளம்பரங்கள் வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி
தகவலுக்கு நன்றி அய்யா
your father is a legend.beautiful keep going.
நம்பிக்கை மலர்கள் எனக்கு மேலும் நம்பிக்கை தந்துள்ளது.. யாழ்ப்பாணத்தில் இருந்து வாணன்.
நாட்கள் கடந்தாலும் Comments பார்த்து Like செய்தமைக்கு நன்றிகள்.... மேலும் மேலும் உங்கள் வீடியோ பார்க்க ஆவலோடு காத்திருக்கிறோம்.
சில கவிதைகள் பாடல் போன்று எழுதியிருக்கிறேன்
Advice applicable not only to lyricist but to all works of life...that's is கவிஞர்
கண்ணதாசன் வாழ்க.
புகழ் நீடூழி வாழ்க.
திரு. அண்ணாதுரை கண்ணதாசன், மிக அழகான தமிழில் இயல்பான கதை சொல்லி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது இந்த அளவுக்கான வரவேற்பை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது. ஏனென்றால் கவியரசரின் முப்பது ஆண்டுகால வாழ்க்கையே திரைப்படம் போலத்தான் இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கை சம்பவங்கள், பாடல் எழுதும்போது நடந்தவை, அரசியல் அனுபவ சம்பவங்கள், நடிகர்களுடனான நட்பு அல்லது பிரச்சினை, சக கவிஞர்களுடனான தொடர்புகள், அரசவைக் கவிஞராக செய்த பணிகள் இன்னும் பலவாகப் பிரித்துக் கொண்டு சம்பவங்களைத் தொகுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை எனபது தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம், அவசரமாக ' ஓ, இன்னொரு எபிசோட் கொடுக்கணும் இல்ல, மறந்தே போயிட்டேன்' என்பது போல இருக்கின்றன.
நான் ஆரம்பத்திலிருந்சு இன்று வரை அனைத்து எபிசோடுகளையும் பார்த்துக் கொண்டிருப்பவன் என்பது மட்டுமின்றி கவிஞரின் மேல் அளவற்ற மதிப்பு வைத்திருப்பவன் என்பதனாலும் எனது கருத்தை இந்த மிக நீண்ட பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறேன். கவிஞரின் பெயரில் செய்யப்படும் இந்த நிகழ்ச்சி அதனாலேயே வெற்றி பெற வேண்டும் என்பதனாலும் இந்த ஆதங்க வெளிப்பாடு. சமீப காலமாக ஒருவித அலுப்புத் தன்மை ஊடுருவ ஆரம்பித்துள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். நன்றி. ரவீந்திரன். சென்னை.
This is ninaivalaigal. Mr. Annadhurai is sharing as he remembers many things. If he were to organize according to your suggestion, then it will require enormous undertaking and it would end up as a book. This is spontaneous. Let it be. Just enjoy.
Kindly save your time by not replying. I did like your overall comment.
அருமையான பதிவு சார் அவர்களுக்கு
Excellent views of Kavingar and Tips. Yes you are right. Today’s songs have mixed words. Not interesting to listen.
அருமை ஐயா
நன்றி ஐயா
Very super
Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga
This proves his ability has not given any head weight that it self his self discipline and golden laureate of tamil tinsel world he is ever glittering gold will never fade and live as long S this yug is
Vanakkam anna...
Andha maha kavi chonna.yenndha vaarrththaihal yeallaameyai. Velai madhiekka mudeiyaadhu...🙏🙏🙏🙏🙏
Andha maha kavikku nantri nantri..🙏
மகிழ்ச்சி சார்
👌👏👏👏
Arumai! Nandri, annathe.
இதை நான் பதிவிறக்கம் செய்து கொண்டேன் ஐயா..
அண்ணா ஒரு வேண்டுகோள் டைட்டில் பாடல் சவுண்டு கம்மிபன்னமுடியுமா அண்ணா
ஆமாம்
ஆமா அதிகமா இருக்கு
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
Great K D
துரை உரையில் தெரிவித்தது உண்மை
வாக்கேயக்காரர் சிவன் என்பது உண்மை
பா இயற்றி இசையமைத்து பாடியவர் பலர்
எண்பத்தோறு ஆண்டு முன் படப்பிடிப்பு நடக்கும் போது அதுவும் பாடல் காட்சிகள்
படமாக்கும் போது இசைக்கலைஞர்கள் பின்னே வருவார்கள் தபலாக் கலைஞர்கள் டிராலி வண்டியில் இசைத்துக் கொண்டே பின்
தொடர்வார்கள். இக்காட்சியை தலைசிறந்த இயக்குனர் வி. சாந்தாராம் இயக்கிய படம் ஆத்மி யில் காணலாம்.
அதற்கான லிங்க் அனுப்பியுள்ளேன்.
காணுங்கள் கண்டு இன்புறுங்கள்
அன்று எழுத வேண்டும் என்று நினைத்து எழுதிய காலம்.
இன்று நினைத்தெல்லாம் எழுதும் காலம். யாரைச் சொல்வது குற்றமென்று !
வார்த்தைகள் மௌனமானது.....❤❤❤❤
Excellent guide lines
அருமை அண்ணாதுரை அண்ணாச்சி,,🙏🙏🙏
Very good 👍
Thanks sir!
இப்போ, முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தைகள் இருந்தாலே அது தமிழ்ப் பாடல்
Good news. To day teachers day
Arumai
பாடலாசிரியர் தாமரை அவர்களது பாடல்களில் ஆங்கில வார்த்தைகள் இருப்பது இல்லை ....99% உறுதியாக சொல்லலாம் .
Sir very good 👍
Hollo ❤️❤️❤️❤️❤️
Super
கண்ணதாசன் என்ற கருத்து அறிவியலை கூறமுடியுமா? பாட்டினை பற்றி
Super sir
"அவரது வாழ்க்கை சம்பவங்கள், பாடல் எழுதும்போது நடந்தவை, அரசியல் அனுபவ சம்பவங்கள், நடிகர்களுடனான நட்பு அல்லது பிரச்சினை, சக கவிஞர்களுடனான தொடர்புகள், அரசவைக் கவிஞராக செய்த பணிகள் இன்னும் பலவாகப் பிரித்துக் கொண்டு சம்பவங்களைத் தொகுத்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட தயாரிப்புகள் எதுவும் இல்லை எனபது தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போதெல்லாம், அவசரமாக ' ஓ, இன்னொரு எபிசோட் கொடுக்கணும் இல்ல, மறந்தே போயிட்டேன்' என்பது போல இருக்கின்றன." இவ்வாறாக ஒரு அன்பர் கருத்து தெரிவிக்கின்றார். அப்படியாக அட்டவணைப்படுத்தி நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது ஒருவித செயற்கைத் தன்மையாக மாறிவிட வாய்ப்புள்ளது என்றே கருதுகிறேன். இப்போது தாங்கள் சம்பவங்களைத் தொகுத்து வழங்கும் விதம்.. யதார்த்தமாகவும்.. இயல்பாகவும் உள்ளது என்றே கருதுகிறேன். வாழ்க.. வளர்க... வாழ்த்துகள்!!
ஐயா நான் கவிதை எழுதி உள்ளேன்.உங்கள் பதிப்பகத்தில் கவிதை புத்தகம் வெளியிட முடியுமா.
இது தன்னம்பிக்கையின் உச்சம்
🙏
ஆலமரக் கிளியே என் அத்தை பொண்ணு மகளே
அப்பா5.6.1962ல்மதுரையில்கண்ணதாசன்நாடகக்குழுவில்பணியாற்றிய திரு.ஆனந்தம்அவர்களின்திருமணத்தைநேரில்தனதுநான்குபிள்ளைகளுடன்மனைவியருடன்நேரில்வந்துதிருமணத்தைமணல்வண்டியயை(மாட்டுவண்டி)மேடையாக்கிமதுரைமுத்துவசித்ததெருவிற்குஅடுத்ததெருவில்கொடைவீடுஎதிர்பிளாட்பாரதில்நடத்தியபோதுநான்13வயதுசிறுவன்புகைப்படகாரனாக அன்றுசெயலபட்டேன்அன்றுபுகைப்படம்எடுப்பதுசிரமமானசெயல்வெளியில்சென்றுபடம்எடுக்கனும்என்றால்ஒருபடத்திற்குஒருபல்புமாற்றனும்படம்எடுத்தவுடன்அந்தபல்பைநீர்உள்ளவாழியில்போடனும்லெனஸ்ஸிம்80mm.பிக்ஸடுலெல்ஸ்கேமராஇப்போதுள்ளதைபார்க்கும்போதுமலைக்கும்மடுவுக்கும்உள்ளவிஞ்ஞானவளர்ச்சிஎன்தந்தையின்தொழிலைசெய்தேன்அதற்குதருத்தங்கள்சொல்லிதந்த ஆசான்உங்கள்தந்தைஎனக்குஒருGodFatherஅந்த ஆனந்தம்திருமணத்தைநடத்திஅவருக்கு12ராலேசைக்கிளைவாங்கிகொடுத்துசைக்கிள்கடைவைத்தபிழைக்கவழிசெய்துகொடுத்துசென்றார்காரணம்ஆனந்தம்தி.மு.க.விலேஇருந்த உறவுக்காரபெண்ணைதான்தருமணம்செய்வேன்என்றுமதுரையில்செட்டில்ஆனார். அந்தசைக்கிள்கடைக்குகவிஞர்சைக்கிள்கடைஎன்றேபெயர்வைத்திருந்தார்திரு.ஆனந்தம்தன்முதல்பையனுக்குஅண்ணாதுரைஎன்றுஉங்கள்அப்பாஉங்களுக்குபெயர்வைத்துபோல்நான்அதற்குமுன்னேகவியரசர்தி. மு. க. விலிருந்துவிலகியகாலத்தில்எனதுசித்தப்பாவும்விலகிகவியரசர்மதுரையில்தமுக்கமைதானத்தில்நடத்தியகோணிபுளுகனின்கோயபல்ஸ்நாடகங்களைகூட்ட ஒழங்குபடுத்தும்குழுவில்பணிபுரிந்துள்ளேன்பின்தமிழ்தேசியகட்சியின் ஆஸ்தானபுகைப்படகாரனாகி1964ல்காமராஜ்முன்னிலையில்சிந்தாமணிடாக்கீஸமுன்வைத்துஅப்பா சம்பத் நெடுமாறன்ஆகியோர்இனைந்ததையும்படம்எடுத்துபின்இடைகாலத்தில்அப்பாபிரிந்தகாலம்காமராஜரோடுதங்கியவன்ஆனந்தம்அண்ணாதுரைஎன்றபெயர்வைத்தவரும்அவரதுதந்தையுமேமதுவில்மயங்கிமரணமடைந்தனர்ஆகவேசிலகாலம்அப்பாவுடன்அருகில்அவரதுகாரில்பயணபடும்பாக்கியம்உண்டுஅவர்வேசிவந்தபலகருத்துகள்பலருக்குஉதவியவைகள்எனக்கும்நீங்கள்சொல்லாதநிகழ்வுகள்எனக்கும்தெரியும்எனக்கும்72வயதில்இநதபுகைப்படதொழிலைசெய்துவருகிறேன்புகைப்படதொழிலின்பொற்காலத்தில்வாழ்ந்தவன்விசயராஜைவிஜயகாந்தாகமாற்றஸ்டில்எடுத்துகொடுத்துசினிமாவுக்குஅனுப்பபிரதிஉபகாரம்பார்க்காமல்உதவியவன்தொடர்ந்து58ஆண்டுகள்கடந்துஇத்தொழிலைசெய்துவருகிறேன்3பையன்கள்பொறியாளர்களாக இருவர்அமெரிக்காவிலும்ஒருவன்Be. Civilமுடித்துஅரபுநாட்டில்பணிபுரிந்துவிட்டுதற்சமயம்என்னுடன்உள்ளான்எல்லாம்அப்பாபோன்றொரின்ஆசீர்வதிப்புதான்வாழ்கவளமுடன்வளரட்டும்கவிஞரின்புகழ்மென்மேலும்அனபன்.ஆசைதம்பிராசிபகைப்படநிறுவனம்மதுரை.9442883377.
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி
திரு அண்ணாதுரை அவர்களுக்கு விமர்சனம் பிடிக்காது போலிருக்கிறது. அது உண்மையான அக்கறை உணர்வுடன் வெளிப்பட்டாலும் கூட.
Kavingar is great
இது எல்லா துறைகளுக்கும் பொருந்தும்.
மகிழ்ச்சி.
பாடலாசியர் தாமரை கூட இரட்டை அர்த்தம் இல்லாமல் ஆங்கிலம் கலப்பு இல்லாமல் பாடல் எழுதி வருகிறார் !
Thank you Sir