61 )பஞ்சு அருணாசலம் செய்த தவறு-கண்ணதாசன் பாடலை சொல்லும் போது தவறாக எழுதி விட்டார் -VIDEO - 61

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 166

  • @mgrajan3995
    @mgrajan3995 4 роки тому +21

    செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்.இப்படி வாழ்ந்த கவிஞரை மறக்க முடியவில்லை !

  • @chitraarun4247
    @chitraarun4247 4 роки тому +7

    வணக்கம். இதுவரை நான் 'ஒருத்தி மட்டும் கரையினிலே' என்று நினைத்துதான் இந்த பாடலை கேட்டு கொண்டிருந்தேன். சுவாரஸ்ய தகவல்கள். நன்றி.

  • @UsmanAli-nd7hg
    @UsmanAli-nd7hg 4 роки тому +6

    அற்புதமான தருணங்களை அழகுறத் தொகுத்து தரும் ஐயா.. ஆயிரமாயிரம் நன்றிகள்.."இவன் தந்தை எந்நோற்றான் கொல்"

  • @jayasreerajaram6000
    @jayasreerajaram6000 4 роки тому +5

    அருமை சார்... இரண்டு பாடல்களும் மெல்லிசை மன்னர்கள் இசையமைத்து தந்த அற்புதமான கவிஞரின் பாடல்கள்....

  • @Lakkuish
    @Lakkuish 4 роки тому +21

    இப்படியாக தமிழை வளர்த்த அறிஞர்கள்,கவிஞர்கள்,இருந்த தமிழ்நாட்டில் இன்று தமிழ் என்ற சொல்லை தமில் என்று சொல்லிக்கொண்டு நுனிநாக்கு ஆங்கிலத்தோடு வாழ்க்கை நடத்துகிறார்கள்.

    • @jmhprem2820
      @jmhprem2820 4 роки тому

      உண்மை நண்பா

  • @மதுரைகண்ணதாசன்

    கவிஞருக்கும் திருபஞ்சுவிற்கும் உள்ள நினைவுகள்! மறக்கமுடியுமா! எங்கள் உயிர்கவிஞரை! கலைந்திடும் கனவுகள்! கண்ணீர் சிந்தும் நினைவுகள்! வாழ்க! வளர்க! கவிஞரின் புகழ்! நான் அண்ணாதுரை கண்ணதாசன் என நீங்கள் கூறும்போது இன்னா நாற்பதை கவிஞர் அண்ணா நாற்பது என எழுதியது என் நினைவுக்குவருகிறது! அண்ணாமீது கவிஞர்வைத்த அன்பு அளப்பரியது!

    • @vivekanandhan-s1z
      @vivekanandhan-s1z 4 роки тому

      அர்தம்முள்ள ஹிந்து மதம் கண்ணதாசன் சார் அவர்களின் பேச்சு வீடியோ link அனைத்தும் வேண்டும் sir, youtube ல் ஒரு பாகம் தான் உள்ளது...

  • @VV-tf8wq
    @VV-tf8wq 4 роки тому +13

    1960 - 1985 வரை தமிழ் திரையுலகின் பொற்காலம் எனலாம். அனைத்து துறைகளிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்கியது.

  • @sankarans11
    @sankarans11 4 роки тому +12

    🙏அய்யா வணக்கம்: மிக நல்ல பதிவு. கவியரசர், கவியரசர் தான். திரு. கங்கை அமரன் சொன்னது போல், கவியரசர் என்றால் அது எங்களுடைய திரு. கண்ணதாசன் ஒருவர் தான். திரு.பஞ்சு அருணாசலம் போல் இன்னொரு எளிமையான மற்றும் அடக்கமான மனிதரை காண்பது அரிது.,👏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 4 роки тому +11

    கண்ணதாசனும் அவர் பாடல்களும் என்றுமே வசந்தம்!

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 4 роки тому +3

    அருமை.தமிழ் வாழும் காலம் வரை கவிஞரின் புகழ் வாழும்.
    தங்களின் விளக்கம் உள்ளத்தைக் கவர்கிறது.

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 4 роки тому +1

    அருமையான வரலாற்றுப் பதிவு. கண்ணதாசன் என்றால் கவிஞர். கவிஞர் என்றால் கண்ணதாசன். மகிழ்ச்சி.

  • @prabhakark8383
    @prabhakark8383 4 роки тому +14

    Sir, though I am not from your generation, I do not miss your episodes just because I am impressed the way you provide decades old information in detailed, crisp and clear, also professionally in a short duration.
    Amazing Sir. Please continue your services. May your dad bless.

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 4 роки тому +3

    கவியரசரின் உதவியாளராக இராம.கண்ணப்பன் இருந்தபோது நடந்த சில சுவையான தகவல்களைத்தரவேண்டுகிறேன்

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS 4 роки тому +15

    கண்ணதாசன் என்றாலே 100%. அது மட்டுமல்ல மற்றவர்களையும் 100% ஆக்கி விடுவாரு. நிரந்தரமானவன் மட்டுமல்ல "பூர்ணம் ஆனவரும் கூட ". தமிழ் வித்வான் பட்டம் பெற்றவர்கள் அவரது பாடல் புத்தகங்களை விலைக்கு வாங்கி அதன் பூர்ணத்துவத்தையும், கவித்துவத்தையும் அன்றாடம் ஆராய வேண்டும். வாழும் கம்பர்.

    • @vivekanandhan-s1z
      @vivekanandhan-s1z 4 роки тому +1

      அர்தம்முள்ள ஹிந்து மதம் கண்ணதாசன் சார் அவர்களின் பேச்சு வீடியோ link அனைத்தும் வேண்டும் sir, youtube ல் ஒரு பாகம் தான் உள்ளது...

  • @ramamirthamsepperumal7570
    @ramamirthamsepperumal7570 4 роки тому +2

    அருமை. நாளுக்கு நாள் சுவாரசியம் கூடுகிறது. இன்னும் நிறைய சுவாரசியங்களை எங்களுக்கு கொடுங்கள். வாழ்த்துகள்.

  • @tamilentertainment7637
    @tamilentertainment7637 4 роки тому +4

    அன்றும் இன்றும் என்றும் கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் உலகும் தமிழும் உள்ளவரை அவர் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருப்பார் வாழ்க அவர் புகழ்

    • @tamilentertainment7637
      @tamilentertainment7637 4 роки тому

      தமிழ் என்னை வளர்த்தது தமிழால் நான் வளர்ந்தேன் கவி சக்கரவர்த்தி கண்ணதாசன்.உலக தமிழ் மக்கள் அனைவருக்கும் என் இனிய தமிழ் வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 Рік тому

    God gifted child Kannathasan iyaa avarkal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 4 роки тому +2

    சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி சார்.

  • @a.s.ramesh9396
    @a.s.ramesh9396 4 роки тому +31

    அண்ணா அந்த காலத்தில் நூத்துக்கு தொண்ணூறு பேர்க்கு வெள்ளை மனசு இன்று நூத்துக்கு இரண்டு பேருக்கு தான் வெள்ளை மனசு

  • @baskaran1957
    @baskaran1957 4 роки тому +13

    கவிஞர் நிரந்தரமானவர். அவருடைய கற்பனைக்கு பல எடுத்துக்காட்டுகள். ஒன்றை என் உறவினர் மற்றும் தமிழ் ஆசிரியர் கூறியது.
    படம் - காதலிக்க நேரமில்லை
    பாடல் - என்ன பார்வை உந்தன்
    முதல் இருவரிகள்
    என்ன பார்வை உந்தன் பார்வை
    இடை மெலிந்தாள் இந்தப் பாவை.
    இதில் 'பார்வை' என்ற வார்த்தையில் 'ர்' என்ற எழுத்து தமிழில் இடையினம். அது மெலிந்து (இல்லாமல்) போனதால் 'பாவை'.
    இப்பொழுது முதல் இரண்டு வரிகளை நினைவு கூறுங்கள்.
    பார்வை (மெலிந்து) பாவை ஆனது.
    மேலும் 'பார்வை' என்ற வார்த்தையில் இடை எழுத்து (நடு) எழுத்து 'ர்' மெலிந்ததால் பாவை ஆனது.
    சினிமாப்பாடல்களிலும் தமிழை படிக்காதவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் திரைப்பாடல் எழுதிய மாமேதை கவிஞர். அவர் பாதக் கமலங்களுக்கு வணக்கங்கள்.

    • @jayanthi4828
      @jayanthi4828 4 роки тому

      விளக்கம் அருமை அருமை. மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @redsp3886
    @redsp3886 3 роки тому +1

    I am proud of being a Tamizh community as Great your father is our ancestors

  • @pandiank14
    @pandiank14 2 роки тому

    Super Super arputhamana pathivu congratulations 💐🙏

  • @solai1963
    @solai1963 4 роки тому +2

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது மிகவும் வியப்பாக இருந்தது,
    தவறுகள் ஏற்படுவது இயல்பு தான் என்றாலும் அதை அப்போதே சரி செய்து பாடல்களை ஒலிப்பதிவு செய்திருக்கிறார்கள் என்றால் மிகவும் பெருமைப்பட வேண்டிய விஷயம்..
    பாடலை சொல்லி விட்டோம் என்றில்லாமல் கவியரசர் அதை சொல்ல கேட்டு பிழைகளை திருத்தியது மட்டுமல்ல மற்றொரு கூடுதல் தகவலையும் கேள்விப்பட்டிருக்கிறோம்,
    என்னவென்றால் பாடல் வரிகளில் மாற்றம் தேவையென்றால் அப்போதே மாற்றியும் கொடுத்திருக்கிறார் என்றால் கவியரசரின் மனம், குணம், திறமைகள், பக்குவம் எவராலும் போற்றப்படக்கூடியது..
    அருமையான பதிவு, தொடருங்கள் கவியரசரின் புதல்வரே ...

  • @rajaramansrinivasan5088
    @rajaramansrinivasan5088 4 роки тому +2

    அருமை
    அருமை
    அருமை. ....

  • @jayanthi4828
    @jayanthi4828 4 роки тому +4

    ஓடம் நதியினிலே பாடல் கேட்கும்போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும் . கரையினிலே தானே வரணும் . ஏனிப்படி , என நினைத்துக் கொள்வதுண்டு .

  • @varadarajanps1384
    @varadarajanps1384 4 роки тому +2

    I wish Mr Annadurai Kannadasan all success in all his endeavours especially in preserving and presenting all the great works of the immortal KK in an extraordinary way! Hats off to you sir.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 4 роки тому +3

    Impressive thoughts about kavinger and panchu sir. Well done Mr annadurai.

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +2

    கவிஞரின் சிந்தனையின் வேகம் அபாரமானது பஞ்சு அண்ணன் கொடுத்து வைத்தவர் ,அதை நேரில் பார்த்தவர் வாழ்க கவிஞர்

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 роки тому

    நீங்கள் குறிப்பிட்ட காலத்தில், டேப்ரிக்கார்டர் பயன்படுத்தி இருக்கலாம்! அல்லது பிற்காலத்தில் "Dictaphone" என்றே சிறு கேசட் ரிக்கார்டர் அளவில் பயன்படுத்தப்பட்டது! சொல்வது யாவர்க்கும் எளிய... புரிகிறது! சுருக்கெழுத்து போன்று அவர் முதலெழுத்துக்களைப் பயன்படுத்திக் கொண்டது சிறப்பு! நல்ல சுவையான சம்பவம்ங்களைத் தொகுத்தளித்த திரு.துரை அவர்களுக்கு பாராட்டுதல்கள்! நன்றி! வாழ்க!! வளர்க!!!

  • @ramani.g390
    @ramani.g390 4 роки тому +3

    Fantastic incident. It proves once again that Kavinyar is great.

  • @kodiswarang4647
    @kodiswarang4647 4 роки тому +3

    பஞ்சு அருணாசலம் மிகவும் சிறந்தவர். அப்பா என்ன நினைக்கிறார் என்பதை உடன் தெரிந்து கொள்பவர்

  • @kannasms
    @kannasms 4 роки тому +3

    இந்த பாடல் நானும் இதுவரை ஒருத்தி மட்டும் கரையினிலே என்று எண்ணி கொண்டிருந்தேன்.

  • @prabhakaranvilwasikhamani9860
    @prabhakaranvilwasikhamani9860 2 роки тому

    அந்த காலத்தில் திரை உலகில் எவ்வளவு நுணுக்கமாக பணி புரிந்து இருந்துள்ளனர் என்று எண்ணும்போது வியப்பு மேலிடுகிறது
    ஒவ்வொரு சிறிய தவறுகளையும் அலட்சியம் செய்யாமல் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து திருத்தி உள்ளனர்.
    கவியரசு அவர்களின் ஞாபகசக்தி அபாரம்.
    நீங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் கோர்வையாக விவரிக்கும் போது நாங்கள் அந்த காலகட்டத்திற்கே சென்று விடுகிறோம்.

  • @SK-ph5ep
    @SK-ph5ep 4 роки тому +5

    பஞ்சு - தூய்மை
    பஞ்சு - மென்மை
    பஞ்சு - மேன்மை 👍

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 2 роки тому

    Nice and very interesting information.

  • @cpkabilar
    @cpkabilar 4 роки тому +2

    வேறு ஒரு பெருந் தவறும் செவியுற்றேன்
    கர்ணன் படத்தில் ' கொடுப்பவர் எல்லாம் மேலாவார், அதைக் கெடுப்பவர் எல்லாம் கீழாவார்' என்று கவிஞர் சொன்னதை, அதைக் கொள்பவர் எல்லாம் கீழாவார் எனத் தவறுதலாக எழுதியதாகவும் ஒரு தகவல் அக்காலத்தில் உண்டு. தம்பி அண்ணாதுரை அன்புடன் இதனைச் சரிபார்த்தல் நன்று.

  • @prkrish54
    @prkrish54 4 роки тому +2

    நல்ல தகவல் சார் நன்றி 🙏

  • @pappathipalanisamy1788
    @pappathipalanisamy1788 4 роки тому +2

    Arumai...

  • @scsangaran
    @scsangaran 4 роки тому +1

    A beautiful sharing. In fact I have heard . this sharing by Mr. Panju. But yours too interesting as you incorporated other interesting information.

  • @kalai1469
    @kalai1469 4 роки тому +1

    Each and every incident has been interestingly portrayed by Shri Annadurai Kannadasan Avl.Congrats.

  • @srk8360
    @srk8360 4 роки тому +1

    Vanakkam anna...kaviyarrasarin manadhil malaiyarsei Amman errundhu ..mozindhavai dhaan..adhnaleyai.andha paadalhal yaavum sahaavaram peiytrru enntrru varai nelaiththu nierrkkeirradhu..yennbhadhil sandheyaham yeadhuvum ellai..nantri nantri andha maha kavikku...🙏🙏🙏🙏🙏

  • @kamarajs8834
    @kamarajs8834 4 роки тому

    Kannadasan always keeps perfection in duty
    All his songs carry realm of beauty
    Every new song turns out to be beauty
    Hearing songs surely makes you hearty.

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 4 роки тому +5

    கவிஞரின் தமிழ் மீதான அக்கறை.. அளப்பறியது! கவியரசர் கவி, மலையரசி அன்னை அருளால் மலர்ந்த மலரல்லவா, வாடா நன் மலரல்லவா..

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 роки тому

    ஈடு, இணையற்ற காவியத் தாயின் இளையமகன் கவிஞ்சர் கண்ணதாசன், இப்பொழுதும் நம்முடன் வாழ்ந்துக் கொண்டிரார், ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர் திறமையை நினைத்துப் பார்த்து வியக்கிறேன், உலக அதிசயங்களில் முதலாவது அதிசயம் கவியரசு கண்ணதாசன.

  • @avijayan2
    @avijayan2 4 роки тому +2

    அருமை...

  • @homecameraroll
    @homecameraroll 4 роки тому

    Enjoying the experience of movie making errors and admitting it. Lot to learn from good people. Thanks for sharing.

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 роки тому +2

    அருமையான பதிவு அப்பா

  • @ramuk3278
    @ramuk3278 3 роки тому

    *Vision should clear* 👍👌💐 by Kumarappan

  • @shanthikumara8214
    @shanthikumara8214 4 роки тому +1

    Absolutely great

  • @anantha47410
    @anantha47410 4 роки тому +4

    பலமுறைகள் இந்த பாடல் வரிகளை 0.50 வேகத்தில் மெதுவாக கேட்டுப் பார்த்தும் 'ஒருத்தி மட்டும் கரையினிலே' என்று தான் எனக்கு கேட்கிறது. 'தரையினிலே' என்பது மாதிரி கேட்கவில்லை.

    • @mohans287
      @mohans287 4 роки тому +3

      சீர்காழி அவர்களே சரியா பாடிவிட்டார் போலும்.

    • @velumuthusamy7220
      @velumuthusamy7220 4 роки тому +1

      இல்லை...
      தரையினிலே என்று தான் வருகிறது

    • @anantha47410
      @anantha47410 4 роки тому

      @@velumuthusamy7220 அந்தப் பாட்டை செட்டிங்ஸ்-ல் 0.5 வேகத்திற்கு குறைத்து மீண்டும் கேட்டுப் பார்த்தேன். 'கரையினிலே' என்று தான் தெளிவாக உள்ளது. நீங்களும் அதன்படி கேளுங்கள்.

  • @dhanasekara1060
    @dhanasekara1060 4 роки тому

    கமெண் சுப்பர் சார்

  • @ktvvivasayi
    @ktvvivasayi 4 роки тому +19

    தற்போது நான் பார்க்கும் ஒரேயொரு யூடியூப் சேனல் உங்களுடையது மட்டும் தான்

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 4 роки тому +3

    பிறவிக் கவிஞர் கண்ணதாசன்

  • @ravindranathv7843
    @ravindranathv7843 4 роки тому +2

    beautiful, keep going,

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 4 роки тому +3

    Great value for ayya

  • @duraitks9254
    @duraitks9254 4 роки тому +2

    சின்ன பிழை கூட பின்வருவோருக்கு எடுத்துக்காட்டாக மாறிவிடும் என நினைத்த கவிஞரை நினைத்தால் பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது சார்

  • @karupayyakaliyan8981
    @karupayyakaliyan8981 4 роки тому

    மிக அருமை சார் நன்றி

  • @68tnj
    @68tnj 4 роки тому

    Nice narration. Nice to know lot of background info.

  • @thinakarans8908
    @thinakarans8908 2 роки тому

    Kaviarasar padalhalal indrum nammodu valhirar. 🙏🙏🙏🙏🙏🙏

  • @jmhprem2820
    @jmhprem2820 4 роки тому +5

    கவிஞர் உபயோக படுத்திய பொருட்களையும் அவர் பெற்ற விருதுகளையும் எங்களுக்காக காட்டுங்கள்

    • @vivekanandhan-s1z
      @vivekanandhan-s1z 4 роки тому

      அர்தம்முள்ள ஹிந்து மதம் கண்ணதாசன் சார் அவர்களின் பேச்சு வீடியோ link அனைத்தும் வேண்டும் sir, youtube ல் ஒரு பாகம் தான் உள்ளது...

  • @rajashwarima2967
    @rajashwarima2967 2 роки тому

    தப்பை ஒத்து கொள்ளவும் மனம் வேண்டும் அருமை வாழ்த்துக்கள்

  • @jayakrishnan7579
    @jayakrishnan7579 4 роки тому +1

    "tharai inile " Ithu varai thavaraahave thoniyathillai neengal sollum varai. But "karai inile "nu solrathu romba correct ! So sincere of Kavinger !
    "Entha nilaiilum enakku maranam illai "enru video vai mudipathum allagaa ve ullathu.
    Apapa ipdi small changes panrathu refreshing aaha irukkum.
    Paaratukkal !

  • @melvinjv2643
    @melvinjv2643 4 роки тому +3

    THANKS SIR

  • @manikrishnanAmmukkutty
    @manikrishnanAmmukkutty 2 роки тому

    பஞ்சு சாதாரண மனிதரில்லை கலைஞன் .
    ராஜாவின் இசையை சீர்தூக்கிப்பார்த்தவர்

  • @yogeshwarans502
    @yogeshwarans502 4 роки тому +2

    ஐயாவின் வரிகளும் என் வாழ்கையும்

  • @masilvinayum7990
    @masilvinayum7990 4 роки тому

    Super padal unga appa padal

  • @g.venkatesankotagiri1137
    @g.venkatesankotagiri1137 2 роки тому

    தமிழ்த்தாயின் தவப்புதல்வன் மகாகவிஞ்சர் கண்ணதாசன்

  • @annamalaiss5119
    @annamalaiss5119 4 роки тому +2

    Good information sir

  • @mahadevans1797
    @mahadevans1797 4 роки тому

    THANKS ANNADURAI SIR !

  • @apjnagunagu8874
    @apjnagunagu8874 4 роки тому +4

    நஞ்சுண்டவனுக்கு கண் அளித்தவன்
    வஞ்சமில்லா வேடன் கண்ணப்பன்
    பஞ்சுவின் தந்தையும் கண்ணப்பன்
    பிஞ்சு மனக்கவிஞன் - பஞ்சு அருணா
    செய்த தவறு - கரைக்குப்பதில் தரை
    திருத்த இயலாத் தவறு பாடலில் - பீம்
    திருத்திய தவறு தமிழ் குறித்த பாடலில்
    மருகிய அண்ணன் மகனுக்காக மனம்
    வருந்திய கவியரசு - திருந்திய பஞ்சு
    இரு கவிகளும் இல்லை என்றாலும்
    இரு விழிகள் தான் திரைத்துறைக்கு

  • @vivekanandhan-s1z
    @vivekanandhan-s1z 4 роки тому +5

    அர்தம்முள்ள ஹிந்து மதம் கண்ணதாசன் சார் அவர்களின் பேச்சு வீடியோ link அனைத்தும் வேண்டும் sir, youtube ல் ஒரு பாகம் தான் உள்ளது...

  • @ravipamban346
    @ravipamban346 4 роки тому

    Sivaji sir and kannadasan both are good friends and congress persons ,followers of kamaraj ,pl talk about them.

  • @ashokanselliah9571
    @ashokanselliah9571 4 роки тому

    Very much interesting Sir

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 4 роки тому +2

    கவிஞர் 💚

  • @ravichandranmarimuthu2076
    @ravichandranmarimuthu2076 4 роки тому +1

    Your narration is exemplary. Your voice is much better than that of your father Kannadhasan. Your enthusiastic presentation needs to be appreciated Sir! My hearty congratulations to you!

  • @arulball7129
    @arulball7129 4 роки тому

    I bless you to live longer to find out your dad's life story. Could you please Teacher your children to flower your path. Thanks again, lm waiting 🙏🤔🤔

  • @saravanankumar190
    @saravanankumar190 4 роки тому +1

    Thank you Sir

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 4 роки тому

    Great. Great

  • @arunraj8144
    @arunraj8144 4 роки тому +2

    Super sir

  • @naveenkumars1417
    @naveenkumars1417 4 роки тому

    அருமை ஐயா...

  • @palrajpvrk6023
    @palrajpvrk6023 4 роки тому +4

    கம்பன் வீட்டு கட்டு தறி கூட
    கவி பாடுமே
    பஞ்சு அண்ணனுக்கு
    தொியாமல் போனது
    சந்தனம் அரைக்கும்
    பொழுது அருகில் இருந்தால்
    நாம் போகும் இடமெல்லாம்
    சந்தனம் மணக்கும்
    கவிஞர் உடன் இருந்தால்
    கவிதை வாராதோ

  • @sundaramr9188
    @sundaramr9188 3 роки тому

    பொறுப்பு ஏன் தேவை.
    பெருமை சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு அருமை பாராட்டும் நான்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 4 роки тому

    ஓடம் நதி வழியே
    ஒருத்தி மட்டும் கரை வழியே
    என எழுதி இருக்கலாம் என கவிஞர் சொன்னதாக பின்னர் சொன்னதாக ஒரு பத்திரிகையில் படித்தேன். இதைப் பற்றியும் சொல்லுங்கள் சார்.

  • @tnsvdesikan
    @tnsvdesikan 4 роки тому

    Excellent

  • @krishnanthillainathan1850
    @krishnanthillainathan1850 4 роки тому

    புதிதாக சிவப்பு மலர்கள் கலைவது சிறப்பாக இல்லை இறுதியில் கண்ணதாசணின் உருவம் தான் சிறப்பு

  • @muthuvalliappan8870
    @muthuvalliappan8870 4 роки тому

    அருமை அண்ணா

  • @MrBreeju
    @MrBreeju 4 роки тому +12

    பாட்டும் நானே பாடலும் நானே பாடல் குறித்து ஒரு விளக்க விடியோ போடவும அய்யா...
    தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் இருக்கிறது..

    • @vivekanandhan-s1z
      @vivekanandhan-s1z 4 роки тому +3

      அர்தம்முள்ள ஹிந்து மதம் கண்ணதாசன் சார் அவர்களின் பேச்சு வீடியோ link அனைத்தும் வேண்டும் sir, youtube ல் ஒரு பாகம் தான் உள்ளது...

  • @vinuamuthan4066
    @vinuamuthan4066 4 роки тому +1

    நல்லது ஐயா மு. தணிகை பம்மல்

  • @mmarath2k7
    @mmarath2k7 4 роки тому

    I remember that aboorva sagodharargal case. In the interval , kamal reveal the modification of the story. Janagaraj would be father of kamal(Raja). There was a song "appava kaalathottu kumbidanum, ammava Kovil katti kumbidanum".. super sir the background story and panju sir support. Takkunu paaka Kavignar kaiyila cellphone irukura maadhiri irukku.(title )

  • @rajuveln2026
    @rajuveln2026 4 роки тому +1

    song le karaiyinilae nu correct ha thane irukku

  • @arumugamperumal2772
    @arumugamperumal2772 Рік тому

    சீர்காழி தரையினிலே என்று பாடவில்லை. கரையினிலே என்று சரியாகத்தானே பாடுகிறார். மீண்டும் பாடலை நிறுத்திக் கேளுங்கள்

  • @clevermurugesan7726
    @clevermurugesan7726 4 роки тому +2

    விடியற்காலம் வணக்கங்கள்

  • @rajocod6339
    @rajocod6339 4 роки тому

    Super

  • @Rajkumarigst
    @Rajkumarigst Рік тому

    அண்ணாதுரை சார்.. AVM KUMRAN chai with chitra பேட்டி பார்த்திருக்கீங்களா..

  • @thendralsangam7035
    @thendralsangam7035 2 роки тому

    👌

  • @venkatr2446
    @venkatr2446 4 роки тому

    Please put up one full video of SPB and Kavinzar interactions.

  • @sridharanvenkatraghavan9642
    @sridharanvenkatraghavan9642 4 роки тому

    Kavingera Patri ketke, ketke acharyamaga ullathu. Lataathaan ketkiren, but no waste.

  • @mmarath2k7
    @mmarath2k7 4 роки тому +1

    Sir, yenakku karaiyinilenu dhan kekudhu. Naa ivlo kaaalam karaiyinilenu dhan nenachen. Nenachitu iruken

  • @bharatetios3450
    @bharatetios3450 4 роки тому +1

    பஞ்சு, 👍

  • @DineshKumar-cs5fl
    @DineshKumar-cs5fl 4 роки тому +1

    Kannadasankum MR Radhakum ulla natpai pattri sollunga sir