போன மாசம் தான் போயிட்டு வந்தேன் பாஸ் கிரிவலப் பாதையில் சுற்றி ஜீவசமாதிகள் நிறையாக உள்ளது கார்த்திகை தீபத்துக்கு மீண்டும் செல்வேன் பதிவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
அருமையான காணொளி! திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள லிங்கங்கள் தரிசனம் செய்து அனைத்தையும் நேரில் பார்த்தது போல் இருந்தது. ஆயிரங்கால் மண்டபம், இடுக்குப் பிள்ளையார் கோவில் அனைத்தும் அருமை! அவசியம் எல்லோரும் ஒருமுறை அண்ணாமலையார் தரிசனம் செய்ய வேண்டும்! நன்றி ! வாழ்க வளமுடன் K7 ! 🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🙏🙌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Super bro unga video eneku motivation ah eruku .naan first time poga poren .enekum leg pain eruku. Ellam Siva peruman arul neenga complete pannitenga .enekum nadakanum god kitta pray pannikonga .unga sister ku . thank you for the video.
Super super video Anna Thank You Lotzzz🙏 Nerula Paatha mariye irukku❤ Enakkum Tiruvannamalai Girivalam Poganumnu Aasai.. Sivan Appa Na Varanumnu Mudivu Pannathan Vara Mudium Ena Eppo Vara Vaipparunu tha Therila💯 Ellam Sivan Seyal❤🙏 God Blessings You And Your Cute Family Anna❤❤ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி✨ ஓம் நமசிவாய🙏🙏🙏
thank you soo much brother for telling about vayu lingam and full temple, nandri nandri vaalga vaalga erai aruludan needudi vaalga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலை சுவாமி கோயிலுக்கு போன மாதிரி இருக்கு..... கிரிவலம் அருமை சூப்பர் (8) லிங்கம் போட்டோ அதன் சிறப்பு மற்றும் விளக்கம் அருமை அருமை சூப்பர்.... K 7 சூப்பர் சகோ அருமை சூப்பர்❣️❣️❣️ 😍😍😍😍😍
ஆமாம் நாகராஜ் சுவாமிகள். அவரும் உம்மைப் போன்று om god யூடியூப் சேனல் நடத்தியவர். சென்னை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தற்பொழுது அனைத்தையுமே துறந்து விட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக துறவியாக வாழ்ந்து வருகிறார். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏
சகோ கிரிவல பாதையில் சித்தர்களை சந்தித்தீர்களா தொப்பிஅம்மாள் சித்தர் என்று ஒருவர் உள்ளதாக( youtube)ல் அதிகமான வீடியோ உள்ளது அவர்களை பார்த்தீர்களா வீடியோ மிகவும் அருமை உங்களுக்கு சிவன் அருள் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன் திருவண்ணா மலைக்கு அவ்வளவு எளிதில் யாரும் போக இயலாது நீங்கள் பாக்கியசாலிதான் நன்றி வாழ்த்துக்கள் சகோ
நண்பா நானே நேர்ல. போய் கிரிவலம் வந்த ஒரு உணர்வை ஏற்படுத்தியது அருமை நண்பா ❤
நன்றி சகோ❤🙏🙏🙏❤
@@K7_kesu w
@@K7_kesuThanks you very much by dear
போன மாசம் தான் போயிட்டு வந்தேன் பாஸ் கிரிவலப் பாதையில் சுற்றி ஜீவசமாதிகள் நிறையாக உள்ளது கார்த்திகை தீபத்துக்கு மீண்டும் செல்வேன் பதிவு அருமையாக உள்ளது❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Pop❤
வணக்கம் தம்பி எனக்கு பிடித்த கோவில் திருவன்னாமலை உங்கள் வீடியோ சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் 🙏🙏
அருமையான காணொளி!
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள லிங்கங்கள் தரிசனம் செய்து
அனைத்தையும் நேரில் பார்த்தது போல் இருந்தது.
ஆயிரங்கால் மண்டபம், இடுக்குப் பிள்ளையார் கோவில் அனைத்தும் அருமை! அவசியம் எல்லோரும் ஒருமுறை அண்ணாமலையார் தரிசனம் செய்ய வேண்டும்!
நன்றி ! வாழ்க வளமுடன் K7 !
🛕🛕🛕🛕🛕🛕🛕🛕🙏🙌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Thanks சகோ❤🙏
ஓம் நமசிவாய...
திருவன்னாமலை நேரில் பார்த்தது போல் இருந்ததுப்பா நன்றி கன்று உங்களோட ஆன்மீக பயனம் தொடரட்டும் வாழ்த்துக்கள்
super NANBA for this beautiful explanation,,GOD BLESS YOU👃👌👍🙏🙏🙏
Super bro unga video eneku motivation ah eruku .naan first time poga poren .enekum leg pain eruku. Ellam Siva peruman arul neenga complete pannitenga .enekum nadakanum god kitta pray pannikonga .unga sister ku . thank you for the video.
எங்க ஊரு பக்கம்தா திருவண்ணாமலை K7 எங்க ஊரு செஞ்சி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய.
நன்றிங்க
நாங்களும் அங்க தான் இருந்தோம்.... கிரிவலம் ஐந்து மணிநேரம் சாமி தரிசனம் செய்ய நான்கு மணிநேரம்...செம கூட்டம்....
@@K7_kesubro naan thaan thiruvannamalai poga sonnan
அருமை தம்பி . ரொம்ப நல்ல பிரயத்தனம் . வாழ்த்துக்கள் .
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவ ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மிகவும் அருமையான காணொளி மிக்க நன்றி தம்பி
நன்றி அண்ணா
Super super video Anna Thank You Lotzzz🙏 Nerula Paatha mariye irukku❤ Enakkum Tiruvannamalai Girivalam Poganumnu Aasai.. Sivan Appa Na Varanumnu Mudivu Pannathan Vara Mudium Ena Eppo Vara Vaipparunu tha Therila💯 Ellam Sivan Seyal❤🙏
God Blessings You And Your Cute Family Anna❤❤
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி✨
ஓம் நமசிவாய🙏🙏🙏
Super ma விரைவில் சிவன் அழைப்பார்
Sadhurakiri payanam superb... kesavan thiruvannamalaikirivalam arumai Sivan arul irunthal mattume idhu sadhiyam. Sivanai nampinal kaividamattar.... Thankalin anmeka payanam sirakka valthukal 💐🔥Oom nashivaye🙏🙏🙏🙏🙏🙏
Oomnamashivaye🙏🙏🔥🔥🔥🔥🙏🙏pottri
My favourite temple in the whole world ❤ I love Thiruvannamalai ❤
Om Namasivaya🙏🏼🙏🏼🙏🏼
Thanks ga
Thanks bro nan koviluku poita mari oru feel 🫶🫶🔥🔥🙏🙏
அருமை யான விளக்கம் நன்றி தம்பி.
Super அண்ணாமலையாருக்கு அரோகரா நன்றிகள் தம்பி
Super bro..Thiruvanamalai ponna maathiri feel aaguthu....i'm from Malaysia..Great job bro
Thank you so much bro. Excellent information bro vaazhga valamudan
thank you soo much brother for telling about vayu lingam and full temple, nandri nandri vaalga vaalga erai aruludan needudi vaalga valamudan🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks sister
@@K7_kesu 🙌🙏🏻✨
பங்குனி உத்திரம் கிரிவலம் போய் வந்தேன்...உங்களை போலவே கட்டட கலையை பார்த்து வியப்பிள் ஆழ்ந்து போனேன் ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏
Nice one super excited bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐🙏🙏🙏 ananth veppadai
திருவண்ணாமலை சுவாமி கோயிலுக்கு போன மாதிரி இருக்கு..... கிரிவலம் அருமை சூப்பர் (8) லிங்கம் போட்டோ அதன் சிறப்பு மற்றும் விளக்கம் அருமை அருமை சூப்பர்.... K 7 சூப்பர் சகோ அருமை சூப்பர்❣️❣️❣️ 😍😍😍😍😍
Excellent presentation….Thank you very much 🙏
ஓம் நமசிவாயா🙏அருமையான தரிசனம் நன்றி K7❤
So well captured🙏adhu ramanar meditate seidha idam
🙏🙏🙏🙏🙏 ஓம் நமச்சிவாய மிக மிக அருமையான பதிவு நன்றி கேசவன்
Thanks anna
சூப்பர் அருமை நண்பா சொல்வதற்குவார்த்தையே இல்லை மிக்க நன்றி
Om Shre sakthi namaha
Thank bro......god bless
Oomm Namasivayaa
Om Shre Siva namaha
Bro Romba thanks bro ayyana parthu one month aiduchi unga muliyama Ayyan sannathi parthen Romba Romba sandhosam bro..... Thank you 🙏 Om Namasivaya vazhga 🙏🙏🙏🙏🙏
Thanks bro
Good Explanation bro thank you Om namasivaya
Monte video eppozhanu kanunnetto Thiruvannamalai ente bagavante sthalam valare nannayittund🕉🙏
திருவண்ணாமலை🔥🔥
மிக ௮௫மையான பதிவு . மிக்க நன்றி🙏
ஓம் நம சிவாய
Bro my native place thiruvannamalai super bro❤❤
Excellent video thambi i visited temple in 2006 when I studied in tamilnadu
Ohhh kkk bro
🙏🏵️🌷சிவ சிவ 🌷🏵️🌷❤
Super broo ....Om Namasivaya 🕉️
சிவன் முதல் நல்லா சோதிபர் நெஸ்ட் டாப் தான் bro
மிக ௮௫மையான பதிவு 👍 மிக்க நன்றி🙏
Good confidence keep moving on
Siva siva siva om sivaya
❤😍🤩🙏
திருவண்ணாமலை ஓம் நமச்சிவாய போய் பக்கத்தில் பார்த்த மாதிரி
ஓம் அருணாச்சலேஷ்வரா❤❤❤
Good video.Congratulations.Om namah Sivaya.
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சங்கராபுரம்
Alathur
Valga valamudan
Om namasivaya
I like ur videos nanum Tiruvannamalai ta🎉 welcome 🤗🤗
Thanks ga
Thambi un punnagai en magan siripai pola irukuya valga pallandu
Superb bro
Thank you very much
Om namasivaya om namasivaya om namasivaya
Om siva jai hind super
சூப்பர்
Love from banglore
ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக ஓம்நமசிவாயநமக
Thanks bro
Welcome
🎉🎉🎉🎉🎉🎉
Om namashivaya
🙏
அங்கே துணை கலெக்டரின் மகன் ஒருவர் சன்னியாசியாக வாழ்ந்து வருகிறார் அவரையும் வீடியோவில் சேர்த்திருந்தால் இன்னும்❤❤❤❤❤
Ohhh kkkk bro
Super God bless you and your family 🙏
Yes, I know
Nagaraj swamigal 🙏🙏
ஆமாம் நாகராஜ் சுவாமிகள். அவரும் உம்மைப் போன்று om god யூடியூப் சேனல் நடத்தியவர். சென்னை கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தற்பொழுது அனைத்தையுமே துறந்து விட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக துறவியாக வாழ்ந்து வருகிறார். ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய🙏
Welcome to TVM bro❤️🔱🚩
Super thambi
சிவசிவசிவசிவசிவசிவசிவசி சிவசிவசிவசிவசிவசிவசிவசி சிவசிவசிவசிவசிவசிவசிவசி🙏🙏🙏🙏
Super na nice 🎉🎉🎉
Bro viruthachalam viruthagarishvarar aalayam poi parungal
Okay bro
அருமையானபதிவுks
I am goosebumps in BGM bro 😮
சிவாய நம 🙏🏿
அண்ணாமலைக்கு அரோகரா🙏🏻
My favourite K7 bro ❤
Veerrrriii mapla 🤩🥰🔥❤💋
ஓம் நம சிவாய. சகோதரா கிரிவலம் செல்லும் பொழுது காலணி அணிந்து செல்லாமா அல்லது வெரும் காலில் தான் கிரிவலம் செல்ல வேண்டுமா
தெரியல சகோ
Muditha varai serupu podamal erpathu nallathu en endral appo tha boomien shakthiya unaramudium. Om Namashivaya 🙏🙏🙏
K7 ரசிகர் மன்றம்
இராணிப்பேட்டை மாவட்ட மாநகர மன்றத்தின் சார்பாக கேசவன் தம்பிக்கு வாழ்த்துக்கள் .....
😁😁😁😁😁
Thank you bro
Arunachal Shiv 🔱🙏☺️
ஓம் நமசிவாய நேரில் சென்று வந்தது போல் உள்ளது
Bro Tiruvannamalai than 2nd hight in tamilnadu bro
super
Superb 🎉🎉🎉
Super brother
Excellent explanation bro
Siva super siva
Very nice. Pl visit Ramanaseramam
Sure 😊
Vera maari
சவுதியில்ர்ந்து பாக்கிரேன் தம்பி நன்றி
👌👌👌🌹🌹🌹🕉️🕉️🕉️🕉️🙏🙏
அம்மாவாசைக்கு மலையனூர் போய்பாருங்க இதேபோல் கூட்டம் வரும்
Super bro❤🎉
❤❤ Om namashivaya
Om namashivaya
Om namashivaya
Annmalaiyarukku arohara
Good 👍
Vanthai vazhavàikkum Annamalai om nama sivaya R.Ravi Ex MC T.V.MALAI
😊
Veryverygreat
Yalam Siva mayam k7
Sure ❤🤩
❤❤❤supper
One time enaium kutitu poringhala ji girivalam ku. Guide pandringala ?
நீங்களே easyya போகலாம் சகோ
Vanga namma pogalam
Brother neenga thiruvannamalai daanaa please reply 🙏🏻

நன்றி சகோ