பல அதிசயங்கள் உள்ளடங்கிய திருவண்ணாமலை கோவில், கிளியாக வாழும் சித்தர் யார் என்று தெரியும? Part 1

Поділитися
Вставка
  • Опубліковано 7 чер 2023
  • Embark on an extraordinary journey as we unravel the enigmatic secrets of Thiruvannamalai Temple, a divine abode shrouded in mystery and spirituality. For the first time ever, we invite you to join us on this exclusive exploration, delving into the hidden chambers and unearthing the well-guarded secrets that lie within the temple's ancient walls.
    At the heart of this mystical temple, lies the awe-inspiring Siddha Samadhi of Aranagiri Nadar, a revered saint and spiritual luminary. Discover his life's captivating story, path to enlightenment, and divine energy emanating from his sacred resting place. Through rare footage and insightful narration, we will bring you closer to this sacred space and reveal the profound experiences encountered by those who have witnessed its power.
    As we venture through the temple's intricate corridors and explore its sanctums, we will encounter mesmerizing sculptures, hidden rituals, and sacred artifacts that have remained concealed from the public eye. Witness the ancient practices and mystical ceremonies carried out by the temple priests, preserving age-old traditions and invoking the divine presence.
    Join us as we unlock the mysteries and symbolism embedded within the temple's architecture and sacred art. From the intricately carved pillars to the sacred scriptures adorning the walls, every element holds a deeper meaning and invites contemplation. Discover the hidden passageways and secret chambers that were once frequented by sages and devotees seeking spiritual solace.
    Through this immersive journey, we aim to shed light on the lesser-known aspects of Thiruvannamalai Temple, allowing you to experience its mystical aura and connect with its profound spiritual heritage. This exploration will leave you spellbound, igniting a deeper understanding of the temple's significance and the divine presence that permeates its sacred grounds.
    Join us on this transformative odyssey as we uncover the hidden mysteries and pay homage to the sacred Siddha Samadhi of Aranagiri Nadar. Let the divinity of Thiruvannamalai Temple awaken your senses, kindle your spiritual curiosity, and guide you on a path of self-discovery and inner illumination.
    __________________________________________________________________
    Thiruvannamalai Temple, Secrets, Unknown place, Siddha Samadhi, Aranagiri Nadar, Mysteries, Sacred Walls, Spiritual Abode, Hidden Chambers, Ancient Rituals, Profound Teachings, Divine Energy, Enlightening Experience, Mystical Power, Eternal Wisdom, Spiritual Secrets, Temple Exploration, Revealing the Unknown, Sacred Mysteries, Spiritual Heritage

КОМЕНТАРІ • 100

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Місяць тому +8

    திருவண்ணாமலையில் இருக்கும் காலபைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @seenufancy8942
    @seenufancy8942 Місяць тому +3

    ஓம் ஓம் நமசிவாய❤ அருமையான பதிவு இறையருள் என்றும் நிறைந்து இருக்கட்டும் ஓம் நமசிவாய வாழ்க❤

  • @user-ci2uq5eb5v
    @user-ci2uq5eb5v Місяць тому +1

    அண்ணாமலையே போற்றி.. ஓம் நமசிவாய. திருவண்ணாமலை சிவனே போற்றி...

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 10 місяців тому +5

    உண்மை அண்ணாமலை யார் மிகவும் சக்தி வாய்ந்தவர். நான் இலங்கை தட் போது லண்டன் இல் இருந்து you tube பார்த்து இடுபாடு கொண்டு வழி பட்டன் march 2023 எனை நேர இந்தியா கூப்பிட்டு வழி பட அருள் பாலித்தர்.

  • @goodmorning1968
    @goodmorning1968 Місяць тому +2

    ஓம் நமசிவாய, சித்தம் நமஹ!

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Місяць тому +3

    வாழ்த்துக்கள்

  • @bsrimathi6809
    @bsrimathi6809 2 місяці тому +2

    தம்பி நல்ல தகவல் நன்றி

  • @bunny_bubbly_bunty
    @bunny_bubbly_bunty 16 днів тому +1

    Hi brother it's very amazing video one small request everyone is saying Tiruvannamali is very great place but in Girivalam so many of them r putting wastages making so much of dirty in padayatrae so plz in u r video make awareness to the devotees may it will reach them n may keep clean it's one of respect giving to the God

  • @chandrasuitsangan4156
    @chandrasuitsangan4156 18 днів тому +1

    கிளி கோபுரத்தில் தன் உடலை விட்டு விட்டு அருணகிரிநாதர் சுவாமிகள் எங்கே சென்றார். அதன் பின்னணியில் ஒரு நிகழ்வு உள்ளது.

  • @barathibalasubramaniam9208
    @barathibalasubramaniam9208 2 місяці тому +2

    Fine fine

  • @kamarajraj3332
    @kamarajraj3332 Місяць тому +1

    ஓம் நமசிவாய🌺🌺🌺🌺🌺

  • @SivaSankar-et9vg
    @SivaSankar-et9vg Місяць тому +1

    Ammai Appan Guruve Saranam

  • @srinivasana6614
    @srinivasana6614 3 місяці тому +1

    யோவ் அது ஏக பாத மூர்த்தி ,பல கோவில்ல இந்த சிலைய பார்க்கலாம்

  • @shenbgarajank4483
    @shenbgarajank4483 9 місяців тому +4

    அற்புதமான ஆன்மீக விளக்கம் நன்றி அண்ணா 🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 3 місяці тому +1

    நெரிய அதிசயங்கள், நெரிய அதிசயங்கள்

  • @chandrulalith334
    @chandrulalith334 10 місяців тому +2

    super Anna om Namchiva porti

  • @archana_achu6530
    @archana_achu6530 10 місяців тому +4

    Bro, மிகவும் பயனுள்ள தகவல்கள் tq , bro திதி கொடுப்பது , பட்டாபிஷேகம் கோயிலில் எந்த தினங்களில் நடக்கும் , 🙏😊

  • @velanrajoo2839
    @velanrajoo2839 10 місяців тому +1

    Great and nalla info, from Malaysia

  • @rajasekarant6201
    @rajasekarant6201 Місяць тому

    Arulmigu Arunasaleswarar
    Thiruklovil
    Arulmigu Annamalayarukku Arogara
    Arulmigu unnamalai Ammanukku Arogara

  • @sakthivelpsa7232
    @sakthivelpsa7232 4 місяці тому +2

    சிறப்பான பதிவு ஓம் நமசிவாய 🙏

  • @pavithranpavi9935
    @pavithranpavi9935 9 місяців тому +2

    உன்மையில் அருமையான தகவல்

  • @gayathriganeshan4167
    @gayathriganeshan4167 2 місяці тому +1

    Superb explanation 🙏🙏🙏

  • @smurugan881
    @smurugan881 11 місяців тому

    அருமை அருமை அய்யா 🙏🙏🙏

  • @kayalkumaran
    @kayalkumaran 9 місяців тому +1

    Arumai arumai. 😊😊

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Місяць тому +1

    Om Shivaya Namah❤❤❤❤❤🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @murugansamaraj5191
    @murugansamaraj5191 10 місяців тому

    🕉 om

  • @RMuthu-tq8ez
    @RMuthu-tq8ez Місяць тому +1

    திருவண்ணாமலையை அழகாக காட்டியதற்கு நன்றி ஓம் நமச்சிவாயா

  • @ramamoorthyforestdevelopme873
    @ramamoorthyforestdevelopme873 9 місяців тому +2

    ஓம். சி வ. மு ரு க ன் து ணை......
    அ ய் யா ! ந ன் றி, ம கி ழ் ச் சி.
    அ ரு மை யா ன ---அ ற் பு த மா ன
    த க வ ல் க ள், தி ரு, அ ண் ணா ம லை க் கு, அ ரோ க ரா! சி வ.. சி வ.

  • @GnanavalliS-el4gx
    @GnanavalliS-el4gx 9 місяців тому +2

    Kodi,nanripa,thakyou,

  • @anbufzrider3023
    @anbufzrider3023 8 місяців тому +1

    தென்னாடுடய சிவனே போற்றி
    என்னாட்டவருக்கும் இறைவா போற்றி🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 9 місяців тому +3

    🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @balajiyadav9912
    @balajiyadav9912 10 місяців тому

    Ellam Shiva mayam

  • @kanagalingamguru8836
    @kanagalingamguru8836 9 місяців тому +1

    Supper supper supper supper om namasivaya

  • @harishkannan3000
    @harishkannan3000 9 місяців тому +2

    அண்ணா மிக்க நன்றி

  • @mathangidevir6721
    @mathangidevir6721 Місяць тому

    Lingothbavar is Siva Peruman's form (Brahma and Vishnu searching for head and toe)

  • @Kumaricorner
    @Kumaricorner Рік тому

    Hai bro unga video la oru ruva siddhar video poturntheela... 1 year before... Ipo avaru irukaara bro. Address tharuvegala

  • @Computer_Vijey...
    @Computer_Vijey... 23 дні тому

    03:15 to 11:56

  • @ruthutv6074
    @ruthutv6074 23 дні тому

    பிள்ளையார்பட்டியில் இருக்கிறது சித்திரகுப்தன்

  • @DevotionalPP
    @DevotionalPP 11 місяців тому +2

    Aruna chala Siva Arunachala Siva Arunachala Siva Arunachala 🙏. Sarveswara Ammayyaappanae sadha Sarva Kalamum Sadha Sarva naeramum Charanagadhi Charanagadhi 🙏🙏

  • @Ganesh-aathu
    @Ganesh-aathu 7 місяців тому +13

    கொடிமரத்தில் இருக்கும் சிலை ஏக பாத மூர்த்தி சிவ பெருமானின் 64 வடிவங்களில் ஒன்று மதுரை சிதம்பரம் போன்ற பல பழமையான சிவ ஆலயங்களில் பார்கலாம்

  • @thiruselvi788
    @thiruselvi788 9 місяців тому +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @ushagopi220
    @ushagopi220 11 місяців тому +1

    Nanri thambi

  • @rajendranboiGN
    @rajendranboiGN 8 місяців тому +2

    🙏🙏🙏🤲🤲🌹🌹🌹🙏🙏

  • @vijainarayana2142
    @vijainarayana2142 9 місяців тому +2

    Sivaya nama annamalaiku arogara

  • @Anaamayan
    @Anaamayan Рік тому +2

    Kalakkuriye pa

  • @sivababika6134
    @sivababika6134 6 місяців тому +2

    I love Shiva ❤️ my hero 💓

  • @santhoshclassicmobiles6978
    @santhoshclassicmobiles6978 9 місяців тому +2

    Good news nanbaa

  • @shantham5378
    @shantham5378 Рік тому +2

    Ekapada Moorthy which is in Kodimaram is also available as statue in Thiruvotriyur thiagaraja temple Chennai

  • @gurumurthy3777
    @gurumurthy3777 Рік тому +1

    Nice..

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 7 місяців тому +2

    Thiruvadi saranam

  • @EmperorGiri
    @EmperorGiri 8 місяців тому +2

    Sir, Vanakam. Please we need guide for Tiruvannamalai gor family. Your contact information

  • @manonmani4962
    @manonmani4962 10 місяців тому +1

    Annamalaiyara potri

  • @hotelustav6477
    @hotelustav6477 6 місяців тому +2

    tq brother

  • @weyneegovind814
    @weyneegovind814 11 місяців тому +4

    Tambi, I am from Malaysia I have been to tiruvannamalai temple. Like u said v don't know about the pinpuram shivalingam. Can u tube us the abishegam for this lingam when they do for annamaliyar . Will appreciate if you can do this favour for us. Thank you

  • @samsaar3005
    @samsaar3005 10 місяців тому

    magila marathukita vinayar irukara ji, athe kamichruklm

  • @sandeeps7423
    @sandeeps7423 8 місяців тому +1

    Om namah shivaya ❤

  • @umakrishnasai2736
    @umakrishnasai2736 Місяць тому

    தேனி மாவட்டத்தில் தீர்த்த தொட்டுயில் சித்ரகுப்தற்கு தனி கோயில் உண்டு

  • @niranjanartist776
    @niranjanartist776 9 місяців тому +1

    Ohm namashivaya

  • @user-hx8bk7xn6h
    @user-hx8bk7xn6h 7 місяців тому +1

    NANTRI AYYA ARPUTHAMAGA IRUNTHATHU APPADIYE SITHARKALAI PATRIYUM UPLOAD SEYUNGAL

  • @balamuruganjayakumar5674
    @balamuruganjayakumar5674 8 місяців тому +1

    He is not Arunagiri nathar, he is arunagiri yogishvarar, he is the guru to attain annamalaiyar

    • @AshokKumar-vr8fy
      @AshokKumar-vr8fy 7 місяців тому

      திருஅண்ணாமலை வரலாற்றில்...அண்ணாமலையாரை அருணாசலேஸ்வரராக மாற்றியது....ஆதி அல்லது அடி அண்ணாமலையாரை ஆதி அருணாசலேஸ்வரராகவும்...உண்ணாமலை அம்மனை அபிதகுஷாம்பாளாக மாற்றியது ஆரியம்.இதன் வழியில் அருணகிரி நாதரையும் விடமாட்டீர்கள் போல.யோகீஸ்வரர் என்றழைத்து திருப்புகழ் தந்த அருணகிரிநாதரை அவமதிக்க வேண்டாம்.

  • @subbulakshmi.l.k.7647
    @subbulakshmi.l.k.7647 7 місяців тому +2

    Om namachivaya

  • @raghup9494
    @raghup9494 9 місяців тому +1

    Om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @hippie141
    @hippie141 6 місяців тому +1

    🙏🙏🙏

  • @ArunArun-qk6fx
    @ArunArun-qk6fx 6 місяців тому

    Chithrakubdar kovil chidambaram natrajar kovilil ulladu bro

  • @KANNANKANNAN-dx7mi
    @KANNANKANNAN-dx7mi 10 місяців тому +2

    எம்பெருமான் ஈசனே போற்றி போற்றி சிவாய நமஹ

  • @archana_achu6530
    @archana_achu6530 10 місяців тому

    அருணகிரிநாதர் சமாதி மேற்கு கோபுரம் வழியாக உள்ளதா bro 🙏 plz place sollunga

  • @sujima16
    @sujima16 5 місяців тому +1

    Na 2 years ah intha kovil poittu iruken seriously very surprised bro thanks for ur information

  • @sureshraja8112
    @sureshraja8112 10 місяців тому

    9.2 Antha Selai per ekapada murthy

  • @Anaamayan
    @Anaamayan Рік тому +4

    ஏகபாத மூர்த்தி வடிவம் திருவொற்றியூர் ல கூட இருக்கு

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  Рік тому +1

      Enga ? ungaluku theriuma?

    • @Anaamayan
      @Anaamayan Рік тому

      Vadivudaiyamman Kovil la thiruvotteeswara paadham nu magizha maram kita irku aduku side la ta ega paatha moortheeswarar irkaaru

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  Рік тому

      @@Anaamayan ok thank you

    • @Anaamayan
      @Anaamayan Рік тому

      Thiruvottiyur la paatinathar samadhi opp la nathamuni siddar jeeva samadhi avaru samadhi ku melayum ega paatha moorthi silai ta vachurukaanga

    • @akhilakumar9591
      @akhilakumar9591 10 місяців тому

      உத்திரகோசமங்கை கோயிலிலும் உள்ளது. அஜேகபாதர்.

  • @srinivasana6614
    @srinivasana6614 3 місяці тому

    யோவ் நீ நல்லா உருட்டு,ஆனா அவன் பொயபுல மண்ணவாரி போட்டுதாட

  • @PREMKUMARP-lk9hf
    @PREMKUMARP-lk9hf Місяць тому

    ஓம் ஆரம்பமாவது அதை ஏன் ஹிந்தில போடுறீங்க

  • @YogaYoga-cf5fn
    @YogaYoga-cf5fn 6 місяців тому

    யப்பா... கொடி மரதுலா இருக்குற பிரம்மன் விஷ்ணு சிவன் சிலை... எங்க வேலூர் ல சிவன் கோவில்ல இருக்கு.... சும்மா கத விடாத..... வேலூர் ல.. கோட்டை இருக்குற கோவில்ல சிலை இருக்கு... 🕉️🌙ஓம் நம சிவாய 🌙🕉️🙏🙏🙏🙏🙏🙏

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  6 місяців тому

      Seringa iyya Nallathu om namasivaya 🙏🏻

    • @YourKoreandonseng10
      @YourKoreandonseng10 4 місяці тому +1

      I don't think u should care about these shitty people..u r doing a great service bro ..go ahead bro..we are always with u and lord is with u.

    • @traveltosiddhasamadhi9971
      @traveltosiddhasamadhi9971  4 місяці тому +1

      thank you for the support 🙂@@YourKoreandonseng10

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Місяць тому

    யூடியூப் என்றாலே டூப்தான் அது ஆன்மீக பதிவிலும் விதிவிளக்கல்லா