ஓம் நமசிவாய சிவனையா என் உயிர் நானும் கிரிவலம் செல்ல ஆசைப்படுகிறேன் என்னை எப்பொழுது சிவன் ஐயா கூப்பிடுவார் என்று தெரியவில்லை ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
யார் துணை தேடாமலும் உடனே பஸ் ஏறுங்கள். எனக்கு தெரிந்தவர் 400 முறை கிரி வலம் செய்துள்ளார். எப்போ வேணும்னாலும் போகலாம் இறைவன் உங்களுக்குத் துணை உடன் புறப்படுங்கள். எனக்கு 60 + கிரிவலம் செய்கிறேன்.
2024 வருடம் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் சென்ற மக்கள் 50 லட்சம் பேர் இருப்பார்கள் நானும் அங்கு சென்று கிரிவலம் சென்றேன் ஐயா அண்ணாமலையாரின் மகிமையே மகிமை
அருமை.. அற்புதமான விளக்கம்.. அழகான எல்லோருக்கும் புரியும் படியான உதாரணங்கள்.. மலையைச் சுற்றி ரோடு நன்றாக இருக்கிறது.. ஆனால் நம்மைப் போல் உள்ளவர்கள் பாதையில் கண்டதையும் போட்டு வைத்து அசிங்கம் செய்கிறார்கள்.. குறிப்பாக நடைபாதைக்கடைகள் முன்பு பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இன்ன பிற.. இந்தப் பதிவைப் பார்த்தாவது திருந்துவார்களா..? சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் ராஜகோபுரம் முன்பு ஒரு காலனி பாதுகாப்பு அறை உள்ளது ஆனால் அது செயல்படுவதில்லை.. அதற்குள் மிக மோசமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது.. கோயிலுக்கு செல்லும் அனைவருக்கும் நம் பொக்கிஷம் இந்தக் கோவில் நம்முடையது என்ற எண்ணம் வருமானால் எல்லாம் நலமே..
உண்மை அண்ணாமலே மிகவும் தெய்வீகத் தலம்.இது ரமண மகரிஷி சொன்ன ஆன்மீக மையம் ஶிவாய நமঃ so many siddhargal are there and also divine mooligaigal are there it is v.v.v.v powerful place slowly many people realising this and it is getting popular day by day. Shivaya namah Appa dakshinamurthy is present there doing thapas but we cannot reach there or see in normal eyes. Respect to ayya who has very correctly explained true .
Very informative video. Thank you for sharing. But I do agree with the recommendation of maintaining the road clean. Even better, have a separate path for pedestrians dedicated for this. They did it in Srirangam temple with even roof for elder people to walk in the shade. Why can’tbSakthi Vikatan take initiative and do a drive to collect money and sponsor? I am sure devotees will be happy to contribute.
ஐயா ஆன்ம வணக்கம் நெருப்பூதம் நடுவில் இருக்கிறது மனம்என்பதுநெருப்பு. யாகத்தில்போடும்அனைத்தும்பஸ்பமாகிறதுநம்மனதைஅக்கினியாக்கினால்நம்உடல்உயிர்மனம்சிவமாகிவிடும் நன்றி
ஓம் நமசிவாய ஐயா நீங்கள் சொல்வதை கேட்கும் பொழுது இப்பவே திருவண்ணாமலை செல்ல வேண்டும் போல் உள்ளது ஐயா நன்றி ஐயா ..🙏🙏🙏🙏🙏
போனியா இல்லையா😅
@@Karthik23550கிரிவலம் சென்று வந்து விட்டேன் நண்பா 🙏🙏🙏
Forever I love n miss Tiruvananamalai. Lots love from 🇲🇾 Om Namah Shivaya ❤️. Arunachala Siva Siva...
இவ்வளவு பெருந்தன்மையா பதில் அளித்தமைக்கு நன்றி ஐயா
என்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் அண்ணாமலையார் 🙏🙏🙏🙏🙏🙏
Kandipapa om namachivaya
Sister Ungatta Voice Call la Thiruvanamalai Patri Pesanum Pls Unga Contact Number Kidaikkuma
Siva siva
ஓம் அருணாசலேஸ்வரர் நம ஓம் உண்ணாமுலை தாயே போற்றி போற்றி
ஓம் நமசிவாய சிவனையா என் உயிர் நானும் கிரிவலம் செல்ல ஆசைப்படுகிறேன் என்னை எப்பொழுது சிவன் ஐயா கூப்பிடுவார் என்று தெரியவில்லை ஓம் நமசிவாய சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤
வெகு விரைவில் உங்களை அழைப்பார் 🙏🙏🙏🙏🙏
நீங்கள் கூறியது உண்மை நான் திருவண்ணாமலை கிரிவலம் முதல் வளம் சுற்றி வந்து விட்டேன் @@RuthraRiya
யார் துணை தேடாமலும் உடனே பஸ் ஏறுங்கள். எனக்கு தெரிந்தவர் 400 முறை கிரி வலம் செய்துள்ளார். எப்போ வேணும்னாலும் போகலாம் இறைவன் உங்களுக்குத் துணை உடன் புறப்படுங்கள். எனக்கு 60 + கிரிவலம் செய்கிறேன்.
@@balakumarbalakumar7574 நான் வருண லிங்கம் வரை தான் நடந்து சென்றேன்.. 😔
ஓம் நமசிவாய மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் அண்ணாமலையானுக்கு. அரோகர
ஒவ்வொரு பதிவும் தெய்வீகம் ஐயா, ஐயா சிரிப்பே தெய்வீகம்
அண்ணாமலையாருக்கு அரோகரா. ஓம் நமசிவயா
2024 வருடம் சித்ரா பௌர்ணமி கிரிவலத்தில் சென்ற மக்கள் 50 லட்சம் பேர் இருப்பார்கள் நானும் அங்கு சென்று கிரிவலம் சென்றேன் ஐயா அண்ணாமலையாரின் மகிமையே மகிமை
இந்த வீடியோவில் சொல்லப்பட்ட அனைத்தும் அவர் அனைத்தும் ஆத்மார்த்தமாக உணர்ந்து சொல்லப்பட்டவை ஆகும்
நானும் தொடர்ந்து கிரிவலம் சென்றிருக்கிறேன் ஐயா மிக்க நன்றி நீங்க உங்கள் பதிவு
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா 🙇 🙇🙇🙇🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
தெய்வீக குரல் 🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு ஐயா! பணிவுடன் நன்றியும் வணக்கமும்🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
ஓம் நமசிவாய வாழ்க.🙏🙏🙏🙏🙏
ஐயா பல கொடி வணக்கங்கள்,
நல்ல விடயங்கள் கண்டிப்பாக எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது நன்றி. உங்கள் சேவை நீடிக்கட்டும்
ஓம்ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை.. அற்புதமான விளக்கம்.. அழகான எல்லோருக்கும் புரியும் படியான உதாரணங்கள்.. மலையைச் சுற்றி ரோடு நன்றாக இருக்கிறது.. ஆனால் நம்மைப் போல் உள்ளவர்கள் பாதையில் கண்டதையும் போட்டு வைத்து அசிங்கம் செய்கிறார்கள்.. குறிப்பாக நடைபாதைக்கடைகள் முன்பு பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் இன்ன பிற.. இந்தப் பதிவைப் பார்த்தாவது திருந்துவார்களா..? சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மேலும் ராஜகோபுரம் முன்பு ஒரு காலனி பாதுகாப்பு அறை உள்ளது ஆனால் அது செயல்படுவதில்லை.. அதற்குள் மிக மோசமாக குப்பைகள் அகற்றப்படாமல் இருக்கிறது.. கோயிலுக்கு செல்லும் அனைவருக்கும் நம் பொக்கிஷம் இந்தக் கோவில் நம்முடையது என்ற எண்ணம் வருமானால் எல்லாம் நலமே..
அண்ணமலை அண்ணா போற்றி கண்அமுதா கடலே போற்றி
அண்ணாமலையாருக்கு அரோகரா.🙏🙏🙏
ஓம் சிவ சக்தி
OM nama sivaaya 🙏🙏💕🙏💕🙏
Arupotham aiyaa 🙏🙏💕🙏💕
ஓம் நம சிவாய போற்றி ஐயா உங்கல போல திருவண்ணாமலை புராணங்களையும் அதன் மகிமையையும் வருங்காலங்களில் எடுத்து கூரக்கூடிய மகாண்களை நிரையபேரை உருவாக்குங்கள் ஐயா
ஓம் நமசிவாய
Ayya Romba Nandri Ayya.Neenga Romba panivu, positivity.Videosla neraya therinjukitom🙏
Oom Arunachlauya Namaga
Oom Nama sivaya namo nama..
Oom namà sivatanama
ஓம் நமசிவாய ..🙏🙏
ஐயா,நீங்க தாடியுடன் இருக்கும் போது தெய்வீக சிரிப்புடன் சிறப்பா இருக்கீங்க
ஓம் ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி ஓம் நம சிவாய போற்றி போற்றி
உண்மை அண்ணாமலே மிகவும் தெய்வீகத் தலம்.இது ரமண மகரிஷி சொன்ன ஆன்மீக மையம் ஶிவாய நமঃ so many siddhargal are there and also divine mooligaigal are there it is v.v.v.v powerful place slowly many people realising this and it is getting popular day by day.
Shivaya namah
Appa dakshinamurthy is present there doing thapas but we cannot reach there or see in normal eyes.
Respect to ayya who has very correctly explained true .
Arunachala Siva ,Arunachala Siva, Arunachala Siva, Arunachala
Om namah shivaya 🙏🙏🙏
So valuable and immense information shared. Thank you.
ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா ஓம் நமசிவா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir, your explanation is absolutely Excellant!!! Looking at you is same as looking at Lord Annamalayar!!! Thank you!!! Thank you!!!
மிகச்சிறந்த தகவல் நன்றி வணக்கம்
Ohhh my god, good evening sir my native Thiruvannamalai nu solla romba perumaiya erukku. Thank you for your wonderful information sir.
சிவ சிவ
ஓம் நமசிவாய📿🙏🤲🙏
Om Arunachala siva Arunachala.
Let's spread to keep the environment clean when Girivalam.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻MIGA THELIVANA PADHIVU🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா 🕉️🙏 நன்றிகள் பல 🕉️🙏🕉️🙏
ஓம் நமசிவாய சரணம்
ஓம் நமசிவாய.... போற்றி...🙏🙏
Om namanshivaay❤❤❤
அண்ணாமலையார்க்கு உன்னமுளை அம்மாக்கு அரோகரா 🙏🙏ஓம் நமச்சிவாய 🙏🙏
அருமை ஐய்யா 🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹☘️☘️☘️
Guruve saranam.
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🌹🙏🙏🙏🙏🙏🌹
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏
Har har Mahadev ⚘
Om Nama shivaya engum sivamayam
சுவாமி, இது ஒரு பெரிய கடல்
🙏📿🐚🌸🙏ஓம் நமசிவாய போற்றி 🙏📿🐚🌸🌸🐚📿📿🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் நன்றி ஐயா வணக்கம்
ஓ ம்.
அர்த்தநாரீஸ்வரர் போற்றி ஓம்
tq Swami...we plan be there end December..🙏🙏🙏..Malaysia..tq for great information
AUM Namah shivaya 🙏
Om namah shivaya
Om namah shivaya
Om namah shivaya
Jothi🙏🙏🙏
Unmai ayya
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Nan migavum ethir partha pathivu.... Mikkka nandri ayya.....
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
Please explain about vinayagar sasthi fasting and its benefits
Sivayanamaha
Super very nice 🙏🙏Thank you very much 🙏🙏
Om Namasivaya.🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
ரோடு ரோம்ப நல்லா இருக்கு bro.....
🙏🙏🙏🧘🧘🧘💥
Engaluku sunmuga sivachariyar aanmega kalvi pathil vanum avarai kupidunga romba nallaruku
Very informative video. Thank you for sharing. But I do agree with the recommendation of maintaining the road clean. Even better, have a separate path for pedestrians dedicated for this. They did it in Srirangam temple with even roof for elder people to walk in the shade. Why can’tbSakthi Vikatan take initiative and do a drive to collect money and sponsor? I am sure devotees will be happy to contribute.
Om Anna malayanne potri potri
Om Nama Shivaya 🕉
Om namashivaya
nowadays the mountain itself is not visible due to the high rise buildings.further construction even if temples must be stopped.
👌👍
Gho poojai patrri sollunga jiii
🙏🙏Om namah Sivaya 🙏🙏🙏
Ohm namo nama shivaya 🙏🙏🙏🙏
What is thr name of the guest who is explaining so well about Annamalaiyar
தெய்வீக சிரிப்பு ஐயா🙏🙏🙏
👌👍❤️🌹🙏
Sir could you please tell us about Varahi Amman Vazhipaadu
ஐயா நீங்க பொக்கிஷம் நமஸ்காரம்
Om namashivayan
🙏🙏🙏
ஐயா ஆன்ம வணக்கம் நெருப்பூதம் நடுவில் இருக்கிறது மனம்என்பதுநெருப்பு. யாகத்தில்போடும்அனைத்தும்பஸ்பமாகிறதுநம்மனதைஅக்கினியாக்கினால்நம்உடல்உயிர்மனம்சிவமாகிவிடும் நன்றி
eka kaara samasta lokajanakam hemadri ..?where is this slokam from ?can someone pl help
🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤
Iravil thaan sutra venduma. Pagalilum sutralama aiyaa
பகவான் மனசு வைத்தால் தான் போகலாமா
உண்ணாம லை அன்னைக்கு அரோகரா
Ayya chitra pournami girivalam poitu vanthom.antha nalae Nan kadaiku vanthuten.appo evening 6'o' clock irukunkla nalla pampu kadakku vanthathunka.itharku enna porulnka .kandipa reply pannunka ayya.
Video start 03:45
நான் பல ஆண்டுகள்அண்ணாமலையாரைதரிசிக்கவிரும்புகிறேன்ஆனால்பகவான்என்னைஇண்ணூம்அழைக்கவில்லை