தீபாவளி கொண்டாடலாமா?

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • பரசுராமன் வதம் செய்யப்பட்ட சரியான நாளை, இந்த விழியத்தின் வழி, மிகச்சரியாக கண்டுணர்கிறோம்.
    தீபாவளி என்பது உண்மையில் எது என்றும் காண்கிறது, இந்த விழியம்!
    தீபாவளி பண்டிகையை எப்படிக் கொண்டாடலாம் என்று, முறையான வழிமுறைகளையும் இந்த விழியம் விளக்குகிறது.

КОМЕНТАРІ • 506

  • @avilajuliet2554
    @avilajuliet2554 Рік тому +16

    7 சக்ரா . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சக்கரங்கள் செயலப்படுத்தப்பட்டு . இறுதியில் ஆக்கினை அல்லது துரிய சக்ரா செயல்பட வைத்து சட்டியில் அமர்ந்து இறைவனை அடைந்திருக்கலாம்

  • @mullaithamizhan2098
    @mullaithamizhan2098 Рік тому +25

    வணக்கம் ஐயா 🙏🏻
    ஹீலர் பாஸ்கர் அவர்கள் தீபாவளி எனப்படும் அந்த குறிப்பிட்ட அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகிறார் இதில் நானும் உடன்படுகிறேன் கடைப்பிடித்து வருகிறேன் ஐயா
    தீபாவளி என்பது பிறந்த நாள் இறந்த நாளைப் போல ஒரு குறிப்பிட்ட தேதியில் வருவதில்லை அது ஐப்பசி அமாவாசையை மையப்படுத்தியே வருகிறது இதிலிருந்து தீபாவளி (ஐப்பசி அமாவாசை) அன்று கடைப்பிடிக்கும் சடங்குகள் என்பது அறிவியல் காரணங்களால் நமக்கு வரப்போகும் தீமைகளைத் தடுக்க இருக்கலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நன்மையை பெறுவதற்காக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றுகிறது இதைப் பற்றிய தங்கள் கருத்தை கூறுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

    • @rpramanraman1392
      @rpramanraman1392 Рік тому +6

      நானும் இதை பற்றி கேள்வி கேட்டு உள்ளேன்.

  • @shanjeeva9175
    @shanjeeva9175 Рік тому +27

    நீ வாழ்க நின் புகழ் வாழ்க ⚡

  • @Krishna_Gokul
    @Krishna_Gokul Рік тому +16

    அய்யா..ஐப்பசி அமாவாசை அன்று சூரியன்,பூமி,நிலா மூன்றும் நேர்கோட்டில் வருவதால் அன்று எண்ணெய் குளியல் செய்யவது நல்லது என்று ஹீலர் பாஸ்கர் அவர்களும் ரவிச்சந்திரன் அவர்களும் சொல்லியுள்ளார்களே அய்யா!

  • @UmaSoundararajan-h5d
    @UmaSoundararajan-h5d Рік тому +59

    ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்றி தமிழ் போல நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் ஐந்தாம் தமிழர் சங்கத்தின் உறுப்பினர்களும் அனைத்து தமிழர்களும் நீடுழி வாழ்க!! வாழ்க!! என்று மனதார வேண்டுகிறோம்!!

    • @kumaran8062
      @kumaran8062 Рік тому +6

      வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏

    • @lakshmieben
      @lakshmieben Рік тому +4

      வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏

    • @MadhuramMooligai
      @MadhuramMooligai Рік тому +5

      அருமையான யோசனை கூறியுள்ளீர்கள் *வாழ்த்துக்கள் அம்மா* 🙏

  • @sampathc3274
    @sampathc3274 Рік тому +7

    ஐயா உங்களின் இவ்விழியம் பார்த்த பின்பு ஹணுக்கா பற்றிய ஒரு விழியத்தை UA-cam இல் பார்த்தேன் அதில் அவர்கள் அறுமுனை நட்சத்திர அடையாளம் பொறிக்கப்பட்ட சிறிய குள்ளாவை உச்சந்தலையில் அணிகின்றார்கள். அத்தோடு பம்பரம் விட்டு விளையாடுகின்றார்கள் ஒரு வேலை பம்பரம் விடுதல் முருகனின் கண்டுபிடிப்பாக இருக்குமோ?ஏனெனில் பம்பரம் சுற்றும் போது கீழே விழாது இதை அடிப்படையாக கொண்டு முருகன் சைக்கிளை கண்டு பிடித்திருக்க வாய்ப்புள்ளது. இதை பற்றிய தங்களது கருத்தை எதிர்பார்க்கின்றேன்.தங்களுக்கு நேரமிருந்தால்…..

  • @ஆசீவகமைந்தன்

    ஐயா,
    கர்ண கொடூரன் ஆற்றங்கரையில் வைத்து கொல்லப்பட்டதால் தான் சென்னைக்கு December மாதத்தில் பேரழிவு ஏற்படுத்த செயற்கை வெள்ளத்தை உருவாக்குகின்றனரோ!!

  • @sinnihadavid7307
    @sinnihadavid7307 Рік тому +19

    அருமையான பதிவு.பாண்டியன்ஐயாஅவர்களுக்குநன்றி.சத்திய யுகம் முருகன் அருளால் தமிழ் இனம் ஞானம் பெற்று உயர் நிலைஅடையும்.போற்றி போற்றி சிவனே துணை.

  • @pjbharat2604
    @pjbharat2604 Рік тому +19

    திரு உமா அம்மையார் அவர்களுக்கு வணக்கம் 🙏வாழ்த்துக்கள் 🙏நன்றி 🙏

  • @rpramanraman1392
    @rpramanraman1392 Рік тому +10

    ஐயா வணக்கம்
    தீபாவளியன்று அறிவியல் ரீதியாக, அன்று ஒரு நாள் மட்டுமே விடியற்காலை 4.30 - 6.00 மணிக்குள் நல்லெண்ணெய் தேய்த்து சீயக்காய் போட்டு குளிக்க வேண்டும். பிரபஞ்சத்தில் இருந்து வரும் அபரிமிதமான சக்தி பூமியை நோக்கி வருகிறது என்று சொல்கிறார்கள்.
    இதை பற்றி விளக்கம் தேவை ஐயா.

  • @kanmaniaasevagar6758
    @kanmaniaasevagar6758 Рік тому +10

    Sir is that possible to know the jeeva samathi dates of Indira, Ravana, kannan, kumbakarnan and agathiyar.

  • @Raavaneshwaran
    @Raavaneshwaran Рік тому +15

    Excellent video as usual. I have one request. Can you please expose Shridi Saibaba & Puttaparthi Saibaba

  • @rajareegagunaseelan2206
    @rajareegagunaseelan2206 Рік тому +5

    ஐயா வணக்கம் . பரசுராமன் ஆற்றங்கரையில் வைத்து கொல்லப்பட்டான் எனில் எந்த ஆற்றங்கரையில் ? தாமிரபரணி ஆற்றங்கரையிலா ? இந்த ஆற்றின் கரையில் பொதிகை மலை அடிவாரத்தில் விக்கிரமசிங்கபுரம் என்ற ஊர் இருக்கிறது. அதற்கான பெயர் காரணம் என்ன என்று வெளிப்படுத்த வேண்டும். நன்றி.

    • @vivekan4
      @vivekan4 Рік тому +1

      காசி யில் இருப்பது பரசுராமன் வடிவில் இருக்கும் சிவனாக இருக்கலாம் ! தென்காசி கோவிலையும் ஆராய வேண்டும் !

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Рік тому +65

    ஐயா, வணக்கம். அந்நியன் படத்தில் அம்பி கதாபாத்திரம் கருடபுராணத்தில் எழுதிருக்கும் தண்டனைகளை ஒவ்வொன்றாக சொல்லுவான். ஒருவேளை இந்த கருட புராணத்தில் கூறப்படும் தண்டனைகள் அன்று பரசுராமன் தமிழகத்தில் தமிழ் மக்களையும் சித்தர்களையும் இப்படிதான் கொடுரமாக வதைத்திருப்பானோ... இதை பற்றி தங்களுடைய கருத்து...🙏♥️🔥💯

    • @தமிழ்மதிவதனி
      @தமிழ்மதிவதனி Рік тому +6

      👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @thamizhmuckkanvenkatramanr417
      @thamizhmuckkanvenkatramanr417 Рік тому +2

      சரியாக வகுத்துத்தவர்கள் அதை செய்து முடித்தவர்கள் மற்றார்கள், வகுத்ததை சரியாக செய்துதந்ததாள் (நரம் உண்டாலும்) அக்கூட்டத்தை கால்தொட்டு வணங்குவார்கள்.

    • @drarokiarajp2915
      @drarokiarajp2915 Рік тому +7

      Yes one punishment is shown by killing one person by making him pushing sir on the Kutthu Vizhakku and killing him reassembling Kazhuvvettram

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +2

      @@drarokiarajp2915 kuthu vilakku

    • @shakthivelm9371
      @shakthivelm9371 Рік тому

      @@drarokiarajp2915 sir ayya udan pesa vendum

  • @yaminiviswanathan1530
    @yaminiviswanathan1530 Рік тому +7

    கவனிக்க: ஐயா இந்த விழியத்தில் ஒரு அதி முக்கியமான விடயத்தை பற்றி சொல்ல விட்டு விட்டீர்கள்.. "கேதாரி விரத நோன்பு "..... தெலுங்கர்கள் முக்கியமாக கடைபிடிக்கும் விரதம். நம் மக்களிடமும் இவ்விரத நோன்பை அனுசரிக்கும் நிலை உள்ளது. தயவு கூர்ந்து இதன் உண்மை தன்மையை விழியமாகவே போட்டு விடை சொல்லுங்கள்

  • @srinivasanayyasamy8013
    @srinivasanayyasamy8013 Рік тому +5

    ஐயா கோவை குண்டுவெடிப்பு டிசம்பர் 6 விஜய் சேதுபதி படம் நடித்த மாமனிதன் திரைப்படத்தில் வில்லன் கேரக்டர் ஒரு சீனில் இது எனது அட்சய திதி நாளா இல்லை எனது பிறந்தநாளா என்ற ஒரு வசனம் வருகிறது

  • @shuntheresravi4073
    @shuntheresravi4073 Рік тому +11

    ஐயா, இந்த வருடம் தீபாவளி 24/10/2022= 24(2+4=6) பரசுராமன் இறந்த நாள் 06/12 மிக தெளிவாக இந்த வருடம் தீபாவளி நாளை இந்த மாதம் 24 தேதியில் வைத்துள்ளார்கள்...🙏♥️🔥💯

  • @sirajudeenmohammed9243
    @sirajudeenmohammed9243 Рік тому +13

    ஐயா உங்களை நேரில் சந்தித்து பேசியதில் மட்டற்ற மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  • @rajendranp8135
    @rajendranp8135 Рік тому +9

    வணக்கம் ஐயா,
    தீபம் ஏற்றும் முறையை வழிகாட்டியதர்க்கு மிக்க நன்றி ஐயா,
    இதை போலவே கார்த்திகை தீபம் அன்று வாசலில்/ வீட்டில் முன்பு முருகனின் அருகோண கோலமிட்டு தீபம் ஏற்ற வேண்டும்,
    தமிழர்கள் பலர் இதை கடைபிக்கிறார்கள்,

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 Рік тому +8

    ஐயா! தீபாவளி, விஜயதசமியில் இருந்து 21ம் நாள். அதாவது துர்கையின் இறந்தநாளில் இருந்து 16ம் நாளுக்கு பிறகு 5நாட்கள் கொண்டாடப்படுகறது.
    வடநாட்டில் தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு யமதுவிதியை என்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதனால் திபாவளி சம்பந்தமாக இன்னும் திருத்தம் தேவைப்படுகிறது......

  • @vivekan4
    @vivekan4 Рік тому +2

    ஐயா, கடந்த சமீபத்திய விழியங்களில் பாரிசாலன் ! நடிகர் விஜய் தமிழர் தான் என அழுத்தி பதிவிட்டது சந்தேகத்திற்க்கு உரியது !

  • @murugeshkumar85
    @murugeshkumar85 Рік тому +6

    ஜயா.
    சபரிமலை அய்யப்பன் (கிருஷ்ணன்) வழி படும் முறையை தனி காணொளி முலம் வெளியிடுங்கள் அய்யப்பன் புகைப்படத்தையும் வெளியிடுங்கள் சபரிமலை சொல்லும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் அடுத்த தமிழ் மாதம் கார்த்திகை
    ஜயா. நான் கரும்பு சாரு கடை நடத்தி வருகிறோன் தீபாவளி நேரத்தில் ஜெயின் சமுதாயம் சோர்ந்த நபர்கள் கரும்பு வாங்கி பூஜையில் வைப்பார்கள்.
    தங்கள் காணொளியை பார்த்து கொண்டு இருந்த பொழுது கரும்பு வாங்கி சொன்றார்கள்

  • @karthickeyan1955
    @karthickeyan1955 Рік тому +10

    Sir kindly upload video about sprituality u said u will ,but still not done I am eagerly waiting for that because it is the important topic
    That why humans have born? why reincarnation happens m? how to to get good or desired life in atleast in our next birth ?

  • @samundiv7565
    @samundiv7565 Рік тому +5

    ஐயா, நமது வீட்டில் வழிபட நமது கடவுளரின் முறையான படங்களை வெளியிடுவதாக சில மாதங்களுக்கு முன்பு கூறினீர்கள்.

  • @smileysmiley1
    @smileysmiley1 Рік тому +17

    In bihar also celebrate this shasit "chatt pooja " ie six days fasting as we do after diwali But they end it in river.

    • @joyfull295
      @joyfull295 Рік тому +1

      rightly so to denote tharpam. as we do for our dead ancestors.

  • @emitbrown8483
    @emitbrown8483 Рік тому +14

    Sir in North India "chatta Pooja" festival is celebrated exactly after 6 days of diwali

    • @PerumPalli
      @PerumPalli Рік тому +7

      👏👏👏 முருகா 🙏🙏🙏💖💖💖

  • @thirushan2741
    @thirushan2741 Рік тому +12

    சிலிர்ப்பூட்டும் ஆய்வு! நன்றி ஐயா!👌💪

  • @murugesanvetri2961
    @murugesanvetri2961 Рік тому +28

    நமது தாய் தமிழ் மொழி வரலாறு சொல்வதற்காக உருவாக்க படவில்லை. வரலாற்றோடு சேர்ந்து உருவானது என்பதை மீண்டும் நிறுவி விட்டீர்கள் நன்றி ஐயா. நீர்வாழ்கநீடூழி🦚🐘🌸🌸🌸🌸🌸

  • @steffidorothy3816
    @steffidorothy3816 Рік тому +5

    ஐயா, எங்கள் வீட்டில் புரட்டாசி தொடங்கி சஷ்டி முடியும் வரை புலால் உண்பது கிடையாது.

  • @senthilnathan4957
    @senthilnathan4957 Рік тому +11

    சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @manikandanainar230
    @manikandanainar230 Рік тому +8

    வணக்கம் ஐயா
    விழியத்தைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
    வாதாவி வதம் என்ற வன்னியர் புராணத்தை ஆய்வதன் மூலம் பரசுராமனின் முடிவை அறிந்து கொள்ள முடியலாம் என்று கருதுகிறேன் ஐயா

  • @MadhuramMooligai
    @MadhuramMooligai Рік тому +9

    என்னை வழிநடத்தும் சித்தரே வணக்கம் ஐயா, நீங்கள் கூறியது போல இம்முறை சஷ்டி விரதத்தை நம் கடவுளர் முருகனின் நல்லாசியுடன் சிறப்பாக செய்யப்போகிறோம்.
    *வாழ்க ஐந்தாம் தமிழர் சங்கம்*
    *மலர்கிறது ஆசீவகம்*
    *வாழ்க வளமுடன்* 🙏🐘🌈🌈

  • @VIJAYn369
    @VIJAYn369 Рік тому +10

    செத்தப்பய்ய பரசுராம்🎉🎆🎆🧨

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Рік тому +2

      மீண்டும் பரசுராமனை கொண்டுவரத்தான் தனுஷ் நடித்த படம் நானே வருவேன்

    • @VIJAYn369
      @VIJAYn369 Рік тому +1

      @@அழகன்ஆசீவகர் ஆம் சகோ

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому +2

      ​@@அழகன்ஆசீவகர் வர வாய்பில்லை வரப்போவது தமது தமிழ்கடவுளர்கள்

  • @durgamsaiteja450
    @durgamsaiteja450 Рік тому +6

    I am the first one to coment
    Pls english

  • @அழகன்ஆசீவகர்

    ஐயாவணக்கம் நீடுளி வாழவேண்டும்

  • @super85482
    @super85482 Рік тому +8

    First comment thank you God..

  • @VazhgaVaiyagam
    @VazhgaVaiyagam Рік тому +4

    வெண்ணோரை - Pleiades (7 Sisters) Brightest Star in this Constellation is called Alcyone ( அல் சேயோன் - முருகன் ) - Same Name of Old srilanka denoting Murugan’s land.
    In Japan it is called as Subaru ( சுப ஆறு)
    Another star in that constellation is called Atlas again denoting Murugan being the first person to map the world using Hot Air balloon.
    Electra - Another star in that constellation, Murugan being inventor of Electricity
    Maia- மையில் another star named after murugan’s Hot air balloon

  • @sivakumars6889
    @sivakumars6889 Рік тому +9

    காலை வணக்கம் ஐயா

  • @தமிழ்மதிவதனி

    இந்த இந்த விழியத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அவ்வளவு சிறப்பாக உள்ளது... மிக்க மகிழ்ச்சி🙏🙏🙏 ஐயா அரக்கன் அரக்கி என்பது சகுனியையும் காந்தாரியையும் குறித்தது என்று நினைக்கிறேன்🙏

  • @umaraniv6373
    @umaraniv6373 Рік тому +3

    🙏சமீபத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டு வரும் கந்தாரா என்னும் கன்னட திரைப்படத்தை ஆய்வு செய்து விழியம் இடுங்கள்🙏

  • @Senthilnathan25n
    @Senthilnathan25n Рік тому +44

    நர+ காசு+ஊரான்; நர+சிங்கன் ; நர+அயனன் ; நர+ ஹரி; நர+தன் என்று இந்த யூதன் பெயர்கள் எல்லாம் நர என்று ஆரம்பிப்பது ஏனோ ஐயா? நர+அகம் யூதன் வாழும் இடம் தான் நர+அகமோ? அப்ப நர என்றால் யூதனை குறிக்கிறதா ஐயா? நர+இந்திரன், நர+ஈசன் யாரை குறிக்கிறது ஐயா?

  • @rajaprabhavathy
    @rajaprabhavathy Рік тому +3

    அறிவியல் ரீதிாகவும் நான் ஒரு கருத்தை முன் வைக்கிறேன். சூரியனும், சூரியனோடு ஒருங்கிணைந்த கோள்களும் பால் வளி மண்டலத்தில் சுற்றி வருகின்றன. இதில் பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள், தமிழ் வழி படி 360 திதிகள் ( ஒவ்வொரு திதி யும் கால நேரம் 24 மணிநேரம் அல்ல ;அது சூரியனுக்கும், பூமிக்கும், நிலவு தொலைவு பொறுத்து 27- 30 மணி நேரம் கூட அமையும் ).. நாம் பூமியிலிருந்து காணும் போது ( bird eye view) , ஐப்பசி மாதம் சூரியன் ஒளி குறைவு...இதுவே ஜோதிடத்தில் துலாம் ராசியில் சூரியன் நீச்சம் என அறியப்படுகிறது. சூரிய ஒளியை வங்கி பிரதிபலிக்கும் நலிவின் ஒளி ஐப்பசி அமாவாசை அன்று மிகவும் குறைவு. அதாவது ஒரு வருடம் வரும் 12 அமாவாசை தேதிகளில் ஐப்பசி அமாவாசை அன்றுதான் அதிக இருளோடு இருக்கும். இதை உணர்ந்தவர்கள் தமிழர்கள் எனவே அன்று தீபம் ஏற்றும் வழமையும் இருந்துள்ளது.

  • @parvathparvath6325
    @parvathparvath6325 Рік тому +3

    'சிப்பியிலே முத்து' என்னும் "ஜெயலலிதா, சிவாஜி" பாடலின் இடையில் " ஜனகன் மகள் இல்லையடி வேதவதி சீதை, வேடன் மகள் இல்லையடி வள்ளி என்னும் கோதை" என்று அப்பட்டமாக சொல்கின்றான்...

  • @suguna1975
    @suguna1975 Рік тому +6

    வணக்கங்கள் ஐயா... வள்ளிமலை கோவிலுக்கு (வேலூர்) பின்னால் உள்ள உண்மையான வரலாற்றை வெளியே கொண்டு வாருங்கள்.

  • @devartshandcrafts5172
    @devartshandcrafts5172 11 місяців тому +1

    Great research work TCP Sir God bless u

  • @kunasekarankn9062
    @kunasekarankn9062 Рік тому +26

    ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏
    கடந்த மூன்று நாட்களாகவே என் மனதுள் கேட்டுக் கொண்டே இருந்த கேள்வி... உங்கள் பதில் கண்டு மகிழ்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Litteljoker
    @Litteljoker Рік тому +2

    ஐயா அப்படி என்றால்.???? #காஞ்சனா என்ற. சொல் கூட. பரசுராமன் ( துர்கை) .ஐ குறிக்கலாம் அல்லவா.???

  • @amutanzhikai5855
    @amutanzhikai5855 Рік тому +7

    எதிர்பார்த்தேன்

  • @satheeshkumar2625
    @satheeshkumar2625 Рік тому +3

    ஐயா தீபாவளிக்கு மறுநாள் அமாவாசை அன்று நோன்பு கொண்டாடப்படுகிறது அன்று புதிய சட்டியில் இனிப்பு பலகாரம் வைத்து படையல் இட்டு வணங்குகின்றனர், இ‌தி‌ல் புதிய சட்டிக்கும் முருகனுக்கும் தொடர்பு உள்ளதா, நோன்பு தமிழர்கள் கொண்டாடலாமா...

  • @நீதியைத்தேடி

    ஓம் சம்போ சிவ சம்போ... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...

  • @rahulnandan8451
    @rahulnandan8451 Рік тому +6

    ஜெயலலிதா இறந்ததாக சொல்லப்பட்டடும் டிச : 5
    இதற்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ.
    விளக்கினால் நன்றாக இருக்கும் ஐயா

  • @balad2375
    @balad2375 Рік тому +4

    ஐயா வணக்கம், புரட்டாசியில் நடந்த மகாபிரளய அம்மாவாசையில் நம் முன்னோர் இறந்தத்தற்கு , அடுத்த மாதத்தில் வரும் அம்மாவாசையில் கருப்புகளை நினைத்து நோன்பு எடுக்கின்றோம் என தோன்றுகின்றது திரும்பவும் இதுபோன்ற இறப்பு நடக்க கூடாது என எண்ணெய் தேய்து குளிக்கின்றோம் என நினைக்கின்றேன் இதுபற்றி உங்கள் கருத்து சொல்லவும். நன்றி.

  • @jothikula8729
    @jothikula8729 Рік тому +3

    இலங்கையில் இருக்கும்போது தீபாவளி அன்று மட்டும் தான் ஆட்டிறைச்சி, எப்பொழுதாவது கோழி, வெள்ளியை தவிர்த்து 6 நாளும் கடலுணவு. இப்படிப்பட்ட பரம்பரையில் பிறந்த நான் எப்படி முருகனை வழிபடுவது. மரக்கறியை 3 நாளுக்கு மேல் என் உடல் ஏற்பதில்லை.

    • @itsmysea155
      @itsmysea155 Рік тому

      உங்கள் உடல் ஏற்பதில்லை என்றால் வாய் திறவாதா?

    • @prrmpillai
      @prrmpillai Рік тому

      No problem

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 Рік тому +6

    பாண்டியன் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஐயா மிகவும் அற்புதமான ஆச்சரியமான கட்டுடைப்புகள். உங்களின் கண்டுபிடிப்புக்களால் பிண்டாரிகளின் கோட்டை சரிந்து கொண்டுள்ளது. கூடிய சீக்கிரம் அது தரைமட்டம் ஆகும் என்பது உறுதி. ஐயா இப்போது வருகிற உங்களின் காணொளி மிகவும் ஆணித்தரமாக உங்களின் கருத்துப் பதியப்படுகிறது. எவராலும் அதை தற்கம் செய்யவே முடியாது என்கிற அளவில் உங்களின் கண்டுபிடிப்புக்கள் உண்மையின் பக்கம் நின்று கொண்டிருக்கிறது. ஐயா தமிழை மட்டும் வைத்துக்கொண்டு இப்படி பிண்டாரிகளின் கோட்டையை தூள் தூளாக்கி கொண்டிருக்கிறீர்கள். நமது தமிழ்மொழி மனித குலத்தின் சரித்திரத்தை தாங்கிக் கொண்டு உள்ளது. அதை நீங்க கட்டுடைத்து வெளிக் கொணரும் போது தமிழர்களாகிய எங்களுக்கு மிக எளிதாகப் புரிகிறது. ஆனால் தமிழ் தெரியாத மற்ற இனங்களுக்கு ஆங்கிலம் அவசியம் ஐயா. இந்த காணொளியை ஆங்கிலத்திலும் பதிவு பண்ணுங்கள் ஐயா.
    ஐயா இன்றைய செய்தியில் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு பெண் உறுப்பினர் கல்கத்தாவில் உள்ள மாணவர்கள் மைசூர் அரசனின் உண்மையான மறைவு செய்தியை பிரசுரித்து சுற்றறிக்கையை மக்களுக்கு வினியோகம் செய்திருக்கிறார்கள். இதை அந்தப் பெண் எம்பி ஆதங்கத்தோடு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். அதாவது மைசூர் அரசனை Sex Worker கொண்டு கொன்று அதற்கு நவராத்திரி என்று பெயரிட்டு வழிபாடு செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற உண்மையை கல்கத்தா மாணவர்கள் அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். அந்த அம்மையார் மிகுந்த ஆதங்கத்தோடு பொறுமி இருக்கிறார் இந்திய நாடாளுமன்றத்தில். இந்த உண்மையை முதலில் வெளிக்கொணர்ந்தது நீங்கள் தான் ஐயா. ஆனால் கல்கத்தா மாணவர்கள் அதை தட்டிப் பறித்துக் கொள்வார்கள் போலிருக்கிறது. ஐயா நீங்கள் அடிக்கடி ஆங்கிலத்திலும் பதிவு போடுங்கள் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த அருமையான காணொளி படைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.

    • @சரவணன்-ர6ண
      @சரவணன்-ர6ண Рік тому +1

      தமிழை மட்டுமா வைத்துக்கொண்டா🤦 தமிழும், தமிழனும் அழிந்தால் , இந்த உலகில் மனித இனமே அழிந்துவிடும்

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 Рік тому +2

      @@சரவணன்-ர6ண ஆம் ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @prrmpillai
      @prrmpillai Рік тому +2

      U r right.

  • @veetrinan-nilakkallil6573
    @veetrinan-nilakkallil6573 Рік тому +9

    வருக வருக ஐயா
    வணக்கம் ஐயா

  • @vivekan4
    @vivekan4 Рік тому +3

    ஐயா , அப்படியானால் தீபாவழிக்கும் , கார்த்திகை தீப திருநாளிர்க்கும் தொர்பு இருக்குமே ! அதையும் ஆராய்ந்து வெளியிடுமாறு கேட்டு கெள்கிறேன்.

  • @ponnusamy4326
    @ponnusamy4326 Рік тому +5

    வணக்கம் ஐயா தீபாவளிக்கு முன் யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்காக வழிபட சொல்கிறார்களே ஐயா பிராமின்ஸ் என்ன காரணமாக இருக்கும்.

  • @velmuruganm2949
    @velmuruganm2949 Рік тому +9

    21நிமிட காணொளி மிகச்சிறப்பு ஐயா

  • @jayanthipon2629
    @jayanthipon2629 Рік тому +4

    Vanakkam Ayya. This video is of historical importance.changed the history of deepavali. Thanks thanks Ayya. I have a doubt.. Why then surasamharam then thirukkalyanam in all murugan temples during this Sasti. Is there anything in that Ayya. Please clarify Ayya
    .

  • @jawadeepak
    @jawadeepak Рік тому +9

    💥💪🏽💥💪🏽💥💪🏽

  • @Aramaan-w6c
    @Aramaan-w6c Рік тому +30

    மிக்க நன்றி ஐயா. சரியான தருணத்தில் விழியம் அளித்துள்ளீர்கள்.🙏
    மேலும் ஹனிக்காரன் பற்றியும் தெரிந்துவிட்டது.
    விளக்கேற்றும் முறையை தெரிவித்த உமா அம்மையாருக்கும் வாழ்த்துக்கள்.🙏
    நமது கடவுளர்கள் நம்முடன் துணை நிற்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.🙏

    • @munusamy347
      @munusamy347 Рік тому +1

      பரசுராமன் தாய் மொழி ்என்ன ஐயா

    • @Senthilnathan25n
      @Senthilnathan25n Рік тому +1

      @@munusamy347 எபிரேயம்

    • @UmaSoundararajan-h5d
      @UmaSoundararajan-h5d Рік тому +4

      ஆமாம் ஐயா!! கடவுட்சித்தர்கள் நம்மோடு இருக்கின்றனர்!!

  • @purushohem4792
    @purushohem4792 Рік тому +3

    ஐயா நெடுங்காலமாக இருக்கும் கேள்வி நடராஜர் காலில் மிதித்து கொண்டு இருக்கின்ற குழந்தையின் உன்மை கதை என்ன என்று விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +6

    அந்த நட்சத்திர கோலத்தில் கருப்பு சிகப்பு வண்ணங்கள் நடுவில் உள்ளது சரியாக இருப்பதாக தோன்றவில்லை ஐயா. யூதர்களின் கோலம் போல உள்ளது. முருகனின் வண்ணங்கள் வெள்ளை+ பச்சை தானே நடுவில் இருக்க வேண்டும் !? வெள்ளை ஆக்கினை சக்கரத்தின் நிறம் என்பதால் அது தான் மேலே இருக்க வேண்டும் !

  • @selvikiruthik5675
    @selvikiruthik5675 Рік тому +1

    இறப்புக்கு என் பாட்டி ஏன் கடைசி கல்யாணம் என்று சொல்வார்கள், அது தான் முருகனக்கு செய்கிறார் கள் போல.

  • @vivekan4
    @vivekan4 Рік тому +3

    ஐயா ! பாபர் மசுதி பரசுராமனை குறிக்கும் என்றால் ! இப்போது கட்டபடும் ராமர் கோவில் உண்மையில் பரசுராமணுக்காக கட்ட படுகிறதோ ?

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 Рік тому +18

    இதுதான் உண்மையிலேயே வேற லெவல் supraultimate level
    research அய்யா. மெய்சிலுத்துகிறது உங்களின் ஆராய்ட்சி அய்யா
    வார்த்தைகள் இல்லை just வணங்குகிறேன் தலை சாய்ந்து வணங்குகிறேன் அய்யா வணங்குகிறேன் .
    நீர் வாழ்க உமது பணி வாழ்க உமது நலன் வாழ்க உமது குடும்பம் வாழ்க வளம் பெருக அய்யா

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 Рік тому +8

    வணக்கம் ஐயா.

  • @kumaran8062
    @kumaran8062 Рік тому +4

    ஐயா ஐப்பசி மாத அமாவாசை என்பது திருத்தப்பட்ட நாட்காட்டியின் படி போன மாதம் வந்துவிட்டதே.. இந்த அமாவாசையும் கொண்டாடலாமா??

    • @Always369
      @Always369 Рік тому +2

      நல்ல கேள்வி.... எனக்கும் இதே சிந்தனை?

  • @venkateshs6648
    @venkateshs6648 Рік тому +1

    Sir, Murugan never worshipped Siva..
    Shiva isn't human and it's just worshipped as mountains..
    Don't confuse Sun God with moon God sir..

  • @mr.uk1.9
    @mr.uk1.9 8 днів тому

    ஐயா உங்கள் விடியோ பதிவை பார்த்தேன் மகாவீர் அன்று 9 மெழுகுவர்த்தி ஓவ்வொரு நாளும் ஏற்றுவார்கள் என்று சொல்லி உள்ளீர்கள்
    19/12/2014 வெளிவந்த பிசாசு படத்தில் ஹீரோ உன் பொண்ணு என் வீட்டில் தான் ஆவியாக இருக்கிறாள் என்று ராதாரவிய தன் வீட்டிற்கு அழைத்து வந்து சொல்வான் அந்த சீன்ல இந்த மாடலில் மெழுகுவர்த்திய காட்டுவார்கள் ஆனால் அதில் 7 மெழுகுவர்த்தி தான் இருந்தது அது கூட
    3 இளநீர் 1குத்துவிளக்கு குடத்தில் தேங்காய் வைத்த கும்பம் பச்சை கலர் துணி இதை எல்லாம் அந்த படத்தில் ஏன் காட்டுகிறார்கள் என்று தான் புரியவில்லை..?

  • @vivekan4
    @vivekan4 Рік тому +2

    ஐயா! Search for chamayavilaku ritual in kerala performed in Durga temple.
    கேரள கோவில்களிலும் நேராக இந்த யூதர்களின் விளக்கு போல் பயன் படுத்துகின்றனர் ! இதை போன்ற விளக்குகள் ஐயப்பன் கோவில்களில் காணலாம் !

  • @GJ7_official
    @GJ7_official Рік тому +2

    ஐயா ஜார்கண்டில் இருந்து 860 இளம்பெண்களை வேலைக்கு பணியமர்த்த ஓசூர் இறங்கியுள்ளனர்

  • @saravanagopal7
    @saravanagopal7 Рік тому +7

    This is just my view. Dec 6 is exact dewali. But we can't celebrate on that day due to practical difficulties understood. Why can't we celebrate in any of the following dates based on
    1. Parasuraman vadham Thithi?
    2. Nakshatra?
    3. Tamil date. ? Dec 6 is coming in karthigai month.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +4

      I had the same thoughts.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому

      @@alpha8791 You have got Karthigai Deepam confused with Naragasura Vadham.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому

      @@alpha8791 As per rectified calendar, Karthigai Deepam falls a month earlier. Around 10th of November.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому

      @@alpha8791 Only this year. What about next year and the next ?

  • @vijayalakshmipugalendi7566
    @vijayalakshmipugalendi7566 Рік тому +2

    நன்று ஐயா. திருச்செந்தூரில் சஷ்டி விழா சிறப்பாக கொண்டாடுவதன் காரணம் கூறவும். முருகனின் பெயர் செயந்திநாதர். சேயோன் அந்தியானதைக் குறிப்பிடுகிறதா என்று எனக்குத் தோன்றுகிறது. கருவறையின் பின்புறம் லிங்கங்கள் உள்ளன.

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 Рік тому +5

    Excellent Sir.

  • @அழகன்ஆசீவகர்

    கிரிஸ்தவர்கள் நவம்பர் 2 ந்தேதி கல்லரை திருநாள்ன்னு கொண்டாடுவது எதை குறிக்கிறதுஐயா

  • @emitbrown8483
    @emitbrown8483 Рік тому +6

    Please explain me in English

  • @moiesanselvam180
    @moiesanselvam180 Рік тому +18

    மெய் சிலிர்க்கிறது ஐயா, உங்கள் விழியம் காணும் போது..... நன்றி ஐயா..

  • @rbharat649
    @rbharat649 Рік тому +1

    Poda punda

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +10

    வணக்கம் அய்யா 💙💙💙

  • @மணிகண்டன்-ட5ல
    @மணிகண்டன்-ட5ல 10 місяців тому

    அய்யா
    நிறைய போலி களை கட்டும் வகையில்
    பார்த்தால்
    எவருமே இல்லை ஆளுமை செய்ய😢

  • @vetri7241
    @vetri7241 Рік тому +1

    Hanukkah Patri solli ulleergal. Thamizhagathil Undiyal "Kanikkai" enbathu, Karnataka Kukke Subramanya kovilil "Hanukkai" endru ullathu. Hanukkai Patri oru Vizhiyam seyyungal. Nandri Ayya. 💐💐💐

  • @vidhyaunnikrishnan8460
    @vidhyaunnikrishnan8460 Рік тому +3

    Dear Sir,
    Of late in the Malayalam news channels, we hear a lot of dowry related suicide deaths where the victim is brutally thrashed, tortured and pushed to the extreme. I have listed a few such incidents towards the end of this msg. Based on the date and age it is very clear these are all part of ritual killings.
    From all this I feel Durga might not have been killed by the guards of the Mysore Palace. I think Parasurama himself killed her brutally as ‘Narabali’ for his planned Madurai invasion. Also in the end, she had slept with his enemy and maybe he wanted to disown her.
    As per Sati story, when Shiva carries Sati’s body and dances in fury, to calm him down, Vishnu uses his chakra and cuts her body into 51 parts. Parasurama is one of his avatars and so maybe, he himself cut her body. She might have died a horrific death at his hands.
    Maybe that’s why in the later years, to appease her spirit, she has been elevated to the status of a goddess and her statue is installed in all Shiva temples. Also Aangalaparameshwari, Mookambigai, Adiparasakthi are all her forms and people have been made to pray to her as their ‘kula deivam’.
    Also when I checked the significance of the number 51 it says it is a reminder that you are always in control of your destiny. It symbolizes leadership, courage and strength. It tells you that the time is ripe for you to discover your passions.
    Your thoughts Sir…
    ___________________________________________________________________________
    Some dowry related suicide deaths in Kerala:
    21 June, 2021, Alappuzha: Suchitra (19) was found hanging at 11:30 am. It was on March 21 that she got married to Vishnu, a soldier. Her horoscope said if she is not married before the age of 20, her marriage will take place only after seven years. The family had given 51 sovereigns of gold and a car as dowry. However, she was constantly harassed and tortured for more money.
    10 May 2022, Alappuzha: Policeman's wife Nejla (27).
    21 June, 2022, Kollam: Vismaya (22) had died by suicide after months of abuse by her husband Kiran Kumar over dowry.
    10 Aug 2022, Thrissur: Afsana (21)
    3 Sep 2022, Kannur: KP Surya
    5 Sep 2022, Kochi: Amala (24)
    9 Sep 2022, Idukki: MK Sheeja (27)
    15 Sep 2022, Kollam: Advocate Aiswarya Unnithan (26) hangs herself.
    Oct 18 2022, Thiruvananthapuram: The police arrested a 27-year-old man for brutally thrashing his wife (24) and filming the same. She was bleeding.

    • @vidhyaunnikrishnan8460
      @vidhyaunnikrishnan8460 Рік тому

      As per numerology the victim names have the following numbers associated with them:
      Suchitra - 9, Vismaya - 9, Surya - 3, Aishwarya - 6, Afsana - 6, Nejla - 6, Sheeja- 3
      So it’s clear that these are not mere dowry related harassment deaths but ritual killings.

  • @vanajamanojkumar5226
    @vanajamanojkumar5226 Рік тому +3

    வணக்கம் ஐயா. எமது அறியாமையை விலக்கும் அருமையான விழியம். நரகாசுரனை வதம் செய்த நாளை நாம் கட்டாயமாக கொண்டாட வேண்டும். தலித்துக்கள் எனப்படுவோரும், இஸ்லாமியர்களும் தவறாக நினைப்பார்கள் என்பதற்காக நாம் ஏன் திகதியை மாற்ற வேண்டும்? அவர்களும் விரைவில் உண்மையை அறிந்து கொள்ளும் காலம் வருமல்லவா? இது எனது தாழ்மையான வேண்டுகோள் ஐயா.
    மிக்க நன்றி ஐயா🙏

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +2

    ஐயா, திருக்குறள் ஆய்வு விழியங்கள் எப்போது? ஆவலுடன்..

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo Рік тому +3

    ஐயா இந்த மாதமுடிவில் ஐந்தாம் தமிழர் சங்கத்துக்கு உரிய கட்டணம் செலுத்துகிறேன் நன்றி 🙏

  • @veerakumark1533
    @veerakumark1533 10 місяців тому +1

    Very nice

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar Рік тому +31

    Sir , two doubts : 1.why should we celebrate that cannibal's death for 3 days on December 3+4+5? Is it because his number is 3 ? We have also come to know that the number 7 is shaped like axe and it is also Parasuraman's number as used in movies too(Maanadu). Why can't we just celebrate that cannibal's passing on December 7th instead. One day after December 6th ?
    2. The Multicolored-star is okay but the color Black is on top and both Black and red used by Jws is in the middle. As Murugan's colors are white and green, shouldn't White be at the top and green in the middle ? If the star is turned a little, it would look great representing Murugan. Also, the joint prayer is done at 7 pm. But 7 is Parasuraman's number also as per latest info. Shouldn't we be joint-praying at 6 am and 6 pm as per Murugan's daytime calculation ? Murugan's sacred number is 6 and since we are re- establishing Aaseevagam, I think we should shift the timing to 6 pm as per Murugan. Also, as we are heading into full fledged Mahabharath war 2.0, we would be asserting 6 of Murugan against 6 of Saguni. Power of Murugan against Saguni ! Kindly watch my latest video on Murugan- Watch connection to know the number 6's importance given by Murugan in time calculations. Hope you would consider my suggestions. Thanks & Regards, Sir.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +12

      I have one more request/doubt : Saptha Madha festival as you said to be combined with Vinayagar Chathurthi, with First day for Murugan. The number of days : Murugan =1 + Saptha Kanni = 7 + Vinayaka Chathurthi = 1. This totals to 9 days, which is a bit uncomfortable as 9 is for Jws and Rama as known. Kindly look into this and see whether it can be 8 days per se. 8 = Krishna as well and Vinayaka Chathurthi may fall sometimes in August end also (again month of Krishna). Or why can't Saptha Kanni festival be celebrated separately ? Kindly explain why it has be combined with Vinayaka Chathurthi in particular ? Feminine goddess power may be alloted a week exculsively to them for celebration. Kindly take these into consideration.

    • @venus161980
      @venus161980 Рік тому +2

      Even I had the same doubt …we should light 6 lamps instead of 7, which is a parasuram number

    • @gobiaaseevagar
      @gobiaaseevagar Рік тому +2

      Is 7 not a Aseevagam number? They looted 6 face star, 7 & 9 and almost all. But it isn't ours?

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +7

      @@gobiaaseevagar Yes, 7 is our number. But now Jws are using it as code for Parasuram in the form of tick mark and Axe. Since prayers are very important and powerful, it is better to pray to Murugan at 6 pm, which is indicating Kanni Rasi time/Tharaipathy also. 6 is the sacred number which Murugan used in all his calculations, he created 6 goddesses, he split day into 6 divisions and 60 divisions, he split year into 6 seasons, his number is 666. He crated circle geometry with 360 degrees and used multiples of 6 in the alphabet - 18 vowels and 12 consonants. So Murugan used 6 only. He named organisms and organic structures after Aaru Kon. Only we use 7 by adding Murugan to his 6 concept. Moreover, as it is second Mahabharatham, we are establishing Murugan's Aaseevagam against present day Sagunis. Usually Tamils light evening lamps at 6 pm only. So 6 pm is preferable for joint prayer. This is my humble suggestion.

    • @SuchitraAaseevagar
      @SuchitraAaseevagar Рік тому +5

      @@venus161980 It seems we take oil bath to signify the passing of Parasuraman and coming of new days.

  • @suganthiuthayagopal3073
    @suganthiuthayagopal3073 Рік тому +2

    2:30 indicates that Mahendragiri is Tirupati and Muruga is worshipped as Balaji. Lord Muruga must be Jeevasamadhi at Tirupati

  • @krishnappa8275
    @krishnappa8275 Рік тому

    ஐயா செயங்கொண்டம் அரியலூர் வட மாவட்டங்களில் இருபது வருடங்களுக்கு முன் தீபாவளி கொண்டாடும் வழக்கம் இலலை பொங்கல் பண்டிகை தான் சிறய்யாக கொண்டாடுவார்கள்

  • @aadhavramasamy1726
    @aadhavramasamy1726 Рік тому +2

    Iyya pls tell why surasamharam in all murugan temples.pls clarify thanks a lot for this video ayya.

  • @marincraft4184
    @marincraft4184 Рік тому +1

    ஐயா இந்த ஆண்டு டிசம்பர் 6 கார்த்திகை தீபம்

  • @mangamanga7315
    @mangamanga7315 Рік тому +2

    ஒவ்வொரு காணொளியும் கேட்க்கும் போது பிரமிப்பா இருக்கு ஐயா. வாழ்க வளமுடன்...

  • @jananibalaji6992
    @jananibalaji6992 Рік тому +2

    Desa mamgayark arasi ndra oruthar, indha sashti star kolam potu naaluk oru vilaku adhla add panradha pathi nethu video potirkanga.... Apo indha practice already irundhadha?
    2. How sashti viradham and naragasura vadham came to be celebrated at the same time.... Naragasura vadham is celebrated only by tamils, if we knew his death we should have known the date also.. Dec 6 lerndhu epdi October ku shift airkum.... Just curious!!

  • @umamohan310
    @umamohan310 Рік тому +2

    அய்யா,நாளை மறுநாள் சஷ்டி விரதம் ஆரம்பம் ஆகிறது...இந்த ஆறு சஷ்டி விறத நாட்களில் காந்த சஷ்டி பாடலை ஓதலாமா...இல்லையேல் அந்த பாடலில் எதேனும் சூட்சமம் இருக்கிறதா....சற்று அந்த பாடலை பற்றி விளக்கம் கொடுங்கள் அய்யா

  • @Indrajitsaravanan
    @Indrajitsaravanan Рік тому +3

    Iyya neengalum yen "Dalit" endra sollai payanpaduthugireergal ?

  • @king-ux8qi
    @king-ux8qi Рік тому +3

    Plan murder 6:09 father putting hand in pant pocket standing in cool position

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 8 місяців тому +1

    🙏👍🇱🇰

  • @pjbharat2604
    @pjbharat2604 Рік тому +3

    ஐயா. திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம். தங்களால் தான் தெளிவு பெற்றேன். நன்றி 🙏

  • @parvathparvath6325
    @parvathparvath6325 Рік тому +3

    ஐயா, அமாவாசை அன்று‌ சிவன் நோன்பு வழிபடலாமா வேண்டாமா? அன்று அம்மிக் குழவியை சிவனாக நிருத்தி வழிபடுகின்றோம்.