குமரிக்கண்டம் இருந்ததற்கு என்ன ஆதாராம்..? - சுமன் கவி | kumari kandam history

Поділитися
Вставка
  • Опубліковано 18 лис 2024

КОМЕНТАРІ • 64

  • @mssongaddict1719
    @mssongaddict1719 Місяць тому +2

    I'm myself a tamil girl who loves my language a lot... As per continental drift theory there is no possibility for the existence of a huge continet like kumari kandam.. Lemur apdingra animal Madagascar and Western ghats la iruku nu soldranga adhu kumari kandam vazhiya vandhuruku nu mattum solli da mudiyadhu because western ghats eh Madagascar la oru mountain range lendhu pirinji dha Indian continent kooda vandhuchu so andha vazhiya lemur India kulla vandhruklam...Kumari kandam oru periya continent alavuku illma maybe small islands ah irundhruklaam... Or else inaiya kanya kumari ku keezha innum light ah extent aagi irundhu andha part mattum kadal ku ulla moozhgi irukalaam...Naraya possibilities iruku but we don't know which is true...
    Oru vishyam namaku romba pidikithu nu adha suththi iruka myth ah apde nambida koodathu.. unmai ennai therinjika we have to analyse a lot of things.....
    Only an indepth research bring out the truth about kumari kandam...

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Місяць тому +5

    உனக்கு ஏன் தமிழ் மீது இந்த வெறுப்பு?

    • @toyodanissi8002
      @toyodanissi8002 Місяць тому

      @@santhansdevan4145 டேய் 🐢 Have you ever heard of plate tectonic?

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Місяць тому +2

    என் கருத்து என்னவென்றால் பழைய குமரிக் கண்டம் தான் இன்றைய இந்தியா. அந்த பகுதி நகர்ந்து சென்று ஆசிய பகுதிகளில் சேர்கிறது. அதில் குறிப்பிட்டு உள்ள மேரு மலை தான் இன்றைய மேற்கு தொடர்ச்சி மலை.
    குமரிக் கண்டம் ஆசியாவில் மோதியதில் ஏற்பட்டது தான் இன்றைய இமயமலை.

    • @toyodanissi8002
      @toyodanissi8002 Місяць тому +1

      @@chandrasekaransivanaiah4932 😱🐢 Homo Sapiens appeared only 300000years ago , whereas Indian plate hit Eurasian plate and formed Himalaya 8 millions ago.

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Місяць тому

      மேருமலை கிறிஸ்தவ தான் பொருந்தும். இயேசு வந்து ஞானம் பெற்றது இமயமலை. இஸ்லாமிய. யூதருக்கும் புனிதம். இலங்கையில் உள்ள நோவா மலையாகும்

    • @toyodanissi8002
      @toyodanissi8002 Місяць тому

      @@N.BalakrishnanBalji.N Noah like Ganja பொரியல் 😱

  • @FranklinFranklin-f5q
    @FranklinFranklin-f5q Місяць тому +5

    திராவிட மாடலுக்கு
    விளக்கம் சொல்லு

  • @North_Lights
    @North_Lights Місяць тому +2

    @04:30 correct, Plate tectonics did not only begun 250 million years ago.
    Earths Plate Tectonics has been active since Earth was formed , 4.5 Billion years ago.
    Geologist were able to map out movement of techtonic plates past 500 million years, because of both fossil evidence along with new rock formation dating.

  • @balathandapanibalu2825
    @balathandapanibalu2825 Місяць тому

    தமிழ் ,அறிவியல் எது முந்தியது
    தமிழில் அறிவியில் உன் கண்ணில் படாது

  • @anandwwjd
    @anandwwjd Місяць тому

    பேராசிரியர் கருணானந்தன் அவர்கள் பெயரை சொன்னதையல்லாமல் அவருக்கும் இந்த காணொளிக்கும் என்ன சம்பந்தம்?

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Місяць тому +1

    வணக்கம் தோழர் "❤

  • @toyodanissi8002
    @toyodanissi8002 Місяць тому

    Well explained 👌👍
    Lemuria was a continent proposed in 1864 by zoologist Philip Sclater, theorized. This theory was discredited with the discovery of plate tectonics and continental drift in the 20th century. Homo sapiens first appear 300,000 years ago. So Lemuria is a myth.

    • @yahqappu74
      @yahqappu74 Місяць тому

      Therefore it explains the Australian aborigines who are similar to the kalar clan of Tamizh race..

    • @toyodanissi8002
      @toyodanissi8002 Місяць тому

      @@yahqappu74This video explains about basics of genetics and virmandi thevar's dna ua-cam.com/video/P6nEGfcwMNA/v-deo.htmlsi=gzcu4ylXbgHkPTzS

  • @anakwawasan
    @anakwawasan Місяць тому +2

    Why you are very busy body on other people believe. Kumari is their own believe. Let's they believe on this! They have right to believe! You also talk only with out any evidence 😂😂

  • @santhansdevan4145
    @santhansdevan4145 Місяць тому +1

    தென் இலங்கையில் பல தமிழ்ச் சான்றுகள் உள்ளன.

  • @N.BalakrishnanBalji.N
    @N.BalakrishnanBalji.N Місяць тому

    பான்சியா இவ்வாறு தான் இருந்துச்சு என்ன ஆதாரம். நீ விடுற கட்டுக்கதை எப்படி நம்புவது இருக்கு.. இப்பொழுது இந்தோனேசியா பகுதி. ஏழு கண்ட பிரிவில் எந்த இடத்தில வந்துள்ளது.. விளக்கம் கொஞ்சம் தர முடியுமா.?

  • @Manikandan_supernova
    @Manikandan_supernova Місяць тому +1

    Early form of writting in tamil wer megalithic graffiti symbol, which has 89% similarity with indus script and commonly found in south india and srilanka, these graffiti wer early form of tamil or tamil like langaugre writting. These wer found all over the srilanka even before adopting tamil brahmi.

  • @yahqappu74
    @yahqappu74 Місяць тому

    ஏன் திராவிடர் இப்படி சொல்ல மாட்டார்களா தமிழர்கள் மட்டும் தான் குமரிக்கண்டத்தை புடிச்சுகிட்டு இருக்காங்களா???

  • @manimaran3016
    @manimaran3016 Місяць тому +2

    நீங்கள் கூறுவது சரிதான் என்று எடுத்துக்கொண்டால் ஐயா ஆஸ்திரேலியா பழகக்கூடிய மக்களிடம் தமிழ் எப்படி எப்படி சென்றது

    • @tamileli
      @tamileli Місяць тому +2

      Migration

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Місяць тому

      அப்படிப் பார்த்தால் அமெரிக்கா மாயன்கள் தமிழ் இனம் தான். அவங்க அப்படி எங்க போனார்கள்.

  • @straightlinestraightline1710
    @straightlinestraightline1710 Місяць тому +3

    ❤சிலப்பதிகாரம் பாண்டியன் வரலாறு தமிழர்களின் தொன்மை வரலாறு தொல்காப்பியத்தின் வரலாறு உருவான இடம் ஈரான் ஈராக் பகுதியில் உள்ள மெசபடோமியா நாகரிகம் ஆகும் துருக்கியில் உருவாகும் ஆற்றின் பெயர் மாரி மலை பெய்தால் அந்த ஆற்றில் தண்ணீர் வரும் அந்த ஆற்றின் பிரிவுதான் யூப்ரடீஸ் டைகிரிட்டிஸ் மதி இந்த நதி சுமார் ஈராக்கில் இருந்து பொதிகை மலை தொட்டு குமரி க்கண்டம் வரை இலங்கை வரை ஓடியிருக்கலாம் ஆனால் தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பாண்டியன் வரலாறு அனைத்தும் விஷப்பற்றுமியாவில் நடந்த வரலாறு ஆகும் ... ஆம் இது உண்மை மேலும் இந்து கடவுள் யாரும் இந்து கடவுள்கள் இல்லை இவர்கள் அனைவரும் யூத கிறிஸ்தவ இஸ்லாமிய நூல்களில் வரும் புனிதமான தீர்க்கதரிசிகள் ஆவார்கள் என்பது தான் நிதர்சனம் மேலும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் போன்ற நிலங்கள் துருக்கி ஜோதி மலையை தொட்டு ஈரான் ஈராக் மேசப்பற்று நீ அவரை உள்ள நிலங்களை குறிக்கும் என்பதே உண்மை நோவா என்பவரின் கப்பல் துருக்கி ஜோதி மலையில் தங்கி அதன் பிறகு வெள்ளம் வடிய வடிய ஒவ்வொரு நிலமாக தோன்றியதாகவே காணப்படுகிறது இது முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் போன்ற நிலங்கள் அங்கு தான் உருவானது என்பதை காண முடிகிறது

    • @Raj-et7oj
      @Raj-et7oj Місяць тому +2

      Uruttu uruttu

    • @tamileli
      @tamileli Місяць тому +2

      Proofpodunga

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் Місяць тому

      குமரிகண்டத்தை வைத்துதான் முருகனுக்கு குமரன்னு பெயர் கும்பலாய் தமிழர்கள் மறித்தஇடம் குமரிகண்டம் மீதிஉள்ள மக்களை கப்பல் மூலம் காத்துகாப்பாற்றி வந்தவர் முருகன் காத்தவராயன் இலங்கைகபாடபுரத்துக்கு வந்திறங்கினார் முருகன் கதிர்காமமும் முருகனின் இருப்பிடம் யூதன் அனைத்தையும் மறைத்துவிட்டான் தமிழக வரலாற்றை மாற்றியவன் இஸ்ரேல் யூத.ர்கள்

    • @straightlinestraightline1710
      @straightlinestraightline1710 Місяць тому

      @@அழகன்ஆசீவகர் ஹிந்து கடவுள்கள் யாரும் இந்து கடவுள்கள் இல்லை தமிழ் கடவுள் முருகன் என்பவர் இஸ்லாமியர்களின் ஊதாரிகளான இஸ்மாயில் ஆவார் இந்த இஸ்மாயிலின் வரலாறு தான் முருகன் என கதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது அல்லது மருவி உள்ளது என்பதுதான் சக்தி வரலாறு உலக வரலாறு மற்றும் மதங்களின் வரலாறை படித்து நன்றாக ஆய்வு செய்து பாருங்கள் உண்மை புலப்படும்

    • @straightlinestraightline1710
      @straightlinestraightline1710 Місяць тому

      @@Raj-et7oj சத்தியமாக சொல்கிறேன் உலகின் மூத்த குடி தமிழர்களே ஆனால் நாம் இப்பொழுது பேசும் தமிழ் அல்ல அது மருவி விட்டது மொழியில் இருந்து தான் உலக மொழிகள் அனைத்தும் உருவானது இறைவன் ஒருவனைத் தவிர வேறு இல்லை அதைப் போல் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து தான் உலக மக்கள் அனைவர்களும் உருவானார்கள் குரங்கிலிருந்து அல்ல படைப்பவன் இல்லாமல் படைப்புகள் இல்லை எதுவும் தானாக தானாக உருவாவது இல்லை மனித அறிவுக்கு அது எட்டுவதில்லை மனித அறிவின் இயற்கை முன் ஒன்றுமே இல்லை

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 Місяць тому

    Kadalla poy thedanum idhu thaan tamizarnadu

  • @chellakanir2806
    @chellakanir2806 Місяць тому

    80சதவீதம தண்ணீர் 10சதவீதம் நிலம் முழ்க முடியாதா

    • @N.BalakrishnanBalji.N
      @N.BalakrishnanBalji.N Місяць тому

      இப்போள்ள இந்தோனேசியா ஒரு காலத்தில் பெரிய கண்டமாக இருந்து மூழ்கியிருக்கு.

  • @அறிவோமாநாம்-வ4ச

    Thanks for your information. I appreciate. We need to prove with the facts but why are you excited? I don’t understand. Will you say the same for Dwaraka too that it’s also imagination only. I don’t think so you can,,,,,

    • @straightlinestraightline1710
      @straightlinestraightline1710 Місяць тому

      @@அறிவோமாநாம்-வ4ச தமிழில் பதிவிடுங்கள் ஒன்றும் புரியவில்லை

    • @அறிவோமாநாம்-வ4ச
      @அறிவோமாநாம்-வ4ச Місяць тому

      உங்கள் தகவலுக்கு நன்றி. நான் பாராட்டுகிறேன். நாங்கள் உண்மைகளுடன் நிரூபிக்க வேண்டும், ஆனால் நீங்கள் ஏன் உற்சாகமாக இருக்கிறீர்கள்? எனக்கு புரியவில்லை. துவாரகாவுக்கும் அதையே சொல்வீர்களா அதுவும் கற்பனை மட்டுமே. உன்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை,,,,,

    • @straightlinestraightline1710
      @straightlinestraightline1710 Місяць тому

      @@அறிவோமாநாம்-வ4ச உண்மையைத்தான் சொல்கிறேன் இந்து கடவுள்கள் யாரும் இந்து கடவுள்கள் கிடையாது குமரிக்கண்டம் என்கின்ற ஒரு கண்டம் கிடையாது

  • @Kumarayya-k4t
    @Kumarayya-k4t Місяць тому

    Kolappu

  • @gajar9015
    @gajar9015 Місяць тому

    சரிநீசொல்லவதைஏற்கிறோம்இந்ததிராவிடஒற்றுமைசிந்தனையைதமிழர்களிடம்மட்டுமேவிதைகறிர்கள்ஏன்மற்றமாநிலத்வர்கள்இந்தசித்தாதிற்க்குள்வரமறுகின்றனர்இதுஏன்இலித்தவாயன்தமிழன்

    • @Raj-et7oj
      @Raj-et7oj Місяць тому

      Poda...

    • @ramkikumar2820
      @ramkikumar2820 Місяць тому

      மற்றமாநிலங்கள் பார்ப்பனீயத்துக்கு முழு அடிமையாய் போய் விட்டார்கள்...

  • @sathaksathak9547
    @sathaksathak9547 Місяць тому

    Appa oompu