இப்போதும் அநேகர் பாவம் செய்கிறார்கள் பழைய ஏற்பாட்டு ஆண்டவர் குஸ்டரோகம் வர வைப்பார் இவர் கிருபையின் ஆண்டவர் அவரை காரி உமிழ்ந்த போதும் பிதாவே இவர்களை மன்னியும் என்று சொன்னவர் தான் என் இயேசு கடைசி காலத்தில் ஊழியம் செய்கிறவனுக்கும் செய்யாதவர்களுக்கும் வித்தியாசம் காட்டுவார் ஆனால் அதை நீங்கள் செய்ய வேண்டுமென எங்கயும் இயேசு சொல்லவில்லை
யாரப்பா நீங்க அப்பப்போ வந்து ஒரு கலக்கு கலக்குறீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சரியான வேத அறிவு இல்லாமல் இப்படி தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியத்தை எல்லாராலும் செய்யவும் முடியாது கடைசியாக ஒரு போடு போட்டீர்களே " உங்கள் கணவன் தவறுசெய்து அதை நீங்கள் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு குஷ்டம் வருமா " என்று சிரிப்பை அடக்கவே முடியல 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Na churchukku porathilla,analum nan yeasuvai mulumanathodu avarai yeatru konden,avar enodu peasum thaivam, enakku uthavi seabavar,ennai theatrrubavar,avar unnmayana thaivam, thank u brothers God bless you friends
Bro,நீங்க பேசுவது யெல்லாம் sari... அது உங்கள் தனிபட்ட விஷயம். ஆனால் நீங்கள் அதையே மரியாதை கலந்து உங்கள் கருத்து களை மாத்திரம் தெளிவாக கூறினால் உங்கள் மேல் அனைவருக்கும் நல்ல மதிப்பு உண்டாகும்....
Super bros, if these ministers are true, why should they bother these kind of roasting content. It shows how scared they are. Very sad. Continue brothers, these wolves should surrender to God.
I vaguely remember that her husband caught in extra marital affair some years back that is when he stopped coming on TV. They are Telugu background and have some companies in AP.
பாட்டிமா தினகரன் பால் தினகரன் மோகன் c Mega church போதகர்கள் நீங்கள் எல்லாம்தான் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களை பேசி கோடிகளை குவித்தீர்கள் இப்போ வருமானம் குறைகின்றதோ
Instead of mocking others go and read Bible day and night and act as a real Christian. You can point out people mistake , but give respect to people who do ministry. You people are just mushrooms bloomed in yesterday rain , know your worth and if your are so sincere try and show how many people you have brought under christ. It is easy to take a subject which other speak , and then google it and make a subject out of it.
Instead of commenting here go and read Bible day and night don't act like a Christian..but live like christ.. If u think that they are doing ministry then u must repent and ask God to open up ur eyes..better know christ instead these thugs🤷🤦
Preachers talk about the curse that would come when we talk bad about pastors/preachers bec they are anointed by God. There's no such anointing on such evil false teachers.
@@preethajudson.1151 Don't you know that's false teaching! If you understand the bible you would understand what these 3 brothers are saying about the lady.
Did you listen my message ? I'm not talking about the video these foolish people have put. There is no truth in that . Total lie . Ive never preached like what they have put in their thumbnail . God will judge .
அவங்க 40 வருஷமா cake manufacturing company நடத்தி உழைச்சு முன்னேறியவர்கள்.. உங்களமாரி youtube ல உருட்டி சம்பாதிக்க தேவை இல்லை... கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க.. உங்க அப்பா அம்மாக்கும் வயசு ஆகும்.. உங்களுக்கும் வயசு ஆகும் அது கேவலம் இல்லை பா
When I was studying 8th class (2005) Judson Abraham tried to push me in the name of the touch Jesus template. But I didn't fall. He felt bad for no action from my end.
Boys you are doing good.but please challenge their false preaching.avoid criticism on their physical appearance.secondly avoid challenging God in your wording.
Please note Moses never married twice. He married a medianite woman from Median and not a Hebrew woman. That was due to circumstances just as that happened to Joseph in Egypt. How can she speaks like this without proper knowledge of Bible? Shame.
@@roastingtodayschristianityமுக்காடு போடலைனா ஆண்டவர் என்ன துப்பாக்கி எடுத்து ஷூட் பண்ணுவாரா. அதுவெல்லாம் வெளி பிரகாரம்தான். எங்க பாஸ்டர் முகாடு போடலான ஆண்டவர் தலைய மொட்டையாகிடவார்னு சொல்றாறு. கோயிலில் வேஷம் போட்டு வெளியில எப்படி வேணும்னாலும் வாழ்ந்துக்கலாம்.
Jesus Himself warned about FALSE CHRISTS AND FALSE PROPHETS . READ Matthew 24: 24 , 25 , " For there shall arise false Christ's , and false Prophets , and shall shew great signs and wonders ; in so much that , if it were possible , they shall Deceive the very elect . Behold , I have told you before" We are asked to test the spirits . " Brethren believe not every spirit , but try the spirits whether they are of God: because many false Prophets are gone out into the world". ( 1. John 4:1).
If you're not a பங்காளி or clan ( a group of people tracing descent from a common ancestor) of Jesus, then everyone else is considered outsider only. For example Krishna had his yadava clan, Rama had his ragu vamsa, Abraham had his own clan. It's all Purely 🧬 genetics.
Hey lady, don't threaten people when they expose these false prophets by telling about the anointing on them. Lady, do you know that there's no anointing in the NT bec it has been given to every believer in Christ. Read 1 John, Lady!
Bro உங்க கர்த்தர் எங்க? வர சொல்லு பாப்போம் இப்படி சொல்லாதீங்க. எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவர் ஒருவரே மேலும் ஊழியர்களின் தோற்றத்தை குறை படுத்த வேண்டாம்
கிறிஸ்துவத்தை சீர்திருத்தம் செய்யும் காலம் இது!
தப்பான போதகங்களை தகர்த்தெரியும் ஆவியானவரின் நாட்கள்!
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு நன்றி! 🙏
கிழவிக்கு பழைய ஏற்பாடு புதிய உடன்படிக்கைக்கும் எந்த வித்தியாசமும் தெரியலை
வசனத்தை சொல்லி வஞ்சிப்பது.காரணம் மக்கள் வேதத்தை படிப்பதும் இல்லை.வாசிப்பதும் இல்லை.
இப்போதும் அநேகர் பாவம் செய்கிறார்கள் பழைய ஏற்பாட்டு ஆண்டவர் குஸ்டரோகம் வர வைப்பார் இவர் கிருபையின் ஆண்டவர் அவரை காரி உமிழ்ந்த போதும் பிதாவே இவர்களை மன்னியும் என்று சொன்னவர் தான் என் இயேசு கடைசி காலத்தில் ஊழியம் செய்கிறவனுக்கும் செய்யாதவர்களுக்கும் வித்தியாசம் காட்டுவார் ஆனால் அதை நீங்கள் செய்ய வேண்டுமென எங்கயும் இயேசு சொல்லவில்லை
உயர்த்தி விட்டு தோலை உரித்து கிழி கிழின்னு
கிழிச்சு தொங்க விடுவார்
கர்த்தர்.
பாட்டியிடம் பயம் தெரியுது. நெற்றிக்கண் திரப்பினும் குற்றம் குற்றமே.
இதெல்லாம் மோசம்😅மோசே இல்லை 😂👌👍
Ungal muvarin pechikkal sinthikkavum vaikkirathu sirikkavum vaikkirathu❤ thank you Brothers❤❤❤
இந்த அம்மா இந்த உலகத்துக்கே சாபம்
யாரப்பா நீங்க
அப்பப்போ வந்து
ஒரு கலக்கு கலக்குறீங்க
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
சரியான வேத அறிவு இல்லாமல் இப்படி தவறுகளை சுட்டிக்காட்டும் ஊழியத்தை எல்லாராலும் செய்யவும் முடியாது
கடைசியாக ஒரு போடு போட்டீர்களே
" உங்கள் கணவன் தவறுசெய்து அதை நீங்கள் சுட்டிக்காட்டினால் உங்களுக்கு குஷ்டம் வருமா " என்று
சிரிப்பை அடக்கவே முடியல
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
இந்த ஊழியர்களை அழைத்த து லூசிபர், Coat, suit, BMW Car ல பந்தா வா ஊழியத்துக்கு போனால் இயேசு என நினைப்பு
Very nice roasting
Praise God
We can help people to understand the truth but the way we are telling has to bring glory to God
மோசே இல்லை மோசடி தலைவர்கள்
@@riversoflivingwater1807 recenta,prim ministerkaga jebiyungal,,,,sathyam tv yil,,,,, comedy galata
Thambisuper
இவள் bible படிக்கவில்லை இவளுக்க கடவுள் நாம் வணங்கும் இயேசு அல்ல.நம்இயேசு அன்புள்ளவர்
இயேசு அன்புள்ளவர் மட்டுமல்ல
கோபக்காரரும் கூட
2ம் சங்கீதம் படியுங்கள்
Ayyo thanga mudiyale. Thirunthatha ullangal irunthenna labam.
Thank you sir
Samma brother ❤❤❤
Samma brother's ❤❤❤
Na churchukku porathilla,analum nan yeasuvai mulumanathodu avarai yeatru konden,avar enodu peasum thaivam, enakku uthavi seabavar,ennai theatrrubavar,avar unnmayana thaivam, thank u brothers God bless you friends
சபையில் பேசுற பேச்சை அல்ல அந்த லேடி பேசுவது
You lady try to change your money earning business
Roasting brothers doing their level best
Super
இன்று முதல் ஆபிராம் கெட்சன் மனைவி பெயர் நாடக கம்பெனி அக்கா என்று அழைக்கப்படும் அல்லேலூயா ஆமென்
😮who is Moses today? 😮no one is like him. Who said that God called? 😮 We can't trust attuliyagal lin words😮
Well said good explanation.
Brother's, neenga romba nalladhu panringa, apdiye nalla vithama ministry panradhu yepdi nu, video's podunga... Romba helpful ah irukum.
my best wishes 🎉🎉🎉 to your channel.
😂😂 i can't control my laugh
இவர்களுடைய வண்டவாளம் தண்டவாளயம் வெளியே தெரிந்து வருகிறது அல்லவா? அதனால் தான் Mohanc போல பதறுகிறார்கள்
Bro,நீங்க பேசுவது யெல்லாம் sari... அது உங்கள் தனிபட்ட விஷயம். ஆனால் நீங்கள் அதையே மரியாதை கலந்து உங்கள் கருத்து களை மாத்திரம் தெளிவாக கூறினால் உங்கள் மேல் அனைவருக்கும் நல்ல மதிப்பு உண்டாகும்....
Super bro you called that old lady Patti good bro
I love this roasting so much ✅👍
Bold awareness video 👍👌
அன்றே அப் பவுல் சொன்னாா் பெண்கள் சபையில் பேசக்கூடாது என்று
இந்த சாபக்காரியைப் போல தான் பேசக்கூடாது.
உண்மையாக சுயநலம்மில்லாமல் பேசினால் பெண்களும்
போதிப்பதில் தவறில்லை.
Boomer ஆயா.... ப்ரோ.. உங்க டைம் அ வேஸ்ட் பண்னாதிங்க.... அந்த அளவுக்கு ஆயா வொர்த் இல்ல....😂😂😂
நல்லா நறுக்குன்னு கேட்டீங்க.
Hi brothers Malaysia pakkam konjam vangga.
😂😂😂😂👌👌👌👌
Mohanc CSI தலைவர்களை கிழி கிழி என்று கிழித்தாரே இன்னும் குஷடம் வரலையே
Where is this Mormon church? 😅😅😅
Super
நீங்க கேக்குற ஒவ்வொரு கேள்வியும் செருப்பால அடிக்கிற மாதிரி இருக்குது உப்பு போட்டு சோறு திங்குற நமக்கு ரோசம் வரும் அண்ணா ஆனா அவங்களுக்கு வராது 🤣🤣🤣🤣🤣
1:08 no that is ratha Ravi
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢🎉 excellent brothers
Super bros, if these ministers are true, why should they bother these kind of roasting content. It shows how scared they are. Very sad. Continue brothers, these wolves should surrender to God.
They are wolves
Super brother ❤️ ❤❤
Intha gumbaly arrest banned pananum
Super Brothers Continue
She pushes forehead of a person during prayer and said that is by spirit...she is Mrs.Pushmam
Those who are NOT true followers of GOD'S WORD ( WHO SAY THEY SERVE GOD ) WILL BE IN OUTER DARKNESS. ( MATTHEW 25: 30).
( MATTHEW 24:42 to 51).
லேடீஸ் அ எல்லாம் சபைல பேச விட றதே தப்பு
I vaguely remember that her husband caught in extra marital affair some years back that is when he stopped coming on TV. They are Telugu background and have some companies in AP.
பாட்டிமா தினகரன் பால் தினகரன் மோகன் c Mega church போதகர்கள் நீங்கள் எல்லாம்தான் பழைய ஏற்பாட்டு வாக்குத்தத்தங்களை பேசி கோடிகளை குவித்தீர்கள் இப்போ வருமானம் குறைகின்றதோ
@@riversoflivingwater1807 exactly true
@@riversoflivingwater1807 gunamalikum peruvizha? Sollitu ,ippa hospital katraar murugan engira Mogan c lossures
@@riversoflivingwater1807 KD galin koodaram AG churches,pastors engira porvaitil pirates,kollaikarrigalum pastoramma engira peyaril
Instead of mocking others go and read Bible day and night and act as a real Christian. You can point out people mistake , but give respect to people who do ministry. You people are just mushrooms bloomed in yesterday rain , know your worth and if your are so sincere try and show how many people you have brought under christ. It is easy to take a subject which other speak , and then google it and make a subject out of it.
Instead of commenting here go and read Bible day and night don't act like a Christian..but live like christ.. If u think that they are doing ministry then u must repent and ask God to open up ur eyes..better know christ instead these thugs🤷🤦
இந்த பாட்டி பூச்சாண்டி காட்டுது
மகா பரிசுத்த வா இவாலா
Ungaluku pidicha missionary yaravathu irukangala bros sollunga
En Ivanka than ungaluku pudicha missionary ya bro...
Irrukangale apostle Paul, Peter, Timothy 😊
Yes bro. Zac Poonen
Brothers, please high light the true servants of God like bro. Zac Poonen
Ippadi irruka false preachers ku bayqma ve irukaathq
Preachers pathi pesa visuvasikal payapaduranga....so ethum solama church ku poranga
Super 🤭🤭🤭
😂😂yes yes welcome to Andhra. Anna 🙏😊
Intha Channel False Preacher's oda encyclopedia 😊
Preachers talk about the curse that would come when we talk bad about pastors/preachers bec they are anointed by God. There's no such anointing on such evil false teachers.
Before you listen the message how can you judge it's false teaching .
@@preethajudson.1151 Don't you know that's false teaching! If you understand the bible you would understand what these 3 brothers are saying about the lady.
Did you listen my message ? I'm not talking about the video these foolish people have put. There is no truth in that . Total lie . Ive never preached like what they have put in their thumbnail . God will judge .
Will put a clear explanation about the truthfulness of the thumbnail in our Bible's Christianity youtube channel madam!! 🤣🤣
@@roastingtodayschristianity God will judge you . Liers
Brother Mr.renztna instal oruthar irupan avarthu roast poda nalla content ungaluku🙌
🎉🎉🎉
Telegu la channel start panna... English subtitles oda video podunga brother
🙄
இன்னும் ஒரு தடவை எண்ணாகமம்12ஆம்அதிகாரத்தைநல்லாபடிக்கசொல்லுங்கள்
அவங்க 40 வருஷமா cake manufacturing company நடத்தி உழைச்சு முன்னேறியவர்கள்.. உங்களமாரி youtube ல உருட்டி சம்பாதிக்க தேவை இல்லை... கொஞ்சம் வயசுக்கு மரியாதை கொடுத்து பேசுங்க.. உங்க அப்பா அம்மாக்கும் வயசு ஆகும்.. உங்களுக்கும் வயசு ஆகும் அது கேவலம் இல்லை பா
Ithukku avan replay panna maatan bro
@DOMINATER_07 true bro.. இவனுங்க என்னமோ தங்கள அப்போஸ்தலர் போவுல் னு நினைச்சிட்டு இருக்கானுங்க
Amen
When I was studying 8th class (2005) Judson Abraham tried to push me in the name of the touch Jesus template. But I didn't fall. He felt bad for no action from my end.
Bro i could not find out bible Christianity reg this video explanation. Please tell me. I want to hear the explanation
Video yet to come bro
@@roastingtodayschristianityok thank you bro
What! God will judge if we expose the thievery of Mohan Lazarus? Please read what the Paul Peter and others wrote about these false prophets!
Boys you are doing good.but please challenge their false preaching.avoid criticism on their physical appearance.secondly avoid challenging God in your wording.
Ivargal thappe seiyathavarkal pola pesuthu intha akkaa ? Seivathu ellam kevalamana seyalkal Aanal ivargal pechi mattum uthamargal unmaiyanap parisuthamanavargal pola irukku intha akkaavin pechi😂 ❤ God Bless you Brothers❤❤
To all Revelation 22.11. Say don’t forget.
Why that lady is not talking word of God.? Threatening people . How dare she is 😮
Bro vanga bro Inga Andhra nd Telangana la neriya Peru irukanga vandu wipe out panunga
Mohan C Lazarus is making lots of money. He's a liar!
Semme brother
Please note Moses never married twice. He married a medianite woman from Median and not a Hebrew woman. That was due to circumstances just as that happened to Joseph in Egypt. How can she speaks like this without proper knowledge of Bible? Shame.
என்னங்கய்யா இது புது உருட்டா இருக்குது??????முதல்ல இரண்டு கல்யாணம் பண்ணிக்க னு யாரு சொன்னா???
Allen paul 3daysa continue va grand celebration na kondaduraru adha pathi podunga
இந்தம்மா எத்தனையாவது மனைவி?
Idhu moses illai mosom😅
Brother enaku our vasanum venum brother penngal mukaadu podanumu vasanam Bible la iruku entha athikaram soluga brother
Avanga cenima parthutu Inga vanthu vedio potutu irukanga avangalku vasanam enga theriya pothu😊
1Cor:-11 th chapter
En daa..naanga paakura cinema va ni paakarthunaalathaana solre...🤣🤣🤣oramaa poidu aduthaa pudhu padam epaanu paathu familya kutitu po 😂😂
@@roastingtodayschristianity Nandri brother
@@roastingtodayschristianityமுக்காடு போடலைனா ஆண்டவர் என்ன துப்பாக்கி எடுத்து ஷூட் பண்ணுவாரா. அதுவெல்லாம் வெளி பிரகாரம்தான். எங்க பாஸ்டர் முகாடு போடலான ஆண்டவர் தலைய மொட்டையாகிடவார்னு சொல்றாறு. கோயிலில் வேஷம் போட்டு வெளியில எப்படி வேணும்னாலும் வாழ்ந்துக்கலாம்.
God has seen your false preaching that's why God sent these three people .
Could you please change the group name as " today fake pastors"😊
😂😂😂content kotti kidaku bro....eduthu podunga....kaalam kali kaalam
Indha ammave second wife than
Jesus Himself warned about FALSE CHRISTS AND FALSE PROPHETS .
READ Matthew 24: 24 , 25 ,
" For there shall arise false Christ's , and false Prophets , and shall shew great signs and wonders ; in so much that , if it were possible , they shall Deceive the very elect .
Behold , I have told you before"
We are asked to test the spirits .
" Brethren believe not every spirit , but try the spirits whether they are of God: because many false Prophets are gone out into the world". ( 1. John 4:1).
These bros only doing real ministry. They r not earning money. This channel is for only awareness. Keep it up bro.i like your channel 👏
6 to 6:10...Ennappa ippadi kustamana kelvi ketkureenga😅😅😅😅. Why does she give threats to her congregation who are poor and none to do with the UA-cam?
If you're not a பங்காளி or clan ( a group of people tracing descent from a common ancestor) of Jesus, then everyone else is considered outsider only. For example Krishna had his yadava clan, Rama had his ragu vamsa, Abraham had his own clan. It's all Purely 🧬 genetics.
Good teach them
Hey lady, don't threaten people when they expose these false prophets by telling about the anointing on them. Lady, do you know that there's no anointing in the NT bec it has been given to every believer in Christ. Read 1 John, Lady!
Good boys.
என்னடா சொன்னீங்க ஒன்ற வருஷமா கர்த்தர் எங்க ஓனரா
நாடக கம்பெனி பா😂😂😂😂😂😂
God ku virothama pesathinga... thayau saithu manam thirumbungal ellaiyenral Kartharin kobam vanthuvidum.....
Bro உங்க கர்த்தர் எங்க? வர சொல்லு பாப்போம் இப்படி சொல்லாதீங்க.
எல்லாருக்குள்ளும் செயல்படுகிறவர் ஒருவரே
மேலும் ஊழியர்களின் தோற்றத்தை குறை படுத்த வேண்டாம்
You mean Satan is god of all?
@@ChristianVision2024
I mean satan where? To whom or you
We are confused about your way of speaking?