நல்ல ஒரு உண்மையான ஊழியர் நீங்கள் 🌹அதனாலதான் இப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உள்ள ஒருவருக்கு அருமையான ஆலோசனை வழங்கி உள்ளீர்கள், உண்மையான தேவமனிதர் சகோ நீங்கள் 🌹❤️கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🌹❤️
A good msg brother. Absconding of JJ has given a fullstop to Heroic worship....Lacs of youths started following JJ and stopped following Jesus Christ. He was a stumbling block in Christianity. He should repent and come back to Lord. Let's pray for him.
நல்ல ஒரு சபை, நல்ல விசுவாசிகள், நல்ல போதகர் இருக்கும் சபை நடக்காமல் இருக்கும் போது நல்ல ஒரு தேவ ஊழியர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கு உங்கள் பதிவு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நன்றி பாஸ்டர். 🙏
சகோதரன் ஜான் ஜெபராஜ் அவர்கள் மனைவி பிள்ளைகள் சேர்ந்து ஊழியத்தை நடத்த தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻😢 மீண்டும் அவர்கள் வந்து ஊழியத்தை நடத்துவாங்க இன்று விசுவாசித்து தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻😢😢
Difference between concert and praise & worship - Concert - trying to get glory and praise for one person displaying his talent on stage Praise & worship - Giving Glory to only God and putting him as Center of the Church
ஜான் ஜெபராஜ் ஐயா பேதுருவைப் போல் விழுந்திருந்தாலும் விழாமல் இருந்தாலும் நிச்சயமாய் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்த வேண்டும் மீண்டுமாய் வாருங்கள் ஆண்டவருக்குள் ✝️🛐
1 John 2 15. Love not the world, neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him. உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
Recently pastor Steven J Lawson of One Passion Ministries confessed to having an illicit relationship with a younger woman and was forced to quit the ministry; It’s a heartbreaking event for people who knew him. May the Lord Jesus Christ have mercy on him and make him repent and forgive him; We expect Pastor Lawson to continue his ministry. Ministers and pastors are subject to attack from satan and it’s our duty to pray for their protection.
My loving son jhon, God is so loving and gracious upon you. Your songs are life giving to millions. My prayers for you, come back,his arms are wide open. Man may not but God will forgive you.
Lord For what God has United Let No man Seperate 🙏 I declare over JJ family this word that lord the devil comes to steal and spoil the families but you o lord are the only one who will restore it 🙏 Lord I pray over the family for restoration as you have promised in Isaiah 53:5 and you shall restore the family and heal their wounds ... Let not the devil be overjoyed that the trial they go through but in everything i pray for the strength of the lord to be theirs and the spirit of the lord who has called them for greater purposes shall be in their midst to make them repent and turn towards ur presence and be a greater testimony ... in Jesus Name AMEN 🙏 🙌
I am not a follower of john Jebaraj kind of church. I am old fashioned worshipper of the Lord. But it's good not to judge anyone Its between God and John Jebaraj. The believers from that church can attend nearby churches if the church Is closed. Being a follower of Jesus christ Is a individual responsibility. I have come across few pastor families went through problem like this. Then by gods grace they recovered and ministered to the lord as a couple again. I would recommend pray to God for John Jebaraj and his family. Give them personal time and peace while they are going through this situation. No human Is perfect. God will surely help John Jebaraj and his family and restore things in their life.
இந்த உலகில் யாருமே perfect இல்லை..... ஒரு ஊழியர் தவறு செய்தாரோ தவறு செய்யவில்லையோ ..... ஆனால் வரிந்து கட்டிக் கொண்டு பலபேர் மிகவும் தடித்த வார்த்தைகளால் பொதுவெளியில் பதிவிடுவது அவ்வளவு நல்லதல்ல..... ஒரு உண்மையான கிறிஸ்தவர் பாரப்பட்டு ஜெபிப்பார்.... ஆனால் கிறிஸ்தவ உலகம் எங்கோ போய் கொண்டு இருக்கிறது.....நமது ஜீவியத்தை ஆண்டவருக்கு முன்பாக தூய்மையானதாக இருக்கிறதா என்பதை கண்ணோக்குவதே நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியமாகும்....... ஒரு ஊழியர் தவறு செய்தால் அதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து அவருடைய பெயரை பொதுவெளியில் கெடுப்பதற்கே அநேக பேர் you tube channel ஐ தொடங்கி இருக்கிறார்கள்... சகோதரர் அவர்களின் ஆரோக்கியமான நியாயமான வேண்டுகோளுக்காக நன்றி
Praise God , please don't judge anybody. Because Jesus also didn't judge the women. As a child of God please pray for him and his family to build up again. We are also not perfect. Only God is perfect. He is our brother. Abraham from Malaysia . Missionary
John Jebaraj brother will come back with more powerful anointing. I don't know what is happened in his life. But what ever it may be he is anointed and God using him as his instrument. Just pray for him. Respect the anointing God has given to him. Those who are blaming him should look to their own life to see that they are holi
கட்டிட ஆலயங்கள் பாதழத்தின் வாசல் கர்த்தர் இயேசு கிறிஸ்துவிடத்தில் திரும்புங்கள் கையினால் கட்டப்பட ஆலயத்தில் வசம் பண்ணுவதிலை அங்கே வேற ஒருவன் இருப்பான் கர்த்தரிடத்தில் சேர்க்கதவன் சிதறடிக்கிறன் ஆலயம் நம்ம தான் ஞானஸ்நானம் கர்த்தரிடத்தில் பெறவேண்டும் தண்ணீரில் எடுக்கும் ஞானஸ்நானம் செல்லது திருவிருந்து கர்த்தரிடத்தில் ஜீவ வசனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் பவுல் சொல்லுகிறான் நான் ஒப்பிவித்தை கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன் வசனம் தான் திருவிருந்து சபை ஆதி காலையில் கர்த்தர் இயேசு கிறிஸ்துவிடத்தில் சபை கூடவும் நம்ம எதுக்கு சபை கூட வேண்டும் என்றால் அன்புக்கும் நற்கரியைகளை ஏவுதற்கும் ஒருவர் ஒருவர் கவனித்து புத்தி சொல்லுவதற்கு சபை கூடுதல் ஆராதனை ஆவியோடும் உண்மையோடும் ஜீவ பலியாக உப்புகொடுங்க வேண்டும் என்பதே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை இந்த ஆராதனை உன் நடையில், உடையில், அவருக்காக வாழ்கிற சாட்சியில் எதுவும் மறக்கமுடியாது பரலோகத்திலிருந்து கர்தருடைய தூதனின் ஏழாம் எக்காளம் சத்தம்.மனம் திரும்புங்கள் தேவனுடைய ராஜ்யம் உங்கள் இருதயத்தில் வரும்
நல்ல ஒரு உண்மையான ஊழியர் நீங்கள் 🌹அதனாலதான் இப்படி பட்ட இக்கட்டான சூழ்நிலையில் உள்ள ஒருவருக்கு அருமையான ஆலோசனை வழங்கி உள்ளீர்கள், உண்மையான தேவமனிதர் சகோ நீங்கள் 🌹❤️கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🌹❤️
❤❤❤எல்லாரும்
மனந்திரும்ப வேண்டும் என்றே
பிதாவாகிய தேவன்
நீடிய பொருமை
உள்ளவராய்
இருக்கிறார் ❤❤❤
😢😢❤❤ இயேசப்பா வழி விலகி போகிற ஆத்துமாக்களின் மேல் கிருபையாய் இருந்து அவர்களை உம் மந்தையின் ஆடுகளாக சேர்ப்பீராக.. கிருபையாய் இரங்குவீராக 😢😢🙏🙏❤❤
அன்பு சகோதரன் ஜான் ஜெபராஜ் மீண்டும் வருவார் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவார் தேவ ஊழியத்தை சிறப்பாக செய்வார் அவருக்காக ஜெபம் செய்வோம்
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை பிரதர் .என் கணவரும் பாஸ்டரா இருந்து படுகுழியில் விழுந்து.இன்றைக்கு ஊழியமே இல்லாமல் பின்வாங்கி போய்விட்டார் .
Thanks brother for good advice n councelling . Pray for JJ and family.
.
A good msg brother.
Absconding of JJ has given a fullstop to Heroic worship....Lacs of youths started following JJ and stopped following Jesus Christ. He was a stumbling block in Christianity. He should repent and come back to Lord. Let's pray for him.
பாஸ்டர் சாலமோன் ஐயா அவர்களுக்கு -- இயேசுவின் நாமத்தில் பாராட்டுக்கள் 🙏🙏!!
Praise the Lord . Majurity speech. Thank God for truthfully Pastor Salamon.
நல்ல ஒரு சபை, நல்ல விசுவாசிகள், நல்ல போதகர் இருக்கும் சபை நடக்காமல் இருக்கும் போது நல்ல ஒரு தேவ ஊழியர் வருத்தப்பட வேண்டும் என்பதற்கு உங்கள் பதிவு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நன்றி பாஸ்டர். 🙏
சகோதரன் ஜான் ஜெபராஜ் அவர்கள் மனைவி பிள்ளைகள் சேர்ந்து ஊழியத்தை நடத்த தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻😢 மீண்டும் அவர்கள் வந்து ஊழியத்தை நடத்துவாங்க இன்று விசுவாசித்து தொடர்ந்து ஜெபிப்போம் 🙏🏻😢😢
உங்களுடைய அறிவுருத்தல் மிக அருமை🙏
Difference between concert and praise & worship - Concert - trying to get glory and praise for one person displaying his talent on stage Praise & worship - Giving Glory to only God and putting him as Center of the Church
நாம் ஊழியங்களுக்காக விசுவாசிகளுக்காக இரட்சிப்பு பெருக வேண்டும் என்பதற்காக ஜெபிக்க வேண்டும்
நல்ல ஆலோசனை சகோதரரே உங்களை போன்ற ஊழியர்கள் அதிகமாக வேண்டும்
Praise the Lord 🙏❤️... ஆமாம் இது உண்மைதான் pastor 🙏🙏
அருமையான பதிவு... நன்றி பாஸ்டர் 🙏🙏🙏🙏❤️ God Bless you 🙏🙏🙏
உங்கள் ஆலோசனைக்கு மிகவும் நன்றி சகோதரரே.
ஒருவன் தேவனுடைய ஆலயத்தை கெடுத்தாள் தேவன் அவனை கெடுப்பார் 1கெரி 3/16
God bless you brother abundantly, for your good advice.
🙏சரியான உபதேசம் நன்றி பிரதர்
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சரியான ஆலோசனை சகோதர அன்புடன் கூறியிருக்கிறீர்கள்
பெருமை உள்ளவனுக்கு கர்த்தர் எதிர்த்து நிற்பார்
ஜான் ஜெபராஜ் ஐயா பேதுருவைப் போல் விழுந்திருந்தாலும் விழாமல் இருந்தாலும் நிச்சயமாய் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்த வேண்டும் மீண்டுமாய் வாருங்கள் ஆண்டவருக்குள் ✝️🛐
good advice Pastor Solomon continue to pray for his family
சரியான ஆலோசனை நன்றி Brother
Very kind of your humble request well said pastor thank you pastor
Yes Good Pastor Super Answers.God bless you all . by,Rt,Rev.M.John Wesley,D.D.Salem.
பாஸ்டர் நல்ல ஆலோசனையை தந்ததற்கு நன்றி
மனிதனை நம்புபவர்களுக்கு. பெரிய விஷயம்.
இயேசப்பாவை பார்ப்பவர்களுக்கு.
இது பெரிய விஷயமே இல்லை. இயேசப்பா பரிசுத்தர்
எப்படிப்பட்ட ஊழியராக இருந்தாலும் மனந்திரும்ப சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும்
Well said Bro. His songs r very melodious . God Almighty will give him strength to overcome all difficulties.
Good pastor...unga nithanamana advice...good for ministry
Bro gentle reminder for all God bless you
1 John 2
15. Love not the world, neither the things that are in the world. If any man love the world, the love of the Father is not in him.
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
எனக்கு தேவ நம்பிக்கை கிடையாது..ஆனால் எனக்கு பிடித்த நான் விருப்பப்பட்டு பார்க்கும் ஓரே பாஸ்டர் நீங்கதான்...பகுத்தறிவோடு அணுகுவீர்கள் . நன்றி
Thank you brother for your wonderful advice. Sure God should be glorified. We will pray with you. 🙏🏼
மிகவும் ஞானமான பதிவு
Super bro fantastic advice
Appa father holy spirit please help jhon jebaraj to overcome this
Praise the Lord. Good idea. Exallent speech. God bless you
நன்றாகச் சொல்லி இருக்கிறீர்கள் பாஸ்டர்!
❤❤❤❤❤❤✝️
எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
1தீமோத்தேயு 2:4
❤❤❤❤❤❤✝️
ஜோன்ஜெபராஜ் அவர்களின் நிமித்தம் யாராவது இடறினால் அவர்களும் ஜோன் ஜெபராஜை போன்றவர்களாகவே இருப்பார்கள்.
மற்றபடி யாருமே இடறிப்போக மாட்டார்கள்
Praying for you Pastor... John Jebaraj
❤❤❤❤❤ anna Glory to Jesus
Yes nice pastor you speech god bless
Recently pastor Steven J Lawson of One Passion Ministries confessed to having an illicit relationship with a younger woman and was forced to quit the ministry; It’s a heartbreaking event for people who knew him. May the Lord Jesus Christ have mercy on him and make him repent and forgive him; We expect Pastor Lawson to continue his ministry. Ministers and pastors are subject to attack from satan and it’s our duty to pray for their protection.
Only a true servant knows the pain (of church closure).
Genuine Speech 🙏
My loving son jhon, God is so loving and gracious upon you. Your songs are life giving to millions. My prayers for you, come back,his arms are wide open. Man may not but God will forgive you.
Lord For what God has United Let No man Seperate 🙏 I declare over JJ family this word that lord the devil comes to steal and spoil the families but you o lord are the only one who will restore it 🙏 Lord I pray over the family for restoration as you have promised in Isaiah 53:5 and you shall restore the family and heal their wounds ... Let not the devil be overjoyed that the trial they go through but in everything i pray for the strength of the lord to be theirs and the spirit of the lord who has called them for greater purposes shall be in their midst to make them repent and turn towards ur presence and be a greater testimony ... in Jesus Name AMEN 🙏 🙌
சபைகள் சுத்தம் செய்யப்படுகிறது எழுப்பிதலுக்குமுன் ❤
தேவனுக்கு மகிமை உண்டாவதாக❤ நன்றி ஐயா ஜான் ஜெபராஜ் அவருக்காக பாரத்தோடு கர்த்தரிடத்தில் ஜெபிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏😮😮😮😮😮😮😮😮😮😮😮
Very useful request Pastor
I am not a follower of john Jebaraj kind of church.
I am old fashioned worshipper of the Lord.
But it's good not to judge anyone
Its between God and John Jebaraj.
The believers from that church can attend nearby churches if the church Is closed.
Being a follower of Jesus christ Is a individual responsibility.
I have come across few pastor families went through problem like this.
Then by gods grace they recovered and ministered to the lord as a couple again.
I would recommend pray to God for John Jebaraj and his family.
Give them personal time and peace while they are going through this situation.
No human Is perfect.
God will surely help John Jebaraj and his family and restore things in their life.
God is purifying the Church.Praise the lord
Praise the Lord brother 🙏 sariyana nithaanmana oru pechi....
Praise the Lord Brother 🙌 very apt and much needed video brother. Hoping God intercedes with brother John Jebaraj!
சாத்தான் சபைகள் மூடப்படுவது நல்லது.
நல்ல ஆலோசனை சகோதர க்கு நன்றி
3:26 you are an intelligent person Mr. Solomon you know exactly what I mean.
மிகவும் சிறப்பு.
Amen🙏. Praise the Lord Jesus Christ
Great words.Let Christianity follow only jesus obey holy spirit and his true words
மிகவும் சரியான பதிவு ஐய்யா.
ஜான் ஜெபராஜ் நடத்தியது சபை இல்லை டான்ஸ் கிளப்😂
அண்ணன் ஆலோசனைக் சொன்னீங்க ரொம்ப நன்றி
இந்த உலகில் யாருமே perfect இல்லை..... ஒரு ஊழியர் தவறு செய்தாரோ தவறு செய்யவில்லையோ ..... ஆனால் வரிந்து கட்டிக் கொண்டு பலபேர் மிகவும் தடித்த வார்த்தைகளால் பொதுவெளியில் பதிவிடுவது அவ்வளவு நல்லதல்ல..... ஒரு உண்மையான கிறிஸ்தவர் பாரப்பட்டு ஜெபிப்பார்.... ஆனால் கிறிஸ்தவ உலகம் எங்கோ போய் கொண்டு இருக்கிறது.....நமது ஜீவியத்தை ஆண்டவருக்கு முன்பாக தூய்மையானதாக இருக்கிறதா என்பதை கண்ணோக்குவதே நாம் செய்ய வேண்டிய முக்கிய காரியமாகும்....... ஒரு ஊழியர் தவறு செய்தால் அதை பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து அவருடைய பெயரை பொதுவெளியில் கெடுப்பதற்கே அநேக பேர் you tube channel ஐ தொடங்கி இருக்கிறார்கள்...
சகோதரர் அவர்களின் ஆரோக்கியமான நியாயமான வேண்டுகோளுக்காக நன்றி
நல்ல விளக்கம் ப்ரோ. இதை அவர்களிடம் இருந்து எதிர்பார்த்தேன் ❤
உங்கள் ஆலோசனை பயனுள்ளதாக கிரியை செய்ய ஜெபித்துக்கொள்கிறேன்.
Well said brother🎉🎉🎉God bless
Jesus yesu yesappa please forgive bless all dear ones thanks God
Praise God , please don't judge anybody. Because Jesus also didn't judge the women. As a child of God please pray for him and his family to build up again. We are also not perfect. Only God is perfect. He is our brother. Abraham from Malaysia . Missionary
அருமை பாஸ்டர்👍🏻
ஜான் ஜெபராஜ் உடைய சபையை நடத்த போதிக்க தெரிந்தால் மட்டும் போதாது! டான்ஸ் மற்றும் பாடல் பாட தெரிந்திருக்க வேண்டுமே!
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5 : 39
தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடு போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான்.
1 இராஜாக்கள் 18 : 26
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறு உத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள்.
Praise the Lord. Baster
Pastor advice thank
Yes Thank you brother
You are mature in Gospel .. brother.. we need to be a Christ
R I P bro. John jebaraj 💐💐💐 we miss your break dsnce🥹🥹🥹
தேவனின் சமூகம் பின்நோக்கி செல்வதை தேவன் அறுவறுக்கிறார்
Praise the lord anna sariyaha solli irukinga anna
Correct pastor what u have told in the video will be useful for Christianity
இந்த பிரச்சனையை பார்த்து சபைக்கு போகாமல் இருக்காதீர்கள்.
கர்த்தருக்கு சித்தமாக மீண்டும் திறக்கும்வரை எங்களுடைய சபைக்கு வாருங்கள்❤
All dear ones please be honest please believe accept true living miracles God going to come very soon Jesus yesu yesappa yeshua
Praise The Lord Jesus Christ.
Well-done brother God's with you
Let us all pray for John Jebaraj, he will do ministry and service for God.
Great words, 🙏🙏
John Jebaraj brother will come back with more powerful anointing. I don't know what is happened in his life. But what ever it may be he is anointed and God using him as his instrument. Just pray for him. Respect the anointing God has given to him. Those who are blaming him should look to their own life to see that they are holi
God bless you brorher
ஜான் ஜெபராஜ் ஊழியர் அல்ல. டான்ஸ் மாஸ்டர்
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக ஆமேன்
Praise God.. Thank you Pastor Excellent and matured speech.
கர்த்தருடைய பரிசுத்த நாமம் மகிமைப்படுவதாக
I am praying for you bro...jihnjebarai....neenka vare mathiri bro❤
Praise The Lord Jesus Amen
Praise the lord pastor
Neengka sollum alosani nallathu brother