அகழ்ந்து ஆராய்வோருக்கு ஆச்சரியம் கொடுக்கும் கீழடி

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 318

  • @yogeshwarans502
    @yogeshwarans502 3 роки тому +186

    தமிழனாக பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம் ..... ❤️🙏🏻❤️

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 роки тому +2

      இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. பாட்டில் பிரியாணி ஆசைப்பட்டு தகுதி அற்றவர்கள் ஆட்சி

    • @KARTHI_x_125_R
      @KARTHI_x_125_R 3 роки тому

      @@ramabaiapparao8801 ethanal thangal solla varuvathu ethavathu sollanum na theliva ellarukum puriyura maari theliva sollanum Enna mo eñna comment pannirukanga nu lam pakkurathu ellai ennanom like ku Kandi comment pannitu kedakuthu 😂😂😂😂😂

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 3 роки тому

      @@ramabaiapparao8801 🤣🤣🤣🤣

  • @k.bhuvaneswari7785
    @k.bhuvaneswari7785 3 роки тому +864

    இன்னும் ஓரு 6 வருடம்! நானும் இந்த தொல்லியல் துறையில் பங்கேற்கிறேன் 😍😍😍😍😍😍

    • @nethajijeeva181
      @nethajijeeva181 3 роки тому +30

      Vaazhthukkal

    • @rsgaming-0
      @rsgaming-0 3 роки тому +24

      Advance Congratulations sister

    • @Leo_K1ng
      @Leo_K1ng 3 роки тому +20

      வாழ்த்துக்கள்🔥️🔥🎉 சகோ

    • @G..V
      @G..V 3 роки тому +17

      Can you tell me how to join in archaeology

    • @jyothikumararumugam9438
      @jyothikumararumugam9438 3 роки тому +10

      Super

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 роки тому +29

    அன்று உலகிற்கே நீதி சொன்னவன் நம் தமிழ் பாட்டன்⭐🙏⭐🇮🇳

  • @madurakaran_pugaz3776
    @madurakaran_pugaz3776 3 роки тому +8

    இந்த கீழடி மண்ணில் சொந்தக்காரர் என்பதில் பெருமை ❤️

  • @salamonj6797
    @salamonj6797 3 роки тому +143

    ஆதாரம் என்று சொல்லவேண்டாம்
    சான்று என்று சொல்லுங்கள்

  • @Kebul607
    @Kebul607 3 роки тому +223

    தமிழக வரலாறு அசோக மன்னனுக்கு முன்னர் போகக்கூடாது என்பதற்காக மிக கவனமாக கட்டமைக்கப்பட்ட சதிதான் தமிழி எழுத்துக்களை தமிழ் பிராமி என அழைத்தது. தமிழி என அழைப்பதே சரி என நினைக்கிறேன். தமிழி தான் அசோக பிராமி எழுத்துகளுக்கு முன்னோடி என ஏற்றுக் கொள்வது இந்திய வரலாற்று ஆசிரியர்களுக்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கும்

    • @Kebul607
      @Kebul607 3 роки тому +16

      @@infotalktamil551 இனிமேல் அவர்களுக்கு வேறு வழியில்லை. ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்

    • @Nomaddicct
      @Nomaddicct 3 роки тому +4

      Seekirathula indus valley civilization kuda link kandu pudikirom.. elarayum therika vidrom ❤️🔥

    • @mamannanrajarajan3652
      @mamannanrajarajan3652 3 роки тому +1

      இனி நம்பாமல் இருக்க முடியாது
      😄😃

  • @Sudhan1330
    @Sudhan1330 3 роки тому +107

    காலையில் மகிழ்ச்சி யான செய்தி 🥳🥳🥳

  • @harishm4795
    @harishm4795 3 роки тому +71

    தமிழரின் பெருமையை உரக்க சொல்வோம் ........😎😎😎

  • @Tamilan814
    @Tamilan814 3 роки тому +92

    தமிழரின் வரலாறு பெருமை

  • @cehnnappan
    @cehnnappan 3 роки тому +33

    தமிழரின் பெருமையை உலகறிய செய்யுங்கள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @my_track3097
    @my_track3097 3 роки тому +24

    தமிழ் என்றென்றும் வாழ்க

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 роки тому +2

    மிக்க மகிழ்ச்சி என் மூதாதையர்களை நினைத்து மிக பெருமையாக உள்ளது ஆர்வமும் அதிகரித்து வருகிறது 🥰🥰🥰🥰

  • @AjithKumar-yo2cp
    @AjithKumar-yo2cp 3 роки тому +32

    தமிழ் மட்டும் வெள்ளைக்காரனோட மொழி யா இருந்தா இந்நேரம் உலகுக்கு சொல்லிருப்பான் ஏனோ தமிழனா பிறந்ததால தா....

    • @p.c.vasanthkumar8037
      @p.c.vasanthkumar8037 3 роки тому

      உண்மை.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 3 роки тому +1

      தமிழ் மக்கள் மற்றும் சித்தர்கள் என்றமே விளம்பரங்கள் தேட விரும்புவதில்லை...

  • @thilagawathis3997
    @thilagawathis3997 3 роки тому

    தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு 👍👍👍 குணமுண்டு!!

  • @suthakarsuthakar4228
    @suthakarsuthakar4228 3 роки тому +37

    தமிழன் என்று சொல் தலைநிமிர்ந்து நில்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 роки тому +15

    உலகத்தின் தாய்மொழி நம் தமிழ் மொழி

    • @gowthamanr2200
      @gowthamanr2200 3 роки тому +2

      தாய் மொழி என்று கூறலாம்

  • @palania5129
    @palania5129 3 роки тому

    "முன் தோன்றிய மூத்தக்குடி"
    நாம் என்பதில் பெருமிதம்
    கொள்வோம்.வாழ்க தமிழ்
    மொழி.வளர்க தமிழ் குடி.
    வெல்க ஆரியத்தை. வீழ்க
    ஆரியம்... வீழ்க வீழ்க.

  • @luziolokesh5785
    @luziolokesh5785 3 роки тому +5

    மீண்டெழும் தமிழர் வரலாறு❤️

  • @sylvester8004
    @sylvester8004 3 роки тому +4

    தமிழர்களின் பெருமை 🔥🔥🔥

  • @LinXBalajiN
    @LinXBalajiN 3 роки тому +3

    தமிழ் உள்ள வரை நம் இனம் வாழும்...! 😍🔥

  • @Santhosh_samikkannuu
    @Santhosh_samikkannuu 2 роки тому

    பரவட்டும் தமிழனின் வரலாறு மற்றும் புகழ் தமிழன்டா

  • @deepamaudios
    @deepamaudios 3 роки тому +3

    தமிழனாய் பிறந்ததுக்காக பெறுமை அடைகிறேன்

  • @கார்த்திக்தனபால்

    தமிழ்💛😍

  • @velalarmedia3132
    @velalarmedia3132 3 роки тому +4

    கொடுமணல் அகல்வாய்வுகள் துரிதப்படுத்த வேண்டும்

  • @student9056
    @student9056 3 роки тому +2

    யாருக்கெல்லாம் தொல்லியல் துறை பிடிகுமோ அவங்க லைக் போடுங்க நு சொல்ல. பிடிசவங்க அவங்க குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பாக குடுங்க

  • @myasithika9469
    @myasithika9469 3 роки тому

    என் தமிழ் ஆதி தமிழ் என் உயிர் தமிழ்

  • @praveenvenkat1993
    @praveenvenkat1993 3 роки тому +4

    தமிழனின் பழமையை உலகெங்கும் பறைசாற்றுங்கள்

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 роки тому +2

    புகழ் பெறட்டும் தமிழன் வரலாறு

  • @nrmgopi8974
    @nrmgopi8974 3 роки тому +18

    தமிழன்டா

    • @sleepwell7590
      @sleepwell7590 3 роки тому

      Adhuku ennada

    • @vijaystalin88
      @vijaystalin88 3 роки тому

      @@sleepwell7590 உன்னை செருப்பாலயே அடிப்போம்டா

    • @sleepwell7590
      @sleepwell7590 3 роки тому

      @GOLDEN MEDIA Tamil un ammaku oththutu sonnala🙈🖕🏻

    • @sleepwell7590
      @sleepwell7590 3 роки тому

      @@vijaystalin88 un appavin jamanuku adi 😎😆

  • @a.vaishnavi4198
    @a.vaishnavi4198 3 роки тому +1

    Wow really super

  • @வேந்தன்-த9ன
    @வேந்தன்-த9ன 3 роки тому +7

    ஏற்கனவே நான் தமிழன் நான் தமிழன் என்று பொட்டிபொடுக்கொண்டு வந்து இங்க இருக்குற மக்களை எமற்றுக்காரர்கள் அதிகமாகி விட்டனர்.....இதில் எம் தமிழ் கூறும் அதன் வரலாறு நீண்டுகொண்டே போகிறது இனி எத்துனை பேர் நான் தமிழன் என்று கூறி ஊடுருவபோகிறானோ😂😂

  • @gaylgbt6590
    @gaylgbt6590 3 роки тому

    Puthithalaimuraikku nandri

  • @susinthiran
    @susinthiran 3 роки тому

    வாழ்க தமிழ்.....

  • @karthickgopalakrishnan2796
    @karthickgopalakrishnan2796 3 роки тому +17

    Enakum archeology padikanumnu aasai thaan.. But 6 to 8 years ku one time thaan archeological department la notification viduvanga😭😭 padichitu pala varusham wait pannanum 😭😭

  • @navinnarenthra
    @navinnarenthra 3 роки тому

    இப்படி பட்ட ஒரு இனத்துக்கு ஒரு தனி நாடு இல்லயே 😭😭

  • @subashbose9476
    @subashbose9476 3 роки тому +19

    தமிழர்கள்....
    படிப்பறிவு
    மிக்கவர்கள்......
    என்பதை கேட்டால்
    சங்கி பாய்ஸ்க்கு
    No தூக்கம்

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial 3 роки тому +32

    😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭😭😭😭

    • @amvijayakumar427
      @amvijayakumar427 3 роки тому +1

      Dai

    • @prabhu1517
      @prabhu1517 3 роки тому +2

      டேய் இந்த மாறியெல்லாம் கருத்து போடாதீங்கடா எரிச்சல் தான் வருது Subscribe பண்ணணும் என்று தொனல

    • @rajamahi426
      @rajamahi426 3 роки тому +1

      Nankku

    • @HELLOPEDIAOfficial
      @HELLOPEDIAOfficial 3 роки тому +1

      @@rajamahi426 💕💕💕

  • @mangalam4782
    @mangalam4782 3 роки тому +1

    நான்கீழடிஎன்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @SDeepa411
    @SDeepa411 3 роки тому +2

    Wow!!! Time to start next season of Hip Hop Tamizha's Tamizhi series.👍

  • @donajith4377
    @donajith4377 3 роки тому +2

    தமிழன்......😇

  • @k.bsurya5281
    @k.bsurya5281 3 роки тому +2

    கொற்கை என்னாயிற்று அதை பற்றியும் சொல்லுங்க பாண்டியனின் கீழடி பாண்டியனின் கொற்கை ராஜேந்திரனின் அரண்மனை தமிழர்களின் வாழ்வியல் தொண்ட தொண்ட வந்து கொண்டே இருக்கிறதா டா இறைவா எப்படியெல்லாம் வாழ்ந்து இருக்கிறார்கள் என் முன்னோர்கள் அவர்களை யாவன டா முட்டாள் என்று சொன்னது அப்படி சொன்னவனுக்கெல்லாம் செருப்பால் அடித்தது போல் கீழடி ஆதிச்சநல்லூர் கொற்கை கொடுத்து கொண்டே இருக்கிறது இனி எவன் சொல்லுவான் தமிழர்கள் முட்டாள் என்று
    அரியாசனம் உனக்கேயானால் உனக்கு சரியாரும் உண்டோ தமிழே 🔥🔥

  • @jayapandi2919
    @jayapandi2919 3 роки тому

    Enakum romba pidicha thurai...

  • @sundareshb7579
    @sundareshb7579 3 роки тому +2

    தமிழன் என்பதில் பெருமிதம்

  • @mpthiyagu
    @mpthiyagu 3 роки тому +2

    Title card itself speaks 🎉🎉🔥🙏@ respect to the creator

  • @kalaikannan9372
    @kalaikannan9372 3 роки тому +1

    உயிரினம் மேலானவர்கள் தமிழர்கள் ❤

  • @siva-ww3xh
    @siva-ww3xh 3 роки тому +2

    திராவிடம் தான் தமிழர்களை படிக்க வைத்து ஆக இது பொய்யானது பிறகு இது தூய தமிழர் நாகரீகம் யாரும் இந்திய திராவிட நாகரீகம் என்று கூற கூடாது வாழ்க எம் தாய்த்தமிழ் வாழ்க எம் முன்னோர்கள் புகழ்

  • @c.ramanicse7187
    @c.ramanicse7187 3 роки тому

    Vaazhthukkal bro💐

  • @richardfrancis676
    @richardfrancis676 3 роки тому +1

    Tamil ❤

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 роки тому

    ஆதிச்சநல்லூர் கல்லறை கோவில் ஆராய்ச்சி செய்ய வேண்டும்

  • @Ag143edits
    @Ag143edits 3 роки тому

    Evlo naal ketta voice evaruthu thaanaa 🙄nice voice 👍

  • @avg29
    @avg29 3 роки тому +2

    தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

  • @user-zp3io3op6p
    @user-zp3io3op6p 3 роки тому

    கிடைக்கும் பொருட்களை தமிழ்நாட்டிலே வைத்து பாதுகாத்து வரவேண்டும் வேறு மானிலத்துக்கு அனுப்பகூடாது

  • @srivaisnavy3851
    @srivaisnavy3851 3 роки тому +1

    கொஞ்சம் கருதி ஆராய்ந்து செய்துள்ளீர்கள் வாழ்க

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Thank you for the video

  • @ashwathigayathri
    @ashwathigayathri 3 роки тому +27

    National language should be TAMIL y not world level discard english and imbibe TAMIL .THE ONE AND ONLY LANGUAGE FOREVER ....Am malayali but more obsession towards tamil language

    • @whatsay3382
      @whatsay3382 3 роки тому +1

      That's stupid

    • @aaliyaaaliya384
      @aaliyaaaliya384 3 роки тому

      Tnx sister

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +1

      It was because of our kings 🤬🤬 they ruled lot of countries but no change their langauge and culture. But British ruled lands all are culture changed and english became prime. My ancestors was so good 🥺🥺

  • @smileinurhand
    @smileinurhand 3 роки тому +1

    திரு.மோதி அய்யா கண்ணுல படாம பார்த்துக்கோங்க .

  • @deepamaudios
    @deepamaudios 3 роки тому +2

    Time to change our history

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 3 роки тому

    Good news .... 🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @kalamhandicraftswirebasket5044
    @kalamhandicraftswirebasket5044 3 роки тому

    👍👍 Nice

  • @LinXBalajiN
    @LinXBalajiN 3 роки тому +3

    கல்லி புத்தகங்களில் உள்ள அனைத்தையும் மாற்ற வேண்டும்...

  • @surajasuraja226
    @surajasuraja226 3 роки тому +1

    ❤️❤️

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 роки тому

    3000 ஆண்டா.
    அடியே மாலா
    😄😃😀😃😄

  • @தீரன்-ச8ழ
    @தீரன்-ச8ழ 3 роки тому +4

    Thamizhargal❤️🙏🔥💯

  • @cuteoffical9179
    @cuteoffical9179 3 роки тому

    Indha video yaralam pathukitu. Iruking oru like ... Oru comment podunga

  • @nanthakumar8253
    @nanthakumar8253 3 роки тому +1

    Super

  • @naveenraj111
    @naveenraj111 3 роки тому

    👏👏👏👏💫💫💫💫💫

  • @vppriyavishnu9227
    @vppriyavishnu9227 3 роки тому +3

    💪🔥

  • @sivaa3803
    @sivaa3803 3 роки тому +4

    அடடா என்ன ஒரு பொருத்தமான தலைப்பு.

  • @vpr12308
    @vpr12308 3 роки тому

    Keeladi proves hidden history of parayar community

  • @rajkumarvelupillai1447
    @rajkumarvelupillai1447 3 роки тому +2

    *பண்டைய தமிழ்* என கூறவும்.
    பிராமி வேண்டாம்.

  • @pjai8759
    @pjai8759 3 роки тому +14

    Hindiyam epoluthum ithai angeekarikaathu

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 3 роки тому

    Pesama naan history group padichiruka vendiyathu 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ yenna vazhka da ithu 😖😌😔

  • @dhivandhivan6719
    @dhivandhivan6719 3 роки тому +3

  • @c.seenuvasan.2190
    @c.seenuvasan.2190 3 роки тому

    🥰🥰🥰

  • @vinithkumar.m7042
    @vinithkumar.m7042 3 роки тому

    Submit this to world, world should know about this.

  • @tamilverse7344
    @tamilverse7344 3 роки тому +4

    athil ulla words ennaikana eluthu illa...its tamli and prakith and tamil brahmi..

    • @uservivo6842
      @uservivo6842 3 роки тому

      தமிழ் பிராமி என்று அழைக்காதே!

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +2

      @@uservivo6842 ava apdithan alaipa. First world la Dravidian language Tamil linguistic family change pananum appotha adanguvanunga

  • @rajusham3912
    @rajusham3912 3 роки тому

    ஆழ்ந்து ஆராயும் ஒரெ சேனல் இதுதான்...........?

  • @sathyaravi6837
    @sathyaravi6837 3 роки тому

    Please make a documentary about Krishnagiri and Dharmapuri district prehistoric cave paintings . Already quarry mafia destroyed most of the hills in Krishnagiri district. Media has to take responsibility to take this further into government authorities.

  • @periyasamyperiyasamy9053
    @periyasamyperiyasamy9053 3 роки тому +1

    பிராமினர்களின் வயிறு எறியுமே....

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 3 роки тому +1

    தமிழன்

  • @msekar4221
    @msekar4221 3 роки тому +1

    👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏

  • @munusamy347
    @munusamy347 3 роки тому +2

    👌

  • @taja7056
    @taja7056 3 роки тому +2

    Dislike people are BJP fellows

  • @Rocky-fy7xx
    @Rocky-fy7xx 3 роки тому +8

    Munbu 300 bc ippo 1000bc poitairukum tamilan perumai

  • @vellaichamy1408
    @vellaichamy1408 3 роки тому +14

    ❤💚🐟🐟🌾🌾
    பள்ளர்❤💚
    மள்ளர்🔥💪
    குடும்பர்
    பாண்டிய ர்🐟🐟
    தேவேந்திரகுல வேளாளர்❤💚🐟🐟🌾🌾
    கீழடி தேவேந்திரர் நாகரிகம்

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 3 роки тому +22

      கீழடி தமிழர் நாகரீகம் தம்பி 😂😂😂😂😂😂 300 ஆண்டுகளாக தான் ஜாதிகள் இருக்கின்றன 😒😒😒😒😒

    • @vellaichamy1408
      @vellaichamy1408 3 роки тому +2

      தமிழர் நாகரிகம் சரிதான்
      யார் அந்த தமிழர் ????????
      இங்தான் சாதி 🔥 தீ கள் இருக்குள

    • @கரிகாலன்3693
      @கரிகாலன்3693 3 роки тому +11

      @@vellaichamy1408 நீ படிக்காத கிருக்கன்

    • @vellaichamy1408
      @vellaichamy1408 3 роки тому +1

      @❤தமிழ் போல் வாழ்க❤ அப்ரோம் இல்யா சாதி🔥 தீ

    • @vellaichamy1408
      @vellaichamy1408 3 роки тому +2

      @@கரிகாலன்3693 நாம்தமிழர்

  • @tatchinamurthythatchinamur8916
    @tatchinamurthythatchinamur8916 3 роки тому

    Indiana Jones adutha part eduka worth aana place

  • @somukarthikeyan3387
    @somukarthikeyan3387 3 роки тому

    sir neenga meesa vacha nalla irukum

  • @jm-dj3wv
    @jm-dj3wv 3 роки тому

    சரி தமிழர்கள் தான் முதல் குடி என நிருபனம் ஆகிவிடட்டது.சரி..அதன் பயன் என்ன தற்போதைய தமிழ் இனத்திற்கு.. pls tell me...i am asking like questions...

  • @chandraprakashmc7741
    @chandraprakashmc7741 3 роки тому

    Ithuvarai kidaikatha alavuku things kidakuthuna aparam yaen union government work ah stop panniduchu... Ipo state gov pannela kidaikuthu..??????

  • @kajananan7353
    @kajananan7353 3 роки тому +2

    உறைகிணறு என்றால் என்ன? 🙏

    • @sangeethak2273
      @sangeethak2273 3 роки тому +1

      It's like drum varatchi nerathil thannierai thekki vaippargal

    • @kajananan7353
      @kajananan7353 3 роки тому +1

      @@sangeethak2273 🙏🙏

    • @kumaravelduraisamy3807
      @kumaravelduraisamy3807 3 роки тому +4

      உறைகிணறு என்பது வட்ட வட்ட வளையங்களால் அமைக்கப்படுவது. பொதுவாக மணற்பாங்கான இடங்களிலோ அல்லது நெகிழும் மண் பகுதிகளில் அமைக்கப்படுகின்றன.

    • @kajananan7353
      @kajananan7353 3 роки тому +1

      @@kumaravelduraisamy3807 🙏

  • @vanithasekar9055
    @vanithasekar9055 3 роки тому

    My mom birth place

  • @hariharang5616
    @hariharang5616 3 роки тому +1

    Kuyavar caste

  • @mrscience9373
    @mrscience9373 3 роки тому +8

    Dai vennaikala sindu samaveli naakarigam tamilzan than slipathikaram solluthu
    Dai tamilzan pls read tamil literature da pls da

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому

      Serida kandipada vanakamda maplada da da da 😂😂😂🤣😂 😂😂🤣😂

    • @mrscience9373
      @mrscience9373 3 роки тому +1

      @@manivannan7606 dai loose slipathikaram solluthu da (thenkumari muthal vada iyam varai anda tennavan vaali )

    • @mrscience9373
      @mrscience9373 3 роки тому +1

      @@manivannan7606 dr Ambedkar sollirukaru nagar ennum tamilzan than india full rule pannaka nu sollirukaru

    • @mrscience9373
      @mrscience9373 3 роки тому +1

      @@manivannan7606 onnum teriyama irukkathika 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @harshavardhanj2970
    @harshavardhanj2970 3 роки тому

    Please don't take out and ruin
    Everything if we don't have technologies to handle and room to store, wait for some years until we have facilities for evey aspects

  • @AkashAkash-qg5op
    @AkashAkash-qg5op 3 роки тому

    Alaporan tamilan

  • @Zues146
    @Zues146 3 роки тому

    when u guys gonna prove to the world

  • @mamannanrajarajan3652
    @mamannanrajarajan3652 3 роки тому

    இன்னும் என்ன வேணும்
    சங்கிஸ்.

  • @saifurrahmankhan5719
    @saifurrahmankhan5719 3 роки тому

    Evan sonnaalum illanaalum Thamilan dhan aadhi kudi.
    Illa nu solra ellaa naaikum theriyum Ithu.

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 3 роки тому

    ஹிப்ஹாப் தமிழாவின் தமிழி டாக்குமெண்டரி பார்திருக்கீங்களா?

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 3 роки тому

    ithellam poi"
    Arasu panaththai veen selavu
    Seikirarkal.

    • @nirmalkumar-qk1qm
      @nirmalkumar-qk1qm 3 роки тому +3

      😂😂😂katharu inum Nalla...

    • @manivannan7606
      @manivannan7606 3 роки тому +1

      @@nirmalkumar-qk1qm 😂😂 katharal sangis and upis