வெயிலில் அலைந்து கஷ்டப்படும் போது தான் இன்று அன்றைய நிழலின் அருமை இன்று விளிப்படுகிறது அந்த சுகந்தம் இன்று மிகவும் நம்மை உருக வைக்கிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை மன்மோகன்சிங் அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
மற்ற அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கற்றுக் கொள்ள வேண்டும் நாளை நீங்கள் வானுலகம் செல்லும் போது உங்களைப் பாராட்டிப் பேச நல்ல செயல்பாடுகளை இன்றே செய்யுங்கள் காலனிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் அதனால் மற்ற அரசியல் தலைவர்கள் இன்றே நல்ல செயல்பாடுகளை செய்ய ஆரம்பித்து விடுங்கள் இல்லை என்றால் யாரும் இது போல உட்கார்ந்து பேச மாட்டார்கள் ஏனெனில் இந்தக் காலம் நம் கையில் என்பது போல போனிலேயே பார்க்கும் காலம் அப்போது அது இல்லை தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து பார்க்க நேரமில்லை ஆனால் இன்று கையில இருக்கிறது ஆணவம் கர்வம் அகங்காரம் கிடையாது இந்த அருமை பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இருந்த பண்புகள் எளிமை எனக்கு மிகவும் பிடித்தது நன்றி வணக்கம் ஜெய் பவானி
வெயிலில் அலைந்து கஷ்டப்படும் போது தான் இன்று அன்றைய நிழலின் அருமை இன்று விளிப்படுகிறது அந்த சுகந்தம் இன்று மிகவும் நம்மை உருக வைக்கிறது நன்றி வணக்கம் ஜெய் பவானி
நமது நாட்டின் முன்னாள் பிரதமர் மாபெரும் பொருளாதார மேதை மன்மோகன்சிங் அவர்களின் மறைவு செய்தி மிகவும் வருத்தமாக உள்ளது அன்னாரை இழந்து தவிக்கும் உறவினர்களுக்கு கட்சியின் மேலிட தலைவர்களுக்கு தொண்டர்களுக்கு மக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
சோனியா காந்தி தளபதி 😭😭
ஆகச்சிறந்த இந்திய பிரதமர் நேருக்குவுக்கு பின் இவர் தான் அந்த பதவிக்கு தகுதியாக இருந்தவர்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
மற்ற அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் கற்றுக் கொள்ள வேண்டும் நாளை நீங்கள் வானுலகம் செல்லும் போது உங்களைப் பாராட்டிப் பேச நல்ல செயல்பாடுகளை இன்றே செய்யுங்கள் காலனிடமிருந்து
எப்போது
வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் அதனால் மற்ற அரசியல் தலைவர்கள் இன்றே நல்ல செயல்பாடுகளை செய்ய ஆரம்பித்து விடுங்கள் இல்லை என்றால் யாரும் இது போல உட்கார்ந்து பேச மாட்டார்கள் ஏனெனில் இந்தக் காலம் நம் கையில் என்பது போல போனிலேயே பார்க்கும் காலம் அப்போது அது இல்லை தொலைக்காட்சி முன்னாடி உட்கார்ந்து பார்க்க நேரமில்லை ஆனால் இன்று கையில இருக்கிறது ஆணவம் கர்வம் அகங்காரம் கிடையாது இந்த அருமை பிரதமர் திரு மன்மோகன் சிங் அவர்களுக்கு இருந்த பண்புகள் எளிமை எனக்கு மிகவும் பிடித்தது நன்றி வணக்கம் ஜெய் பவானி
Excellent PM , wonderful and a decent person 🙏
Good PRIEMIESTER INDIA🇮🇳. VANAKKAM TAMILNADU
அவரைப்பற்றி மறைந்த பிறகு தவறாக போடுவது தவறு
MGR ஆட்சி 1977-1987 வரை நடந்தது.இவர் இடத்தில் MGR எந்த கோரிக்கைகளை வைத்தார்.அப்போது மன்மோகன் சிங் எந்த பதவியில் இருந்தார் எங்கே இருந்தார்.
திட்ட குழு தலைவர் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர்
@kumar.m137 1972 ரிசர்வ் வங்கி ஆளுநர்.1991 நரசிம்ம ராவ் ஆட்சியில் நிதி அமைச்சர்.
❤
super
🙏 RIP
V. P. Singh , P. V. Narasimmarao also unsingh heroes.
Dr Manmohan bold decisions on made 123 agreements with USA
வி.பி.சிங்
கடவுள் சார் ❤❤