உன் தாயை எப்படி நடத்தினாயோ அப்படிதான் மனைவி அமையும்... | Actor Rajesh | Jothidam | DR.R.Suresh Kumar

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • #omsaravanabhava #actorrajesh #jothidamtamil
    For more details click - www.maher.ac.in
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 426

  • @megalakamal9599
    @megalakamal9599 4 місяці тому +56

    நாம் என்ன கொடுக்கிறோமோ அதான் கிடைக்கும்.... நீ என்ன வீசுகிறாயோ அதான் உனக்கு திரும்ப கிடைக்கும்.... அது "பூவோ அல்லது கல்லோ" super.... That is Karma..... 👍👍👍👍

  • @munishrajam1909
    @munishrajam1909 4 місяці тому +50

    நானும் alp basic மாணவன், ஜாதகம் இல்லாமல் வகுப்பில் சேர்ந்தேன் தற்போது என் ஜாதகம் 90% கணித்து விட்டேன்... வெறும் ஓரு வாரத்தில் இது நடந்தது... இதற்கு அய்யா பொதுவுடமை மூர்த்தி அவர்களுக்கும் எனது வகுப்பு ஆசிரியர்களுக்கும் மிக்க நன்றி... இதன் மூலம் தற்போது எனக்கு நடக்கும் அனைத்து நல்ல மற்றும் கெட்ட விசயங்கள் ஏற்கனவே ஜாதகத்தில் சொள்ளபட்டிருபது... உணர்தேன் ஆகையால் யாரையும் குறை கூருவதை நிறுத்தி விட்டு... வரும் பிரச்ச னைகளை அமைதியாக எதிர் கொண்டு கடந்து போவதே சரி என்று... என்னை உணரவைத்த...ALP & பொதுவுடமை மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ❤❤🙏🙏🙏🙏🙏🙏 என்றும் அண்புடன் உங்கள் மாணவன் முனிஷ்ரஜா

    • @gayathrisenthil2207
      @gayathrisenthil2207 4 місяці тому +1

      நானும் வகுப்பில் சேர உள்ளேன். அடிப்படை ஜோதிடம் தெரிந்திருக்க வேண்டுமா?

    • @CenturyConvenience
      @CenturyConvenience 4 місяці тому

      sir can i have your ph number please.

    • @பூலோகம்
      @பூலோகம் 4 місяці тому

      எப்படி வகுப்பில் சேர்வது தயவு செய்து சொல்லுங்க சார்

    • @TheShishashiful
      @TheShishashiful 3 місяці тому

      Where did u learned? Share details...I am very much interested to learn astrology

    • @samusiva3756
      @samusiva3756 2 місяці тому +2

      Dr.Suresh avargalin contact number pls

  • @BujjiWir
    @BujjiWir 4 місяці тому +27

    நான் சென்னை , Triplicane , Kellet உயர்நிலைப் பள்ளியில், ராஜேஷ் சாரின் மாணவன். எங்கள் பள்ளியில் . "திருவிளையாடல்" டயலாக்கை மிமிக்ரி செய்து ஐயா மிகவும் பிரபலமானவர். ஐயா நீங்கள் 100 வருடங்களுக்கு மேல் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்க.

  • @mohammedshafee259
    @mohammedshafee259 4 місяці тому +24

    முற்பகல் செய்யும் பிற்பகல் வினையும்,எண்ணம் போல் வாழ்க்கை,நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்

    • @hedimariyappan2394
      @hedimariyappan2394 4 місяці тому

      Which one is before noon and afternoon. Plz tell me

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 4 місяці тому +5

    சுரேஷ் சார் டாப் 10..காக.. காத்திருப்பேன்.. ஒவ்வொரு படத்தை பற்றி சொல்லும் போதும் உன்னிப்பாக கவனிப்பேன்.. இப்பொழுது என்ன ஒரு தன்னடக்கம்.. மிகவும் வியப்பாக இருக்கிறது.. எங்க.. பாத்ரூம் இங்க.. இருக்கு.. நாங்க இங்க தான் உட்கார்ந்து.. சாப்பிடுவோம்.. என்று வரும் வீடியோக்களை பார்த்தால் எவ்வளவு பெரிய மீடியா கையில் கிடைத்திருக்கு.. அவர்கள் நேரத்தை வீணாக்குவதில்லாமல்.. நம்ம நேரத்தையும் வீணாக்கிறார்கள் என்று வருந்துவேன் ராஜேஷ் ஐயாவின்.. நேர்காணல் மனதுக்கு நிறைவாக.. பயனுள்ளதாகவும் இருப்பது சிறப்பு.. நேரம் கிடைத்தால் அது எவ்வளவு பெரிய வீடியோவாக இருந்தாலும் முழுமையாக பார்த்து விடுவேன்.. நன்றி ராஜேஷ் ஐயா அவர்களுக்கு.. நன்றி சுரேஷ் சார் அவர்களுக்கு...🙂♥️♥️💐💐🙏🙏...

  • @KrishnamurthyR-ig7jw
    @KrishnamurthyR-ig7jw 4 місяці тому +7

    மிகவும் சிறப்பான பதிவு. இந்த ALP முறையை கற்றுக்கொடுத்த குருநாதர் Dr. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நானும் ஒரு ALP ஜோதிடர் என்பதில் பெருமை கொள்கிறேன். இரா.கிருஷ்ணமூர்த்தி ALP ஜோதிடர், சென்னை. நன்றி. வணக்கம்.. 🙏

    • @chandras6982
      @chandras6982 4 місяці тому

      அய்யா தங்கள் அலை பேசி எண் கிடைக்குமா
      நன்றி

  • @arulmathiethevakumaran2658
    @arulmathiethevakumaran2658 4 місяці тому +7

    கர்மா பற்றிய விளக்கம் மிக அருமை சார். உணர்வதும் உணர்த்துவதும் எனும் வாழ்வியல் தத்துவத்தை எமக்கு புகட்டிய எமது குருநாதர் பொதுவுடை மூர்த்தி சாருக்கும் மற்றும் அன்பான ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகள். Alp ஜோதிடர் அருள்மதி ஜேர்மனி

  • @bhakri100
    @bhakri100 4 місяці тому +5

    It's true. Most of the students cried on karma class. So touching and we are so blessed to know the secrets of karma from the teachers. Astrology is ocean. And learning ALP is a great boon. Thanks to our teachers and the Guru.
    G K Krishnamurthy, Chennai

  • @dhivyaalathadamu169
    @dhivyaalathadamu169 4 місяці тому +4

    I am attending ALP Astrology classes currently. What Suresh Sir shared is completely true. Even with the basic aathipatthiyangal the predictions match with our life events. When we start analysing in detail it will give way to more accurate predictions. Learning astrology is necessary to guide ourselves in a better direction rather than depending on others for our questions. I really thank the founder Podhuvudai Moorthi Sir, Satyanarayanan Sir, and Actor Rajesh Sir for interviewing them. I joined the class only after watching videos from this channel. Thanks a lot and to God for giving me this opportunity.
    Dhivyaa D, Coimbatore

  • @dhyadhya3815
    @dhyadhya3815 4 місяці тому +6

    Sir nanum microbiology dha, very happy indha course padichi mudicha piragu microbiology indra word ah ippo dha kekran

  • @meenakumari2558
    @meenakumari2558 4 місяці тому +5

    நன்றி குருஜி பொதுவுடைமூர்த்தி ஐயா எங்களுக்கு வழங்கிய ALP கல்விக்கு மிக்க நன்றி குருஜி வணக்கம்

  • @kumareshjothi4595
    @kumareshjothi4595 4 місяці тому +6

    Alp கலியுகத்தின் கால கண்ணாடி..வாழ்க வளர்க அய்யா வின் புகழ்.. நன்றி....

  • @rajabdx974
    @rajabdx974 4 місяці тому +6

    Alp ஜோதிட முறை உணர்த்துவதும் உணர்வதும் அட்சய. லக்ன பத்ததி ஜோதிடம் முறையில் கற்றுக்கொள்வது மிகவும் எளிமையான முறையில் உருவாக்கிய வாக்கு யோகி திரு பொதுவுடை. மூர்த்தி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி ஐயா அருமையான விளக்கம் ❤

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 4 місяці тому

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

  • @VasanthiGovindaraj
    @VasanthiGovindaraj 4 місяці тому +5

    குருவே சரணம்.
    ஜோதிடத்தில் அட்சய லக்ன பத்ததி முறையில் மிக துல்லியமாக, சரியாக, விரைவாக கணிக்க முடியும். இந்த முறையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த எங்கள் குரு நாதர் வாக்கு யோகி. பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு, எங்களின் அநேக கோடி நமஸ்காரம். நிச்சயம் அனைவரும் இந்த முறையை கற்றுக் கொள்ள முடியும். வீட்டிற்கு ஒருவராவது கற்க வேண்டும்.
    வாழ்க ALP. வளர்க உங்கள் சேவை.

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 4 місяці тому +1

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

    • @ganeshgarg2282
      @ganeshgarg2282 4 місяці тому +1

      இதை கற்றுக் கொள்ள எவ்வளவு கட்டணம் அம்மா..?

    • @Mstwins5
      @Mstwins5 4 місяці тому +1

      கணிக்க அதிக பணம் கேட் கே கேட்கிரார்களே

  • @ramanankrishnan6597
    @ramanankrishnan6597 4 місяці тому +1

    மெய்யுணர்வை உணர்ந்த மகிழ்வைக் கோர்வையாக வெளிப்படுத்திய பேச்சு ...ALP வழங்கிய அய்யா பொதுவுடைமூர்த்தி அவர்களின் புகழுரைக்கும் அருமையான பதிவு...
    ரமணன் கள்ளக்குறிச்சி

  • @ragupathyveerachamy8415
    @ragupathyveerachamy8415 4 місяці тому +2

    குருவே சரணம்🙏. ஏ எல் பி ஜோதிட முறை, மக்களின் வாழ்க்கை வழிகாட்டி. சுரேஷ் சார் கூறிய கருத்துக்கள், ஏ எல் பி கற்றுக்கொண்ட எனது எண்ணங்களின் பிரதிபலிப்பு. ஏ எல் பி கற்றுக் கொண்ட பின் எனது வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை உணர்ந்துள்ளேன். "உணர்வதும், உணர்த்துவதும் தான் வாழ்க்கை" என என்னை உணர வைத்த எனது அருமை குருநாதர் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேஷ் சார் மற்றும் சுரேஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
    ஏ எல் பி ஜோதிடர் ரகுபதி, கோவில்பட்டி.

  • @gayathrik3
    @gayathrik3 4 місяці тому +8

    கலியுகத்தில் நன்மை தீமையை மறந்து, தனக்கு எது சரி என்று நினைப்பதை செய்யும் உலகில், விதைத்ததை தான் நாம் பலமாக்கி கொள்கிறோம் என்று நமக்கு உணர்த்திய எங்கள் ஆசான் பொதுஉடைமூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி கூறுகிறோம்.
    ஜோதிடம் பாரம்பரியம் மட்டுமல்ல அது ஒரு விஞ்ஞானமும் தான், அது எல்லோருக்கும் சென்றடைய வேண்டும், எல்லோரும் அந்தப் பலனை அனுபவிக்க வேண்டும் என்று எங்களுக்கு உணர்த்திய எங்கள் ஆசானுக்கு நன்றி.

  • @kaveriselvaratnam5573
    @kaveriselvaratnam5573 2 місяці тому +2

    நன்றி இந்த பதிவிற்கு. இன்னும் அதிகமான அளவு கேள்வி கேட்டு இருக்கலாம். எனது தேடலுக்கு திரு. சுரேஷ் அவரிடம் இருந்து பதில் கிடைத்ததாக நினைக்கிறேன். இன்னும் ஒரு எப்பிசொட் போடவும்.

  • @adikesavanmadhavi3246
    @adikesavanmadhavi3246 4 місяці тому +4

    Guru vanakkam. Anaivarukum vanakkam.
    Iam also learning ALP ASTROLOGY now. Really it is very good. I don't know anything about astrology before joining the class but joining after 3 days itself iam able to draw the jadhaga Kattan with lagna adhipathi and nakstra padamBaraga (veetu) and Bavaga palan. Really very interesting..
    As Suresh sir said after joining this class I also avoided seeing Guru peyarchi palan, Rasi palan etc..,
    I request all must come forward to learn ALP ASTROLOGY to realize you and about the happening of events in your life.
    I Thank all the teachers in ALP class . Their dedication is really amazing.
    Once again I Thank PODHUVUDAI MOORTHY AYYA for giving this opportunity to me and all the people to understand the astrology in a simple manner.
    A.MADHAVI
    ALP BASIC COURSE STUDENT ( MAY 2024 PRESENT BATCH)
    CHENNAI
    CHENNAI

    • @storyofgods5149
      @storyofgods5149 4 місяці тому

      Plz help me.. I know my horoscope as alp method...... My economic level is low so I m not seeing any other horoscope method....atleast you helping me

    • @vickywinsaustin5782
      @vickywinsaustin5782 4 дні тому

      Can u tel me how much fees and tenure and adress

  • @PriyadarshiniVijayan
    @PriyadarshiniVijayan 4 місяці тому +1

    Even I am learning ALP astrology, current 2415 batch student. Within few days of attending this class, got to know so much of information about the happenings in our life. As Mr Suresh sir said, I got a chance to attend Karma class before joining this class and that pushed me to learn more which was the good decision I took. A big thanks to our Aasan and all the Gurus who take our classes.

  • @arunasridhar1641
    @arunasridhar1641 4 місяці тому +1

    நன்றி ஐயா. இந்த வீடியோ பார்த்து தேளிவு கிடைத்தது. ALP Astrology class சேர உள்ளேன்🙏

  • @kavithamadhu1176
    @kavithamadhu1176 3 місяці тому

    Alp யின் பல சிறப்புகளில் மிகவும் முக்கியமான சிறப்பு கர்மா வகுப்பு.Alp மாணவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டும் , வாழ்க்கைக்கு தேவையான உயர்ந்த பண்பை வளர்க்கும் கர்மா வகுப்பு குறித்த சுரேஷ் சாரின் விளக்கம் அருமை. பேட்டி எடுத்த நடிகர் ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி.Alp யை உலகுக்கு கொடுத்த எங்கள் குருநாதர் உயர்திரு பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
    கவிதா ALP Astrologer, கிருஷ்ணகிரி

  • @historyfacts56
    @historyfacts56 4 місяці тому +3

    I am Santhoshi, ALP student from Chennai. I resonate with Suresh sir thoughts. Self realization is the biggest asset of ALP. My Pranams to Podhuvudai Murthy Sir

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 4 місяці тому

      Pls send ur contact narayaperu pathite enaku satisfy ille enoda life le ena nadakathinu therile pls help panungu 🙏🏼

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 4 місяці тому +1

      Same
      Enga vitula enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu sir. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls yena prandrathu solunga unga reply kaga wait pandren. Enga Anna vazhkaiye veruthutan

    • @maharshi-uk6vd
      @maharshi-uk6vd 4 місяці тому

      @@ThePrabhavathi medam enoda profile number iruku enaku msg panungu na oru place solre Anga poi parungu kandipa agum ithelam fake video potu response panamatangu time waste

    • @sivakumarbalakrishnan8133
      @sivakumarbalakrishnan8133 4 місяці тому

      Please give address of ALP CLASS TAKING

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 4 місяці тому +4

    Everyone should learn this class. This is necessary for everyone.

  • @kalkirajduraisamy7644
    @kalkirajduraisamy7644 4 місяці тому +1

    எதார்த்தமாக இருந்தது நானும் பயில தயாராகிக்கொண்டு இருக்கிறேன்.
    நன்றி
    கல்கிராஜ் துரைசாமி

  • @padmavathik1524
    @padmavathik1524 4 місяці тому +2

    Our guruji is pouring divine light into every one's eyes and life. ALP is the door step.of jeevan mukthi / moksha. It 's like ' over nightla Obama ayachu' . Crores of thanks to the feet of our guruji.

  • @manisasful
    @manisasful 4 місяці тому +2

    அருமையான ஜோதிட முறை ALP
    அனைவரும் வாருங்கள் படியுங்கள்
    வாக்குசித்தர் பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு நன்றி

  • @DivinityN
    @DivinityN 4 місяці тому +2

    Yes the very concept of moving lagna by Podhuvudai Murthy sir is astonishingly very accurate. It is like an individual prasannam connecting to ones lagna. The classes are conducted with so much dedication and discipline . Many Many Thanks to Sir and other Acharyars.

  • @Dr.seenivasan.00
    @Dr.seenivasan.00 4 місяці тому +3

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை, நன்றி, குருவே சரணம்

  • @jrdraga1795
    @jrdraga1795 4 місяці тому +1

    அட்சயம் வளரும் லக்னமாய், உடலாய், மனமாய், எண்ணங்கலாய் அந்த வளர்சியில் எந்த நிலையில் இப்போதய பயணம் அறியமுடியும். அட்சயம் என்பது அருளபட்டது...
    அந்த அருள் அணைவரையும் தழுவ பிரபஞ்சத்தை வணங்குவோம்.
    ஐயா அவர்களுக்கு அனந்த கோடி நன்றியும் வணக்கங்களும் மற்றும் அட்சய லக்ன குடும்பத்திற்க்கும் அனந்தகோடி நமஸ்காரம்...
    நன்றி...
    Ne G Harikrishnan, ALP Astrologer, Bangalore.

  • @subrahmaniyanrk890
    @subrahmaniyanrk890 4 місяці тому +1

    ALP ஜோதிட கணிதம் இக்கால நடைமுறைக்கு ஏற்ற வகையில் துள்ளியம், உடனடி சரியான முறையில் கணித்தல் வேற லெவல்... அருமை குருஜிய போற்றுகிறேன்

  • @umavenkat6590
    @umavenkat6590 4 місяці тому

    சிறப்பு சார் வகுப்பின் தன்மையை எடுத்து கூறியாது
    ஜாதகம் படிக்கும் நபர்களுக்கு ஆர்வமும் தன்னம்பிக்கையும் வளர்த்தும் தங்கள் பேச்சு
    வாழ்த்துகள் சார்
    கண்ணாடி போல் .....சிறப்பு

  • @saibaba172
    @saibaba172 4 місяці тому +6

    மிக அருமையான பேட்டி,🌷👌

  • @AlpRajArulanantam
    @AlpRajArulanantam 4 місяці тому +1

    நன்றி சுரேஷ்குமார் சார் உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை உணர்த்தி உள்ளார் நமது அருமை குருநாதர் மூர்த்தி சார் நன்றி ALP ஜோதிடர் ராஜ் அருளானந்தம் , தென்காசி மாவட்டம்.

  • @aishwariyasri332
    @aishwariyasri332 4 місяці тому +1

    அய்யா இந்த ALP ஜோதிடம் கொடுத்த அய்யா பொதுவுடைமூர்த்தி அய்யா அவர்களுக்கு நன்றி . கர்மா வகுப்பு மிக அருமை. நிறைவான மன நிலை அருமையான விளக்கம் புரிதல் தெளிவு நம் வாழ்கையில் நடந்த நடக்ககூடிய விஷயங்கள் கனிக்க இந்த ஈஸியான வழிய கொடுத்த அய்யாவுக்கு நன்றி....
    ஐஸ்வர்யா திருவண்ணாமலை

  • @ambupathisalem
    @ambupathisalem 4 місяці тому +3

    கடந்த ஏப்ரல் மாதத்தில் ALP அடிப்படை ஜோதிட வகுப்பில் சேர்ந்து கற்றுள்ளேன். சொல்வதற்கு நிறைய உள்ளன. சுருக்கமாகச் சொன்னால், ALP ஜோதிட முறையை கற்றுக்கொள்ள கொடுப்பினை வேண்டும். பொதுவுடைமூர்த்தி ஐயாவுக்கும் பிரபஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
    ஏ.எம். பூபதி, சேலம்.

    • @npapyas
      @npapyas 4 місяці тому +2

      Fees evlo,online classes irka?

    • @sivasakthi-re9jg
      @sivasakthi-re9jg 4 місяці тому

      Online class irukka sir

  • @wowakkathambi9663
    @wowakkathambi9663 4 місяці тому +1

    I'm attending ALP Astrology class currently batch 2414. It's completely very true. I got to know information about happening in our life . Thanks so much guru ji Podhivudai Moorthi Ayya 🎉🎉

    • @sathish.jkumar7925
      @sathish.jkumar7925 4 місяці тому

      Can you please the contact details to join in the class

  • @psv7246
    @psv7246 4 місяці тому +1

    மிக்க நன்றி. ALP வகுப்பில் சேர முடிவு செய்துள்ளேன்.
    சிவராஜ், சென்னை

  • @rajeshnarasimman4025
    @rajeshnarasimman4025 4 місяці тому +1

    ALP was an excellent way to lead our life🎉🎉 It was ming blowing 🥳🥳and the inventor Moorthy sir is amazing.......... The are quite interesting day by day....!!!! I am also Student in ALP I'm kanimozhi from ranipet...

  • @Raja-jh1xj
    @Raja-jh1xj 4 місяці тому

    ஒருவரின் வயதுக்கு ஏற்ப லக்னமும் வளர்ந்து, வாழ்க்கை நிகழ்வுகள் மாறும் என்ற அற்புதமான, அட்சய லக்ன பத்ததி முறையை தந்து அருளிய வாக்கு யோகி திரு பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏 குருமார்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏

  • @devia5719
    @devia5719 4 місяці тому +1

    I am also a student of ALP. It's amazing. Devi from Bangalore. Karma class super. Thanks to pothuvudaimurthy sir.

    • @anandanand5082
      @anandanand5082 4 місяці тому

      Anand,,,,26.07.1993,,,,4.36pm,,, Jayankondam..... thirumanam nadakkuma... thozhil eppadi irukkum mam

  • @karanikanagaratnam9947
    @karanikanagaratnam9947 4 місяці тому +1

    மிகவும் அருமையான உரையாடல்கள், நன்றி ராஜேஷ் சார்

  • @priyagunaraj6919
    @priyagunaraj6919 4 місяці тому +1

    God opened your eyes ! I'm so happy for you, sureshkumar . All the way from 🇨🇦 !

  • @thiagarajanthiagarajan7090
    @thiagarajanthiagarajan7090 3 місяці тому

    ALP is a gift to each and everyone. It’s a life tuning pathway . Thank you from the bottom of my heart to the teachers and volunteers who are conducting this class and no words to express my gratitude to sir 🙏Thank you so much sir . I feel blessed to be a student of this Alp .
    Seethala dubai

  • @sakthikumarmuthuram4246
    @sakthikumarmuthuram4246 4 місяці тому

    அனைத்து குருமார்களுக்கும் வணக்கம் 🙏🙏
    அட்சய லக்கின பத்ததி என்பது ஒரு சோதிட முறை மட்டுமல்ல இது ஒரு வாழ்க்கை கல்வி ஆகும்..
    சுரேஷ் சார் சொன்னது நூற்றில் ஒரு சதவீதம் மட்டுமே..
    தேன் என்று சொன்னால் இனிக்காது.. அதை சுவைத்து பார்த்தால் மட்டுமே இனிக்கும் ..
    அதுபோல சோதிடத்தில் உள்ள சூட்சமத்தை.. உண்மை தன்மையை.. நாம் ஒவ்வொருவரும் அட்சய லக்ன பத்ததி என்ற சோதிட முறையை கற்றால் மட்டுமே புரியும்..
    நானும் ஒரு ஏ எல் பி மாணவன் என்பதில் பெருமை கொள்கிறேன்..
    தென்காசி சக்திகுமார் ஏ எல் பி ஜோதிடர் 🙏🙏

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 4 місяці тому

      Sir Suresh sir sonathiri enga vitulayum enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu mam. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls sir yena prandrathu solunga unga reply kaga wait pandren😢😢😢

  • @vanieJ333
    @vanieJ333 4 місяці тому +3

    Me too kanni lagna mithunam raasi. Now mercury dhasa. Working in insurance field. For d past 5 years..i Im exposed to occult knowledge..

  • @ramasubramaniam2499
    @ramasubramaniam2499 4 місяці тому +1

    *ALP, ஒரு அற்புதமான ஜோதிட பொக்கிஷம். பேசிக் மற்றும் அட்வான்ஸ் கிளாஸ் பயிலக்கூடிய மாபெரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது இறைவன் அருளால், இறைவனுக்கு மிக்க நன்றி. இதை கண்டுபிடித்த பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். குடும்பத்தில் ஒருவர் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும்.

    • @manogopal7722
      @manogopal7722 4 місяці тому

      ஐயா! வணக்கம் ! நான் கோவையில் வசித்து வருகிறேன்! இந்த வகுப்பு கோவையில் எங்கு நடக்கிறது! தயவுசெய்து அலைபேசி எண்ணை கூறுங்கள் ஐயா! நன்றி

  • @gomathyammal126
    @gomathyammal126 4 місяці тому +1

    What he says 100 correct. The class was really excellent

  • @sundararajan2735
    @sundararajan2735 4 місяці тому +4

    Alp படித்து நான் சிலருக்கு வழிகாட்டியதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி கிடைத்துள்ளது.மகாகுருவுக்கு கோடானுகோடி நன்றி..நன்றி..

    • @krishnamoorthy2390
      @krishnamoorthy2390 4 місяці тому +2

      Sir, ennakku jothidam pidikkum, alp padika viruppam, plz teach panna mudiyuma

  • @AlpAstrologyOrg
    @AlpAstrologyOrg 4 місяці тому +7

    World Best Astrologer Dr.S.Pothuvudaimoorthy
    ALP ASTROLOGY INVENTOR

  • @SatyaNarayan-nn9si
    @SatyaNarayan-nn9si 4 місяці тому +1

    Excellent video by Top 10 anchor R Suresh about ALP Astrology , as mentioned all credit goes to Founder of ALP Astrology system Guru Sri Poduvudai Moorthy Sir.
    His vision to share this knowledge to all and make minimum one astrologer in every family.
    He has made it so simple that anybody can learn and apply it.
    Similarly there are many videos from ALP Astrology from Poduvudai Moorthy Sir and other ALP Astrologer and teachers.
    They have also developed an app which make it all so easy.
    As R Suresh right said it is not only astrology it is a life science.
    The Karma class will change every one how they see and lead their life.
    I am also studying basic astrology course from ALP.
    I would recommend each one to learn ALP astrology.
    Regards
    C H Satyanarayan
    Chennai

  • @vaalhanalam5040
    @vaalhanalam5040 4 місяці тому +1

    அருமையான ஜாலியான பயனுள்ள பதிவு. நன்றி. தொடரணும் சார்

  • @sujathaelango6826
    @sujathaelango6826 4 місяці тому

    அருமை. அருமை . கொஞ்சம்
    ஜோதிடம் கொஞ்சம் மருத்துவம் கற்றுக்கொள்ள வேண்டும் அதுவும் உண்மை
    ஒரு மருத்துவர் உரைப்பது
    வியக்கதகௌகது வாழ்க சுகத்துடன் பல்லாண்டு . நன்றிகள் ❤

  • @pathmapriyak1725
    @pathmapriyak1725 4 місяці тому +3

    Super sir ....suresh sir ah interview ❤❤❤❤❤❤❤❤❤❤yeduthathil....sir DNA Astrology vishal sir ah thaayaikoornthu interview yedunga rajesh sir ....please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @m.p.saravanansaravanan1291
      @m.p.saravanansaravanan1291 4 місяці тому +1

      Dna astrology founder Mr.vishal's interview awaited from Mr.Rajesh sir.please do it sir.mpsaravanan

  • @PandiamannanAlagappan
    @PandiamannanAlagappan 4 місяці тому

    Pandiamannan, Chennai, I am 100℅ agree with corma class, I felt the same thing during my class and it made lot of changes in my day today life. Thanks a lot to the entire ALP team. I want to travel along with ALP team. Thank you very much 🙏

  • @PriyaGobinath-zo1xn
    @PriyaGobinath-zo1xn 4 місяці тому

    Feeling proud to be an astrologer student, i am studying at current batch student, tq for the opportunity sir tq all the teachers and sri guru moorthy sir 😊🙏 priyagobinath

  • @beautystarsathya9216
    @beautystarsathya9216 4 місяці тому +49

    இந்த வார டாப் 10 ஜோதிடரில் முதலிடத்தில் சுரேஷ்குமார் அவர்கள் நன்றி

    • @dhyadhya3815
      @dhyadhya3815 4 місяці тому +6

      Super comment

    • @MR-ul9ke
      @MR-ul9ke 4 місяці тому

      நிச்சயம் நூறு நாட்கள்

  • @sadamani1901
    @sadamani1901 3 місяці тому

    For Rajesh Sir....learning doesn't stop....an example for all!

  • @BalasubramanianN-l6p
    @BalasubramanianN-l6p 4 місяці тому

    குருவே சரணம் வனக்கம் அருமையான பதிவு நன்றி வாழ்க வளத்துடன் நன்றி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @saranb13
    @saranb13 4 місяці тому +4

    Sir அனு மோகன் சாருடன் உரையாடுங்கள்

  • @mramesh2739
    @mramesh2739 4 місяці тому +5

    திரு சுரேஷ் சொன்னது முற்றிலும் உண்மை.
    நானும் ALP இல் உயர்நிலை முடித்துள்ளேன்.
    இந்த பாக்கியத்தை தந்த குருநாதருக்கும், பிரபஞ்சத்திற்கும் நன்றி.
    எல்லோரும் ALP வகுப்பில் சேர்ந்து பயில வேண்டும்.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 місяці тому

      Adhennaa ALP ?

    • @mramesh2739
      @mramesh2739 4 місяці тому +1

      Atchaya lagna pathadhi

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 місяці тому

      @@mramesh2739 : Atchaya Lagnam Padhadi na enna ? Adhukku yenn indha peru....? Lagnam la Atchaya (Akshaya) Lagnam nu onnu irrukaa ??

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 4 місяці тому

      Sir Suresh sir sonathiri enga vitulayum enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu mam. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls sir yena prandrathu solunga unga reply kaga wait pandren

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 4 місяці тому

      @@ThePrabhavathi : ollungaa poi matrimonial services la register panni aagavendiya velaiyaa paarungaa....ivanunga pinnadi josiyam pathutu irundinga na,.unga Annan ippadiyee irruka vendiyadhu than ( God Forbid !!!)..JUST REMEMBER THIS,...TS ALL IN THE MIND MADAM !!!,..ivanungaa unga weakness pathu game velaiyaduvanunga....so please go ahead and look for a possible bride from all sides and direction...my intuition says he will get a good bride very soon..
      So, Son't waste any time on these people.Good Luck ! 👍👍👍☺

  • @AnviAish
    @AnviAish 3 місяці тому +1

    நல்ல பதிவு ஐயா! ❤

  • @hema6301
    @hema6301 4 місяці тому

    Suresh sir is a multifaceted personality 👏👏 Hats off to his knowledge

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 4 місяці тому +1

    அட்சய லக்கனப்பத்ததி ஜோதிட பெருமைகளை தாங்கள் இருவரும் உணரவைத்தீர்கள்...நன்றி... அட்சய லக்கனப்பத்ததி ஜோதிடர் சிவகாசி k.காளிமுத்து

  • @banupriya1507
    @banupriya1507 4 місяці тому

    Nalla pathivu.....reality aka pesuranga...jothidam enpathu science...avarudaiya anupavathai alagaka yeduthu solkirar suresh sir...nandri...Alp jothidam padithavargal ithai yelithil purinthu kolla mudium...engaludaiya Alp guru pothuvudai moorthy ayya avarkaluku nadri...

  • @purushothammuniyappa9161
    @purushothammuniyappa9161 24 дні тому

    Amazing interaction by Rajesh sir very educative.

  • @S.Renuka414
    @S.Renuka414 4 місяці тому

    Feeling proud to be an ALP Astrologer 🎉 thanks to Guru ji poduvudai moorthy ayya 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🙏

  • @sivasubramanyam1486
    @sivasubramanyam1486 4 місяці тому

    உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்கை நன்றி சுரேஷ் சார்... வாக்கு யோகி ஐயா திரு. பொதுவுடைமூர்த்தி ALP Astrology Inventor அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்...ALP ஜோதிடர் சிவசுப்ரமண்யம், பொள்ளாச்சி....

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 4 місяці тому

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

  • @tkpriya6171
    @tkpriya6171 4 місяці тому

    🙏Thanks To our Master Moorthy sir. Thank you Rajesh sir. Thank you so much Suresh sir for explaining the need of astrology in everyone's life with the uniqueness of ALP Astrology Method .

  • @maheshm9368
    @maheshm9368 4 місяці тому +1

    அருமையான விளக்கம், நன்றி🙏🙏🙏👍

  • @Nirtha222
    @Nirtha222 4 місяці тому +1

    I did attend alp class it shed light of life navigation map for smooth sailing. To get better understanding of the QUESTIONNAIRE WHOM WHEN WHERE WHAT WHY ? Events are evolving and understanding when facing encounters, it’s a great compass for avoiding bite the bullet . ALP enlightened discovery and it’s to understand for creating dignified design education delivery of entire operation and its execution, It’s a fascinating affair , MASTER and his discipleship results oriented wholeheartedly committed of the mission A success story everyone involved. It’s a masterpiece for confusion souls to comprehend mechanisms of universe operational blueprint. It’s unfathomable if we not being discovered by masses universe’s choice still living among us.

  • @muthukrishnan1478
    @muthukrishnan1478 4 місяці тому +1

    குருவே சரணம்👃 ஏ எல் பி ஜோதிட முறை வாழ்க்கைக்கு நல்ல வழிகாட்டி ஆகும். சுரேஷ் சார் சொன்ன கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது ஆகும். ஏ எல் பி கற்றுக்கொண்ட பின் எனது வாழ்க்கையில் மாற்றங்கள் நடந்துள்ளது அய்யா கூறுவது போல் உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை என்பதையும், கர்மா படி செயல் நடந்தே தீரும் எனது அருமை குருநாதர் பொதுவுடை மூர்த்தி அய்யா அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜேஷ் சார் மற்றும் சுரேஷ் சார் அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்
    வெ.முத்துகிருஷ்ணன்(ALP) தஞ்சாவூர் .

  • @jeyapragasaarvindn5962
    @jeyapragasaarvindn5962 4 місяці тому +8

    நேரம் தான் இல்லை என்று சொல்பவர்களுக்கான நேர்காணல்.. எனக்கு மட்டும் இப்படி ஏன் நடக்கிறது? என்ற கேள்வியை 100 முறை கேட்ட பின்னும், இன்னொரு முறையும் கடந்து போகிறோம் பழக்கத்தால்!
    ALP கற்பதால், இருளிலும் நம்மைச் சுற்றி வெளிச்சம் பாய்வதைப்போல் நம் பாதையைத் தெளிவாக உணர முடியும்.
    உயர்நிலை படித்துள்ளேன், குருமார்கள் அனைவருக்கும் நன்றிகள்.
    ஜெயப்பிரகாச அரவிந்த் N, காட்பாடி (வேலூர்).

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 4 місяці тому +3

    ஒரு பிரபல யூ ட்யூப் ஜோதிடர்..இன்னொரு ஜோதிடரை புகழ்ந்து பேசுவது மிகவும் பெருமைக்குரியது.... நான் அட்வான்ஸ் வகுப்பு முடித்தவள்..ஏஎல்பி அஸ்ட்ராலஜர்னு சொல்ல மிகவும் பெருமைபடுகிறேன்...ஜோதிட புரட்சி நம் பொதுஉடமை மூர்த்திஅய்யா செய்தது...இனி வரும்காலம் ஏஎல்பி ஜோதிடகாலம் தான்..
    எஸ் ஜெயந்தி.ஏஎல்பி ஜோதிடர் பெங்களூர்..

    • @ThePrabhavathi
      @ThePrabhavathi 4 місяці тому

      Mam Suresh sir sonathiri enga vitulayum enga Anna nuku marriage innum agala. Enga anna age 37 aga pothu this year evlo koviluku ponaga enga anna niraya josiyaraum pathanga elam this year agum agum nu soluranga but years tha pochu enga annaku marriage agala. Yena pandrathu mam. Pls reply pannunga this year avathu marriage nadakanum. Enga shipla hairstyle tha work panuran this july poiduvan apuram avan vara 10 months agidum so pls solunga. Name - Suresh Kumar
      Dob- 18/07/1987
      Time -12.35am morning 🌄
      Birth place - Chennai
      Pls mam yena prandrathu solunga unga reply kaga wait pandren. Nanga romba kasta padurom enga anna ku innum marriage agalanu. 😢😢😢

    • @vijayalakshmir7607
      @vijayalakshmir7607 4 місяці тому

      நான் பாண்டிச்சேரியில் இருந்து விஜயலட்சுமி. நான் இப்போது ALP படித்து கொண்டு இருக்கிறேன். சுரேஷ் சார் ஆதிபத்யம் பற்றி கூறியது மிகவும் சரி.எனக்கு ஜோதிடம் பற்றி ஒன்றும் தெரியாது. மிக துல்லியமாக
      இருக்கிறது.இதை வடிவமைத்து கொடுத்த எங்கள் குரு பொதுடைமூர்த்தி ஐயாவிற்கு மிக்க நன்றிகள்.அனைத்து ஆசிரியர்களும் மிக அருமையாக ,எளிதில் புரியும்படி சொல்லி கொடுக்கிறார்கள்.அனைவருக்கும் நன்றிகள்.
      வீட்டிற்கு ஒருவர் ALP ஜோதிடம் படித்துவாழ்க்கையை
      சிறப்பாக புரிந்து கொண்டு நடத்தலாம். இந்த வாய்ப்பு உங்கள் சானல் பார்த்து தான் எனக்கு கிடைத்தது. உங்களுக்கும் எனது நன்றிகள்.வாழ்க வளமுடன்.🙏🙏

  • @chamundeeswariceo2352
    @chamundeeswariceo2352 4 місяці тому

    Alp உலகிலுள்ள அனைவரு‌ம் படிக்க வேண்டிய உன்னதமான பொக்கிஷம்,இந்த முறையை உருவாக்கிய எங்களுடைய ஆசானை பாதம் தொட்டு வணங்குகிறேன்,அனைத்து குருமார்களுக்கும் நன்றி🎉🎉 Alp advance student Chamundeeswari, chennimalai, Erode

    • @maheshkumarsubramani5329
      @maheshkumarsubramani5329 4 місяці тому

      🙏🏼எனக்கு பலன் கனித்து கொடுங்கள்

  • @Venkatesh.Bangalore
    @Venkatesh.Bangalore 4 місяці тому +1

    நன்றி ♥
    - அட்சய லக்ன பத்ததி அலுவலகம்.

  • @winmanraja4272
    @winmanraja4272 4 місяці тому +3

    Is true every one nee to know this alp

  • @janakearunachalam4073
    @janakearunachalam4073 4 місяці тому

    சுரேஷ் அண்ணா நமது குருநாதர் பொதுவுடைமூர்த்தி ஐயா க்கு நன்றி.🎉❤ Alp student Janake arunachalam.

  • @amuthaanand3806
    @amuthaanand3806 4 місяці тому

    Dr. M. AMUTHA MEENAKSHI
    Alwarkuritchi, Tenkasi. Sir unga tarisanam kidatchathu yenoda pakiyam sir. Nan oru guru va tedittu irunten yenaku neenga kidatcheenga sir nanri ayya nanri

  • @rajistraditions8170
    @rajistraditions8170 4 місяці тому

    Alp astrology is very must for all human beings it's a very life experience class also and
    Must include the from school especially Growing children's
    Thank you so much for our Guru Podhuvudai moorthy ayya 🎉

  • @gsharpmusic7973
    @gsharpmusic7973 4 місяці тому

    நல்ல விளக்கம் குருவே நன்றி.🙏 I am Maalatheiiy Sri Lanka

  • @balajib603
    @balajib603 4 місяці тому +1

    Rajesh sir your Suit is super....

  • @VijayaR-d5g
    @VijayaR-d5g 4 місяці тому

    I got interested about this method i.e. moving lagna and attended basic classes. It was really interesting. I would like to join advanced class. Vijayalakshmi from Bangalore

  • @kanda1176
    @kanda1176 4 місяці тому +1

    8:40 💥💯உண்மை ராஜேஷ் சார்

  • @srbamudhan583
    @srbamudhan583 4 місяці тому

    How mr. Suresh is too much talent? Gods gift.

  • @santhisrinivasan8899
    @santhisrinivasan8899 4 місяці тому +1

    எனது ஜோதிடம் குறித்த ஆர்வம் காரணமாக ALPஅடிப்படை பயிற்சியில் சேர உள்ளேன்.
    S.santhi, Chennai

  • @kalaivaniv13
    @kalaivaniv13 4 місяці тому

    Rajesh sir hatss off you so much sir.thank god to see you...... U r great......

  • @palani007pathy9
    @palani007pathy9 4 місяці тому +2

    Alp மாணவன் என்ற முறையில் நான் இன்னும் சில விஷயங்களுக்கு சரியான விடை காணமுடியாத பகுதியில் உள்ளார்ந்து ஆய்வு செய்ய வேண்டுமென்ற எண்ணம் உள்ளது.ஆனால் நேரம் போதுமானதாக இல்லை.ஆனால் எங்களைப் போன்றவர்களுக்கு எல்லோர் ALP ஜோதிடம் கற்று கொடுக்க காரணமாக இருந்த ஐயா குருநாதர் மூர்த்தி அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.நன்றி.---D.palanivel,alp 2401 batch.

  • @gurumaanikkavasagargurumaa4529
    @gurumaanikkavasagargurumaa4529 4 місяці тому +1

    பொருளற்று இருந்த எனது வாழ்க்கையில் புதுமையை புகுத்திய ALP பொதுவுடை மூர்த்தி ஐயாவிற்கு நன்றி 24 batch k. shanmuga Priya, Dharmapuri

    • @skbotique8589
      @skbotique8589 3 місяці тому

      எங்க இந்த ஜோசியத்தை கற்றுக்கொள்வது

  • @mathyruskin1855
    @mathyruskin1855 2 місяці тому

    Brammma mukoortham time is between 3am and 5am all over the world sir l live in Montreal Canada iam experiencing most of the time sir

  • @sundarvkn9149
    @sundarvkn9149 4 місяці тому

    ALP ஜோதிட முறை ஜோதிடத் துறையில் பொக்கிஷம்! அக்ஷய லக்ன பததி முறையை உலகிற்கு அறிமுகப்படுத்திய "அம்மா" வாக்குயோகி பொதுவுடை மூர்த்தி அவர்களுக்கு கோடான கோடி நன்றி கலந்த சிரம் தாழ்ந்த வணக்கம்🙏
    கௌமார சுந்தரவடிவேலு திருப்பூர்

  • @PushparaniGovindaraj
    @PushparaniGovindaraj 4 місяці тому +15

    ஜோதிடமும் மருத்துவமும் அறிவியல் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்.பள்ளி மாணவர்களுக்கும் சொல்லி தர வேண்டும்.என்ற point super.🎉🎉🎉😊🙏 alp astrologer- தொடர்பு இற்கு-எட்டு எட்டு ஆறு ஒன்று நான்கு ஆறு ஆறு எட்டு மூன்று நான்கு.

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES 4 місяці тому +1

    விஜயலட்சுமி சேலம் ... குருவே உங்கள் பாதமே சரணம் ....ALP அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு ஜோதிடம்...என் வாழ்வை மாற்றிய ஒரு கல்வி

    • @ALPASTROLOGY
      @ALPASTROLOGY 4 місяці тому

      
          

  • @kamala1devi251
    @kamala1devi251 4 місяці тому

    தனி மனிதன் ஒழுக்கம் மன நிலை மாற்றம் ஜோதிட கணிப்பு பாமரமக்கள் சாத்தியம் ALPக்கு நன்றி எங்கள்ஐயா பொதுவுடைமூர்த்தி ஐயாக்கு நன்றி எல்லோருக்கும் நன்றி

  • @ManojKumar-br1pw
    @ManojKumar-br1pw 4 місяці тому +1

    as per famous astrologers, lagna doesnt move like anyother planets after birth. onething i observed among all those alp learners is they are promoting alp to greater extent i dont know why.

  • @jeyasudha2425
    @jeyasudha2425 4 місяці тому

    Poothuvudaimoorthy ayya avarkalukku kodana kodi nandri🙏🙏🙏🙏 jeyasudha ALP astrologer 0ddanchatram dindugal distric🙏🙏🙏

  • @kalaivijay8374
    @kalaivijay8374 4 місяці тому +3

    How to join this class kindly give the details about this ALP 🙏🏻

  • @parthibanv797
    @parthibanv797 4 місяці тому

    நடிகர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி

  • @kannankann6139
    @kannankann6139 4 місяці тому

    ராஜேஷ் அய்யாவுக்கு வணக்கம் நீங்கள் இந்த பதிவில் ஒரு சந்தேகம் கேட்க எனக்கு ஒரு கேள்வி எல்லா நாடுகளிலும் தியானம் யோகா உள்ளது அப்படி என்றால் அங்கே பிரபஞ்ச சக்தி இருக்காதா

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 4 місяці тому

    நன்றி சார் கோமதி திருநெல்வேலி