Death of A Black Hole | Black Hole மரணிக்குமா? | When a Black Hole Dies| என்ன நடக்கும்?

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 119

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 2 роки тому +8

    இத்தனை நவீன அறிவியல் செய்திகளை, படிப்பு அறிவு இல்லாதவர்க்கும் புரியும்படி இவ்வளவு எளிமையாக, பேச்சில் பந்தா இல்லாமல், கடினமான கருத்தையும் கேட்பவர் சுவாரஸ்யம் கெடாமல் கூற உங்களால் மட்டுமே முடிகிறது. 🙏 வாத்தியாரே.

  • @user-maha5820
    @user-maha5820 2 роки тому +3

    புதிய செய்திகளுடன் விளக்கம் அருமை சகோதரர்..... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @nagarasan
    @nagarasan 2 роки тому +7

    தோழர் நுங்கள் காணொளி களில் எனக்கு பிடித்ததே உங்களுக்கு கிடைத்த தரவுகளை உங்கள் மற்றவர்களுக்கு விளக்கும் எளிய முறை விளக்கங்கள் தான் அசத்துகிறீர்கள் தொடர்க வளர்க //

  • @balabala5085
    @balabala5085 2 роки тому +1

    அழகு தமிழில்.,அருமையான விளக்கம். நன்றி நண்பரே

  • @shebinjo3198
    @shebinjo3198 2 роки тому +3

    ஒருவேளை புதிய பிரபஞ்சம் உருவாவதற்கான ஆரம்ப புள்ளியாக கருந்துளை இருக்குமோ?🤔

  • @getsetflyworld-1104
    @getsetflyworld-1104 2 роки тому

    Super sir neevu super aagi explain maadthira 👏

  • @காவியாசெந்தில்குமார்

    அருமை அருமை கொஞ்சம் புருஞ்சுக்க முடியலை இருந்தும் உங்கள் விளக்கம் அருமை

  • @தமிழ்-ஆனந்தம்

    Excellent sir,,, our myth is currently science

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Thanks for uploading video sam anna. Kindly continue your videos. 👍👍👍

  • @jacqulin5731
    @jacqulin5731 2 роки тому

    Enakku pidicha scientist neenga thaan sir... Clearly explaining.. Super💐💐💐💐💐

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      But am not a scientist anymore 😊 now former scientist and a jobless person 😬

    • @jacqulin5731
      @jacqulin5731 2 роки тому +1

      @@ScienceWithSam 😒i m learning science only bcz of ur great explanation..u r a great former scientist😊👍🏻

  • @abdulwilliamgokul2486
    @abdulwilliamgokul2486 Рік тому

    Excellent sir

  • @shanmugavadivur9457
    @shanmugavadivur9457 2 роки тому

    Really interesting dr

  • @noone-rl8rk
    @noone-rl8rk 2 роки тому

    Super sirrr 💯

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

    Nagative energy particle உள்ளே விழுந்து பிளாக் ஹோல் அழவுக்கு காரணமாகிறது சரி அதே சமயம் அந்த event Harrison இல் இருந்து தப்பித்து போகும் பாஸிட்டிவ் particle என்ன ஆகும் !?
    அது எந்த கிரகத்தில் அல்லது நட்சத்திரத்தில் மோதினால் கிரகம் மற்றும் நட்சத்திரத்தின் mass குறையுமா sam bro ???

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Escaped particles radiate as Hawking radiation. Its positive energy so it means positive mass. All these things are purely theoretical. No experimental proof yet.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому

    Vow! Wonderful!

  • @balamuruganm6729
    @balamuruganm6729 2 роки тому +1

    வணக்கம் சார் நலமாக உள்ளீர்களா ..? ஒரு பெரு வெடிப்புக்குப் பிறகு சூரியன் மற்றும் மற்ற கிரகங்கள் படிப்படியாக தோன்றியிருக்கும் ஆனால் உருவ அளவில் பெரிதாக இருக்கின்ற சூரியனை விடவும் மற்ற கிரகங்கள் விரைவில் மேற்பரப்பு குளிர்ச்சி அடைந்தது ஏன்..? பெரிய அளவில் இருக்கும் நட்சத்திரம் தானே அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் படிப்படியாக ஆற்றலை இழந்து அதுதானே முதலில் குளிர்ச்சி அடைய வேண்டும் . எனக்கு தெளிவு படுத்துங்கள் நன்றி ..

  • @kaleeswariv5571
    @kaleeswariv5571 2 роки тому +1

    black hole padhi nalla therinju kiten thank you so much sir😇

  • @dhiyanmilan3459
    @dhiyanmilan3459 2 роки тому +3

    Sir yaen Antiparticle mattum ulla pogudhu. Real particle um poga vaaipirukula?

  • @sukunakumarlithushan4298
    @sukunakumarlithushan4298 2 роки тому +1

    By your honourable service, even a ordinary tamil can get the way of thinking of an physicist 💫😋💥

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 роки тому

    Tq bro
    Clear explanation

  • @muruganggr
    @muruganggr 3 місяці тому

    Vera level

  • @AllwarappanSundararaj
    @AllwarappanSundararaj 2 роки тому

    அருமையா சொல்லிக்கொடுத்தமைக்கு நன்றி.. நமக்கு அருகாமையில உள்ள கருந்துளை எவ்வளவு தொலைவில் உள்ளது? .. மிஷன் மார்ஸ் மாதிரியான கருந்துளை ஆராய்ச்சியில் அதை நோக்கிய பயணம் சாத்தியம் தானா?

  • @siva2001ismt
    @siva2001ismt 2 роки тому

    Sir enaku oru doubt niraya Peru thipethi sizela satellite, school students la make pannirganga news la varuthu ippa kuda recenta bio satellite nu soli oru payan make pannirkanga pola atha Nasa select pannirkangalama athu paka summa chinna petti mari irruku athu make panna use panna components enna sir illana athu summa modela🤔
    Thayavu seithu intha doubt clear pannunga sir

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Anything that flies in space are called satellites.

  • @aakash3181
    @aakash3181 2 роки тому +1

    Sir neega Madurai la irukingala.....

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +1

      Yes

    • @aakash3181
      @aakash3181 2 роки тому

      @@ScienceWithSam Sir your replying me.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😇😇😇sir..... Thank you sooo much sir....... I regularly watching your videos ... And sharing my family and friends...........very easy to understand most difficult science in your videos.......... 💝💝💝💝💝💝💝💝💝💝

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    உள்ளே நுழைந்த matter அனைத்தையும் விழுங்கி விட்டு மீண்டும் ஏதேனும் particles ஐ வெளிப்படுத்தும் இந்த black hole ம் மிகவும் வித்தியாசமானது தான்.

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb 20 днів тому

    Funnel Katina correct a irukum. Adan correct example

  • @sujisekar1438
    @sujisekar1438 2 роки тому

    thank you SIR.

  • @dineshbaskaran3406
    @dineshbaskaran3406 2 роки тому

    Thank you very much for Stephen Hawking ratiation explained

  • @KarthikeyanEkambaram-om4wt
    @KarthikeyanEkambaram-om4wt 2 роки тому +1

    As of my understanding from your videos that our galaxy was created from black hole while supernova explosion and the dust or one tiny part was our solar system. Shall you please explain that how the elements are created from this explosion. I am very curious to know or understand creation of elements in addition to that at the last moment of the star was that all the elements were converted to the Fe and the show begins then my question is that all the elements or coming from that Fe which is the base element ????

  • @gopalkrishnan4087
    @gopalkrishnan4087 2 роки тому

    Super Explanation bro 👍

  • @xhm-ty4rq
    @xhm-ty4rq 2 роки тому

    Can we create a small small blackhole in lab

  • @edisonelumalai1341
    @edisonelumalai1341 2 роки тому

    Sam anna neenga great anna

  • @Yenwhamgdjeb
    @Yenwhamgdjeb 20 днів тому

    Adu varai nam iruka povadhillai. Piragu yen veen kavalai

  • @jeev--836
    @jeev--836 2 роки тому

    ndb battery technology Patti video podunkka sir

  • @josephraj2455
    @josephraj2455 2 роки тому +1

    ஒரு பிளாக் ஹோல் வெடிப்புதான் பெருவெடிப்பா?

  • @ArunKumar-iw3zf
    @ArunKumar-iw3zf 2 роки тому +1

    Anna tacyon pathi video podunga anna

    • @beluga2706
      @beluga2706 2 роки тому +1

      Hypothetical particle

  • @arunk8663
    @arunk8663 2 роки тому

    Warp drive வை பற்றிய காணொலி பேடுவீர்களா

  • @vigneshwaran8717
    @vigneshwaran8717 2 роки тому +3

    நட்சத்திரத்தின் விட்டதை குறைக்கும் பொழுது ஈர்ப்புவிசை அதிகமாகும் என்றால் விட்டதை அதிகரிக்கும் பொழுது ஈரிப்புவிசை குறையனும்தானே...
    கருந்துளை மற்ற பொருட்களை ஈர்த்து தன் விட்டடத்தை அதிகரிக்கும் பொழுது அதன் ஈர்ப்பு விசை குறையுமா???

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +1

      தவறு !
      நட்சத்திரத்தின் எடை குறையும் போது ஈர்ப்பு விசை அதிகமாகது மாறாக ஈர்ப்பு விசை குறையும் !

    • @vigneshwaran8717
      @vigneshwaran8717 2 роки тому +1

      @@prabanjan.pkavaskar.p7449 ஆம் எடை அல்ல விட்டம்.

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

      @@vigneshwaran8717 👍👍👍

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 роки тому +1

      Natural physical laws wont apply inside black hole

    • @beluga2706
      @beluga2706 2 роки тому +1

      @@vigneshwaran8717 density increases gravity increases, density decreases Gravity decreases

  • @sridhar1623
    @sridhar1623 2 роки тому

    Instead of going for complicated maths formulae,you have elaborated science for the common man.thats interesting

  • @sciencepasanga9632
    @sciencepasanga9632 2 роки тому +2

    Anna oru doubt string theory true a illa fake ka....? I mean string theory correct ta irruka evlo chance irruku

  • @jeevanandhamrajendran2462
    @jeevanandhamrajendran2462 Рік тому

    Interstellar movie la hero எப்படி escape aguraar from black hole Sam ?
    Thank u so much for knowledge sharing 🤝

  • @sundarva9339
    @sundarva9339 2 роки тому

    பிளாக் ஹோல் space ல பக்கத்துல் உள்ள எல்லாத்தையும் உள்ள இழுத்து, ஒரு கட்டத்துல அதுனால எதையும் உள்ளிலுக்க முடியாத அளவுக்கு அதன் மைய ஈர்ப்பு விசை அதனால் உள்ளிலுக்கப் பட்ட பொருட்களால் மறைக்கப் படும் பொழுது அது கிரகமாகிறது.... பூமி சென்டர் பாயிண்ட் லயும் ஒரு பிளாக் ஹோல் இருக்கு

  • @jailani3585
    @jailani3585 2 роки тому

    👍

  • @rino-et4bb
    @rino-et4bb 6 місяців тому

    Big bang may be death of black hole a irukkalama sir

    • @ScienceWithSam
      @ScienceWithSam  6 місяців тому

      Big bang cant explain what was before the big bang.

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 роки тому

    அண்ணா... டெலஸ்கோப் பற்றி வீடியோ போடுங்க நா 🙏🙏🙏

  • @kannandasan5437
    @kannandasan5437 2 роки тому

    சாம் அண்ணா Block hole vanthu niutran starl bom blast aakithaa uruvaayirukku so my milky way calacxyil ulla nam solar planettum avatrin particalthaan So Oru anuvai sutri. எவ்வாறு புரோட்டான் எலக்ட்ரான் நீயுட்ரான் பாசிட்ரான் போன்ற Partical சுற்றிவருகிறதோ அவ்வாரே நம்Solar system function aakirathu so anuvin center kantippaka vetritamakatha irukka ventum aanaal antha vetritathirkku oru வரையறை இல்லா ஒரு Enargy undu atharkku name illai Intha energy orupothum anuvin orpittil sulalum particalai ஈர்ப்பதில்லை இவ்வாறே Block hole systemum function aakum athu orupothum ஈர்க்காது.ஆனால் இதன் மைய வரைமுறை பெயரில்லா ஆற்றல் Possitive nagettive energyku மாற்றாக செயல்படலாம்.Block hole. உருவாகும்போது எதையும் ஈர்ப்பதும் இல்லை எதிர்ப்பதும் இல்லை மாற்றாக தான் ஈழந்த ஆற்றலை Blast மூலம் வெளிப்படுத்துகிறது.மோத்தத்தில் Block holin மையம் சுத்தமான மின்சுமையுடைய வெற்றிடம்.Milky way calaxyin center block hole.block holelil oru partical solar system. Solar systethin center sooriyan.ithai sutri multiple planet. Next next partical. Milkiway calaxyium oru particalakathan irukkum ivai ellathirkkum. Universal mulumaikkum ore oru block hole irukkum. Niutron star blast aakithaa block hole uruvaakuthunaa அந்த நியூட்ரான் நட்சத்திரத்தின் கருந்துளையினுள் அவை Ilantha energyiya measure panna eguesion irukka anne mathesla சமன்பாடு உண்டா?? என் மனசில உள்ளத சொல்ரே எனக்கு அறிவியல்னா ரெம்பபிடிக்கும். நா நினச்சது சாத்தியமா இருக்குமா கொஞ்சமாவது. Reaplay pannunka anne plz....

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +1

    Anna after a time period that black hole will explode and releases energy. Then it is called bing bang explosion ha kindly tell anna

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Black hole explosion energy is very very small compared to big bang

    • @pradeepraj89
      @pradeepraj89 2 роки тому

      @@ScienceWithSam thanks for your reply anna❤️❤️❤️

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    இறக்கப் போகும் black hole வெளிப்படுத்தும் energy பிரபஞ்சம் முழுவதும் சிதறி அடிக்கப்படும் அல்லவா. அப்போது பிரபஞ்சத்தின் நிலைமை தான் என்ன. ‌கூறவும்.

  • @beluga2706
    @beluga2706 2 роки тому

    Force and field are same aa bro

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Forces are exchange of fields or force carriers or virtual particles.

    • @beluga2706
      @beluga2706 2 роки тому

      @@ScienceWithSam Thanks bro. Next quantum field theory pathi pesuga bro 🙏

  • @sanabhari6099
    @sanabhari6099 2 роки тому

    💐

  • @Richard-nw3hm
    @Richard-nw3hm 2 роки тому +2

    Varungala Prime Minister sam vaalga ❤️❤️

  • @Noone-wj7le
    @Noone-wj7le 2 роки тому

    Bro next Interstellar Movie la iruka science pathi solunga bro

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    இந்த black hole என்பது எல்லோரையும் அலற விட்டு இருப்பது என்னவோ உண்மையிலும் உண்மை
    ‌சரிதானா... கூறுங்கள்.

  • @mohammediliyas1129
    @mohammediliyas1129 2 роки тому

    Anna talk about white hole anna

  • @beluga2706
    @beluga2706 2 роки тому

    Annihilation, wimps and axions dark matter, preons in quark, strange matter strange quark, strangelet, leptons, consciousness in quantum, quantum multiverse, hardons - mesons and baryons
    indha topics pathi pesuga bro

    • @beluga2706
      @beluga2706 2 роки тому

      Quantum tunneling and quantum entanglement create entropy, entopry pathi uu explain pannuga bro

  • @varusai8750
    @varusai8750 2 роки тому

    Black hole Big Bang theory.
    - that matter from a mother universe collapses into a black hole. The singularity of this black hole is at a single point in space with respect to anyone in the mother universe.

  • @ManikandanM313
    @ManikandanM313 Рік тому

    My beloved doubt is how did it all started fantasising anti matter have capabilities of happening the massive explosion without knowing what it is. Is it hypothetical believe or strong believe on this.
    Also many saying, anti matter is not exist in this universe after big bang explosion but how hawking radiation explains anti matter existence in the universe is could be true and especially produce dark energy which cause space expansion what we experiencing.

  • @parthibanutr9130
    @parthibanutr9130 2 роки тому

    நீண்டகாலத்திற்கு உங்களை சந்திக்கிறேன்.

  • @selvakumar-nr4ir
    @selvakumar-nr4ir 2 роки тому

    Perhaps if our blackhole dies, it will only after 27,000 light years we could realize it. Am I right? How they calculated that gravity and light are traveling at same speed?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      First question, yes you are right. Second question - Einstein 😊

    • @selvakumar-nr4ir
      @selvakumar-nr4ir 2 роки тому

      @@ScienceWithSam thanks brother

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +1

    Ss squad ✨

  • @balakumarnataraj2775
    @balakumarnataraj2775 2 роки тому

    கருவளையம் அழிந்தால் அண்டத்தில் உள்ள அணைத்து கிராகங்களும் சுற்றுவது குறைந்து விடும்) =இந்த கருவளையம் எந்த கோணத்திலும் சுழலகுடியாது ஆண்டம் வேடிப்பு இதனால் தான் ஏற்பாட்டிருக்கும்

  • @g.p.manikandanmechanic7669
    @g.p.manikandanmechanic7669 2 роки тому

    Sir very nice explain

  • @theraj6705
    @theraj6705 2 роки тому

    Gravity Collapse Agum Pothu Mass Irukkura Matter Darkmatter Oda React Agi Matters Ellam Spiral Shape Kku Pokuma Bro Athu Kuda Black Hole Theriyuma ?

    • @sciencepasanga9632
      @sciencepasanga9632 2 роки тому +2

      No bro ordinary matter never intract or react with darkmatter.....but any thing of the universe interact with gravity even matter or darmatter

    • @theraj6705
      @theraj6705 2 роки тому +1

      @@sciencepasanga9632 tnx

    • @beluga2706
      @beluga2706 2 роки тому

      @@sciencepasanga9632 axions and wimps pathi ungaluku therinja Explain pannuga bro

  • @sambathkumar634
    @sambathkumar634 2 роки тому

    Sphere ku tamil la கோளம்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    Black hole என்பதும் black matter என்பதும் ஒன்றையே குறிக்கின்றதா. இரண்டும் ஒன்று தானா.

  • @kannandasan5437
    @kannandasan5437 2 роки тому

    நீங்க மதுரைக்கு வரும்போது பாக்க வரலாம்னு நினச்சே But காசு இல்ல. Iam pooverty my life. Sorry anne மன்னிச்சிக்கோங்க

  • @thirumalaithirumalai8813
    @thirumalaithirumalai8813 2 роки тому +1

    தல,வீடியோக்கு முன்னாடி விளம்பரம்.கலக்கிர போ.. black hole நம்ம டாபிக் சூப்பர்