L.R.ஈஸ்வரி குரலில் பாடிய சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ரா | Harmony TV

Поділитися
Вставка
  • Опубліковано 6 тра 2024
  • L.R.ஈஸ்வரி குரலில் பாடிய சூப்பர் சிங்கர் ஹர்ஷினி நேத்ரா | Harmony TV
    #harmonytv #senthilrajalakshmi #harshininethrasong
    இது போன்ற வீடியோ வை கான எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    Harmony TV - bit.ly/HarmonyTV
    Check out our Other Videos:
    👉 ரவிவர்மாவா ரேணுகாதேவியா சண்டையில் முடிந்த தர்க்கம் | துவரங்குறிச்சி நாடகம் | Harmony TV - • ரவிவர்மாவா ரேணுகாதேவிய...
    👉 ஒத்தநொடி பார்வையில கட்டி என்னை இழுத்தவனே | திருவாரூர் ஆலங்குடி பங்குனி பெருவிழா | Harmony TV - • ஒத்தநொடி பார்வையில கட்...
    👉 பயபுள்ள இந்த வயசுல என்ன போடு போடுதுன்னு பாருங்க "அரங்கத்தை அதிர வைத்த காமெடியன் சதிஷ் | Harmony TV - • பயபுள்ள இந்த வயசுல என்...
    👉 Devakottai Abirami Originally sung "Pushpa song "திருவாரூர் ஆலங்குடி பங்குனி தேரோட்டம் |Harmony TV - • Devakottai Abirami Ori...
    👉 பரம்பை ஜானி வழங்கிய 2022 ல் தரமான கிராமிய ஆடல் பாடல் "லேனா விளக்கு கடம்பப்பட்டி திருவிழா| Harmony TV - • பரம்பை ஜானி வழங்கிய 20...
    👉 நித்தியானந்தா சீடன் கல்யாணந்தா ரவிவர்மா காமெடி தர்க்கம் | நாடக அமைப்பு ரவிவர்மா | Harmony TV - • நித்தியானந்தா சீடன் கல...
    👉 அத்தை மகனை எதிர்பாத்து ஆசையோடு காத்திருந்த கொஞ்சும் குயில் இலக்கியா "Anthakudi Ilayaraja |Harmony TV - • அத்தை மகனை எதிர்பாத்து...
    👉 ஏனுங்க இன்னொருத்தி எனக்கு ஏங்க சக்களத்தி | மகா கிராமிய கச்சேரி | திருமயம் மேலூர் | Harmony TV - • ஏனுங்க இன்னொருத்தி எனக...
    👉 அத்தை மகனே அத்தை மகனே அழகு ராஜனே என்ன கட்டிக்கொள்ள நீ எப்ப வருவ மன்மதராஜனே|Kannagi Song |Harmony TV - • அத்தை மகனே அத்தை மகனே ...
    👉 கார்த்தியை புரட்டி எடுத்த கேரளத்து பைங்கிளி சோனியா Special முருங்கைக்காய் Song | Harmony TV - • கார்த்தியை புரட்டி எடு...
  • Розваги

КОМЕНТАРІ • 241

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 2 місяці тому +345

    LR.ஈஸ்வரி அம்மா குரலில் பாடுவது சாதரணம் இல்லை. உங்களுக்கு அந்த குரல் இருப்பது இறைவனுடைய கருணை. வாழ்க...

    • @antonyjoseph2463
      @antonyjoseph2463 2 місяці тому +31

      இது ஈஸ்வரி குரலா

    • @chellammuthu312
      @chellammuthu312 2 місяці тому +13

      Super.vazka

    • @user-eq9qk9hb7f
      @user-eq9qk9hb7f 2 місяці тому +5

      this is not easwary voice

    • @aparunagiri2663
      @aparunagiri2663 2 місяці тому +2

      சூப்பர் என்னுடைய ஃபேவரிட் பாடகியின் குரல் வாழ்த்துக்கள்

    • @user-pn9yc5rv1k
      @user-pn9yc5rv1k 2 місяці тому

      0..

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 2 місяці тому +87

    சகோதரி அவர்கள் பாடிய பாடல் மிகவும் அருமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாழ்த்துக்கள்

  • @user-uv9tw6tw8y
    @user-uv9tw6tw8y 2 місяці тому +24

    ஈஸ்வரி அம்மா குரலில் பாடுவது சுலபமல்ல. வாழ்த்துகள் enimaiyaana குரல்

  • @bhuvaneswarih.msiruvalaibh2623
    @bhuvaneswarih.msiruvalaibh2623 2 місяці тому +94

    வாழ்த்துகள் ஹர்சினி
    உன்னால் விழுப்புரம் புகழ்
    அடையட்டும்.
    கண்ணா கல்வியின் மீதும்
    ஆர்வம் காட்டு.
    நாளை உன்மதிப்பெண் தெரியும்.
    வாழ்க வளமுடன்.

  • @rajendrand4205
    @rajendrand4205 2 місяці тому +36

    ஜூனியர் L.R.ஈஸ்வரி. நன்று
    வாழ்த்துக்கள். D.Rajendran

  • @venkatesannatesan6497
    @venkatesannatesan6497 2 місяці тому +39

    வாழ்த்துக்கள் பாப்பா மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்
    4

  • @chandrumaniiyer
    @chandrumaniiyer 2 місяці тому +25

    நல்ல பாடும் குழந்தைக்கு கடவுள் அருள் புரிவார்

  • @shreenatheend3251
    @shreenatheend3251 2 місяці тому +22

    சூப்பர் உனது பாடல் மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @sathishthiru382
    @sathishthiru382 11 днів тому +1

    தர்ஷினி நேத்ரா குரல் இனியது இசை மழை வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க

  • @elumalaik8731
    @elumalaik8731 2 місяці тому +24

    அசல்.L.R.ஈஸ்வரிகுரல்போல்உள்ளது.நனறி வாழ்த்துக்கள். நன்றி வணக்கம். 👏💐🙏🙏🙏

    • @PerumalMuruges
      @PerumalMuruges 2 місяці тому

      SUPER. MA❤❤❤❤GOOD 5:47 5:49

  • @krishnamoorthy4915
    @krishnamoorthy4915 2 дні тому

    வாழ்த்துக்கள் தர்ஷினி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤

  • @kumaresankalimuthan1348
    @kumaresankalimuthan1348 2 місяці тому +26

    வாழ்த்துக்கள் பாப்பா மேலும் மேலும் வளர்க வாழ்த்துக்கள்

  • @madhialagank9615
    @madhialagank9615 2 місяці тому +13

    வாழ்க வளர்க நலமுடன் வாழ்த்துக்கள்...

  • @VijayaKumar-sr2ro
    @VijayaKumar-sr2ro 2 місяці тому +15

    நல்ல முயற்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @CHANNEL-xo5hs
    @CHANNEL-xo5hs 2 місяці тому +24

    அம்மாவின் அருளாசி முழுமையாக உமக்கு கிட்டட்டும் செல்ல மகளே......

  • @kumaravel396
    @kumaravel396 2 місяці тому +15

    எனது தாய் அங்காளம்மன் துணை உண்டு உங்களுக்கு வாழ்க வளமுடன்❤❤❤❤

  • @rajendran-9312
    @rajendran-9312 2 місяці тому +9

    நேத்ராவிற்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @user-vy9cj9bt7d
    @user-vy9cj9bt7d 2 місяці тому +12

    Super Super ❤❤ தங்கம்

  • @user-oy5xn5ji5o
    @user-oy5xn5ji5o 2 місяці тому +10

    மெய் சிலிர்த்து விட்டேன் உண்மையாகவே

  • @Prabhu-il4tv
    @Prabhu-il4tv 2 місяці тому +64

    Lr.ஈஸ்வரி அம்மா மாதிரி கண்டிப்பாக யாராலும் பாட முடியாது. குரல் சுதி குரல் அவர மாதிரி இல்லை..... அவர் குரலில் ஒரு ஜெர்க் இருக்கும். அது சுத்தமாக இல்லை.இருப்பினும் முயற்சித்ததாக பாராட்டுக்கள்

    • @sunilkumar-cc5eo
      @sunilkumar-cc5eo 2 місяці тому +1

      World 🌎 record singer ahh neenga... comment potu erukinga.......thu

    • @Prabhu-il4tv
      @Prabhu-il4tv 2 місяці тому +1

      @@sunilkumar-cc5eo நீ என்ன 🌍 record singara.....? நீ யாருடா எனக்கு reply செய்ய? நீ சுனில் குமார் இல்லை. சுன்ணி குமார்.

    • @RoshiVtm
      @RoshiVtm Місяць тому

      ​@@Prabhu-il4tvû.

  • @nselvaraj1732
    @nselvaraj1732 2 місяці тому +5

    நேத்ரா சூப்பர் ❤❤❤❤

  • @rajag7087
    @rajag7087 2 місяці тому +4

    எல்.ஆர். ஈஸ்வரி அம்மா வாய்ஸ் அதே டிட்டோ ❤❤❤

  • @moorthimoorthi5393
    @moorthimoorthi5393 2 місяці тому +6

    செல்ல தங்கச்சிக்கு இந்த அன்பு அண்ணனின் அன்பு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @somalingamv7266
    @somalingamv7266 Місяць тому +1

    மேன்மேலும் வளர சிவன் அருள்பரிபூரனமாக கிடைகட்டும்

  • @user-bv3bk5th1f
    @user-bv3bk5th1f 2 місяці тому +7

    வாழ்த்துக்கள் பாப்பா 🎉

  • @lathabs1872
    @lathabs1872 2 місяці тому +2

    அருள் மிகு ஶ்ரீ அங்காள பரமேசுவரி அருள் உங்களுக்கு இருக்கு ❤️❤🙏🙏❤❤️💐🌹💯👌

  • @kumarb6364
    @kumarb6364 2 місяці тому +6

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @mahalakshmimaha4180
    @mahalakshmimaha4180 2 місяці тому +2

    சூப்பர் செல்லக்குட்டி அருமை 🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👍👍👍

  • @selvarajambalam2337
    @selvarajambalam2337 2 місяці тому +8

    பாடல் நல்ல பாடினீர்கள் நன்றி இன்னும் நன்றாக பாடவாழ்த்துக்கள் இன்னும் முயற்சி தேவை வளர்க

  • @BT_LEGENDYT2012
    @BT_LEGENDYT2012 2 місяці тому +3

    நல்லகுரல்வளம் சகோதரி வாழ்க வளமுடன்

  • @user-em7uy7wm7o
    @user-em7uy7wm7o 2 місяці тому +3

    மிகவும் அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @logukamu3389
    @logukamu3389 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Місяць тому

    அம்மா L.R. ஈஸ்வரி அவர்கள் எங்கள் உயிருடன் கலந்த பாடகர்.

  • @jkbr1229
    @jkbr1229 13 днів тому

    வாழ்த்துக்கள் பாப்பா.

  • @ponnusamyphoto3178
    @ponnusamyphoto3178 11 днів тому

    Super, Valthukkal.

  • @thillainatarajans566
    @thillainatarajans566 2 місяці тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி

  • @Murugaa-ey612c
    @Murugaa-ey612c 14 днів тому

    அருமை அருமை அருமை

  • @user-bg6ws1ck2m
    @user-bg6ws1ck2m 2 місяці тому +5

    Superda chellam

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 2 місяці тому +1

    வாழ்க வளமுடன் குழந்த . அருமை.நன்றி.

  • @RebakkalReba
    @RebakkalReba 4 дні тому +1

    Super papa 🎉🎉🎉🎉

  • @kaliammalchandrasekar4690
    @kaliammalchandrasekar4690 2 місяці тому +5

    Super ma valka valamudan

  • @KathamuthuR-iq9ls
    @KathamuthuR-iq9ls 2 місяці тому +5

    LR ஈஸ்வரி அசல் குரல் போல்உங்கள் வாழ்த்துக்கள்

  • @radhatadh9175
    @radhatadh9175 Місяць тому +1

    Super valthukkal

  • @protamilgaming2707
    @protamilgaming2707 2 місяці тому +6

    Arumi arumi thangachi ❤❤❤

  • @rajendranjaya9017
    @rajendranjaya9017 2 місяці тому +3

    Super voice hats off Harshini Nethra

  • @engarajan8220
    @engarajan8220 2 місяці тому

    அருமை வாழ்த்துக்கள் மகளே

  • @madanadarkudirpu6548
    @madanadarkudirpu6548 2 місяці тому +3

    சூப்பர் செல்லம்

  • @gopalakishnanv6381
    @gopalakishnanv6381 2 місяці тому +2

    Wonderful voice..All the best
    .

  • @SusuKming
    @SusuKming 2 місяці тому

    Super da thangam congratulations ❤

  • @murugankannan293
    @murugankannan293 2 місяці тому +6

    All best wishesing God blessings ❤❤❤ sister

  • @ennalmudiyum-jo8vm
    @ennalmudiyum-jo8vm Місяць тому

    Super thangachi vera level ma.

  • @MuruganathampremaPrema-qj1mg
    @MuruganathampremaPrema-qj1mg 2 місяці тому +3

    சூப்பர்🥰

  • @GomathiMuneshesri-nf3ef
    @GomathiMuneshesri-nf3ef Місяць тому +2

    செந்தில் அண்ணா நானும் உங்களிடம் பாடனும் என்று பெரி ஆசை please

  • @Palnisamypalanisamy-rv5cl
    @Palnisamypalanisamy-rv5cl 2 місяці тому +3

    சூப்பர் சிங்

  • @vasanthaprabu1033
    @vasanthaprabu1033 2 місяці тому

    Harshini.........shineஆகவாழ்த்துக்கள்

  • @tamilselvan1731
    @tamilselvan1731 2 місяці тому

    Super voice vazthukkal magalai vazhga valamudan ♥️♥️♥️♥️♥️♥️

  • @LankaCool-ny2hr
    @LankaCool-ny2hr 2 місяці тому +3

    Super good nice 📽️👍👍 my like 💖 song

  • @sivanandamnagappan1233
    @sivanandamnagappan1233 2 місяці тому +3

    Congratulations. Your attempt is very great.

  • @alwarappan4345
    @alwarappan4345 2 місяці тому

    Really God of gift keep it up all singers voice
    Awaiting a good life

  • @PunithaArumugam-fv1pd
    @PunithaArumugam-fv1pd 2 місяці тому

    வாழ்த்துக்கள் மகளே வாழ்க

  • @meyyappanm9469
    @meyyappanm9469 2 місяці тому +1

    Valuthakkal sister hats off to u from madurai my native is konapet 🎉🎉❤❤

  • @R.perumalSurya-qd9gs
    @R.perumalSurya-qd9gs 14 днів тому

    Very nice singar amma

  • @stalin.akannan5952
    @stalin.akannan5952 2 місяці тому +4

    Wowwwwww

  • @user-wv5hf3gi1j
    @user-wv5hf3gi1j 2 місяці тому +4

    Super 🥰 sister 👍 ❤

  • @msdeditz6585
    @msdeditz6585 2 місяці тому +5

    எல் ஆர் ஈஸ்வரிகுரலை யாரும்கேட்டதில்லையா

  • @Kalaivani1977-pz8uq
    @Kalaivani1977-pz8uq 2 місяці тому +4

    Super akka

  • @saranyas-cc6mm
    @saranyas-cc6mm 2 місяці тому

    Romba அருமை சூப்பர்

  • @k.murthyk.murthy2362
    @k.murthyk.murthy2362 2 місяці тому

    👌👏👏👏வாழ்த்துக்கள்

  • @user-ho2tm6ts7b
    @user-ho2tm6ts7b 26 днів тому

    Very nice voice, keep it up...God bless you...ma...

  • @pichaimuthu7382
    @pichaimuthu7382 2 місяці тому +4

    Congrds god bless with you

  • @user-rs7wl1jc4n
    @user-rs7wl1jc4n 2 місяці тому +3

    Super ❤❤❤❤

  • @vijayalekshmi3240
    @vijayalekshmi3240 Місяць тому

    வாழ்த்துக்கள் தங்கை

  • @MuthuManaiyadiJothidar
    @MuthuManaiyadiJothidar 2 місяці тому

    குட்டி LR ஈஸ்வரி super

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 2 місяці тому

    வாழ்த்துக்கள் மகளே.

  • @chithrasenthilkumar2498
    @chithrasenthilkumar2498 2 місяці тому

    சூப்பர் செல்லம்வாழ்கபல்லாண்டு

  • @thanikasalamsubban985
    @thanikasalamsubban985 28 днів тому

    ❤தெய்வ செய்து அடுத்த மேடையில பாடாத உனக்கு புன்னியமா போகும் l R.E. பேர கொடுக்காதே

    • @vasukiramakrishnan2433
      @vasukiramakrishnan2433 26 днів тому

      நீயும் கூட இனிமே பதிவிடாதே. உனக்கு கோடிப் புண்ணியமாகட்டும். தப்புத்தப்பா தமிழ் எழுதி தமிழ் மொழியைக் கொல்லாதே.

  • @Suparmani-yj1se
    @Suparmani-yj1se Місяць тому

    அருமை அருமை

  • @kannanr6733
    @kannanr6733 2 місяці тому

    Semma sister vera level🎉🎉🎉🎉

  • @RAshokRAshok-im6vz
    @RAshokRAshok-im6vz 2 місяці тому

    அற்புதம் 🎉🎉🎉

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt Місяць тому

    Beautiful song super voice. God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sathyaa2429
    @sathyaa2429 2 місяці тому

    அருமை பாப்பா சூப்பர்

  • @ManiKandan-wq7en
    @ManiKandan-wq7en 7 днів тому

    Super cute papa 🙏

  • @prathikeshaprathikesha
    @prathikeshaprathikesha 2 місяці тому +1

    Super

  • @user-lp7su1jn9k
    @user-lp7su1jn9k 2 місяці тому +2

    Super pappa

  • @DurgaishaanDurga
    @DurgaishaanDurga 2 місяці тому

    Chellakutti superda ennaku kullarichurichu odambu super

  • @kaderamer7837
    @kaderamer7837 2 місяці тому

    சூப்பர் இறைவன் அருள் 🌹

  • @vansanthigm
    @vansanthigm 2 місяці тому

    Super ma vallthukal 👍

  • @MPVijayKhanna
    @MPVijayKhanna 20 днів тому

    God bless you Lil angel

  • @giriswarnith3813
    @giriswarnith3813 2 місяці тому

    Well done ❤my dear harshini🙌🏻

  • @chandrasekaransfggf1851
    @chandrasekaransfggf1851 2 місяці тому

    சூப்பர் பாப்பா

  • @mdnazar9026
    @mdnazar9026 2 місяці тому +1

    Super singer

  • @shyamalamkpayar6851
    @shyamalamkpayar6851 2 місяці тому

    ❤👍👍👍👍👍💝சூப்பர்

  • @rajappas4938
    @rajappas4938 2 місяці тому

    LREaswari voice can not be imitated by anyone

  • @nnirmalanirmala8773
    @nnirmalanirmala8773 6 днів тому

    Vaallthukkkll

  • @revathishankar946
    @revathishankar946 2 місяці тому

    Her voice is not like LRE Madams voice Her voice is very very unique

  • @Selvarajks-br4gp
    @Selvarajks-br4gp 2 місяці тому

    Super singer
    HARSHINI
    GOd bless you.
    ❤❤❤❤❤

  • @muraligood3705
    @muraligood3705 Місяць тому

    Sema sister🎉❤🎉

  • @dhanalakshmi9941
    @dhanalakshmi9941 2 місяці тому

    சூப்பர்

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 2 місяці тому

    L r.esswari.kural.appadiye.irukku.arumai.

  • @jeevakumar2334
    @jeevakumar2334 2 місяці тому

    Thank you ❤❤❤❤❤