கடனில் மூழ்கிய AIRTEL,JIO.. TOP-ப்பில் நிற்கும் BSNL..என்ன நடந்தது தெரியுமா? | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 1 лис 2024

КОМЕНТАРІ • 275

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +353

    நான் பிஎஸ்என்எல் க்கு மாறீ விட்டேன் யார் எல்லாம் பிஎஸ்என்எல் க்கு மாற போறீங்க 🙋🙋🙋🙋

    • @nanjil_Alex
      @nanjil_Alex 2 місяці тому +6

      phone pesa kuda tower sariya kidaikala brother

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 місяці тому +2

      Naanum BSNLMarap Poren

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 2 місяці тому +2

      BSNL Tower Sariyagap Poividum

    • @MacawLoverr
      @MacawLoverr 2 місяці тому +15

      BSNL இல் tower கிடைக்கல Internet கிடைக்கல என்று பலர் இங்கு குறை பட்டுக் கொள்கிறார்கள்,.
      ஆனால், நான் BSNL க்கு மாறியதே tower கிடைக்க கூடாது, Internet use பண்ணக் கூடாதுன்னு தாங்க 😂😅🎉❤💪🏾

    • @hariharans2360
      @hariharans2360 2 місяці тому +2

      Next month ❤

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +126

    கடந்த வாரம் தான் பிஎஸ்என்எல் க்கு மாறீனேன் டவர் நன்றாகவே கிடைக்கிறது 👌👌👌👌👌👌👌💥🔥🔥❤️🎉🎉🎉

    • @Mr-loyal-Ravi
      @Mr-loyal-Ravi 2 місяці тому +1

      Net bro

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 місяці тому +3

      1 லட்சம் பேரில்
      100 மட்டும் இருந்தால் நல்லாதான் இருக்கும்
      1லட்சம் பேரில் 80000 பேர் வந்தா???
      😂😂😂

    • @manivannan1674
      @manivannan1674 2 місяці тому +3

      Tower kaga ila bro Mobile nala than na neraiya time waste pantra athukku bsnl use pantra thae better than 💯

    • @AppuR-lj6sr
      @AppuR-lj6sr 2 місяці тому

      Avadi poompozil nagar lla bsnl 3g semma jio airtel idea vodapone waste

    • @Sabari143BCOM_DBS
      @Sabari143BCOM_DBS 2 місяці тому

      Same to you 😊

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +136

    BSNL : ROCKED 🔥🔥🔥🔥🔥
    AIRTEL JIO V I: SHOCKED 😲😲😲😲

    • @jerinjerin-cx5nd
      @jerinjerin-cx5nd 2 місяці тому

      😎

    • @kmw9723
      @kmw9723 2 місяці тому

      bsnl laa net kadaika laa yaa niveraa 3g sutham 4g naa illave illa 2050 varum pola 4g😂?😶😶

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 2 місяці тому +105

    BSNL யை அதானிக்கு தாரை வார்க்காமல் இருந்தால் சரி

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp 2 місяці тому +1

      @@pkm.gopalakrishnanatchutha9391 at this point if something like that happens surely people will come to streets for protests

  • @balajis3395
    @balajis3395 2 місяці тому +143

    தொடர்ந்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளராக நீடிப்போம்!!!!!!!
    ஏர்டெல் மற்றும் ஜியோவை புறக்கணிப்போம்!!!!!

    • @Losukuthi
      @Losukuthi 2 місяці тому

      No

    • @Losukuthi
      @Losukuthi 2 місяці тому

      Da tower enga side இருக்காது

    • @Aardra2687
      @Aardra2687 2 місяці тому +2

      சிறந்த சேவை விரும்புவர்கள் BSNL ஐ விரும்ப மாட்டார்கள்.

  • @thirumurugan3773
    @thirumurugan3773 2 місяці тому +62

    முகேஷ் அம்பானிக்கு பேராசை பெரு நஸ்டம் ..

    • @Losukuthi
      @Losukuthi 2 місяці тому +1

      Yes📈

    • @DDMaxx-k2h
      @DDMaxx-k2h 2 місяці тому

      எல்லாரும் இதை முழுமையாக பிஎஸ்என்எல் continue பண்ணனும்...

  • @MacawLoverr
    @MacawLoverr 2 місяці тому +34

    BSNL இல் tower கிடைக்கல Internet கிடைக்கல என்று பலர் இங்கு குறை பட்டுக் கொள்கிறார்கள்,.
    ஆனால், நான் BSNL க்கு மாறியதே tower கிடைக்க கூடாது, Internet use பண்ணக் கூடாதுன்னு தாங்க 😂😅🎉❤💪🏾

    • @ThalaDon-kg3ww
      @ThalaDon-kg3ww 2 місяці тому +1

      நீங்க single அ😂😂

    • @MacawLoverr
      @MacawLoverr 2 місяці тому +1

      @@ThalaDon-kg3ww ஆமா 😎😅🤣

    • @venkatv5194
      @venkatv5194 2 місяці тому +1

      Same👏🙌 na en insta va permanent aa delete ae panta

    • @MohamedRafeeq-e8f
      @MohamedRafeeq-e8f 2 місяці тому

      ​@@venkatv5194nanum tha bro insta va delete panite but entha UA-cam shorts la erunthu eppadiyachu addiction agurathula erunthe veliya varanum

  • @Rajaparathi14
    @Rajaparathi14 2 місяці тому +37

    BSNL வெனும் Jio வேணாம் corporate

  • @iyyappanv4060
    @iyyappanv4060 2 місяці тому +30

    அரசின் கட்டுபாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனம் வளர்வதே ஆச்சர்யம் இந்த ஜனநாயக நாட்டில்...😊

  • @jagannathan4081
    @jagannathan4081 2 місяці тому +23

    நான் எப்போதும் BSNL MOBILE NUMBER

  • @narayananak8705
    @narayananak8705 2 місяці тому +8

    நான் BSNL க்கு மாறி 15 நாள் ஆகிறது.

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 2 місяці тому +13

    நான் ஜியோவிலிருந்து பிஎஸ்என்எலுக்கு மாறிவிட்டேன் ❤❤❤

  • @MohammedIsmail-wh5to
    @MohammedIsmail-wh5to 2 місяці тому +10

    ஆக மொத்தம் கடன் சுமை ஏறுவது பொதுமக்களால் இல்லை என்பது தெளிவாகிறது

  • @allwyndsouza927
    @allwyndsouza927 2 місяці тому +7

    Bsnl Please Provide Best Service
    We Customer Surely Support you♥️

  • @baskarboomi7143
    @baskarboomi7143 2 місяці тому +13

    வராக்கடனுக்கு ஜியோ அடிபோடுது

  • @roborex_off
    @roborex_off 2 місяці тому +4

    August 15 BSNL 4G , சென்னை circle இல் வந்து விடும் என்று கூறினார்கள், ..
    ஆனால் இன்னும் வரவில்லை ..
    சென்னை. Chengalpet, காஞ்சிபுரம் zone இல் 4G நிலை என்ன என்று விசாரிச்சு சொன்னால் உதவியாக இருக்கும்..

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 місяці тому +4

    டவர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.15 ஆண்டுகளுக்கு மேல் வைத்து உள்ளேன்.நெட் ராட்டினம் போல் சுற்றுகிறது

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 2 місяці тому

      BSNL க்கு எவ்வளவு தான் சொல்லுங்க, நம்மை போன்ற கஸ்டமர் Complaint யை, கண்டுக்கவே கண்டுக்காது. புத்தி மாறாது. இனியும் அப்படியே தான் நடக்கும்.

  • @francisxavier406
    @francisxavier406 2 місяці тому +14

    பிஎஸ்என்எல் க்கு மாற ஆசை தான் ஆனால் எங்கள் ஏரியாவில் டவரே இல்லை

  • @SelvaKumar-ei1sn
    @SelvaKumar-ei1sn 2 місяці тому +9

    💚B💚S💚N💚L💚

  • @sarvathzabeeha5022
    @sarvathzabeeha5022 2 місяці тому

    நாங்கள் BSNL மாறிவிட்டோம்... ஆனால் எங்கள் கிராமத்தில் BSNLக்கு மாறிய ஜனங்க‌ டவர் இல்லாததனால் நெட் கிடைப்பதில்லை.மீண்டும் மாறும் வாய்ப்பு உண்டு.

  • @senthamilkumar9021
    @senthamilkumar9021 2 місяці тому +4

    BSNL use panuran speed Ella tower kadikala kavalamaa eruku jio airtel best network

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 місяці тому +1

    Bsnl 👍

  • @suganyagovindraj9147
    @suganyagovindraj9147 2 місяці тому +2

    Jio ku ambani price ethunathu kooda oru nalla விஷியம் than first la கோவம் vanthathu 25% ஒண்ணா ethitanga nu but இப்போ happy a iruku.. Nampa bsnl improve ahaga help panni irukaru thanks to ambani.. Enga family la iruka 4 members um bsnl ku marritom..

  • @syedismailasyedismaila6946
    @syedismailasyedismaila6946 2 місяці тому

    மூன்று நாளைக்கு முன்பு தான் நெட்வொர்க் மாறினேன். 30-ஆம் தேதி ஆக்டிவேஷன் ஆகும் என்று சொன்னார்கள் சொன்னபடியே இன்று ஆக்டிவேஷன் ஆகிவிட்டது நன்றி பிஎஸ்என்எல்

  • @PragadeeshDigital
    @PragadeeshDigital 2 місяці тому +1

    BSNL FOREVER ❣️❣️❣️

  • @eghambaramranganathan5215
    @eghambaramranganathan5215 2 місяці тому

    Outsourcing panna, eppadi quality impact varum?

  • @theraag1612
    @theraag1612 Місяць тому

    BSNL ku Port pannan but tower veetukulla kidaika maatuthu but veliya nalla kidaikuthu. Customer service ku call panna port panni 7 naal kalichi thaan complaint edukka mudiyum solranga. En location Ayathur Village, Tiruvallur. Verum 2G service thaan erukku.

  • @Foryourstatus133
    @Foryourstatus133 2 місяці тому +1

    BSNL நிறுவனம் ஏன் டாடா நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்ய வேண்டும்.. பின்பு விலையேற்றம் செய்வார்கள்...

  • @mangai8115
    @mangai8115 2 місяці тому +3

    Makkal aachi,makkalukku vizhuppudan

  • @ManojManoj-yf3pt
    @ManojManoj-yf3pt 2 місяці тому +4

    ஜியோ ஏர்டெல் கடன் இருக்குறத நீ பத்தா

    • @DHANUSHS-kp5iz
      @DHANUSHS-kp5iz 2 місяці тому

      Yes bro these are profite making companys

    • @vkrishnan-pd1bp
      @vkrishnan-pd1bp 2 місяці тому

      All corporates will have some sort of debt evlo we can't say

    • @nprakash8496
      @nprakash8496 2 місяці тому

      அண்ணா உங்களுடையது கருத்து சூப்பர்

  • @தமிழ்புதையல்-ந4ச

    நான் பிஎஸ்என்எல் லுக்கு மாறிவிட்டேன் தயவுசெய்து 4ஜி கிடைக்கும் வரை யாரும் பிஎஸ்என்எல் லுக்கு மாற வேண்டாம்
    அவசரத்திற்கு கால் செய்ய முடியவில்லை டேட்டாவும் கிடைக்கவில்லை
    இது என்னுடைய தனிப்பட்ட அனுபவம் வடசென்னை திருவள்ளூர் மாவட்டம்

  • @Vadivelu3madd
    @Vadivelu3madd 2 місяці тому +5

    ஏண்டா போன வாரம் வரைக்கும் எல்லோரும் JIO தான் use பன்னோம் .அதுக்குள்ள எப்புட்றா JIO க்கு கடனாச்சு

  • @Nandhunk-qf3bd
    @Nandhunk-qf3bd 2 місяці тому +4

    Bsnl🎉🎉🎉🎉

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 2 місяці тому +1

    முதலில் BSNL லில் இந்த வயதான ஆட்களை நீக்க வேண்டும். சிறு வயதா, நல்லா படித்த, சுறு சுறுப்பா வேலை செய்பவர்களை பணியில் அமர்த்துங்கள்.

  • @izaj1799
    @izaj1799 2 місяці тому

    நான் BsnL. வைத்து இருக்கேன் கிராமத்தில் இன்னும் BsnL ஒழுங்காக கிடைக்க வில்லை.

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 2 місяці тому +19

    மீண்டும் நிரந்தர வேலை ஊழியர்களுக்கு வழங்க வேண்டாம் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை தேர்வு செய்தால் போதும் ஏனென்றால் நிரந்தர வேலை கொடுத்தால் முன்பு இருந்தது போல் மிகவும் அலட்சியமாக வேலை செய்வார்கள் ( மத்திய அரசு ஊழியர் என்ற நினைப்பில் )

    • @karthikeyansundarraj4085
      @karthikeyansundarraj4085 2 місяці тому +2

      Neenga contractual staff ah Vela seiya ready ah?😂

    • @senthilbabuindia
      @senthilbabuindia 2 місяці тому

      😂 government staff
      😂 Public servent 😅

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 2 місяці тому +4

      @@sk_2514 அந்த வேலைக்கு எத்தனை இளைஞர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரியுமா , தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் வேலை செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் சிறப்பாகவே பணி செய்கிறார்கள் , நீங்கள் அரசு ஊழியரா கோவம் வருகின்றது

    • @manimuthu1034
      @manimuthu1034 2 місяці тому

      ​@@karthikeyansundarraj4085 yes bro

    • @manimuthu1034
      @manimuthu1034 2 місяці тому

      ​@@karthikeyansundarraj408520000 thousand pothum

  • @vinayagamoorthyt3825
    @vinayagamoorthyt3825 2 місяці тому +4

    இவனுங்க கடன்னு சொல்ரது பித்தலாட்டம் அனுதாபம் தேடுறது 😢

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 2 місяці тому

      பொய் செய்தியை போடுறாங்க.

    • @vinayagamoorthyt3825
      @vinayagamoorthyt3825 2 місяці тому

      @@usrm-wm1osbr5v மக்களிடம் பொய் செய்திகளை பரப்பினால் இன்னும் விலைகளை உயர்த்தலாம் என்ற எண்ணம் தான்
      கட்டுக்கடங்காத கடனாகவோ இலாபம் இல்லாமல் இருந்தால் இழுத்து மூடி இருப்பானுங்களே

  • @NizamAhamed-Official
    @NizamAhamed-Official 2 місяці тому +1

    "IAM USING BSNL SIM PAST 17 YEARS. BSNL IS ALWAYS BEST"

  • @Otthamani
    @Otthamani 2 місяці тому +2

    நானும் பிஎஸ்என்எல் க்கு மாறி விட்டேன் ஆனால் இன்னும் 4ஜியை தான் காணோம் வாய் வார்த்தையில் மட்டும்தான் ஃபோர் ஜி இருக்கின்றது எப்பொழுது அமலுக்கு வரும் மின்தடை ஏற்பட்டால் பிஎஸ்என்எல் நெட்வொர்க் கிடைக்க மாட்டேன் என்கிறது அதையும் எப்பொழுதுதான் சரி செய்வார்களோ

    • @Muthupandian25
      @Muthupandian25 2 місяці тому

      நீங்க எந்த ஊர்?

    • @Otthamani
      @Otthamani 2 місяці тому

      @@Muthupandian25 திருச்சி மாத்தூர் சேர்ந்தவன்

    • @Muthupandian25
      @Muthupandian25 2 місяці тому

      @@Otthamani சரி‌செய்வார்கள் விரைவில் 4G வரும்👍

    • @RaDh-vlogs
      @RaDh-vlogs 2 місяці тому

      Waste bsnl

  • @karthikks82
    @karthikks82 2 місяці тому +9

    Great BSNL

  • @lilbro0707
    @lilbro0707 2 місяці тому +1

    Na bsnl maritan call prachana illa but net konjam slow 😊😊idhu ok enaku

  • @ramansenthil8537
    @ramansenthil8537 Місяць тому

    But tower kedaikalaye

  • @veeraragavan-z7s
    @veeraragavan-z7s 2 місяці тому

    ஜியோ ல இருந்து bsnl மாறிட்டேன்

  •  2 місяці тому

    As visited the BSNL office for new sim ,
    Many people ported from Jio to BSNL
    New sim purchase
    5g conversion
    Busy than earlier, BSNL business increased now 👏👏💯

  • @rajeshr324
    @rajeshr324 2 місяці тому +5

    BSNL TATA company ku or Elon Musk ku sale panidalam

    • @mank004
      @mank004 2 місяці тому +3

      Tata can potentially take over, but elon? 😂 are you joking? Avan yen india vandhu bsnl ah vanga poran?

  • @akilavijay-i3o
    @akilavijay-i3o 2 місяці тому +2

    Signal illa onnum illa daily news pottutu vanthuduvanuga

  • @ilangovanNTK
    @ilangovanNTK 2 місяці тому

    14 ஆண்டு கடனில் பிஎஸ்என்எல் 44 கோடி ஆனால் தனியார் கடன் என்பது எவ்வளவு பித்தலாட்டம் இதை நீங்கள் சொல்வது எதற்கு இதுவரை பிஎஸ்என்எல் பற்றி இதுவரை சொல்லாதது ஏன்?

  • @mvenkates8369
    @mvenkates8369 2 місяці тому

    My next sim bsnl

  • @Tajmil_Official.21
    @Tajmil_Official.21 2 місяці тому +8

    I Have Ported My Primary SIM to Bharat Sanchar Nigam Limited ❤️
    In Tamil Nadu , Interior Village Side - 2G Only But Phone Calls and Sms is Excellent 👌
    Outer Village Side ( Mini City ) - 3G to 3G + so Ok For Average Internet Users ✨
    Big City Like Pondy, Chennai, Trichy, Madurai, Coimbatore, Kanniyakumari, Salem ( 4G and 4G + ) Excellent Coverage 🤩
    BSNL Head Told that 4G Coverage will be Soon Introduced to all over Tamilnadu Including Village side Before 31/12/2024 🤝
    5G From Mid of 2025 🔥

  • @RaviprakashDr-dl8zv
    @RaviprakashDr-dl8zv 2 місяці тому +2

    எல்லாம் மேல இருக்கிறவன் பாத்துக்குவான்

  • @kamalbasha9883
    @kamalbasha9883 2 місяці тому

    Super ❤❤❤ BSNL development Indian government sir please

  • @nelsonjacob7
    @nelsonjacob7 2 місяці тому +1

    BSNL um aakkapadum Viraivil
    TATA vidam virkka thaana intha plan

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 місяці тому

    உங்கள் மொபைல் செட்டிங்கில் ஏதாவது ஆஃப் செய்திருந்தாலும் டவர் கிடைக்காது எனக்கு இப்போது நல்ல டவர் இருக்கிறது பிஎஸ்என்எல்

  • @AldersonJoshi
    @AldersonJoshi 2 місяці тому

    ❤ semma mass

  • @panneerselvampanneerselvam3697
    @panneerselvampanneerselvam3697 2 місяці тому +1

    அடேய் ஏப்பா அவன்கள் நிறைய சம்பாரிச்சு டாங்க ப்பா jio airtel vi

  • @Vano-n1h
    @Vano-n1h 2 місяці тому

    Vaa Thala va thala.....😂

  • @abcde2011
    @abcde2011 2 місяці тому

    Good news😊😊😊

  • @Hkk3843
    @Hkk3843 2 місяці тому +1

    Bsnlium thaniyar thuraiku vikkama or vangama irnthal pothum inime top than bsnl

  • @nagarajkavi2113
    @nagarajkavi2113 2 місяці тому +11

    போயா நீ வேற 10 வருஷமா வச்சிருக்கோம் signal இன்னும் சரியாக கிடைக்க மாட்டேங்குது

    • @krishnasamy8939
      @krishnasamy8939 2 місяці тому +3

      அப்புறம் என்ன 10 வருஷமா வந்துட்டீங்க அப்படியே கன்டினியூ பண்ணுங்க.

    • @MacawLoverr
      @MacawLoverr 2 місяці тому

      ​@@krishnasamy8939😂😅😂😅

    • @Hkk3843
      @Hkk3843 2 місяці тому

      2025 , 4G 5G வந்துடும் டும் டும் காத்துருங்க.

  • @Kannadivalaiyal
    @Kannadivalaiyal 2 місяці тому +8

    ஏர்டெல் அடிக்கடி டவர் கிடைக்க மாட்டிங்குது 😭😭😭

    • @NTK822
      @NTK822 2 місяці тому +1

      உண்மை எனக்கும் நடக்குது

    • @MG_Basha443
      @MG_Basha443 2 місяці тому

      Jio um than

    • @usrm-wm1osbr5v
      @usrm-wm1osbr5v 2 місяці тому

      BSNL மட்டும் எங்க வாழுது. வீட்டிற்குள் போனா டவர் கிடைக்காது. இந்த லட்சனத்து சிலர் ஆ ஊ என்று அப்பாவி மக்களை இழுத்து விட்டு கஷ்டப்பட பார்க்கின்றனர்.

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 2 місяці тому +1

    Bsnl top jio airtel 👎

  • @vinothd6985
    @vinothd6985 2 місяці тому +1

    BSNL best🎉🎉🎉

  • @vijaygogu7845
    @vijaygogu7845 2 місяці тому

    I am also ready to joining from Jio

  • @abalanabalan6384
    @abalanabalan6384 2 місяці тому

    எனக்கு முதலில் டவர் இல்லாமல் இருந்தது இப்போது நல்ல டவர் இருக்கிறது 5g sim only bsnl

  • @vinayagacranes7090
    @vinayagacranes7090 2 місяці тому +16

    Finally NDA started to work for people

    • @shanmugamshanmugam191
      @shanmugamshanmugam191 2 місяці тому +3

      😂😂😂 Effect of lack of majority in the centre

    • @mrkhanofficial6177
      @mrkhanofficial6177 2 місяці тому +2

      இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிவடைகின்றது..😂😂😂

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 2 місяці тому

    1:14 cuddalore bsnl

  • @sridharan3983
    @sridharan3983 2 місяці тому +1

    Airtel avantha intha rate athigama karanam. avantha intha schoolke head master

  • @SasthaSubbarayan
    @SasthaSubbarayan Місяць тому

    2:36

  • @thangaprakashn8246
    @thangaprakashn8246 Місяць тому

    அப்படியானால் இதுவரை அரசு தூங்கி கொண்டிருந்ததாக !;;;

  • @SampathKumar-e6k
    @SampathKumar-e6k 2 місяці тому

    Iam Watching this video in BSNL💜

  • @Subbaram-h8n
    @Subbaram-h8n 2 місяці тому +1

    வேலை வாய்ப்பு உருவாக்கும் அரசுக்கு நன்றி

  • @AK-bs4pn
    @AK-bs4pn 2 місяці тому +10

    வேதாரணியம் பகுதியில் டவர் ஒன்று அல்லது 2 புள்ளிகள் மட்டுமே கிடைக்கிறது அதுவும் விட்டுவிட்டு தான் வருகிறது நெட் கிடைக்கவில்லை

    • @Vignesh-lx9wp
      @Vignesh-lx9wp 2 місяці тому +1

      காத்திருங்கள் இந்த வருசத்துக்குள் எல்லாம் சரி ஆகிடும் 😊

  • @VasimKhan-ph6rn
    @VasimKhan-ph6rn 2 місяці тому

    BSNL UPI transaction koda pannamudiyala , data romba slow ha eruku, please update internet

  • @akilavijay-i3o
    @akilavijay-i3o 2 місяці тому +1

    Kasu katunalum vi best

  • @ahmedcashew6285
    @ahmedcashew6285 2 місяці тому +5

    சிம் கார்டு மாத்துறதுக்கு ஐந்து முறை இவங்க ஆபீசுக்கு நான் போயிட்டு வந்து இருக்கேன் இதுவரைக்கும் மாற்றி தரல.ஒரு நகரத்தின் அலுவலகத்தில் இரண்டு வயதான ஆட்கள் உள்ளனர் ஏற்கனவே ஸ்லோ இப்ப கூட்டத்தை பார்த்த உடனே ரொம்ப ஸ்லோ

  • @airtelcare8109
    @airtelcare8109 2 місяці тому

    Send home all Grandma and Grandpa, bring the educated youth with good customer service skills, BSNL will top the list of Indian Telecom

  • @karthiathi5020
    @karthiathi5020 2 місяці тому +1

    Jio கடன் 57000.கோடி. Artel 100000. கோடி vi 200000.கோடி 😳😳😳

  • @RIZSTAR-l8d
    @RIZSTAR-l8d 2 місяці тому

    இனி இனி வரும் காலங்களிலாவது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களிடம் கனிவாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும் வாடிக்கையாளர்களின் சேவையில் குறைபாடு இல்லாமல் உங்கள் பணி கேற்ற வேலையை திறம்பட செய்தாலே போதுமானது இனியாவது திருந்துங்கள் வாடிக்கையாளர்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்

  • @rajasekarrajasekar5452
    @rajasekarrajasekar5452 2 місяці тому +2

    Yenda recharge amount vangi ninga nastamada jio Airtel vi

  • @Strawhats25
    @Strawhats25 2 місяці тому

    Na oru sim mathita tower eh varala call mattum tha pesa mudiyuthu main sim jio tha vera vali theriala

  • @rameshkumarn4265
    @rameshkumarn4265 2 місяці тому

    Come back BSNL

  • @vp4673
    @vp4673 2 місяці тому

    Bsnl is ok but employees are not.. we can remove all bsnl employees and engage contract workers. Then it will be good

  • @vigneshv7061
    @vigneshv7061 2 місяці тому

    When 4g tower vera soluga

  • @josephmuthu1988
    @josephmuthu1988 2 місяці тому

    Kiramam muluvathum network kidaithal innum munnerum

  • @ksaravanan1485
    @ksaravanan1485 2 місяці тому +3

    I am from Tamilnadu now travel to Mumbai i dint get signa at Airport l from BSNL unable to make a call and SMS. Anyone facing the same issue pls reply

    • @Freehjgg
      @Freehjgg 2 місяці тому

      Bsnl for travel worst 😂

  • @abdulhameed10515
    @abdulhameed10515 Місяць тому

    Bsnl தான் மூழ்கி இருக்குயா. அது இன்னும் மீண்டுளா வரல..

  • @ChandruChandru-mp4zp
    @ChandruChandru-mp4zp 2 місяці тому

    ஆல்ரெடி என்னிடம் ஒரு சிம் கார்டு பிஎஸ்என்எல் மற்றொரு கார்டு ஏர்டெல் இரண்டு சிம் கார்டுகள் உபயோகி இதில் என்ன ஒரு ஆச்சரியம் என்றால் ஏர்டெல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்றால் ஏர்டெல் 349 ரீசார்ஜ் செய்தால் வெறும் 28 நாட்களுக்கு மட்டும் தான் ஆனால் பிஎஸ்என்எல் 399 ரீசார்ஜ் செய்தால் 48 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை பிஎஸ்என்எல் ஆனால் ஏர்டெல்லில் 349 போட்டால் மட்டும் 28 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நான் ரீசார்ஜ் செய்ய இதில் எது பெஸ்ட் ஏர்டெல் எல்லாம் பிஎஸ்என்எல்

  • @ArunKumar-m6r
    @ArunKumar-m6r 2 місяці тому

    BSNL கடனை விரைவில் ஏற்றி விடுவோம். 😂😅

  • @koprabhu2252
    @koprabhu2252 2 місяці тому

    Idhun government plan ..சுத்தமா BSNL tower kidaiyathu yarum mnp pannadhinga...last yamaruvadhu namma than...

  • @cookies4techies992
    @cookies4techies992 2 місяці тому

    Two characters explanation about the scenario 🐇 -> 🐢.
    Soori sonnathu pola ithuvum athuvumn ore brand ah.?

  • @VasanthmaniVasanthmani-tl2xc
    @VasanthmaniVasanthmani-tl2xc 2 місяці тому

    ஆ ராசா அந்தத் துறைக்கு அமைச்சரா செய்யுங்கள் நல்ல விளங்கும்

  • @KRISHNA-oy4bx
    @KRISHNA-oy4bx 2 місяці тому

    PORT NUMBER கிடைச்சுருச்சு நாளைக்கு போறேன் BSNL office

  • @star-iq5jg
    @star-iq5jg 2 місяці тому

    BSNL ATHAN BEST but oru call pna pasurathu oluga kekamatuku net oluga wrk aga matuku ena nu sola

  • @xplorertamil
    @xplorertamil 2 місяці тому

    கஸ்டமர்கிட்ட இஷ்டத்துக்கு காசு வாங்கிட்டு அதெல்லாம் எங்கடா போய் ஊர் மேல விடுறீங்க? ஆளாளுக்கு இத்தனை கோடி கடன் கணக்கு காட்றீங்க

  • @khamerexplorer751
    @khamerexplorer751 2 місяці тому

    I am BSNL customer

  • @trinityindustries4510
    @trinityindustries4510 2 місяці тому

    முதல்ல நெட்ஒர்க்கை சரி பண்ண வழிய பாருங்க 2ஜி தான் ஒர்க்காகுது இல்லை என்றால் பழைய நிலைதான் இது என் கருத்து

  • @starchannel7113
    @starchannel7113 2 місяці тому

    BSNL airtel சாவுங்கடா டாய்லிஷ்

  • @srinewengineeringworks
    @srinewengineeringworks 2 місяці тому

    Jio Airtel Idea Vodafone😂😂😂😂 BSNL🔥🔥🔥🔥

  • @nainikaarul9330
    @nainikaarul9330 2 місяці тому +3

    Wrost network bsnl all area signal very very poor include village

  • @kesavans3342
    @kesavans3342 2 місяці тому

    4G சேவை எங்கள் ஊரில் இதுவரை கிடைக்கவில்லை! இதனை விரைவுபடுத்தினால் பரவாயில்லை.