அரசாங்க ஊழியர்களும் ஐடி ஊழியர்களும் விடுமுறைக்கு ஊருக்கு செல்ல ஒரு நல்ல திட்டங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் பயனுள்ளதாக இருக்கும் நல்ல பதிவு மணிகண்டன் மாரியப்பன் அண்ணா❤😊
அண்ணா நான் கேட்டது book pandra ticket மட்டுமல்ல அண்ணா , current la எடுக்கிற ticket இந்த மாதிரி tickets எடுத்தா இந்த இந்த பெட்டியில் போகலாம்னு ஒரு விளக்கம்
இப்படி எல்லாம் 60 நாள் முன்னாடி டிக்கெட் புக் பண்ண சொல்றீங்களே டிக்கெட் கன்ஃபார்ம் டிக்கெட் ஆகுமா இல்ல வீடியோ காண்டி சும்மா வீடியோ எடுத்து போட்டுட்டு இருக்கீங்களா

This is Interesting ; thinking about Velaya vittu eppo thukkuvanga ne theriyama Vela pakkura me 😂😢
பொது மக்களின் நலனுக்காக செயல்படும் தேநீர் இடைவேளை உண்மையில் ஒரு science encyclopaedia தான்.... 🙏👍
சார் நீங்க இந்த தீபாவளி நினைத்து அடுத்த தீபாவளி போய்டிங்க
Bro திக்கு வாய் சரியாக வழி சொல்லுங்கள்
Civil engineer na leave na plan panna mutiyathu bro
Namma leave ku plan pannuom appathan avanka concrete ku plan Pannu vanka
My mind voice about Manager : என்ன மனுஷன் யா 😄😃
Saturday leave illatha workers sarbaga video vetri pera vaalthukal
🤣🤣🤣🤣
Best tips for fixed saturday sunday weekoff employees
அருமை 😅👍🏽👍🏽👍🏽
Anna marathula block un white colour yathuku adikiranga video podunga sir❤😊
Good update 🎉
nala promotion irctc ku hats off
Ellaarum leave pottu train ticket kidaikkanumnu venditrukkumpothu andha train odrathukku work pandra railway staffs kku diwali annaikkum leave kidaikkama duty kku varanum yethana per ninaithu paathruppengha therla
From
one of the railway employees
Madurai
Postman velaila ipo 1 or 2 days leave ku substitute poda maatranga namma dhan சம்பளம் குடுத்து Delivery ku ஆள் podanumam
அண்ணா நான் கேட்டது book pandra ticket மட்டுமல்ல அண்ணா , current la எடுக்கிற ticket இந்த மாதிரி tickets எடுத்தா இந்த இந்த பெட்டியில் போகலாம்னு ஒரு விளக்கம்
Super tips nice
No rain leave for college students 😔😭
HAI BRO...THIRUPATHI TICKET SPECIAL DHAARSAN...HOW TO book ...6 gods list iruku while booking..kindly guide through your video....waiting bro🎉🎉🎉🎉🎉🎉
Good one❤
Happy New year 2026 in advance to all🎉😂
I am the first person to start watching this. It is about 12 min. Within 50 sec running I saw 12 like 😂
Interesting😊
3:11 -3:26
4:02 4:18 4:47
Super
12:36 -- Whole Time table (Including Return Ticket-2025)
இப்படி எல்லாம் 60 நாள் முன்னாடி டிக்கெட் புக் பண்ண சொல்றீங்களே டிக்கெட் கன்ஃபார்ம் டிக்கெட் ஆகுமா இல்ல வீடியோ காண்டி சும்மா வீடியோ எடுத்து போட்டுட்டு இருக்கீங்களா
Aaga motham 1 month salary fulla ticket reserve panrathukku poyirum 😂😂😂
அவசரமா போகனோம்னா
எப்படியா 😔😔😔
Tatkal Ilana premium tatkal
Appo kaalam poora kudumbatha oorla விட்டுவிட்டு neenga mattum vera oorla vela paathu kittu iruppeenga. Paavam ya veettu
ladies.
Nee dhan manager unna vechu company engayo poidum
Un Reservation பெட்டி இருக்க
டிக்கேட் எடுக்குறத பத்தியே யோசிச்சது இல்ல 🔥🔥🔥🔥
But AC won't be there
Idhaku Bus laPolama Boss Sect bus ah Free irukkum podhu And private bus um
1st view 😍 ✨️
Me expecting more number of trains to south side and also much special trains on festival occasions😢😢
Neengalumaaaaa🙏🙏
GOOD IDEA BUT, COMPANY ?????????????
Kadal laye illayam😥
tatkal kelvi takku erukiya ?
Bank holiday?
Not for pvt employee...😂😂😂
Waste talks