பேப்பர் பண்டல் லஞ்சம்..! HM அடாவடி..! வசமாக சிக்கி வாக்குவாதம்.. |

Поділитися
Вставка
  • Опубліковано 23 бер 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil 24x7 ...
    ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
    LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
    LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
    LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
    LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
    LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
    பேப்பர் பண்டல் லஞ்சம்..! HM அடாவடி..! வசமாக சிக்கி வாக்குவாதம்.. | #Erode | #Teacher | #Bribe | #HeadMaster | #SchoolTeacher | #Argument
    About the channel:
    News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
    Follow us for more updates:
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Website: newstamil.tv

КОМЕНТАРІ • 479

  • @srikanthofficial1240
    @srikanthofficial1240 Рік тому +148

    போலீஸ் ஸ்டேஷன் போனாலும் ithe🤣நிலைமை தான் 😡

  • @prathishselvaraj4659
    @prathishselvaraj4659 Рік тому +209

    மற்ற நியூஸ் ஊடகங்கள் எல்லாம் அரசியல்வாதிகளிடம் பிச்சை எடுங்கள்

    • @srikrishonlineservice5162
      @srikrishonlineservice5162 Рік тому +1

      👌👌👌👌🙏

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому +5

      பாலிமர் இப்படிதான் இருந்தது இப்போது மாறிவிட்டது செய்தி சேனலை அதிகம் நம்பாதீர்கள்

    • @naveentamil3690
      @naveentamil3690 Рік тому

      Bro ungaluku theriuma enga scl hm pathi

    • @devarajanrangaswamy1652
      @devarajanrangaswamy1652 Місяць тому

      Arasialdaathikal thavaru seivadaiyum padam edunkal.

    • @arumugham238
      @arumugham238 26 днів тому

      ​@@srikrishonlineservice5162😅😅😅😅

  • @rthangeswaran9200
    @rthangeswaran9200 Рік тому +78

    லஞ்சமே வாங்காத செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறீர்களா

  • @rajendran-qv7tb
    @rajendran-qv7tb Місяць тому +17

    இந்தப் பிழைப்புக்கு வீடு வீடாக சென்று ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாக மக்களிடம் கேளுங்கள்😡

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 Рік тому +124

    சபாஷ்.... லஞ்சத்தை ஒழிக்க இப்படியான இளைய தலைமுறை வளரட்டும் ❤.
    சேனலுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 Рік тому +80

    ஒரு தலைமை ஆசிரியர் இப்படி நடந்து கொள்வது அசிங்கமாக உள்ளது..

    • @sathyasubasri4467
      @sathyasubasri4467 Рік тому +2

      Evala mathri neraiya peru erukanga .....athum female HM tha very worst......some teachers did .....all teachers kum avamanam.....

    • @ShanthiMani-zz6qi
      @ShanthiMani-zz6qi 7 днів тому

      ☺️ecw 3lllllllllllllllllllllllllllllllllllllllllllllll🥰lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll as 5:32 iii😅😅😅😊😊😊😊😊

    • @ShanthiMani-zz6qi
      @ShanthiMani-zz6qi 7 днів тому

      ☺️ecw 3lllllllllllllllllllllllllllllllllllllllllllllll🥰lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll as 5:32 iii😅😅😅😊😊😊😊😊

    • @ShanthiMani-zz6qi
      @ShanthiMani-zz6qi 7 днів тому

      ☺️ecw 3lllllllllllllllllllllllllllllllllllllllllllllll🥰lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll as 5:32 iii😅😅😅😊😊😊😊😊

    • @ShanthiMani-zz6qi
      @ShanthiMani-zz6qi 7 днів тому

      ☺️ecw 3lllllllllllllllllllllllllllllllllllllllllllllll🥰lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll as 5:32 iii😅😅😅😊😊😊😊😊

  • @crouchingtiger2675
    @crouchingtiger2675 Рік тому +33

    லட்சக்கணக்கில் சம்பளம், ஜாலியான வாழ்க்கை , மற்றும் "பிச்சை"...

  • @pkkumar3156
    @pkkumar3156 Рік тому +93

    இந்த செயலைப் பாராட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் பல மடங்கு உயர்த்த வேண்டும் அரசை பணிவுடன் கேட்டுக் 🎉🎉🎉🎉🎉🎉

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 Рік тому +37

    அரசு சம்பளம்
    இந்த பிச்சை எடுக்க வேண்டுமா?

  • @TamizharAatchi
    @TamizharAatchi Рік тому +88

    இந்த கேவலமான சென்மங்களால் இன்னும் மோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது அரசாங்கபள்ளிக்கூடங்கள் கேவலம்🤦

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Рік тому +3

      ஊர் ரெம்ப மோசமான ஊர் ச்சீ

  • @sudarvannansrm3034
    @sudarvannansrm3034 Рік тому +32

    நான் இந்த பள்ளியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்து வெளியில் வந்த மாணவன்... 3 ஆண்டுகளுக்கு முன்பு எதேசையாக நான்கு முன்னாள் மாணவர்கள். மாலை 6 மணி வாக்கில் பள்ளி முன்பு பேசி கொண்டு இருந்தோம்... அப்போது இந்த தலைமை ஆசிரியர் பள்ளியில் இருந்து வெளியில் வந்தார்... எங்களை யார் என்றும் ஏன் இங்கு நிற்கரீங்க என விசாரித்தார்... நாங்க வணக்கம் சொல்லிவிட்டு... நாங்க படித்த ஆண்டு, அப்போது இருந்த ஆசிரியர்கள் என்று பல பழைய விவரங்களை பேசிக்கொண்டு இருந்தோம்... நல்ல இயல்பாக பேசினார்,,, அப்போது மணி 6க்கு மேலாக போகிறது ஏன் madam late என கேட்டோம்... பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடக்கிறது சிறிது நேரத்தில் முடிந்து விடும் என்றார்... மாணவர்கள் காலை முதல் பள்ளியில் இருக்கிறார்கள்... மாலை சோர்ந்து விடுகிறார்கள்... முன்னாள் மாணவர்கள் உங்களால் முடிந்தால்... ஸ்பெஷல் கிளாஸ் வரும் மாணவர்களுக்கு.. சிறுதானிய சிற்றுண்டி ஓர்ரிரண்டு நாட்கள் ஏற்பாடு செய்ய முடியுமா என்று கேட்டு மாணவர்களின் எண்ணிக்கையை சொன்னார்... பணமாக கேட்கவில்லை... எங்களது நண்பர்கள் சிலர் உதவியுடன். முன்னாள் மாணவர் மற்றும் தற்போது காவல்துறையில் பணியாற்றும் எங்களது நண்பர் ஒருவர் ஒரு 3 நாட்களுக்கு சிறுதானிய உணவுகள் செய்து... நேரடியாக ஸ்பெசல் கிளாஸ் மாணவர்களுக்கு தந்தார்... மற்றபடி அவரை நான் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை... கட்டாய படுத்தி கேட்டால் தான் சங்கடம்...

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky Рік тому +19

    சபாஷ்! சாமானிய மக்களுக்கான ஊடகம்! வாழ்த்துக்கள்!

  • @suryaazhagar5349
    @suryaazhagar5349 Рік тому +18

    அருமை. செய்திகாரர்களுக்கு பாராட்டுக்கள். மிகச்சிறந்த முறையில் மிகப்பெரிய ஊழல் கண்டுபிடிப்பு. பாராட்டுக்கள் இனி இவர்களுக்கு குவியும். மாதேஷ் முக்தார் போல இல்லாமல் அருமையாக படம் படித்து நாட்டின் மிகப்பெரிய இலஞ்ச ஊழலை கண்டுபிடித்து விட்டார்கள்.

  • @user-pd5ei2sf1i
    @user-pd5ei2sf1i Рік тому +23

    போலீஸ் ஸ்டேசனுக்கு போனாலும் இதேநிலைதான் பக்கத்து கடையில் 3500 பாக்கி இருக்கு அதை கொடுத்துவிட்டுவா என்று சொல்லரான்

    • @karunaammaan807
      @karunaammaan807 11 місяців тому

      ஆம் உண்மை . ஏனெனில் அவனுடைய தாய் ஒரு தூய விபச்சாரி

    • @karunaammaan807
      @karunaammaan807 11 місяців тому

      மேலும் பணத்திற்காக 5 ஆண்களுடன் உடலுறவு கொண்டதால் அவரது மனைவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 3000 ரூபாய் தருமாறு கூறினார்.

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 Рік тому +40

    பள்ளிக்காக விருப்பப்பட்டு வாங்கி கொடுத்தால் பராவாயில்லை... அவர்களின் பண நிலைமை என்னவென்று தெரியாமல் வாங்கி வர சொன்னால் என்ன செய்வார்கள் அவர்கள்... தலைமை ஆசிரியர் மாணவர்களுக்காக இதெல்லாம் free ஆகவே செய்யலாமே...

    • @sampathkumart5173
      @sampathkumart5173 Рік тому +2

      School ku government olinga kodutha yen kekka poranga

    • @beinghuman9203
      @beinghuman9203 Місяць тому +2

      ​@@sampathkumart5173நீங்க teacher ah sir?

  • @PriyaKanagaraj-mz8ky
    @PriyaKanagaraj-mz8ky Рік тому +36

    Pala naaal kanavu sir I love you news tamil 24/7👌👌🙏

  • @pskumar8414
    @pskumar8414 Рік тому +11

    தமிழ்நாடு முழுவதும் சில நல்ல உள்ளங்கள் படைத்த ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தவிர மீதமுள்ள பள்ளிகளில் இதேபோல் பெருச்சாளிகள் ஆசிரியர்களாக அமர்ந்து கொண்டு மாணவர்களை சுரண்டி தின்று கொண்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் இனி பள்ளிகளில் மார்க் சீட் வழங்கும் போதும் இவர்கள் கையில் பணமழை தான் இதை வெளிகொண்டு வந்த நியுஸ் தமிழ் சேனலுக்கு வாழ்த்துக்கள்

  • @isole9678
    @isole9678 Рік тому +14

    நீங்கள் வாங்கும் 70000 சம்பளத்தில் வாங்கி தரலாமே..

  • @vels6572
    @vels6572 Рік тому +6

    போலீஸ் verification certificate போனாலும் இதே நிலைதான்

  • @tngemstones
    @tngemstones Рік тому +4

    பாக்குறதுக்கு சத்துணவு ஆயா மாதிரி இருக்கா இவ தலைமை ஆசிரியரா

  • @allabakashallabakash9996
    @allabakashallabakash9996 Рік тому +25

    போடா....நீதிபதி உதவிளார்கள் 20₹ பச்சை பேனா வே கேட்கிறார்கள்..₹√

  • @jhshines8108
    @jhshines8108 Рік тому +32

    போய் பிச்சை எடுக்க வேண்டியதுதானே. இவரை வேலைய விட்டு தூக்க வேண்டும் 😮

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Рік тому +20

    எந்த குற்ற உணர்வும் இல்லை ... எவன் நடவடிக்கை எடுக்க போறது.

  • @rajappachellappa146
    @rajappachellappa146 Рік тому +8

    இதுகளுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் போதாது...

  • @VL_editer9790
    @VL_editer9790 Рік тому +11

    எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் தான்...

    • @karunaammaan807
      @karunaammaan807 11 місяців тому

      அவள் விபச்சாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாளா ??

  • @chidhambharam.cs.a.chellap6938

    திராவிட மாடல் ஆசிரியர் அருமை. கல்வி துறை அமைச்சர்
    முதல் அமைச்சர் பெருமை படனும். திராவிட மாடல் திருடர்கள் பணி அருமை.

  • @muruesansan8762
    @muruesansan8762 Рік тому +22

    தயவுசெய்து இதை குற்றமாக கருதி மேலதிகாரிகளிடம் புகார் செய்யவேண்டாம் என்னுடைய கருத்தை மதிக்காமல் அங்கே போனால் இதைவிடப் பெரிய ப்ராடுகளைசந்திக்கவேண்டிவரும்

  • @vanithaarulvanitha5747
    @vanithaarulvanitha5747 Рік тому +4

    மக்களுக்கான ஊடகம்! வாழ்த்துக்கள்😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @trehannoamsky435
    @trehannoamsky435 Рік тому +6

    அந்த மாணவனுக்கு salute.........
    அந்த HM கிகு.... ஒரு மாசம்...... ஸ்கூல் வாசல் ல பிச்சை எடுக்க வைக்கணும்
    💥💢💥💢💥💢💥💢💥🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @sajanalexander1106
    @sajanalexander1106 Рік тому +14

    சத்தியமா மணிகண்டன் 10ம் வகுப்பு தான் படிக்கிறாரா???????

    • @videos4u16
      @videos4u16 Рік тому +2

      அதுலதான் தனித்தேர்வு என்று சொல்லி இருக்காங்களே ?????
      அதோட அர்த்தம் தெரியாதா உங்களுக்கு????

    • @bamaahobilam3503
      @bamaahobilam3503 Рік тому +4

      Padippu varatha irregular student

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Рік тому +2

      ஒழுங்கா படிச்சா இந்த நிலைமை ஏன்?

  • @ananthsmart4458
    @ananthsmart4458 Рік тому +22

    இவரை அரசு பணியிலிருந்து நீக்க வேண்டும்..தண்டனைகள் அதிகமானால் தான் தவறுகள் குறையும்..

    • @ananyaantony
      @ananyaantony Рік тому +2

      What about police officers?

    • @ananthsmart4458
      @ananthsmart4458 Рік тому

      @@ananyaantony tell me what

    • @ananyaantony
      @ananyaantony Рік тому +1

      @@ananthsmart4458 what u think about police and other officers?

    • @ananthsmart4458
      @ananthsmart4458 Рік тому

      @@ananyaantony I don't know..

    • @ananthsmart4458
      @ananthsmart4458 Рік тому +1

      @@ananyaantony அனைத்து பள்ளிகளையும் தனியார் மயமாக்கப்பட வேண்டும்..

  • @joeedilbertx111
    @joeedilbertx111 Рік тому +18

    Unmaiyai udanukkudan sollum news channel💐💐💐 congratulations bro⚡⚡⚡

  • @prathishselvaraj4659
    @prathishselvaraj4659 Рік тому +25

    நியூஸ் தமிழ் மாப்ள வச்சான் பாரு ஆப்பு... நியூஸ் தமிழ் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @madeswaranvarudappan5387
    @madeswaranvarudappan5387 19 годин тому

    இதை மறுபடியும் காசு பண்ணனும், கஸ்டம்தான்!

  • @palani903
    @palani903 Рік тому +8

    கட்டு கட்டாக பணம் லஞ்சம் வாங்குறவன விட்டுட்டு பேப்பர் வாங்குறவன பற்றி நியூஸ் போட்டுருக்க?

    • @srinivasansuresh7112
      @srinivasansuresh7112 Місяць тому

      அதைத்தான் அவங்களும் சொல்றாங்க. லஞ்சம் வாங்குறவங்கள அசிங்கப்படுத்துவது போல 4 பேப்பர் பண்டல் வாங்கி வரச் சொன்னா?.
      ஒரு 4 லட்சம், 4 கோடி என வாங்கியிருந்தால் லஞ்சம் வாங்குவோருக்கு பெருமை.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +9

    Hospital ல அவுங்க medical shop ல மருந்து வாங்கி கொண்டு வரச் சொல்லி மீண்டும் அங்கே விற்று விடுவார்கள் அது போலவா இதுவும் !!!!!!

    • @suryaazhagar5349
      @suryaazhagar5349 Рік тому +1

      Medical la வேலை பார்க்கிறீர்களா?

  • @deedaya800
    @deedaya800 Рік тому +14

    Evlo kevalamana jenmam. Rs.150000 salary vaankittu . 🐒🐒🐒🐒

  • @abcd-yc2fi
    @abcd-yc2fi Рік тому +8

    News tamil Channel. ...ethea mathiri last varaikum nermaiya erunga .....super....👏👏👏👏👏👏👏👏👏👏

  • @prabakaran4090
    @prabakaran4090 Рік тому +4

    நியூஸ் தமிழுக்கு ஒரு வேண்டுகோள் எத்தனை பள்ளிகளில் பேப்பர் வாங்குவதற்கும் பள்ளியை சுத்தம் செய்வதற்கும் அரசாங்கம் பணம் ""கொடுக்கிறது"" 🧐 என்பதை கொஞ்சம் கேளுங்கள் 🙏🙏🙏

  • @letchumyt9743
    @letchumyt9743 2 дні тому

    Super brother

  • @mr.simbu_style3650
    @mr.simbu_style3650 Рік тому +3

    சரியான போட்டி! உண்மைகள் வெட்ட வெளிச்சம் ஆகிறது.

  • @iloveindia2564
    @iloveindia2564 Рік тому +16

    மாணவர்களை ஒழுங்காக முடி வெட்டு சொல்லும் ஆசிரியர்கள் முதலில் ஒழுக்கமாக வர வேண்டும் இது தலைமுடியை பாரு இது பார்த்து மாணவர்களும் இப்படி பண்ணுவாங்க

  • @prabakaran4090
    @prabakaran4090 Рік тому +6

    தலைமை ஆசிரியரின் மனக்குமுறல்"""இப்படி சிக்க வச்சுட்டியே செவ்வாழை😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gopalkrishnan2627
    @gopalkrishnan2627 Рік тому +5

    Good job 👌
    Please apadiyae konjam politicians kittayum camera kondu ponka

  • @praburamr9921
    @praburamr9921 Рік тому +7

    அதுசரி இதே ஈரோட்டில் தனியார் பள்ளிகளில் லட்சக்கணக்கில் நன்கொடை எனும் பெயரில் கொள்ளை அடிக்கும் போது வந்து வார்த்தையும் அடைத்துக்கொண்டு பணத்தை கட்டுகிறார்கள்.

  • @varadharajanrajaram2869
    @varadharajanrajaram2869 Рік тому +1

    Madam hair cut is super

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 Місяць тому

    என்னே ஒரு வீரம் ஒரு பெண்மணியிடம்? முடிந்தால் அரசியல் ஊழல்களை அம்பலப்படுத்துங்களேன்.

  • @thirunavukkarasushanthi2261
    @thirunavukkarasushanthi2261 Рік тому +3

    ஒரு பேப்பருக்கு இவ்வளவு அக்க போரா ஐயா 😇😇🤣🤣😂😂

  • @arsathish3082
    @arsathish3082 Рік тому +3

    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அரசு தேர்வுக்கான தமிழ் வழி கல்வி சான்றிதழ் வாங்க செல்லும்பொழுது இதுபோன்ற செயல்கள்அரங்கேறிக் கொண்டே இருக்கின்றது.

  • @subburayanramesh3136
    @subburayanramesh3136 Місяць тому

    நேர்மையாக வேலை சேய்யமுடியவில்லை என்றால் வேறு தொழில் செய்யலாம்.ஒருமாத சம்பளம் செலவு செய்ய வேண்டும் பிச்சை எடுக்க கூடாது.உனக்கு உன் பணம் செலவு பன்னுனாதான் தெரியும்.

  • @lrajraj79
    @lrajraj79 Рік тому +2

    ஊழல் இங்கு மட்டும் அல்ல எல்லா அரசு அலுவலகங்களிலும் நடக்கிறது

  • @Gunaguna-mr9dn
    @Gunaguna-mr9dn Рік тому +4

    இது மாதிரி எனக்கும் நடந்திருக்கு நண்பர்களே. ஆனால் என்னிடம் காசு கேட்டார்கள் நான் குடுக்க மறுத்து சண்டை போட்டேன் அதன் பிறகு என்னோட வேலையை செய்து குடுத்தார்கள்...

  • @DHEEPASURESH-oc6in
    @DHEEPASURESH-oc6in 26 днів тому

    எப்பா செய்தியாலரே கொஞ்சம் போலீஸ் ஸ்டேசன் பக்கம் போய்பாருங்க பண்டல் பண்டல வாங்கி தர சொல்றாங்க அங்க பிராப்ளம்ன்னு போரவங்ககிட்ட வந்துட்டாரு...😂😂😂

  • @pavithranplasa5094
    @pavithranplasa5094 Рік тому +4

    பல அரசு பள்ளிகளில் இப்படி தன் நடக்கிறது, நான் படித்த பள்ளியிலும் இப்பொழுதும் இதுதான் நடக்கிறது

  • @giridhark9227
    @giridhark9227 Місяць тому

    இதுக்கு நீ பிச்ச எடுத்து சாப்பிடலாம்...தலைமை ஆசிரியர் மாத சம்பளம் ரூ.80,000

  • @kishorem3488
    @kishorem3488 Місяць тому +1

    Great New Tamil 24×7 channel
    Congratulations 🎉👏🏻

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Рік тому +2

    பேப்பர் மண்டல் கொடுத்தால் என்ன

    • @sivaerode05
      @sivaerode05 Місяць тому

      குடும்ப சூழ்நிலை புல்லட் பாண்டி

  • @madhankaruppu6002
    @madhankaruppu6002 Рік тому +1

    இதே போன்று அரசியல் வாதிகள் செய்வதை தைரியமாக பேசுங்கள் பார்ப்போம் 😊😊😊😊

  • @dvlogs9830
    @dvlogs9830 Рік тому +4

    இந்த paper வச்சு அந்த mam என்ன வீடு kattaporangala ..இதுக்கு பேரு lanjam ila ..school pasangalukaga dha kekkranga..இது ஒரு நியூஸ் ah

    • @sridhark7160
      @sridhark7160 Рік тому +2

      இல்லை அந்த பேப்பர் பண்டுல எப்படி, எங்க விக்கணுமோ அங்க வித்து காசு பார்ப்பாங்க

  • @sanujaKutty
    @sanujaKutty Рік тому +1

    பாவம் govt school க்கு மிகவும் கஷ்டம்...ஒரு பண்டல் paper கூட வாங்க பணம் இல்லை....ஆனால் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம்...அதுவும் பற்றாகுறை என
    போராட்டம் வேற....
    இதெல்லாம் ஒரு பிழைப்பு....

  • @DeepakKumar-vd9tr
    @DeepakKumar-vd9tr Рік тому +3

    School, College la donation fees nu kodukarthey Lancham dhan.. 🙄

  • @ravidhamodharan439
    @ravidhamodharan439 Рік тому +2

    அரசு அலுவலங்களில் அடிப்படை
    வசதி மேம்படுத்த வேண்டும்.

  • @abcdabcd756
    @abcdabcd756 Рік тому +3

    மணிகண்டன் என்பவர் பத்தாம் வகுப்பு பிராக்டிகல் தேர்வு எழுதுவதாக கூறியுள்ளார் ஆனால் அவருடைய வயது என்ன அவர் ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார் அவரிடம் வாகன ஓட்டுனர் உரிமை உள்ளதா

  • @velp5168
    @velp5168 Місяць тому

    அரசு நிதி நிலைமை மிக மோசமான இடத்துல உள்ளது .போக்குவரத்து கல்வி மருத்துவம் மிக சிறப்பாக சொல்லாட்சி அல்லாமல் செயலாட்சியாக உ‌ள்ளது

  • @mr.eswaryt2939
    @mr.eswaryt2939 Рік тому +2

    Yen kittayum vangi irukanga bro🤣🤣🤣🤣

  • @prakashvprakashv7124
    @prakashvprakashv7124 Рік тому +1

    இது போன்ற சம்பவங்கள் இந்த பள்ளியில் மட்டும் கிடையாது நிறைய அரசு பள்ளிகளில் சீலிங் பேன் மற்றும் புடவை அதற்கு மேல் போனால் பணமாகவே வாங்கிக் கொள்கிறார்கள் தன்னார்வலர்கள் பள்ளிகளுக்கு வாங்கித் தரும் பொருட்களுக்கு கூட பில் பெற்றுக்கொண்டு அந்த பில்லை அரசாங்கத்திற்கு அனுப்பி அந்த பணத்தையும் தலைமை ஆசிரியர்களே பெற்றுக் கொள்கின்றனர் இவர்கள் அரசாங்கத்திடம் இருந்து ஒரு இலச்ச ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகிறார்கள் இதற்கு மேலும் ஆசை விடுவதில்லை இவரை சஸ்பென்ட் செய்யாமல் டீ பிரமோட் செய்ய வேண்டும்

  • @sureshkumar-im8qw
    @sureshkumar-im8qw Рік тому +1

    வாழ்க தமிழ் உங்களால் வளரட்டும் தமிழ்நாடு

  • @TN_MEDIA_46
    @TN_MEDIA_46 Рік тому +2

    Mam super mama🌀😎 next polimer news nenga than👑TAMILNADU king

  • @thangaraj.r2054
    @thangaraj.r2054 15 днів тому +1

    Police station ponalum intha nalama than

  • @mr.whiteandblack8595
    @mr.whiteandblack8595 Рік тому +1

    😂😂பாவம் அந்த HM😂😂

  • @prathishselvaraj4659
    @prathishselvaraj4659 Рік тому +9

    முக்கிய செய்தி பேப்பர் பிச்சையெடுத்து பேராசிரியர் பணியிடை நீக்கம்🤣

  • @florida2742
    @florida2742 Рік тому +1

    செய்முறை தேர்வு எழுதாவிட்டால் பரிட்சையில் பெயில். பாஸ் போட லஞ்சம். இதை அனுமதித்தால் பரிட்சை எழுதாமலே பாஸ் பணம் கொடுத்தால் என்ற நிலைமை வந்து விடும்.

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Рік тому

    முதலில் இவருக்கு அசிரிர்
    தகுதி தேர்வு நடத்த வேண்டும்

  • @venkateshwarancr4729
    @venkateshwarancr4729 Місяць тому

    இவங்க வாங்கற சம்பளம் மிகக்குறைவு.

  • @sanujaKutty
    @sanujaKutty Рік тому +2

    இதே செயல் erode பன்னீர் செல்வம் பார்க் இல் செயல்படும்....
    Girls Govt Hr sec school
    P s park
    Erode....
    பள்ளியில் தலைமை ஆசிரியர் என்னிடம் வாங்கி வர சொல்லி அவர்களே பக்கத்து கடைக்கு phone செய்து சொல்ல அவர்கள் school இல் கொண்டு வந்து
    கொடுப்பார்கள் நாம் பணம் கட்டனும்....
    நான் அனுபவபட்டேன்.....
    ( தலைமை ஆசிரியர்
    (மாற்று திறனாளி ஆசிரியை) )

  • @mdeebak2677
    @mdeebak2677 Рік тому +2

    இதிலேன்னா.. தவறு....

  • @sivakumar.p4895
    @sivakumar.p4895 11 місяців тому

    நமது செய்தியாளர் போர் வீரர்கள் செயல்படுகிறார்

  • @velp5168
    @velp5168 Місяць тому

    போலீஸ் ஸ்டேஸனவிட மோசமாகுது பள்ளிக்டல்வித்துறை அமைச்சருக்கு இது தெரியுமா

  • @mahendran.s-zc9xd
    @mahendran.s-zc9xd Рік тому

    கடலில் பேனா வைக்கவும். நல்லா இருக்கு திராவிட மாடல்!

  • @muralikumar9504
    @muralikumar9504 Рік тому +3

    Idha kandu pudichadhu nalladhu appadiye new eb connection ku 50,000 and water connection ku 2,00,000 lakh kekuranunga. Adhayum yaravadhu cover pana nalla irukum. Open ah ellar kitayum kekuranunga, aana idhu varaikum matnadhu illa.

  • @anihoney951
    @anihoney951 Рік тому +2

    பணம் > பேப்பர் > பணம்.

  • @rajat2502
    @rajat2502 Рік тому +5

    தமிழக அரசு அரசு அலுவலங்களுக்கு தேவையான ஸ்டேஷனரி வாங்குவதற்கு நிதி அளிப்பதில்லை.

  • @savadamuthusubbiah721
    @savadamuthusubbiah721 Рік тому

    அரசுப் பள்ளிக்கு நிதி ஒதுக்குவதில்லை

  • @jayajayavalli4344
    @jayajayavalli4344 Рік тому +1

    2003ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படித்தேன் அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதுரை மாவட்டம் என்னோட எனது சர்டிபிகேட் கேட்டதற்கு என்னிடம் இரும்பு சேர் வாங்கி கொடுக்க சொன்னாங்க என்னிடம் அமௌன்ட் இல்லாத காரணத்தினால் இதுவரைக்கும் என்னோட சர்டிபிகேட் நான் வாங்கல

  • @jegadeeshjega9954
    @jegadeeshjega9954 Рік тому +3

    நல்லாசிரியர் விருது கிடைக்கும்

  • @DevanKandasamy-oq8zf
    @DevanKandasamy-oq8zf 11 днів тому

    நான் தமிழன் மலேசியா இதிலும் ஊழல் சூப்பர் தமிழ்நாடு

  • @muthuarasu7576
    @muthuarasu7576 Рік тому +1

    நாம் கொடுப்பதும் பெறுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவோம்.

  • @vinothperumal3416
    @vinothperumal3416 Рік тому +1

    ஆமாம், ஏமாந்து போன ஏப்ப சாப்பா கிட்ட உங்க ஊடகம் நேர்மையா செயல் படும்.😂😂😂

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Місяць тому

    HM 😂 haircut styles 😂 super

  • @trichykarthik2088
    @trichykarthik2088 Рік тому +1

    எம்மா நீ பேசாம அரசியலுக்கு வந்துடுமா🙄😁

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 28 днів тому

    இதை அப்படியே கொண்டு போய் புக் கடையில் விற்பனை செய்வது தலைமை ஆசிரியர் வழக்கம்

  • @Vicky-sb7oq
    @Vicky-sb7oq Рік тому +1

    தேன்மொழி பூங்கொடி வாடி போச்சு உன் செடி 🤣🤣🤣🤣
    உத்த ரோசா பிள்ளைய ரொம்ப நல்லா வளர்த்திருக்கமா 🤷‍♂️🤷‍♂️

  • @AbdullaRajarangam
    @AbdullaRajarangam Місяць тому

    ஓட்டுக்கு பணம் கொடுக்கும் போதெல்லாம் எல்லா ஊடகமும் நிறுவனங்களும் வேடிக்கை பார்த்தீர்களே அப்போது கவர் கவரால் பண்ணலாம் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஒரு இடம் பெற்றவர்களை அடைத்து கட்சிகளிடம் இருந்து இப்போ எந்த வேடிக்கை பார்க்கின்ற ஊடகமே நீங்கள் சரியாக எல்லா இடத்தில் ஒழுங்காக இருந்தால் தமிழ்நாடு புண்ணிய பூமியாக மாற்றிவிடலாம் நேர்மையாக நடந்து விட்டால் புண்ணிய பூமியை மாற்றி விட்டான் மது போதை இல்லாமல் புண்ணிய பூமியாக மாற்றி விடலாம் என்று

  • @rthangeswaran9200
    @rthangeswaran9200 Рік тому +1

    உலகத்திலேயே ஆசிரியர்கள் தான் ஏமாந்தவர்கள் நேர்மறையான ஊடகவியலாளர் லஞ்சம் தலைவிரித்தாடும் ஒரு அரசியல்வாதியை நீ இது போல் செய்யுங்கள் பார்க்கலாம்
    பணத்திற்கு ஏற்ற செய்திதானே போடுகிறீர்கள்

  • @jpjp8351
    @jpjp8351 Рік тому +1

    பள்ளியில் லஞ்சம் வாங்குவது எப்படி என்ற பாட திட்டம் சேர்த்து உள்ளார்களா ?

  • @raghusaran2260
    @raghusaran2260 9 днів тому

    அது என்ன என்ன பேப்பர் எடுத்துட்டு போக போறாங்க அங்க படிக்கிற பிள்ளைகளுக்கு கொடுக்க போறாங்க இதை ஒரு நியூஸ் ஒன்னு போட்டுட்டு இருக்கீங்க

  • @RajaRaja-tp9ms
    @RajaRaja-tp9ms 19 днів тому

    Congratulations

  • @laxlax4377
    @laxlax4377 Рік тому +2

    1வருடத்திற்கு..சம்பளம்.கொடுக்ககுடாது...

  • @saleemsinuthanu6757
    @saleemsinuthanu6757 25 днів тому

    Super bro

  • @VMMuzik
    @VMMuzik 6 днів тому

    O my god god