Crime Time | ப்ளாட்பாரத்தில் அமர்ந்த பெண் தண்ணீர் ஊற்றி விரட்டிய கடைக்காரர்..கடைக்கு சீல் வைப்பு..

Поділитися
Вставка
  • Опубліковано 25 лис 2024

КОМЕНТАРІ • 704

  • @elankovanvenkatasalam5353
    @elankovanvenkatasalam5353 Рік тому +414

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. வாழ்த்துக்கள் 🙏

    • @Arvaz-qn9h
      @Arvaz-qn9h 3 місяці тому +2

      Nandri sonnathae pothum athu enna nenjaartha kunjaratha nu😂

    • @vigneshTAI
      @vigneshTAI 3 місяці тому

      அவனே லஞ்சம் வாங்கிட்டு திரும்ப கடையை திறக்க விடுவான்...

  • @mahendirang342
    @mahendirang342 Рік тому +210

    வீடியோ எடுத்த நன்பருக்கு நன்றிகள்

  • @mansoorali1713
    @mansoorali1713 Рік тому +93

    இந்த காட்சியை பதிவு செய்த நண்பருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @meerahussain5805
    @meerahussain5805 Рік тому +94

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மிக்க நன்றி

  • @radhakrishnan9545
    @radhakrishnan9545 Рік тому +161

    கடை எண்..43 மட்டுமல்ல... எல்லா இடங்களிலும் இதேபோல் தான் நடந்து கொள்கிறார்கள்...!!
    நல்ல பாடம்..!!
    தொடரட்டும் தங்கள் பணி..

  • @samuvelebenezer8249
    @samuvelebenezer8249 Рік тому +117

    மாநகராட்சிக்கு வாழ்த்துகள்,
    இனியாவது கடைக்காரர்கள் திருந்தட்டும்

  • @KrishnaSami-d3v
    @KrishnaSami-d3v Рік тому +245

    அராஜகம் செய்த அந்த இரு கடை காரனையும் முதலில் கைது செய்யுங்கள். கடை உரிமத்தை உடனே ரத்து செய்யுங்கள். இவன்கள் மீது எடுக்கும் நடவடிக்கை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும். இவையெல்லாம் பார்த்தால் கடைகாரன் மாதிரி தெரியவில்லை. ரவுடிகள் மாதிரி தெரியுது. அந்த அம்மா கால் வலிக்குதுனு உட்கார்ந்தது ஒரு குற்றமாடா ?

    • @Satheeshkumar-dv1uu
      @Satheeshkumar-dv1uu Рік тому

      அந்த கடை உரிமையாளரை கைது செய்யவா ! அந்த‌ அம்மா கடையை சீல் வைத்த செய்தி கேட்டு ஹாட் அட்டாக்கில் இறந்து விட்டார் போலும்

    • @KrishnaSami-d3v
      @KrishnaSami-d3v 11 місяців тому +1

      சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்த அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் அவர்கள் கடை வைக்க அனுமதிக்க கூடாது. இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்.

  • @jamespastorgoa
    @jamespastorgoa Рік тому +139

    மனிதனை மனிதனாக மதிக்க தெரியாத காட்டுமிராண்டிகளுக்கு இப்படித்தான் சரியான பாடத்தை புகுத்த வேண்டும்.

  • @gurukalidhasan.r3117
    @gurukalidhasan.r3117 Рік тому +89

    இந்த நடவடிக்கை மிகவும் அருமையாக உள்ளது, மீண்டும் மீண்டும் இதேபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 Рік тому +67

    இதை வேடிக்கை பார்க்கும் எவனும் தட்டி கேட்கவில்லையே தமிழா தமிழா

  • @elankovanvenkatasalam5353
    @elankovanvenkatasalam5353 Рік тому +296

    மிகவும் வரவேற்கத்தக்கது
    இது போன்ற பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் அராஜகம் எல்லா ஊர்களிலும் நடக்கிறது.

    • @rameshprema7135
      @rameshprema7135 Рік тому +5

      சரியான முடிவு வாழ்த்துக்கள் அதிகாரி அவர்கள்களுக்கு 👍🏼👍🏼

    • @maduraipillai1917
      @maduraipillai1917 Рік тому

      அரசுக்கு தான் கெட்ட பெயர் கடைக்காரர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசு மக்களுக்கான அரசாக செயல் படவேண்டும் இது மாதிரி கடைக்காரர்கள் நிறைய பேர்களுக்கு கொம்பு முளைத்து கொண்டது அரசு தான் அந்த கொம்பை மொக்கை படுத்த வேண்டும் அரசு இதிலாவது மக்களுக்கு சப் போட் செய்தால் நல்ல ஆட்சியாக இருக்கும் இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றத்தின் மாண்புமிகு நீதியரசர்கள் அவர்கள் மற்றும் தமிழ் நாட்டில் உள்ள காவல் துறை தலைவர் அவர்கள் கவனத்திற்கு நன்றி வணக்கம்.

    • @Er_landpromoters.
      @Er_landpromoters. Рік тому +1

      Supar sir

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Рік тому +82

    ஆக்கிரமிப்பு செய்து கடை நடத்தி வருகின்றனர் . இந்த லட்சணத்தில் அதிகாரம் வேறு . பிடித்து உள்ளே போடவேண்டும் !!

  • @ChellappanSima
    @ChellappanSima Рік тому +50

    வாழ்த்துக்கள் முதல்வருக்கு
    இப்படி நடவடிக்கைகள் அடாவடிகள்மீது தொடரவேண்டும்
    தொடரவேண்டும்

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Рік тому +102

    கடை மட்டுமே கடைக்காரருக்கு சொந்தம் .10 லட்சம் ரூபாய் கடைக்கு மட்டுமே . நடைபாதையில் கொஞ்ச நேரம் இருப்பார்கள் . பிறகு சென்று விடுவார்கள் !!! அவன் வியாபாரி இல்லை .சோவாரி .

    • @jayarajrv1875
      @jayarajrv1875 Рік тому +1

      இது போல நடக்க விடாமல் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @mahendirang342
    @mahendirang342 Рік тому +50

    அனைத்து பேருந்து நிலையத்திலும் இதே நிலைமைதான்

  • @jesintharani4100
    @jesintharani4100 Рік тому +16

    வீடியோ எடுத்து அனுப்பிய நல்ல உள்ளத்திற்க்கு நன்றி சேவை ணொடரட்டும்

  • @rubanpro
    @rubanpro Рік тому +63

    அத்துமீறல்கள் அனைத்தும் அதிகாரிகளுக்கு தெரியும் .... ஆனாலும் கண்டு கொள்வதில்லை..... இது வீடியோவாக வெளியானதால் வேறு வழி இல்லாமல் நடவடிக்கை எடுக்கிறார்கள்.......

  • @MariRagava
    @MariRagava Рік тому +44

    இந்த மாதிரி பல கடைகள் பல ஊர் பஸ்ஸ்டாண்ட்ல்
    கடைக்கு வெளியில் பத்தடி வெளியில் தான் கடையே நடத்துராங்க
    இதை தடுக்கவும்

  • @MrMohan17
    @MrMohan17 Рік тому +79

    அந்த நாய் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

    • @GovindarajM-s3h
      @GovindarajM-s3h Рік тому +4

      PAKkathu kadaikarai yen pidikavillai

    • @suseelac4529
      @suseelac4529 Рік тому

      அவன் நாய் இல்லை பெச சு

    • @annonymoussmartass5405
      @annonymoussmartass5405 Рік тому +1

      Mr.mohan ..மனிதன் செய்த தவறுக்கு ஏன் நாயை பிடிக்க வெனனும் இந்த மாதிரி கேடுகெட்ட மனிதன் அல்லவா பிடிக்க வேண்டும் 😡😡

  • @sakthimuthuramsaktimuthura5172

    ஆணைய‌ர் சூப்பர்.பேரு‌ந்து நிலைய‌ம் மக்களுக்காக கடைக்காரர்களுக்காக அல்ல. மாஸ்❤❤❤❤

  • @mnvgroup4636
    @mnvgroup4636 Рік тому +17

    நல்ல நடவடிக்கை.....அதிகாரிகளுக்கு நன்றி

  • @vijayk6609
    @vijayk6609 Рік тому +280

    கட்டாயத்தில் தள்ள பட்டதால்தான் நடவடிக்கை எடுக்க வந்திருக்கிறார்கள் இல்லை எனில் கண்டுகொள்ளாமல் இருந்திருப்பார்கள்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @selvarani6483
      @selvarani6483 Рік тому +5

      உண்மை ஐ உரக்க மற்றும் ஈர்க்க சொல்லுவோம்.

    • @balamuruganp3865
      @balamuruganp3865 Рік тому +13

      வீடியோ மட்டுமே இந்த நடவடிக்கைக்கு வழிவக்குத்தது. எத்தனை பீப் 😢

    • @selvamsevan-vo8zf
      @selvamsevan-vo8zf Рік тому

      நீ தும்பியா இல்லை சங்கியா

    • @natarajm6371
      @natarajm6371 Рік тому

      ITHILUM ARASIYAL PANNUM UNGALAI MATHIRI ATKALAI ENNA SOLVATHU

    • @sakthimuthuramsaktimuthura5172
      @sakthimuthuramsaktimuthura5172 Рік тому +1

      அது வணிகர்கள் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதற்காக

  • @kaliswari.j903
    @kaliswari.j903 Рік тому +7

    மாநகராட்சி அதிகாரிகளுக்கு மிகவும் நன்றி..

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Рік тому +21

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதேநிலை

  • @myilsamy6621
    @myilsamy6621 Рік тому +17

    தரமான சம்பவம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அந்த கடைக்காரனையும் சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்திருக்க வேண்டும்

  • @fairozekhan7373
    @fairozekhan7373 Рік тому +10

    நகராட்சிக்கும் அதிகாரிகளுக்கும் நன்றிகள்

  • @jeyaprakash9300
    @jeyaprakash9300 Рік тому +37

    எதோ சீல் வைத்தமைக்கு ஒரு நன்றி 🎉🎉🎉

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v Рік тому +31

    மனிதாபிமானம் மிக்க மனிதன் செத்து மடிந்து பலகாலம் ஆகிவிட்டது இந்த உலகில். பணம் தின்னும் பிணங்களாக உலகம் முழுவதும் மாறிவிட்டது

    • @vadivelsaras2975
      @vadivelsaras2975 Рік тому +1

      உண்மை நிலவரம் நீங்க கூறியது தான்.

    • @amala8487
      @amala8487 Рік тому

      Yes.

  • @divakaransree8334
    @divakaransree8334 Рік тому +10

    தொடர்ந்து இது போல் எல்லா பேருந்து நிலையங்களிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @gsmani380
    @gsmani380 Рік тому +6

    பாராட்ட வார்த்தைகளே இல்லை அதிகாரிகளுக்கு வீடியோ எடுத்து வெளியிட்ட நண்பருக்கு எனது வாழ்த்துகள்...

  • @Golden-ug6sw
    @Golden-ug6sw Рік тому +35

    ஏன் அந்த இரு சமூக விரோதிகள் ரவுடிகள் கைது செய்யப்படவில்லை?

  • @kalyanaramann6880
    @kalyanaramann6880 Рік тому +21

    கடலூரில் இதைவிட படுமோசமாக இருக்கிறது

    • @jothimani3955
      @jothimani3955 Рік тому +4

      உன் நண்பர்கள் நாலு பேரை சேர்த்துக் கொண்டு கொண்டு ஏழரை பண்ணு நண்பா சரியாகிவிடும் நாம் தமிழர்

    • @sivamanimani515
      @sivamanimani515 Рік тому

      அழககோத்து விடுவது இது தானோ

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Рік тому +30

    தனக்கு தானே வைத்துக் கொண்ட ஆப்பு

  • @SudhaKar-q1b
    @SudhaKar-q1b Рік тому +8

    இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் ஆய்வு செய்து அகற்றவேண்டும்

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr Рік тому +5

    அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.இதுபோல ஆட்களை சிறையில் அடைக்கவேண்டும்

  • @georgestephen4530
    @georgestephen4530 Рік тому +8

    Superb action taken by the officers.... Respect with dignity....

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Рік тому +7

    எல்லா பேருந்து நிலையதிலும் ஆக்கிரப்பு அதிகம் .
    Shop owner to be prosecuted

  • @johnsonsubaraj7023
    @johnsonsubaraj7023 Рік тому +8

    முன்பேல்லாம் பழைய பேருந்து நிலையத்தில் வடிவமைக்கும் போதே அங்கு இருக்கும் ஒவ்வோரு தூண்களை சுற்றியும் மக்கள் எளிதாக அமரும் வகையில் கட்டி வைப்பார்கள் அது மக்களுக்கு மிக எளிதாகவும் உடனடியாகவும் அதன் அருகில் இருக்கும் தங்களுக்கான பேருந்துகளை எளிதாக அடையாளம் கண்டு எறுவதற்கு மிகவும் பயனுள்ளதாகவும் வசதியாகவும் மக்களுக்கான பேருந்து நிலையமாக இருந்தது. ஆனால் இப்போது கட்டப்படும் பேருந்து நிலையங்கள் முழுவதுமாக வணிக நோக்கத்திற்காக மட்டுமே கட்டப்படுகிறது. இதில் மக்களுக்கு அமர்ந்து இருக்க தனியாக இடம் வழங்கப்படுகிறது இதனால் மக்களை எளிதில் பேருந்துகளை கண்டு அறிய முடியவில்லை. எனவேதான் மக்கள் பேருந்து நிலைய படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை அதில் கடை நடத்தும் கடைகார்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாநில அரசும் நவின முறை என்று பெயர் மாற்றி கடைக்கு முக்கியதுவம் கொடுத்து மக்களுக்கு எங்கு இடம் தேவையோ அங்கு இடம் அளிக்காமல் மக்களை துன்புறுத்தாதிர்கள். பழைய வடிவிலான பேருந்து நிலையம் இருந்தால் இது போல ஒரு தவறான நிகழ்வு நடந்திருக்காது. இப்போது இருக்கும் பேருந்து நிலையத்தை விட இன்றளவும் அந்த பழைய வடிவில்லான பேருந்து நிலையத்தையே மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே இனி வரும் காலங்களில் மக்களை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களுக்கான பேருந்து நிலையத்தை மாநில அரசு அமைத்திட வேண்டும்

  • @antonisamys7914
    @antonisamys7914 Рік тому +10

    கிடைக்காதவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் இப்படி ஒரு நடவடிக்கை எடுத்தால் தான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்பு கடைக்காரருக்கும் அறிவு வரும்

  • @Gowrisankar-gs5vl
    @Gowrisankar-gs5vl Рік тому +4

    சூப்பர் அனைத்து பஸ்நிலையத்திலும் சற்று சோதனை செய்யவும் நடவடிக்கைக்கு நன்றி

  • @jayandranubsankarankovil2807
    @jayandranubsankarankovil2807 Рік тому +12

    அப்பம் மாநகராட்சி பத்து நாட்களாக எந்த சம்பவமும் தங்கள் பகுதிக்குள் நடப்பது தெரியாவில்லை முகநூல் நண்பர்களுக்கு தெரிந்திருக்கிறது என்றால் முகநூல் நண்பர்களுக்கு தெரிந்த விசயம்? அரசு ஊழியர்களுக்கு பத்து நாட்களுக்கு பிறகு தெரிந்திரிக்குது என்றால் அரசு ஊழியர்களின் பணி பொதுமக்களின் மீதில்லை சமூக வலைதளம் பக்கமுள்ளதா?

  • @manimaranmanimaran247
    @manimaranmanimaran247 Рік тому +4

    சரியான தீர்ப்பு வாழ்க வளமுடன்

  • @thiraviamrayapandi6577
    @thiraviamrayapandi6577 Рік тому +18

    It happens at every bus stand in Tamilnadu, not only Tirupur bus stand. So,concerned corporation officials of TN should take immediate action against encroaching shop owners.

  • @palanisolairajankesavan
    @palanisolairajankesavan Рік тому +1

    மிகவும் வரவேற்கத்தக்கது
    இது போன்ற பேருந்து நிலையத்தில் இருக்கும் பெரும்பாலான கடைக்காரர்கள் அராஜகம் எல்லா ஊர்களிலும் நடக்கிறது......................

  • @Karunakaran-ds4yu
    @Karunakaran-ds4yu Рік тому +22

    மாநகராச் யார்10 நாள் என்ன புடிங்கிட்டு இருந்தாங்கள்.சட்டமும் புன்னாக்கும் ஆச்சியில் இருப்பவர்களின் தகிரியம்தாதானே தன்டனை கடுமையாக இருக்கனும் 😢😢முதல் வர் கவனத்திர்க்கு..😢🎉

  • @mahendirang342
    @mahendirang342 Рік тому +6

    அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா

  • @nagarajchokkalingam5152
    @nagarajchokkalingam5152 Рік тому +2

    கடைக்காரர் அத்து மீறினார் அவருக்குத் அவர் மீது நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்

  • @jkraj1977
    @jkraj1977 Рік тому +1

    நன்றி மாநகராட்சி . மனசாட்சி உள்ள மாநகராட்சி .

  • @sivanadiyan
    @sivanadiyan Рік тому +6

    எல்லா ஊரிலும் இப்படிதான்

  • @jravi787
    @jravi787 Рік тому +1

    அதிகாரிக்கு நன்றி🙏💕

  • @chinnaraja9327
    @chinnaraja9327 Рік тому +1

    தமிழ்நாட்டில் இதுபோன்று பல கடைக்காரர்களுக்க இந்த செய்தியை தெரியப்படுத்த வேண்டும் 🎉 அரசு அதிகாரிகளுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க எனது வாழ்ததுக்கள் 🎉🎉🎉

  • @larwindoss
    @larwindoss Рік тому +13

    வரவேற்கதக்கது. கட்டாயம் 2 கடைகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டும். ஆமா 10 நாளாக நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம்.

  • @senthilkumarsenthilkumar1955
    @senthilkumarsenthilkumar1955 Рік тому +9

    முறையாக வந்து இலஞ்சம் கொடுக்க வேண்டும்

  • @GOLDSTAR479
    @GOLDSTAR479 Рік тому +7

    SO நீங்கள் SO எதாவது SO பிரச்சினை SO என்றால் தான் SO நடவடிக்கை SO எடுப்பீர்களோ

  • @charlesd8476
    @charlesd8476 Рік тому

    நன்றி... சரியான நடவடிக்கை.. பொதுமக்கள் டீ குடிக்கவில்லை என்றால் கடைக்காரன் வேறு வேலை பார்க்க வேண்டியது தான்... இதைக் கூட உணராதவனை என்ன என்று சொல்வது..? அப்போ திமிர் தனம் தான்..

  • @Onnamashivaya-i3n
    @Onnamashivaya-i3n Рік тому +5

    இவ்வளவு நாளா மாநகராட்சி என்ன களை பிடிங்கிட்டு இருந்தீங்களா? நாளைக்கே லஞ்சம் குடுத்து கடையை ஒபன் பண்ணுவான் கவலைபடாதீங்க

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss Рік тому +8

    Corporation also should provide sufficient chairs for public to sit.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Рік тому +13

    பஸ் நிலையத்தில் அளவுக்கு அதிகமாக கடைகள் வைக்க அனுமதித்த அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @zarazara5227
    @zarazara5227 Рік тому +2

    Thanks for your support

  • @albertsamson4409
    @albertsamson4409 Рік тому +7

    மிகவும் நல்ல செய்தி நமது தமிழ்நாடு வாழ்வதற்கு மிகவும் நல்ல இடம்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Рік тому +1

    Vaalthugl Supar supar

  • @naveenindia3434
    @naveenindia3434 Рік тому +1

    மக்கள் மனதை வேதனை படுத்தி விட்டு சம்பாதிக்கும் காசு சத்தியமாக ஆசீர்வாதமாக இருக்காது...

  • @crishmushroomfarm4178
    @crishmushroomfarm4178 Рік тому

    அருமையான நற்ச்செய்தி வாழ்த்துக்கள் ஐயா
    இதுபோலவே தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலும் நிறைய ஆக்கிரமிப்பு நடந்து கொண்டிருக்கிறது இதையும் உங்கள் மீடியா ஒளிபறப்ப வேண்டும்

  • @Prabhu-s9g
    @Prabhu-s9g Рік тому +1

    Arumai arumai

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 Рік тому +2

    இதுமாதிரி நிறையநடக்கிறது

  • @umasankark4658
    @umasankark4658 Рік тому +9

    Congratulations to Respected Commisioners

  • @gokulenterprises748
    @gokulenterprises748 Рік тому +6

    Commissioner of tirupur your job is well done

  • @Gansangoats1976
    @Gansangoats1976 Рік тому +1

    அருமையான பதிவு அருமை

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Рік тому

    Nandri

  • @shyamabraham4026
    @shyamabraham4026 Рік тому +5

    இந்த வீடியோ வந்ததுநால தான் கடைகாரணுங்க ஆக்ரமிச்சி இருக்கானுங்கன்னு corporation காரன்ங்களுக்கு தெரியும் இல்லன்னா தெரியாது 😂😂😂😂 நாங்க நம்புரோம் 😅

  • @b.govindarajanb.govindaraj3963

    இந்த விஷயத்தில் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவர் இந்த காட்சியை வீடியோ எடுத்த நண்பர். அவரை அரசு கெளரவிக்க வேண்டும்👍👍👍

  • @PariMalam-mp3yn
    @PariMalam-mp3yn Рік тому +6

    Super

  • @JDM-o2s
    @JDM-o2s Рік тому

    நன்றி

  • @muralikattan218
    @muralikattan218 Рік тому

    Nandriiiiiiiiiiiiiii
    நன்றி நன்றி

  • @stephanraj9433
    @stephanraj9433 Рік тому +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @raju.114
    @raju.114 Рік тому +4

    10 நாளா எங்கயா போனிங்க..

  • @jesudoss8385
    @jesudoss8385 Рік тому +3

    நிரந்தமாக கடையை மூட வேண்டும். மனிதாபிமானம் இல்லாத கடைக்காரன்.

  • @toyotarajasangaran9801
    @toyotarajasangaran9801 Рік тому

    Arumai arumai arumai. Ippadi thaan irukke vendum oru arasu nirvaagam.

  • @MalaMohandoos
    @MalaMohandoos Місяць тому +1

    சூப்பர் சூப்பர் 👍🏻

  • @hemaraj8671
    @hemaraj8671 Рік тому +8

    கடைக்காரர் இப்படி நடக்க கூடாது.

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Рік тому +3

    மனிதனை மனிதன் மதிக்க வேண்டும் இது தான் மரபு

  • @santhakumar426
    @santhakumar426 Рік тому +2

    Super sir.
    Hatsoff you sir.

  • @smsmujeeb2193
    @smsmujeeb2193 Рік тому +1

    அன்பே கடவுள் என்று சொல்லுகிறவர்கள்
    நல்லா அன்பு காட்டுறாங்க😅😅

  • @raomsr8576
    @raomsr8576 Рік тому +5

    A great job done by the corporation authorities.
    Not only here in most of the bus terminus and junctions almost 100%they will stock there goids and passengers are forced to walk on thevplatform end whete buses will come and stop. Even some shops are operating by local political binamis paying liw rent and even electricity is also hooked from the main out side boxes. All these are operating at give and take policy.
    Thanks to that lady who teaches a good lesson to the rowdy shop owner.

  • @balamuruganp3865
    @balamuruganp3865 Рік тому +13

    பொச்சுல ஆப்பு வைத்த ஆணையருக்கு நன்றி

  • @utchimakali8289
    @utchimakali8289 Рік тому +5

    எல்லாம் கரெக்ட் தான் அந்த கடை பக்கத்துல பூ வித்து itu இருந்த பூக்காரி என்ன ஆனா அவளும் எதோ சத்தம் போட்டாலே

  • @sanand5203
    @sanand5203 Рік тому

    Sir sariya sonnanga Nandri Sir 👍👍👍❤

  • @shanmugarajanshanmugarajan2550
    @shanmugarajanshanmugarajan2550 Рік тому +13

    கடைக்காரன் தேனிக்காரனா?

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Рік тому

      Enda venna theni karanthaan seyvaana,mattravarkal seyya maatarkala,yaaruda mudam arivillatha naayada nee.oorai kurupidukirai.serupadi vaangi asingapada pogiraai.

  • @dawoodmaths
    @dawoodmaths Рік тому

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல கோடி. உங்கள் சேவை வெற்றிகரமாக தொடரட்டும்.
    மேலும் இந்த வீடியோவை எடுத்தவருக்கு கோடானு கோடி நனறிகள்

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Рік тому +2

    கடைக்காரரின் பெயரை கடைசிவரையில் சொல்லவில்லை இந்த சேனல் காரன் அவ்வளவு பயம் இருக்கட்டும் இந்த சேனல் காரனுக்கு

  • @kannank5460
    @kannank5460 8 днів тому

    சூப்பர் அருமையான அதிகாரிகள் வாழ்த்துக்கள்

  • @jrajendran947
    @jrajendran947 Рік тому +1

    அவ்வளவுதான்டா டீ கடைகாரா ஒழிஞ்சிங்கடா.உன் பொண்டாட்டிக்கிட்ட இப்படி ஒருத்தன் பேசினா உனக்கு எப்படிடா இருக்கும்?

  • @malathishree012
    @malathishree012 4 місяці тому

    மக்களுக்காக நடவடிக்கை எடுததற்கு நன்றி. நகராட்சி அலுவலர்களுக்கு மிக்க நன்றி

  • @lailasayedsayed1236
    @lailasayedsayed1236 Рік тому

    Thank you

  • @ParthasarthyP
    @ParthasarthyP Рік тому +4

    Antha kadaikarana kaalla irukaratha Kazhati adikanum.

  • @sakthipournima8211
    @sakthipournima8211 Рік тому +3

    We proudly salute the corporation team hats to you all

  • @rajkumar-jt4gd
    @rajkumar-jt4gd Рік тому +4

    Good good Closed shop 3years suspended

  • @sakthisakthi2964
    @sakthisakthi2964 Рік тому

    வாழ்க வளமுடன் அண்ணா ❤❤❤❤❤திருப்பூர் மநகரச்சி ❤❤❤நன்றி

  • @Neyvelidhanam
    @Neyvelidhanam 7 місяців тому

    🎉🎉🎉🎉 நடவடிக்கை எடுத்த அதிகாரிக்கு நன்றி

  • @FarsFars-w3z
    @FarsFars-w3z Рік тому

    Thank you sir