Це відео не доступне.
Перепрошуємо.

Chinnanjiru Chitte - Alibabavum 40 Thirudargalum Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2013
  • Chinnanjiru Chitte - Alibabavum 40 Thirudargalum Tamil Song. Watch Tamil old love song, Chinnanjiru Chitte from the super hit classic film, Alibabavum 40 Thirudargalum. Starring: M. G. Ramachandran, P. Bhanumathi, P. S. Veerappa, K. A. Thangavelu, M. G. Chakrapani. Singers: A. M. Rajah, P. Bhanumathi, Ghantasala, S. C. Krishnan, Jikki, Swarnalatha, K. Jamuna Rani. Music: S. Dakshinamurthy. Director: T. R. Sundaram.
    To watch more videos, Click / rajshritamil
    Subscribe now for more updates
    www.youtube.com...
    Join & Like our Facebook Rajshritamil Fan Page
    / rajshritamil
    Join us on Google+
    plus.google.co...
    Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

КОМЕНТАРІ • 665

  • @nazimbadsha2470
    @nazimbadsha2470 6 місяців тому +59

    1954 வந்த படம் 2024 ரசிச்சு கேட்க்குறேன் செம பாட்டு😊😊😊😊

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому +3

      சூப்பர்🌹

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 2 роки тому +65

    அன்று தொட்டு இன்று வரை எங்கள் ஊரின் விசேஷங்களை அலங்கரிக்கும் பாடல் 😍😘😘😘😘.......

    • @arumugam8109
      @arumugam8109 7 місяців тому

      சூப்பர்🌹🙏🙋

  • @vellaidurai874
    @vellaidurai874 3 роки тому +33

    ஆடல் பாடல் இசை எம்.என்.ராஜம் ஆட்டம் வெகு அருமை அருமையான காட்சிகள் வாழ்த்துக்கள் சார்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +44

    இத்தனை நாள் எங்கிருந்தாய் என் இனிய சீனா கற்கண்டே...உன் தித்திப்பில் மயங்காதவர் யார்??அற்புதமான அட்டகாசமான அருமையான பாடல்... நல்லாயில்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது...சின்னச்சிறு சிட்டு எப்போதும் இதயத்தில் சிறகடிக்கும்...

    • @karthinathan7787
      @karthinathan7787 3 роки тому +6

      1955 லிருந்து இந்த சீனா கல்கண்டு
      இனித்துக்கொண்டிருக்கிறது.

    • @Parthi-oh8mh
      @Parthi-oh8mh 8 місяців тому

      ​qp11111¹
      ¹¹⅝7

    • @arumugam8109
      @arumugam8109 4 місяці тому

      சூப்பர்🙋🙏🌹

  • @parthibanp9536
    @parthibanp9536 Рік тому +51

    இது போன்ற காலம் இனி வரப்போவதில்லை !
    உணர்ச்சி பெருக்கில் அழுகைதான் வருகிறது!

    • @user-te1jx7lk9u
      @user-te1jx7lk9u 29 днів тому

      கள்ளம் கபடில்லாத காலம்❤❤❤🎉🎉

  • @Robylazarus
    @Robylazarus 2 роки тому +20

    In 1976 and 1977 we were tenants in M.N. Rajam aunty's house in Royapettah. I can still remember the happy memories that we shared in those times. Great movie and thank you for sharing this.

  • @mathivanan5578
    @mathivanan5578 5 років тому +35

    இசைக்கு ஏற்றவாறு
    இருவரும் ஆடுவது அழகு,
    மனதின் ஆசையை எம்.என்.ராஜம்
    மறைமுகமாக காட்டுவது அருமை,
    இப்பாடலை கேட்கும் போதெல்லாம்
    இணைந்து பாடி மகிழ்வேன்.

  • @kadamalaivinayaka
    @kadamalaivinayaka 6 місяців тому +5

    எத்தனை பாடல்கள் வந்தாலும் இந்த மாதிரி பாடல்களுக்கு இன்னும் மார்க்கெட் உண்டு

  • @madhesyarn8891
    @madhesyarn8891 Рік тому +20

    மிகவும் சிறப்பான பாடல் 2050 ல் கேட்டாலும் நன்றாக இருக்கும் ஒரு பெருமை திரு தங்கவேலு அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பவானி எங்கள் ஊரை சேர்ந்தவர் மிகவும் பெரிய பிரபலமான நடிகர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @samathish254
      @samathish254 Рік тому +6

      இவர் தங்கவேலு அல்ல பழம்பெரும் நடிகர் சாரங்கபாணி.

    • @narasimhanm7704
      @narasimhanm7704 6 місяців тому +1

      sir.that is k.sarangapani and not know.a.thangavelu.

    • @narasimhanm7704
      @narasimhanm7704 4 місяці тому

      dear sir.k.s.thangavelu played casteism to throw away k.sarangapani also a great comedian then.from modern theatres films but director t.r.s also a nickname t.p.s got engaged t.r.ramachandran another comedian of tamil films cat him in "Baghdad thirudan"where his friend great m.g.r named "abu" enjoys friendship till last scene.there was a war of casteism between k.a.thangavelu and k.sarangapani .t.r.ramachandran while both later are brahmins but modern theatres always looks good performance actors so left k.a.thangavelu with one film only.

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 роки тому +11

    என்னையும் ஒருத்தி கவர்ந்து தவிக்கவிட்டு சென்றதோடு எனது இதயத்தையும் முழுவதுமாக களவாடி சென்றுவிட்டாளே!!! எங்கே சென்றாய் என்னுயிர்தெய்வமே!!! உனது இனிய நினைவுகளோடு எமனடிசேர்வேனேயொழிய இன்னொருத்தியை இப்பிறவியில் மணமுடிக்க மாட்டேன் என்ஜீவனே!! எங்கிருந்தாலும் நீ பல்லாண்டு காலம் இனிதேவாழ்க என் கண்மணியே!!! நன்றி.சொல்லொணா தவிப்புகள் மற்றும் ஏக்கங்களுடன் வேலூர் ஏழுமலை.

    • @gurusamy2252
      @gurusamy2252 11 місяців тому

      No no my friend please you will marrige poor or suitable lady ❤🙏🏽💞🌷🚩🌷🌾god great 🌷🌾🚩💞🙏🏽 thanks

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 11 місяців тому

      @@gurusamy2252 ஆழ்ந்து யோசித்து வருகிறேன்.நண்பரே.நன்றி வணக்கம்.வேலூர் ஏழுமலை.

  • @hildaalphonse2239
    @hildaalphonse2239 3 роки тому +326

    இந்தப் பாடலைக் கேட்கும் போது உள்ளத்தில் அப்படி ஒரு சந்தோசம். எனக்கு மிக மிக பிடித்தப் பாடல்

  • @jenedatesjenedates603
    @jenedatesjenedates603 3 роки тому +72

    எங்கள் சேலத்தின் பெருமை மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் அவர்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் அற்புதமான படம் அலிபாபாவும் 40 திருடர்களும்

    • @durairajrajasekaran3465
      @durairajrajasekaran3465 2 роки тому +3

      டி.ஆர்.சுந்தரத்திற்கு இணையாக இன்று யாரும் இல்லை.அவர் சாதனைகளை இனி வரும் காலத்திலும் யாரும் செய்ய முடியாது

    • @thenrajd9623
      @thenrajd9623 2 роки тому +4

      Super song.M.N Rajam actor

    • @iyyappansiyyappan9697
      @iyyappansiyyappan9697 2 роки тому +2

      Nice

    • @kingstarkrishna1823
      @kingstarkrishna1823 2 роки тому +1

      👍👍👍💥💥💥

    • @vijyalakshmi5670
      @vijyalakshmi5670 2 роки тому +1

      Naanum. Salem. Neengal solvathu. Mikavum. Onmai. Paadal. Super

  • @prakashjothi2972
    @prakashjothi2972 3 роки тому +155

    அலிபாபாவும் 40 திருடர்களும். உள்ள அனைத்து பாடல்களும்
    Super Hit இன்றும், என்றும்
    அனைவரும் கேட்க கூடிய பாடல்கள். தமிழகத்தின்
    முதல் வண்ணத்திரைபடம்.
    பொழுது போக்கு படம்
    27.10.2020.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 3 роки тому +24

    Mr.T.R.சுந்தரம்.the great director in modern theater.சேலம் பெருமை கொள்கிறது, இவரால்.

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 роки тому

      இவருடைய சொந்த ஊர் நாமக்கல் அருகே திருச்செங்கோடு .ஸ்டூடியோதான் சேலம் ஏற்காடு மலை அடிவாரம் தற்போது இந்த இடம் குவார்ட்டர்ஸ் ஆகிவிட்டது

  • @prakashjothi2972
    @prakashjothi2972 2 роки тому +76

    அன்றைய ரசிகர்களின் மறக்க முடியாத குத்துப் பாடல்.

  • @jagadeesanjagadeesan3934
    @jagadeesanjagadeesan3934 Рік тому +2

    அந்த காலத்தில் சினிமாவில் நடிப்பதற்கு எல்லா வகையிலும் திறமை இருக்க வேண்டும்.
    இந்த பாடல் காட்சியில் நடித்த எம் என். ராஜம் மற்றும் சாரங்கபாணி இவர்களின் திறமைக்கு எவ்வளவு படங்கள் சொல்லலாம்.
    ரத்த கண்ணீர் படத்தில் எம் ஆர் ராதா அவர்களின் நடிப்புக்கு இணையாக நடித்து இருப்பார்கள் எம் என் ராஜம் அதுபோல்
    தில்லாணமோகனாப்பாள் படத்தில் டி எஸ் பாலையா வுக்கு இணையான தவுல் வாசிப்பார் சாரங்கபாணி. தனக்கு கிடைக்கும் சிறு பாத்திரம் என்றாலும் அதில் முழு திறமையை காட்டுவது அந்த கால நடிகர் நடிகைகளின் சிறப்பு

  • @sathyarajsathyaraj1825
    @sathyarajsathyaraj1825 Рік тому +3

    மிக ஆனந்தமாக இருக்கு. பாடலை கேட்கும் பொது

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +24

    மதுரை சென்ரல்தியேட்டரில் இந்த
    பாடல் ரசிகர்களின் விருப்பத்தை
    முன்னிட்டு இருமுறை போடுவார்கள

  • @user-ho8jq6hk5i
    @user-ho8jq6hk5i 4 місяці тому +3

    எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉 சூப்பர்

  • @m.magesh.m.malathi9079
    @m.magesh.m.malathi9079 2 роки тому +8

    இந்தபாடலுக்காகவே இந்த படம். பார்ப்பேன் மிக மிக பிடித்த பாடல்

  • @peteramutha8921
    @peteramutha8921 4 роки тому +5

    தேனிலும் இனிமை சீனா
    கற்க்கண்டு. 👌

  • @dhandapanisuganthi6721
    @dhandapanisuganthi6721 7 місяців тому +4

    எத்தனை முறை கேட்டாலும் திகாட்டாத பாடல்

  • @surendiran.m4382
    @surendiran.m4382 Рік тому +6

    அடி மனதிலிருந்து அப்படி ஒரு ஆனந்தம்

  • @waranalagesh4423
    @waranalagesh4423 3 місяці тому +14

    Any one 2k kids here❤

  • @muthu1673
    @muthu1673 3 роки тому +4

    பாடலுக்கு ஏற்றபடி
    இருரிவரின் எக்ஸ்பிரசனும் மிக அருமை

  • @stevenbalu5956
    @stevenbalu5956 6 місяців тому +6

    I LOVE THIS SONG! BUT NOBODY VALUE IT ,THIS IS HISTORY OF INDIA! MY GOD I WISH GO TO BACK OLD TIMES!

  • @fascination1461
    @fascination1461 5 років тому +216

    My age is 19 but I love old movies and songs
    What a song😍😍😍

  • @Veerlove-du1qg
    @Veerlove-du1qg 2 роки тому +9

    அருமையான பாடல்.. ஒரு இனிய சந்தோஷம்

  • @shivarajan4065
    @shivarajan4065 Рік тому +5

    ഈ പാട്ടുകൾ
    കേട്ടപ്പോൾ മനസ്സ് പതിറ്റാണ്ടുകൽപ്പിന്നിലേക്ക് സഞ്ചരിച്ചു.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +6

    எளிமையான ஒரு இசையில்
    இருவரது ஆட்டமும் பாட்டும் படு ஜோர்,
    கூடசேர்ந்து நாமும் ஆடிவிட மாட்டோமா
    என்ற எண்ணமே வருகிறது.
    அற்புதமான ஆட்டமும்
    அலிபாபாவும் என்றுமே சூப்பர் தான்.

  • @thangavelns3469
    @thangavelns3469 3 роки тому +9

    அன்று போல் இன்று இல்லை !
    பழைய நினைவுகள் மிகவும் வாட்டுகிறது..…

  • @arockiyaedits788
    @arockiyaedits788 5 років тому +29

    சின்னஞ்சிறு கற்கண்டோ...
    இனிப்பு அதிகம்

  • @ayyapana7898
    @ayyapana7898 4 роки тому +7

    என்ன அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும்போது சொர்க்த்தில் இருப்பதுபோல் இருக்கிரது

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 10 днів тому

    என் பாட்டிக்கு மிகவும் பிடித்த பாடல் ❤️ தினமும் இரவு படுக்கும் போது என் கைபேசியில் போட்டு தரச்சொல்லி ரசித்து கேட்பார்கள் ✨🤝

  • @christopherravindran2904
    @christopherravindran2904 3 роки тому +54

    Watching in 2021, January, like this song

  • @meerahmadmy2381
    @meerahmadmy2381 8 років тому +25

    Not just the song......the video too! Just excellent!! The dance, the acting and the facial expressions - totally fascinating! Old is gold indeed!!!

  • @user-kd3lk3ps7t
    @user-kd3lk3ps7t 9 місяців тому +8

    After தங்க மயில் ad 😅....

  • @kalyanasundaramt3280
    @kalyanasundaramt3280 7 років тому +95

    திரு சாரங்கபாணி சார் திருமதி M.N. ராஜம் மேடம் ஆடல் பாடல் மிகவும் இனிமை ரசிக்கும் படி உள்ளது .,மிக்க மகிழ்ச்சி.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +1

    ஜனரஞ்சகமான இசை ராகம்.. பாடும் ஜிக்கி.. எஸ்.ஸி.கிருஷ்ணன் போல காட்சியில் ஆடி பாடும் எம்.என். ராஜம்.. சாரங்கபாணி ஜோடி பொருத்தம் அருமை.. நாவல் பழத்தின் இனிப்பையும்.. அதன் தொண்டையை பிடிக்கும் இயல்பையும் சொன்ன புல்புல்.. சீனா கல்கண்டை கொடுத்து ராஜத்தை மயக்க பார்க்கும் .. துள்ளலான பாடல் வரிகளை தந்த பாடலாசிரியர்.. அரபு நாட்டு ஆடை அழகில் துள்ளல் போடும் காதல் ஜோடி... திரைக்கதைக்கு ஏற்ற வகையில் பாடல் வரிகள்.. முதன் முதலில் வண்ணம் பூசிய தமிழ் வெள்ளி திரை...

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +9

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச பாடல்

  • @user-fw6od3er2f
    @user-fw6od3er2f 9 місяців тому +5

    Thangamayil ad pathutu vandhavanga like potutu ponga😂🎉❤

  • @theruvelu9792
    @theruvelu9792 4 роки тому +13

    Beautiful song when my family only afford Radio, and gramma phone with records when I was a kid I am very proud that we already get famous song writers and songs in the past Thanks God

  • @rameshs8022
    @rameshs8022 4 роки тому +64

    இந்த பாடல் இந்த பாட்டில் வரும் சீனா கற்க்கண்டு போல் இனிக்கிரது

  • @rameshkrishnan3599
    @rameshkrishnan3599 6 років тому +97

    நான் அடிக்கடி பார்த்து ரசித்து மகிழும் இனிமையான பாடல்.

  • @kgvnassir
    @kgvnassir 6 років тому +32

    Someone has commented that this song is an INTELLECTUAL PROPERTY, I couldn't agree more. It should be guarded as one of our NATIONAL TREASURES! Men of yesteryears had great potentials, and achieved great things without much resources. I am speechless! Tamil is such a grand language, if you are not a native speaker you will not understand the intricacies of the language. It can instil all kinds of emotions in you. In the end all I can say is that we are indeed standing on the shoulders of Giants. We owe a lot to them.

  • @user-hm2ye8id1k
    @user-hm2ye8id1k 7 місяців тому

    நானும் இப்போது கேட்டு கொண்டிருக்கிறேன் அருமையான கற்பனை காதல் வசனம் பேசி பாடிய பாடல் அற்புதம் 👏👏❤

  • @MrZainalariff
    @MrZainalariff 8 років тому +103

    I was born to an Indian Muslim father and a malay mother and remember seeing this movie when I 11 years old in 1957 when the cost of the cinma ticket was 40 cent and I really enjoy this song and was really when I found this song on the youtube

    • @arsounderajan3371
      @arsounderajan3371 4 роки тому +3

      யூடியூபில் அடிக்கடி கேட்கும் பாடல்

    • @machaimachai6156
      @machaimachai6156 4 роки тому +4

      Pakcik sekarang berusia dlm 73 tahun?

    • @estherrani9885
      @estherrani9885 3 роки тому +1

      Your 35 now?

  • @javedkamdod5862
    @javedkamdod5862 4 роки тому +22

    What a wonderful dance and song. Both combined extremely well. Legendary artistes Chakrapani n Rajamma immortalised this song by their performances.

    • @vijaysp83
      @vijaysp83 2 роки тому +1

      Actor's name Sarangapani

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 2 роки тому +1

      சாரங்க பாணி MN ராஜம் இவர் இன்னும் நன்றாக உள்ளார் இவர்கணவர் ALராகவன் சென்றவருடம் கொரோனாவால் உயிரிழந்தார் ராஜமும் அபாயநிலைவரை போய் தப்பித்தார் இந்தபாடலை பாடியவர்S.C.கிருஷ்ணன்

  • @vimalkumar-my2xr
    @vimalkumar-my2xr 4 роки тому +7

    கொஞ்சி கொஞ்சி பேசி வந்த கோமாளி ராஜா கட்டி கொள்ளும் முன்பே நம்ப மாட்டாள் நல்ல வரிகள்

  • @MohanRaj-ou9if
    @MohanRaj-ou9if 2 роки тому +7

    2022நானும் கேக்கிறேன்.,,கேட்டுகிட்டு இருக்கிறேன்

  • @iqbaldildar16
    @iqbaldildar16 2 роки тому +4

    Super actor M.N Rajam😊👍
    Can't forget the jodi of M.N Rajam and G. Varalaxmi in most of the films as Vamps. They both rocked in all the charecters.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 роки тому +15

    இனிமேல் இப்படி ஒரு பாடல் கிடைக்குமா..

  • @leelaabi8844
    @leelaabi8844 2 роки тому

    திருடா திருடி படத்தில் இதேபோல் ஒரு பாடல் உண்டு... ஆயுர்வேத அழகி‌.. பாடல்

  • @mathankumar2205
    @mathankumar2205 10 місяців тому

    நன்றி கிஷோர் சார் தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் பங்கு சந்தை பற்றிய அறிவு உங்கள் பதிவை பார்க்கும் முன்பு வரை 0 பார்த்த பின்பு தெளிவும் அறிவும் கிடைத்தது நன்றி ❤

  • @discoveryofmaths1337
    @discoveryofmaths1337 3 роки тому +11

    worth listening this song kudos to the composer and play back singer

  • @kadirwhatasongoldmemoriesk9476
    @kadirwhatasongoldmemoriesk9476 4 роки тому +20

    SC Krishnan voice is superb,may god bless his soul.

  • @kanagaraj8183
    @kanagaraj8183 Рік тому

    அருமையான பாடல் ஆண் பெண் குரல் நடனம் இசை வரிகள்👌👌👌

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 2 роки тому +3

    வீரப்பா வின் வசனத்திற்காகவே படம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தேன்

  • @dr.a.ramachandran4402
    @dr.a.ramachandran4402 6 років тому +42

    The first song i heard when i was 5 years old on my fathers gramophone . sweet memories

    • @lalyipe2005
      @lalyipe2005 2 роки тому +3

      Mr Dr A. Ramachandran i am malayaly i heard Masila unmy kadaly and this song 1962 from my father's gramphone i ahave 4 or 5 years old what brilliant music 🙋

    • @lalyipe2005
      @lalyipe2005 2 роки тому +2

      My name Michael jose 🙋🙏

  • @jothianandan4870
    @jothianandan4870 7 років тому +35

    excellent voice SC krishnan

  • @venkatkumar9173
    @venkatkumar9173 8 років тому +24

    What a dance chakrabanee sir and M N RAJAM MAM. BOTH ARE GIVING EQUALLY DANCING WITH EXPRESSION
    LEGENDS ALWAYS LEGENDS !!!!!

    • @logasundarkarthikeyan1538
      @logasundarkarthikeyan1538 7 років тому +1

      is he tangavelu or chakrabane

    • @j.mohamedj.mohamedmuthuthi3625
      @j.mohamedj.mohamedmuthuthi3625 3 роки тому +1

      He is not chakrabani
      And he is not thangavelu

    • @Profittree806
      @Profittree806 2 роки тому +1

      He is saarangapani I believe

    • @j.mohamedj.mohamedmuthuthi3625
      @j.mohamedj.mohamedmuthuthi3625 2 роки тому

      @@Profittree806 sarangabani is elder brother of MGR. And he is also playing as brother of Alibaba in this movie. As the name of amir kasim. Pls watch.

    • @Profittree806
      @Profittree806 2 роки тому +2

      @@j.mohamedj.mohamedmuthuthi3625 Oops. U r wrong buddy. His name is sarangapani itself. MGR 's elder brother name is chakrapani and as u said Amir Karim of this movie. Recheck it plz

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 роки тому +3

    சீனாவை இந்த பாடலில் உயர்வாக காட்டி இருக்கிறார்கள் வாழ்கவே சீனா

  • @NethraNeelavathi
    @NethraNeelavathi 9 місяців тому +5

    இது தான் இப்போ தங்கமையில் விளம்பரம் 😅😂😂

  • @rajendiranm2929
    @rajendiranm2929 3 роки тому

    அருமையான பாடல் புதிய சினிமா படத்தில் இது போன்ற பாடல்கள் இல்லை

  • @alagarsamyalagarsamy5690
    @alagarsamyalagarsamy5690 4 роки тому +4

    Sc கிருஷ்னன் பாடல் மிகவும் எனக்கு பிடிக்கும்.

  • @ayyappanayyappan9288
    @ayyappanayyappan9288 8 місяців тому +1

    Enaku romba piditha padal ithu👌

  • @kadirabdullah4170
    @kadirabdullah4170 2 роки тому +2

    I heard this song when i was 6 or 7 years Old at Lee Woh Hall,when the late SC Krishnan was in kuantan,behind Sek Ren.Abdullah,in Kuantan,year maybe 1957,love from M,sia,

  • @meerabeeve6134
    @meerabeeve6134 4 роки тому +4

    I will never get fed up of listening this type of songs. Old is gold. I will never listen to nowadays songs, new songs.

  • @sudhakarreddy4447
    @sudhakarreddy4447 Рік тому

    மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் சிறப்பாக உள்ளது.

  • @anandbabu6568
    @anandbabu6568 3 роки тому +2

    Wow Ena oru arumaiyana song ,👍❤️ 06/06/2021 7:46 pm.

  • @mohamedilyas7021
    @mohamedilyas7021 6 років тому +6

    புல் புல் ஹா ஹா அருமையான பாடல்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 8 місяців тому

    சூப்பர் டான்ஸ் சூப்பர் வாய்ஸ் சூப்பர் பாட்டு வேற என்ன சொல்ல வார்த்தையே இல்லங்கப்ப அருமை 👌👌👌👌💝💖💝💖👌💋💋💋💋💖💝👌

  • @user-hb9dt3rr8o
    @user-hb9dt3rr8o 3 роки тому +2

    பாட்டு லிரிக்ஸ் & மியூசிக் 😍😍😍

  • @MRMrADNIHC
    @MRMrADNIHC 6 місяців тому

    Chinnanjiru Chitte - Alibabavum 40 Thirudargalum Tamil Song ( dance of Komali Raja is enjoyable)oh OH இத்தனை நாள் எங்கிருந்தாய் என் இனிய சீனா கற்கண்டே...உன் தித்திப்பில் மயங்காதவர் யார்??அற்புதமான அட்டகாசமான அருமையான பாடல்... நல்லாயில்லே எந்தன் மேலே சந்தேகம் நீ கொள்வது...சின்னச்சிறு சிட்டு எப்போதும் இதயத்தில் சிறகடிக்கும்...

  • @chokkalingamm4366
    @chokkalingamm4366 6 років тому +11

    அருமையான பாடல் பழசு என்றும் தித்திக்கும்

  • @andiappans9685
    @andiappans9685 2 роки тому

    இது போன்ற அருமையான பாடல் களை கேட்டால் மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது.

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 5 місяців тому +1

    The wailing என்ற china படத்தை என் நண்பன் எனக்கு பரிந்துரைத்தான் அந்த படத்தின் தமிழ் dubbing ல இந்த பாடலை ஒருவர் பாடியதை கேட்டு இந்த பாட்டை கேக்க வந்தேன் அருமையான பாடல் ❤❤❤

  • @ilaiyarajaso..renu...3706
    @ilaiyarajaso..renu...3706 2 роки тому

    Yenna katdhal nagareegam .....kalathal. ...azaiyath music inimiyana kural. ...adada enna. ..sugam anand song. ...🌷❤❤❤💙💙💙💜💜💜💚💚💚👍💯🌷old is gold ❤✔

  • @user-fw6od3er2f
    @user-fw6od3er2f 9 місяців тому +1

    Vaa arunachalam nee varuvanna theriyum😂 thangamayil ad pathiti vandhiua🎉

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому

    இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை.

  • @quackthebunny
    @quackthebunny 3 дні тому

    என்றும் MSV.என்றென்றும் MSV
    He is such a unique genius.In comparable Master of music. I am really very proud of being a MSV fan an ardent fan..

  • @priyandev5042
    @priyandev5042 2 роки тому +1

    23 vayadhilum enaku romba piditha padal, alla mela aanai nice

  • @selvammuthaiah6513
    @selvammuthaiah6513 5 років тому +25

    What an Energetic Song!!!

  • @sankar2687
    @sankar2687 5 років тому +19

    Small place is sufficient for their acting skills

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 роки тому +1

    பதிபக்தி , அலிபாபா போண்ற படங்களில்
    MN ராஜம் சுரு சுருப்புப்பான நடிப்பு

  • @ponnusamys4469
    @ponnusamys4469 3 роки тому

    பாட்டே ஒரு சீனாக் கல்கண்டு அவ்வள்
    இனிமை

  • @momthegreatest
    @momthegreatest 7 років тому +10

    Fantastic song which will be a Hit even today

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому

    Picture: Alibabha 40 Thirudargalum - Lyrics.writer; Kavignar Ayyampermal Udaiyar Marthakasi, Music: Susarla Dakshinamurthy, Singers: Sivagangai Chellam Achari Krishnan , Pillavalu Gajapathi Krishnaveni, Dancers: Kumbakonam Sarangapani, Madurai Narasimha Achari Rajam - Excellent Song.

  • @ganesanpnsganesanpns8382
    @ganesanpnsganesanpns8382 4 роки тому +1

    மிகவும் அற்புதமானது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 роки тому

    பழைய.பாடல்கள்.மிகவும்.இனிமை. உள்ளது.🦜,

  • @turntoyou5593
    @turntoyou5593 6 років тому +8

    i don't know which year this is...am born on 1992 but still like this song...awesome....

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 8 місяців тому +1

    I love Tamil old songs ❤❤❤

  • @user-zu9gy1ul1p
    @user-zu9gy1ul1p Рік тому +3

    Unbelievable it gives sone positive vibes ❤

  • @vijayanbu2778
    @vijayanbu2778 3 роки тому +20

    Old is gold ❤️

  • @RBANU
    @RBANU 3 роки тому +2

    அருமையான பாடல்

  • @paulvarathan6349
    @paulvarathan6349 5 років тому +2

    Nice song and dance. THANKS from DURBAN South Africa

  • @rnatarajan6915
    @rnatarajan6915 2 роки тому

    அருமை யான பாடல்

  • @mohamedmoomin3001
    @mohamedmoomin3001 5 років тому +16

    Old is not only gold
    It is Diamond
    Jul jil song is always Jill jill

  • @dharanirajsobhana9268
    @dharanirajsobhana9268 2 місяці тому

    I like old songs
    Because my papa like old movies and songs ❤
    I miss my papa❤❤

  • @Manju8758
    @Manju8758 25 днів тому

    Nalla song I like it na inde song a ipotha kekuren nalla yeduthu i anda naal laye 😮 nice 👍