Oh Rasikkum Seemane Video Song 4k | Parasakthi Tamil Movie Songs | Sivaji Ganesan | 4k Video Songs

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2017
  • Oh Rasikkum Seemane Video Song 4k, Parasakthi Tamil Movie Songs on Ap International. Parasakthi Tamil Movie ft. Sivaji Ganesan, SV Sahasranamam, SS Rajendran, Sriranjani & Pandari Bai. Directed by R. Krishnan & S. Panju. Music by R. Sudarsanam. Produced by AVM Productions & National Pictures.
    Song Details :
    Song : Oh Rasikkum Seemane
    Lyrics : K. P. Kamatchisundaram
    Singer : M. S. Rajeswari
    Click here to watch:
    Sachien Movie Songs 4K Ultra HD Tamil Songs: bit.ly/2AFnQvN
    Tamil Hit Comedy Scenes 2017: • Video
    Soori Comedy Scenes: • Soori Best Comedy Scen...
    For more latest Tamil movies, Tamil Songs and Tamil movie trailers:
    Subscribe - goo.gl/udhCV1
    Like - / apinternational
    Follow - / apifilms
    Online Purchase - www.apinternationalfilms.com
    Blog - apinternationalfilms.blogspot.com
    Website - www.apinternationalfilms.in
    / apinternational
  • Розваги

КОМЕНТАРІ • 187

  • @U1GUNA
    @U1GUNA 6 днів тому +29

    அந்த பாட்டி இந்த பாட்டுக்கு நடனம் ஆடியதை பார்த்த பிறகு வந்தவர்கள்

  • @gokulkannan3665
    @gokulkannan3665 4 місяці тому +218

    2024 yaarla paakura😂😂❤

    • @sabthaaswavahanavahana6772
      @sabthaaswavahanavahana6772 3 місяці тому +5

      இது ஒரு பாகிஸ்தானிய பாடல்
      1951இல் வந்தது
      தலைப்பு
      aaye khushi ki zamane
      கேட்டுபாருங்கள்

    • @Rambo_JJ
      @Rambo_JJ 2 місяці тому +1

      🤡✋🏻

    • @waleedmohamed3326
      @waleedmohamed3326 2 місяці тому +2

      Oldies like us brah

    • @kirusnakumarkumar6937
      @kirusnakumarkumar6937 2 місяці тому +1

      👍

    • @lisaforever8761
      @lisaforever8761 2 місяці тому +1

      Mee broo

  • @Jay0620
    @Jay0620 19 днів тому +23

    2050 யில் இந்த பால கேட்பார்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @karthikc7160
    @karthikc7160 8 днів тому +11

    After seeing that 95 year old woman’s insta reel …. ❤❤❤❤

    • @jus3372
      @jus3372 7 днів тому

      Truee

    • @inofmotion
      @inofmotion 4 дні тому

      ABSOLUTELY 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤❤❤❤❤❤❤❤

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +15

    ஓ.ரசிக்கும் சீமானே. ஆஹா என்ன ஒரு இனிமை.

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 4 дні тому

    தமிழ் திரை உலகையே புரட்டி போட்டு திரும்பி பார்க்க வைத்த படம்! கலைஞரின் கைவண்ணம் நடிகர் திலகம் உடல் வழியே வெளிபடுத்திய காவியம்!!

  • @riyas2018
    @riyas2018 4 місяці тому +47

    Still watching 2024……?

  • @shanmugasundaramsundaram9114
    @shanmugasundaramsundaram9114 2 роки тому +8

    வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதமே என்று
    மகிழ்ந்து விற்பனை செய்யாதே மதியே- நல்ல அருமையான கவி வரிகள் - சபாஷ் - சோ ஷண்முகசுந்தரம் -கோவை -16

  • @pushpaleelaisaac8409
    @pushpaleelaisaac8409 2 місяці тому +12

    எனது சிறிய வயதில் இந்தப் பாட்டிற்கு அநேக திருமண வீட்டில் நடனமாடியுள்ளேன். அதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்

  • @muruganloganathan1578
    @muruganloganathan1578 3 роки тому +58

    நடனம் ஆடுபவரின் முக பாவனையும் உடல் அசைவும் மிக அருமை

    • @mukilriya2826
      @mukilriya2826 3 роки тому

      Aamanga super ha iruku illa

    • @boopathishanmugasundaram5160
      @boopathishanmugasundaram5160 Рік тому +1

      Name pls

    • @keepitmind3047
      @keepitmind3047 6 місяців тому +1

      Now 90 yrs old

    • @vvvv-gj9wv
      @vvvv-gj9wv 3 місяці тому

      ​@@keepitmind3047அவங்க இறந்துட்டாங்களா இருக்குறாங்களா

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 місяці тому

      ​@@boopathishanmugasundaram5160குமாரி கமலா

  • @PrakashRaj-wm6ik
    @PrakashRaj-wm6ik 4 роки тому +21

    I'm 2k kid
    this song it's wonderful

  • @jayaseelan3766
    @jayaseelan3766 3 роки тому +18

    M.S.ராஜேஸ்வரி அவர்களின் குரல்வளம் அருமை. நடிகை, சிவாஜி இருவரின் நடனம், நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அருமை.

  • @HariHaran-rm6po
    @HariHaran-rm6po 2 місяці тому +6

    Fantastic Song❤ ......🤗Addicted, Wonderful,Amazing {Lyrics,Music,Acting} 💕😍

  • @karthickbalasubramanian9877
    @karthickbalasubramanian9877 6 років тому +20

    Enaaaa Paaatu Enaaa Danceuuu Chancea Illaayaaa.....!!!! Ithuuu Vera Branded....!!! 😍😍😍 😘

  • @user-sz6uz2sf5i
    @user-sz6uz2sf5i 4 місяці тому +2

    தலைவர் கலைஞரின் கதை வசனத்தில் தோன்றிய புரட்சி காவியம்

  • @MrApbala
    @MrApbala 6 років тому +23

    Semma quality. Fantastic.

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому +8

    In the past this was best song. In the present this is the best song and dance. In the future also people will like and listion this song.

  • @Felix_YSR
    @Felix_YSR 6 років тому +13

    Clasical stylish tamilachi ❣❣

  • @YRR2426
    @YRR2426 2 місяці тому +1

    The only arimuga super star nadigar thilakam.the real parashakthi nadigar thilakam.long live evergrenn mega star.

  • @narayananrt1895
    @narayananrt1895 6 років тому +17

    Super please upload old movies in this quality... fantastic

  • @chandrasekarjayakumar9011
    @chandrasekarjayakumar9011 6 років тому +15

    Wow!! what a clarity!! Very Nice 4K conversion. Happy to see nice song in Future Technology. No words to Thank AP International, for the bringing the Gold Olden Cinema in the New technology.

  • @HARISHRAJA25
    @HARISHRAJA25 4 роки тому +23

    2019-2020 pakkuravanga like podunga

  • @mohamedashikdeen285
    @mohamedashikdeen285 Місяць тому +2

    திரைப்படம் : பராசக்தி (1952)
    இசை : R.சுதர்சனம்
    பாடியவர் : M.S.ராஜேஸ்வரி
    பாடலாசிரியர் : கண்ணதாசன்
    ஒ ஒ ... ஒ... ஒ.. ஒ... ஒ.. ..ஒ...ஒ..ஒ...
    ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
    ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    MUSIC
    கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
    கட்டழகிலே மயக்கம் கொண்டு...
    கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
    கட்டழகிலே மயக்கம் கொண்டு
    கற்சிலையின் கட்டழகிலே மயக்கம் கொண்டு..
    வீண் கற்பனையெல்லாம் மனதில்
    அற்புதம் என்றே மகிழ்ந்து
    விற்பனை செய்யாதே மதியே..
    வீண் கற்பனையெல்லாம் மனதில்
    அற்புதம் என்றே மகிழ்ந்து
    விற்பனை செய்யாதே மதியே
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ ரசிக்கும் சீமானே...
    ** INTERLUDE **
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    MUSIC
    வானுலகம் போற்றுவதை நாடி...இன்ப
    வாழ்கையை இழந்தவர்கள் கோடி....
    வானுலகம் போற்றுவதை நாடி..இன்ப
    வாழ்கையை இழந்தவர்கள் கோடி
    பெண்கள் இன்ப வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
    வெறும் ஆணவத்தினாலே பெரும்
    ஞானியைப் போலே நினைத்து
    வீணிலே அலைய வேண்டாம்
    வெறும் ஆணவத்தினாலே பெரும்
    ஞானியைப் போலே நினைத்து
    வீணிலே அலைய வேண்டாம்
    தினம் நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்
    ஒ ரசிக்கும் சீமானே...
    ஒ ரசிக்கும் சீமானே வா
    ஜொலிக்கும் உடையணிந்து
    களிக்கும் நடனம் புரிவோம்...
    அதை நினைக்கும் பொழுது மனம்
    இனிக்கும் விதத்தில் சுகம்
    அளிக்கும் கலைகள் அறிவோம்..
    ஒ ஒ...ஒ...ஒ..ஒ...ஒ...ஒ...ஒ..ஒ...
    ஒ ஒ ஒ.. ஒ ஒ ஒ..
    ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ..ஒ ஒ ஒ ஓ

  • @raokk2077
    @raokk2077 3 роки тому +1

    பாட்டு ரசிக்குசிமானே தற்போமுது 4k ultrasound கேட்கும் பொழுது மெய்மறந்துந்துவிட்டேன்சூப்பர்

  • @RushyanthBaskar
    @RushyanthBaskar 6 років тому +10

    Golden Song of the millennium :)

  • @swaminathanc1615
    @swaminathanc1615 Рік тому +3

    இளமை, இனிமை என்றும் புதுமை

  • @Yowanshi
    @Yowanshi 4 місяці тому

    One of my favorite ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Nan 2k dha but indha pola songs la ippa irukkan songs la feel illa....I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chinnap5409
    @chinnap5409 2 місяці тому +2

    1951 ல் வெளியான akeali என்ற இந்தி படத்துல வரும் area kushiki zemmanea என்ற பாடலை டப்பிங்தான் இது

  • @karthikkrk8303
    @karthikkrk8303 6 років тому +5

    I like this song...and very good quality

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 3 роки тому +6

    பாடல் :- ஒ ரசிக்கும் சிமானே
    படம் :- பராசக்தி
    பாடல்வரி :- கே.பி.காமாட்சிசுந்தரம்
    பாடகி :- எம்.எஸ்.ராஜேஸ்வரி
    நடிகை :- கமலா
    இசை :- ஆர்.சுதர்சனம்
    ஆண்டு :- 17.10.1952

    • @h.m.rahmathullah3445
      @h.m.rahmathullah3445 3 роки тому +1

      பாடலாசிரியர் கே.பி.காமாட்சி சுந்தரம்

    • @balamuruganagamudayar7041
      @balamuruganagamudayar7041 2 роки тому

      பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி அவர்கள் அல்ல.
      கே.பி.காமாட்சிசுந்தரம் அவர்கள் ஆவார். இப்படத்தில் பூசாரி வேடத்தில் நடிப்பவரே கே.பி.காமாட்சிசுந்தரம்.

    • @ManiMeena-fj8pd
      @ManiMeena-fj8pd 16 днів тому

      மதுரை தங்கம் தியேட்டரில் முதல் படம் இதுதான்

  • @priyatamil7890
    @priyatamil7890 6 років тому +5

    Superb song...evergreen...

  • @santhoshkumarv7519
    @santhoshkumarv7519 Рік тому +2

    Intha paadalai rasikum 90's kids irukingala.

  • @pavi346100
    @pavi346100 13 днів тому

    Epic ❤...who loves old songs like me definitely they will prosper one day

  • @vasurathinasamy7396
    @vasurathinasamy7396 Місяць тому +1

    Unmai unmai

  • @adwaithadhu1016
    @adwaithadhu1016 4 місяці тому +2

    Song dope 👌 . Kerala 😅 anyone

  • @ammu7871
    @ammu7871 6 років тому +7

    I love this song

  • @jayaseelan3766
    @jayaseelan3766 20 днів тому +1

    Good dance. Super song. 👌👌👏👏

  • @Shajith-de3pp
    @Shajith-de3pp 4 місяці тому +1

    என்னவொரு காதுகளுக்கு இனிமையான இசை.... இப்போது இசை என்னும் பெயரில் ஒப்பாரி வைக்கின்றனர்

    • @sabthaaswavahanavahana6772
      @sabthaaswavahanavahana6772 3 місяці тому

      பாகிஸ்தானிய படத்தில் இருந்து திருடப்பட்ட உருது பாடல் இது
      பாடல் தலைப்பு
      aaye khushi ki zamane

    • @ravanammavenkatesh2118
      @ravanammavenkatesh2118 3 місяці тому

      Yes yes your right
      It's Urdu Filim​ song ( AKELI 1951)
      MUSIC: MASTER GHULAM HAIDER @@sabthaaswavahanavahana6772

  • @SathishKumark21
    @SathishKumark21 3 роки тому +2

    1952 movie 4K Resolution Quality 👌🏼👌🏼👌🏼

  • @user-se7ze6be4p
    @user-se7ze6be4p 2 місяці тому

    Old is gold sari dhana ❤

  • @hamsavarthanprabahar3276
    @hamsavarthanprabahar3276 6 місяців тому +1

    Genz s never gonna know what kind of pleasure is this song❤

  • @hajamohideen810
    @hajamohideen810 3 роки тому +3

    What a great dancer!!

  • @sasinatarajan3574
    @sasinatarajan3574 6 місяців тому +1

    சிற்றின்பம் பெரிய இழப்பைதரும் உண்மை

  • @user-xc6ff2zu8d
    @user-xc6ff2zu8d 3 дні тому

    Oltisgolt

  • @shyamananth
    @shyamananth 5 років тому +6

    Amazing !!! Thanks for the upload.. Please upload all A.M.Raja and MSV songs in 4K or 1080p.

  • @kumark1911
    @kumark1911 4 місяці тому

    Isaikku ettra nadanam miga arumai ..paadubavar kural inimai

  • @sanguvarisu
    @sanguvarisu 4 роки тому +3

    Evergreen forever,,,, even if I’m not alive.....

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 9 днів тому

    சாகித்தியதோடு ஒட்டிய இசை. அருமை. தெய்வ சுகம்

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 3 місяці тому +1

    Dance nice lovely to 🎉🎉🎉

  • @vanakam
    @vanakam 5 років тому +2

    நல்ல பாடல்

  • @sathyadharan5664
    @sathyadharan5664 6 років тому +5

    nice song 😃

  • @ranaganathan6923
    @ranaganathan6923 5 місяців тому

    Old is glod nu sumava solirukanga super

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 24 дні тому

    ♠️Golden Classic⚡️enimeyo enimai

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 2 роки тому

    Super.sivaji.muthal.padam.parasakthi..kumarikamala.nadanam.arumai..

  • @SleepGood11
    @SleepGood11 4 місяці тому +2

    2:22 Shivaji really needed a drink 😂

  • @chinnappanchinna4704
    @chinnappanchinna4704 6 років тому +2

    what song
    old is gold it's really true

  • @jackiecinemas5493
    @jackiecinemas5493 6 років тому +2

    Wooow 😻😻😻😻 what a dance

  • @abelpandian1437
    @abelpandian1437 4 місяці тому

    Clean lyrics , clear pronunciation.

  • @baluindianbaluindian6707
    @baluindianbaluindian6707 6 років тому +1

    So very nice movie good thing I like this movie

  • @samaypalani2497
    @samaypalani2497 5 місяців тому

    அருமைசார்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rvs7049
    @rvs7049 3 роки тому

    இந்த இனிய பாடல் அன்புக்குரிய நேசமிக்க எமதினிய மாமாவிற்கு சமர்ப்பிக்கப் படுகின்றது

  • @princessaafiyaarshiya1287
    @princessaafiyaarshiya1287 6 років тому +2

    Nice song

  • @tssrk3580
    @tssrk3580 6 років тому +3

    Nice !!

  • @zubaithabegum9074
    @zubaithabegum9074 Місяць тому

    Super🎉🎉🎉❤❤❤❤

  • @Murali788
    @Murali788 6 років тому +2

    Fantastic masterpiece...

  • @saradham8672
    @saradham8672 4 роки тому +2

    What a dance and music unbeatable👌👌👌.

  • @sudhakark8498
    @sudhakark8498 3 роки тому +1

    Very nice song & fantastic dance

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 5 місяців тому

    Old is gold

  • @vasurathinasamy7396
    @vasurathinasamy7396 Місяць тому

    1952 deevavali relase பட்டாசு சவுண்ட் விட அதிகமாக ஐய்யா வின் வசனம் இருந்தது

  • @sarathkumarr9831
    @sarathkumarr9831 3 роки тому +1

    Dance super

  • @shantybpskrishnasamy8889
    @shantybpskrishnasamy8889 6 років тому +1

    the passage beyond Linga!tamiL movie

  • @flashz9973
    @flashz9973 4 місяці тому

    It’s a retrowave 🎉

  • @seenaseena7435
    @seenaseena7435 2 роки тому

    Ms rajeshvari singing super

  • @srinivasansundaram4171
    @srinivasansundaram4171 2 місяці тому

    Super old khavali song.

  • @karthickkarthick621
    @karthickkarthick621 6 років тому +2

    semaaaa

  • @SANTHOSHSANTHOSH-kn6wt
    @SANTHOSHSANTHOSH-kn6wt 5 років тому +1

    I like song

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 7 місяців тому

    Super song❤🎧🎤🎬

  • @dimuthumanjula6864
    @dimuthumanjula6864 20 днів тому

    Sinhala film ""waradha kaageedha"" 1954 Sumagul Vimaanee....Song ...

  • @herathgunathilaka4818
    @herathgunathilaka4818 5 місяців тому

    How nice song.

  • @velladuraim787
    @velladuraim787 4 місяці тому

    Supersong

  • @KirubanithiKiruba-vo6ih
    @KirubanithiKiruba-vo6ih Місяць тому

    No Tamils will come with his wife to enjoy dance like this boy but I practically witnessed in Desert Safari One Egyptian couples came for but I never imagined his wife also started to dance with the belly dancing girl 💃 but it's their culture

  • @gracejasinthpriyadarsini2489
    @gracejasinthpriyadarsini2489 6 місяців тому

    Awesome

  • @kamakshipalani6304
    @kamakshipalani6304 3 роки тому +1

    Wow

  • @ammu7871
    @ammu7871 6 років тому +6

    Vanchikottai vallipan movie songs

    • @esakkimuthu6015
      @esakkimuthu6015 3 місяці тому

      Parasakthi Song not vanchikottai valiban

  • @bashirshah5347
    @bashirshah5347 4 місяці тому

    Beauty Peagent of 50-60s

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому

    Picture: Parasakthi (1952) , Lyrics: Kavignar K P Kamatchi Sundaram, Music: R Sudarsanam, Singer: M S Rajeshwari, Dancer: Kamala, Actors: Sivaji Ganesan , Pandari Bai.

  • @MathimaniMathimani-wj7dj
    @MathimaniMathimani-wj7dj 10 місяців тому

    Very nice song

  • @v.kv.k8314
    @v.kv.k8314 5 місяців тому

    Musical suppar❤❤❤❤❤

  • @kathiravanrevathy7524
    @kathiravanrevathy7524 9 місяців тому

    Feel good to listen ☺️❤😊

  • @saravananshanmugam8125
    @saravananshanmugam8125 2 роки тому

    Unforgettable song.......

  • @r.rajkumar9430
    @r.rajkumar9430 2 роки тому

    Golden songs

  • @muthuvelpandian7040
    @muthuvelpandian7040 3 роки тому

    Intha paata pothigai tv la pota Oduna kaalam poi innaiku rasikum padi aayiruchu 😊

  • @indirajitr8371
    @indirajitr8371 Рік тому

    Fantastic 💃 dance

  • @rnccboys7062
    @rnccboys7062 6 років тому +2

    old is gold

  • @sniper.1919
    @sniper.1919 2 роки тому

    Song and dance the best.

  • @mrperfect6393
    @mrperfect6393 3 роки тому

    Old movie Ayirathil oruvan all songs upload 4k quality

  • @swaminathansubramaniyan2466
    @swaminathansubramaniyan2466 2 роки тому

    Inimel Intha mathri ellam kadakathu

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 роки тому

    ❤️❤️

  • @k.t.rajan-velan7993
    @k.t.rajan-velan7993 7 місяців тому

    LALITHA. BATHMNI. RAGENI. FROM HEAVEN. GREAT GRAN PARENTS BĹESSIÑGS.

  • @sasa-ir2oo
    @sasa-ir2oo 2 роки тому

    Super audio