Ullaasa Ulagam - Alibabavum 40 Thirudargalum Tamil Song

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 359

  • @ttfninjatamilgamingdj2383
    @ttfninjatamilgamingdj2383 2 роки тому +50

    என் சூழ்நிலை மற்றும் எனக்கான பொருத்தமான பாடல்,,,,,,, நான் அழுது புலம்பி தீர்துட் டே இன்,,,,,,வாழ்கையில் உச்ச கட்ட தோல்வியை சந்திக்கும் போது வருகின்ற வலிகள் மூலம் வெடித்து வருகின்ற பாடல் வரிகள்,,,,,அருமை.

    • @venkatkumar9173
      @venkatkumar9173 Рік тому +1

      The day will come u will rock friend.Nothing is shame in life.just fell its not happend❤

  • @VenkatBharathi-lu3fc
    @VenkatBharathi-lu3fc 8 місяців тому +8

    சின்ன வயசுல இருந்து இந்த பாட்டோட first line மட்டும் பாடிட்டு இருந்துறுக்கென் இப்போ தான் இந்த பாட்ட பாக்குறேன் ❤

  • @ayyapana7898
    @ayyapana7898 4 роки тому +176

    இவர்கல் வாழ்ந்காலத்தில் நான் வாழலையே என்ன அருமை பாடல் நடிப்பு இப்போ நரகத்தில் வாழ்ந்துகொண்டுயிருக்கிரோம்

  • @ramanathandayalan4812
    @ramanathandayalan4812 2 роки тому +34

    கண்டசாலாவின் மெய் மறக்க வைக்கும் அற்புதமான பாடல்..

  • @வளன்அமிர்தம்
    @வளன்அமிர்தம் 3 роки тому +44

    வயசும் அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா? அருமை!

  • @velusamysamy9658
    @velusamysamy9658 8 років тому +53

    அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடாஉல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடாசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…செய்யடா செய்யடா செய்யடாகொடுக்கிற தெய்வம் வலுவில் வந்துகொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடாகெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடாசெட்டாக நீசெட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடாமீசை நரைச்சு போனதினாலேமீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமாவயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமாகாசிருந்தாகாசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடாபைசாவை கண்டா நைசாக பேசபைசாவை கண்டா நைசாக பேச பலராக பெண்கள் வருவாங்கபக்கத்தில் வந்துபக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்கபட்டான மேனிபட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடாசெய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…செய்யடா செய்யடா செய்யடாநீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

  • @ebenezerms362
    @ebenezerms362 2 роки тому +12

    அலி பா பா வும்40திரு வாளர்கள் நடிப்பாற்றள் இன்றும் என்றும் நாளை யும் பாராட்டுக்கு ஏற்ற படம்.

  • @jayakumarpalanimuthu8399
    @jayakumarpalanimuthu8399 4 роки тому +78

    இதுபோன்ற பழைய பாடல்களை கேட்கும்போது மனதிற்க்குள் ஒரு அமைதி உண்டாகின்றது. corona relief

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 роки тому +11

    தனக்கு அல்லாவின் அருளால் கிடைத்த தங்க காசுகளால் இந்த உலகம் உல்லாச உலகமாக மாறப் போவதை எண்ணி கண்டசாலா அவர்களின் மழலை தமிழில் பாடி கொண்டாடும் டணால் தங்கவேலு ...
    அருமையான வேஷம் பொருத்தம் ... வண்ணத்தில் வெளிவந்த முதல் தமிழ்த் திரைப்படம்...

  • @RajeshRajesh-pr2vh
    @RajeshRajesh-pr2vh 2 роки тому +15

    இந்த பாடல் இந்த காலகட்டத்தில் 💯பொருந்தும் 🥰

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 4 роки тому +58

    எல்லாத்துக்கும் காரணம் பணம்....
    பணம் இல்லையேல் மனிதன் பிணம்....

  • @Harihari-pj1or
    @Harihari-pj1or 3 роки тому +23

    நல்ல மனிதர்கள் வாழ்ந்த காலம் அது இப்போது மிருகங்கள் வாழும் உலகம் இது

  • @lakshminarayanan472
    @lakshminarayanan472 7 місяців тому +6

    காசு இருந்த அதை அனுபவித்திடனும்... அருமையான வரி.

  • @a.ma.m5186
    @a.ma.m5186 2 роки тому +4

    பட்டான மேணி பட்டாலே இன்பம் மெய்யடா ...மெய்யடா..... நீ ஜெல்சா செய்யடா செய்யடா ........ 💕💕💕❤️❤️❤️❤️

  • @arulkumar7467
    @arulkumar7467 5 років тому +46

    வாவ் சூப்பர் song மிக ரசனையானவர்கள் நம் முன்னோர்கள்.

    • @mekaladhanalakshmi2238
      @mekaladhanalakshmi2238 2 роки тому +1

      🙏🙏👌👌

    • @peermohamed9171
      @peermohamed9171 2 роки тому +1

      உண்மை தான் ரசித்து அனுபவித்து எழுதி இசையமைத்து உள்ளார்கள்

  • @rvk9398
    @rvk9398 3 роки тому +35

    Ghantasala sir voice....
    Thangavelu sir dance and expressions.... Nothing to be explained here.... Legendary song

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Рік тому +7

    மருதகாசி அய்யாவின் வைரவரிகள்

  • @a.chelladuraia.chelladurai3184
    @a.chelladuraia.chelladurai3184 2 роки тому +1

    , கவிஞர் மருதகாசியின் அற்புதமான பாடல் வரிகளில் கண்டசாலாவின் பாடல்கள் இதுவும் ஒன்று அழகான பாடல்கள் அலிபாபா 40 திருடர்களும் படத்தில்

  • @a.ma.m5186
    @a.ma.m5186 2 роки тому +4

    பட்டான மேணி பட்டாலே இன்பம் ... ..... என்ன வரிகள் அருமையான பாடல் வரிகள் இதில் இடம் பெற்றுள்ளன 💕💕💕💕

  • @mperumalmperumal3943
    @mperumalmperumal3943 3 роки тому +16

    Old is gold க்கு ஏற்ற பாடல்.அருமையான வரிகள்.இனிமையான குரல்.very like it.👍.

  • @annanthr2604
    @annanthr2604 3 місяці тому +1

    யாருக்கும் வாழு உண்டு அதற்கு ஒரு நாள் உண்டு, அது வரைக்கும் அருகிள் இருப்பாயாட 🙏🙏🙏🙏🙏😭😭😭

  • @AM.S969
    @AM.S969 3 роки тому +2

    பட்டான மேனி பட்டாலே இன்பம்... ரெம்பதான் காய்ஞ்ச மனுசனான கதாபாத்திரம்.

  • @selvaselva5973
    @selvaselva5973 6 років тому +21

    எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்

  • @syedmohamed6061
    @syedmohamed6061 2 місяці тому

    படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் எக்காலத்திலும் கேட்க வல்ல அருமையான பாடல்கள்

  • @kamalakannan7792
    @kamalakannan7792 5 років тому +30

    தங்கவேலு Sir ஒரு super 🌠

  • @parathan
    @parathan 4 роки тому +8

    பட்டான மேனி பட்டாலே இன்பம்...

  • @syedmohamed6061
    @syedmohamed6061 2 місяці тому

    இந்த பாட்டை இப்ப கேட்டாலும் ஆட தோணுது என்ன அருமையான சாங்

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 2 роки тому +11

    My favourite ACTOR (comedy) Thangavelu was a great in all Tamil films at that time. He was gained more AWARDS during his period. May his soul rest in peace.

  • @sampathg4746
    @sampathg4746 3 роки тому +3

    என்ன அற்புதமான பாடல் G. சம்பத்M.Sc.M.Phil.M.Ed கடலூர்

  • @khpkd
    @khpkd 8 місяців тому +1

    I remember seeing the movie in Kuzhalmannam Vinayaka talkies in palakkad. Movie had mesmerized me in that young age. Seeing this movie is from 1956 or so, it was playing may be umpteenth time in those 1970s in that theatre. The famous alibaba story performed by MGR avarkal , all actors were so apt. The songs are so good, giving nostalgia still.

  • @priyasri5252
    @priyasri5252 3 роки тому +112

    2021 na ipo pakura. But i live this song and voice😍😍

  • @s.p.vijayanand9455
    @s.p.vijayanand9455 3 роки тому +1

    இப்போது இது போல பாடல் வருவதில்லை வருத்தம் தான் ஏ எம் ராஜா குரலில் தஞ்சை ராமையா தாஸ் பாடல் வரிகளில்

    • @shanmugamgurunathan635
      @shanmugamgurunathan635 3 роки тому +1

      நண்பரே இந்த குரல் கன்டசாலா அவர்கள்.

  • @MsureshSuresh-or2tv
    @MsureshSuresh-or2tv 7 років тому +55

    எனக்கு மிகவும் பிடித்தபாடல்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Рік тому +1

    இந்த மாதிரி ஒரு பாடலை இந்த காலகட்டத்தில் யாரேனும் நினைத்து பார்க்க முடியாது✋⛔️🚫

  • @selvakumartharaii5338
    @selvakumartharaii5338 3 роки тому +4

    இந்த பாட்டுக்கு இணையாக இப்போது உள்ள பாடல் இல்லை..

    • @hippopole9657
      @hippopole9657 3 роки тому

      Paisavai kandaal naisaga pesa ......

  • @muthuprakash1426
    @muthuprakash1426 10 місяців тому

    அருமையான பாடல் ❤

  • @madasamymuthuraja8225
    @madasamymuthuraja8225 6 років тому +15

    என்றும் இனிமை

  • @itsmeguess9605
    @itsmeguess9605 2 роки тому +2

    மீசை நரைச்சுப் போனதினாலே
    ஆசை நரைச்சுப் போய்விடுமா
    வயசு அதிகம் ஆனதினாலே
    மனசும் கிழமாய் மாறிடுமா
    காசுயிருந்தா அதை அனுபவித்திடனும்
    செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

    • @myjesusnmyself
      @myjesusnmyself 11 місяців тому

      🎵🎼வருஷம் அதிகம் ஆனதினாலே பாடலின் சிறப்பு போய் விடுமா 🎵🎼
      🎵🎼 கேளுடா கேளுடா கேளுடா......நீ பாட்டை மீண்டும் கேளுடா கேளுடா கேளுடா...,.... 🎵🎼

  • @shreesekar819
    @shreesekar819 5 років тому +55

    காலத்தை வென்ற படம்

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 років тому +52

    *_காதலுக்கு நாலு கண்கள்
    கள்வனுக்கு ரெண்டு கண்கள்
    காமுகரின் உருவத்திலே
    கண்ணுமில்லை காதுமில்லை!_*
    (பட்டுக்கோட்டையார்)

  • @m.d.prasadprasad3589
    @m.d.prasadprasad3589 3 роки тому +4

    கண்டசாலாவின் குரல் அருமை

  • @pvsr4583
    @pvsr4583 2 роки тому +6

    His majestic voice of Ghantasala , the Great Excelled.

  • @darshankrishna8620
    @darshankrishna8620 3 роки тому +6

    Best motivational Song ever.....Be happy with What U have...2021 layum ithan Namaku advice.....

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому

    சூப்பர்🙋🌹🙏

  • @krishnachandra1685
    @krishnachandra1685 10 років тому +61

    Thangavelu's expression are remarkable along with Ghantasala's singing

    • @madhiyazhagan9648
      @madhiyazhagan9648 3 роки тому +2

      Very very super

    • @ponnusamys4469
      @ponnusamys4469 Рік тому +2

      By that he was only 20 yrs old

    • @arrv544
      @arrv544 Рік тому

      ​@@ponnusamys4469wow! He looks young, but only 20? What expressions! Lots of today's heroes don't even come close

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 4 роки тому +1

    நான் விரும்பும் MGR பட பாடல்களில் இதுவும் ஒன்று.
    தீவிர சிவாஜி ரசிகர்
    கோ. செல்வராஜ் படையாச்சி
    02/08/2020

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому

    மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த மாபெரும் சாதனை படைப்பு. திரு.கண்டசாலா அவர்கள் பாடிய அருமையான பாடல்.
    சேலத்தின் பெருமை மாடர்ன் தியேட்டர்ஸ்.திரு.T.R.சுந்தரம் அவர்கள்.

  • @prasadsm56
    @prasadsm56 Рік тому +3

    I keep watching this video repeatedly and my passion and fascination for this song does not diminish. Ghantasala’s majestic and magnetic voice and his outstanding rendition coupled with the incredible talents exhibited by Mr.Thangavelu makes this an enchanting experience. How well the singer and actor have done justice to their roles and blended into this scenery is simply mind blowing. Also, the video quality is awesome. My gratitude to RAJSHRI TAMIL for uploading this amazing, high-quality video. I also watched the original Hindi Version of this song. I have no intention to disparage anyone, but it certainly confirms my assessment of the outstanding dominance of this Tamil version both from a singing and acting viewpoint.

  • @GaneshDean
    @GaneshDean 4 роки тому +12

    Im 21 years old i love old songs ❤️

  • @hyderali5255
    @hyderali5255 5 років тому +9

    எனது விருப்பமான பாடல் (வரிகள்)

  • @sudarmanigandhi2455
    @sudarmanigandhi2455 5 років тому +4

    சுப்பர் பாடல்

  • @venkatrao5435
    @venkatrao5435 5 років тому +5

    Both d Actor n Singer Ghantasala n d Writer also did FULL JUSTICE to d Song. Super.

  • @ifkarfarishaifkarfarisha5895
    @ifkarfarishaifkarfarisha5895 2 роки тому +1

    Innum yanakku pititha padal super

  • @raviram6464
    @raviram6464 Рік тому +1

    Old songs always great. Lyrics voice expressions all are happiness😊😊😊

  • @RaviRavi-rd9cm
    @RaviRavi-rd9cm 2 роки тому +1

    No,,,,,, words, ty very much 👏🙏👍🏼

  • @chandrikagovindannair9941
    @chandrikagovindannair9941 8 років тому +21

    super song

  • @karthicknani1153
    @karthicknani1153 4 роки тому +43

    இந்த பாட்டுக்கு ஏன்டா Dislike போட்டுருக்கீங்க சங்கிமங்கிகளா...??

  • @arulraj7074
    @arulraj7074 3 роки тому +1

    Nalla erukku

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 роки тому +1

    Great Ghantasaala, what to say, Dhakshinamoorthy!

  • @rajavelamuri6795
    @rajavelamuri6795 10 років тому +14

    ghanTasAla sang many songs in tamil. this is one of the best. mayabazar, paathalabhairavi etc.......

  • @arumugamkaruppiah4279
    @arumugamkaruppiah4279 2 роки тому +1

    Lyrics: A Marthakasi, Music Dakshinamurthy, Singer Gantasala Venkateshwara Rao, Picture: Alibabha 40 Thirudargal, Actor Tanal K A Thangavelu - Excellent Combination. Director: T R Sundaram.
    .

  • @sundararajank.n6047
    @sundararajank.n6047 3 роки тому +2

    Indraya nilamai 50 years munnadiye mass msg

  • @vinothvinoth975
    @vinothvinoth975 5 днів тому

    அல்ஹம்துலில்லாஹ்

  • @MsPridi
    @MsPridi Рік тому +1

    One of the best song in Tamil cinema ❤ still rocking in 2023

  • @divyashrees918
    @divyashrees918 5 років тому +13

    Fav song 4 ever😍

  • @virtuosowins
    @virtuosowins 5 місяців тому

    I remember seeing this movie as a child in either Raja theatre or Saroja talkies back in time in Trichy Thanjavur highway. Alibaba movie is an evergreen movie.

  • @lonelyguy13R
    @lonelyguy13R 2 роки тому +1

    Hello
    22century..now but oldsong everything is awesome ☺️.. morning meaning full line..kannatha.and avm savther Rajan.. they are legend

  • @siddinenibhavanarayana2671
    @siddinenibhavanarayana2671 11 років тому +9

    Ghantasala venkateshwara rao! Never have come across a Tamil song by him. Here the modulation invariably belies his potent predilection for intoning with a strong vowel ending rendering of any language..

    • @fruityta6989
      @fruityta6989 8 років тому +2

      Ghantasalagaru sung many songs in Tamil. This is one of them.

    • @venkatrao5435
      @venkatrao5435 5 років тому

      Ghantasala rendered beautiful songs in nearly 35 Tamil n 20 kannada movies especially between 1949 to 69.. ALMOST All Songs r Superb including slow low pitch medium n high pitch Devotional Emotional romantic etc!!! He scored music to nearly 20 Tamil n 5 kannada movies also mostly remake n few direct!!!

    • @jenedatesjenedates603
      @jenedatesjenedates603 4 роки тому

      முத்துக்கு முத்தாக பாடல் தமிழில் அனைவரும் விரும்பும் பாடல்

  • @ramarm7131
    @ramarm7131 18 днів тому

    When I was 7 yrs old I saw this picture etharthamana vaarthaygal Danal Thangavel acting super Thanks to Vembar Cumbum Valley Ramar

  • @Thambimama
    @Thambimama 8 років тому +159

    அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்
    உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா
    கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
    கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
    கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
    செட்டாக நீ
    செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    மீசை நரைச்சு போனதினாலே
    மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
    வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
    காசிருந்தா
    காசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    பைசாவை கண்டா நைசாக பேச
    பைசாவை கண்டா நைசாக பேச பலராக பெண்கள் வருவாங்க
    பக்கத்தில் வந்து
    பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
    பட்டான மேனி
    பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

  • @pragakaushik676
    @pragakaushik676 2 роки тому

    நல்லா இருக்கு ம்

  • @rainyrani4919
    @rainyrani4919 6 років тому +23

    like the song as well as the make up of K A thangavelu sir's make up.omg he really look like muslim .his expression and action another adding factor.

  • @anbuanbu4957
    @anbuanbu4957 3 роки тому +6

    Such a mind blowing song

  • @achandarsingh
    @achandarsingh 8 років тому +47

    உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
    தய்யடா தய்யடா தய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    உல்லாச உலகம் உனக்கே சொந்ததம்
    தய்யடா தய்யடா தய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
    செய்யடா செய்யடா செய்யடா
    கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது......
    கொடுக்குற தெய்வம் வலுவில் வந்தது
    கூரையைப் பிரிச்சி கொட்டுதம்மா
    கிடைச்சத்தை நீயும் வாரிவச்சா
    கிட்டாத சுகமே இல்லையடா
    கெத்தாகவே ... கெத்தாகவே எதையும் சேர்த்து வைக்காதே
    தய்யடா தய்யடா தய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    மீச நரச்சி போன பின்னாலே ...
    மீச நரச்சி போன பின்னாலே
    ஆசை நரச்சி போய்விடுமா
    வயசு அதிகம் ஆன பின்னாலே
    மனசும் கிழமாய் மாறிடுமா
    காத்திருந்த்தா .,,... காத்திருந்தா
    அதை அனுபவிச்சிடனும்
    தய்யடா தய்யடா தய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    பைசாவை கண்டா நைசாக பேச
    பைசாவை கண்டா நைசாக பேச
    பல ரக பெண்கள் வருவாங்க
    பக்கத்தில் வந்தது.. பக்கத்தில் வந்து -
    ஹூக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
    பட்டான மேனி ..பட்டான மேனி
    பாத்தாலே இன்பம்
    மெய்யடா மெய்யடா மெய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா
    ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...
    செய்யடா செய்யடா செய்யடா
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம்
    தய்யடா தய்யடா தய்யடா -
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

  • @SaravanaKumar-uw9kx
    @SaravanaKumar-uw9kx 4 роки тому +7

    Old is gold 😁👌

  • @gowrivenket7975
    @gowrivenket7975 4 роки тому +2

    அருமையன பாடல் 10/8/2020

  • @brightjose209
    @brightjose209 6 років тому +93

    மீசை நரச்சி போனதினாலே ஆசை நரச்சி போய்விடுமா

  • @vigneshr8303
    @vigneshr8303 2 роки тому

    நன்று

  • @kudandhaisenthil2215
    @kudandhaisenthil2215 3 роки тому

    Valuing unmayana thathuvam idhu

  • @kesavansabarigirishan7338
    @kesavansabarigirishan7338 Рік тому

    வாட்ஸ்அப் பாடல்

  • @sureshravi2524
    @sureshravi2524 6 років тому +10

    All songs lovely in this great MGR film

  • @allrounder.8512
    @allrounder.8512 5 років тому +11

    Still Rocking in 2019...

  • @prasadsm56
    @prasadsm56 Рік тому +2

    Unfortunately I cannot understand the lyrics since my mother tongue is telugu. However, this song truly enchants and mesmerizes me. Ghantasala’s amazing, mellifluous rendition of this superbly composed song wafts me into an enthralled state. Actor Thangavelu’s skills in terms of his expressions and portrayal of the character are simply amazing. I would definetly rate him as an outstanding actor. Inspite of my lack of understanding of the lyrics, I seemingly am able grasp the essence of this scenary. Hope Tamil film industry has given Mr. Thangavelu due accolades and recognition. When it comes to music, apparently language is no barrier.

    • @AP-wn3qu
      @AP-wn3qu Рік тому +2

      Same applies to me wherever I hear " chupulu kalasina subhavela"song

    • @prasadsm56
      @prasadsm56 Рік тому +1

      Thanks for your response. There is no telugu version of "Ullasa Ulagam" song. However for the "chupulu kalasina" song there is a tamil version (Maya Bazar). The manner in which singer and actor merge in their tasks and do justice to this song is simply mind blowing.

  • @ganeshr66
    @ganeshr66 4 роки тому +15

    In the Hindi version most songs including this were by Rafi saheb. He sang for the hero sang the comedian too! But it's nice and broad minded of Ghantasala not too be egoist and sing for the comedian alone although the MGR songs went to AM Raja.

    • @hippopole9657
      @hippopole9657 3 роки тому +3

      Gantasala super singer in Telugu film industry like TMS . Nageswara Rao once rightly said that if there was not Gandasala nobody knows to me . One of the song .Ulagay maayam ...... Picture Devadoss .

  • @pranu5333
    @pranu5333 6 років тому +7

    i love this song

  • @tamilagil
    @tamilagil 4 роки тому

    பாடல் வரிகள் மருதகாசி
    அல்லாவின் கருணையாலே சொல்லாமல் வந்ததே யோகம்
    உல்லாச ராஜபோகம் உன் வாழ்விலே உண்டாகும்
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    உல்லாச உலகம் உனக்கே சொந்தம் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா
    கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து
    கொடுக்கிற தெய்வம் வலுவில் வந்து கூரைய பிரிச்சி கொட்டுமடா
    கெடச்சத நீயம் வாரி இரைச்சா கிட்டாத சுகமே இல்லையடா
    செட்டாக நீ
    செட்டாக எதையும் சேர்த்து வைக்காதே செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    மீசை நரைச்சு போனதினாலே
    மீசை நரைச்சு போனதினாலே அசை நரைச்சு போய் விடுமா
    வயசு அதிகம் ஆனதினாலே மனசும் கிழமாய் மாறிடுமா
    காசிருந்தா
    காசிருந்தா அதை அனுபவித்திடனும் செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    பைசாவை கண்டா நைசாக பேச
    பைசாவை கண்டா நைசாக பேச பலராக பெண்கள் வருவாங்க
    பக்கத்தில் வந்து
    பக்கத்தில் வந்து ஹுக்காவை தந்து பாடி ஆடி சுகம் தருவாங்க
    பட்டான மேனி
    பட்டான மேனி பட்டாலே இன்பம் மெய்யடா மெய்யடா மெய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா
    செய்யடா செய்யடா செய்யடா செய்யடா ஓ…
    செய்யடா செய்யடா செய்யடா
    நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா

  • @nandukutty6149
    @nandukutty6149 4 роки тому +1

    நன்றி

  • @instakitkat9744
    @instakitkat9744 2 роки тому

    2022 il oliikum isai ...endrum iinIyavaii ...💯

  • @karthikeyankrishnamoorthy5822
    @karthikeyankrishnamoorthy5822 3 роки тому +1

    Kasu irundal athai anupavithu vida vandum super

  • @Selvamgobal-bk1jl
    @Selvamgobal-bk1jl 2 місяці тому

    BUTIFUL SONG CANDACALA VOICE BUTIFUL MY FAVORITE SONG TANGAVELU ACTING EXCLENT OLD IS GOLD

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 7 років тому +4

    உல்லாச உலகம் எனக்கே சொந்தம்

  • @rajaswamimalai841
    @rajaswamimalai841 2 роки тому +2

    Great voice 💚

  • @balajis9894
    @balajis9894 5 років тому +1

    உன்மை உன்மை

  • @magesh8451
    @magesh8451 4 роки тому +2

    Meesai naraithu ponathinaale aasai naraithu poiyidumaa 🙄😶 (True lines for 90s kids 😖🤐)

  • @sathyaraj2531
    @sathyaraj2531 5 років тому +40

    In 2019 i m seeing song super any other

  • @drpreethi9803
    @drpreethi9803 8 років тому +13

    Superb song

  • @balusundaram5948
    @balusundaram5948 3 роки тому +4

    Only special tasted person can love this song I love this song always in my life

  • @sappanipasupathybabed1482
    @sappanipasupathybabed1482 3 роки тому

    தங்கவேலு சார் big fan

  • @SUJAY8513Isaiko
    @SUJAY8513Isaiko 5 років тому +7

    One of superb song of my playlist...🙂☺️

  • @saleemsaleem-fo5hr
    @saleemsaleem-fo5hr 4 роки тому

    அருமையான பாடல்