மரியாதைக்குரிய ஐயா பாண்டியன் அவர்கள் என்ன தலைப்பு எடுத்தாரோ அதற்குள் பேசுவதை விட தலைப்புக்கு வெளியே பேசும் பல விஷயங்கள் மிகவும் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியாகவும் விழிப்புணர்வாகவும் இருக்கிறது... நன்றி மாதேஷ்
ஐயா பாண்டியன் விஷயம் தெரியாமலேயே கதை கதையாக அளக்கிறாரே ... கொடுமையிலும் கொடுமை ... இந்திய நாட்டின் சமூக அரசியல் விபரங்கள் கொஞ்சம் கூட தெரியாத வெளி நாட்டவர் ... அப்பாவி மட்டுமல்ல .. கல்வி ஞானம் கூட இல்லாதவரா பிரேமானந்தா ... நம் பாண்டியன் போன்றோர் கைகளில் சிக்கி சின்னா பின்னம் ஆகி 18 ஆண்டுகள் சிறையில் வாடி ... பாவம் வீணாக செத்தார் ...அவரை அணு அணுவாக நான் அறிவேன்... காரணம் முதலில் எங்கள் வீட்டில் தான் அவரது அனாதை குழந்தைகள் ஆசிரமத்திற்கு இடம் கொடுத்தோம் ... பத்து ஆண்டுகளுக்கு பிறகு பாத்திமா நகரில் பள்ளிகூடம் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதி பள்ளிக்கூடம் கட்டி குடியேறினார்...இன்றும் அவரது அனாதை குழந்தைகள் பள்ளி மற்றும் ஆசிரமம் நடைபெற்று வருகிறது...
பிரேமானந்தா உண்மையில் மலையகத்தில் இலங்கையின் மலையகத்தில் பிறந்தவர் இந்திய வம்சாவழித் தமிழர் அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து நூறு வருடங்களுக்கு முதல் இலங்கைக்கு வந்தவர்கள்
அம்மண சாமியார்கள் மர்ம உறுப்பில் கல்லால் அடித்த விஷயம் 😂😂 அது என்ன சார் மர்ம உறுப்பு 😂😂😂 !! அவ்வளவு மர்மம் இருக்கிறதா அதில் 😂😂😂 ? உங்களுடைய வீடியோவை கேட்க ஆரம்பித்தால் சிரிப்பு, பகுத்தறிவு, உண்மையான தகவல்கள், என சிறப்பான தொகுப்பாக இருக்கிறது.
ஜோ பாண்டியன் பிரேமானந்தாவின் உண்மையான பெயர் ரவிக்குமார் பொன்னுசாமி தந்தை பெயர் இவர்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்தமையால் அந்த குடும்பம் பற்றி நன்றாக அறிவேன்
Pandian Sir, My name is Prakasam living in the USA for quite a long time and I have been following Tamilnadu/India sewage politics for the past 20-25 years. Your points are well done, catchy, and more interesting than any other UA-camr IN RECENT DAYS. I stopped reading one-sided DAILY MAGAZINES RUN BY the SARKAARIA & SCIENTIFIC, 2G THIRUTTU KOODARAM, AND MANNARKUDI MAAFIA KOLLAI KOODARAM. I have watched several of your videos including Pramandha, Ramajeyam, Veerappan, and many more. I kindly request you touch base on all TN University vice-chancellors frauds, particularly Coimbatore Ganapathy, the role of the middle man and the Registrar Sin the registration officeS (Land) ALL OVER TN.
பிரேமானந்தா சுவாமிகள் உத்தமமான மனிதர் .......அப்பாவி மனிதர்........ கடவுளின் சித்தப்படியே மனிதர்களின் வாழ்க்கை நடக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்............... தன் இளம் வயதிலேயே தெய்வத்திற்கு தொண்டுகள் பல செய்து ஏழை எளியவர்கள் அனாதைகள் ஆகியவர்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் பணி ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஆன்மீக உலகில் பிரவேசித்தவர் ....... பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் எத்தனையோ வழிகள் அதற்கு இருந்தன ...........தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு சமமாக நினைத்து தான் வளர்த்த அனாதை குழந்தைகளோடு அவர் பாலியல் உறவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது........... அந்த அளவிற்கு அவர் ஒரு சைக்கோ கிடையாது....... ஒரு அப்பாவி மனிதர் ........அநியாயமாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டார் ....... திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டார்...... .பிரேமானந்தா தரப்பில் ஆஜரான ராம்ஜெத்மலானி என்ற வக்கீல் பிரேமானந்தா நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை மிகப்பெரிய புத்தக வடிவில் தயாரித்து தந்தார்........ அவை அனைத்தும் அதிகார வர்க்கத்தால் நீதி லர்க்கங்களால் புறக்கணிக்கப்பட்டன........ அந்த உத்தமமான கள்ளங்கபடமற்ற எளிய சாமியார் இவ்வுலகை விட்டு மறைந்த போதும் இன்றளவும் ஏழை குழந்தைகளின் இதயங்களில் தெய்வமாக வாழ்கின்றார்.......... சிறை வாழ்க்கையில் அவருக்கு மஞ்சட்காமாலை வந்தது....... அதற்கு ஆயுர்வேத வைத்தியம் செய்யக் கூட அவருக்கு அனுமதி இல்லை..... அவருக்கு அநியாயமாக தண்டனை வாங்கிக் கொடுத்த அதிகார வர்க்கத்தினர் கடைசியில் 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது வெளி உலகிற்கு தெரியாமல் மர்மமான முறையில் அனாதையாக பரிதாபமாக செத்தார்கள்....... அரசன் அன்று கொல்வான்........... தெய்வம் நின்று கொல்லும்...........
பாண்டியன் சில தகவல்களை தவறாகவும் மிகைபடுத்தியும் கூறுவது தான் எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவார் ரவிக்குமார் ரவிசாமி என்று இலங்கையில் அழைக்கப்பட்டார் அவரது ஆச்சிரமம் இருந்தது மாத்தளை என்ற நகரத்தில் தானே தவிர கொழும்பில் அல்ல 170கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாத்தளை நகரம் என்பதையாவது சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்
அய்யா அவர்கள் பெரிய தகவல் களஞ்சியமாக உள்ளார் தொடர்ந்து இது போன்ற தகவல்களை எதிர்பார்க்கின்றோம்
பாண்டியன் ஐயா அவர்களுக்கு உண்மையை உடைத்த அதற்கு நன்றி நன்றி நன்றி
துணை சபாநாயகர் பாலயோகி
மக்கள் விழிப்புணர்வு அடைய கிரித்துவ சாமியார்களை பற்றியும் பேட்டி எடுக்கலாமே மிஸ்டர் மாதேஷ்......
How do they accumulate the money through dasamabagam... and how media undermine their other atrocities..
பிரேமானந்தா உண்மையில் இலங்கையின் மலையகத்தில் பிறந்தவர் இந்திய வம்சாவழித் தமிழர்
Thanks Really good speech 🎉
பாண்டியன் சாருக்கும் பேட்டியாளருக்கும் மீடியாவுக்கும் வாழ்த்துக்கள்.நன்றி.
1:04:32 madhesh laughing for savukku Jail sentence
Pandiyan sir ALL Rounder, good FANTASTIC answers, but Ntk opposite man
மரியாதைக்குரிய ஐயா பாண்டியன் அவர்கள் என்ன தலைப்பு எடுத்தாரோ அதற்குள் பேசுவதை விட தலைப்புக்கு வெளியே பேசும் பல விஷயங்கள் மிகவும் சுவாரசியமாகவும் ரசிக்கும்படியாகவும் விழிப்புணர்வாகவும் இருக்கிறது... நன்றி மாதேஷ்
😭😭
கதை சொன்னா அப்படி தான்... உண்மையவிட பொய் தான் சுவாரிசியமா இருக்கும்
ஐயா பாண்டியன் விஷயம் தெரியாமலேயே கதை கதையாக அளக்கிறாரே ... கொடுமையிலும் கொடுமை ... இந்திய நாட்டின் சமூக அரசியல் விபரங்கள் கொஞ்சம் கூட தெரியாத வெளி நாட்டவர் ... அப்பாவி மட்டுமல்ல ..
கல்வி ஞானம் கூட இல்லாதவரா பிரேமானந்தா ... நம் பாண்டியன் போன்றோர் கைகளில் சிக்கி சின்னா பின்னம் ஆகி 18
ஆண்டுகள் சிறையில் வாடி ... பாவம் வீணாக செத்தார் ...அவரை அணு அணுவாக நான் அறிவேன்... காரணம் முதலில் எங்கள் வீட்டில் தான் அவரது அனாதை குழந்தைகள் ஆசிரமத்திற்கு இடம் கொடுத்தோம் ... பத்து ஆண்டுகளுக்கு பிறகு பாத்திமா நகரில் பள்ளிகூடம் ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் விடுதி பள்ளிக்கூடம் கட்டி குடியேறினார்...இன்றும் அவரது அனாதை குழந்தைகள் பள்ளி மற்றும் ஆசிரமம் நடைபெற்று வருகிறது...
Don’t tell to thank to mathish, please tell him iyyaa pandian
பல அதிரடியான கருத்துகளை பேசுவதில் ஐயா மிக சிறந்தவர்
Fr.vijila chakkiath
பேணாவை பற்றி பேசுங்க அய்யா
மரியாதைக்குரிய பாண்டியன் அய்யா உங்கள் விளக்கம் எனக்கு ரொம்ப புடிக்கும் 🙏🙏🙏.
Evan agent of missionary pavadai criminal koottam shame thamizhakam
திருச்சி மாவட்டமாக இருந்திருந்தால் அனைவருக்குமே நன்றாக தான் இருந்திருக்கும்
தலைநகராக இருந்து இருந்தால்
Pandian sir interview always intresting
Beautiful
Mrs. Sasikala Iron lady of Tamilnadu.🙏
🙏🏻Brother Thanks for your info 🙏🏻
Mr pandian honest and brave person
Good Dialogue about MGR/Karunanidhi.
நான் தமிழா தமிழா பாண்டியன் அவர்களின் தீவிர ரசிகன் என்று சொல்லுவதில் பெருமை...
I will shock after his speech boldness
ஐயா பெரியவரே அந்த கிழவனை அய்யா முத்துராமலிங்கத் தேவர் ஓட ஓட ஓட விட்டு விரட்டினார்..
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
பிரேமானந்தா உண்மையில் மலையகத்தில் இலங்கையின் மலையகத்தில் பிறந்தவர் இந்திய வம்சாவழித் தமிழர் அவரது மூதாதையர்கள் தமிழ்நாட்டிலிருந்து நூறு வருடங்களுக்கு முதல் இலங்கைக்கு வந்தவர்கள்
thamilnaaddu thamilar thaane ippa enna
I AM YOUR LIFETIME FAN......MR PANDIAN
ஆளப்பாத்தா டம்மி பீசா இருக்க ஆனா பயங்கரமான ஆளா இருக்கியாய
No😅
So interesting.... We need pnadiyan sir's interview more and more
Day Number One Dubakoor Unaku Konjam Kooday Vetkamay Manam Yedumay Irruakadhha Veytkamketta Hindu Religions People's All Chennai Indian.
Oru deviyin kaiyyil Sangeeta instruments irukkuthu. Paradesiyin kaiyil naaya(dog) irukkuthu. Oruval raagam paaduthu. Oruvalude naya korakkuthu
All will become the fan of PANDIYAN sir
அம்மண சாமியார்கள் மர்ம உறுப்பில் கல்லால் அடித்த விஷயம் 😂😂 அது என்ன சார் மர்ம உறுப்பு 😂😂😂 !! அவ்வளவு மர்மம் இருக்கிறதா அதில் 😂😂😂 ? உங்களுடைய வீடியோவை கேட்க ஆரம்பித்தால் சிரிப்பு, பகுத்தறிவு, உண்மையான தகவல்கள், என சிறப்பான தொகுப்பாக இருக்கிறது.
Ivar thaan namma Thalaivar
I am ur fan sir
Amazing talk. Naan sidhanumallai, naan en deviyin kaiyile Sangeeta instrument thaane? Pithru vaaku kettu paarunge.
Saraswati veenayo, un kaiyil vaazhum ragangal yaarkku theriyum? Antha swaamiyin vaayil lingam varuthu.
இலங்கையில் பிறந்த இந்திய வம்சாவளி தமிழன்
பேட்டி எடுத்தவர் கொஞ்சம் கம்மியா பேசினார்னா இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமையும்.
ஆனந்தா என்று திருத்திக் கொள்
Supper iyya
பிரேமநந்த. தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை மை சார்ந்தவர் பிறந்தவர் இலங்கையில் வளர்ந்தவர். திருச்சியில் பல லீலைகள் புரிந்தவர்.
Nala pasareenga sir
இலங்கையில் மலையகத்தில் பிறந்த இந்திய வம்சாவழி தமிழர். தான் பிரேமானந்தா..
Your speech is very interesting sir...🙏
Your speech is very good
Mr.Madesh good morning goundamani film udayageetham undiyal collection
பிரிட்டிஷ்காரன் காளை நக்கி தானே உங்க ஆளுக்கு அன்னைக்கு ஆட்சியில் இருந்தாங்க....
"பால யோகி„துணை சபாநாயகர்
ஜோ பாண்டியன் பிரேமானந்தாவின் உண்மையான பெயர் ரவிக்குமார் பொன்னுசாமி தந்தை பெயர் இவர்கள் வீட்டுக்கு அருகில் குடியிருந்தமையால் அந்த குடும்பம் பற்றி நன்றாக அறிவேன்
சாமி யார்ள தப்பியது உருட்டு மாதா அமிர்தனந்தமாயி என்ன மர்மமோ
ஐயா, தயவு செய்து title பற்றி பேசவும், ரொம்பவும் போர் அடிகிரிங்க 😢😢😢😢
ஐயா முக்தர் ப்ளூ பிலிம்
பாண்டியன் சாமியார் film
Pandian Sir, My name is Prakasam living in the USA for quite a long time and I have been following Tamilnadu/India sewage politics for the past 20-25 years. Your points are well done, catchy, and more interesting than any other UA-camr IN RECENT DAYS. I stopped reading one-sided DAILY MAGAZINES RUN BY the SARKAARIA & SCIENTIFIC, 2G THIRUTTU KOODARAM, AND MANNARKUDI MAAFIA KOLLAI KOODARAM. I have watched several of your videos including Pramandha, Ramajeyam, Veerappan, and many more. I kindly request you touch base on all TN University vice-chancellors frauds, particularly Coimbatore Ganapathy, the role of the middle man and the Registrar Sin the registration officeS (Land) ALL OVER TN.
Nice
¹
கொழும்பிற்கும் யாழ்ப்பாணதிற்கும் 360கிலோமீட்டர் தூரம் தெரிந்து கொள்ள வேண்டும்
Hit Combo🌟🌟
நித்தியானந்தாவுக்கு கொடுத்த தண்டனை சரிதான் ஆனால் நம் சட்டத்துக்கு புறம்பான தண்டனை
Ayan movie villain name ah ellam solraru aduchu vidunga sir
மாதேஷ் பாண்டியும் இருவரும் லிங்கம் எடுக்கலாமே
பேசுவது எளிது
பெட்ரோயில துறை துணை அமைச்சர்.பொண்ணுசாமி.
ஆஆஆஆ இப்போ கொஞ்சம் குறைவு, அது இருக்கணும், அது தான் அவர் trademark
நீ இவ்வளவு நாள் பேசுனது கேட்டேன் இப்ப இந்த வாழபழ கம்பி கட்டுற கதை டேய் ஆளுக்கு தகுந்த மாதிரி எடுப்பாருங்குற இப்ப ஒன்னுதான்ங்குற
I am srilankan. I saw him so maney time in Mataly city. He ran the sai baba asiramam..he went to india after1983.
காமெடி டைம் ஆரம்பம்.
பிரேமானந்தா சுவாமிகள் உத்தமமான மனிதர் .......அப்பாவி மனிதர்........ கடவுளின் சித்தப்படியே மனிதர்களின் வாழ்க்கை நடக்கும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டவர்............... தன் இளம் வயதிலேயே தெய்வத்திற்கு தொண்டுகள் பல செய்து ஏழை எளியவர்கள் அனாதைகள் ஆகியவர்களுக்கு செய்யும் தொண்டு இறைவனுக்கு செய்யும் பணி ஆகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் ஆன்மீக உலகில் பிரவேசித்தவர் .......
பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றால் எத்தனையோ வழிகள் அதற்கு இருந்தன ...........தன் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு சமமாக நினைத்து தான் வளர்த்த அனாதை குழந்தைகளோடு அவர் பாலியல் உறவு செய்ய வேண்டிய அவசியமே கிடையாது........... அந்த அளவிற்கு அவர் ஒரு சைக்கோ கிடையாது.......
ஒரு அப்பாவி மனிதர் ........அநியாயமாக குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டார் ....... திட்டமிட்டு ஜோடிக்கப்பட்டார்......
.பிரேமானந்தா தரப்பில் ஆஜரான ராம்ஜெத்மலானி என்ற வக்கீல் பிரேமானந்தா நிரபராதி என்பதற்கான ஆதாரங்களை மிகப்பெரிய புத்தக வடிவில் தயாரித்து தந்தார்........ அவை அனைத்தும் அதிகார வர்க்கத்தால் நீதி லர்க்கங்களால் புறக்கணிக்கப்பட்டன........ அந்த உத்தமமான கள்ளங்கபடமற்ற எளிய சாமியார் இவ்வுலகை விட்டு மறைந்த போதும் இன்றளவும் ஏழை குழந்தைகளின் இதயங்களில் தெய்வமாக வாழ்கின்றார்.......... சிறை வாழ்க்கையில் அவருக்கு மஞ்சட்காமாலை வந்தது....... அதற்கு ஆயுர்வேத வைத்தியம் செய்யக் கூட அவருக்கு அனுமதி இல்லை.....
அவருக்கு அநியாயமாக தண்டனை வாங்கிக் கொடுத்த அதிகார வர்க்கத்தினர் கடைசியில் 75 நாட்கள் மருத்துவமனையில் என்ன நடந்தது என்பது வெளி உலகிற்கு தெரியாமல் மர்மமான முறையில் அனாதையாக பரிதாபமாக செத்தார்கள்....... அரசன் அன்று கொல்வான்........... தெய்வம் நின்று கொல்லும்...........
சரியாக சொன்னீர்கள்...
🌷🌸பின்னர் தன் பெயரை பிரேமானந்தா என்று மாற்றிக்கொண்டார் ,🌸🌸🌷
Thanthai mozhiyum, thayin sappadun cherumpothu Kannan romba aanandam
Last sivarathiri also came thamanna
🌹🌷🌸திருச்சி தமிழ்நாட்டின் சென்டர் ,🥊🌷
ama
வோய்...இவன் சீமானவிட பெரிய புழுகுன்னியா இருப்பான் போலயே...??
enga urr
ஏங்க முடிஞ்சு போன கல்யாணத்துக்கு மேல எதுக்கு
மக்களின் அறியாமையும், பேராசையும் யே அனைத்து துன்பத்திற்கு காரணம்
Pandian sir u r super in focusing atrocities of culprities Ìt is unbiased valthukkal po
சிரு மான்மை மதத்தவர்கள் நடத்தும் பாள்ளீயில் நடகும் கொள்ளைகள் லீலை ..சொல்லமுடியுமா
கேக்க நிறையா இருந்தா எனக்கு ஏதாது கேட்டு வாங்கி குடு மாதேஷ்..
P. Chidambaram pathi oru video pannunga ..
Sri Lankan Buddhist monks protest against the implementation of 13th amendment for Tamils. Theros started again Please talk about this
Mmm
euoo valvu
Need more interviews from pandian sir , After savuku came Aadhan is not inviting pandiian..
Not Deputy Speaker He is Speaker of Loksabha GMC Balayohi Telugudesam party MP
பாண்டியன் அவர்கள் எந்த மாதிரி தலைப்பு கொடுத்தாலும் அதற்காக பேசுபவர்..,.......rs 500 ரூபாய் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👈👈👈👈👈👈😂😂😂😂😂😂😂😂😂
புரோத்மகாஜன் ஆந்திரா மக்களவை துறை சபாநாயகர்
சபானாயகர் - பாலயோகி
தமிழ் நாட்டில் தான் சாமியார்கள் தொழில்நடத்த முடியும். தெருஓரம் கொஞ்சம் இடம் இருந்தால் போதும் பிள்ளையார், அம்மன் கோயில் கட்டி கல்லா கட்டலாம்.
சாமி யார் வாழ்க
Neenga inum niraya pesanam
பாண்டியன் சில தகவல்களை தவறாகவும் மிகைபடுத்தியும் கூறுவது தான் எல்லாம் தெரிந்த மாதிரி பேசுவார் ரவிக்குமார் ரவிசாமி என்று இலங்கையில் அழைக்கப்பட்டார் அவரது ஆச்சிரமம் இருந்தது மாத்தளை என்ற நகரத்தில் தானே தவிர கொழும்பில் அல்ல 170கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மாத்தளை நகரம் என்பதையாவது சரியாக தெரிந்து கொள்ள வேண்டும்
It is not nandha friends .It is anandha .Please note this.
Speaker balayogi
Sooper பேட்டி.
In Singapore jodiam is there.
ஓ நீ தி.க காரனா அப்போ சரி உன் பேச்சு...
Buruda Buruda Pandian....Nalla Kathai Da....He has cameras everywhere and he knows about everything and everyone....
Sir balayogi
tamilar
Would be great if Pandiya speaks about the propagation of churches, tithing and the sexual assaults happening in churches.
Wat happen to the dancing baba?
Adani
His name is balayogi from AP
Justice Banumathi banned Jallikattu. All interviews have their own perceptions instead of facts.
Sivapalan 14 the vard cownsilar pn rod metupalayam to sv colany