வீரப்பன் என்னை தேர்ந்தெடுத்த காரணம்?- கொளத்தூர் மணி Jeeva Today |

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 491

  • @jeevatoday5887
    @jeevatoday5887  Рік тому +78

    ஜீவா டுடே ப்ரைம் பேஸ்புக் பக்கத்தை follow செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே
    facebook.com/JeevaTodayPRIME

    • @teyahooo222
      @teyahooo222 Рік тому +1

      தோழர் ஜீவா colour channel bommy BABL nu oru நாடகம் குழந்தை திருமணம் இது தமிழ் நாட்டில் ஓடுது தயவு செய்து இதை பேச வேண்டும்

    • @muthukumar-pb3jk
      @muthukumar-pb3jk Рік тому

      வடக்கனுங்கன்னு பீதியை கிளப்பி பல வீடியோ போட்டோதோட கேஸ் நிலவரம் என்ன?அது எப்படி திமிங்கிலம் சின்ன கமென்ட் போட்டா கூட சின்ன பசங்களை உள்ள வைக்கிறாங்க,நீ செய்தது பெரிய அநியாயம் ஆனல் உன்னை கேஸோட விட்டுட்டாங்களே ஏன்?

    • @manoharanveerapandian1618
      @manoharanveerapandian1618 Рік тому +2

      Q

    • @manoharanveerapandian1618
      @manoharanveerapandian1618 Рік тому +1

      Q

    • @manoharanveerapandian1618
      @manoharanveerapandian1618 Рік тому

      Mq

  • @Yuvi9956
    @Yuvi9956 Рік тому +87

    கொளத்தூர் மணி அவர்களின் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன்... நன்றி ஜீவா சகோ.. 🙏

  • @KarthiKeyan-co6cj
    @KarthiKeyan-co6cj Рік тому +70

    நல்ல மனிதரின் சுவாரஸ்யமான தகவல்கள். வனக்காவளர் வீரப்பன் செய்தி அறிந்தோம். நன்றி திரு மணி அவர்களுக்கு. நன்றி ஜீவா.

  • @rasiksbo
    @rasiksbo Рік тому +84

    இவருதான் உண்மையான மணி sir😅❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து Рік тому

      நல்லா மணி செய்வதால் தான் லூலூ குழுவின் தலைவன் ஆக இருக்கிறான். திராவிட தெலுங்கர் இனப் பெண்களை வச்சு செய்து கொண்டு இருப்பதால் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்கிறான். கன்னட தெலுங்கு பொண்பலைகளை வச்சு செய்வதாக பிரான்ஸ் தமிழச்சி கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவரை மணி பதில் சொல்ல முடியாமல் மணி ஆட்டி கொண்டு இருக்கிறான்

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Рік тому +109

    திரு வீரப்பன் அவர்களால் மிகவும்
    மதிக்க பெற்ற மனிதர்.திரு.கொளத்தூர்மணி
    அவர்கள்

    • @passion4music69
      @passion4music69 Рік тому +4

      இன்று வீரப்பனார் உயிரோடு இருந்தால் இந்த மணிக்காக வேதனை படுவார்.

    • @sudhanedwin5333
      @sudhanedwin5333 Рік тому +3

      ஒ... இதுதான் திராவிட உருட்டலா

    • @Numbers0123
      @Numbers0123 11 місяців тому

      அவரு ஒரு மாமனிதரா இவருக்கு விருது கொடுக்க?

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Рік тому +13

    எங்களது அன்பு தோழர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு முதலில் எனது நன்றிகள்!
    🙏🙏🙏🙏🙏
    அதன் பிறகு நேர்மையான ஒரு பொக்கிஷம் கொளத்தூர் அண்ணனை பேட்டி எடுத்த ஜீவா டுடே தோழருக்கு வாழ்த்துக்கள்!
    ❤❤❤❤❤❤

  • @selvammurugasen2299
    @selvammurugasen2299 Рік тому +35

    முதல் முறையாக அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் குரலை கேட்கிறேன் நன்றி திரு ஜீவா அவர்களே

  • @TheMaru71
    @TheMaru71 Рік тому +22

    ஐயா கொளத்துர் மணி அவர்களே, நான் தமிழ்ஈழம் சார்ந்தவன். எங்கள் தேசியத் தலைவர் அவர்களுடன் உங்களுக்கு இருந்த நட்பு மற்றும் எங்கள் விடுதலை போராட்டம் மெருகூட்டி அதன் வளர்ச்சிக்கு தலைவருக்கு உருதுனையாக இருந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி. வாழ்க வளமுடன்.

  • @MAGESHKUMAR.OFFICIAL
    @MAGESHKUMAR.OFFICIAL Рік тому +20

    மணி அண்ணா மீது மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்த ஆட்களில் நானும் ஒருவன்.... அண்ணனின் பேட்டி. முதன் முதலாக பார்க்கிறேன்

  • @Vijai342
    @Vijai342 Рік тому +15

    நன்றி ஜீவா அருமையான நேர்காணல் 🎉🎉🎉

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +8

    21ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டு தலைவர்களில் அண்ணன் கொளத்தூரார் முக்கிய இடத்தில் உள்ளார்.....தோழர் ஜீவா அவர்கள் கேள்வி அருமை... ஜீவாவின் முடவுரை அருமை...புதுமை....

  • @ravisenroy401
    @ravisenroy401 Рік тому +14

    ❤திரு.கொளத்தூர் மணி அண்ணன் அவர்கள் பண்பாளர்- நல்ல மனம் படைத்தவர் - சிறந்த செயல்வீரர் - உண்மைகளை மட்டும் பேசுபவர்.... அவர் சில விசயங்களை நன்மை கருதி மறைத்திருக்கலாம் - அதுவும் நன்மைக்கே....நன்றிமணி அண்ணனுக்கு...

  • @rtrtt7478
    @rtrtt7478 Рік тому +348

    2 நிமிடம் பிரபாகரன் அவர்களை சந்தித்து கதை விட்டு திரியும் ஆமைக்கறி சாமான் போல் இல்லாமல்.. புலிகளுக்கு தன் வாழ்கையே அர்ப்பணித்து அமைதியாக வாழும் கொளத்தூர் மணி ஐயா.. வாழ்த்துக்கள் 🙏

    • @Usher8888
      @Usher8888 Рік тому

      இவருடைய அமைதி பல இளைஞர்களின் வாழ்க்கையை இழக்கும் படி ஆகிவிட்டது. சரியான நேரத்தில் சீமானை எக்ஸ்போஸ் செஞ்சிருக்கனும்.

    • @marsookali9936
      @marsookali9936 Рік тому +17

      குறை குடம் தான் கூத்தாடும் 👠

    • @starppm
      @starppm Рік тому +14

      உண்மை ❤❤

    • @Ellalan2012
      @Ellalan2012 Рік тому +1

      Engali kondu alicha Congress support panura neegal, engal annan seeman pathi pesuvathu thakuthi kediyathu. Avar onum poi solala Congress DMK muratu kootam epdi than pesum. No surprise

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து Рік тому

      கொளத்தூர் மணி தமிழின துரோகி...
      தமிழ் தேசியம் பேசுவான்... ஆனால் திராவிட கைத்தடி.... இவனை பற்றி பிரான்ஸ் தமிழச்சி கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் சொல்ல மணியடித்து கொண்டு இருக்கிறான்....

  • @rajank3480
    @rajank3480 Рік тому +29

    பெருந் தன்மையின் உச்சம் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் .ஆசிரியருக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்களை மிகவும் பெருந்தன்மையுடன் சொல்லி கடந்தது ஆகச்சிறப்பு.
    HONEST MEN ARE ALWAYS GREAT.

    • @vanasudhaz
      @vanasudhaz Рік тому

      மிகச் சரி..

  • @jega5695
    @jega5695 Рік тому +75

    செயல் வீரன்:கொளத்தூர் மணி அய்யா
    வாய் சொல் வீரன் : மாமா சீமான்

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து Рік тому

      அப்படியா.... லூலூ குழுவின் தலைவன் மணி... உன் அக்கா தங்கச்சி உறுப்பினராக இருக்கிறார்களா ?? நல்ல செயல் வீரன் நீயாக இருக்க வேண்டும்..... பிரான்ஸ் தமிழச்சி கூறிய குற்றச்சாட்டுக்கு இதுவரை மணி பதில் சொல்ல முடியாமல் மணி ஆட்டி கொண்டு இருக்கிறான்... மாமா வேலை பார்த்து மணியின் உணர்ச்சியை அடக்கு....

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +1

      ஆமாம். ஃப்ரான்ஸ் தமிழச்சி வெட்கத்தை விட்டு சொன்னாளே நல்லா செய்வான் என்று

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 Рік тому

      ​@@murugesanthirumalaisamy5613kolathur mani எப்படி பட்டவர்

    • @subashsumathy3145
      @subashsumathy3145 6 місяців тому

      Jega boker

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x Рік тому +29

    எங்க ஊர் பக்கத்து ஊர். கொளத்தூர்.. மேட்டூர் அன்று தி. க... வின் பேட்ட... மில் வேலை . ஜாதி ஒழிப்பு.. படிப்பகம்.. என்று பார்த்து இருக்கேன். இவர் போன்ற தலைவர் கள்.. இல்லை என்றால் அரசியல் எனக்கு தெரியாது 😢..radio கேட்பார்.

    • @kalavathikarthik9258
      @kalavathikarthik9258 Рік тому +1

      நானும் மேட்டூர்.ஐயா அவர்களையும் தெரியும்

    • @priyanindrakaran6071
      @priyanindrakaran6071 Рік тому

      உண்மை சாகாது! ஒரு கொள்கை இல்லாதவர் இந்த மனிதர். யார் விடுதலை புலிகளை அளிக்க காரணமோ அவர்களுடனே சேர்து பயனிக்கிறார் சீமான் தலைவரை சந்தித்தார் ஆமை சாப்பிட்டார் அது வேறு விசயம் புலிக்கொடியையும் தலைவர் படத்தையும் இந்தியா முழுக்க கொண்டு சேர்த்தது சீமான் தான். ஒரு நாள் சீமானுக்கு உரிய அதிகாரம் வரும் அன்று யாவும் தெரியும்

  • @jayalaskhmisankar7079
    @jayalaskhmisankar7079 Рік тому +15

    இந்த நேர்காணலுக்கு நன்றி

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 Рік тому +9

    Real Maamanidhan...
    Super infirmations...👍🏻👍🏻👍🏻👏🏻

  • @arunjebasingh4951
    @arunjebasingh4951 Рік тому +18

    Romba nalla manithen❤❤❤

  • @musthsfababu2768
    @musthsfababu2768 Рік тому +97

    ஆர்ப்பாட்டம் இல்லாத.. நல்ல மனிதர்..களப்பணியாளர்

  • @arasuart256
    @arasuart256 Рік тому +3

    அருமையான தெளிவான கேள்விகளும்....மிக தெளிவான பதில்களும்....மணி அய்யா அவர்களுக்கு நன்றியும்...மகிழ்ச்சியும்....

  • @prakashbalaraman9401
    @prakashbalaraman9401 Рік тому +4

    நான் நிறைய இவரை பற்றி கொளத்தூர் மணி அவர்களை கேள்வி பட்டு இருக்கேன் இப்பதான் முதன் முதலில் பார்க்கிறேன்

  • @AshrafKhan-zv4op
    @AshrafKhan-zv4op Рік тому +4

    Very good interview. I heard about Mr. Kulathoor Mani. But now I got the chance to see him. . Thanks.

  • @janajana-sg8rk
    @janajana-sg8rk Рік тому +18

    பெரியாரின் உண்மையான போராளி எங்கள் குளத்தூர் மணி ஐயா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ஆமாமா லலு க்ரூப்பில் செக்ஸ் தொந்தரவுக்கு ஆளான பெரியார் பேத்திகள் கூட அப்படித் தானே சொன்னாங்க ஃப்ரான்ஸ் தமிழச்சி வெட்கத்தை விட்டு சொன்னாளே

    • @irudhyraj8782
      @irudhyraj8782 Рік тому +1

      அய்யா வாழ்கவளமுடன்

    • @arularul7915
      @arularul7915 Місяць тому

      கூதி

  • @Сампатх7292
    @Сампатх7292 Рік тому +32

    இளைஞர்களுக்கு இந்த கானொளி, நேர்மையான, அற்ப விளம்பரம் இல்லாத, கவுரவமான குடும்பத்தில் பிறந்த மனிதர்கள் ரோல் மாடல்.

  • @moorthibalaji334
    @moorthibalaji334 Рік тому +37

    அண்ணன் அய்யாவாக என்ன மனிதன்பா இவர் மக்களுக்கும் தமிழருக்கும் ஆகப்பெரிய சாதனைகளை செய்தவர் அண்ணன் ❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @periyasamyperumal3169
    @periyasamyperumal3169 Рік тому +538

    சீமான் மட்டும் வீரப்பனுடன் ஒரு போட்டே எடுத்து வைத்திருந்தால் இன்று 1000 கதைகள் பிறந்திருக்கும்

    • @starppm
      @starppm Рік тому +9

      😅😅😅😂😊

    • @arunrenga3662
      @arunrenga3662 Рік тому +9

      😂😂😂😂

    • @TSMRam-2013
      @TSMRam-2013 Рік тому +10

      👍

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Рік тому +5

      😂😂😂😂😂

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 Рік тому

      சீமான் பிறந்ததே, வீரப்பன் கைகளில்தானாம்.
      ஆனால் அந்த சமயத்தில் போட்டோ எடுக்க அவருடைய பெற்றோரிடம் பணம் இல்லாததால் தவிர்த்து விட்டனராம்.
      அப்ப வீரப்பன் கைகளில் சீமான் மூத்தரம் போயிட்டாராம் , அந்த மூத்தரம் வீரப்பன் பார்வையில் ரத்தம் மாதிரி தெரிந்ததாம். அப்படியொரு கொடிய வியாதியுடன் பிறந்த சீமானை குணப்படுத்த சந்தனம் மரம் எரித்து, அந்த புகையை சீமான் மூஞ்சில விட்டா அதை சுவாசித்து சீமான் குணமடைவார் என்பதால் சீமானுக்காக ஒரேயொரு சந்தன மரம் வெட்டத்தான் வீரப்பன் காட்டுக்கு போனாராம்.
      அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்கே தெரியும் 😂😂😂

  • @shiva196720
    @shiva196720 Рік тому +8

    Excellent speech mr. kolathur mani sir part of veerappan meets..

  • @rajamohamed9210
    @rajamohamed9210 Рік тому +16

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கொல்லேகாலில் இருந்து மாதேஸ்வரன் மலைவழியாக மேட்டூர் வருகின்ற வாய்ப்பு கிடைக்க பெற்றேன் அதுசமயம் மணி அண்ணனை சந்திக்க விழைந்தேன் வாய்ப்பு அமையவில்லை எப்படியும் ஒருமுறையாவது சந்திகாகவேண்டும்

  • @ReshikaSelvam-ib9qu
    @ReshikaSelvam-ib9qu Рік тому +13

    Such a perfect ethical person you are sir.....

  • @selvamaniseladurai916
    @selvamaniseladurai916 Рік тому +15

    Shiva media fans❤ irukingala..?

  • @sivagangai385
    @sivagangai385 Рік тому +69

    ஏழ்மையான இயல்பான மனிதர் அண்ணன் கொளத்தூர் மணி

    • @90kids27
      @90kids27 Рік тому +10

      Yelmaiyana manithar ah 😂 nallavar , iyalbanavar ok , avaruku 100 yekar mela irukku 😂 18 kiramathukku panniyar 😂 ivarukku sonthamana kaatla than viduthalai puligal training yduthanga ,,,

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому +2

      ​@@90kids27அப்ப சோத்துக்கு கஷ்டப்படும் பரம ஏழை. வாழ்க சொரியான் குஞ்சுகள் 😭😭😭

    • @mchandrashekhar4043
      @mchandrashekhar4043 2 місяці тому

      Rich guy

    • @DharmarajG-z2i
      @DharmarajG-z2i День тому

      எதே ஏழ்மை யானவரா?

  • @comments_videos
    @comments_videos Рік тому +29

    சிவா மீடியா வில் பல தகவல்களை தெரிந்து கொண்டோம்

  • @heavenmoison9273
    @heavenmoison9273 Рік тому +3

    மிகவும் உருக்கமாக அருமையான பேட்டி முதல் முறையாக ஐயா கொளத்தூர் மணி அவர்கள் பேசிய உணர்வு ஏற்பட்டது மிக்க நன்றிகள் தம்பி ஜாவா.... வாழ்த்துக்கள்

  • @sttpresents7954
    @sttpresents7954 Рік тому +27

    சிறப்பு மணி தாத்தா ❤

  • @murugesank1349
    @murugesank1349 Рік тому +3

    தோழர் கொளத்தூர் மணியின் பேட்டியில் உண்மையும், எதார்த்தமும் சிறப்பாகவே வெளிப்படுகிறது. ஜீவா டுடேயின் சிறந்த பேட்டிகளில் இதுவும் ஒன்று எனில் அது மிகையல்ல..!

  • @NAGANATHANKAALAI
    @NAGANATHANKAALAI Рік тому +5

    பொட்டைபொருக்கி தேவாரம் ஐயா வீரப்பனாரை தேடி ஒருநாளும் காட்டிற்குள் செல்லவில்லை. கேம்பிள் தங்கியுள்ளார்

  • @karuppusatta5174
    @karuppusatta5174 Рік тому +2

    எவ்வளவு தெளிவு.. அலங்காரமான வார்த்தை இல்லாத உண்மையான செய்திகள்

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +7

    சிறப்பு கொளத்தூர் மணி அண்ணன் மற்றும் ஜீவா🎉🎉🎉

  • @TheRobinstephen
    @TheRobinstephen Рік тому +6

    What a gentleman, it’s a shame our government arrested him and treated him badly. Hats off to you Sir.

  • @praveenpraba3444
    @praveenpraba3444 Рік тому +10

    அண்ணன் கொளத்தூர் மணி அவர்களிடம் கடைசி காலகட்டங்களில் எப்படி தொடர்பு இருந்தது எவ்வாறான மனநிலையில் இருந்தார் வீரப்பன் கேட்டிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் அதேபோல் நக்கீரனில் முன்னாள் பணியாற்றிய திரு சிவா அண்ணன் அவர்களை ஒரு நேர்காணல் பதிட வேண்டும்

    • @ramalingams6975
      @ramalingams6975 Рік тому

      சிவா என்ற சிவசுப்ரமணியன் பதிவுகள் நிறைய பாகங்களாக வெளியிடுகிறார் இதுவரை 4பாகங்களை பார்த்துவிட்டேன் அதில் அண்ணன் கொளத்தூர் மணி
      வைகோ வேல்முருகன் மற்றும் நெடுமாறனைப்பற்றியும் தகவல்கள் உண்டு அதில் மணி அண்ணனை மிகவும் நேசித்த வீரப்பன் அதுபோல பல உதவிகளைச்செய்தவர் ஆனால் அமைதியாக இருந்தார் ஏனோ இப்போதுதான் வாய் திறக்கிறார் நமக்கும் பல உண்மைகள் தெரிகின்றது

  • @sudhakarvelusamy7736
    @sudhakarvelusamy7736 Рік тому +10

    மிகவும் பண்பாணவர் மணி அண்ணா அவர்கள்..

  • @letchmanansathiyanery3711
    @letchmanansathiyanery3711 Рік тому +4

    மணி ஐயா அவர்களின் தன்னடக்கமான பேச்சு மிக நன்று 👍

  • @mygalaxyindia2741
    @mygalaxyindia2741 Рік тому +8

    அருமையான பேட்டி

  • @murugananthampillai3852
    @murugananthampillai3852 Рік тому +28

    மே தகு பிரபாகரன் நண்பர் சிறந்த தமிழர் மாமனிதன்
    கொளதுர் மணி அவர்கள் வாழ்க பல்லாண்டு

  • @autocoolhameed6295
    @autocoolhameed6295 Рік тому +7

    நிறைகுடம் அண்ணன் கொளத்தூர் மணி

  • @muniarumugam3814
    @muniarumugam3814 Рік тому +8

    வலிமைமிக்க போராளி தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள். எதையும் மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடியே பேசுபவர்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Рік тому +40

    கொளத்தூர் மணி அவர்களே ஒரு மிகப்பெரிய போராளி அவருக்கு வீரப்பனை பார்ப்பதற்கு என்ன பயம் Jeeva..

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      ரௌடி ரௌடியை சந்திப்பதை ஏதோ இரண்டு நாட்டின் தலைவர்கள் சந்தித்தது போல பேசலாமாடா மானங்கெட்ட பாவாடை ஊடக வேசியே 😭😭😭

  • @PrakashKumar-os3rr
    @PrakashKumar-os3rr Рік тому +2

    Superb speech by Mani sir ..fantastic speech ....sir

  • @VmsundaramSabariHarish-d3z
    @VmsundaramSabariHarish-d3z Місяць тому

    மணி அண்ணா நல்ல மனிதர் என்று எனது தந்தை கூறியுள்ளார்.
    இவரை சந்தித்துள்ளார்.

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 Рік тому +13

    Mr Mani sir great man in Tamilnadu ❤❤❤

  • @nseenu1984
    @nseenu1984 Рік тому +28

    நல்லவேளை சீமானை வீரப்பன் சந்திக்கல 😛😛

    • @starppm
      @starppm Рік тому

      😅😅😅

    • @Ellalan2012
      @Ellalan2012 Рік тому +6

      Aiya verapani konathu yaru? Dravida katchi Thana? Seeman Anna parthu irunthal, kadasi varikum unamiyai irupar, apavum unai Mari Pru arivu kolinthu vanthu ethavathu pesum. 😊

    • @nseenu1984
      @nseenu1984 Рік тому +12

      @@Ellalan2012 மூளை சலவை செய்யப்பட்ட தம்பிகள் இருக்கும் வரை அண்ணனை எவனும் அசைக்க முடியாது .. 😛😛😛

    • @sengathirvaanan5048
      @sengathirvaanan5048 Рік тому

      ​@@Ellalan2012Annan kolathur mani dravidar viduthalai kalagam thana sago . Interview fulla kettingala

    • @tamils4436
      @tamils4436 Рік тому +1

      @@nseenu1984sari da mutta ooopi moolai ulla cm yin viluthu

  • @arunachalam9441
    @arunachalam9441 Рік тому +2

    பிரபாகரன் உண்மையான நண்பன்..
    ஏகப்பட்ட உதவிகள் செய்து... ஈழதுகு போய் அவர் கூடவே இருந்தவர்.. தடா ல ஜெயிலுக்கும் போனவர்..

  • @sivaappa2527
    @sivaappa2527 Рік тому +2

    நன்றி ஐயா பகிர்ந்தமைக்கு

  • @muthukumar-pb3jk
    @muthukumar-pb3jk Рік тому +44

    சரியாக என்ன நடந்ததோ அதை வார்த்தை ஜாலம் இல்லாமல் தெளிவாக பேசியது நன்றி.முகிலன்னு ஒருத்தன் வாயாலேயே வடை சுடுறான்.

  • @vasu9905
    @vasu9905 Рік тому +2

    ஐயா மணி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Рік тому +15

    மிகப்பெரிய ஆளுமையை சந்தித்த ஜீவாவிற்கு நன்றி. அவர் சொல்ல முடியாத இரகசியத்தை LTTE தடை நீக்கம் வந்தால் சொல்லுவார் .

  • @ravindran1319
    @ravindran1319 Рік тому +14

    வீரப்பனை தூதுபோய் காட்டலிருந்து வெளிக்கொண்டுவந்து பிடித்து கொடுக்க உதவியவரிடமே பேட்டி எடுத்து பதிவுபோட்ட நபருக்கு வாழ்த்துக்கள்.இவரே துரோகி.

  • @jesudossc5372
    @jesudossc5372 Рік тому

    Super.
    REALY EXELENT MSG.
    THANKS LOT.

  • @manic594
    @manic594 Рік тому +25

    நாங்கள் சிறுவராக இருந்தபோது விடுதலைப்புலிகளின் பயிற்சியை அய்யாவின் தோட்டத்தில் நடந்ததை பார்த்திருக்கிறோம்

  • @kumaresankumaran715
    @kumaresankumaran715 Рік тому +5

    அண்ணன் கொளத்தூர் மணி என்றும் என் தலைவன் ❤

  • @musingbanker9288
    @musingbanker9288 Рік тому +2

    தோழர் மணி உண்மையான போராளி

  • @veerapandian4601
    @veerapandian4601 Рік тому

    விரிவான தகவல்களுக்கு மிக்க நன்றி மணி ஐயா அவர்களே...❤❤❤

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb Рік тому +5

    Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @solomonthomas2879
    @solomonthomas2879 Рік тому +2

    உண்மையின் உருவம் ஐயா கொளத்தூர் மணி அவர்கள்

  • @yasinsherif8875
    @yasinsherif8875 Рік тому +1

    Thanks for your effort sir

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Рік тому +3

    சிறந்த மனிதர்🎉

  • @rafifi2311
    @rafifi2311 Рік тому +3

    ஜீவா சார் சிவசுப்பிரமணிய் பேட்டி எடுங்கள்

  • @mohanarumugam7551
    @mohanarumugam7551 Рік тому +1

    Wow..What a gentleman Iyya Mani Annan❤

  • @venkatachalamvenkatachalam3498
    @venkatachalamvenkatachalam3498 2 місяці тому

    Supere anna

  • @kadhal6049
    @kadhal6049 Рік тому

    அருமை ஜீவா

  • @Kannankannan-bc8gl
    @Kannankannan-bc8gl Рік тому +1

    Vanakkam Anna...

  • @rklandmark5953
    @rklandmark5953 Рік тому

    Mani sir ❤❤❤❤❤
    We want more vedios.
    Prabakar vedios pleased

  • @oodai_media
    @oodai_media Рік тому +3

    இந்த ஜீவா எங்கயோ செமயா வாங்கியிருப்பார் போல

    • @sriganesan8237
      @sriganesan8237 Рік тому

      Ivan oru fraudulent anchor he is not correct at all except this interview

  • @nandakumarduraisamy6058
    @nandakumarduraisamy6058 Рік тому +4

    Title படித்தவுடன் ஒரு ❤

  • @நாம்தமிழர்ஈழம்

    பிரபாகரன் என்இனகாவலன் ஐயா வீரப்பன் என்வனகாவலன்

  • @arularul519
    @arularul519 Рік тому +2

    Jeeva 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @pselvastar
    @pselvastar Рік тому

    ஆகா...அருமை

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k Рік тому

    நன்றி

  • @mechking471
    @mechking471 Рік тому +3

    Good person

  • @haritharan7891
    @haritharan7891 Рік тому +6

    அண்ணன் சொன்னாதான் உண்மையா இருக்கும்

  • @Srini-s1i
    @Srini-s1i Рік тому

    Ayya nengal valavendum

  • @suriyasrinivasan605
    @suriyasrinivasan605 Рік тому +2

    26:25: Poison Jeeva question here !!

  • @romankanna283
    @romankanna283 6 місяців тому

    கொளத்தூர் மணி அண்ணா பற்றி மூத்த பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம் அண்ணா பேசி கேள்வி பட்டு இருக்க.... இன்னைக்கு தான் இவர் குரல் கேட்கிறேன்

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co Рік тому +45

    வீரப்பன் இன்று இருந்து இருந்தால் பாஜகவுக்கு சங்கு ஊதி இருப்பார் என்பது என் கருத்து

    • @harisvc6665
      @harisvc6665 Рік тому

      Dmk kum serthu oodhiruppar

    • @erssiva490
      @erssiva490 Рік тому +8

      😂😂😂 paithiyam ma da nee

    • @MAGESHKUMAR.OFFICIAL
      @MAGESHKUMAR.OFFICIAL Рік тому

      ​@@erssiva490😂😅 unmai

    • @fana862
      @fana862 Рік тому

      Even he can handle small TN police 😂

    • @sriganesan8237
      @sriganesan8237 Рік тому

      LoL 😂 he will eat you not others LoL fraudulent beggar

  • @asravichandar1704
    @asravichandar1704 Рік тому

    Super 👌 sir

  • @johnsamuelraj8735
    @johnsamuelraj8735 Рік тому +2

    Those who meet veerappan and prabhakaran are humility living till now. BUT ONE WHO SEE THEM IN THE PHOTOGRAPH ARE JUMPING TO THE SKY, and the younger generation are still believing. What to do...

  • @baskaranchinnappan4650
    @baskaranchinnappan4650 Рік тому

    Thank you

  • @hariprasadhari8475
    @hariprasadhari8475 Рік тому +1

    Veerappan ever green hero

  • @nellikerevijaykumar1071
    @nellikerevijaykumar1071 Рік тому

    What he will tell about IPS KEMPAYYA????

  • @stuntactorkarateramesh4823
    @stuntactorkarateramesh4823 Рік тому

    super

  • @sanjaigandhi5749
    @sanjaigandhi5749 Рік тому +1

    Maní ayaa superb

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 Рік тому +1

    ஐயா மேதகு பிரபாகரனுக்கு இந்திய அரசு பயிற்சி கொடுத்து மறைந்த முதல்வர் mgr அவர்கள் பண உதவி கொடுத்து... உங்களை போன்றவர்கள் எல்லாம் அவர்களுக்கு உதவி செய்து வளர்த்து விட்டீர்கள்... ஆனால் எந்த வித உதவியும் இன்றி 36 வருடங்கள் 3 மாநில போலீசை எதிர்த்து அது முடியாத பட்சத்தில் இந்திய ராணுவமே எதிர்க்கொள்ளமுடியாத திரு. வீரப்பனாரை இப்படி குறைத்து பேசலாமா???

  • @wikkitube4934
    @wikkitube4934 Рік тому +11

    உண்மை குழந்தை போன்றது ... அதற்கு இருட்டு என்றால் பயம்...

  • @RahulNinja-v6d
    @RahulNinja-v6d Рік тому +1

    விரப்பன் சம்பாதிக்கவில்லை, ஆனால் இன்று விரப்பனை வைத்து நிறையபேர் சம்பாதித்து கொண்டு இருக்கிறார்கள்-ஃ

  • @pratapsingh492
    @pratapsingh492 5 місяців тому

    Prabhakaran's trustful comrade in tamilnadu

  • @kavibharathi3087
    @kavibharathi3087 Рік тому

    Good sir

  • @vikramshelke7882
    @vikramshelke7882 Рік тому

    What is the meaning of parisal?

    • @meesund
      @meesund Рік тому

      Round boat made out of bamboo strips. Used to float across the river with people.

  • @Balamurugan-hn8sp
    @Balamurugan-hn8sp 7 місяців тому

    இவர் கொங்கு வெள்ளாளக்கவுண்டரா?

  • @SharmaDavid-m2y
    @SharmaDavid-m2y Рік тому

    Kolathur mani sir ka unga chennal subscripe pannran