Earth's Magnetic Field | In Simple Tamil | பூமிக்கு காந்தத்தன்மை உருவாவது எப்படி ? | எளிய தமிழில்

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 88

  • @dkraja5419
    @dkraja5419 2 роки тому +27

    Discovery சேனலில் நான் பார்த்த காந்தபுலன் பற்றிய டாக்குமெண்டரி யை விட 100%அதிக தகவல்கள். நன்றி Dr🎉

  • @DPISCIENCEHARI
    @DPISCIENCEHARI 2 роки тому +12

    என்னைப் போன்ற, தமிழ் வழியில் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது..... இதனால் மாணவர்களும் பயனடைகிறார்கள்..... நன்றி ஐயா

  • @asokankannan65
    @asokankannan65 Рік тому +2

    உங்களின் காணொளி அனைத்தும் தெளிவு செறிவு அருமை மிக்க நன்றி சாம்.

  • @maheshkumar-os6ej
    @maheshkumar-os6ej 2 роки тому +2

    எளிமை மற்றும் தெளிவு. வாழ்த்துக்கள்.

  • @umachandranmanikkamponniah1707
    @umachandranmanikkamponniah1707 2 роки тому +2

    அற்புதமான ஒரு அறிவியல் காணொலி பார்த திருப்த்தி
    மிக்க நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

  • @rajinikanth2709
    @rajinikanth2709 2 роки тому +2

    மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ 🎉🎉🎉🎉

  • @sellanm9815
    @sellanm9815 2 роки тому +1

    மிகவும் மிக அருமை எளிமையும் கூட வாழ்க வளர்க

  • @athipaathi8485
    @athipaathi8485 2 роки тому +2

    மிக்க நன்றி.....
    எனக்கு மேலும் ஒரு சான்றுக்கான
    தகவல் கிடைத்தது....

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 роки тому +1

    உங்கள் விளக்கம் சிறப்பு உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஜாதி மதம் மோதல் சண்டையில் சாவுகள் வேண்டாம் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் இயற்கை சூழல் பாதுகாப்பு சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்

  • @AshokkAnanthRBA
    @AshokkAnanthRBA 15 днів тому

    A great explanation about Magnetic North & Earth Geographic North.Thanks Bro

  • @Kiyotaka_000
    @Kiyotaka_000 5 місяців тому

    One of the best explanation ever I have heard, thankyou❤

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 роки тому +1

    நன்றி தம்பி

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +4

    Thank you for video uploading Sam bro 🙏🏽🙏🏽🙏🏽

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +4

    Sam anna vera level video. Clear explanation with attractive slide. The two case studies concepts are very superb. This video will help growing students to catch the concept of how earth behaves as magnet.thanks for your video sam anna❤️❤️❤️

  • @ramasamyperiyasamy398
    @ramasamyperiyasamy398 2 роки тому

    இந்தப்பதிவு மிகவும் அருமை பூமிக்கு சூரியனிடம் இருந்து மின்சாரம் கிடைக்கிறது சூரியன் ஒரு சோலார் தகடுபேலவேலைசெய்கிறது கடல் நீரில் உள்ள உப்பு மின்கடத்தியகசெயல்படுது பூமில்அயன்மற்றும்கார்பன்

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 роки тому +1

    Super!

  • @sakthikumar0
    @sakthikumar0 2 роки тому +1

    super

  • @manikannang185
    @manikannang185 2 роки тому

    Great knowledge and great service

  • @mayavanrenudevan
    @mayavanrenudevan 2 роки тому

    சூப்பர் சார்.

  • @ambitiontuition6858
    @ambitiontuition6858 2 роки тому

    We can understand your explanation very good sir, not even studied science in school days, yes sir I was not studied science in days. I was studied vacational course.but i missed science. After watching your channel, i feel HAPPY. 🙏 THANKS SIR 🙏🎉❤️

  • @sujisekar1438
    @sujisekar1438 2 роки тому +1

    Thank you sir.

  • @leelavinothanannamalai5642
    @leelavinothanannamalai5642 11 місяців тому

    Very nice. Please make video about how stars planet's position, characteristics colour, tilting etc created. Thanks

  • @sambu27
    @sambu27 2 роки тому

    I love Sam ' scientific explanation at the same time our Indian great philosopher and said said many scientific theams about evolution, magnetic, life forces, planets etc Sam should review all and release similar talk

  • @josephine911
    @josephine911 2 роки тому

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +2

    Thala telekinesis telepathy itha pathi oru video podunga

  • @sophysumathi425
    @sophysumathi425 2 роки тому

    Simple and clear definition. Een m sam in class 4 able to understand. That is your success. 👍 Keep posting more physics related videos 👍

  • @shrikruparaja7442
    @shrikruparaja7442 2 роки тому +1

    Science interesting ah easy ah purira maathiri explain panreenga. Thank u so much Sam anna. Keep rocking!

    • @pradeepraj89
      @pradeepraj89 2 роки тому +1

      Ivar namma ellarkum school days la teacher ha iruntharu na naamala physics la 💯/, 💯👌

    • @shrikruparaja7442
      @shrikruparaja7442 2 роки тому

      @@pradeepraj89 exactly

  • @Kgphysics123
    @Kgphysics123 2 роки тому

    So, it was starting stage no magnetic field produce na.it rotation process to create this field and takes time of year.this is reason for its previous time cannot have feild.super anna👍 universe have more than more magic news...

  • @jebashanthi8473
    @jebashanthi8473 2 роки тому

    Thank you for this video 👍🥰

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 роки тому

    very good excellent explanation thankyou sir

  • @leeleonardo6152
    @leeleonardo6152 2 роки тому +2

    Ss squad✨

  • @vigneshwarans2307
    @vigneshwarans2307 2 роки тому +2

    👍🏼

  • @sarathisathish
    @sarathisathish 2 роки тому

    Nice explanation

  • @azar_mohamed8999
    @azar_mohamed8999 2 роки тому +1

    Geophysics related ah videos podunka bro

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 2 роки тому

    Thank u Sam

  • @parthibansilverworks141
    @parthibansilverworks141 2 роки тому +2

    பூமியில் உயிரினங்கள் உருவாக இந்த மின்காந்தபுலம் ஒரு காரணமாக இருக்கலாம்...

  • @Kiyotaka_000
    @Kiyotaka_000 5 місяців тому

    Sir, can the heated magnet can be recovered by exposing to another magnet?

  • @thirumalaithirumalai8813
    @thirumalaithirumalai8813 2 роки тому +2

    அசத்தல்

  • @thankaswamy1262
    @thankaswamy1262 2 роки тому

    Thank u

  • @syedalikadar8189
    @syedalikadar8189 Рік тому +1

    செப்பு நாணயம் அதன் மீது ஊசியை எவ்வாறு தள்ளுகிறது, என்ன ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது

  • @kandasamym6600
    @kandasamym6600 2 роки тому

    Very explanation.How magnetismof earth happened? IT IS DUE TO LIQUID NICKEL AND IRON AND SULPHER When earyh rotate the liquid in the core also rotate .so magnetism produced.If magnetism produced then electricity also produced.So electromagnetism produced.Photon also an electromagnetic waves So Nature is full of wonders and miracles. So Nature is our God. Salute to our beloved Sam Tiruppur Kandasamy

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 2 роки тому

    Sir oru electric field irundhu na athula irundhu magnetic field produce aagum......at the same time oru magnet a summa vachirundha athula irundhu electric field produce aaguma......?

  • @KumarKumar-hw2sj
    @KumarKumar-hw2sj 2 роки тому

    Puvi erpu visaiyal
    Manithanukku
    Nanmaiya ethathu
    Vazhi enna

  • @mmfloom
    @mmfloom 2 роки тому +1

    Please explain in very detail,
    How the radio waves are travel in air and entire universe, what is medium for this electro magnetic waves.

  • @beluga2706
    @beluga2706 2 роки тому

    Bro one dought oru magnet la heat kudutha magnetic field poidu, earth core heat aa thana irruku anga mattu eppadi magnetic field create aagudhu.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Its not like a permanent magnet. its induced magnetism due to liquid and solid convection mechanism as I discussed here.

  • @azar_mohamed8999
    @azar_mohamed8999 2 роки тому

    A part of geophysics ah simple ah pureura matheri solitenka ..💫

  • @harinarayann3319
    @harinarayann3319 2 роки тому +1

    ஏனோ உங்கள் video பார்க்கும் போது, விளம்பரங்கள் வந்தால் கோபம் வருவதில்லை, ஏ வளர்ந்து விட்டார் போல ,😂

  • @swarthanadesan3179
    @swarthanadesan3179 2 роки тому

    👌👍🙏

  • @askaredits8855
    @askaredits8855 Рік тому

    Sir your teaching style in this video looks like Richard Feynman

  • @pradeepraj89
    @pradeepraj89 2 роки тому +2

    Anna ok then our human body has magnetic field kindly reply anna??????????... if our body has magnetic field kindly give the reason????????????

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Our body carries little electric current. So we have a very weak magnetic field

    • @pradeepraj89
      @pradeepraj89 2 роки тому

      @@ScienceWithSam thanks for your valuable reply anna

  • @venkatesh.s7108
    @venkatesh.s7108 Місяць тому

    Appo space time depend panni gravity form Agatha

  • @cvhfabrication
    @cvhfabrication 2 роки тому +2

    அண்ணே எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு எனக்கு புரிய வைக்க முடியுமா இப்ப நம்முடைய பிரபஞ்சம் விரிவடையுதுனு சொல்லுறாங்க ஓகே ஆனா என் சந்தேகம் பிரபஞ்சம் விரிவடையுதுனா அது விரிவடைய ஒரு இடம் தேவை தான அப்ப அந்த இடம் நம்முடைய பிரபஞ்சத்தை விட பெருசா இல்ல அப்படி ஒரு இடம் எப்படி உருவாகி இருக்கும் என் கேள்வி உங்களுக்கு புரியுதா அண்ணே நான் மதுரை மாவட்டம் மதுரை நகரம்

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    விண் வெளியில் உள்ளது வெற்றிடம் தான். வெற்றிடத்தில் தான் பிரபஞ்சம் விரிவடையும் என்று தான் இன்றளவும் அறிந்து கொண்டேன். ‌இது சரியா....

  • @yengaiahdammu4313
    @yengaiahdammu4313 2 роки тому

    Your explanation 👌 but this is purely tamil language we can't understand,so mix some technical words in English something we will understand in subject what is meaning of veppam,Kundra,mandaka

  • @elumalaielumalai8840
    @elumalaielumalai8840 2 роки тому

    I love you sir

  • @sridharp9972
    @sridharp9972 2 роки тому

    பூமியில் மின்சாரம் உருவாக்கி காந்த சக்தி உருவாகிறது என்றால் காந்தம் பிளாஸ்டிக்கையும், மரங்களையும் எப்படி ஈர்த்துப் பிடித்திருக்கிறது

  • @Mythili-g9j
    @Mythili-g9j Рік тому

    காந்தப் புலம் உள்ளதால் தான் புவி ஈர்ப்பு விசையும் செயல் படுகிறது. சரியா. ...
    .

  • @DineshKumar-tr6pu
    @DineshKumar-tr6pu 2 роки тому

    Hi bro..If earth got its magnetic field due to movement of molten iron in its core, then how gaseous giant Jupiter got its magnetic field?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому +2

      In jupiter, high pressure hydrogen gas turns into liquid which is electrically conducting like iron

    • @mr.boohoo4527
      @mr.boohoo4527 2 роки тому

      All celestial bodies have solid inner core which is comprised of Magnetic conducting d-transition elements like Fe, Ni, Cu etc...

  • @adampankody7325
    @adampankody7325 8 місяців тому

    சார் காந்தத்தை எவ்வாறு அளக்கிறது

  • @thamizh6667
    @thamizh6667 2 роки тому

    upcoming science inventions pathi oru vedio podunga bro

  • @sambathkumar634
    @sambathkumar634 2 роки тому +1

    Sam anna athu காந்த புலன் இல்ல காந்த புலம்

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 роки тому

      Sorry for my bad Tamil translation. I am still learning :) Thanks

    • @sambathkumar634
      @sambathkumar634 2 роки тому +1

      Ok anna no problem

  • @rasalraj3192
    @rasalraj3192 2 роки тому

    எப்படி இருந்தாலும் இது தேவனுடைய படைப்பு ஒரு அளவு வரைக்கும் நமக்கு புரியும் தேவனுடைய படைப்பில் எவ்வளவோ இருக்கிறது மனிதனால் கண்டுபிடிக்கவே முடியாது நன்றிங்க

  • @rajrajabalam1174
    @rajrajabalam1174 2 роки тому

    Hi sir 01 / 04 / 03🧲🧲

  • @01suya
    @01suya 2 роки тому

    Thala suthuthu

  • @beluga2706
    @beluga2706 2 роки тому

    ua-cam.com/video/ZQmNdg-y6Sw/v-deo.html
    Indha vidio paruga. Idhula iiruka information la real or fake