SOUNDARYA எனக்கு மகள் போல் இருந்தார் | VENEERA AADI NIRMALA PART 2 |

Поділитися
Вставка
  • Опубліковано 9 лют 2025
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

КОМЕНТАРІ • 202

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 роки тому +9

    ரொம்ப இயல்பா இரண்டு பெண்கள் பேசுவது மிக அழகு....இருவருக்கும் வாழ்த்துகள்💜

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 3 роки тому +34

    நிர்மலா மேடம் அலட்டாமல் எதார்த்தமான பேச்சு. இருவரின் உரையாடல் நன்றாக இருந்தது 🙏🏽

  • @latharaj5545
    @latharaj5545 3 роки тому +19

    கேட்க கேட்க இனிமையான பேச்சு அழகு
    அனுபவம் பக்குவம் எல்லாம் அருமை

  • @anuratharatha9587
    @anuratharatha9587 3 роки тому +5

    ரொம்ப ரியலான உரையாடல்..
    "ஐந்தாவது வேதம் பரதம்"
    அருமை..உண்மை..👏👏👏

  • @poornimavishnu7965
    @poornimavishnu7965 3 роки тому +18

    Nirmala ma's adorable expressions during her speech itself is like watching a dance performance. She is so expressive. Wish we get actors like tis

  • @yshanmugam4554
    @yshanmugam4554 3 роки тому +2

    Your conversation with vennira adai Nirmala is too good.
    I should appreciate U the way you make them feel at home.
    Keep it up Padmini and all the best.

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 6 місяців тому

    நிர்😮மலா உங்கள். முகம் குரல் எல்லாம் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.உங்களைப் பார்க்க , பேச எனக்கு ரொம்ப ரொம்ப‌ ஆசை .. இப்ப உங்களை நேரில் பார்த்தப் பேசியது போலிருந்தது‌.உங்களைப்பார்க்க வைத்த கே பிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  • @senthilkumarjayachandran4349
    @senthilkumarjayachandran4349 3 роки тому +7

    மலரும் நினைவுகள் அருமை நன்றி மேடம்

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 3 роки тому +6

    மிக அருமை... நிர்மலா அவர்களின் பேட்டி... குடத்தில் இட்ட விளக்கு".. குடந்தை தந்த சொத்து 👌👌🙌.long live you two.. 💐

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 3 роки тому +14

    ரொம்ப அழகான உரையாடல்.. ரசித்துப் பார்த்தேன் பத்மினி.. நிர்மலா அவங்க ஏன் திருமணம் பண்ணிக்கலைன்னு சொன்னபோது ரொம்ப ஃபீல் ஆயிடுத்து .... ரெண்டு பேரும் என்றும் நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு வாழப் பிரார்த்திக்கிறேன்..தொடருங்க எப்பவும் போல.. 😊👍

  • @vijayalakshmigopalakrishna5863
    @vijayalakshmigopalakrishna5863 3 роки тому +1

    Wow,superb interview with Vennira Aadai Nirmala mam. She’s so sweet, humble, and polite. Request her to translate the manuscripts and publish the book. As you said book readers are still there like me. Wishes her Longlive and healthier and happier. Your program is very good. You are also an Iron Lady passing thro so many hurdles in life. Best wishes to you .

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 3 роки тому +1

    வணக்கம் அக்கா நாட்டிய தேவதை பெருமதிப்பிற்குரிய நிர்மலா அவர்களின் தொடர் பேட்டி வெகு அருமை திருமணம் குறித்து அவர் சொன்னதை கேட்டதும் அழுகை எனக்கு வந்துவிட்டது அவர் பல்லாண்டு வாழ வேண்டுவதுடன் அவரின் கலையும் மேலும் வரவும் மனமார வேண்டுகிறேன் kpடீவிக்காக உங்களின் முயற்சிகள் வெற்றி பெற உங்கள் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டுகிறேன் !
    வாழ்த்துக்கள் !
    நவரச நாயகி மதிப்பிற்குரிய சௌகார் அம்மையாரின் பேட்டிக்காக காத்திருக்கிறேன் ப்ளீஸ் அக்கா !
    சீக்கிரம் பேட்டியை எடுக்க பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன் !
    மிக்க நன்றி !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸💐💐💐🍄🍄🍄🍄🍄🍄🍄🍄💐💐💐🌸🌸🌸🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵

  • @aruvaiambani
    @aruvaiambani 3 роки тому +6

    இருவரும் சகஜமாக பேசுவதை பார்க்க ரொம்ப யதார்த்த மாக உள்ளது. பப்பிம்மா நிர்மலா அம்மாவை பேட்டி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.. இருவரும் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்..

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 3 роки тому +1

    நிஜமாகவே நிர்மலாம்மா சொன்னது போல், உங்களுக்கு சின்ன வயசில் மாவடு கண்கள் தான் 🤩🤩 உங்களுடைய எத்தனையோ படங்கள் அதற்கு சாட்சி பப்பிம்மா 💞🥰

  • @gnanambalt164
    @gnanambalt164 3 роки тому +2

    நிர்மலா அம்மாவின் பனிவுயான பேட்டி அளித்த விதம் மிகவும் அருமை. குட்டி பத்மினி அக்காவும் மிகவும் அழகாக பேசினிங்கா. எனக்கு மிகவும் பிடிக்கும் உங்களை.

  • @DhanaLakshmi-fq3xi
    @DhanaLakshmi-fq3xi 3 роки тому +8

    Sooo pretty நிர்மலா அம்மா😊

  • @saradhaambala2101
    @saradhaambala2101 3 роки тому +2

    Nirmala madam , my daughter learnt dance from you when she was just 3 years old and i was told by your mother fondly called as periyamma was so much liked my daughter and enjoyed my daughter's facial expression and told me to continue my daughter to learn dance . So, i feel so bad that periyamma ( your mother nirmala madam) is no more . I remember the days , i come with my daughter to dance classes taught by you. Really periyamma is in my daughter's memories too though she was too little kid.

  • @rusuriasuria9989
    @rusuriasuria9989 3 роки тому +14

    Nirmala has aged gracefully and looking elegant.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +1

    இனிய வணக்கம் அம்மா இருவருக்கும் நிறைய நீங்கள் இருவரும் கஷ்டப்பட்டு உழைத்ததால் இன்று எங்களைப் போன்றவர்கள் நிறைய நல்ல பதிவுகளை தெரிந்து கொள்கீன்றோம் அம்மா நன்றி நன்றிகள்

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 3 роки тому +2

    I felt very happy seeing my darling venirai aadai nirmala mam. Thank you very much

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 3 роки тому +4

    நல்ல நிகழ்ச்சி. நன்றி

  • @nakshatra8209
    @nakshatra8209 3 роки тому +9

    Two beautiful and strong ladies

  • @karthikarthik5553
    @karthikarthik5553 3 роки тому +3

    பப்பி மா சச்சு அம்மா பத்தி சொல்லுங்க நான் சச்சு அம்மா உடைய பெரிய fan 🙏🙏🙏

  • @abishekcreations9701
    @abishekcreations9701 3 роки тому +1

    Wow nirmala amma what a lovely soul...so mesmerising smile and such a lovely voice...abishek from Malaysia

  • @yshanmugam4554
    @yshanmugam4554 3 роки тому

    Tharani ........ very beautiful conversation with Vennera adai Nirmala. I should appreciate the way U make them feel at home.
    Keep it up.

  • @senthilrganesh3623
    @senthilrganesh3623 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு மிகவும் அருமை தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @MysticEmpower
    @MysticEmpower 3 роки тому +8

    Nirmala ma'am please write book.... Still lots of people reading books ... And it will be treasure for life please ma'am

  • @knatarajan1206
    @knatarajan1206 3 роки тому

    பப்பி மேம் உங்க kpy நிரைய விடியோ பார்த்த ரொம்பவும் நாகரிகமா யாருடைய மனசயு காயப்படுத்தாம பரபரப்புக்காக யாரயு தப்பா பேசாம நாகரிகமா பேசரிங்க வாழ்த்துக்கள்

  • @magaakkavitusapado6661
    @magaakkavitusapado6661 3 роки тому +14

    இரண்டு பேரையும் ஒன்றாக பார்த்தது மிகவும் மகிழ்ச்சி பப்பிமா 🙏🙏🙏🙏🙏

  • @muralitl5261
    @muralitl5261 3 роки тому +1

    அருமையான பதிவு நிர்மலா அம்மாவை சந்திதது மகிழ்ச்சி

  • @shivasraajaraagam6100
    @shivasraajaraagam6100 3 роки тому

    Thank You Kutty Padmini Amma & Vennira Aadai Nirmala Amma .(Kaliyugathil Azhagu Arivu Thiramai Ulla Dhevadhai Nirmala Amma)God Bless You.

  • @dhanamp5523
    @dhanamp5523 3 роки тому

    தறசயம் 3.1.22 அன்னறய தினம் குட்டி பத்மினி மற்றும் வெண்ணிறாடை நிர்மலா நேர்காணல் பார்த்தபோது தான் இவங்கதான் வெ.நிர்மலாவானெ அறிந்தேன்.அவரை எனக்கு பிடிக்கும் . சின்ன வயசுல அவர் படம் பார்த்தது. இப்போது தெய்வமகள் சீரியல் பார்க்கும்போது யாரோ ஒரு நடிகை என நினைத்து பார்த்தேன். இன்று நேர்காணல் மூலம் அறிந்து மகிழ்வுற்றேன். வாழ்கவென்ணிறாடை நிர்மலா அம்மா

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 роки тому +3

    Nirmala Madam , Padmini Amma Nice Interview 🙏

  • @malaprakash5647
    @malaprakash5647 3 роки тому +1

    Very nice natural interview with you Puppy ma great she is so humble and straight forward
    Nirmala Mam is so cute charming

  • @Sigma2216
    @Sigma2216 3 роки тому +3

    Vennira aadai filmla first moviele nala act pannirupinga nirmala mam padmini amma love u ma😍

  • @latchouvenkat633
    @latchouvenkat633 3 роки тому

    நல்ல பதிவு நன்றி பப்பிம்மா அழகு தேவதை நிர்மலா அம்மா

  • @SasiKumar-fk6pz
    @SasiKumar-fk6pz 3 роки тому +6

    Spr . Akka ennoda favorite actor saroja devi avanga kita paunga pls.

    • @shanthit1694
      @shanthit1694 3 роки тому +1

      ம்ஹூம்.... பண்ண மாட்டாங்க! நான் கூட பல முறை சரோஜா தேவியை இன்டர்வியூ பண்ண கேட்டிருக்கிறேன்_ காரணம் இவர்கள் இருவருக்குமிடையே பல வருடங்களுக்கு முன்பு ஒரு மனஸ்தாபம் வந்தது....அதனால்!

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 3 роки тому +1

    Very nice to see Nirmala mam in Rakasiya police 115 film and also admire in Idayakani film.

  • @prabayuvan1810
    @prabayuvan1810 3 роки тому +3

    நிர்மலா அம்மா நீங்கள் நடித்த வெகுளிபெண் மூவி சூப்பர்

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 3 роки тому +13

    நடிகை வைஷ்ணவி மேடம் பற்றி இன்டர் வயூ பன்னுங்க மேடம்

  • @yasopalani2054
    @yasopalani2054 2 роки тому

    Very very nice program both are very such a wonderful sweet ladies

  • @saisubraji6500
    @saisubraji6500 3 роки тому

    Lovely interview Amahh

  • @kavithamohan8236
    @kavithamohan8236 3 роки тому +1

    Hai kuttika, what a legendary actress, great how she is giving respect to director's.

  • @Osho55
    @Osho55 3 роки тому

    OMG Ms.Nirmala is so elegant, authentic and sweet!!!

  • @gitanjalig2613
    @gitanjalig2613 3 роки тому +1

    I think Nirmala mam is very beautiful because of her heart

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 роки тому +1

    Pappi amma you said true. 👍👍🙏🙏

  • @abdulbros271
    @abdulbros271 3 роки тому +2

    Nirmala mam, we see all ur films. Very good and beautiful actoress you are.

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 3 роки тому +1

    Puppy mam very happy moment sharing with Nirmala mam interview.

  • @mmadhankumarmmadhankumar4149
    @mmadhankumarmmadhankumar4149 3 роки тому +1

    Very heart touching.

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 3 роки тому

    1) Ragasiya Police 115.
    2).Nalai Namathe
    3) Uruku Ulaipavan
    4) Indru Polla Endrum Valga.
    5).Meenava Nanban.
    6).Idayakani.
    All the above movies with MGR.

  • @usharanijs
    @usharanijs 3 роки тому

    Such a sweet interview mam...
    Nice to know more about Nirmala mam...

  • @manimegalai645
    @manimegalai645 3 роки тому +2

    Nirmala mam speech super mam..... Amma na mani ......

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 3 роки тому

    Romba arumaiyaga sonninga Venniradai Nirmala Akka. Enaku ungaludaiya Baratha Nattiyam roba pidikum. Hats👑⛑👒🎩 off🌹 you🙏 Akka.

  • @subashinisenthilkumar9724
    @subashinisenthilkumar9724 3 роки тому +1

    Nice interview madam 👍

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 3 роки тому

    Very excerlent lovely interviewer.

  • @harineemosur6530
    @harineemosur6530 3 роки тому +4

    Seems like a very sweet lady, frank and humble. I remember watching her serial during school days where she plays a Iyengar girl who elopes with her dance master , saw initial episodes she was quite good.Please do write the book. The market for books is huge now , people who visit annual book fair regularly will know the difference.Also Kindle any book you write in Tamil, there is a audience of 100s to read. Madam please write , UA-cam is too time consuming to watch.

    • @bhuvaneswarin3862
      @bhuvaneswarin3862 3 роки тому

      Beautiful explanation for Bharatham, so far it's unknown to me. Thank you for both of you.

  • @vasunath4028
    @vasunath4028 3 роки тому +1

    She is very innocent lady. Really can't forget the song Raman ethanai ramanadi. Very sad to listen that her father is suspecious fellow because of that she didn't marry

  • @s.msankara6921
    @s.msankara6921 3 роки тому +1

    was so happy to see Nirmalamma(Ushakumari)

  • @shankris888
    @shankris888 3 роки тому +1

    Ma'am still looks so beautiful, it was a pleasure watching this video.

  • @SudhaSudha-oj1dk
    @SudhaSudha-oj1dk 3 роки тому +3

    நிம்மிமா அழகா இருக்கிங்க.வாழ்க நூறு ஆண்டுகள்.

  • @RajaSingh.c
    @RajaSingh.c 3 роки тому +14

    U both would have continued the talk little more. Am feelings blessed to be a 90s kid.. to know about legends like u all.

  • @pushpakk2049
    @pushpakk2049 3 роки тому +1

    Mom u r great God bless your family 👍👍👍👍🙏🙏🙏

  • @radhikaravi3537
    @radhikaravi3537 3 роки тому

    Lovely interview. She is so beautiful, elegant. I will look for her movies she acted.

  • @nmuthukrishnan3347
    @nmuthukrishnan3347 3 роки тому +14

    Nirmala was the first (and only) size-zero in Tamil cinema. She was (still is) a flawless beauty, a good actress and svelte dancer. Interviews such as these also show what a beautiful person she is too within. Truly an Apsaras! One of a kind. It’s a pity that Tamil cinema jettisoned actresses (not actors) who reached a certain age. We lost a lot of good lead actresses as the result of this stupidity. Thankfully today, it’s (relatively) better. Yes, no ordinary man is deserving of her.

  • @ANMulticreations
    @ANMulticreations 3 роки тому

    Interview is very interesting. Beautiful actress Nirmala. Now only came to know that she is spinster. I watched her dance programmes in Doordharshan. 👌👍🌹♥️💕

  • @JBChannel5960
    @JBChannel5960 3 роки тому

    Very informal. 👍

  • @poornamsubbaiah8177
    @poornamsubbaiah8177 3 роки тому +1

    Very nice video Amma 👍🙏

  • @shanthit1694
    @shanthit1694 3 роки тому +11

    நிம்மிம்மா லட்டு மாதிரி பொம்மை மாதிரி இருப்பாங்க சின்ன வயதில்_ எம் ஜி ஆருடன் எங்கேயோ பார்த்த ஞாபகம்.... கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ!... இந்த பாடல்களில் ஆஹா... சூப்பர்!

    • @aruvaiambani
      @aruvaiambani 3 роки тому +3

      அழகென்னும் ஓவியம் இங்கே. உன்னை எழுதிய ரவிவர்மன் எங்கே என்று ஊருக்கு உழைப்பவன் படத்தில் எம் ஜி ஆர். உடன் டூயட் பாடியிருக்கிறார் நமது நிம்மியம்மா.

    • @shanthit1694
      @shanthit1694 3 роки тому +1

      @@aruvaiambani ம்ம்....

  • @rangamani3640
    @rangamani3640 3 роки тому

    Good interview

  • @rsedits2704
    @rsedits2704 3 роки тому

    @10:36 soundarya Mam😍

  • @geetharajanb6413
    @geetharajanb6413 3 роки тому +1

    Nice video madam 🙏

  • @lakshmikanthamg8950
    @lakshmikanthamg8950 3 роки тому

    ENJOYABLE CHIT CHAT. TNX💛🙏🙏🙏

  • @ljayanthi9634
    @ljayanthi9634 3 роки тому +2

    It was a surprise to see Nirmala maa, so cure & gorgeous. Please do get help from Connemerra Library, Egmore & save those valuable manuscripts maa & do proceed writing and don't ever wither to give up ur passion. Let d Existence Give U All Positive Vibrations and Good Health & Be Blessed with the Divine Grace of Lord Krishna Buddha and Osho Always. ❤U. ❤❤❤🎁🍫🍫🍫🙏🌹

  • @chinatamilanwillianchia4228
    @chinatamilanwillianchia4228 3 роки тому +1

    Nirmala Amma manusu innum yilemaithan🥰🥰🥰

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 3 роки тому

    Nirmalamma interview poda solli naan ungakitte kettirundhen udane pottuttenga romba thanks mam

  • @jonair1024
    @jonair1024 3 роки тому

    Ma'am has no airs of a star...she is very down to earth and talking straight forward...

  • @SG-CND
    @SG-CND 3 роки тому

    Great 👍 👍👍👍👏👏👏👏

  • @raviathammal9628
    @raviathammal9628 3 роки тому +1

    மேடம் அருமை

  • @poongodibalan8933
    @poongodibalan8933 3 роки тому

    Super conversation .both r so cute. Sri Krishna.

  • @sumathichandrasekar4197
    @sumathichandrasekar4197 3 роки тому

    Super nirmala mam and kutty padmini also

  • @banumathisrinivasan7757
    @banumathisrinivasan7757 6 місяців тому

    Very very lively n lovely

  • @gopalakrishnan9851
    @gopalakrishnan9851 3 роки тому +1

    அழகான மனைவியை சந்தேகப்படும் கணவர் அழகான மகளை எப்படி சினிமாவில் நடிக்க விட்டார்.?

  • @kalaiselvip4456
    @kalaiselvip4456 3 роки тому

    Super interview...

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 3 роки тому

    Good conversation

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 роки тому

    Super video..

  • @Mummyandkitty
    @Mummyandkitty 3 роки тому +2

    Yes,madam. We need to watch good things even true or not. It is my own experience. I changed a lot after watching good videos and your video too. Still, I need to change a lot.

  • @spbalaassspbalaass5994
    @spbalaassspbalaass5994 3 роки тому

    நன்றி அம்மா

  • @radhamani8075
    @radhamani8075 3 роки тому +1

    👍 super mam

  • @lalitharanganathan6885
    @lalitharanganathan6885 3 роки тому +1

    Vijayakumari mam pathi pesunga mam... Or avangala interview pannunga mam pls😍😍😍😍🙏🙏🙏🙏nirmala mam... So so cute 😍😘😘😘

  • @அன்பும்அருளும்

    புத்தகம் எழுது வது ஒரு யாகம், ஓம் நமசிவாயம்

  • @nkgnkg4990
    @nkgnkg4990 3 роки тому +1

    super love it

  • @nakshatra8209
    @nakshatra8209 3 роки тому +1

    Tks mam

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 3 роки тому

    Excellent 👍👌

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 3 роки тому

    புத்தகம் 'ஆவணம் ' என்பதை மறக்கக் கூடாது! புத்தகம் & you tube. சேர்ந்தே செய்யவும். ஆனால் புத்தகம் மிக முக்கியம் !

  • @puppiesworld9262
    @puppiesworld9262 3 роки тому +1

    Super mam love you lot

  • @-karaivanam7571
    @-karaivanam7571 3 роки тому

    Book கொண்டுவர சொன்னது மிக நன்று.அவரது கலை ஆற்றல் புத்தக வடிவம் பெறுவது அவசியம்.

  • @amudhasivakumar285
    @amudhasivakumar285 3 роки тому +1

    Super mam...

  • @gitanjalig2613
    @gitanjalig2613 3 роки тому

    Even I wish to buy book written from Nirmala mam. I think it would be unique.

  • @devcalm_boy4203
    @devcalm_boy4203 3 роки тому +7

    Soundarya 😍😍😍😍

    • @syahidqadir1037
      @syahidqadir1037 3 роки тому

      PARIMALA MAAM IS WORKING IN AMERICA AS A SECURITY GUARD.

    • @syahidqadir1037
      @syahidqadir1037 3 роки тому

      Her Father attitude is as Ravi character in Metti Oli Serial.

  • @bharathi1525
    @bharathi1525 3 роки тому +1

    Both of you rocked - very natural uraiyadal 👍 Nirmala mam very open and frank nu nalla Terinchudu - she was frank about why she is not married- may be that’s why she is able to give 100 percent to dance even now. Looking forward to watch sadhana 👍 wishing her all success. Thsnks KP for bringing her🙏