மோகன்லால் செய்த அசிங்கம்! பல நடிகர்கள் அமைதிக்கு காரணம் இதுதான்! Kutty Padmini | Radhika | Vishal
Вставка
- Опубліковано 9 лют 2025
- #NakkheeranTV #kuttypadmini #radhika
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official UA-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
அழிக்க முடியாது என்று சொல்லுவது சரியே. சினிமா துறையில் மட்டும் அல்ல எல்லா இடங்களிலும் இது பெண்கள் விருப்பத்துடன் நடைபெறுகிறது. இனி இந்த சமுதாய சீர்கேட்டை அழிப்பது சிரமம். எங்களை போன்ற வயதினர் இந்த சமூகத்தை அருவெறுப்பாக காண்கிறோம்
நீங்க ராதிகாவை சொல்லுறீங்க முன்பே சொல்லியிருக்கலாம் என்று ,,அதே நீங்கள் உங்களிடம் வந்து சீரியல் நடிகைகள் அந்த சீரியல் டைரக்டர் தொந்தரவு செய்கிறார் என்று அப்பொழுது நீங்கள் ஏன் ஒதுங்கி விட்டீர்கள்......ஏன் குரல்கொடுக்கவில்லை
That girl dint wanted to loose her chance
சினிமாவை ஒழிச்சிபடலாம்...
already ozhinjidichi bro !!! eppadi thirumbi varalam nu potu paakuraanga !!! ushaar !!! tamilrockers
I agree
rthkttt
@@commonmanvoices1960 tttttftttttttttttt
ttttttrtqttttktt
Radikha is the main reason to kutty Padmini and prabu nepals separation. Radikha beaten dd when she was a child artiste in radikha s production.
கல்கத்தாவில் நடந்தது தப்புதான் அதை கேட்கும் போது எரியுது உன் வயிறு உத்தரபிரதேசத்திலயோ மத்திய பிரதேசத்திலையோ குஜராத்திலையோ, நடந்தா ஏன் வயிறு எரிய மாட்டேங்குது உனக்கு தான் இந்தி தெரியுமே. இதிலே தெரியுது உனக்கு சமூக புரிதல் எவ்வளவு இருக்குன்னு நீ எல்லாம் பேச வந்துட்ட வாழ்க்கையில ஜெயிச்சுட்டு அதுவும் நிதானமா
70 வயசுல. போடி
100% correct !!! for any reason they all accepted and all done in mutual there is no rape or even compulsion, i can tell 10 top heroines who still existing without any issue, complaint about this adustments or metoo or whatever !!!
200% correct. Trusting drama artist is very difficult especially other state drama group is making crocodile tears.
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை மேடம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உடனடி பணிநீக்கம் செய்து குறைந்த பட்சம் 15 ஆண்டுகள் தண்டனை கொடுக்க வேண்டும். மேலும் அரபு நாடுகளில் உள்ளது போல் தண்டனை மிக மிக கடுமையாக இருக்க வேண்டும்
apdiya?
:)
நிறைய பேர் சொல்வது போல் அனைத்து துறையிலும் பெண்களுக்கான ஆணையம் தனியாக இருந்தால் நல்லது...
why ? pengalukku nu oru thani city kuduthudalaame, illa thani state apram entha problemum irukaathu la
Mohan laluku super staar pattam yar kudutha....pombala poruki super stara?
Super star for his Acting
மீனா புருஷனை அவர்கள்தான்..
@@cartoon4191kunna star😂
@@sriramkrishnan1397 correct bro
Super star pattam Rajini ku yar kudutha athupola thaaan
யாரேனும் யோக்கியனாக இருந்தால் தானே பேசமுடியும்.
😂😂😂😂😂
😂😂
Sri Ready chinmai sollumpothu yarum support panla
I supported stood by her standing by her even now
Yes .
😮😮😮but controversy came chinmaye blame everyone😅😅😅😅
At last nothing is going to happen.
Very good advice for youngsters (girls)
Rt from day one radhika is bold 😅😅😅😅😅😅😅
1978 வரை சென்னை ஸ்டேடியத்தில் மட்டுமே 90% படப்பிடிப்புகள் பகலில் மட்டுமே நடந்தன.எனவே வாய்புகள் குறைவு
ஸ்ருதி டான்ஸ் ஸ்டெப்தானே போட்றாங்க இது தப்பா .ஆனா அவன் பண்ணது ரொம்பதப்பு தண்டனை தரணும்
நீங்க சொல்வது உண்மை நான் ராமகி ருஷ்ணமெஷினில் படிக்கு போது நடிகர் தங்கவேலு வீட்டில்ஸ்
It will be more in fashion/ modeling.
Yes madam you are correct.
Compulsion is also form of Rape. Saying it is not rape is a stupid thing.
கோடி களுக்கு. ஆசைப்பட்டு. சினிமா லேடி கள்... நடிக்கிறாங்க. உள்ள வெளிய.😮
💯 yes 😮😮
Mam always be bold speech.❤❤❤❤
அக்கா குட்டி பத்மினி பேரை பெரிய பத்மினி னு மாத்திக்கோங்க 😂😂
Y not telling directors name neenga dhan yellaraiyum patri pesuveenga le solla vendi yadhaa nae 😅😅😅😅😅
That is y no parents are not suggesting this field .
எதுவுமே தவறு இல்லையென்று மக்கள் முடிவுக்கு வந்துவிட்டார்கள் செக்ஸ் உட்பட சொகுசு வாழ்க்கை.
பாகவதர் காலத்திலேயே இருந்ததை வெளிச்சம் போட்டு காட்டியதால் லஷ்மிகாந்தன் என்ற பத்திரிக்கையாளர் கொள்ளப்பட்டார்
Music Director D Imman ஐ திரை உலகத்திற்கு அறிமுகம் செய்ததி ற்கு நன்றி
பேட்டி எடுப்பவர் கல்கத்தா விவகாரம் பற்றி குட்டி பத்மினி ஆரம்பிக்கும் போது Silent ஆகி விட்டார்.
aama aanar ippo athuku enna?
இந்த பிரச்சினை எழுப்பும் BJP ஆதரவாளர்களான ராதிகா,Kushboo, குட்டி பத்மினி மணிப்பூர் நிர்வாணத்தின் போது எங்கே போய் இருந்தார்கள். விவாதித்தார்களா?
Should mention name mam.why you are not telling the name.
சினிமா, அரசியல், இப்போதைய பெண்கள் நினைப்பு என்று அனைத்தையும் உண்மைக்கு நெருக்காமாக குட்டிபத்மினி அளவுக்கு யாரும் கருத்து சொல்லவில்லை...🎉
தவறுக்கு தகுந்த தண்டணையை தயவு தாட்சணையின்று கொடுக்காமல் இந்த பிரச்சணையை தடுக்கமுடியாது.
பாகவதர் காலத்தில் இருந்து நடக்கிறது
Cinema field condition all people's knows😝😝😝
இது காந்தி யின் தேசம்.திரைத்துறை இளம் பெண் களுக்கு பாது காப்பு வழங்க பட்டே ஆக வேண்டும்.அவர்களுகு ஆன மரியாதை /பாது காப்பு வழஙக பட்டே ஆக வேண்டும்.
சினிமாகாரனுங்க கேட்டதுமில்லமா இந்த சமூகத்தையும் கெடுக்குறானுங்க?
அவன் இஷ்ட்ட பட்டான் நீங்க கஷ்ட்ட பட்டிங்க அதுக்கு கூலி வாங்கி விட்டு இப்பொழுது 😂😂😂
யாரே ஒருவர் தவறு செய்தால் பல பேர்களை தவராக நினைக்கிறார்கள்
Bollywood don't beat around de bush😅😅😅😅😅😅😅
True
Nega Radhika madam a solriga, nega sollalaye
true..
அருமையான கருத்துக்கள் mrs.பத்மினி!
You points cj baskar chitti serial or annamalai only,
KAMAL SIR DAUGHTER DANCE AADINATHU KALAI YAA PAARUNGA
Yes, you are correct mam this abusement starts early 70's till now
நான் மோகன்லால் மீது அசைக்க முடியாத மரியாதை வைத்திருந்தேன் இப்படி பண்ணிட்டாரே
In cinie field it is more but in other field it is very very less comparatively
பள்ளியில் வேலை செய்யற ஆசிரியர்கள் கூட இந்த பிரச்சனை இருக்கு அதே சமயத்துல இத பயன்படுத்தி அதே சில பெண்களுக்கும் இதை பயன்படுத்தி முன்னேற முயற்சியும் செய்றாங்க எல்லாத் துறையிலும் இந்த பிரச்சனை சகஜமாக உள்ளது பெண்கள் தான் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மாணித்து அதன்படி வாழ வேண்டும்
சூப்பர்
Cinima is daily business adjustment
இதைபத்தி இப்ப ஆளாளாக்கு பேசுறீங்க.இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் பழைய நடிகை எம்.ஜீ.ஆர் உடன் நடித்தவரை பொதுமேடையில் எம்.ஜீ.ஆருடன் நடிக்கும்போது எப்படி கட்டிபுடிச்சார்னு அருவருக்க தக்க வகையில் விழா மேடையில் பேசும்போது இவர்கள் யாருமே அவரை கண்டிவில்லை.மக்கள் பார்த்தவர்கள் தான் சங்கர்கணேஷை கழுவி ஊத்தினார்கள்.சினிமாவில் பிரபலமாக உள்ளவர்கள் பெருமையாக பேசுவதாக நினைத்து அவர்களே அவர்களை அசிங்கம் செய்து கொள்கிறார்கள்.திரைக்கு பின்னால் எவ்வளவோ விசயங்கள் இருக்கும்.பொதுவெளியில் சமூக வலைதளங்களில் அமர்ந்து பேசும் போது ரிடையர்டு நடிகர் நடிகையர்கள் கண்ணியத்தோடு பேசவதே நாஙரீகம்மாக இருக்கும்.இந்த அம்மா எவ்வளவு நாகரீகமாக பேசுகிறார்கள்.எல்லாருக்குமே எல்லாமும் தெரியும்.ஆகவே சினிகாரர்கள் கடந்து போன விசயத்தை திரும்ப கிண்டுவதால் அது எல்லாருக்குமே பாதிப்புதான் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் பிரபலங்கள்.🫢🫢🫢🫢🫢🫢🫢
இந்தக் கருமத்தை ஆளாளுக்குப் பேச வந்துட்டாங்க
On bengal matter I agree with your thinking.
மொத தமிழ்நாட்டுல இருக்கிற சாக்கடையும் கொஞ்சம் பேசுங்க
💯💯💯
Pengaley, cinema venam. Vera turaiku ponga
You people have lost the respect, you would have talk this much earlier instead of taking someone’s personal life
Saavirhiri jeminiku keep thana ....summa poma
Not only jemine also chandrababu
Mohan lal.. I saw his video clip recently during shruti dance programme. Seems to be very bad in character
மலிவான செக்ஸுக்காவே படம் தயாரிக்க வர்றாங்க
How can u say compellsion....u mean to say all r forced .....those who come to act in movies know pretty well about movies thn y shd ty come to movies poi yengaa chum vela paka vendi ya dhaana.... ty want fast n easy money want to become rich soon....too much of exposure n mis use of technology 😮😮😮
Everyone incl Radhika is doing only for Publicity - as K Padmini says if Radhika would have told the CCTV in Caravan 7 years before how many girls might have saved by that time - so its completely Publicity only nothing - since no one is booking Radhika she is coming and shouting like Pajari in the streets why cant she report to Police or the Sr Producer there or come to Media and talk - all Ladies in Cinema is the reason for the Gents mistakes
இன்றைய கால பெண்கள் அரைகுறை ஆடையுடன் தங்களைத் தாங்களே ஏன் social media க்களில் marketing பொருளாக விற்பனை செய்ய ஏன் வருகிறார்கள்!?😂 நிறைய நபர்கள் பிறர் தங்களின் அழகு பாராட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள் அவர்களைப் பார்த்து வாய்ப்பு கொடுக்க நினைக்கும் ஒருவர் அந்தப் பெண் எல்லாவற்றுக்கும் இந்தப் பெண் ready தான் போல என்ற எண்ணம் கொள்வதற்கு அதுவே காரணமாக அமைந்து விடுகிறது! சினிமா நடிகைகள் டிவி நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது ஏதோ மேற்கத்திய நாடுகளில் உள்ள நடிகைகள் போல கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நாகரிகம் என்ற பெயரில் அரை குறை ஆடையுடன் கலந்து கொள்வது!😂 பிறகு என்னை அவன் கூப்பிட்டான் இவன் கூப்பி ட்டான் என்று கத்தி கூப்பாடு போட வேண்டியது😂 எந்த மாதிரியான துறையாக இருந்தாலும் ஒரு பெண் தன் கண் அசைவிலே யே ஒருவனை ஓட ஓட விரட்ட வேண்டும்!
1976க்குப் பிறகு என்று பத்மினி சொல்வதைக் கேட்டால், அன்று நுழைந்த கதாநாயகர்கள் (கமல், ரஜினி போன்றோர்), இயக்குநர்கள் (பாரதிராஜா, பாலு மகேந்திரா, பாக்கியராஜ் போன்றோர்) மற்றும் தயாரிப்பாளர்களைச் சொல்லலாமா?
ரஜினி நல்லவர் என பல நடிகைகள் அந்த காலத்து ராதா அம்பிகா கௌதமி குஷ்பு ஆகியோரே சொல்லி உள்ளனர் ரஜினி காதலித்தார் ஒரு பெண்ணை அதை ஒரு அரசியல்வாதி எதிர்த்தார் அவ்வளவு தான்
பாக்கியராஜ் கவர்ச்சி காட்சிகள் வைத்து இருந்தாலும் எந்த பெண்ணையும் படுத்தா தான் சான்ஸ் என சொன்ன ஆள் கிடையாது மற்ற நபர்கள் பற்றி தெரியவில்லை பாலு மகேந்திரா மற்றும் சிலர் தான் அப்படி என பேச்சு இருக்கு
Balachandar also worst character
சினிமாவில் இது சகஜம் என்று சொல்கிறார்.
But vishal said he is leader of nadigar sangam not cop, or authority to make any decisions 😢he didnt help amala paul when she said held a guy with him (ask her to do wrong with her)
Money matters, nothing else,it is part and parcel of society
Rathika don’t says caravane matter when happen may be now!?
One of my friends from college of Engineering, Guindy of some 45 years ago told about an incident. The arts group secretary brought a very young actress, just changed from a child artist for the program. After the performing in the dance the arts group secretary who had political connection forced her, who came with her mother, to accomodate four student members. She refused but finally had to oblige. That is the pitiable conditions of artists.
தொழில் செய்ய விரும்பும் பெண்கள் தேர்ந்துஎடுக்கும் துறை நடிகை. தொழிலில் பாதிப்பு ஏற்ப்பட்டதால் தன் இருப்பை வெளிப்படுத்த விளம்பரயுக்தி.
எல்லா இன்டர்வியூ லும் எல்லா நடிகைகளும் அவர்களுக்கு எந்த பாலியல் ரீதியாக தொந்தரவு நடக்கவில்லை என்பது போலவே பேசுகிறார்கள். அப்புறம் எதற்கு பிரச்சினையை கிளப்புகின்றார்கள் .
Kutti Padmini a nice women with lots of maturity and elegance.
Ippo movies for commercial n money minded ...chumma dont blame mediators ....indamma 75 ....76 nu solraanga tat tym no kne was paid ten or twenty crores....aramba mae wrong ... directa hero n heroine establish aayetaangala😮😮😮😮 bollywood they just dont care
ஏற்கனவே செட்டில் ஆனதே 40 வருசமா இப்படி நடக்குதுன்னு சொல்லுதே!
That video about Mohanlal seems to be a recent one. How can you believe that Mohanlal will do such a thing in front of 1000s of people. Have some common sense. Haven't you people heard of AI? Anything can be done with that. Don't defame somebody unnecessarily. I am reporting this title. 😠😠😠😠 shameless people
That not A1 …
No he did... Not AI
Dats not AI . . . . It happened during award function. . . .its a bit old video
எந்த கலையை காப்பாற்ற சினிமா கலாச்சார மற்றும் பண்பாடு இதை அழிக்கத்தான்
பெண்ணை அவமானபடுத்தகூடாது
Why r u telling lie... Jayalalithaa nd sarojadevi had agreement with MGR
பயில்வான் ரங்கநாதன் டைமண்ட் பாபு முக்கிய புரோக்கர்கள்.
பணத் திமிரில் பணத்தா சையில் செய்ற வீடியோலா போடாதீங்க
Ape Ninggalum😊😊😊
ஏன் நம்ப தமிழ் நாட்டிலும் நடந்து கிட்டு இருக்கு அதை பற்றி முதலில் பேசுங்கள்
The solution is very easy.
There were cheats while recruiting for Gulf countries.
It was regularised by Government of India.
Like this all the actors etc you should be regularised by Government of India for recruitment, before starting a new film😮
Someone had to initiate then only truth will come.
நடிகர், நடிகை க்குஉள்ள மானேஜர்தான் புரோக்கர்..
You don't tell don't act because you also one actress no one is perfect
கற்பு பயணம் வைத்து தங்களது வாழ்கையை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டுமா????
Common woman can never aspire acting as career only for the sake of acting.... There are lot of women who like cinema. I stayed in Vadapalani, core area of cine field...my mom told all this issues to us before itself so when we got cine field offers for child actors she simply told no.. she told them, they will study .. fame is there in cine field...money is there...but its a gutter....
நாட்டை கெடுக்கும் சினிமா
Star is in the sky how actors become stars they make people's are fools
Compell pannuna manasu maariduma. Kudikaaran Pazhakamaanatharku kaaranam solra maathiri iruku. Appa panam pengalin Manasa maathuthunu solla varingala madam.
True. You can see instagram girls who exposed their body to get work
Saavithiri full thanni.Vera solla thevai illa.Andha kaalathileye thanni adicha oru Actor Saavithiri
I don't see any talent with this lady in anywhere other than using her connections to toute others in the media. How come she got into this position? Using her community tag?
Define talent? Just commenting on people and judging without knowing their background or context?
She has acted in several movies as a child actress! She has even acted as heroine and several supporting roles!
She has created many (40 +) successful small screen series like Krishnadasi, Sanghursh and many more! Her hindi serials were trending those days!
A self made woman isnt a talent??
@@TheBargaviThe entire cinema industry from the beginning operating on friend-with-benefits group, raise without talents by selling beauty/nepotism/community, use the women card when there is no benefit and keep saying that there were no such a thing when I was working. That's why trusting any cinema/drama group is very difficult but unfortunately they are running for politics and deciding policies for mass.
@@senthilramalingam9500 I absolutely support ur view on that! Wish there are more people like Chimnayii to speak up! Look at her situation now!
Gossip quee
@@TheBargavi She is an another devil advocate. I'm 100% sure that every women has instinct capability to identify a men's real motivation based on their body language, seeing their eyes and interaction at the first time itself. Even if she doesn't know, doesn't her mom knows that. So, none of the drama groups has morality to speak ethics and dignity.
அது சக பெண்களையும் அவமானபடுத்துகிறான்
Madam coma la irunthanga
mGR wife JANAKI ye innoruvaar wife thna lakshmi kanthan kolai valakku eppo nadanthathu oadminiku theriyatha. nSK and BhAgavathar arrest theriyatha mathiri pesuraanga
BS. SHE IS LYING - CINEMA ALWAYS HAD THIS.
I beg to differ padmini ji. Ennikume cinema turai asingamanadu daan andakalathula deivigama irundudu all chumma not true. Savitri mattu yogyama enna sarojadevi mgr Elam appovum ippididaan
Ennayya eppodhu paarththalum kalai thondu kalai thondu endru solli kondu irukkireergal.
Bசொட்ட எண்ணடா பெரிய புல்த்தீ மாதிரி பேசுற..உத்தமன் மாதிரியோ பேசுற
I know her kutty pathmini,from chilhood in madurai side to chennai good charcter but her life spoiled why dont know?.