ஜெயலலிதாவை சந்திக்க ரொம்ப ஆசைப்பட்டேன் - Actress Vadivukkarasi | Part - 1 | Chai with Chithra

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 61

  • @cvk1958
    @cvk1958 Рік тому +6

    1980 ஆம் ஆண்டு வெளிவந்த கண்ணில் தெரியும் கதைகள் திரைப்படத்தில் “ நான் உன்னை நெனைச்சேன், நீ என்னை நெனைச்சே” பாடலில் இவர் நடிக்க இவருக்கு பிண்ணணி பாடியது வாணி ஜெயராம், கூட நடித்த ஶ்ரீப்ரியாவுக்கு பிண்ணனி ஜிக்கி, ஜோடியாக நடித்த சரத்பாபுக்கு பிண்ணணி SPB. இந்த சிறப்பான, நம் நினைவில் நிற்கும் பாடல் காட்சிகளில் நடித்த இவர் அன்று கதாநாயகியாக நிற்க்கமுடியாது போனாலும் இன்று இப்படி அம்மா, பாட்டி வேடங்களிலில் நடித்துக் கொண்டு இருப்பதைக் கண்டால் இவரை பாராட்டாமல் இருக்கமுடியாது. உதயநிதியின் பாட்டியாக “ கண்ணே கலைமானே” படத்தில் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.

  • @661857
    @661857 Рік тому +41

    உங்களுக்கு இருக்கும் மனஸ்தாபங்களை தாண்டி, நிகழ்ச்சிக்காக வடிவுக்கரசி அவர்களை பேட்டி எடுத்தது உங்கள் பக்குவத்தை காட்டுகிறது, சித்ரா!🙏🏾👍🏾

    • @Redlotus90
      @Redlotus90 Рік тому +7

      Why misunderstanding?

    • @661857
      @661857 Рік тому

      @@Redlotus90 He once admitted that over a period of time Vadivukarasi blamed him for some reason.. don't remember which episode..

    • @mA-fd3vu
      @mA-fd3vu Рік тому +1

      Some bharathiraja movie

  • @uravaavoom2972
    @uravaavoom2972 Рік тому +14

    மிகவும் பிடித்த ஒரு நடிகை மற்றும் பெண்மணி மகிழ்வும் வாழ்த்தும்

  • @sivakasi
    @sivakasi Рік тому +52

    வடிவுக்கரசி மேடத்துக்கு இவ்வளவு பெரிய சினிமா பேக்ரவுன்ட் இருப்பது இந்த பேட்டியில் தான் தெரியவந்தது

  • @sivakumararumugam37
    @sivakumararumugam37 Рік тому +38

    நடிகை கனகா நேர்காணல் எப்போது?

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Рік тому +3

      She is not ready to give interview it seems

    • @muthuvelv3108
      @muthuvelv3108 6 місяців тому

      Please sir enga kanaka akka va interview pannunga

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 Рік тому +9

    பக்தி படங்கள் என்றால் இயக்குனர் ஏபி நாகராஜன் இசை கேவி மகாதேவன் நடிப்பு சிவாஜிகணேசன் ஆகியோர் கூட்டணி செய்த சாதனை வேறு யாராலும் முடியாது. நான் வடிவுக்கரசி அவர்கள் மதுரை பக்கம் என்று நினைத்தேன் அவருடைய தமிழ் உச்சரிப்பு அப்படி. முதல்மரியாதை இவருக்கு ஒரு மகுடம்.

  • @Hahaichageditmyuser11
    @Hahaichageditmyuser11 Рік тому +6

    Great interview. Hats of yo vadivukarasi madam.

  • @madhansakthivel7003
    @madhansakthivel7003 Рік тому +7

    Vadivukarasi Amma still energetic in acting 😊

  • @DESEEYAM
    @DESEEYAM Рік тому +3

    wonderful person. great interviews by Chitra Lakshmanan. This channel is a treasure of TN Cine Industry

  • @jprabakar9320
    @jprabakar9320 Рік тому +3

    What a surprise to note she is related to the great Mr.APN. Hats off to CL for such interviews.😮

  • @reva4sm582
    @reva4sm582 Рік тому +1

    Actress lakshmi pending ❤

  • @aravwind
    @aravwind Рік тому +12

    I still remember Vadivukkarasi mam's interview series (5-6 episodes available in UA-cam) with Hindu in UA-cam which is her lifetime best interview, interviewed by someone who is equivalent or one stand above Mr. Chitra. If you start watching one episode, you will continue watching all in one shot. Such a compelling interview by Vadivukkarasi mam.

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 Рік тому +5

    Please interview vanishree mam

  • @Hahaichageditmyuser11
    @Hahaichageditmyuser11 Рік тому +11

    Kindly interview actress Elavarsi and Sasikala

  • @VittalRaja11
    @VittalRaja11 Рік тому

    She is a born artist ❤

  • @nirmalakshimiadhikesavan5419
    @nirmalakshimiadhikesavan5419 Рік тому +3

    Radika mam interview poduga sir please please

  • @deepavani7751
    @deepavani7751 Рік тому +1

    Sartha mam interview please sir

  • @priyamarachakkuoil9382
    @priyamarachakkuoil9382 Рік тому

    அருமையான பதிவு.

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Рік тому

    Super ma 🙏

  • @whitepaper386
    @whitepaper386 Рік тому +2

    Director Abaavanann interview eruka sir.

  • @prasanna5864
    @prasanna5864 Рік тому

    Cinema Cinema 📽️ program enna achu chitra Sir.. please telecast the cinema cinema 🎥 program. I'm big fan of CINEMA CINEMA 🎥🎥 .
    Prasanna from Coimbatore..

  • @mayuri7923
    @mayuri7923 Рік тому +1

    Interview nilalgal ravi sir

  • @venkatpradeep57
    @venkatpradeep57 Рік тому +10

    Chitra sir please take a interview from sachu amma and sn parvathi amma humble request sir please it would be a great interview sir please

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Рік тому +3

      Yes sir. We have a handful of artists of yesteryears so I request to interview all of them one by one at the earliest.

  • @muthumari9294
    @muthumari9294 Рік тому +4

    சினிமா துறையில் நடிப்பு இலக்கணம் கூறும் அனுபவம் உள்ளவர்.

  • @rajaratnamparamasamy995
    @rajaratnamparamasamy995 Рік тому +4

    மேடம் வடிவுக்கரசி #MGR ரை குறிப்பிடும் போது ஒரு மரியாதை இல்லாமல் MGR என்றும்,சிவாஜியை சிவாஜி சார்,சிவகுமாரை அண்ணன் என்கிறாய் இது உனக்கு தவறாக படவிலைலையா???

    • @mA-fd3vu
      @mA-fd3vu Рік тому +2

      Malayaluthu payaluku edhuku Mariyaadhai

  • @muthuvelv3108
    @muthuvelv3108 6 місяців тому

    Please sir enga kanaka akka va interview pannunga

  • @CarolKishen
    @CarolKishen Рік тому +1

    Nalla alagaana totram.

  • @mahalakshmiparamasivam6784
    @mahalakshmiparamasivam6784 Рік тому

    😂🎉😊❤😊😮❤🎉🎉🎉🎉🎉😂🎉🎉🎉🎉🎉🎉😂😂🎉😂🎉😂😢🎉🎉❤😂😂🎉🎉😂😂🎉🎉🎉😂🎉😢🎉😂🎉😂😂🎉😂🎉😂😂❤🎉❤🎉🎉🎉😂😂🎉❤🎉❤🎉❤🎉🎉😊❤🎉🎉😢❤🎉❤🎉🎉❤😂😂🎉❤🎉❤😊😊❤😮❤😢🎉😅uw

  • @marynayagi8078
    @marynayagi8078 Рік тому

    Sir actress lakshmi mam intreview pannunga

  • @Anjalimaran
    @Anjalimaran Рік тому

    Actress arundhadhi please

  • @saravanansathyanarayanan6670
    @saravanansathyanarayanan6670 7 місяців тому +1

    நடிகை அருந்ததி, இளவரசி இவர்களை பேட்டி எடுங்க சார்

  • @anm3794
    @anm3794 Рік тому

    Ivlo periya anubhavam,thiramai irunthum sariyana angigaram ippo vara kidaikala

  • @vijinivarthiexplores6444
    @vijinivarthiexplores6444 Рік тому +1

    That's my father's school he told me u worked there mam thx u mentioned

  • @mA-fd3vu
    @mA-fd3vu Рік тому

    How it can B chithi should b periyammaa

  • @mustafamustafa-tf7xw
    @mustafamustafa-tf7xw Рік тому

    Take one time interview with goundamani

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Рік тому

    Megaum pidekum. V. K. . amma 🙏

  • @Ajaykrishna97_
    @Ajaykrishna97_ Рік тому +1

    Oru pakka interview mattiruku , next few days ku entertainment than

  • @babukbabuk8503
    @babukbabuk8503 Рік тому +1

    வடிவுக்கரசி அம்மா நம்ம ஊர் பக்கம்

  • @jyothibala2766
    @jyothibala2766 Рік тому

    Sir Mr Karthik sir interview plz

  • @mA-fd3vu
    @mA-fd3vu Рік тому

    She never told how her family lost all money

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Рік тому

      Movie producing n suffering losses

  • @madeshwarandr2998
    @madeshwarandr2998 Рік тому

    Great actress

  • @maladhi8777
    @maladhi8777 Рік тому +3

    Krvijaya padi

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Рік тому

    Ncie

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 Рік тому +1

    பாரதிராஜாமுதலில்தட்டிவிட்டுதானே, சான்ஸ்கொடுத்தான்...

    • @Alim-lw5hd
      @Alim-lw5hd Рік тому +1

      Apdiyellam thappa pesathinga

  • @balasubramanianvenkataraman
    @balasubramanianvenkataraman Рік тому +1

    yadharthamana pechu

  • @marynayagi8078
    @marynayagi8078 Рік тому +4

    Sir actress lakshmi mam intreview pannunga please