தயாரிப்பாளர்களை வாழ வைத்த நடிகர் | JAI SHANKAR |

Поділитися
Вставка
  • Опубліковано 8 вер 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptvoff
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

КОМЕНТАРІ • 93

  • @thara1605
    @thara1605 2 роки тому +12

    தெளிவான நீரோட்டம் போன்ற தடங்கலில்லா எளிய தமிழில் உங்கள் பேச்சு , உங்கள் காணொளிகளின் பலம்.. உங்கள் வயதையேயொத்த எனக்கு , உங்களின் பல காணொளிகள் மிக அழகிய மலரும் நினைவுகள்.. தர்ம சிந்தனைகளோடு கூடிய உங்களின் சமூக சேவைகள் நிச்சயம் பலருக்கும் ஒரு முன்னுதாரணம். மேலும் மேலும் வளர்க. வாழ்க வளமுடன்..💐

  • @hariharank.r5132
    @hariharank.r5132 2 роки тому +1

    Enakku romba piditha nadikar En Jai sir. Best actor and gentleman.

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 роки тому +7

    First ViEW.First Comment
    ஜெய்சங்கர் நடிப்பு எனக்கு மிகவும்
    பிடிக்கும் அதிலும் குழந்தையும்
    தெய்வமும் படமும் எனக்கு மிகவும்
    பிடிக்கும்

  • @priyalochani1993
    @priyalochani1993 2 роки тому +1

    Eppa dan video paaten.....Yenakku jai shankar sir.......roomba nalla pidikkum....and his voice also.....he resembles...... Cary grant.....

  • @malaprakash5647
    @malaprakash5647 2 роки тому +4

    மிகவும் அழகாக நேர்த்தியாக அருமையான பதிவு நல்ல மாமனிதர் அதன் காரணமாக அவர் சந்ததி நன்றாக இருக்காங்க இறைவன் அருள்

  • @premanantheeswaran5994
    @premanantheeswaran5994 2 роки тому +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஜெய்சங்கர் சாரும் ஒருவர்.அவருடைய படங்களை விரும்பிப் பார்ப்பேன்.குழந்தையும் தெய்வமும் படம் இன்றளவும் மறக்க முடியாதது.நேற்றுதான் u tube இல் பூவா தலையா படம்பார்த்தேன்.super actor ஜெய் sir.

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 роки тому +5

    Beautiful handsome actor

  • @seethabalagopal8978
    @seethabalagopal8978 Рік тому

    Such a classic n sophisticated actor n good humanbeing!long-lived his name n fame n his family!God bless them.!

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 2 роки тому +4

    எனக்கு பிடித்த நடிகர் பற்றி சொன்னதுக்கு ரொம்ப நன்றி பப்பிமா.

  • @v.t.seshan5415
    @v.t.seshan5415 2 роки тому +4

    ஜெய்சங்கர் பற்றி அருமையாக இந்த மாதிரி சொல்ல முடியாது.. Dr.Vijai ,Sanjai ,Sangita Githa amma all so good hearted.thanks

  • @vasumathi4303
    @vasumathi4303 2 роки тому +1

    Myy favorite evergreen hero jai sir

  • @vimaladevi4351
    @vimaladevi4351 2 роки тому +4

    Absolutely your so lucky Mam
    Your seen this three generations ppl..
    My Appa favourite movie also Poova Thaliya
    When you are talking I seen your gorgeous eyes 👁👁only 😄with
    Lots of love 💕 Vimala from Singapore

  • @poornimakt1771
    @poornimakt1771 2 роки тому +2

    Many thanks for sharing beautiful memories about a great noble gentleman of all times Pappy ma

    • @kalpanasarangan6079
      @kalpanasarangan6079 2 роки тому +1

      பப்பிமா உங்களிடம் பேச வேண்டும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 роки тому +11

    ரொம்ப வும் சுறுசுறுப்பாக துடிப்பு டன் இருப்பார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் 🙏🏽

    • @savithaashokgg3428
      @savithaashokgg3428 2 роки тому +1

      சூப்பர் பப்பி மா உங்களுடைய பேச்சு அருமையா இருந்தது

    • @muralir5179
      @muralir5179 Рік тому

      Jaisankarai பிடிக்காதவர்கள் யாருமே இல்லை அனைவரையும் கவர்ந்திழுக்கும் நற்பண்புகள் கொண்டவராக எங்கள் மக்கள் கலைஞர்.

  • @sheelanambiar7126
    @sheelanambiar7126 Рік тому

    Tqvm Padmini, i so look forward to hearing all ur stories, i finish my work quickly n relax n listen. So entertaining 👏👏👍🌹🙏❤️

  • @sharavanak432
    @sharavanak432 2 роки тому +1

    My favourite tamiznatu James bond 👌👌👌👌

  • @sudhasriram7014
    @sudhasriram7014 2 роки тому +2

    இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் பிடிக்கும் ஜெய் சங்கர் ஐயா வை எனக்கு பிடித்த படம் குழந்தையும் தெய்வமும் பூ வா தலையா மற்றும் இன்னும் நிறைய படங்கள் பிடிக்கும் குழந்தையும் தெய்வமும் பூ வா தலையா நிறைய முறை பார்த்து இருக்கேன் நல்ல மனிதர்களைப் பற்றி உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொள்கீன்றோம் நன்றி அம்மா

  • @santhimurugesh8110
    @santhimurugesh8110 2 роки тому +1

    Yenakku migaum piditha actorjaishanker sir

  • @randommail1028
    @randommail1028 11 місяців тому

    Jai Shankar ore nalla manithar Enakke piditta hero antha kalattil

  • @latchouvenkat633
    @latchouvenkat633 2 роки тому +1

    Super நல்ல பதிவு நன்றி அம்மா

  • @kalyanivadivelu797
    @kalyanivadivelu797 2 роки тому

    வாழ்கவளமுடன் குட்டிபத்மினி
    இந்தபடம்இப்பவும்கண்முன்னே
    உங்கநடிப்புவருது..ஜெய்சங்கர்
    உண்மையில்அருமையானமனிதர்
    அவர்மகனின்செயல்அருமை
    அனைத்துசெய்திகளும்அருமையான
    கோர்வையாகஎடுத்துசொல்லியவிதம்
    சூப்பர் சூப்பர் சூப்பர்ம்மா
    நன்றிவாழ்த்துக்கள்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 роки тому +1

    God bless your family

  • @littletwins5082
    @littletwins5082 2 роки тому +2

    So cute Amma neega

  • @comfocustechnologies4617
    @comfocustechnologies4617 2 роки тому +1

    Lovely narration. Did not deviate from the topic but covered major attributes about our favourite Jai. Thanks

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 2 роки тому +1

    Makkal Kalainger Jaisankar. Nalla energy⚡ Nalla activities semmayana nadigar. Tamil Cinimaku Boost. Arumaiyaga sonninga🙏 Pappi and Lalli. 👏👏👏👏👏👏👏👏

  • @saravanamoorthyn.g9933
    @saravanamoorthyn.g9933 2 роки тому +1

    My favorite hero

  • @raviathammal9628
    @raviathammal9628 2 роки тому +1

    அருமைமேடம்

  • @vasanthvasu1834
    @vasanthvasu1834 2 роки тому +1

    Thank you

  • @priyarajkumar6014
    @priyarajkumar6014 2 роки тому +1

    Nice mam neengapesara tamizh vaarthaimigavum sooperb🤗

  • @rajarajeswarivp9364
    @rajarajeswarivp9364 2 роки тому +1

    Nice speech...superb mam

  • @maduraimeenakshirecipes2035
    @maduraimeenakshirecipes2035 2 роки тому

    வீடியோ இப்பவும் பார்த்தேன் பத்மினி..நல்லது...உங்கள் அப்ரோச் மிகவும் நன்று...இனிதே தொடருங்கள்...தொடரத்தானே போகிறோம்...

  • @sandhiyathulasi5480
    @sandhiyathulasi5480 2 роки тому +4

    Pappima old actress makeup and hair styles pathi solunga pls

  • @aruvaiambani
    @aruvaiambani 2 роки тому +3

    எனக்கு ஜெய்சங்கர், நடிகை லட்சுமி நடித்த விஜயா படத்தில் மாலை சூடவந்த மங்கை இந்த மங்கை ரதியாளின் தங்கை என்ற பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். மாணவன் படத்திலும் ரொம்ப நன்றாக நடித்து இருப்பார்.. கல்யாண ராமனுக்கு ம் கண்ணான ஜானகி க்கும் இந்த பாடல் நன்றாக இருக்கும்😇.

  • @ushavengat9364
    @ushavengat9364 2 роки тому +1

    Hi mam.. As I'm belonging to 90's generation. I'm unaware of old movies. but i like to watch more old films also.. can you pls guide us to watch more gud movies,?. U ve suggested some movies at some of ur posts..I watched all.. those are nice movies. like poova thaliya.. tell ur fav movies.. if possible post some movies at ur channel itself.. especially ur movies..i like jaisankar sir a lott.. thanks for all ur posts🙏🤩 I'm ur big fan not only for ur acting.. i luv u as a person. I pray God for ur gud health.. thanks for all mam😍🙏🙏
    Mam.. pls do something to telecast t Ramanujar serial from t beginning.. we expect it at ur KP TV and ur other serials also.. pls mam.. a kind request 😍😍🙏🙏

  • @rramaswamyswamy1108
    @rramaswamyswamy1108 2 роки тому +1

    Poova thalaiya is my favorite movie

  • @savithaashokgg3428
    @savithaashokgg3428 2 роки тому

    சூப்பர் பப்பி மா உங்களுடைய பேச்சு அருமையா இருந்தது

  • @muralitl5261
    @muralitl5261 2 роки тому +1

    ஏற்கனவே பார்த்த பதிவு

  • @vnkalavnk5398
    @vnkalavnk5398 2 роки тому +1

    Please think about an interview with actress Lakshmi Sivachandran. She is my very favourite

  • @Hijas3857
    @Hijas3857 2 роки тому +1

    👍👌💞

  • @shekarravi5264
    @shekarravi5264 2 роки тому +1

    Jai shankar anazagan and acting kuda super handsome

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 роки тому +1

    Thank you for sharing this information amma

  • @remingtonmarcis
    @remingtonmarcis 2 роки тому +1

    A GOOD SAMARITAN

  • @usharani282
    @usharani282 2 роки тому

    Amma eppadi ungalala antha kalathula nadanthatha nethu nadantha mathiri eevvalo niyapagama pesa mudiuthu chanse illaa.love u amma

  • @ramyanaidu2871
    @ramyanaidu2871 2 роки тому +1

    👌👌

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 2 роки тому +4

    வணக்கம் அக்கா திரும்பவும் இந்த வீடியோவை போடக்காரணம் ??????????????????????????????

  • @rajavij2978
    @rajavij2978 2 роки тому +1

    He left us so early, if lived longer he would have acted in your TV serials also like Gemini Ganesan sir.

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 2 роки тому +2

    This video is already telecasted 😀

  • @allipugazhendhi961
    @allipugazhendhi961 2 роки тому

    Nice

  • @sitarsbi
    @sitarsbi 2 роки тому +1

    Please upload remaining episodes of krishnadasi

  • @anuradhasanthanagopalan5890
    @anuradhasanthanagopalan5890 2 роки тому +5

    I think this one already telecasted. Please kindly check it

    • @DhanaLakshmi-fq3xi
      @DhanaLakshmi-fq3xi 2 роки тому

      Yes but oru chinna problem athan antha video delete pannitu thirumba re telecast panranga

    • @KPTV_Official
      @KPTV_Official  2 роки тому

      Yes

  • @moganaboobalan1488
    @moganaboobalan1488 2 роки тому +2

    அக்கா

  • @usharani282
    @usharani282 2 роки тому

    Semma madam niraiya eluthanumnu asai 2 time eluthi en paiam phone pidukitte irukan 1year baby baby

  • @saraaarizm1218
    @saraaarizm1218 2 роки тому +1

    Super pappima...

  • @sshantherajan1520
    @sshantherajan1520 2 роки тому +1

    Trichi pakathula agraharathla anehama ellare vetla yum avar photo vaithu Pooja panranka superman👌👍💐🎉💐🎉

  • @kumarn4671
    @kumarn4671 2 роки тому +1

    Please upload Krishnadasi serial full episodes upload pannunga please please please please please

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 роки тому +1

    I expected this

  • @thenmalar2443
    @thenmalar2443 Рік тому

    💖💗💓💞💕❣️🤎🤍🙁❤️🧡💛💚💙💜😕😕😟😔😞😒😏😜🤪😛😝🥳🤩😎🤓🧐🤨😋😚😙😗😘🥰☺️😊

  • @kumarn4671
    @kumarn4671 2 роки тому +1

    Hi pathmini madam

  • @jeyaraman3253
    @jeyaraman3253 2 роки тому +2

    Mughal E Azam movie actress Madhubala pathi sollungha mam please 🙏

  • @sureshkavi7210
    @sureshkavi7210 2 роки тому +7

    இந்த வீடியோ எப்பவோ போட்டிங்க மறுபடியும் போரிங்க

    • @balanatarajann
      @balanatarajann 2 роки тому

      Jayalalitha mam pathi konjam solli irundhanga. Adhu controversy ayiduchi. Ippo adhai edit panni potrukanga.

    • @mohanasundarin2394
      @mohanasundarin2394 2 роки тому

      What she said about jailalitha.....cld you share

    • @rajas3463
      @rajas3463 2 роки тому

      What mam said about JJ mam?

  • @royallifestyle4940
    @royallifestyle4940 2 роки тому +1

    Mam poova, thaliya movie mattum nan oru 100 times ku mela parthuruken mam,

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 роки тому +10

    கருப்பு பக்கங்கள் கருப்பாகவே தெரியாமல் போகட்டும். நல்ல அனுபவங்களையே பகிரவும் அம்மா.

    • @monkupinku4141
      @monkupinku4141 2 роки тому +2

      சரியாக சொன்னீர்கள்.. அவர்கள் குடும்பத்தாரை சங்கடப்படுத்த கூடாது.

  • @kumarn4671
    @kumarn4671 2 роки тому +1

    Krishna Dasi 65 episode View aagala madam. Please upload... Loving you madam

  • @vigneshbe1994
    @vigneshbe1994 2 роки тому +2

    Tell us about L.Vijayalakshmi mam

  • @jebba555
    @jebba555 2 роки тому +2

    Madam one help.... in seeta madam interview u said about one hospital name for weightloss in kerala.. i didnt get it clearly....so please could u tell me the name of the hospital... it will be very helpfulfor me...😊

  • @santhaselvaraj8006
    @santhaselvaraj8006 2 роки тому +1

    Is this repeated telecast after editing.

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 2 роки тому

    mam already upload panninathu thaane ithu

  • @chandrark3877
    @chandrark3877 2 роки тому

    Madam went u going to telecast krishradasi balance episodes again

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 2 роки тому +3

    உங்களது தோழி ஸ்ரீதேவியும் கூட ஜெய்சங்கர் உடன் சேர்ந்து நிறைய படங்களில் நடித்துள்ளார் ஜெய்சங்கருக்கு மகளாகவும் பின் ஜெய்சங்கருக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்

  • @vijaykarthik1980
    @vijaykarthik1980 2 роки тому

    Padmini Madam, you are best in whatever you do. But only one thing that you haven't been able to do is Krishnadasi last episode upload into the UA-cam KP TV. Madam, even I'm ready to pay for it. Because we are the fan of that epic! It was Krishna Thulasi and not Krishna Dasi ! Again we request you to kindly upload ar least last 10 episodes

  • @kavidina
    @kavidina 2 роки тому +1

    Puppy ma I think this video already telecasted Puppy ma. If no means please excuse me Puppy ma

  • @muthusamyshanmugam6939
    @muthusamyshanmugam6939 2 роки тому +1

    Madam sivakumar sir pathi sollunga

  • @manimegalai645
    @manimegalai645 2 роки тому

    Nan business Panna start pannran maaaaa.......

  • @sharavanak432
    @sharavanak432 2 роки тому

    Thennagathu James bond 007

  • @agalyarajagopal9093
    @agalyarajagopal9093 2 роки тому +4

    I think is is repeted

  • @DineshKumar-vl3ko
    @DineshKumar-vl3ko Рік тому

    மேடம் உங்க நம்பர் வேண்டும்

  • @amalaradha4946
    @amalaradha4946 2 роки тому +1

    Hair puppy akka

  • @nagamanisubramanian6729
    @nagamanisubramanian6729 2 роки тому +2

    மறைந்த மனிதர்களின் நல்ல பண்புகளை மட்டும் கூறவும்.... அவர்களின் மோசமான பண்புகளை கூறவேண்டாம்

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 2 роки тому

    This is repeat .

  • @parampadmaganesan1251
    @parampadmaganesan1251 2 роки тому +1

    repetative post