அரேபிய நாட்டில் முருக வழிபாடு | வரலாற்றை சொல்லும் ராஜேஸ்வரி | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 23 лип 2022
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    அரேபிய நாட்டில் முருக வழிபாடு | வரலாற்றை சொல்லும் ராஜேஸ்வரி | வரலாற்றில் ஒரு தினம் | Aadhan Tamil
    #MURUGAN #rajeshwari_chellaiah #முருகன்_வரலாறு
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 792

  • @mullaimathy
    @mullaimathy Рік тому +50

    வரலாற்றை சரியாக அறிந்துகொண்டால் வாழ்க்கையின் பாதி சிக்கல்கள் தீர்ந்துவிடுகிறது.

  • @user-tf8it6sc2l
    @user-tf8it6sc2l Рік тому +57

    வரலாறு தெரியாத ஒரு இனம் வாழாது, வளராது...ஒருவன் இந்து என்கிறான்..ஒருவன் திராவிடன் என்கிறான்...நீ தமிழன் என நீ எப்போது உணர்கிறயோ அப்போது தான் உன் வழிபாடு வாழ்வியல் புரியும்....இந்த மண் உன்னுடையது, இந்த மொழி உன்னுடையது....வழிபாடும் உன்னுடையது....

    • @gopalakrishnansubramanian9504
      @gopalakrishnansubramanian9504 Рік тому +1

      9

    • @govindasamykamalakannan1294
      @govindasamykamalakannan1294 7 місяців тому

      Ade punnakku, Parppan also says he is tamil. So how do you identify who is pure Tamil and who is parppan?. This is where Dravidian comes. We are Dravidian and Tamils. Dravidian is race.please understand. If you want to develop ur knowledge read also periyar books and try to learn n understand what others are saying. Just don’t follow Seeman idiot. Reading books , all books only will develop ur knowledge.

    • @Lanvalue
      @Lanvalue 6 місяців тому

      நீ எந்த காலத்தில் இருக்கிறாய்.
      உலகில் போய் பிழைக்கும் எல்லாரையும் கூப்பிட்டு வைத்துக் கொள்ளுடா...

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 5 місяців тому +2

      நம் இனம் தமிழர் .. நம் மதம் இறை நம்பிகை வீர சைவமதம்

    • @unitedthamizhkingdom3340
      @unitedthamizhkingdom3340 5 місяців тому +1

      @@gopalakrishnansubramanian9504டாய் யாருடா நீ ?

  • @srijithsri4943
    @srijithsri4943 Рік тому +86

    தமிழ் இனத்தின் தாய்குடியான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த குறவர் மக்களின் தலைவரே "பெரும்பாட்டன் -முருகன்" 💪💪💪💪👍👍👍👍🙏🙏🙏🙏😍😍😍😍

    • @kanagesarumugan1272
      @kanagesarumugan1272 Рік тому

      முருகன் கந்தன் வேலன் சரவணன் கடம்பன் குமரன் சுப்பையா குருபரன் குகன் ஆறுமுகன் இடும்பன் என பற்பல பரிணாமம் உடைய முருகன் ஆதியில் குடி குலம் அற்ற தமிழின ஆதிமனிதன் ஆவான்

    • @siva.d1475
      @siva.d1475 Рік тому +9

      @Dileepan குறவர் என்பது நம் முன்னோர்கள் அது சாதி இல்லை😡😡

    • @elakyasudalaikumar4002
      @elakyasudalaikumar4002 Рік тому +4

      Ama jathi ellai

    • @elakyasudalaikumar4002
      @elakyasudalaikumar4002 Рік тому +5

      Ama jathi ellai

    • @somasundharamgm9754
      @somasundharamgm9754 Рік тому +5

      தமிழினத்தின் முன்னோடி முருகன்

  • @NATARAJANSALEM
    @NATARAJANSALEM Рік тому +40

    Nice historical speech for knowing our history & opening eyes about lord Murugan 🙏

    • @vengateshants
      @vengateshants Рік тому +1

      Nope bro this is not real hiatory

    • @vengateshants
      @vengateshants Рік тому +1

      Go and see tamil chinthanai peravai

    • @ravi7264
      @ravi7264 Рік тому

      @@vengateshants Pandiyan oru paithiyamaache. Adhu pecha comedy kaaga dhaan paappen.

    • @arunsuryam4021
      @arunsuryam4021 Місяць тому

      What she is talking about seems to be true....the way she speaks evidently makes me accept what she says.....

  • @beast-bz2fi
    @beast-bz2fi Рік тому +10

    உயிருக்கு உணவே மருந்து, உணவுக்கு உழவே மருந்து, என்பதை இந்த உலகிற்கு நிறுவிய முருகனின் புகழ் பேச வள்ளியின் புகழ் பேச
    Symbolic representation பச்சை நிற புடவை கட்டி வந்த அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.

    • @Ramani143
      @Ramani143 Рік тому +2

      ஆமாம் ஆமாம் மிகவும் பொருத்தம்

  • @aravind-456
    @aravind-456 Рік тому +32

    நெறியாளரின் வினாக்கள் அருமை... அம்மாவின் விடைகள் சிறப்பு..

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Рік тому +6

    அம்மையார் அவர்களுக்கு வணக்கங்கள் பல அருமையான விளக்கம் ஐயங்கள் பல நீங்கின நன்றி

  • @rainbo7828
    @rainbo7828 Рік тому +134

    தமிழறிஞர்கள், இன்றைய காலச்சூழலில், தமிழர் வரலாற்றின் தொன்மையை தொடர்ந்து பேசி வெளிப்படுத்துங்கள்! இது காலத்தின் இன்றியமையாத தேவை!

    • @sivagamimunusamy5647
      @sivagamimunusamy5647 Рік тому +7

      ஆமாம் .இனியாவது உஷாராக இருக்க வேண்டும்

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds Рік тому

      ua-cam.com/video/6xYzgxTrK-I/v-deo.html

    • @ekarpar3495
      @ekarpar3495 Рік тому +1

      Nice lies told as truth

    • @baburajkrishnan764
      @baburajkrishnan764 Рік тому

      உங்களோட பேச்சை கேட்க்கும் போது மலத்தை ரசித்து ரூசித்து அதனை பெருமை பேசி தின்பவரை பார்க்கும் போது எப்படி குமட்டிக் கொண்டு வாந்தி வருமோ அப்படி உங்களோட பேச்சை கேட்க்கும் போது வாந்தி வாந்தியா வருதேடா முட்டாளே
      🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @ravichandran8558
      @ravichandran8558 Рік тому +4

      @@ekarpar3495🤷‍♂️ Pira Moli Thiravida 🐖 Badu 2 Rubai Up galukku Kobam Varathaan Seiyyum...

  • @baskaranmuthu5415
    @baskaranmuthu5415 Рік тому +9

    தமிழ சிந்தனையாளர் பேரவை சேனல் முன்பே சொல்லியதுதான் என்றாலும் நீங்கலும் சில புதிய தகவல் தெரிவித்தபோது நன்றி

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Рік тому +13

    இப்போது உள்ள தலைமுறைக்கு பயன் உள்ளதாக உள்ளது தொடர்ந்து தமிழ் பற்றி பேசுங்கள்..தொடர்ந்து தயவு செய்து பேசுங்கள்

  • @rajarajarose15
    @rajarajarose15 Рік тому +11

    மொத்தத்தில் எல்லா நம்பிக்கைகளுமே பொய், அருமை.

  • @sankarn1558
    @sankarn1558 Рік тому +13

    தமிழன்டா உலகம் முழுவதும் தமிழன்டா.....

    • @sivarubenthangavel
      @sivarubenthangavel Рік тому +1

      Appo engada telungan irunthaan

    • @Lanvalue
      @Lanvalue 6 місяців тому

      ஆமாடா அடிமையே.

  • @kalyanikandhan5872
    @kalyanikandhan5872 Рік тому +6

    நான் சிறு வயதில் இருந்த போது அப்போது பயன்படுத்தி வந்திருந்த போட்டோக்களில் ஐயப்பனுக்கும் பூனூல் இல்லை

  • @devaputran5049
    @devaputran5049 Рік тому +13

    what a rational explanation for a mystical DIMENSION, certain people cant go beyond LOGIC and QUOTES of history books.

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 Рік тому +47

    22:40 திருப்பரங்குன்றம் தேவேந்திரகுல வேளாளர் அறமடத்திற்கு முருகன் தெய்வானை மறுவீட்டிற்கு வரும் நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடைபெறுகிறது 🙏❤️💚🌾

    • @ML.mubesh
      @ML.mubesh Рік тому +2

      ♥️💚🌾🌾🔥🔥😍😍😍

    • @Lanvalue
      @Lanvalue 6 місяців тому

      திருடிய மலை . திருட்டு கும்பல்

  • @suthathileepan2978
    @suthathileepan2978 Рік тому +8

    Mind blowing speech, thank you

  • @muniandy6956
    @muniandy6956 Рік тому +7

    மிக மிக அருமை அம்மா

  • @rasi3987
    @rasi3987 Рік тому +10

    This amma should live long to tell more info to us.

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 6 місяців тому +3

    ஈரான் ஈராக் மலை குகை கோவில் வழிபாடு வீடியோ பார்த்து, அசந்துபோனேன்.
    மனிதர் போகமுடியாத குகையில் வெள்ள வேஷ்டி காரர் இரும்பு சங்கிலியால் கட்டுண்டு இறந்த சிலைகள் பார்த்தேன். உங்கள் பேச்சிக்கு நன்றிகள்.

  • @lingaprakash9155
    @lingaprakash9155 Рік тому +7

    அருமையான பதிவு. முருகனை ஆதியில் அனுபவமாக வணங்கினர் இடம் கதிர்காமம். பின் முருகனை வேலாக வணங்கினர் ஆதிமுருகன் கோவில் கிடாரிபட்டி சித்தருவி. பின் முருகனுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது. என்பது ஒரு கருத்து.

    • @Ramani143
      @Ramani143 Рік тому

      உண்மைதான் முருகர் தான் முதல் ஹீரோ உலகத்திலேயே

  • @sakthikick1775
    @sakthikick1775 Рік тому +15

    அம்மா அவர்களின் விளக்கம் மிகவும் முக்கியமான விஷயம். நம்மலுடய உறவுகளுக்கு சொள்ளிதரவெண்டும்.

  • @anuradhav2070
    @anuradhav2070 Рік тому +3

    Miga Arumai. No words to appreciate.
    Regards,
    A.Vaidyanathan.

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +28

    கொற்றை காளி...பெண்
    கொற்றவா சிவன் ஆண்..
    கோடு காட்டி யானையை கொன்றுறித்த கொற்றவா வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேண்டுமே..
    சிவவாக்கியர் பாடல்கள்

  • @Win156
    @Win156 7 місяців тому +1

    சுப்பிரமணி - பிரகாசமான ஒளி என்று அர்த்தம். முருகன் என்பவன் வெறும் வேகமானவன் மட்டுமல்ல அவன் காலத்தில் வாழ்ந்த மற்றோரால் வணங்கப்பட கூடிய அளவிற்கு அக புற அறிவில் ஞானம் உடையவனாக இருந்தவன். 🙏💐

  • @rajanrajan7701
    @rajanrajan7701 Рік тому +4

    அருமையான பதிவு அம்மா நன்றி

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +15

    அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேண்டுமே கனவு கண்டது உண்மை நீ தெளிந்ததே சிவாயமே

    • @jegank6066
      @jegank6066 3 місяці тому

      Puriyalanga,,,sivan Vera murugar vaerayaa ,,,,non veg edukalama

  • @prabhurajkay
    @prabhurajkay Рік тому +25

    What a gem of a person!!

  • @shanmargam9183
    @shanmargam9183 Рік тому +4

    இன்னைக்கு தான் கேட்கிறேன் இந்த ப்திவை. கதையை தெளிவாக புரியும்படி சொல்லுஙள் முன்னுக்கு பின் முரனாக சொல்லுவது போல் உள்ளது . எ.கா
    3:50 நீங்களே நெருப்புக்கு பிறந்தவன் என்று சொல்லிவிட்டு மாற்றி சொல்லுகின்றீர்
    3:50

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 Рік тому +10

    கந்தழி என்பதற்கு சூரியன் என்ற பொருளும் உண்டு கந்தழி வழிபாட்டு முறை என்றே பாடல்கள் உள்ளது தமிழில் கருவூர் சித்தரின் சூரிய வழிபாட்டு முறை

  • @timeillatimeilla8315
    @timeillatimeilla8315 Рік тому +4

    Senguruthi Seiyonae...goosebumps

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Рік тому +1

    வணக்கம்
    தமிழர்கள் யார்
    எப்படிப்பட்டவர்கள்
    என்பதை இரத்தினச் சுருக்கமாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்
    வாழ்த்துகள்
    வாழ்க வளத்துடன்

  • @SudhirN-jc6dx
    @SudhirN-jc6dx Рік тому +1

    You have opened the ocean of wisdom about our culture. I am indeed blessed to see this video. Thanks a ton 🙏🙏🙏

  • @ArjunAchyutha-xyz
    @ArjunAchyutha-xyz 8 місяців тому +1

    The interviewer is soo cute ❤

  • @jayammurugan8676
    @jayammurugan8676 Рік тому +2

    நன்றி அம்மா.

  • @rajagopalanchandrasekaran4127
    @rajagopalanchandrasekaran4127 Рік тому +6

    ஸ்ரீ. அம்மா வணக்கம். கேட்க கேட்க நேரம் போதவில்லை என்றாலும் கேட்டுக்கொண்டிருக்கும்மக்கள் அனைவரில் நானும் ஒருவன் அருமையான நற்சொற்க்கள் நற்செய்திள் அர்த்தம்கள் இன்னும் இன்னும் நிறைய ஆண்டுகள் நிலைத்து கொண்டே இருக்கும். நன்றி

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +12

    ஆதியுண்டு அந்தமில்லை அன்று நாலு வேதமில்லை சோதியுண்டு சொல்லுமில்லை சொல்லிறந்தது ஏதும் இல்லை ஆதியான மூவரில் அமர்ந்திருந்த வாயுவை ஆதி அன்று தன்னையும் யார் அறிவார் அண்ணலே..
    சிவசக்தி இயற்கை தலைவன் தலைவி

    • @magizhiniprem5935
      @magizhiniprem5935 Рік тому

      But jaathi undo🤣

    • @user-df1ef2wr2r
      @user-df1ef2wr2r Рік тому +2

      @@magizhiniprem5935 தந்தை தாய் பிள்ளை என்றும் தழைப்பதற்க்கு சாதி என்றும் விந்து என்றும் உழைப்பதற்கு சொன்னதால் லால் கதி வேறில்லை உத்தமனை அறிந்தோர்கள் பாடினாரே அகத்தியர் பரிபாடல் தெளிவாக உள்ளது 😁😂😂😂😂😂

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 Рік тому +24

    Sri.Thirumuruga Kibanandha Variyar told, meaning for Kandhan.
    "Kandhu means a stone pillar which is portable. It can be placed in one place and can been shifted to an another place. In Battle fields, Kandhu made out of stone or iron will be used for fastening elephants.
    Elephant will feel boring to stand in the same place for a long time. So, it will lift the Kandhu by its trunk and keep in an another place and stand there. Kandhu is comparison for Sri. Murugar, Elephant is comparison for Jeevathmas (living beings). Kandhu is not stable in one place, it is every where. Like that God is every where. Just like the Elephant is connected/fastened to Kandhu, Jeevaathmas are connected to God. (God is everywhere like kandhu. Jeevathma is connected to God, just like Elephant connected to kandhu). Hence Sri. Muruga is every where like Kandhu,, He got name "Kandhan".
    (Sri. Kribanandha Vaariyaar told that, through Tholkaapiyam, it could be understood)

    • @apalanisamy2611
      @apalanisamy2611 Рік тому +3

      there is no relavent for elephant and kandhan

    • @KS-yx2yp
      @KS-yx2yp Рік тому

      'Thiru ' eppadi ' 'sri' yaga maariyathu?

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Рік тому +1

    Arputhamana pathiu nanri amma 💐💐🙏🏼🙏🏼👍

  • @venkateshprabu5820
    @venkateshprabu5820 Рік тому +3

    Nalla pathivu,nanri ma 👌👏

  • @sivakumarrajalingam3424
    @sivakumarrajalingam3424 Рік тому +4

    Very good and detailed presentation Madam... Super.. congratulations.. continue

  • @VishnuwarathanThankaratnam
    @VishnuwarathanThankaratnam Рік тому +16

    அற்புதமான படைப்பு.

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +10

    சிவனை எல்லாம் அவ்வளவு எளிதில் அறிய முடியாது

  • @chitraj3145
    @chitraj3145 Рік тому +3

    கடவுள் ஒருவரே மக்கள் புரிந்து கொண்டாள் நன்மைய்யே

  • @hynumatics8730
    @hynumatics8730 Рік тому

    Thanks a Lot Amma 🙏

  • @joejonnypetname8835
    @joejonnypetname8835 Рік тому +5

    நம்ம அம்மா சொல்றது சரியான பதில் ஏன்னா நான் வயல் வைத்திருக்கிறேன் என் வயல் அறுவடை எல்லாம் முடிஞ்ச பிறகு ஒரு தடவை ஆடுது சீதம் எல்லாம் முடிஞ்சு அறிவுடைய ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி வயல்ல ஒரு பூஜை போடும் அந்த பூஜை எதுக்கு அந்த அர்த்தம் கரெக்டா சொல்றீங்க அதுக்குப் பேருதான் பாலை. பாலைவனம் எது ஒன்று கிடையாது

  • @kavikural5161
    @kavikural5161 Рік тому +2

    A
    அருமையான பதிவூ.
    இது போன்று மனித வரலாற்றை பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.

  • @kingdomkingdom7757
    @kingdomkingdom7757 Рік тому

    அம்மா தாயே அற்புதமான பதிவு மெய் சிலிர்க்கிறது உங்களுடைய ஒவ்வொரு பதிவு
    ம்

  • @GNANAJEYARAJ
    @GNANAJEYARAJ 4 місяці тому

    அருமையான விளக்கவுரை! நன்றி தாயே!

  • @mjanarthanan83
    @mjanarthanan83 Рік тому +10

    மிகவும் முக்கியமான சிறப்பான பதிவு அம்மா அவர்களின் சிறப்புரை மிகவும் நன்றாக இருக்கிறது 💐👌👍

  • @elangovan5685
    @elangovan5685 Рік тому +1

    அருமை சொற்பொழிவு. அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Рік тому +3

    So informative keep it up
    Sabesan Canada

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Рік тому

    அற்புதமான தகவல்கள் நன்றி

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Рік тому +6

    Amma please say more about Shiva
    And Muruga. Please

  • @tamilan3400
    @tamilan3400 Рік тому +8

    ஒரே குழப்பமாகவே இருக்குது.
    கடவுள் கொள்கை என்ன என்பதை தாங்கள் சொல்வது தான் நல்லது.
    அதை விட்டு விட்டு தலைவர்கள் எல்லாரும் கடவுளாக முடியாது

    • @Lanvalue
      @Lanvalue 6 місяців тому

      இப்போது இருக்கும் முருக வழிபாடுகள் நம்மை அடிமையாக்குவதே நோக்கம்.

  • @JaabirMohamed
    @JaabirMohamed Рік тому +5

    தற்போதைய தலைமுறையினருக்கு சொல்லக்கூடிய மிகச் சிறந்த தகவல்கள். தயவுசெய்து இது போன்ற மதிப்புமிக்க தகவல்களை மேலும் கொடுங்கள்

  • @sampoornamkannan
    @sampoornamkannan Рік тому +2

    Like all other explanations, this is one more, but is again an interesting argument. All are products of mind, hence illusory. The Reality is that which affords a platform for all the arguments, and is the impartial witness. This is Consciousness, which timeless and which pervades all, without itself under going any change. It is also pure existence, pure knowledge and pure bliss.

    • @sampoornamkannan
      @sampoornamkannan Рік тому

      It is Siva consciousness, and the mind that issues out of consciousness is Maya or the mother of all in creation (manifestation). Maya or illusion is beginning less but ends on enquiry, after acquisition of knowledge.

  • @sivam.s7104
    @sivam.s7104 Рік тому +4

    🙏🙏👍அருமை. அருமை. பதிவு 💯👌

  • @thirdeye7549
    @thirdeye7549 Рік тому +2

    Ammavirkku Thamizh vanakkangal. Nandri

  • @arasurohith
    @arasurohith Рік тому +7

    கற்பனை கதை மிகவும் அருமை

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +3

    எங்க ஊரில் அம்மையப்பன் சிவசக்தி குறிப்பது...
    முருகனை எல்லாம் குறிக்காது..
    இந்த அம்மா நல்லா கதை விடுகிறது..
    உங்கள் புருஷன் உங்க பையன் தானா

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 5 місяців тому +2

    I visited Palestine/ Israel & found at Betlehem/ Peththal Aham that Jesu Kristu's(Eesaa Krishna)young name was Kannan! I found 2 books : Jesu Kristu was a Tamil Hindu (Siththar)! Indias Krishna was the King of Jerusalem! Also found Petra was Hindu temple in Jordan!
    Makka was Makeswaram! Kaapaa was Kaapaham which had 360 Hindu statues kept inside after Mohamed took over Makeswaram in the 2.attempt war!
    After defeat in Mahabaratha war defeated Tamils/Sumerians left to Egypt & built pyramids! Tamil brahmins became as Jews/ Jekudi! Other Tamils became as Arabs! Aramic& Arabic have Tamil origin!
    A Croatian lady told me that all churches were Krishna Temples earlier! Abraham=Appu ram Nova=Naga! They call Murugan as Aththar in Kathirkamam!

  • @subbarajraj4078
    @subbarajraj4078 Рік тому +40

    தமிழ் கடவுள் ஆன முருகனைப் பற்றி அம்மா அவர்கள் நல்ல கருத்துக்களையும் தெரியாத விஷயங்கள் எல்லாம் நமக்கு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் தமிழனாகிய நாம் வரலாற்றை தெரிந்து கொள்வோம்

  • @sivag575
    @sivag575 Рік тому +6

    Excellent and very informative. Both host and guest had a lot of interesting thoughts.
    Friends - "tamil chinthanaiyalar peravai" youtube channel has so much more decoded by thiru Pandiyan ayya. It's the real diamond in the dirt if you haven't discovered it yet. 😉

  • @baburaman954
    @baburaman954 Рік тому +1

    Very very great information....thanks a lot ma'am..💯

  • @ramt4643
    @ramt4643 Рік тому +15

    😎Dravida Dubagur Stories 😇🤣😂🦧😪🥵🤢🥶🥸🤮

  • @Satyanarayan-dr5ne
    @Satyanarayan-dr5ne Рік тому +1

    It's evident that who ever fame & powerful
    Aryans offer poonool ( sacred thread )
    & Pray as their own God !!!
    Till now it's continuing

  • @meenakshirajaram6221
    @meenakshirajaram6221 Рік тому +3

    மனித குலத்திற்கு தேவையான விஷயங்கள் எதையும் கண்டு பிடிக்கவில்லை

  • @gangatharankandaswamy6564
    @gangatharankandaswamy6564 Рік тому +3

    அம்மா மட்டும் இல்லை
    அனைவரும் தமிழில் எழுதிய பின் சரி பார்க்கவும் அதன் பின்னர் பதிவேற்ற வேண்டும்
    பூநூல் ✔️பூணூல் ✖️

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 Рік тому

    Thank you Amma

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds Рік тому

      ua-cam.com/video/6xYzgxTrK-I/v-deo.html

  • @sundarpandi5088
    @sundarpandi5088 Рік тому +3

    லாடனேந்தல் என்ற ஊர் மதுரை மாவட்டம் , மேலூர் தாலுகாவில் உள்ளது ....

  • @siddharthsidh5270
    @siddharthsidh5270 Рік тому +8

    Beautiful karpanai ,good gossip.

  • @yogumforlife
    @yogumforlife Рік тому +5

    எங்கள் அண்ணன் சீமான் மட்டும்தான் மேடைதோறும் எங்கள் முப்பாட்டன் முருகன் என்று பேரறிப்பு செய்து கொண்டு வருகிறார் தமிழினமே தமிழினமே விழித்துக் கொள்ளுங்கள்

    • @PeriyaSamy-fm6op
      @PeriyaSamy-fm6op 9 місяців тому

      B muidal. Onkaannan. Thmilinain. Uatsiyai. Thundi. Adsiyai. Pedithu. Room. Adsiyai. Neiriva. Thundokeran. Muidal thamila. Elinaneey. Thmili. Alakaka. Peysi. Klinan. Muidal. Makan. Sd. Adouithu. Ariveyeila. Uthaya. Adoithu. Enp. Vari. Amaruvirkl. Eipadithan. Amaitha. Varukeran. Seman. Aithani varosam. Rom. Theylunkanukum. Adimi. Neei. Amaru. Adu. Uon. Ariyami. Thmil. Unarvin. Ariyamiel. Oidoikkaka. An. Pool. Thmilani. Adimi. Padoithukererkl.

  • @drkkalidossk9655
    @drkkalidossk9655 Рік тому +3

    மெய்ப்பொருள்காண்பதறிவு......
    *வள்ளுவர்

  • @kannappannatesan8497
    @kannappannatesan8497 Рік тому

    அன்னைக்கு நன்றி

  • @yogeswaran3379
    @yogeswaran3379 Рік тому +1

    What this researcher is saying syncs well with Mystery Religion of Babylon.... like Mother and Son worship...
    Something to ponder about...

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r Рік тому +5

    தெய்வம் அணு வெளி கோட்பாடு இயற்கை தலைவன் தலைவி சிவசக்தி

  • @21stcenturyeducation33
    @21stcenturyeducation33 Рік тому

    very nice mam

  • @GaneshThamu
    @GaneshThamu 6 місяців тому +1

    அம்மையாரின் விளக்கம் வருங்கால சந்ததிக்கு பெரும் பொக்கிசம்.

  • @krishnamurthyrajagopal6040
    @krishnamurthyrajagopal6040 Рік тому +1

    We need more such informative interviews 🙏🙏🙏

  • @gnanaguru9224
    @gnanaguru9224 Рік тому

    கடவுள்முருகன் பற்றிய ஆய்வு மிகசிறப்புமனிதகுலத்தின் உறவு முறை கலச்சாரத்தின் முதல்கடவுள் சிறப்பானபதிவு அம்மாஅவர்களுக்கு நன்றி நன்றி நன்றி தமிழ் மக்களிள் உயர் தாழ்சாதி இல்லை புரிதல் ஒழுக்கம்.தேவைஒற்றுமை

  • @pranaw2711
    @pranaw2711 Рік тому

    Excellent 👍👌

  • @SuperGurumoorthy
    @SuperGurumoorthy Рік тому

    Supera Suneenga Madam !

  • @palaninathanrajee4064
    @palaninathanrajee4064 Рік тому

    thanks madam

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 Рік тому

    Excellent explanation madam 🙏

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 Рік тому

    Great..!!! 👌👌👍👍🙏🙏

  • @naviensai9725
    @naviensai9725 7 місяців тому

    அம்மா நீங்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்கள் கூறுங்கள் தயவுசெய்து 🙏🙏🙏

  • @nalliahsivanathan8266
    @nalliahsivanathan8266 Рік тому +3

    சுப்பிரமணி என்பது தெற்கு கடவுளையே குறிக்கும். - தக்கார் மா. சோ. விக்டர்.

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Рік тому +3

    சிறப்பான வரலாற்று ஆய்வு அப்பாட எவ்வளவு ‌அழகான விளக்கம் இவர் சொல்வது உண்மை இந்த காணொளியை மூன்று முறை பார்த்து விட்டேன். திரு .சுகி சிவம் ஒரு முறை இந்த காணொளியை பார்க்கவும் .

  • @athibanbose6290
    @athibanbose6290 6 місяців тому

    தெளிவான விளக்கம்... மிக்க நன்றி🙏💕🙏💕

  • @SathiaTamil
    @SathiaTamil 10 місяців тому +1

    முருகன் தமிழர்களின் முழுமுதற் இறைவன் தாய் கொற்றவை
    இதில் இந்திரன் அரசனாம் அவனுக்கு தளபதியாக எம் இறையை சிறுமைப்படுத்த முயல்வது ஏற்புடையதல்ல மிக வன்மையாக கண்டிக்க த் தக்கது

  • @duraip7314
    @duraip7314 Рік тому

    Super amma

  • @ramt4643
    @ramt4643 Рік тому +21

    Crypto Christian Money 💰 😎and Crazy Stories 😜

    • @thalapathypraveen4398
      @thalapathypraveen4398 Рік тому +2

      Well said 👌🏻👍🏻

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Рік тому

      Enga Murugan pathi nanga perusa perumaiya pesuna Jai Shri Ram gang yenda trigger agureenga.
      Neenga enna kathuranalum Tamizhargal ulagathoda endha moolaiku ponalum Murugan Kovilum , Mariyamman Kovilum dhaan kattuvanga. Ulagathula Tamil people adhigama iruka endha naadu venalum poi pathuko. Thai Poosam, Aadi Thiruvizha perusa celebrate panuvanga. But Ram Navami na enanu kepanga 😂

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா

  • @prabawilly5400
    @prabawilly5400 3 місяці тому

    அம்மா அருமையாக விளக்கினீர் !நன்றி அம்மா !

  • @mullaimathy
    @mullaimathy Рік тому

    அருமையான பதிவு ஆதம் வலையொழிக்கு நன்றிகள்.

  • @kumarmangalam1401
    @kumarmangalam1401 Рік тому

    🙏🙏🙏 well said

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 Рік тому +2

    அட்டகாசம் அம்மையார..

  • @aravindafc3836
    @aravindafc3836 Рік тому +11

    படைத்தவர் களில்! நான் ஸ்கந்தன்! பகவத்கீதை!

    • @SR-mv6wn
      @SR-mv6wn Рік тому +2

      சேனை தளபதி என்றால் நான் ஸ்கந்தன்

    • @Suresh-ij9ds
      @Suresh-ij9ds Рік тому

      ua-cam.com/video/6xYzgxTrK-I/v-deo.html

  • @gnanajothisugumar6218
    @gnanajothisugumar6218 5 місяців тому

    கடந்த மூன்று நாட்களாக உங்கள் பதிவுகளை கேட்கிறேன். அசந்து போனேன். இவை தமிழ் ஆராய்ச்சி என்பதா தொல்பொருள் ஆராய்ச்சி என்பதா? அதிலும் நீங்கள் மதுரை யில் இருப்பது இன்னும் மகிழ்ச்சி .உங்களை நேரில் காண ஆவல்.🎉

  • @athu1015
    @athu1015 Рік тому

    Super. Mam