உண்மைகள் ஆதரவு இன்றி உறங்கி கிடக்கிறது...அதிக காணொளிகள் அம்மாவிடமிருந்து வரவேண்டும்...உங்கள் சேவை தமிழினத்துக்கு மிகவும் தேவை...வணங்குகிறோம் அம்மா வணக்கம்.
Amma You are saying the truth It is like doing a surgery for an infected wound. Its very painful to know that all the things we believed and worshipped are not real. The reality is very hard to digest. I love you amma. You deserve a great recognition. Thank you for sharing
ஆகாசாத் பதிதம் தேயம்! யதா கச்சதி சாகரம்! இது வேத மந்திரங்கள்! இதற்கு அர்த்தம்! வாணத்தில்இருந்து! மழை! பல்வேறு வழிகளில் பயனம் நதி நீர்! இறுதியில்! கடல்! இதுபோல்! ஒரே கடவுள்! பல்வேறு வழிகளில் வழிபாடு! இறுதியில்! கேசவன்! ! எல்லா உயிர் குள்ளும்! ஒரே கடவுள்! வேதம் மதம் அல்ல தர்மம்! சாத்தான் வேதம் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! பிரிட்டிஷ் வம்சாவளி கள் கல்வியறிவு வேண்டாம்! இது தான் மத சார்பற்ற தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்!
Excellent job of human evolution, creation of gods... Though 100% authentic. Because she is not enlightened of Inner world. Like modern science, keep on updating when something discovered new, same about our human history. What she received that becomes updated history. Either tamilians or other ...... ians All their root is One.... Ofcourse the first civilization may be of this land.
0:47 சிதம்பரம் தில்லை காளி கோவில் தினமும் திருந்து தான் இருக்கும் அதிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான பூஜைகள் நடக்கும் 🙏😊 உண்மை தெரியவில்லை என்றால் தவறான பதிவு போடாதீர்கள்
இந்த பதிவு ஏதோ உள்நோக்கம் கொண்டது போல தெரிகிறது... கொற்றவை வழிபாட்டையும், தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டையும் திசைதிருப்புற மாதிரி தெரியுது, அக்காவுக்கு ஒரு விசயத்தை தெளிவா சொல்லிக்கிடுறேன்.... எங்கள் தெய்வங்களுக்கு நாங்கள் பிள்ளைகள்.... பிள்ளைகளாகிய நாங்களே தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது தவறு செய்துவிட்டோம் என்றால் பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அது தண்டிக்கும்... காரணம் ஞாய தர்மம் தவறியிருப்போம். அது சத்தியமாகவும் ஞாயமாகவும் இருப்பதால் தான் இன்றும் வழி வழியே வழிபடும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு வழிபடுகிறார்கள். அப்படி இருக்கும் போது, நீங்கள் ஏதோ அரசியலுக்காக உளரவோ, அல்லது வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி வன்மத்தை கக்காதீர்கள்... வழிபடு தெய்வங்கள் புனித ஆத்மாக்கள், அதன் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்... இதுல நாடார்களை வேற தேவைக்கு சொறிஞ்சுக்கிடுறது.
ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்? தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்! தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய! புத்தர் ஆரிய என்று அழேக்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழேக்கிறார்? பகவத்கீதை ல்? ! பிரிட்டிஷ் வந்தேறி துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தலை அடமான ம் பிரிட்டிஷ்! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர்! மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! படி! ! அர்த்தம்! தேடு ங்கள்? தட்டுகள்! கேளுங்கள்! தமிழ் அறிங்கறிடம்! ! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் ரும்! எல்லா உயிர்களும் உயிர் களும் ஆரிய! காரணம் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை சொல்லும்?! ! தயவுசெய்து! தமிழ் ஆரிய அர்த்தம்! ஆரிய ஐயா! ஐயன்! ஐய்யநார்! ஐய்யர் அய்யர்! தமிழ் வார்த்தை டா! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை? பிரிட்டிஷ்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்! !
Omg they changed god moodevi as bad and misfortune god. Also became a scolding word , I think. Still it is depicted in our movies as dark and round face, big hip girl as ugly which is our genes and fair , slender girl as beautiful.
No she is actually enlightening Hindus to know about our religion and real history. Sangis & UPIs both gangs are the real destroyers of Hinduism. Sangis promote gangetic plain hinduism (look now you are getting triggered for this video) and UPIs defame Hinduism on whole. Both group are dangerous to Hindus.
அருமையான பதிவு. அனால் சிலவிஷ்யங்கள் தவறாக இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் நாகர்கள் கிடையாது. தமிழர்கள் திராவிடர், ஆதிதிராவிடர் மற்றும் நாகர்களின் கலப்பினம். ஆரியர்களிடமும் நாக வழிபாடு உண்டு.
North la Pillaiyar ku rendu wife South la Pillaiyar Brahmachari Ipdidha ishtathuku puranam ezhuthi vachirkanunga. Indha Amma pesradhu historical facts. Hindus thelivu peranum.
@@Karthik-mw8kn ஏன் தமிழ்நாட்டில் கூட ஐய்யப்பண்ணுக்கு ரெண்டு மனைவிகள் என்று சொல்லும் ஊரும் இருக்கு, அவர் பிரம்மச்சாரி என்று சொல்லும் ஊரும் இருக்கு. அதுதான் இந்து மதத்தின் அழகு. வட்டாரத்திற்கேற்ப மக்கள் நம்பிக்கை கொஞ்சம் வேறுபாடும். இவர் சொல்லலும் ஆசீவகம் பத்தி வரலாற்றில் எந்த தகவல்களும் இல்லை.
@@beawarehelp6029 யாரு சொன்னா? இந்தியாவில் மேற்கத்திய நாடுகள் மாதிரி ஒரே ஒரு வழிபாடு முறை மட்டும் என்று இருந்ததே இல்லை. அஸ்ஸவகத்தை பெரும்பாலானவர்கள் பின்பற்றினார்களா என்பதே தெரியாது. ஏன்னா அப்படி பின்பற்றி இருந்தால் அது சம்பந்தமான தரவுகள் இருந்திருக்கும். அப்படி எதுவும் இருப்பதா தெரியலை.
in all creatires,& animals, we see kutties following mother,& it is mother that chooses male for mating ,but not vice versa!it is males in groups ,who all chase females waiting for a chance to mate!
Yaar da intha kilavi 😅😅😅 nalla urutittu iruku 😅😅😅 kaali la oru deivama? Shivan than unmaiyana kadavul !!! Nattar deivam lam oru deivamae illa just munnorgal!!! Nattar Deivam only for caste fanatics !!!! For true spiritual fitness and real Hindus worship only lord shiva or lord vishnu!!!
தமிழ்கூறும் நல்லுலகின் தவப்புதல்வியே.தங்கள் தமிழ்ப்பணி மேலும் சிறக்க எனது சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
அம்மா நீங்கள் நிறைய பேச வேண்டும் வாழ்த்துகள். நிறைய உண்மை கள் ஆய்வு க்கு வரும் உலகத்திற்கு தெரியும் 👌👌👌
உண்மைகள் ஆதரவு இன்றி உறங்கி கிடக்கிறது...அதிக காணொளிகள் அம்மாவிடமிருந்து வரவேண்டும்...உங்கள் சேவை தமிழினத்துக்கு மிகவும் தேவை...வணங்குகிறோம் அம்மா வணக்கம்.
Very nice.
Please continue interview with Dr Rajeswari mam
தமிழர்களின்பரிணாம வளர்ச்சியையும் குலதெய்வ வழிபாட்டையும் அறிவியல் வரலாற்று ஆதாரத்துடன் தெரிவித்த அம்மாவுக்கு நன்றி.
ஒருஆதாரமும் இல்லை. இருக்குலாம் என்று சொன்னால் எப்படி
அருமை பிள்ளையை கொன்றால் மட்டுமே தவறுகளைதடுக்கமுடியும் நான் சமீபகாலமாக சிந்தித்துக்கொண்டிருந்தேன் நல்லது பிடாரி வாழ்க
So cute, beautiful to know our history❤❤🎉
What a eye opening knowledge history of our Goddesses... million thanks
Whatever she had stated in this interview is thoroughly well researched….and true as well
Mrs rajeshwari unlike other so called scholars is a erudite scholar…awesome person…the anchor has done a good job being a thorough professional…
THANKS MADAM LOT OF INFORMATION. KADAISIELA UNGA SIRIPU RAMIYAM.
Amma
You are saying the truth
It is like doing a surgery for an infected wound.
Its very painful to know that all the things we believed and worshipped are not real.
The reality is very hard to digest.
I love you amma.
You deserve a great recognition.
Thank you for sharing
அருமையான தகவல் பதிவு நன்றி அம்மா
உங்கள் விளக்கம் அருமை நன்றி தாயே
Thank you for the knowledgeable talk.such a wealth of information 😇
மிக அற்புதமான பேச்சு
அக்கா சொல்படி பார்த்தால் ஒல்லியான வெள்ளையான பெண்கள் யாருமே தமிழ் பெண்கள் இல்லையாம் . சூப்பர் ஜோக் அக்கா
Excelllnt knowledge mam ! Very well explained !
Excellent comedy 😁
@@siva9873 why
@@sundsrik2154 is there any proof of what she's saying
@@siva9873 , sculptures , manuscripts , epics and then books
@@sundsrik2154 show me the sculpture epic manuscripts or link
Amma❤❤❤❤❤
Aram Katha dheviye. Very knowledgeable speech.
Thankyou madam. So many unknown facts I came to know from you, madam. Thanks Adan.
தயவு செய்து அம்மாவின் பேட்டிகளை பாருங்கள்
மிகவும் அறிவியலானது
Tamil nadu's Best translate awarde. Tamizhanagu magzine editor.👏
Well reaserched speech . Great knowledge.
பத்திரகாளி சிவபெருமான் எங்களுக்கு அம்மா அப்பா
நன்றி
😁😁
One of the best video....
Grammar mistake
One of the best videos .
When you use ONE OF THE
then use plural for noun
பத்மாசினி ,இராமர் கோயிலில் (திருப்புல்லானி ) இருப்பதைப் பற்றி கூறுங்கள்..
This video should be preserved like keeping at musuem
Arumai Amma
Thank u mom🙏
அக்காவோட முன்னோர்களின் திறமையால் தான் கொற்றவை காளியானால், இப்ப அக்கா காளிய அடுத்த கட்டத்துக்கு எடுத்துக்கிட்டு போறாங்க.....
முப்பிடாரி❤❤❤
6:38 திராவிடமா குலப் பெண்ணா😂😂 எங்க எங்க 😅
😂 adhu unshaped Ila. Adhu than shape. Wel said
Wow lot of new information and snake is worshipped here , but now eagle is added as karuda story. Amazing, these information should reach everywhere
Yes... Snake vandhu eliya konnutu... Nerpayirai kaapathum
Nan thiruvilliputtur thaan engal ooril senpagathoppu mazhaiyadivaratthil pemazhaiyamman Kovil ullathu munaivar sonnathu pola
ஒண்டவந்த பிடாரி யார்?
ஊர்ப்பிடாரி யார்?
நல்ல கேள்வி
I request the name of the kali temple which is in Madurai
Wow
மறைபொருள் இலக்கியம்
நல்ல தலைப்பு.
❤❤❤❤❤❤
ஆகாசாத் பதிதம் தேயம்! யதா கச்சதி சாகரம்! இது வேத மந்திரங்கள்! இதற்கு அர்த்தம்! வாணத்தில்இருந்து! மழை! பல்வேறு வழிகளில் பயனம் நதி நீர்! இறுதியில்! கடல்! இதுபோல்! ஒரே கடவுள்! பல்வேறு வழிகளில் வழிபாடு! இறுதியில்! கேசவன்! ! எல்லா உயிர் குள்ளும்! ஒரே கடவுள்! வேதம் மதம் அல்ல தர்மம்! சாத்தான் வேதம் தான் பிரிவினை அயோக்கியன் சூழ்ச்சி! பிரிட்டிஷ் வம்சாவளி கள் கல்வியறிவு வேண்டாம்! இது தான் மத சார்பற்ற தர்மம் ஆதிததர்மம் தமிழ் தர்மம் என்பது சநாதன தர்மம்!
Chidabaram nadaraja temple bulkey mother standing with out manthi manthan please names
Sangiliandavar trichy pathi sollunga bro
❤
Madurai dist melur taluk kampur village have muthupitari Amman Temple
There are 5 Dakinis in Buddhism. 🙏 Om mani Padme hum..
வன பேச்சி பிமகுலராட்சதை அம்மன் மாயாண்டி சுடலை மாடசாமி வரலாறு விளக்கம் கூறுங்கள்
Excellent job of human evolution, creation of gods...
Though 100% authentic. Because she is not enlightened of Inner world.
Like modern science, keep on updating when something discovered new, same about our human history.
What she received that becomes updated history.
Either tamilians or other ...... ians All their root is One....
Ofcourse the first civilization may be of this land.
0:47 சிதம்பரம் தில்லை காளி கோவில் தினமும் திருந்து தான் இருக்கும் அதிலும் ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பான பூஜைகள் நடக்கும் 🙏😊 உண்மை தெரியவில்லை என்றால் தவறான பதிவு போடாதீர்கள்
❤🎉
சிங்கம்பிடாரி என்ற சிங்கம்புணரி எங்கள் ஊர்
சிவகங்கை மாவட்டம்
இதனை BJP கூட்டம் பாக்கணும்
Madam tell about sivan real history
I m waiting for that
இந்த பதிவு ஏதோ உள்நோக்கம் கொண்டது போல தெரிகிறது...
கொற்றவை வழிபாட்டையும், தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டையும் திசைதிருப்புற மாதிரி தெரியுது,
அக்காவுக்கு ஒரு விசயத்தை தெளிவா சொல்லிக்கிடுறேன்....
எங்கள் தெய்வங்களுக்கு நாங்கள் பிள்ளைகள்....
பிள்ளைகளாகிய நாங்களே தெரிஞ்சோ தெரியாமலோ ஏதாவது தவறு செய்துவிட்டோம் என்றால் பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் அது தண்டிக்கும்... காரணம் ஞாய தர்மம் தவறியிருப்போம்.
அது சத்தியமாகவும் ஞாயமாகவும் இருப்பதால் தான் இன்றும் வழி வழியே வழிபடும் மக்கள் அதற்கு கட்டுப்பட்டு வழிபடுகிறார்கள்.
அப்படி இருக்கும் போது, நீங்கள் ஏதோ அரசியலுக்காக உளரவோ, அல்லது வாழைப்பழத்துல ஊசி ஏத்துற மாதிரி வன்மத்தை கக்காதீர்கள்...
வழிபடு தெய்வங்கள் புனித ஆத்மாக்கள், அதன் கோபத்திற்கு ஆளாகாதீர்கள்...
இதுல நாடார்களை வேற தேவைக்கு சொறிஞ்சுக்கிடுறது.
நல்லா சொன்னீங்க சகோதரரே
🎉🎉🎉🎉🎉
Please give more likes and views
14:34 karungali alle apdi nu oru malayaala paatu famous aaitu iruke
Ataintha Amma solvathu dupakor
ஆரிய வார்தை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்? தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ல் கடவுள் ஆரிய! பாரிக்கும் ஆரிய னே தமிழ் சிவபுராணம்! தமிழ் ல் மனம் ஆரிய! ஆரிய ன் நல்லான்! தமிழ் ல் காற்று ஆரிய! தமிழ் ல் வேதம் ஆரிய! தமிழ் ல் ஊர் பெயர் ஆரிய ன் காவு! தமிழ் ல் ஹோட்டல் ஆரிய! புத்தர் ஆரிய என்று அழேக்கிறார்! கிருஷ்ணன் ஆரிய என்று அழேக்கிறார்? பகவத்கீதை ல்? ! பிரிட்டிஷ் வந்தேறி துரோகம் கல்வியறிவு வேண்டாம் கார்டுவலு எல்லீசு மெக்கல்லே சவால் பிரிட்டிஷ் சவால் கார்டுவெல் சவால் எல்லீசு மெக்கல்லே சவால்! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை! தலை அடமான ம் பிரிட்டிஷ்! ! தமிழ் முழுவதும் ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் படிங்கடா தமிழ் தமிழ் தமிழ்! ! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர்! மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! படி! ! அர்த்தம்! தேடு ங்கள்? தட்டுகள்! கேளுங்கள்! தமிழ் அறிங்கறிடம்! ! ஆரிய வார்தை அர்த்தம் மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! பிராமணர் ரும்! எல்லா உயிர்களும் உயிர் களும் ஆரிய! காரணம் எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை சொல்லும்?! ! தயவுசெய்து! தமிழ் ஆரிய அர்த்தம்! ஆரிய ஐயா! ஐயன்! ஐய்யநார்! ஐய்யர் அய்யர்! தமிழ் வார்த்தை டா! ! திராவிட வார்த்தை சமிஸ்கிருதம் வார்த்தை அர்த்தம் தென் இந்தியா ஆதாரம் இதிகாச புராணங்கள் கூறுகின்றன தமிழ் ல் இல்லை திராவிட வார்த்தை? பிரிட்டிஷ்! பிரிட்டிஷ் துரோகம் கல்வியறிவு வேண்டாம்! !
Green tara in buddha pachaiamman here
Omg they changed god moodevi as bad and misfortune god. Also became a scolding word , I think. Still it is depicted in our movies as dark and round face, big hip girl as ugly which is our genes and fair , slender girl as beautiful.
This lady is a UPI trying to confuses and divided hindu 😁🚩
she is talking stories, but people are travelling to other planets !!
Correct
Sanghis got triggered by her 😂❤
No she is actually enlightening Hindus to know about our religion and real history.
Sangis & UPIs both gangs are the real destroyers of Hinduism. Sangis promote gangetic plain hinduism (look now you are getting triggered for this video) and UPIs defame Hinduism on whole. Both group are dangerous to Hindus.
How is she confusing and dividing the religion
அருமையான பதிவு. அனால் சிலவிஷ்யங்கள் தவறாக இருக்கிறது. தமிழர்கள் அனைவரும் நாகர்கள் கிடையாது. தமிழர்கள் திராவிடர், ஆதிதிராவிடர் மற்றும் நாகர்களின் கலப்பினம். ஆரியர்களிடமும் நாக வழிபாடு உண்டு.
Aaryargal snake ah kadainilai kadavul ah vechurupanga.... Not main God... God's servant... Andha maari
கதை சொல்வது போல் உள்ளது..
ஆதாரம் ஏதும் இல்லாமல் இருக்கிறது.....
She is a scholar . Proof illama pesa matanga.
@@Karthik-mw8kn அந்த proof தான் நாங்க கேகுறோம்...
Kurunthogai laam sonnanga la
@@vijay-tt8nps right
Naanum kurundhogai la irundhu 4 paatu solluven sir😅 naanum appo arivaali ya?
எந்த ஒரு தரவுகளும் இல்லாம இந்த அம்மா சும்மா அடிச்சு விடுத்தது. எப்படி முனைவர் பட்டம் பெற்றார் இவர்?
North la Pillaiyar ku rendu wife
South la Pillaiyar Brahmachari
Ipdidha ishtathuku puranam ezhuthi vachirkanunga.
Indha Amma pesradhu historical facts. Hindus thelivu peranum.
@@Karthik-mw8kn ஏன் தமிழ்நாட்டில் கூட ஐய்யப்பண்ணுக்கு ரெண்டு மனைவிகள் என்று சொல்லும் ஊரும் இருக்கு, அவர் பிரம்மச்சாரி என்று சொல்லும் ஊரும் இருக்கு. அதுதான் இந்து மதத்தின் அழகு. வட்டாரத்திற்கேற்ப மக்கள் நம்பிக்கை கொஞ்சம் வேறுபாடும். இவர் சொல்லலும் ஆசீவகம் பத்தி வரலாற்றில் எந்த தகவல்களும் இல்லை.
@@vaimurthyaaseevagam is true...
@@beawarehelp6029 யாரு சொன்னா? இந்தியாவில் மேற்கத்திய நாடுகள் மாதிரி ஒரே ஒரு வழிபாடு முறை மட்டும் என்று இருந்ததே இல்லை. அஸ்ஸவகத்தை பெரும்பாலானவர்கள் பின்பற்றினார்களா என்பதே தெரியாது. ஏன்னா அப்படி பின்பற்றி இருந்தால் அது சம்பந்தமான தரவுகள் இருந்திருக்கும். அப்படி எதுவும் இருப்பதா தெரியலை.
Tamil mattar valakku poi padi da
Nithan kalien konza nali solva vaya motu
in all creatires,& animals, we see kutties following mother,& it is mother that chooses male for mating ,but not vice versa!it is males in groups ,who all chase females waiting for a chance to mate!
Unmy Sri Lankan na karkae
We are naagar vamsam .....does that mean we have evolved from snake reptiles and not the Monkey as being preached ?
Nagar means people who developed language
அடேங்கப்பா என்ன உருட்டு😂
Enga Muthu Mariyamman unga Sri Ranganathanuku thangachi nu solradhuku perudha uruttu
என்ன உருட்டு னு சொல்லு...
Yaar da intha kilavi 😅😅😅 nalla urutittu iruku 😅😅😅 kaali la oru deivama? Shivan than unmaiyana kadavul !!! Nattar deivam lam oru deivamae illa just munnorgal!!! Nattar Deivam only for caste fanatics !!!! For true spiritual fitness and real Hindus worship only lord shiva or lord vishnu!!!
😅😅😅😅Aiyo Aiyo sema comedy
Correct
Even vallalar has asked to boycott naadar kuladeivam worship
@@KR-vv8lg yaruya neenga ellam😅😅
@@sevugatraders4006nanga arivu irrukuravanga.. yaaru Enna sonnalum, vaaya polandu namburavanga illa..
பிடாரி அல்ல. பிடஹரி அம்மன்.
ஆழ்ந்த அர்த்தங்கள் இல்லை பரவாயில்லை
ஆரிய பிராமணர் எழுதிய கற்பனை புராண கட்டு கதைகளை படித்துடு இந்த. அம்மா பேசுது...