இளையராஜா , தேவா பாடல்களை இன்றைய படங்களில் சேர்க்க என்ன காரணம்? ilayaraja / dheva on trending songs

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024
  • இளையராஜா , தேவா பாடல்கள்
    இன்று சேர்க்க என்ன காரணம்
    #ilayaraj

КОМЕНТАРІ • 35

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e Місяць тому +6

    இது போன்ற இயற்கை சூழலில் காணொளிகள் பதிவிடுங்கள் நன்றாக இருக்கிறது❤

    • @MrsRajendran
      @MrsRajendran Місяць тому

      Correct!! Vandi enga!? Adha மறைவா வசுட்டீங்க!! Enfield!? பல்சர்!? டாடா சுமோ!? இதுக்குமேல பேரு.தெரில 😢

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Місяць тому

      அலை ஓசை அமுத பாரதி channel நினைவுக்கு வருகிறதே!இருந்தாலும் சுகமே!

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Місяць тому +2

    இசையமைப்பாளர் செளந்தர்யன் இசைப் பற்றி சொல்லுங்கள்

  • @angelgrab7027
    @angelgrab7027 Місяць тому +2

    Malaivarathu malaivarathu kudaikondava...pondra padalgal eni varuma... ilayaraja is the greatest of south Indian music director...

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us Місяць тому

      @@angelgrab7027 இன்று இளையராஜாவிடம் நல்ல இயக்குனர்கள் இல்லை. ராஜா விடம் திறமை அப்படியே தான் இருக்கு.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s Місяць тому +2

    Muthal Vanakam from Nepal 🌹🙏🌹🙏

  • @REPORTERSTV
    @REPORTERSTV Місяць тому +1

    அருமை

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us Місяць тому +8

    ராஜா சார் மியூசிக் ல ஒரு finishing இருக்கும்
    இந்த மாயம் ar ரெஹ்மானிடம் கூட இல்லை

    • @bevee8776
      @bevee8776 Місяць тому

      Unmai no ar rahman just market dominance not live musical

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 Місяць тому

    ஆஹா... பின்னணியில் உள்ள இயற்கை காட்சி கண்களுக்கு குளிர்ச்சி! தாங்கள் எங்கள் கிராமத்தின் தார் பார்க்காத சாலையோரம் நின்று கொண்டு எங்களுடன் உரையாடுவது போன்ற ஒரு உணர்வு! அவ்வப்போது இப்படி சிறு சிறு மாற்றங்கள் இருக்கட்டுமே!!

  • @007EyeThird
    @007EyeThird Місяць тому +1

    களவாணி படத்திலும் 3rd Tire Town ஊரில் இயல்பாக பஸ் மற்றும கடைகளில் ஒலிப்பதை இயல்பாக காட்டியிருப்பார் கள்.

  • @MrsRajendran
    @MrsRajendran Місяць тому +1

    2 வது வணக்கம்!!🙏

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g Місяць тому +2

    இளையராஜா இசை வாழ்க 💯💯💯

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 Місяць тому

    🙏

  • @sathishK-u9q
    @sathishK-u9q Місяць тому

    தேவா பாடல்கள் மிகவும் குறைவாகத்தான் இன்றைய திரைப்படங்களில் இடம்பெறுகிறது

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 Місяць тому +1

    7 vathu vanakkam ❤❤❤❤

  • @Raj-zr8qk
    @Raj-zr8qk Місяць тому

    ஆரம்பிச்சது சுப்ரமணியபுரம் அத கெட்டியா புடிச்சது களவாணி திரைப்படம் அப்படியே தொடருது

  • @karunakaran.a9285
    @karunakaran.a9285 Місяць тому

    உண்மை

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 Місяць тому +13

    அந்த பாடல்களின் தாக்கத்தையும் ஈர்ப்பையும் இக்கால பாடல்கள் ஏற்படுத்தவில்லை. அப்போதெல்லாம் ஒரு திரைப்படத்திலிருந்து.பாடல்கள் வெளியாகிறது என்றால் அதில் எந்த பாடல் நல்ல பாடல் எது சுமார் என்பதாகவே விமர்சனங்கள்.ஆனால் இப்போது 10 படங்கள் பாடல்கள் வெளியானால் ஒரு பாட்டு ஹிட் என்பதே பெரிதாக இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் முழு பாடல் ஹிட் என்பது போய் ஒரு வரி ஹிட் என்பதாக சுருங்கிவிட்டது. தொகையறா பல்லவி அனு பல்லவி சரணம் என்பதெல்லாம் போய் தற்போது பாடல் துவக்கதிலிருந்து இறுதி வரை ஓரே மாதிரி ஒலிக்கிறது ஓரே வரி மட்டும் அடிக்கடி நடுவில் வருவதாக அமைக்கிறாரகள். கேட்ட்ல் ரீல்ஸ்க்காக. இசையை பாடல் வரிகளில் தமிழை கெடுத்ததில் மிகப்பெரும் பங்கு இன்றைய ரஜினி கமல் விஜய் அஜீத் தனுஷ் போனற உச்ச நடிகர்களுக்கும் உண்டு. நல்ல பாடல்களை தர ஊக்கப்படுத்தாமல் அனிருத் மாதிரி ஆட்களை வளர்த்து விடுவதால் இமான் போன்ற நல்ல இசையமைப்பாளர்கள் கூட வாய்ப்பில்லாமல் கிடைக்கும் வாய்ப்பிலும் இன்றைய டிரெண்ட் என்ற பெயரில் அனிருத் போலவே சத்தம் அமைக்க முயற்சி செய்து தனது சுயத்தை இழந்து நிற்கிறார்கள். தமிழ் சினிமா இசையின் கொடூரக் காலம் இது. அனிருத் அதன் ஆப்பெரும் காரணம்

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Місяць тому

      இப்படில்லாம் பேசுனா போய்யா
      பூமரும்பானுங்க... 😃😂😂
      அவனுங்க சொல்றதுக்கு முன்னாடி நமக்கு நாமே சொல்லிப்போமா...? 😂😂😂
      போங்கைய்யா பூமருகளா... 🤣🤣🤣🤣🤣🤣

    • @jesusjesus9148
      @jesusjesus9148 Місяць тому

      ​@@jesurajanjesu8195boomer thaan da😂

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 Місяць тому +1

      ​@@jesurajanjesu8195இப்படடியே பேசு. லிமிட் தாண்டாத!! உனக்கு பதில் போடமுடியாம பண்ற!!👍😀

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 Місяць тому

      @@SudiRaj-19523 😂🤣🤣🤣

  • @அக்னிஊடகம்
    @அக்னிஊடகம் Місяць тому +2

    நேத்துதான் உத்தமராசா படம் பார்த்தேன்
    அதுல ஒரு கலாட்டா பாடல் வரும் வெஸ்டர்ன் &
    கிராம இசை நல்லா வித்தியாசமா இருக்கும் கேட்டு பாருங்க❤

  • @abinaya9262
    @abinaya9262 Місяць тому

    Sam cs

  • @sylvestersg8010
    @sylvestersg8010 Місяць тому +3

    Don't even say Anirudh is music director! He's worst than roadside funeral music...

  • @balajibala7145
    @balajibala7145 Місяць тому

    இப்போ இருக்கும் மியூசிக் டைரக்டர்ஸ் எல்லாமே bgm மட்டுமே பாட்டுக்கு லாயக்கு இல்லை

  • @pandiyaarasan1100
    @pandiyaarasan1100 Місяць тому +1

    Sir unka number venum
    Unka kuda pesanum ❤

    • @VILARI
      @VILARI  Місяць тому

      8668113938

    • @MrsRajendran
      @MrsRajendran Місяць тому

      எதுனாலும் கமென்ட் ல பேசுங்க!! எங்களுக்கும்
      பொழுது போவனுமில்ல!! எப்படியும் வரன் பற்றி இருக்காது!! பசங்களுக்கு அவுளவு வயசு ஆயிருக்காதுனு நினை க்கேன்😐