ராஜா ரகசியம் . தாளக் கருவி இல்லாமல் தாளம் போட்டாரா? அது எப்படி? ணொல்லிவிடு வெள்ளி நிலவே.

Поділитися
Вставка
  • Опубліковано 16 лис 2024

КОМЕНТАРІ • 24

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 7 місяців тому +8

    அமைதிப்படை முதலாம் பாகம் வெற்றியடைந்த அளவுக்கு இரண்டாம் பாகம் வெற்றி பெறவில்லை. அதற்கு காரணம் இளையராஜா இசை பின்னணி இசையில் மிரட்டியிருப்பார். இரண்டாம் பாகத்தில் பட்ஜெட் காரணமாக இளையராஜா சாரை பயன்படுத்தவில்லை அதுவும் படத்தின் தோல்விக்கு காரணம் என்று மறைந்த இயக்குனர் மணிவண்ணன் சார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். நிலமையை எடுத்து கூறியிருந்தால் கண்டிப்பாக இளையராஜா சார் உதவியிருப்பார்.

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 7 місяців тому

    Thanks to legends Vaali sir and Ilayaraja sir always....Thanks for taking up this song....

  • @sacnhi7285
    @sacnhi7285 7 місяців тому +8

    சில இடங்களில் பாடல் நடுவே எகோ வாக உள்ளது. மேலும் நீங்கள் பேசுவது சில இடத்தில் சத்தம் வரவில்லை.

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 7 місяців тому +2

    Raja siri love you

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 7 місяців тому +1

    இது m.g.r band வாத்திய த்தோடதங்கச்சிகல்யாணத்தைநடத்துவார் அதகாபியடிசிட்டாரு!! ஆனாலும் அருமை!! இந்தபாட்டு வந்தா வேறு எந்தசேனலும் மாத்தமாட்டேன்!! நடுவுல கொஞ்சம்பேச்சுகாணோம்
    வாய்தான் அசையுது😅🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nirmhalkumahr435
    @nirmhalkumahr435 7 місяців тому +2

    Sir
    How to name it
    Nothing but wind
    இந்த இசை ஆல்பத்தில் உள்ள
    தொகுப்புகளை கூறவும் சார்
    தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 Місяць тому

    Sir audio is breaking for few seconds

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 7 місяців тому

    🙏

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 7 місяців тому

    Sir audio வை கவனிங்க

  • @poonaimani3509
    @poonaimani3509 7 місяців тому

    Editing konjam paarunga

  • @aneeqa8955
    @aneeqa8955 7 місяців тому

    ஆடு ஜிவிதம் படத்தின் பெரியேனே ரஹ்மானே பாடல் பற்றி விமர்சனம் இது வரை நீங்கள் பதிவு செய்யவில்லை ஏனே?

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 7 місяців тому

      நல்லா பாடல். தமிழ் ல ரஹமானிடம் இப்போது மண் வாசனை குறைவு..

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +1

    இ.ரா.க்கு ஒரு கொட்டாங்குச்சியும் ஒருகுச்சியும்போதும் பாட்டுப்போட!தாளமாவது மயிராவது!இது எனக்குஎப்பவேத்தெரியுமே !ஒங களூக்குஇப பதான்தெரியுதாண்ண! அடக்கடவுளே!!!!! இதிலே இதப்பேசவேறேவந்துட்டீங்க!ஓ!ஓவர் வெயில்ல மண்டகொழம்பீடுச்சு போல ! 😂😂😂😂😂😂

    • @MusicLoverMars
      @MusicLoverMars 7 місяців тому

      உலகத்திலேயே தாள நடை (rhythm patterns) அதிகம் உருவாக்கிய ஒரே composer இசைஞானி இளையராஜா மட்டுமே. Raaja Sir உருவாக்கிய different rhythm patterns பற்றி தெரிந்து கொள்ள @Gopal sapthswaram என்ற UA-cam channel இல் Rhythms of Raaja என்ற தலைப்பில் நிறைய episodes இருக்கும். கீழே உள்ள link ஐ பார்க்கவும்.
      ua-cam.com/video/lEc176sddfM/v-deo.htmlsi=PRghSzY6r3pri9bw

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 місяців тому

      அது கழுதக்கு பொறந்த கழுதகுட்டி!! கற்பூரவாசன பத்திஎல்லாம் தெரியாது!! அதுக்கு தெரிந்ததெல்லாம் அந்நிய ஆண் களை மேல் நாட்டு ல பிறந்து வளர்த்த மாதிரி dear ;my dear man;.,போடும்!! அதுபின்னாடி அழைக்க த்தான் வலைதளம் choose பணீருக்கு!!

    • @SKBala..
      @SKBala.. 7 місяців тому

      இன்னும் உயிரோடு தான் இருக்கீங்க ..
      செத்து போங்க....பிடிக்கலெனா போயிருங்க

  • @helenpoornima5126
    @helenpoornima5126 7 місяців тому +2

    கேவீமகாதேவன் எம்எஸ்வீ யோட கால்தூசிக்குலாயக்கில்லாத முள்ளூமண்டையனை அந்திசைமேதைகளீன்காலைக்கழுவினத்தண்ணீயைக்குடிச்சாகூட தேறாதமுள ளனை இப்டுதூக்பிவைக்கும்உங்களை தெய்வம் மன்னீக்கவேமன்னீக்காது ?நான்புதுக்கோட்ணைக்காரீ தைருயமானவள் !தைரியமா எழுதீட்டேன்எங்கே நீங்களூம் புதுக்கோட்டைதானே தைரியம்உருந்தாஇதை போடெங்கபாப்போம் புழுகுறதுக்கும்ஒருஎல்லைஉண்டு 😮😮😮

    • @calmworld7000
      @calmworld7000 7 місяців тому +1

      Ennada mayira solla vara

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 місяців тому

      நீ சொல்றதஅப்படியே இத ஒரு விடியோ பொடு!! உனக்குத்தான் c.I.d juice mama இருக்காங்களே, விடியோ ல வா தைரிய மிருந்தா!! அன்னிக்கு நீசொல்லறது பூரா உண்மை,.இந்த ஆலங்குடி காரர் வெத்து வெட்டுனு சத்தியமடிச்சு ஒப்புக்கிரோம்😊

    • @KumarKumar-gu7kp
      @KumarKumar-gu7kp 7 місяців тому

      ஹெலன் பூர்ணிமா நீங்க எம்ஜிஆரின் தீவிர ரசிகை என்பதும் தெரியும்.எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் ரசிகை என்பதும் தெரியும்.அவர்கள் காலத்தில் அவர்கள் திறமையானவர்கள்.
      இளையராஜா தன் காலத்தில் அவர் திறமையானவர்.
      யாரும் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல.
      எம்ஜிஆரை குறை சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்.ஆனாலும் நான் சொல்வேன்.
      எம்ஜிஆர் செய்த மாபெரும் தவறு என்னவென்றால் எம்ஜிஆர் குடும்பம் என்ற கூட்டை கலைத்த பாவி.
      ஆம்,கணபதிபட் ஐயர் என்பவரின் மனைவியை காதலித்து குடும்பத்தில் சண்டையை உருவாக்கி கணபதிபட் ஐயரின் மனைவி தன் ஆண் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி எம்ஜிஆருடன் சில ஆண்டு காலம் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தினார்.
      1962ஆம் ஆண்டு முறைப்படி மூன்றாவது மனைவியாக திருமணம் செய்தார்.
      அந்த நடிகைதான் வி.என்.ஜானகி அம்மாள்.கணபதிபட் ஐயருக்குப் பிறந்த அந்த ஆண்குழந்தை பெயர் அப்பு என்கிற ரவீந்திரன்.பின்னர் எம்ஜிஆர் ஆரம்பித்த தாய் வார இதழை கவனித்துக் கொண்டார்.
      கடைசி வரை எம்ஜிஆருக்கும் ,ஜானகிஅம்மாளுக்கும் குழந்தை பிறக்கவில்லை.

    • @pcdurai3834
      @pcdurai3834 7 місяців тому

      Ada gnana soonyame isai yai patti unakku enna mayiru theriyum???????
      Comments poda unakku enna thaguthi irukku????
      Unakku mayiravathu irukka???????????

    • @SudiRaj-19523
      @SudiRaj-19523 7 місяців тому

      ​@@KumarKumar-gu7kpஇவள் ஈ ன பிறவி!! இவள் பெயர் சொல்லுவதே பாவம்!! நீங்கள் சொல்லுவது நூத் துக்குநூறு உண்மை!! நானும் அந்தக்காலத்தில் கேள்விப்பட்டிருக்கேன்!! இது எதோ ஒரு வித்தியாசமான பிறவி!! பெத்தவங்களுக்கு பாரம் என்பது மட்டும் நிச்சயம்😊