7 ஆவது முறை ஏஆர் ரஹ்மான் விருதுபெற என்ன காரணம்? ar reman national award

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • Ar rehman national award
    #ar_rehman_award
    #alangudyvellaichamy

КОМЕНТАРІ • 85

  • @gunaus8610
    @gunaus8610 4 дні тому +33

    இன்னும் விருதுகள் வாங்குவார்.வாழ்த்துக்கள்.

  • @ARRvibes
    @ARRvibes 4 дні тому +21

    அவருக்கு திறமை இருக்கு, இன்னும் பல விருதுகளை வாங்கி குவிப்பார் , வாழ்த்துக்கள் ரஹ்மான் சார்.

  • @rafiullahkhan7028
    @rafiullahkhan7028 4 дні тому +14

    இன்றும் பாலிவுட் இல் முன்னணி இயக்குனர்களுக்கு, ARR தான், favourite இசைமைப்பாளர். உம் : chamkila

  • @jahirhussain1643
    @jahirhussain1643 2 дні тому +6

    ராஜாவின் இசை மண்ணில் கட்டிப் போடுகிறது. ரஹ்மான் இசை பல திசை, தூர, ஆழங்களுக்கு கூட்டிச்செல்லும் தன்மை உடையது.

  • @muruganv6118
    @muruganv6118 2 дні тому +4

    இசையில் அவர் பல நுணுக்கங்கள் அறிந்தவர் அவரைவிட திரை இசையை நன்கு புரிந்தவர்கள் யாரும் இல்லை

  • @lareefbobbobmarley4134
    @lareefbobbobmarley4134 2 дні тому +3

    King of music ARR ❤

  • @KavinAkshithalifestyle
    @KavinAkshithalifestyle 4 дні тому +14

    இசைப்புயலின் திறமைக்கு இன்னும் பலநூறு விருதுகள் வாங்குவார் ❤❤❤ இந்திய இசையை உலகறிய செய்தவர் இந்திய இசையின் வடிவத்தை மாற்றி அமைத்தவர் 🔥🔥🔥🔥🔥

  • @MohammadYousaf-nd1lv
    @MohammadYousaf-nd1lv День тому +1

    The great 👍 a r rahman 🎉 👌👏

  • @salhasalha1238
    @salhasalha1238 3 дні тому +4

    A r music Vera level yaralayu apdi poda mudiyazu

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 4 дні тому +8

    Muthal Vanakam from Nepal Sir 🌹🌹🌹🙏🌹🙏🙏

  • @muthurpm8280
    @muthurpm8280 2 дні тому +1

    இன்னும் நிறைய வாங்குவார். இன்னும் நிறைய வாங்கியிருக்கவேண்டும். மணிரத்னம் படங்களை மய்யப்படுத்தி கொடுக்கிறார்கள். தமிழ் இசையமைப்பாளர்களுக்கு தேசிய விருது மறுக்கப்படுகிறது. U1,GV, இமான் போன்றவர்கள் இசையமைத்த படங்கள். மணிரத்னம் அடுத்த படத்தில் அனிருத் வரப்போறார் தேசிய விருது வாங்குவார்.

  • @sureshgeetha5178
    @sureshgeetha5178 День тому +1

    பாஜக தான் ஏ ஆர் ரகுமான்நே ஹிந்தியில் இருந்து இல்லாமல் ஆனது காரணம்...?
    எப்பவுமே ஏ ஆர் ரகுமான் இசையில் மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும் அதுதான் அவருடைய வெற்றி.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @shanavasputhan2085
    @shanavasputhan2085 2 дні тому +1

    Arr❤

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 3 дні тому +2

    விமர்சனம்புதுனமஅருனம

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 4 дні тому +5

    Santhosham Sir🎉

  • @GanapathyramanN-q2s
    @GanapathyramanN-q2s 2 дні тому +3

    அவரது பெயர்

  • @t.raajakumarthavamoney9472
    @t.raajakumarthavamoney9472 3 дні тому +1

    Ippo National Award ku mariyathillai sir.....
    LYCA Productions ku ellam ippo kudukurangha...

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 4 дні тому +1

    A.R rahmana பாராட்டும் காலகட்டம்இப்பவந்தி ருக்கு!! சரிதானே!?!🤔

  • @gopinathbalakrishnan7390
    @gopinathbalakrishnan7390 4 дні тому +1

    Rahman trend setter dhan engalukku 92 le therijudhuchu anal Raja bjp pakkam thirumbuna piragu neenga rahman pathi nalla sollureenga sir..makkal paathukittu dhan irukkanga

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 4 дні тому +3

    நாம எவ்ளோ காக்கா புடிக்கிறோமோ அவ்ளோ பணம் பேர் புகழ் சம்பாரிக்கலாமுங்கோ..
    வேற ரகசியம் ஏதுமில்லீங்கோ... 🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @MrsRajendran
      @MrsRajendran 4 дні тому +1

      There are many ways to earn money!! Kaka too one among them😊

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 4 дні тому +1

      @@MrsRajendran 😂😂🤣🤣🤣❤️❤️❤️❤️❤️

    • @MrsRajendran
      @MrsRajendran 4 дні тому +1

      துக்க வீட்டில் விசாரிப்பது கல்யாணம் காதுகுத்து இன்னும் பல விசேஷங்களுக்கு சென்று ஆசீர்வதிப்பது நமது நாகரீகம்!! அதுபோல இதும்!! அளவோடு இருக்கனம்!!. overact குடுத்துடக்கூடாது😩😩

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      Yaen da avara kaaga piducha ivaruku epady da panam varum....enna da unka logic 😂

  • @ThamilFirst
    @ThamilFirst 4 дні тому +1

    வணக்கம் ஆலங்குடியாரே, அடுத்தது அநிறுத்தானே? இன்றுவரை உலகத்திலேயே சிறந்த இசை தந்தவர் தம்பி ரஹ்மான் தானா? ரோஜா படத்தில்
    இசையின் பங்கு என்ன? அதில் பாடல்கள் இல்லாமலிருந்திருந்தால் என்னவாயிருக்கும்? அன்னக்கிளி படத்தில் பாடல்களேயில்லாதிருந்திருந்தாலென்ன
    நடந்திருக்கும்? ஏன் msv இக்கு எதுவும் கிடைக்கவில்லை? kvm , ராஜா போன்றோரின் இந்திய இசைக்கு மட்டுமே விருது? இளையராஜாவுக்கு western இசை
    தெரியாதா? 1979 பிரியா, பாடல்களெப்படி? ரஹ்மானின் ரோஜாவிலிருந்து oscar உட்பட அனைத்தும் முயற்சி செய்து வாங்கப்பட்டவை. தானாக அல்ல!!

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      Apadiya appa kaasu irundha Oscar vaankidalaama....Appa indialayae adhika kaasu vachurukura sharuk khan yaen oru Oscar kooda vaanka mudiyala...poi sonnalum porundha sollunka da....enna jenmam neenka ellam ...oru tamizhan ah evalavu saadhuruchurukaaru, neenkalum tamizhan dhaana, paaraata yaen valikidha

    • @ThamilFirst
      @ThamilFirst 3 дні тому

      @@jasanahamed8898 Sorry Mr.Hamed8898, I'm in U.K. I do not understand your English.

    • @syedvck6923
      @syedvck6923 2 дні тому

      loosu 😂

  • @gopinath2562
    @gopinath2562 4 дні тому +2

    Jalllllllraaa..

  • @SuperJegang
    @SuperJegang 4 дні тому +2

    Good

  • @lingalinga148
    @lingalinga148 4 дні тому +8

    ஆமா . தமிழ் சினிமாவின் இசையின் அழிவிற்கு பிள்ளையார் சுழி போட்டதே ARR. அதன் விளைவு இன்று இசை என்ற பேரில் அனிருத் சத்தத்தை , திரை இசை என காதில் ரத்தம் வர கேட்கிறோம்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 4 дні тому +2

      என் இனமய்யா நீர்.. ❤️

    • @indramickey8916
      @indramickey8916 3 дні тому

      Rombe sarriyya sonninghe ayya

    • @rahsaniot8543
      @rahsaniot8543 3 дні тому

      😂

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      ARR evalavo melody paatum kuduthu irukaaru...Adhu vellam unkala maari uncles ku theriyaadhu uncle 😂😅

  • @lakshmirajha-lz1fw
    @lakshmirajha-lz1fw 4 дні тому +2

    For background score this award is totally waste

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      Mooditu po....onaku music ah pathi enna theriyum

  • @nirajtkka3917
    @nirajtkka3917 4 дні тому +10

    மனசாட்சியுடன் கூறுங்கள் தேசிய விருது வாங்கிய பொண்ணியின் செல்வனை விட ஒரு வெள்ளிவிழா நிகழ்ச்சி விருது கூட வாங்காத திருவிளையாடல் பாடல்களை இசை அமைத்த கே வி மகாதேவன் எங்கே குறைந்து விட்டாரா

    • @indramickey8916
      @indramickey8916 3 дні тому

      Sarriyya sonninghe ayya

    • @KUMARKUMAR-ud9bg
      @KUMARKUMAR-ud9bg 3 дні тому +2

      Ponniyinselvan waste judgement wrong

    • @peace1170
      @peace1170 3 дні тому +1

      @@KUMARKUMAR-ud9bgagreed 👏💯

    • @gunaus8610
      @gunaus8610 2 дні тому

      @@nirajtkka3917 அந்தந்த காலக்கட்டத்திலே உள்ளவைகளுக்குத்தான் விருது வழங்குவார்கள்.ஏஆர் ரஹ்மானையும் திரை இசைத்திலகம் கே வி மகாதேவனோடு ஒப்பிடுவது
      சரியல்ல.மகாதேவன் எம்எஸ்வி
      அவர்கள் அமைத்த பாதையிலேதான் அனைவரும்
      அடுத்தக்கட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

    • @lareefbobbobmarley4134
      @lareefbobbobmarley4134 2 дні тому

      Nalla kadaral 😂😂😂😂😂

  • @gopinath2562
    @gopinath2562 4 дні тому +4

    He is number 1 thief from world music bank

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      Poda sanki manki... illayarasa thiruduna paatu ellam onaku theriyaadha 😂😅

  • @mmbuharimohamed5233
    @mmbuharimohamed5233 4 дні тому +4

    சரிசரிவுடு உன்உருட்டலை

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 4 дні тому +1

      மதப்பாசமாக்கும்..?

    • @MrsRajendran
      @MrsRajendran 4 дні тому +1

      ​@@jesurajanjesu8195எதுக்கு முஸ்லிம் மதம் மாறனும் !?!திறமை தான் கைவசம் இருக்கே!?! இது தன்னை திரும்பிப்பார்க்க கையாளும் யுக்தி!! இருக்கிற மதத்தில் இருந்துகொண்டு திறமையை காட்டிருக்களாமே😮

    • @MrsRajendran
      @MrsRajendran 4 дні тому

      Jesurajan தான் v.o என்று நினைத்திருந்தேன்!! You too Brutus!?😮

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 4 дні тому

      @@MrsRajendran voன்னா வெட்டி ஆபிஸரா மேடம்..? 🤣🤣🤣

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому

      ​@@MrsRajendranmadham maaruvadhu avarin Thani patta virupam...Adhil thalai ida yaarukum urimai illai

  • @SumathiArumugam-zl3qv
    @SumathiArumugam-zl3qv 4 дні тому

    Kaaranam yellam arasiyal thaan

  • @gopinath2562
    @gopinath2562 4 дні тому +5

    He copied from others music,

  • @notoutboom9880
    @notoutboom9880 4 дні тому +5

    சும்மா அள்ளிவிடுங்க😂😂

  • @Sathis-r2e
    @Sathis-r2e 4 дні тому +3

    Raja Raja than...... AR music konja naalthan rasikkalam.... But Raja sir songs sagum varai rasikkalam...

    • @indramickey8916
      @indramickey8916 3 дні тому

      Adhe dhan...isaike arasan enghal Ilayaraja ayya 🔥🔥🔥

    • @yaayee2886
      @yaayee2886 3 дні тому

      Roja, may madham, alai payutha, kadar dhinam, taalam ippdi neraiyya paaddu keddu rasiklaam

    • @jasanahamed8898
      @jasanahamed8898 3 дні тому +1

      ARR songs um evergreen dhaan...naan puducha muyaluku moon kaalu nu mattum olarittu irukaadha puriyudha 😂

    • @indramickey8916
      @indramickey8916 3 дні тому

      @@jasanahamed8898 unghalukku phidichi irrundha nalla kellunghe, yaaru veeana nu sonna....unghe kitte yaarume karuthu kekkalaye

    • @jasanahamed8898
      @jasanahamed8898 2 дні тому

      @@indramickey8916 Appo Rahman oda topic la illayaraja edhuku vandhaaru....neenkalum mooditu kaelambalaamla....edhuku Raja song mattum dhaan evergreen nu sollanum samandhamae illama

  • @poras7147
    @poras7147 4 дні тому +6

    இது போன்ற வீடியோ போட்டு உங்க மதிப்பை நீங்கலே கெடுத்துக்காதீங்க...

  • @gopinath2562
    @gopinath2562 4 дні тому +1

    Mukkai video.....

  • @gopinath2562
    @gopinath2562 4 дні тому +4

    Copy cat rahman

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 4 дні тому +8

    ஏஆர் ரகுமான் இசையில் உயிர் இல்லை பாட்டிலில் இனிமை இல்லை ஆதலால் இந்த கானௌளி தேவையற்றது

    • @HMLVIEW
      @HMLVIEW 4 дні тому +12

      இசையை இசையாய் பாருங்கள் சார்.K.V.மகாதேவன்,MSV,, சங்கர் கணேஷ், இளையராஜா,A.R.ரஹ்மான் தேவேந்திரன் சந்திரபோஸ்,தேவா, வித்யாசாகர்,S.Aராஜ்குமார், யுவன்,ஹாரீஸ் என்று இசையை வளர்த்தவர்கள் பலர்.
      என்னவோ இளையராஜா மட்டுமே இசைக்கு சொந்தக்காரர் மாதிரி உங்களை போன்றவர்கள் பிற இசையமைப்பாளர்களை இழிவு படுத்துவதால், மற்ற இசையமைப்பாளர்களை நேசிப்பவர்கள் ஆகட்டும் என்னை போன்ற இசையை இசையாக பார்ப்பவர்களாகட்டும் இளையராஜாவை வெறுக்கும் படி ஆகிறது.
      இசை இசைதான் அது ஒவ்வொருவரின் திறமை.
      திறமை என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானது அல்ல.

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 4 дні тому

      இவர் இளையராசாவின் தீவிர ரசிகர் என்பதால் மற்ற இசையமைப்பாளர்களைப் பற்றி ஆர்வமாக பேசுவதில்லை.மற்ற சேனல்களில் மட்டும் பழைய இசை ஜாம்பவான்களை புகழ்ந்து பேசுகிறார்.​@@HMLVIEW

    • @periyasamy-lk8rx
      @periyasamy-lk8rx 4 дні тому +2

      சரியான கருத்து.​@@HMLVIEW

    • @joharmuhammad2786
      @joharmuhammad2786 4 дні тому +2

      ஆமாங்க 😊
      அவர் ARR ஒரு கற்பூரம் 😅

    • @muzammilzammil5727
      @muzammilzammil5727 4 дні тому +1

      Poai palaya Rasa paatw Poai kezhuda

  • @gladwin9395
    @gladwin9395 День тому

    தேசிய விருது கமிட்டி சரியில்லை, இளையராஜா அவர்கள் மாதிரி எவனும் பாட்டும், பின்னணி இசையும் போடமுடியாது.