ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
Sweets na small ah salt add pana taste extra super ah irukum,,,karam la light ah sugar add pana ah extra super ah irukum akka Anna,, akka correct ah tha sonaga Anna,,, akka Anna na unga suji payasam try panuran ok 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯
Rava payasam yummy Santha sister. Raja brother Santha sister sonnadhu 100% true everyone will add pinch salt to all sweets..so it will enhance that..❤❤❤🤝🏻👌🏾👍🌹🍫🍫🍫🍫
இல்லை அண்ணா அக்கா சொல்வது கரெக்ட் எந்த பலகாரம் செய்தாலும் ஒரு பின்ச் உப்பு சேர்க்க வேண்டும் நானும் சேர்ப்பேன் அப்பத்தான் இனிப்பு தூக்கி காட்டும் அக்கா சொல்வது கரெக்ட் அண்ணா அன்னைக்கு லைவ் வீடியோவில் நான் சொன்னேன் நீங்கள்பார்க்கவில்லை அக்கா சொன்னது சரி என்று நான் சொன்னேன்
இனிப்பு செய்யும்போது உப்பு சேர்த்தாள்தான் டேஸ்ட் சூப்பரா இருக்கும் 👌👌👌👌
Ama Ama uppu poodanum kandippaa 👍🏻
நாளுக்கு நாள் எங்க ராசா அழகு கூடுகிறது அநேகமா இளமை பொங்குகிறது 😂😂😅😅❤❤❤😅😂🎉🎉🎉
இனிப்பு உப்பு சேரும்போது தான் சுவை கூடும் அண்ணா
ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖
இந்த சமையலை விட நீங்க ரெண்டு பேர் பண்ற அலப்பறை தான் இந்த வீடியோவுக்கு ரொம்ப தூக்கலா இருக்கு😅😅 செம👌👏🎉💖💖💖
இனிப்பு செய்யும் போது உப்பு சேர்த்தால் தான் அதன் சுவை கூடும்.
ஆடுகாலி குடும்பம் சமையல் கார குடும்பமாகி வருகிறது 🎉🎉🎉🎉❤❤❤😂😂😂
வாழ்க வளமுடன் ஓம்நற்பவி
மதிய வணக்கம் இருவருக்கும் ரவை பாயசம் சூப்பர் இருவர் பேசியது சூப்பர்
அக்கா பாயசம் சூப்பர் உப்பு போட்டாதான் சூப்பரா இருக்கும் நோன்புக்கு நோன்பு கஞ்சி குடிக்கனும் இது கல்யாண பாயாசம்
ஐயா எந்த வகையான இனிப்பு பலகாரங்கள் செய்தாலும், ஒரு பிஞ் உப்பு சேர்த்து தான் செய்வாங்க.
Yes..Santha sis solradhu correct...pinch salt potta supera irukkum
இனிப்பு செஞ்சா உப்பு சேர்த்து செய்யும்போது இனிப்பு தூக்கி குடுக்கும். நல்லா இருக்கும் அண்ணா
அக்கா அண்ணா நீங்க ரெண்டு பேருமே அழகா பேசுறீங்க அழகா இருக்கீங்க சூப்பர் அக்கா அண்ணா❤❤❤
கட்டியா இருந்தா கேசரி, தண்ணியா இருந்தா பாயாசம்😅😅😅 கட்டியும் இல்லாம, தண்ணியும் இல்லாம இருந்தா இதுக்கு பேரு தங்கச்சி வைக்கிறது தான்😜😝🤭😅🤣🤣🤣🤣🤣
😀😀😀😀😀🙏
Akkawww nenga solradhu dha unmai uppu pottadha sweet semmaya irukkum.sara paruppu idhula podanum milkmaid oothanum indha mathiri seinga❤❤❤❤❤
ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤❤❤❤
She's right.. a pinch of salt is added to all sweet dishes to neutralize the taste
Sanrha raja God bless you🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகா இருக்கு👌😍😍💖 உங்க ஜோடியும்👌 நீங்க பண்ண இந்த சமையலும்👌😍💖💖💖
Unga sudithar mathiri nanum vaithullen.payasam supper.
சரியான கலாட்டா குடும்பம்🤭🤣🤣🤣🤣 யோவ் மாமா உன்ன டேஸ்ட் பண்றதுக்கு எலியா தங்கச்சி வெச்சி இருக்குது🤣🤣🤣🤣👌
😂😂😂😂😂
Super viyaparththuku pogum video podunga pls
கோவை சிந்து... நான் தான் first ❤❤❤
🎉❤❤❤❤❤
சிஸ்டர் அந்த மிக்ஸி ஜார்ல தண்ணி கொட்டி கலக்கி டீ போட்டுக்கோங்க சரியா போச்சு அதை ஏன் பாயாசத்துல கொட்டுறீங்கோ. பாயாசம் சூப்பர்.
Super Anna akka 🎉❤❤👋🙌👌👏🤘🍫🍫🍫🍯🍰🍧🎂🍨🍪🧁🍬🍿🌻💐🌹💯🎉🎉🎉🎉
முதல் நாள் குழம்பு மறுநாள் அதுக்கு மேல வச்சுக்காதீங்க வச்சுக்காதீங்க சாந்தமா அது உடம்புக்கு கெடுதல் பழைய குழம்பு எல்லாம் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
Keddiya erutha kesari 😢thaniya erutha payasam 😊ethu eppadi erukku.. eppadi ellam yosikirangapaa😊🎉
அது காய்த்த திராட்சை😊😊
இனிப்பு க்கு ஒருகல்உப்புசேர்த்தால்சுவைகூடும்😅
Raja likes sweets so excited 👀
தங்கம் தங்கம் என்று சொல்கிறீர்கள் தங்கம் எல்லாம் உங்களிடம் மின்னுகிறது எங்க தங்கத்திற்கும் கை காப்பு வாங்கி கொடுங்க ❤❤❤🎉🎉🎉😂😂😂
கண்டிப்பாக.❤❤
Yes. Salt podanum.
Super semma nalla irukku Naanum veetla try pannure
அம்மா நாங்கள் அடிக்கடி செஞ்சி சாப்பிடுவோம். ரவா பாயாசம் ரெம்பவே நல்லா இருக்கும்.
அண்ணன் அக்காஉங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர்வியாபாரக்கட்டு வீடியோ சூப்பர்அத போடுங்கசூப்பர் சூப்பர்❤❤❤😂😂😂
Sweets na small ah salt add pana taste extra super ah irukum,,,karam la light ah sugar add pana ah extra super ah irukum akka Anna,, akka correct ah tha sonaga Anna,,, akka Anna na unga suji payasam try panuran ok 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯
My favourite couple 🥰🥰💐💐😊😊
சூப்பர் அக்கா நானும் இது மாதிரி செய்வேன் நல்லா இருக்கும் ❤❤❤
Sss Akka sweet la oru pinch of salt podanum appothan sweet supera irukom
Pakkum pothae kudikalanu thonuthu santha akka super ❤❤
Hi, Santha, Rava payasam. Sweeta irunthadhu.❤
அண்ண நீங்க என்ன பண்ணீங்க Test panningala 😊❤❤❤
சீனி போட்டு செய்யும்போது உப்பு கொஞ்சம் சிட்டிகை போடலாம் மண்டைவெல்லம் போட்டு செய்தா உப்பு வேண்டாம்
ஆமா பின்ச் உப்பு சேர்த்தால் சுவை கூடும்
Yes Salt konjam pota than taste suuper a irukum
அக்கா நம்ம பழைய குழம்பு சூடு பண்ணி சப்பட்றதே தனி சுவை .....
சின்ன வெங்காயம் போட்டா அது ரவை பாயாசம் இல்ல வெங்காய பாயாசம் .கோவிச்சுக்காதீங்க சாந்தா அக்கா அண்ணா 😂😂😂
Kandippa podanum salt appo than vera level
Sweet la one pinch salt add panuna sweet super ra erukum
Yes we add pinch salt to all sweets.
Super sister
Rava paayasam super ❤❤❤
சூப்பர் சூப்பர் அண்ணா அ க் கா ஹசினா பேகம் ஹாய்
இனிப்பு செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சமைத்தால் அந்த இனிப்பு கொஞ்சம் தூக்கலாக தெரியும், ருசியும்.
Rava payasam yummy Santha sister. Raja brother Santha sister sonnadhu 100% true everyone will add pinch salt to all sweets..so it will enhance that..❤❤❤🤝🏻👌🏾👍🌹🍫🍫🍫🍫
பாயாசம் பண்றதல்லாம் இருக்கட்டும் ராஜா அண்ணா அழகுக்கு இந்த பொண்ணு வேண்டாம் வேண்டாம் வாங்க வேற பொண்ணு பார்க்க போலாம் அண்ணா ஒகேவா
Sweet seiyumpothu salt konjam add seivargal
Akka solrathu correct
ஆமா அக்கா அப்படி பழைய குழம்பு mix பண்ணி சாப்பிடறத எங்க ஊர்ல சுண்ட குழம்புனு சொல்லுவாங்க
Love u rajasandhakka
உங்க இருவருடைய சொந்த ஊர் எது
இப்போ எங்கே இருக்கீங்க
நான் sirlanka
I,am from Colombo
இனிப்பு அதிகமா காட்ட உப்பு ஒரு சிட்டிகை சேர்த்து செய்தால் நல்லது முத்து
சாந்தா பேபி சரியா தான் செய்கிறது
Super brother. Sister
கேரளா ஸ்டைல உங்க சமையல்ல இதே மாதிரி வீடியோ சமையல் வீடியோ போடுங்க அக்கா ரவை பாயாசம் சூப்பர் சூப்பர்
Rava payasam super unga calai super
சூப்பர்❤❤
Muthu face handsome mah 🌹 yenna ragasiyam Shanta oru naal Shanta pesavillai yendral bumi nindru vidum just joking mah 🌹 lusa Shanta maari ya 🌹🇲🇾🌹
Payasam specialist santha
உப்பு சேர்க்கணும் அண்ணா
Naangalum sweet senja oru pinch uppu seppom sis ❤❤
0:43 2:23
அன்னை இனிப்பு சாப்பிடுவது அக்காக்கு சளி பிடிச்சிருச்சு
ஒரு பின்ச் உப்பு போட்டால் நல்லாத்தான் இருக்கும்🎉
Santha akka pottu konjam mela vainga pottu vakkatha mathiriyea irukku.
அக்கா நம்ம இனம் எதையும் வேஸ்ட் பண்ண மாட்டாங்க
Akka Anna super super 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அக்கா ரவி அன்னகூட வீடியோ போடுங்க
அருமை அருமை
👍
இல்லை அண்ணா அக்கா சொல்வது கரெக்ட் எந்த பலகாரம் செய்தாலும் ஒரு பின்ச் உப்பு சேர்க்க வேண்டும் நானும் சேர்ப்பேன் அப்பத்தான் இனிப்பு தூக்கி காட்டும் அக்கா சொல்வது கரெக்ட் அண்ணா அன்னைக்கு லைவ் வீடியோவில் நான் சொன்னேன் நீங்கள்பார்க்கவில்லை அக்கா சொன்னது சரி என்று நான் சொன்னேன்
பாதாளத்தில் சின்ன வெங்காயமா😮😅
உப்பு போடால தப்பு இல்லா நாங்கள் போடுவோம்
ராஜா அண்ணா சிறிது சக்கரை சேர்ப்பது உண்மைதான்
உப்பு
Yes, we should add a pinch of salt..
Sister nice thari payasum.
Santha akka pottu konjam meala vainga pottu vakkatha mathiriyea irukku.
நாங்கள் உப்பு சேர்த்து கொள்வோம்
Super👌🎉
ஆமா அக்கா உப்பு போடுவோம்
Muthu vah 🌹 kissme palamah yemma puthu 2 Pera irukku mah 🌹
👌👌👌😂😂😂❤❤❤
❤😂😂😅😅😅
Ama akka 😂
இனிப்புசெய்யும்போது உப்பு சேர்த்தால் தான் திகட்டாது
Ungaluku Kal vatham erukulla... puli complete a avoid pannunga
ஸ்வீட் செய்யும் போது உப்பு லைட்டா போட்டாதான் டேஸ்டா இருக்கும்
Entha sweet seithalum uppu podanum
❤
Super very tasty like it ❤