அருமை சகோதரி,நல்ல ஆரோக்கியத்தோடும் அளவில்லா செல்வ வளத்தோடும் புதிய நம்பிக்கைகளோடும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக அமையட்டும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023....
உண்மையாகவே உங்களையும், உங்கள் குடும்ப வாழ்க்கையையும், உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குடும்பத்துடன் வாழ்க வளமுடன் அண்ணா மற்றும் அண்ணி 🙏🙏🙏
Super சாந்தா Sister உங்கள பார்த்தாலே மகிழ்ச்சி நீங்க எப்பவுமே அழகு தான் மேக்கப் போட்டாலும், போடாட்டிவும் எல்லா வேலைகளையும் சூப்பரா செய்ரிங்க வேகமாகவும் செய்ரிங்க , ஆரோக்கியமான உணவும் கூட ok Super ❤️👍❤️👍👍👍❤️👍😂👍❤️👍😂👍😂👍
அருமையான குடும்பம். என் பள்ளிக்கால தோழி ஒருத்தி உங்களை போலவே இருப்பாள். உங்களை பார்க்கும் போது அவள் நினைவே வரும். ரொம்ப நல்லா இருக்கு உங்க குடும்பம் திருஷ்டி எடுங்க 😍😍😍😍😍
என் பெயர் சுகந்தி எனக்கு சாந்தா உங்களை ரொம்ப பிடித்திருக்கிரது உங்க பயிற்சியும் ரொம்ப பிடிச்சிருக்கு. மனசுல ஒண்ணும் வெச்சிக்காம பேசுரவிதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய களங்கம் இல்லாத சிரிப்பும் வீடும் ரொம்ப பிடிச்சிருக்கு அதை விட உங்க உழைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு முக்கிய மாக சொல்லபோனா நான் உங்கள் வேவரட் ரசிகை
சூப்பர் சாந்தா you are always good and great மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்காதே நீ நீயாக இரு வெற்றி நிச்சயம் என்றும் உனக்கு உன்டு அதைவிட கடவுள் ஆசீ என்றும் கிடைக்கும்
சூப்பர் சிஸ்டர் சூப்பர் உங்களுடைய பேச்சும் உங்களுடைய பழக்கவழக்கங்களும் உங்களுடைய நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க உங்களுடைய ஜோடி பொருத்தம் சூப்பர் வாழ்க பல்லாண்டு
கருப்பு லட்டு உண்மைக்கே சூப்பரா வேலை பார்த்தீர்கள் என்று வேகமா வேலை பார்த்தீங்க வீடு ரொம்ப நீட்டா இருக்கு எங்களுக்கு ஆசையா இருக்கு இந்த மாதிரி வீடு வச்சுக்கணும் என்றென்றும் இந்த புன்னகையுடன் வாழ்த்துக்கள் 🙏
Super santha வாழ்க வளத்துடன் weight குறைக்க வீட்டு வேலை மட்டும் செய்தா போதாது கொஞ்சம் exercise பண்ணனும் சாப்பாட்டுக்கு இடையில் daily oil food sappidatheenga (ஏதாவது ஒரு நாள் சாப்பிடுங்க) per day eat 2 times
suttama iruku veedu...naalu peru vidukku vantha namma kitchen n bathroom ma than first parpngalam.namba evulo sttham nu.athu santha ungga veeda partha teriyuthu.super
எப்போதும் இதே மாதிரி அன்பாகவும் சந்தோஷமாகவும் நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துக்கள். ....
Very nicer akka neega
@@srividhyajothiboss7386 thank u 😍🥰
நிஜமாவே நீங்களும் அழகு உங்க வீடும் அழகு உங்க பேச்சும் அழகு 😍💓
ஒரு வருஷத்துக்கு முன்னாடி எடுத்த வீடியோ இது இப்ப வீடியோவை போய் பாருங்க எப்படி கலர் ஆயிட்டாங்க
சாந்தா கொடுத்து வைத்தவங்க கணவர்நல்லமனிதர்👌வாழ்க வளமுடன்👌🤣
சந்தோசம்,, இன்று போல் என்றும் சந்தோசமாக பல்லாண்டு ,, பல்லாண்டு வாழ்க...,😍
காலையில் நாம் உண்பதற்கு முன் வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது நல்ல பழக்கம்👏👏👏
Supper akka
Yes
இருந்தா உங்கள மாதிரி இருக்கனும்.அக்கா நீங்க நல்ல சீதேவி.உங்க வீடியோ பார்த்தாலே சிரிச்சுட்டு ஜோலி யா இருக்கலாம்.ரொம்ப நன்றி
அருமை சகோதரி,நல்ல ஆரோக்கியத்தோடும்
அளவில்லா செல்வ வளத்தோடும்
புதிய நம்பிக்கைகளோடும்
இந்த ஆண்டு உங்களுக்கு
சிறப்பாக அமையட்டும்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2023....
வாழ்க்கை யை ரசித்து வாழறீஙுக வெல்டன் வெல்டன்...💐
😍 சாந்தா, உன் வெள்ளந்தியான பேச்சுடன் இன்னும் சந்தோஷமாக இருக்க வாழ்த்துகள்! கலா.
சூப்பர் உங்கள் மனசு போல் வீடும் அழகு சிறு குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சாந்தாமா சூப்பரா இருக்குமா வீடு...கிளினா இருக்கு சாந்தாமா ❤️ ராஜா தம்பி எப்பவும் இப்படியே சந்தோஷமா இருக்கனும்மா ❤️😍❤️💐💐💐💐
நல்ல பெண்.நல்ல தம்பி நல்ல பிள்ளைகள்.வாழ்த்துகள்
Pp
எவ்வளவு மன வருத்தத்தோடு இருந்தாலும் உங்க வீடியோ பாக்குறப்ப அவ்வளவு சந்தோஷமா சந்தோசமா இருக்கு இதே மாதிரி எப்பவும் இதே மாதிரி நல்லபடியா இருக்கணும்
அழகான அன்பான குடும்பம். வாழ்த்துக்கள்.
உண்மையாவே உங்க வீடு அழகாவும் சுத்தமாவும் இருக்கு உங்கள மாதிரியே 👌👌👌👌👌👌👌👌
Santha. Suppercamadi.
S Suba❤❤❤
ஹாய் சுபா எப்படி இருக்கீங்க
super
சூப்பர் சாந்தா ❤️வாழ்க வளமுடன் 😍
👍👍👍👌👌👌👌👌🌹🌹🌹🌹
அக்கா நீங்க பேசுர தமிழ் ரொம்ப அழகா இருக்கு ❤️😍.
Love from Sri Lanka
"En purushan enna sandhoshama vachirukaaru" nu neenga solradha kekumbohu romba sandhoshama iruku Santha.
அவர்கள் கேட்ட கேள்விக்கு ஒரே பதில் தான் 💪உங்களின் கடுமையான உழைப்பு🔥🔥🔥
ராஜா உன்னோட. சிரிப்பு. பேசும். வார்த்தை. சூப்பர். இன்னும் கேங்களுன்னு. ஜோணுது. ராஜா. வேற. லெவல்
பிரகதி, மட்டன் இருக்கும்போது எதுக்கு பனியாரம் 😆😆😆 அருமை டா தம்பி ❤️
Cute 😍
உண்மையாகவே உங்களையும், உங்கள் குடும்ப வாழ்க்கையையும், உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் பார்க்கும் போது மனசுக்கு அவ்வளவு சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. குடும்பத்துடன் வாழ்க வளமுடன் அண்ணா மற்றும் அண்ணி 🙏🙏🙏
Sema siripunga
@@Bmg-king சூப்பர் அக்கா
டேளி வேளைகள் சூப்பர் சகோதரி 💖💖😍😍டேளி ரொடின் அதானே 😄😄🤣🤣
வீடு சூப்பரா இருக்கு.வீடுக்கு முன்னாடி பூ செடிகள் வைக்க அக்கா🌹🥀🌺🌷🌴
Crct poo mattum illa vegetables like tomatoes,brinjal, ladies finger,keerai antha maathri..
Super சாந்தா Sister உங்கள பார்த்தாலே மகிழ்ச்சி நீங்க எப்பவுமே அழகு தான் மேக்கப் போட்டாலும், போடாட்டிவும் எல்லா வேலைகளையும் சூப்பரா செய்ரிங்க வேகமாகவும் செய்ரிங்க , ஆரோக்கியமான உணவும் கூட ok Super ❤️👍❤️👍👍👍❤️👍😂👍❤️👍😂👍😂👍
இருவரும் இணைந்து உண்மை யான உழைக்கும் உங்கள் ளுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 அக்கா மாமா
அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சமீப நாட்களாக உங்கள் வீடியோ பாக்கிற உங்களுடைய பேச்சு எனக்கு பிடிச்சுருக்கு ஏங்கேன்னு கூப்புடுற விதம் அருமை 👌👌
அருமையான குடும்பம். என் பள்ளிக்கால தோழி ஒருத்தி உங்களை போலவே இருப்பாள். உங்களை பார்க்கும் போது அவள் நினைவே வரும். ரொம்ப நல்லா இருக்கு உங்க குடும்பம் திருஷ்டி எடுங்க 😍😍😍😍😍
Neenga renduperum super. innocent santha and her husband. I like very much
அண்ணி அண்ணா மனசு போல வீடும் சுத்தமாக இருக்கு... உங்கள் டெய்லி லைஃப் ஸ்டைல் சூப்பர் அண்ணி 💐👏👏👏
Akka you are good homemaker ,supportive wife and a good mother💘
என் பெயர் சுகந்தி எனக்கு சாந்தா உங்களை ரொம்ப பிடித்திருக்கிரது உங்க பயிற்சியும் ரொம்ப பிடிச்சிருக்கு. மனசுல ஒண்ணும் வெச்சிக்காம பேசுரவிதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய களங்கம் இல்லாத சிரிப்பும் வீடும் ரொம்ப பிடிச்சிருக்கு அதை விட உங்க உழைப்பு ரொம்ப பிடிச்சிருக்கு முக்கிய மாக சொல்லபோனா நான் உங்கள் வேவரட் ரசிகை
Very very super
சூப்பர் சாந்தா you are always good and great மத்தவங்களோட ஒப்பிட்டு பார்க்காதே நீ நீயாக இரு வெற்றி நிச்சயம் என்றும் உனக்கு உன்டு அதைவிட கடவுள் ஆசீ என்றும் கிடைக்கும்
Whrer is Ravi anna?
அக்கா உன்ன அடிச்சுக்க ஆள் இல்லக்கா.. நீங்க நல்லாயிருப்பீங்க❤❤❤
நூறாண்டு காலம் வாழ்க வளர்க இப்படியே சந்தோசமா, குழந்தை குட்டிகளோட வாழ்த்துக்கள் சகோதரி
Super ma
அக்கா நீங்க தங்க பிள்ளைகளுக்கு பிஸ்கட் தினமும் கொடுங்க பிளீஸ்
நாங்களும் ரேஷன் அரிசி தான் சாப்பிடுவோம் .அது தான் உடம்புக்கு நல்லது
ராஜா அண்ணா சாந்தாவ வச்சு நீங்க செமையா காமெடி பண்றீங்க.உங்க life இப்படி யே அழகா சந்தோஷமா இருக்கனும்.god plus you
Bless
@@abiramiravia5843 ok sry
சூப்பர் சிஸ்டர் சூப்பர் உங்களுடைய பேச்சும் உங்களுடைய பழக்கவழக்கங்களும் உங்களுடைய நடிப்பும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குங்க உங்களுடைய ஜோடி பொருத்தம் சூப்பர் வாழ்க பல்லாண்டு
Hi akka🖐️ unga எதற்த்த மான பேச்சு super 👌👌👌👌 🥳🥳🥳🥳
கள்ள கபடமில்ல்லா கணவன் மனைவி super jodi🙏
அக்கா அண்ணா சீக்கிரம் sumal bass போடுங்க அக்கா அண்ணா உங்கள் வீடியோ எதிர்பார்த்து இருக்கோம் அக்கா அண்ணா
நல்லாருங்க வாழ்த்துக்கள் பல்லாண்டு காலம் நலமுடன் வளமுடன் வாழ்க
நாய் நன்றி உள்ளது சாந்தா தெரு நாய்கள் பிஸ்கட் போடுதல் மனிதாபிமானம் 👌👌👌👌😍💕💕
True words...u r great🙏
Super👌👌👌
Verynice
Verycute
Supr
வீடு சுத்தமா இருக்கு சாந்தா உங்க சமையலும் நல்லா இருக்கும் சாந்தா...
I like you sister unga kudumbam unga apasaga Ellame romba azaga eruku God bless you
வீடு சூப்பரா இருக்கு சாந்தா அக்கா ரவி அண்ணா ஆளையே காணோம் நல்லா இருக்காங்களா 🥰🥰🥰🥰👌
சாந்தா அக்கா உங்க கிட்டதா வீட எப்படி வச்சுக்கனும் கத்துக்கனும் சூப்பர் சாந்தா அக்கா👌👌👌👌🤗🤗🤗
சாந்தா உன்னையும் தம்பியையும் ரொம்ப பிடிச்சி இருக்குமா ஆனந்தமாக வாழங்கள்🥰மகிழ்ச்சி❤️
எல்லாம் நல்லா ரசிக்கிறமாதிரி இருக்கு தயவு செய்து dance
மட்டும் ஆடி வீடியோவை போடாம
இருங்க
கருப்பு லட்டு உண்மைக்கே சூப்பரா வேலை பார்த்தீர்கள் என்று வேகமா வேலை பார்த்தீங்க வீடு ரொம்ப நீட்டா இருக்கு எங்களுக்கு ஆசையா இருக்கு இந்த மாதிரி வீடு வச்சுக்கணும் என்றென்றும் இந்த புன்னகையுடன் வாழ்த்துக்கள் 🙏
Super akka . உங்கல போலவே.வாழ்க வளமுடன்.எண்ணம் போல் வாழ்க்கை.💐🌹🌹❤️❤️❤️
இதையும் அதையும் சேத்து வெஞ்சனம் வைக்க போறேன்னுதானே சொல்லவந்தீங்க 🤩
உங்க வீடு மிகவும் அழகாக இருக்கிறது.... மிகவும் தூய்மையாக உள்ளது.... சூப்பர் சாந்தா சிஸ்டர்....😍😍😍😍😍😍😍
டெயிலி ரொட்டீன் சூப்பர் சாநதா👍👌😍
அக்கா நாந்தான் இந்த வீடியோ கெட்டென்..நன்றி அக்கா.😇😇😇😇😇😇
கேட்டேன்...😍
அந்த நாய்களுக்கு சாப்பாடு குடுக்குறிங்களே very nice 👌 👍 I like animals 😀
சாந்தா அக்கா நீங்க போடும் வீடியோ எல்லாம் சூப்பர் இதேபோல் தொடர்ந்து போடுங்க
Super santha வாழ்க வளத்துடன்
weight குறைக்க வீட்டு வேலை மட்டும் செய்தா போதாது கொஞ்சம் exercise பண்ணனும்
சாப்பாட்டுக்கு இடையில் daily oil food sappidatheenga (ஏதாவது ஒரு நாள் சாப்பிடுங்க)
per day eat 2 times
உங்கள் வெள்ளந்தி பேச்சு அழகு
Ungala enakku rombam pitikkum both of you my sister brother 🥰
உண்மை தான் நம்மை யாரும் கேட்க மாட்டார்கள் நாம் தான் நம்மை கவனித்துக் கொள்ள மும். ரொம்ப பேர் வீட்டில் இது தான் நடக்கும்
அக்கா அண்ணா பேச்சு ஏதார்தம் சூப்பர் எப்போதும் இதே போல சஸ்தோசமாக இருங்கள் சூப்பர்
சாந்தா நீங்களும் அழகு உங்க வீடும் அழகு உங்க பேச்சு கேட்டுகிட்டே இருக்கலாம் சலிப்பே வராது எனக்கு ஒரே சிறிப்புதான் சாந்தா ராஜா வாழ்க வளமுடன் ❤❤
நானும் தான் அக்கா எவ்லோ வெலசெஞ்சாலும் கொறையவெ யே மாட்டேங்குது 😊அக்கா உங்க வெல சூப்பர் க 💞♥️🌹❤️😍
Akka family super 👌
Life long happya idhu polave irukkunum 🥰🥰🥰
சாந்தா குளிக்கலனாலும் அழகு தான்.
சாந்தா உங்கள் சிரிப்பு சுப்பர்
வீட்டுக்கு அழகே ninga than👌👌👌
சூப்பர் சூப்பர் சூப்பர் டா செல்லம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Super speech ,comedy I like both of you.
ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது உங்க வீடும் பேச்சும் ரொம்ப சந்தோஷம என் பெயரும் சாந்தா
உங்களுடைய லைப் பார்க்க பார்க்க உங்களை பார்க்கவேண்டும் போல் இருக்கு
ஸ்மால் பாஸ் போடுங்க சாந்தா...
Super..akka
நல்ல குடும்பம் நல்லதே நடக்கும்
உஙகளை பார்த்தாலே சந்தோசமா இருக்கு நல்லா இருங்கள்
Anna anni supper unga vedu unga mansu unga life yellame alaguthan
suttama iruku veedu...naalu peru vidukku vantha namma kitchen n bathroom ma than first parpngalam.namba evulo sttham nu.athu santha ungga veeda partha teriyuthu.super
சாந்தாவீட்டுக்கு,வந்தா
வித,வித,மாகசாப்பிடலாம்,,,போல,,சாந்தா
சமையல்,நாக்கில்
தண்ணி,ஊறுது,சூப்பர்
Akka Anna neenga rendu perum semma understanding naduvala unga comedy ultimate.unga video ellam super.From Chennai
Super
வணக்கம் அக்கா அண்ணன் சூப்பர் வீடியோ வாழ்க வளத்துடன் நலத்துடன் தொடருங்கள் ❤
உண்மையாவே உங்க வீடு அழகா இருக்கு நீங்க ரெண்டு பேரும் பேசும்போது சிரிப்பு தான் வருது ஆனா உண்மையிலேயே நீங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா இருக்கீங்க எப்பவுமே இப்படியே இருங்க
பிரகதி சூப்பர்👍😍😍
அக்கா நீங்க எப்பவுமே வேற லெவல் பிரகதிசூப்பர்
பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு அக்கா 👌👌👌👌
சூப்பர் அக்கா
Super akka neenga antha annava kupiduvathu mikavum allagu Super
Arumaiyana kudumbam 👍👍👍
Vera level akka🔥🔥🔥.....
Ninga chenja valaiyallam enakku oru nallellam agudhu akka super
நீங்க எப்படி இருந்தாலும் சாந்தா அக்கா அழகு தான் வீடு சூப்பர் நானும் முட்டாகேஸ் சாம்பார் அப்படி தான் செய்வேன்
Vanakam.....naan Malaysia yavil irunthu ungge video paarkuren....vaalgha valamudan.neenga rombe nalla varuveengga....
semma sister athulaium comedy vera level
சாந்தா. மா. ஏன். நடக்கும்போது. ரொம்ப. மூச்சுவாங்குது... தினமும். சீரகம். தண்ணீர்குடிங்க. மா... உங்களில். நான். என்னை. பார்க்கிறேன். மா..... அருமை. அருமை. வெகுசிறப்பு.. மா... என்றும். நித்தியசுமங்கலியாக. எல்லா. நலமும். வளமும். பெற்று... உங்கள். அனைத்து. உறவுகளுடன்.. உங்கள். உயிரனாவருடன்.உங்கள்.இரண்டு.இளம்சிங்களுடனும்... நூற்றாண்டுகாலகாலமாக. இறைவனின். கிருபையுடன். வாழுங்கள்... என். அருமை. தங்கையே...... ❤😊❤😊❤😊❤😊👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌟🌟🌟🌟🌟🎖🏆🎖🏆🎖🌺🌺🌹🌺🌺🌹🌺🌺🌹🌺🌺🌹🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Very superb cooking d neat kitchen
Ungalai paarthathil santhosham akka🌺🌺🌺🌺
சுத்தமாக வேலை செய்றீங்க...அதான் முக்கியம்...சிலர் அடுப்படிய அலங்கோலமாக ஆக்கிருவாங்க...நீங்க super
Pasi payarum valapuvum different combination super ka nanum try panuran atha matum pani oru video potunga akka
Innaiku samayal oohoo super ma sandha ... Muthu thambi innum endhirikalaya.. very good
சூப்பர் அக்கா சூப்பர் அண்ணா உங்க வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் 🥰🥰🥰🥰🥰♥♥♥💕💕💕💕💕💕💕💕நீங்க எப்பவும் happy இருக்கனும் 🥰🥰🥰🥰🥰🥰🥰
Nice understanding couples and adorable kids.BlessedFamily.😊♥️😍🥳🥰
Nalla irukku Unga veedu.appuram Neenga kaalaila antha dogs kku biscuit poduringa athungalukku inippu otthu varrathu.mudi ellam kotti athungalukku chori sirangu vanthidum. Athanaala Neenga vayra ethavathu saapda kudunga.nalla visayam pandringa superrr..
Maalai Vanakkam Sister Shanta....Veedu super...😂😂 Pragathi super.... ethuku paniyaram... mutton than irukke...👍👍👌😊
Santha super.
Pen pillaikallum ippa appedi appedi than thuniya poduthunka.kavalaipadathinka.
Super akka anna shanthoshama erukanum nenga kastapattu uzhaikuringa nalla valaranun.