நல்லா வாங்கிவந்தாங்க செருப்பு.😂❤️

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 204

  • @bhairavajay
    @bhairavajay 3 місяці тому +32

    போங்க அக்கா அண்ணே அழகா தான் முயல் வரைஞ்சுருக்காங்க சூப்பரா இருக்கு அண்ணா❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 3 місяці тому +22

    ராஜா சாந்தா இருவரும் நல்ல இருக்கிங்ளா அது முயல் தான் சாந்தா ❤❤❤❤

  • @Madhesh4550
    @Madhesh4550 3 місяці тому +11

    ராஜா ஓவியம் வரைய நன்றாகவே வருகிறது போல் உள்ளது அப்ப ராஜாவிற்கு தெரியாததே ஒன்றும் இல்லை போல் உள்ளது

  • @MK-qc1ky
    @MK-qc1ky 3 місяці тому +13

    Anna Rat dhaana Eli nu padichurukkom..eppo cat nu maaruchu..cat na poonai dhaana...neenga drawing panna rabbit super ra irukku anna

  • @Jasminevo6jx
    @Jasminevo6jx 3 місяці тому +3

    சாந்தா என் தம்பி உன் மேல் எவ்வளவு பாசமாக செருப்பு வாங்கித் தந்தால் குறை சொல்கிறாய் சாந்தா அந்த செருப்பு நல்லது தான் நான் இந்த மாதிரி செருப்பு வைத்திருக்கோன்

  • @samuthrakani5337
    @samuthrakani5337 3 місяці тому +6

    சாந்தா வாதத்துக்கு இந்த செருப்பு தான் போடணும்

  • @JBSW1525
    @JBSW1525 3 місяці тому +7

    எது நடந்தாலும் எங்களுக்கு சதகமாத இருக்கும் எங்க அண்ணன் சூப்பர் 🎉🎉🎉

  • @jayakumar3501
    @jayakumar3501 3 місяці тому +35

    உண்மையிலேயே ராஜாவுக்கு எல்லா திறமையும் இருக்கு👌👏 கதை, திரைக்கதை, வசனம், டைரக்சன் நடிப்பு, இப்போ அழகான ஓவியம் வரைதல்,👌👏😮😮🎉🎉💖

  • @Abiselvi8591
    @Abiselvi8591 3 місяці тому +6

    Ipdi❤️பேசி வீடியோ போடுறது நல்லாயிருக்கு அக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @jayashreejp988
    @jayashreejp988 3 місяці тому +4

    Yes what slipper he brought is good for health and leg he is right

  • @sheshakugan25
    @sheshakugan25 3 місяці тому +1

    Akka apadithan poduvanga

  • @leobeemrao494
    @leobeemrao494 3 місяці тому +4

    சிரமப்பட்டு வாங்கி வந்த காலணியை வீணாக்க வேண்டாம்.
    தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 10 / 10 நிமிடங்கள் பயன்படுத்துங்கள்; பயன்தரும்.
    மற்ற வேளைகளில் எப்போதும்போல் பயன்படுத்தும் காலணியை போடலாம்.
    புதிய காலணிகள் வாங்கச் செல்லும் போது தேவையானவர்... உடன் சென்று, கால் அளவு பார்த்து.. வாங்கலாமே!
    இந்த கசமுசா இருக்காதே.! 😅😂

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +24

    என் தம்பி கரெக்டா தான் செருப்பு வாங்கிட்டு வந்திருக்காங்க சும்மா சும்மா என் தம்பிய ஓட்டாதே🤣🤣🤣 போட்டு போட்டு பழகு தங்கச்சி பழகுனா செட் ஆயிடும்.

    • @lavanyalavanya03412
      @lavanyalavanya03412 3 місяці тому +2

      ஆமா அக்கா வாதத்திற்கு சரியான செருப்பு தான் பயன்படுத்தங்க😂😂

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 3 місяці тому +2

    Slipper 🥿 is very Useful. Pain relief ku Nala slipper akka use panunga

  • @Ramani-mp7eg
    @Ramani-mp7eg 3 місяці тому +1

    வணக்கம் நண்பர்களே ❤🎉🎉

  • @sumathiragul705
    @sumathiragul705 3 місяці тому +4

    கோவை சுமதி.அக்கா எங்க வீட்டுக்காரர் இப்படித்தான் டேமேஜ் ஆனாலும் மாத்த மாட்டார்

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 3 місяці тому +9

    முயல் வரைபடம் சூப்பர் செருப்பு போட்டு பழுகன செட் ஆகிடும் இருவரும் அரட்டை அடிப்பது சூப்பர்

    • @bamal3962
      @bamal3962 3 місяці тому

      கால் வலிக்கு காரணம் நீர் உடலில் கம்மியாக இருக்கு. காலில் தண்ணிர் ஊற்ற வேண்டும். நிறைய தண்ணிர் குடி க்க வேண்டும்.
      டி

  • @LailaBanu-p1f
    @LailaBanu-p1f 3 місяці тому +4

    Nallah drawing pannirukaga rabbit super summa kalairukkaga😂😂😂laila

  • @AmirthaSundarrajan
    @AmirthaSundarrajan 3 місяці тому +1

    நல்லா வரைஞ்சிருக்கீங்க ராஜான்னா.. மல்டிடாலெண்ட் தான் நீங்க ! சூப்பர் ஆ பரத நாட்டியம் ஆடரீங்க .. கொஞ்சம் இளச்சு ட்ரிம் ஆகிடீங்கப்பா .. இப்பிடியே மெய்ண்டெய்ன் பண்ணுங்கன்னே..

  • @GokilaSenthil
    @GokilaSenthil 3 місяці тому +6

    Cat illa Anna rat cat na poonai

    • @sundaramoorthypalani2825
      @sundaramoorthypalani2825 3 місяці тому

      ஏதோ ஞாபகத்தில் சொல்லிட்டாரு

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +21

    என் தம்பி அழகான முயல் வரைஞ்சு வச்சிருக்காங்க நீ ஏன் போட்டு கலாய்க்கிற😝🤭🤣🤣🤣

  • @suryasubi9272
    @suryasubi9272 3 місяці тому +3

    நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் முதவட்டுகால் கிழங்கு வாரம் இரு முறை சூப் வைத்து குடிக்கவும் ஆனால் இது மலை பகுதியில் கிடைக்கும் ரொம்ப நல்லது வாதம் பிரச்சனை சரி ஆகிடும் akka🥰

  • @jayakumar3501
    @jayakumar3501 3 місяці тому +18

    ஏம்மா தங்கச்சி இந்த வாத பிரச்சனைக்கு youtube பார்த்தோ, இல்ல அடுத்தவங்க சொல்றத வச்சோ எதுவுமே ட்ரை பண்ணாத தங்கச்சி நேரடியா ஹாஸ்பிடல் போ அவங்க கொடுக்குறத, அவங்க சொல்றது கரெக்டா செய் நிச்சயம் சீக்கிரம் சுகமாயிரும்.🎉❤

  • @balav867
    @balav867 3 місяці тому

    Santhavuku inniku MAKE UP KONJAM JASTHIAGA IRUKU..SEVUTHUKU SUNNAMBU ADICHAADHIRI..😢😢

  • @Selvasnew8989
    @Selvasnew8989 3 місяці тому +1

    Softa irukum mcr slipper nu kealu ga ilana ortho slipper nu madical la kealunga sister

  • @shaibu1243
    @shaibu1243 3 місяці тому +4

    இந்த அழகான சூப்பர் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mahamuthamahamutha1427
    @mahamuthamahamutha1427 3 місяці тому +2

    எங்ஙாவிட்டுகாரார்இப்பாடிதான்மாத்தாமாட்டார்

  • @vijilakshmi9048
    @vijilakshmi9048 3 місяці тому +1

    Cat na எலியா? Ithenna puthusa irukku.nangallam rat na than எலி ன்னு படிச்ச நியாபகம்😮

  • @judemervin451
    @judemervin451 3 місяці тому +15

    ரெண்டு பேருடைய சிரிப்பு செம அழகு👌 லைப் லாங் இப்படியே தொடரட்டும்🎉🎉💖💖💖💖

  • @sweetlife1738
    @sweetlife1738 3 місяці тому

    இந்த வாத பிரச்சனைக்கு காலணி உரை (socks)பயன்படுத்தலாம்.

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 місяці тому

    Muyallthansathaakkaannacorrectathanirugupinnatyqozzamsariillamairuguannasaripatuthuga

  • @jayasundari2180
    @jayasundari2180 3 місяці тому +25

    இந்த கலாட்டா குடும்பம் எனக்கு சொல்லவே முடியாத அளவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்😊😊💖💖💖❤️

  • @judemervin451
    @judemervin451 3 місяці тому +16

    ஒரு கணவன் மனைவி என்றால் உங்களைப் போலத்தான் இருக்கணும் 😊😊 ஒருத்தருக்கு ஒருத்தர் இணைந்து, சிரித்த முகத்துடன் செய்யும் எந்த ஒரு காரியமும் பெரிய அளவில் பேசப்படும்😍🎉🎉❤❤ வாழ்க வளமுடன்🙌🙌💖💖💖💖

  • @geethalakshmi8513
    @geethalakshmi8513 3 місяці тому +2

    😂😂உங்கள் காமெடி சூப்பர் தினமும் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வருவதில்லை

  • @BharathKumar-fi5rq
    @BharathKumar-fi5rq 3 місяці тому +1

    Nenga Nala JODINGAMA.Arumyana Camadey Panringa Vazhtukal Super.🌹🌺🏵️💐🌹

  • @Amudha-r8w
    @Amudha-r8w 3 місяці тому

    Morning time ilaveyil padanum vitamin d kidaikum ...ad manasu yepavum tension ilama kavalai ilama. vechukaga...sis...

  • @marynirmaladevasahayam1685
    @marynirmaladevasahayam1685 3 місяці тому

    இது தான் கரெக்ட்டான செருப்பு. முதலில் இப்படித்தான் இருக்கும். போடப்போட சரியாயிடும்.

  • @shaibu1243
    @shaibu1243 3 місяці тому +4

    இந்த குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @kumuthamvenu2386
    @kumuthamvenu2386 3 місяці тому +2

    எனக்கும் இப்படி வரும். கால் இழுத்தா எழுந்து விறலப்பா நின்று பாத்ரூமுக்கு நடங்க சரியாயிரும்.

  • @aarthiramesh5066
    @aarthiramesh5066 3 місяці тому

    உங்க டாக்டர் கிட்ட கேட்டு வைத்தியம் பாத்துக்குங்க அவங்க சொல்ற உடற்பயிற்சி செய்ங்க சுயமா ஏதும் செய்யாதிங்க

  • @nagappandhineash8051
    @nagappandhineash8051 3 місяці тому +2

    Thambi neenga alaga rabbit varanchirukinga ❤❤❤❤❤❤❤❤❤

  • @glorys6064
    @glorys6064 3 місяці тому

    Yappa eli nae rat, cat na poonai santha virku theriyalainalum subscriberku yheriyumila

  • @traditionalfarmbahrainpaar5253
    @traditionalfarmbahrainpaar5253 3 місяці тому +2

    யோகாவும் மூச்சி பயிற்சியும் நிரந்தர தீர்வு தரும். வாழும் கலை பயிற்சியில் கற்றதை தினமும் செய்யவும். Follow up தொடர்ந்து செல்லவும். நீங்கள் கற்ற எந்த physical activities எதையும் தொடர்ந்து செய்வது இல்லைபோல் தெரிகிறது. Do yoga nd pranayam regularly

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 3 місяці тому

    கிச்சன்ல சமையல் பண்ணையில மேட் போட்டு நில்லுங்க கால் வலி வராது

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 3 місяці тому

    Suduthanirkutigaakkathugurathugamunsathaakka

  • @meeralmeeral7871
    @meeralmeeral7871 3 місяці тому

    Mudakkatthan keerai soup vaithu kudinga.leg ka exercise work panni kattunga santha.enakum night la leg elukkum

  • @mugezhiniraja998
    @mugezhiniraja998 3 місяці тому +2

    எந்த காலை வழிக்கிறதோ அந்த கால் கட்டை விரலை கை வைத்து நன்கு அழுத்துங்க . எனக்கும் அந்த பிரச்சினை இருக்கு இப்படி பன்னுங்க சரியாகிடும்.❤

  • @Shoumayoorandiary
    @Shoumayoorandiary 3 місяці тому +1

    சாந்தா, உண்மையிலெயே இது தான், வாதத்திற்க்கு பாவிக்க வேண்டிய பாத அணி!

  • @nalini7502
    @nalini7502 3 місяці тому

    சாந்தா சகோதரி இது சத்து குறைவு இதற்கு பச்சையம் அதிகம் உள்ள காய்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் சரியாகிவிடும் பீன்ஸ் அவரை வெண்டை கோவைக்காய் முளைக்கீரை மசியல் சிறுக்கீரை இது போன்ற பச்சை கலர் காய்கள் சமைத்து தினசரி ஒரு கப் அளவு சாதத்தில் அல்லது தனியாகவோ எடுத்து கொள்ள வேண்டும் 🙏 நரம்பு வீக்னஸ்.

  • @anlan3611
    @anlan3611 3 місяці тому

    Vedila podiruka tile problem mudincha tile mathi marbal podunga illa chappal podunga and ukarum pothu pai potu ukarunga

  • @lavanyalavanya03412
    @lavanyalavanya03412 3 місяці тому +4

    Drawing super mama 👌👌👌👌😊😊

  • @anitham1206
    @anitham1206 3 місяці тому

    Akka enakkum entha broblam enaku

  • @Rv-jy4ti
    @Rv-jy4ti 3 місяці тому

    உங்க home வரலாமா அக்கா? From uk

  • @AadhvikaPrabhu
    @AadhvikaPrabhu 3 місяці тому +1

    நீங்க Rubber செருப்பு போட்டு நடங்க போதும். Bathroom மட்டும் செருப்பு போட்டு போகாதீங்க. கால் வலி படி படியாக குறையும்.

  • @nivethanehru444
    @nivethanehru444 3 місяці тому

    akka thiripala sooranam daily night oru spoon hot water la kalandhu kudinga sari agidum enga relation kum idhe problem idha saptu sari agiduchu

  • @hmcorner2422
    @hmcorner2422 3 місяці тому +1

    கரெக்ட்தான் அக்கா இந்த செருபுதான் போடணும்

  • @preciouspearlsbyjacobgloww2844
    @preciouspearlsbyjacobgloww2844 3 місяці тому

    உங்கள் கால்களை முழங்காலுக்குக் கீழே பெட்ஷீட்டால் மூடவும்.
    இது உங்கள் நரம்பை அடைய குளிர் வெப்பநிலையைத் தவிர்க்கும்.

  • @sumithrasatyamurthy3047
    @sumithrasatyamurthy3047 3 місяці тому

    Naanga eli endral rat endru padittha niyabagam. Eli eppo cat aha maarichu 😮

  • @canitha5606
    @canitha5606 3 місяці тому

    Vittuku podura chappal irukku athu vaagi poduga akka appuram kuluru nerathula padukkapothu bedsheet nalla Kalla pottu kala mudi thuguga

  • @banu2327
    @banu2327 3 місяці тому

    Yenakum irukkum sathukuraiva irukum

  • @muthumanickam988
    @muthumanickam988 3 місяці тому +2

    சூப்பர் ராஜா drawing

  • @selvik5204
    @selvik5204 3 місяці тому +2

    Super drawing brother 👏👏 correct than sister aipadi than poduranga 😊

  • @dakshayaniramapuram3176
    @dakshayaniramapuram3176 3 місяці тому

    These slippers are good for health ,use this slipper for less time buy another one for regular use

  • @amirthamozhics282
    @amirthamozhics282 3 місяці тому +3

    முயல் தான்👍🎉

  • @ValarmathiM-t4m
    @ValarmathiM-t4m 3 місяці тому

    Ravi Anna enna anar yeppa varuvaru

  • @mageshwariayyanar9035
    @mageshwariayyanar9035 3 місяці тому

    Anna vanginathu than sari.

  • @VijayaNesh-pb6ww
    @VijayaNesh-pb6ww 3 місяці тому

    Try wear socks and long pants when sleep the time.

  • @ThahminaSoofia
    @ThahminaSoofia 3 місяці тому

    Cat yenral ponai

  • @magsaj9232
    @magsaj9232 3 місяці тому +1

    Bro..... your highly talented 🎉

  • @MLPN.DR.Rajmlpn
    @MLPN.DR.Rajmlpn 3 місяці тому +1

    Mama 🐇 super drawing

  • @gracealexander8471
    @gracealexander8471 3 місяці тому

    It will massage your feet.

  • @Pathmabalan65
    @Pathmabalan65 3 місяці тому

    இது வந்து இந்த நரம்பு சுண்டி இழுக்குது இழுத்தா நமக்கு உயிர் போற மாதிரி வலிக்கும் சரிங்களா அதுக்கு வந்து ஒரே தீர்வு தரையில பாய் விரிச்சு படுக்க கூடாது கட்டல்ல தான் நீங்க படுக்கணும் சரிங்களா அப்புறம் காலைல எந்திரிச்ச உடனே காலை வந்து பாதத்தை வந்து லெஃப்ட் சைடு அஞ்சு தடவ ரைட் சைடு ஐந்து தடவை அப்படி சுத்தி சுத்தி எக்சசைஸ் பண்ணிக்கிட்டே இருந்தீங்கன்னா சரியா போயிரும் நைட்ல கொஞ்சமா சாப்பிட்டாலும் இந்த பிராப்ளம் வரும் வயித்துக்கு சாப்பிட்டு படுக்கணும்

  • @e.sridevie.sridevi7958
    @e.sridevie.sridevi7958 3 місяці тому +1

    Ama cat na eli ha 😮😮😮

    • @sss77834
      @sss77834 3 місяці тому

      Eli ku english la cat ivangaluku pola😂

  • @JPullagam
    @JPullagam 3 місяці тому

    Akka.....sengal la soodu pani ...athu mela...erukalam chedi எழைய vachi... மித்திக செரி ஆகிரும்

  • @jamunaramanan3309
    @jamunaramanan3309 3 місяці тому

    Wear chappal on tiles

  • @jayavanijaya5316
    @jayavanijaya5316 3 місяці тому +3

    எலிக்கு English la cat ah😮😮

  • @m.archanam.archana5329
    @m.archanam.archana5329 3 місяці тому

    Hi akka anna🎉🎉🎉

  • @lakshmimoorthy9155
    @lakshmimoorthy9155 3 місяці тому

    Cat illa Anna Rat

  • @deepadeepajanakiram1211
    @deepadeepajanakiram1211 3 місяці тому +1

    எலி ku rat bro

  • @shaibu1243
    @shaibu1243 3 місяці тому +1

    இ ந் த சூப்பர் குடும்பம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @shaibu1243
    @shaibu1243 3 місяці тому +1

    இந்த அழகான சூப்பர் குடும்பம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @MpselviMpselvi-ff4ky
    @MpselviMpselvi-ff4ky 3 місяці тому +2

    Muyal than anna super

  • @jayadevarvikar398
    @jayadevarvikar398 3 місяці тому

    ஒரு வாதமும் இல்ல....நரம்பு weakness thaan.....renerve plus engira மாத்திரை சாப்பிடுங்க சரி ஆகும்...daily காலை ஒன்று tiffin அப்புறம் ஒரு 3 months....அப்பறம் எப்போ இது போல nerve pulling இருக்கோ அப்போ சாப்பிடுங்க

  • @traditionalfarmbahrainpaar5253
    @traditionalfarmbahrainpaar5253 3 місяці тому +1

    That slipper is good but it's difficult to wear wholeday.

  • @brbharathi8869
    @brbharathi8869 3 місяці тому +1

    Cat illa rat😂😂😂

  • @chithra8689
    @chithra8689 3 місяці тому +1

    Super correct drawing anna 🎉🎉🎉🎉🎉

  • @Velan66
    @Velan66 3 місяці тому

    சகோதரி ரவை பாயசம் சூப்பர் தங்கச்சி... இனிப்பு செய்யும் போது
    எல்லாரும் துளி உப்பு சேர்க்கறாங்க இராசா நீ பார்த்ததில்லையா ..தங்கச்சிய கிண்டல் பண்றதையே பொழப்பா வைச்சிருக்க பா.வாழ்க நலமாக.❤🎉🎉

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 3 місяці тому

    😂😂😂😂😂😂😂❤❤❤ அக்கா அண்ணன் 👌 நீங்கதான் செம மாஸ் வாழ்த்துக்கள் அக்கோவ் உங்க வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉

  • @pavithrang4597
    @pavithrang4597 3 місяці тому

    Kaalukku sesame oil apply panni nalla massage pannunga..Granite tile irundha kandippa seruppu podunga...Kaadhula cotton vachikonga...

  • @samuthrakani5337
    @samuthrakani5337 3 місяці тому

    சாந்தா டெய்லி ராத்திரியில் தண்ணி சூடாக்கி அதுல கொஞ்சம் கல் உப்பு போட்டு காலையும் கையையும் முக்கி முக்கி எடுக்கணும் கொஞ்ச நாளைக்கு சரியாயிடும்

  • @devan1938
    @devan1938 3 місяці тому

    சாந்தாமா நல்லெண்ணெய் வைத்து கால் முட்டி எல்லாம் தேச்சு மசாஜ் பண்ணி விடுங்க இந்த செப்பல் நல்ல தீர்வு அத போடுங்க 👍👍👍👍👍👍👍

  • @nagalakshmip9705
    @nagalakshmip9705 3 місяці тому

    இது கால்சியம் குறைபாடு சாந்தா கால்சியம் உணவு எடுத்தா சரி ஆகிடும் நெல்லிக்காய் சாறு எடுக்கவும்

  • @shreedharsan7871
    @shreedharsan7871 3 місяці тому

    Ortho cheppal varuthu. Vanki podunga nalla result kitaikum.

  • @inbarania4607
    @inbarania4607 3 місяці тому

    Hi Shantha, எனக்கும் டெய்லி தூங்கு ம் போது கால் இழுத்து புடிக்கும், u tube பார்த்து simple exercise பண்ணி இப்போ இல்லை, 2 கால் நீட்டி நிமிர்ந்து உட்கார்ந்து, toes fingers முன்னும், பின்னும் 10 முறை அசைக்கனும்

  • @rajilakshmi8088
    @rajilakshmi8088 3 місяці тому

    கால் இலுக்கும்போது பாதத்தை கீழ்நோக்கி தள்ள வேண்டும். எனக்கும் இருக்கு. நான் அப்படிதான் செய்வேன் சகோதரி.❤

  • @eswarisiva1919
    @eswarisiva1919 3 місяці тому

    தண்ணி நிறைய குடிக்க வேண்டும் எனக்கும் அப்படிதான் டாக்டர் சொன்னாங்க

  • @Anisa-r1y
    @Anisa-r1y 3 місяці тому

    சாக்ஸ் போட்டு தூங்குங்க புல்லும் சாக்ஸ் போடுங்க எருக்கச்செடி இலையை எடுத்து சின்ன செங்கல் கல்ல சூடு பண்ணி அது மேலே நாலு இலையை வைத்து பாதங்களை அதன் மேல் வைத்து வைத்து எடுக்கவும் சரி ஆகும் 8:04

  • @jansiranibhuvaneshwaran5790
    @jansiranibhuvaneshwaran5790 3 місяці тому +1

    Anna drawing super❤
    Good artist 👏👏

  • @meenamahadevan1867
    @meenamahadevan1867 3 місяці тому

    Online laye nalla soft a irukkara nalla company cheppals varuthe. Santha athula parthu ungalukku pidichatha order pannunga. Kaal night thoongumbothu izhuthukkuchunna udane bed la irunthu keezha irangi nillunga. Udane izhuthathu vittudum. Oru thadavai try panni paarunga. Naan appadithan seiven.

  • @AmusedHibiscus-jk3ll
    @AmusedHibiscus-jk3ll 3 місяці тому

    Santha akka and muthu Anna unga whatsapp number enkita illa ...unga address mattum solunga...na tirupur