நம் உறவுகளுடன் மனதுக்கு நிறைவான தேரோட்டம்...❤️❤️❤️🙏🙏

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024

КОМЕНТАРІ • 303

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +88

    உரிமையோடு எருமை மாடு சொல்றதிலேயே உன்மேல அவங்க எவ்வளவு பாசம் வச்சிருக்கான்னு தெரியுது தங்கச்சி😅😅 உங்க லவ் ஸ்டோரில எப்பவுமே உனக்கு சப்போர்ட்டா இருந்தது இந்த ஜெயா அக்கா மட்டும்தான்😊😍❤️❤️

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому +4

      இனிய காலை வணக்கம் akka❤️😘

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому +4

      Jaya அக்கா சாந்தா sis இதே போல 2 பேரும் ஒன்ன ஹாப்பியா இருங்க ❤️ பாக்கவே அவ்வளு அழகா இருக்கு ❤️😘

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +4

      @@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் குட்டி தங்கச்சி😊😍❤️❤️

    • @SaravananR-t4j
      @SaravananR-t4j 4 місяці тому

      Super❤❤❤

  • @muthumanickam988
    @muthumanickam988 4 місяці тому +47

    மாப்பிள்ளையும் பொன்னும் ஒரே கலர் டிரஸ் இல் சூப்பர்

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +29

    உங்க ஊர் திருவிழாவை உங்களோடு சேர்ந்து பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம்😊😊❤️ இப்படியே சந்தோஷமா எப்பொழுது இருங்கள்🙌💝❤️😍

  • @BarvinBanu-uc9sr
    @BarvinBanu-uc9sr 4 місяці тому +17

    அக்கா அண்ணன் நீங்க இரண்டு பேரும் ரொம்ப அழகா இருக்கிறிங்க சாந்தாக நீங்க எப்பவும் அழகு தான் ❤❤❤

  • @bhairavajay
    @bhairavajay 4 місяці тому +11

    ஊருக்கே வராமல் திருவிழா சூப்பரா பாத்தாச்சு ரெண்டு பேருமே சூப்பரா இருக்கீங்க❤ அண்ணே சொன்ன மாதிரி பலூன் வாங்கினால் தான் திருவிழா பார்த்த திருப்தியே வரும் சூப்பர் அண்ணா ❤

  • @vanmathi5364
    @vanmathi5364 4 місяці тому

    அக்காசாந்தாஉங்களைதொட்டுபேசுறஅக்காநாட்டார்மங்கலம்என்ஊர்தான்நான்வேளார்ஆஸ்பத்திரியில்பிறந்துசேவுகபெருமாள்அய்யாகோவில்பக்கத்திலேசாந்தாக்காபடித்தஸ்க்கூல்தான்படிச்சேன்நான்

  • @judemervin451
    @judemervin451 4 місяці тому +39

    ஊர் திருவிழாவை பாக்கும்போதும், இப்படி சொந்தங்களும் சேர்ந்து பாக்குறது அதைவிட பெரிய சந்தோஷம்😊😊❤️❤️ இந்த லீவு நல்லா ஹேப்பியா கொண்டாடி இருக்கீங்க🎆🎊🎉🎉🎈✨🧨

  • @jayakumar3501
    @jayakumar3501 4 місяці тому +8

    சொந்தங்களும், உறவுகளோடு ஹேப்பியா இந்த நாள் முழுக்க போனதுல உங்களுக்கும் சந்தோஷம்😊 பார்க்கிற எங்களுக்கும் சந்தோஷம்😊😊 இனி எப்பவுமே வருஷத்துக்கு ஒருமுறை இப்படி வந்து குடும்பத்தோட உறவுகளோடு திருவிழாவ பார்த்து ஹேப்பியா இருந்துட்டு போங்க😊❤️🎉🎊

  • @Jemskitchen2024
    @Jemskitchen2024 4 місяці тому +1

    சாரி தான் உகலுகு ரொம்ப அலகா இருக்கு இனிமெல் சாரி கட்டி videos podunga

  • @jayasundari2180
    @jayasundari2180 4 місяці тому +13

    என் தங்கச்சிக்கு ஏகப்பட்ட ஃபேன்😍 அதில லைட்டா பொறாமை என் தம்பிக்கு😅😅

  • @DeviBala-t6y
    @DeviBala-t6y 4 місяці тому

    இருவர்ட்ரஸ்மேட்சிங்superதிருவிழாஉங்கஊரையும்பார்த்தசந்தோசம்வீடியோபோட்டதுsuper

  • @tngamer2375
    @tngamer2375 4 місяці тому +9

    ரெண்டு பேரும் மேட்சிங் மேட்சிங் டிரஸ் போட்டு இருக்கீங்க சூப்பரா இருக்குது சாந்தா அக்கா❤

  • @sivaskk790
    @sivaskk790 4 місяці тому +7

    ரொம்ப சந்தோசமா இருக்கு 😍😍உங்களோட புது உடை முக பாவனை கள்ளக்காபடமில்லாத சிரிப்பு ரொம்ப அழகு நீங்கள் எப்பவும் நல்லாருக்கணும் ❤️❤️🥰🥰😊😊😊😍😍❤️❤️

  • @sindhumska5876
    @sindhumska5876 4 місяці тому +8

    கோவை சிந்து.... இப்படி ஒரு மச்சாண்டார் சம்சாரம் கிடைத்தது எங்க அக்காவுக்கு வரம் ❤ இப்படியே கடைசி வரை ஒற்றுமையா சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️

  • @itsdd7773
    @itsdd7773 4 місяці тому +4

    Raja anna, shantha akka உங்க dress, video, பேச்சு, சொந்தம், பந்தம், உறவுகள், திருவிழா எல்லாம் super🎉👌🏼.. கடவுள் அருளால் என்றும் வாழ்வில் மகிழ்ச்சி நிலைத்து இருக்கட்டும் ..❤🙏🏼

  • @megalam9399
    @megalam9399 4 місяці тому +6

    சூப்பர் சாந்தாக்கா ரெண்டு பேரோட டிரஸ் செம்மையா இருக்கு❤❤❤❤❤

  • @deepthivelavan407
    @deepthivelavan407 4 місяці тому +7

    சொந்தமுள்ள வாழ்கைசொர்கத்துக்குமேல இதே சந்தோசம் வாழ்நாள் முலுவதும் இதே சொந்தங்களோட தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @Tysonmano
    @Tysonmano 4 місяці тому +7

    சூப்பர் அக்கா இருக்கும் இடத்தை மகிழ்ச்சியாக வைத்து இருக்கீங்க ❤❤❤

  • @bharani89march71
    @bharani89march71 4 місяці тому +4

    ❤ உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே வேற யாரும் உங்க இடத்த நிரப்பவே முடியாது 🎉🎉🎉🎉 enjoy the trip 😊

  • @MurugananthamMurugananth-lo6rf
    @MurugananthamMurugananth-lo6rf 8 днів тому

    அக்கா அண்ணா சொன்னாலும் சொல்லாடலும் இருவரும் அழகே அழகுதான் திருவிழாவை சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்

  • @kayalvizhikayal8604
    @kayalvizhikayal8604 13 днів тому +1

    Santha raja God bless you❤❤❤❤❤❤

  • @p.gsanthoshponram1025
    @p.gsanthoshponram1025 4 місяці тому +2

    சவுண்ட் காது கிளியுது

  • @Amirtham-iv8ry
    @Amirtham-iv8ry 4 місяці тому +6

    திருவிழா சிறப்பித்ததே உங்கள் திருமுகம்.... இதே மலர்ச்சி தொடர வேண்டும்.. வாழ்க வளமுடன்...

  • @balaramachandran5821
    @balaramachandran5821 4 місяці тому +1

    Sister commenters eavalavu assaiya peasaranga nenga sariya avanga kitea peasala antha Sina paian ungalayea pakaran konjam thuki konjenal ena brother kitea erukum adakam unga kitea ela

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qb 4 місяці тому +2

    அக்கா மாமா உங்களுடைய வீடியோக்காக நேத்துல இருந்து வெயிட்டிங் வீடியோ போட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி

  • @kalaj6960
    @kalaj6960 4 місяці тому +1

    Akka nangalum sevugamoorthy kumpudaravangathan nangalum ungala non miss panniten akka.VETTANGUDI BIRTS SANJUARY IN SIVAGANGAI my village.by KALA JAYAKUMAR .Birds pargalam vanga.❤❤

  • @umarani4676
    @umarani4676 4 місяці тому +2

    மாப்பிள்ளையும் பொன்னும்
    சூப்பர் உங்க ஊர் திருவிழாவை உங்களோடுசேர்ந்துபார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤

  • @vedhasrikumaran2030
    @vedhasrikumaran2030 4 місяці тому +1

    அண்ணா அண்ணி நீங்க ரொம்ப favourite couple.நானும் நம்ம சிங்கம்புணரி தான்.உங்கள பாக்கனும்.நீங்க எங்க வீட்டுக்கு வந்தப்போ நீங்க யார் என்று தெரில.ஆனால் இப்போ உங்கள பாக்கனும் ஒரு வீடியோ போடனும் எனன்று ஆவலாக உள்ளது.❤❤❤

  • @NagaRaj-ip5lo
    @NagaRaj-ip5lo 4 місяці тому

    அக்கா நீங்க வந்ததை பார்க்கவில்லை அக்கா என் ஊர் கிருங்காக்கோட்டை நானும் திருவிழாவில் கலந்து கொண்டேன் உங்களை பார்க்க முடியவில்லை அக்கா

  • @jayakumar3501
    @jayakumar3501 4 місяці тому +8

    சூப்பர் சூப்பர்👌 சிங்கம்புணரில இருந்து இந்த தேரோட்டத்தை பார்த்த ஒரு திருப்தி எங்களுக்கு கிடைச்சிருச்சு😊😊❤️❤️ உங்க குடும்பமும்,, உங்க சொந்தமும் ஆயுசு பல நூறு இதே சந்தோஷத்தோடு வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌💐 🎉🎊🎊❤️😍

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому

      இனிய காலை வணக்கம் பிரதர் 😊

    • @jayakumar3501
      @jayakumar3501 4 місяці тому +3

      @@jayasudhasudha7900 இனிய காலை வணக்கம் மை சிஸ்டர்😊❤️❤️

  • @ChitraDevi-p1w
    @ChitraDevi-p1w 4 місяці тому +4

    Anna unga amma first Santhanam akkava vendanu sonangala aana ippo epdi feel panranganu avangala pesa vitu oru video podunga Anga irukum pothey ❤❤❤❤❤😊👍👍👍

  • @murugavel5678
    @murugavel5678 4 місяці тому

    அக்கா உங்களுக்கு என்ன குறை
    Super akka neenga
    By bhavani

  • @magsaj9232
    @magsaj9232 4 місяці тому +1

    Erumaimaadu 🎉😂🎉😂🎉😂🎉😂

  • @vani4059
    @vani4059 4 місяці тому +2

    எல்லாரும் ஆட்டக்கார குடும்பம் ன்னு ரவி அண்ணா ஒரு சேனல் வச்சிருக்காரு அதுல இன்னொரு ரவி அண்ணா இருக்காரு அவரு பேசிருப்பாரு அத பாருங்க எப்டி சொல்றேன்னா தப்பு செஞ்சவங்க அத பத்தி பேச மாட்டாங்க ஆனா அதனால் பாதிக்கப்பட்டவங்க சொல்லுவாங்க...

    • @jayasundari2180
      @jayasundari2180 4 місяці тому +3

      அத சொல்றதுக்கு இவங்க சேனலுக்கு நீ எதுக்கு வந்த?? யார் யார் எப்படின்னு எங்களுக்கு தெரியும் நீ சொல்ல வேண்டிய அவசியம் இல்ல உன் வேல என்னமோ அதை பார்த்துட்டு போயிட்டே இரு😡😠🤬

    • @jayasudhasudha7900
      @jayasudhasudha7900 4 місяці тому +1

      நீ வேணுமுன்னா ரவி நல்லவன் சொல்லி சிலை வை po🤣

    • @vani4059
      @vani4059 4 місяці тому

      @@jayasudhasudha7900 nee சிலை வசுடைய

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 4 місяці тому

    Narmalthakeyguthuakkaukalusareenallairuguenglishannabestairuguthuathaipesurathu

  • @Tamilroker
    @Tamilroker 4 місяці тому +1

    Unga friend enga akka

  • @shivani1692
    @shivani1692 4 місяці тому +2

    Adukali குடும்பம். வாழ்க வளமுடன் ரொம்ப சநதோஷமாக இருக்கு நான் மானாமதுரை சிவகங்கை அருகில் இருக்கும் ஊர் திருவிழா வை நேரில்.pathamadhiri இருக்கு ❤❤❤❤

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 4 місяці тому

    Nizalkulampillaigurompateygarasionpannyvaithuiruguragaannaathumealabestiruguanna

  • @anupamag6637
    @anupamag6637 4 місяці тому +1

    Hai akka naan unga subscriber 2,3,times ungakita keten endha train return poringa naanga dindigul stationku vaaromnu sonen but no reply

  • @shailajarajee9207
    @shailajarajee9207 4 місяці тому +13

    வாழ்க சாந்தா அண்ணி
    வாழ்க முத்து அண்ணா..
    வழர்க.......இந்த அழகான குடும்பம் 🎉🎉🎉😢😢😢😢❤❤❤❤

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 4 місяці тому

    Samythairuparthannaanagurompasathosamannaanagumkumputugaannasathaakka

  • @baskarrenuka6577
    @baskarrenuka6577 4 місяці тому

    Uravugalotairugumpothusathosamrompakeitaygumannaakka

  • @muthukrishnan2890
    @muthukrishnan2890 Місяць тому

    അക്ക അണ്ണ മലയാളം വീഡിയോ പോടു

  • @dnb2463
    @dnb2463 4 місяці тому +1

    உங்கள் விடியோ டெய்லி பார்ப்பதால் நிங்க அனைவரும் என் கனவில் வந்திங்க. உங்கள் அனைவரையும் என் கனவில் பார்த்தேன் 😂😂😂

  • @RamRaj-xy5hz
    @RamRaj-xy5hz 4 місяці тому

    அக்காஉங்கசொந்தங்களைபார்த்ததக்குரொம்பரொம்பநன்றி❤🎉🎉🎉🎉❤❤❤

  • @vasanthikarthi8039
    @vasanthikarthi8039 4 місяці тому

    Padichavunga kooda ivalavu seen podamatanga arakurai nee periya iva mathiri seen podra kasu vantha padikatha Koo mutai enbathai maranthuvitaya.

  • @Shanma-tu9vy
    @Shanma-tu9vy 4 місяці тому

    Mhadahm..kudizah..irukah...vahan..ahdula...poogah...vahdizadahnah...

  • @SivaKumar-vh7eu
    @SivaKumar-vh7eu 4 місяці тому +1

    Hii ,,anna ,,anni,ungala indha thiruvilavil parpomnu edhirparkkala nanga, naanga indha varusam dhan mudhal muraiya thiruvilakkaga vandhom, romba sandhosama irundhuchu,vandha idathula ungala parthadhu romba romba sandhosama irundhadhu, வாழ்த்துக்கள் ,,🎉 வாழ்க வளமுடன் 🎉🎉

    • @santha7469
      @santha7469 4 місяці тому

      🙏🙏🙏🙏🙏❤️❤️❤️🫂🫂

  • @vasanthikarthi8039
    @vasanthikarthi8039 4 місяці тому

    U just you tuber athuku ean periya star mathiri seen podra velavetti ellatha makal than unna mathiri allungala parka varum. Athuku ippadiya

  • @vijiv1658
    @vijiv1658 4 місяці тому +1

    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் உங்க வீட்டுக்கு வரணும் ரொம்ப ஆசைப்படறேன் சிஸ்டர் எனக்கு வீட்டுக்கு வருவதற்கு வழி தெரியாது சிஸ்டர் உங்க சிரிப்பு உன்னுடைய இயல்பான பேச்சு எல்லாமே ரொம்ப அழகா அழகா இருக்கீங்க உங்கள பாத்தா என் உங்கள பாத்தா எனக்கு கூட பொறந்த அக்கா மாதிரி இருக்கீங்க சிஸ்டர் ❤❤❤❤🌹🌹🌹😍😍😍😍

  • @BanuChidambaram
    @BanuChidambaram 4 місяці тому +2

    Rendu perum romba alaga irrukenga dress super miga arumai ya sonthosama irruku yellaraium parkum pothu ❤️❤️❤️👌👌😍😍😍

  • @rajisrangoli1768
    @rajisrangoli1768 4 місяці тому +1

    Over🙄

  • @kbhagyalaxmi2805
    @kbhagyalaxmi2805 4 місяці тому +1

    Anna akka so sweet beautiful ❤❤

  • @muthulakshmi7323
    @muthulakshmi7323 4 місяці тому +2

    உடுப்புரொம்ப ரொண்டு போருக்கும் நல்ல இருக்கு 🎉🎉வாழ்த்துகள்

  • @kalaj6960
    @kalaj6960 4 місяці тому +1

    Super akka

  • @vijiramasamy9950
    @vijiramasamy9950 4 місяці тому

    நாய்க பணம் சம்பாரிக்க என்ன வெல்லாம் பண்ணுதுக..

  • @Uma_Ayyappan
    @Uma_Ayyappan 4 місяці тому

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் ❤❤❤❤❤

  • @jayasudhasudha7900
    @jayasudhasudha7900 4 місяці тому +7

    நா எப்ப உங்கள பாக்க போறான்னு தெரியல 🥹ரொம்ப சந்தோசமா இருக்கு நாங்களும் திருவிழா பாத்துட்டோம் ❤️அட அட அடா எவ்வளவு பேன்ஸ் 🤣

  • @dharsanarekha4287
    @dharsanarekha4287 4 місяці тому

    நாங்களும் சேவுகப்பெருமாள் குல தெய்வம்

  • @shailajarajee9207
    @shailajarajee9207 4 місяці тому +2

    சிங்கம்புணரிககு ஒரு ஜே 🎉🎉😅

  • @Silambu-qs6th
    @Silambu-qs6th 4 місяці тому +1

    நானும் கேரளா தான் கன்னூர் லா இருக்கே நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள்

  • @pragapraga-br6xx
    @pragapraga-br6xx 4 місяці тому

    santha akka attitude paakum pothu rettai roja movie oorvasi mathere iruku thappa solla la santhosama than solren

  • @ManiMekalai-j4l
    @ManiMekalai-j4l 4 місяці тому

    இதே அன்போடு இருங்க அண்ணி மாறவும் வேண்டாம். மாறவும் மாட்டீங்க. சீர்காழி மணிமேகலை

  • @claramarryravi1758
    @claramarryravi1758 4 місяці тому +2

    புடவை சூப்பரா இருக்கு சாந்தா ராஜா ரொம்ப சூப்பர் ❤❤❤

  • @SaamySaamy-cr3qb
    @SaamySaamy-cr3qb 4 місяці тому +1

    அக்கா மாமா டிரஸ் சூப்பர் அக்கா உங்களுடைய சேரி சூப்பரா இருக்கு உங்க கலருக்கு மேட்சிங்கா இருக்கு

  • @kadharbashabba
    @kadharbashabba 3 місяці тому

    Akka alaaga eruickega.... Super jodi....

  • @lishanthelakkumanan3688
    @lishanthelakkumanan3688 4 місяці тому

    Hi enga akka oore a.kalappur nangaluru vanthom akka anna❤🎉

  • @CRAZIDEADLY9
    @CRAZIDEADLY9 4 місяці тому

    Nangal Gujarati lyrics ROM

  • @Geethanjali-pz8pq
    @Geethanjali-pz8pq 4 місяці тому

    சாந்தா உங்களை காண்டாக்ட் பண்ணனும் எப்படி பண்றது நான் வயநாடு வந்திருந்தேன் ஆனால் உங்களை பார்க்க முடியவில்லை ப்ளீஸ் எனக்கு ரிப்ளை பண்ணுங்க ஏன்னா உங்களிடம் ஒன்று பேச வேண்டும் நாங்கள் குடும்பத்துடன் வந்திருந்தோம் உங்களைப் பார்த்து ஒரு விஷயத்தை பேச வேண்டும்

  • @latheeflatheef3833
    @latheeflatheef3833 4 місяці тому

    ❤❤❤❤😮😊😊😅🎉 அக்கா அண்ணன் 👌🧡 சூப்பரா இருக்கு அக்கா 💯💯 செம 🔥 வாழ்த்துக்கள் எல்லாத்துக்கும் ஒரு பெரிய ஹாய் ஹாய் ஹாய் ❤❤

  • @sudharshinibeulah
    @sudharshinibeulah 4 місяці тому

    Super அண்ணா 😍

  • @DurgaKarthick096
    @DurgaKarthick096 4 місяці тому

    எங்க அக்காவுக்கு என்ன கொரச்சல் கருப்பழகு

  • @UmaMaheshwari-b4x
    @UmaMaheshwari-b4x 4 місяці тому

    உங்க ஊர் சொந்தங்கள...பார்த்த மகிழ்ச்சி உங்களுக்கு...என்.சொந்தமாகிய.உங்களபார்த்தமகிழ்ச்சிஎனக்குby.umaNamakkal😊

  • @mahapandi5487
    @mahapandi5487 4 місяці тому

    அக்கா மாமா நான் மகா மேலூர் தும்பைபட்டி திருவிழா க்கு வர முடியல என் தங்கச்சி குலதெய்வம் இதான்❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PrabhuDurairaj
    @PrabhuDurairaj 4 місяці тому

    Annanku Oru chain Pottu Ranga

  • @kavithasundaram9800
    @kavithasundaram9800 4 місяці тому

    All you tuber home ku ride thaan varanum

  • @maduralogu5606
    @maduralogu5606 4 місяці тому

    சாந்தா முத்து அண்ணா. காலை வணக்கம் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரே கலர் டிரஸ் இல் சூப்பர் சாந்த முத்து அண்ணா என்ன கோவில் திருவிழா சாமி பெயர் என்ன ? அண்ணா. இந்த கோவில் எங்கு உள்ளது . திருவிழாவில் sound சூப்பர் அண்ணா அதிகமாவே இருந்தது

  • @BhavaniJaganathan-ck1cz
    @BhavaniJaganathan-ck1cz 4 місяці тому

    Saree la nalla erukeengapa. Vazhga valamudan❤❤❤❤❤❤sound romba adhigama erukupa unga video comedy parthutu romba minda maridum. Thank u so much dears. I am from xhennai

  • @selvis3006
    @selvis3006 4 місяці тому

    தம்பி தங்கை ஒரு லைவ் போடவும் நம் சிங்கம்புணரி சேவுகமுர்த்தி கோவில் திருவிழா லைவ் போடுங்க தம்பி ❤❤❤❤❤❤❤❤

  • @jsabirabanu6243
    @jsabirabanu6243 4 місяці тому

    Sareesuper.enngu.perchaspaninerrgal.detailsolayum

  • @CRAZIDEADLY9
    @CRAZIDEADLY9 4 місяці тому

    Thiruvilakku varum Malayalam

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 4 місяці тому

    உங்கள் பின்னணியில் ஒரு பஜாஜ் லோட் கேரியர் நிற்குறதே அது உங்கள் வண்டியா?

  • @packiyaselvisekar3470
    @packiyaselvisekar3470 4 місяці тому

    சிங்கம்புணரி தேரோட்டம் என்றால் தேங்காய் உடைப்பது தான் ஸ்பெஷல் அதை பற்றி வீடியோவில் போடவில்லை யே. மிகவும் வருத்தம்

  • @padmavenu7627
    @padmavenu7627 4 місяці тому

    Santha Un friend paarthacha ❤

  • @sanmathislifestylesingapor6874
    @sanmathislifestylesingapor6874 4 місяці тому

    பிரவி இல்லை புரவி எடுப்பு (புரவி - குதிரை)

  • @thilathilaga3020
    @thilathilaga3020 4 місяці тому +1

    அத்தை மாமா நீங்க இருவருமே அழுகுதான் 😊🤗🤗🤗🤗so cute ❤️

  • @prageethshiwa9242
    @prageethshiwa9242 4 місяці тому

    அண்ணா,அக்கா, உங்கட ஊர் எது ??❤❤

  • @SangeethaSamisangeetha
    @SangeethaSamisangeetha 4 місяці тому

    உங்க சொந்த ஊர்ல ஒரு பாட்டுக்கு வீடியோ பண்ணுங்க please அண்ணா அண்ணி நானும் சிவகங்கை மாவட்டம் தான் திருப்பாசித்தி

  • @pavithravenkatasubramanian1834
    @pavithravenkatasubramanian1834 4 місяці тому

    உங்கள தேரோட்டத்துக்கு நடுவில் தேடுவோம்.இந்த இடத்தில் இருப்பீங்கணு தெரியாம பொயிருச்சு.உங்க பெரிய பையன் மட்டும் மீட் பண்ணோம். அடுத்த வருஷம் தேரோட்டத்துல கண்டிப்பாக மீட் பண்ணுவோம். கண்ணன் மற்றும் பவித்ரா.

  • @kanmanivlogs1619
    @kanmanivlogs1619 4 місяці тому

    😊 அக்கா ரொம்ப அழகா இருக்கீங்க

  • @UmaMaheshwari-b4x
    @UmaMaheshwari-b4x 4 місяці тому

    வணக்கம். திருவிழா வநல்லபடியா கொண்டாடிட்டுவாங்கuma.Namakkal

  • @vinothinig1342
    @vinothinig1342 4 місяці тому +2

    Good morning anna anni

  • @mydeenbathusha9390
    @mydeenbathusha9390 4 місяці тому

    அக்கா இது எந்த ஊர் திருவிழா

  • @ShanthiShanthi-bv4bg
    @ShanthiShanthi-bv4bg 4 місяці тому

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉👌👌👌👌👌👌👌👌🌹🌹🌹👍

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 4 місяці тому +1

    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் மாப்ள ராஜா, மகள் சாந்தா🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ganesanparamasivam7501
    @ganesanparamasivam7501 4 місяці тому

    அக்கா மாப்பிள்ளையும் பொண்ணு சூப்பர் அக்கா டிரஸ் அதோட சூப்பர் கா 👍🙏🙏🙏❤️❤️💞💞💞🫶🫶🫶

  • @Blackloverofficial4649
    @Blackloverofficial4649 4 місяці тому

    நாங்களும் கோவில்ல தான் இருக்கோம் ஆனா எங்களால உங்கல பாக்க முடியல இன்னைக்கும் வருவீங்களா? ப்ளீஸ் ரிப்ளை பன்னுங்க. நா உங்களுடைய பெரிய சப்ஸ்கிரைபர் தான்.

  • @lakshmin7045
    @lakshmin7045 4 місяці тому +1

    நீங்க சூப்பர் அக்கா.... அழகுதா....❤❤❤

  • @SirajiDeen-t2k
    @SirajiDeen-t2k 4 місяці тому

    மாஷா அல்லாஹ் இதுவரைக்கும் நான் கோயில் திருவிழா பார்த்ததில்லை.. எங்களுக்கும் இது மாதிரி திருவிழா இருக்கு..கந்தூரி னு சொல்லுவோம்.ஒவ்வொரு வருடமும் எங்கள் ஊர் தர்ஹாவில் இரவு நேரத்தில் நடக்கும்.ரோம்ப விசேஷமாக இருக்கும்.. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா...

  • @dharsanarekha4287
    @dharsanarekha4287 4 місяці тому

    உங்களுக்கு குல தெய்வம் அக்கா