விழிப்புணர்வு புத்தகம் ஒஷோ||தமிழ்||VIJAYAPATHIPPAGAM||PUNITHA CHIDAMBARAM

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • விழிப்புணர்வு ( ஒஷோ) மனதின் பல பரிமாணங்களை விழிப்படையச் செய்கிறார்.
    நாம் கண்களை மூடி நித்திரையில் ஆழ்ந்திருக்கும் போது எமது விழிகள் மூடப்பட்டு வெளிக் காட்சிகள் எதுவும் எமது கண்களுக்கு தெரியாததுப் போன்று, மனிதர்கள் தங்கள் வேலைப் பளு மற்றும் வேறுவிதச் சிந்தனைச் சிதறல்களால் தாம் அறிய வேண்டியவற்றை அறியாமலும், கவனிக்க வேண்டியவற்றை கவனிக்காமலும், பெற வேண்டிய உரிமைகளை பெற்றுக்கொள்ளாமலும், தம்மை ஏமாற்றுவதை தாம் உணராமலும் இருக்கும் நிலையை, நித்திரையில் இருந்து ஒருவரை விழித்தெழ வைப்பதுப் போன்று தமது உணர்வுகளை விழித்தெழ வைப்பதே “விழிப்புணர்வு” ஏற்படுத்தல் ஆகும்.
    OSHO THE REAL WISDOM GURU WHO SPEAKS MORE ABOUT THE TRUTH AND BLISS OF LIVING.IT IS THE ONE OF THE BOOK I LOVE THE MOST AND ITS ABOOK REVIEW IN TAMIL
    DISCLAIMER:
    OSHO is not a brand name it is the name of an individual. I have just expressed my views after reading the book. It doesnot contain any illegal information and it is only for sharing information purpose only.
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    MAINSTORE:
    Vijayapathippagam,
    20,Rajastreet,
    coimbatore.
    BRANCHES:
    ERODE TIRUPUR,GANDHIPURAM(CBE),SINGANALLUR(CBE).
    call: 0422 2394614,2382614ATORE
    COIMBTORE

КОМЕНТАРІ • 44

  • @mevanigopalann1948
    @mevanigopalann1948 Рік тому +4

    விழிப்புணர்வு பற்றி ஓஷோவின் அற்புதமான கருத்துக்களை திருமதி. புனிதா சிதம்பரம் அவர்கள் எடுத்துரைத்த விதம் மிகச்சிறப்பு. ஓஷோவின் கருத்துக்களை இவ்வளவு துள்ளியமாக விளக்கியவர் யாரு ம் கிடையாது. புனிதா சிதம்பரம் இதுபோன்ற அறிய விஷயங்களைத் தேடித்தேடி நமக்கு மேலும் தர பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். - மேவானி கோபாலன்.(எழுத்துச் சிற்பி.)

  • @baluramuthai2719
    @baluramuthai2719 9 місяців тому +1

    சிறந்த விளக்கம் மகளே. வாழ்க வளமுடன்.
    அன்னை பாலு

  • @shanmugasundaram3914
    @shanmugasundaram3914 10 місяців тому +6

    தன்னை குறித்து தானே விழிப்புணர்வு அதை குறித்து விளக்கினால் போதும் புத்தக படித்தால் இன்ன லாபம் என்று கூட சொல்லி இருக்கலாம்

  • @ActiveLearningFoundation
    @ActiveLearningFoundation 3 роки тому +5

    சகோதரி
    உங்கள் உரை அற்புதம் 🙏
    ஆயினும் சுருக்கமாக
    உரைப்பது ‌சிறப்பு 👍
    புத்தகத்திற்கான உரையானது வீட்டின் நுழைவு வாயிலைக் காட்டுவதாக
    இருப்பது நல்லது .
    வீட்டையே சுற்றிக் காட்டுவது வாசகருக்கு நல்லதாக இருக்குமா?
    நயம்பட , சுருக்கமாக உரைத்து
    வாசகர் உள்ளத்தில் நுழைந்து வளர்க! 👍👍👍

    • @vijayapathippagam8179
      @vijayapathippagam8179  3 роки тому

      தங்களின் பின்னூட்டங்களுக்கு நன்றி

  • @marudhuchikko8087
    @marudhuchikko8087 2 роки тому +2

    சகோதரி வாழ்த்துக்கள் மா தொடர்ந்து தொடரட்டும் உங்கள் பணி நன்றாக புரிந்தது

  • @maransiva2367
    @maransiva2367 Рік тому +3

    மிகவும் சிறப்பான பதிவு நன்றி தோழி

  • @kalithmohamed1444
    @kalithmohamed1444 Рік тому +1

    Na paditha osho vin 1st book ithuthan.... Intha book ah padithal... Yaranum ungalay yethum seiya mudiyathu.. Nega epothum amaithiyaka irupergal... Negalum mukthi nilaye adaivirgal....

  • @pavi5468
    @pavi5468 Рік тому +1

    Valga valamudan❤

  • @arjunanv4118
    @arjunanv4118 2 роки тому +2

    அருமையான பதிவு
    சகோதரி நன்றி வணக்கம்

  • @manjunathak64446
    @manjunathak64446 9 місяців тому +1

    Thanks for sharing th review.

  • @dr.kalaiamuthaninanubavava4914

    அருமையான பதிவு
    சகோதரி

  • @avudaiappansundara6035
    @avudaiappansundara6035 3 роки тому +1

    இருமுனை புலப்படும் விழிப்பு நிலை அருமை. நல்வாழ்த்துகள்

  • @valli4273
    @valli4273 3 роки тому +3

    மிகவும் ௮ருமை சகோதரி👌👍 நல்ல தகவல்கள் தெரிந்து கொண்டேன் நன்றி 🙏

  • @suwathin1297
    @suwathin1297 5 місяців тому

    அருமை ! நன்றி🙏

  • @udhays17
    @udhays17 3 роки тому +3

    Very good concept erode udhay

  • @deivanaipriya3209
    @deivanaipriya3209 11 місяців тому +1

    Supper

  • @kanikaniskani959
    @kanikaniskani959 Рік тому +1

    Akka super 👌🥰

  • @kannank3536
    @kannank3536 2 роки тому +1

    Good mam

  • @ravikannanrajamohan3462
    @ravikannanrajamohan3462 3 роки тому +4

    அருமை நல்ல பதிவு வாழ்த்துகள் சகோதரி 👏👌

  • @kanikaniskani959
    @kanikaniskani959 Рік тому +1

    Akka super 💖🤯💖

  • @bkbharath9794
    @bkbharath9794 Рік тому +1

    Nice akka 🤩

  • @mindmirror9538
    @mindmirror9538 3 роки тому +3

    Nice explanation about Awerness

  • @manickammanickam1491
    @manickammanickam1491 3 роки тому +2

    . நல்ல அருமையான விளக்கம் வாழ்த்துக்கள். வணக்கம். நன்றி

  • @santhoshkumar-ui2hv
    @santhoshkumar-ui2hv 3 роки тому +2

    Karkal concept vilipunarvu speech very nice kka👌

  • @vanithakiruba4633
    @vanithakiruba4633 3 роки тому +2

    Thank you for sharing the review

  • @thenmozhimc780
    @thenmozhimc780 10 місяців тому +1

    Thank you sister

  • @vetrikuttali4674
    @vetrikuttali4674 Рік тому +1

    Nice sister .super effort

  • @jagadishm8264
    @jagadishm8264 2 роки тому +1

    Good explanation

  • @deivanaipriya3209
    @deivanaipriya3209 11 місяців тому +1

    Supper