@@vairavalavan5726 வணக்கம் திரு.வளவன் அவர்களே நீங்கள் கூறுவதிலும் தவறு உள்ளது.அப்படியானால் சரியான வரிசை முறை எது என்றால் அதற்க்கு நாம் அனைவரும் பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்களது புத்தகங்களின் மூலம் தான் சரியான வரிசை முறையை காண முடியும் ஆங்கிலத்தில் Educate ! Agitate ! Organize ! என்று சொல்வார்கள் தமிழில் இதற்கான சரியான விளக்கம் - கற்பி ! கிளர்ச்சி செய் ! ஒன்று சேர் ! என்பதே ஆகும். நன்றி, ராம்குமார்,தலைவர் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி.
இப்படி எல்லாம் ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பது உலக அதிசயங்களில் ஒன்றானஇவருக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள் வாழ்க இவரின் புகழுடல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நன்றி
Dr Ambedkar is a great leader to us, he is an intellectual man and he spends his whole life to change the cast system. Hindus believe in karma but most of us don't know the meaning of karma therefore they don't respect everyone equally.
கடவுளை ஏற்றுக் கொண்ட மனிதர் காந்தி கடவுள் பெயரால் ஒதுக்கப்பட்ட மனிதன் அம்பேத்கர் கடவுள் பெயரை சொல்லி வாழ்ந்த ஒரு கூட்டம் ஒரு பிரிவை அடிமையாக ஆக்கியது அந்தப் பிரிவில் பிறந்தவர் அம்பேத்கர் எனவே கடவுள் மீது நம்பிக்கை அற்றவர் அந்தக் கடவுளால் அவமானம் அடைந்தவர் எனவே அப்படி ஒரு கடவுள் நமக்குத் தேவையா என்பதால் நாத்திகன் ஆனார் புத்த மதம் தழுவினார் ஏன் தழுவினார் நான் இங்கு இல்லை என்பதை தெரியப்படுத்த உறுதிப்படுத்த உங்களுக்கு நான் அடிமை இல்லை என்பதை உலகம் அறியச் செய்தார் மனித உரிமையை நிலைநாட்டிய மனிதர் அம்பேத்கர் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கின்ற சனாதன கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட காந்தி மனிதநேயம் உடையவர் என்று கூறமுடியாது ஒரு சந்தர்ப்பவாத மனிதனாக நாம் கருத வேண்டும்
A very lucid observation of history. Hats off to News 18. Especially Ambedkar's denial of presence in Attenborough film on Gandhi is very essential to know and even Gandhi had not mentioned about Babasaheb's magnanimity which saved his life in Yervada jail in his book. Still Babasaheb Ambedkar's legacy is now larger than ever before in the past. Babasaheb's voice gives goosebumps in this video. Thank you very much News 18.
கோரோனா காலத்தில் மனித நேயம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்றும் நாம் சமமான மருத்தும் மற்றும் கல்வி கிடைக்க வில்லை. ஏழை எளிய மக்களுக்கு மற்றும் பணக்காரன் பாகுபாடு அதிகமாக உள்ளது.
அமித்ஷா வுக்கு நன்றி, அம்பேத்கர் குறித்து பெரும்பான்மை இந்தியர்களின் மனநிலையை வெளிப்படுத்திய அமித்ஷா வுக்கு நன்றிகள் பல 😂 இங்கு எதுவும் தான க நடந்து விடுவதில்லை! 😂 நாடு முழுவதும் அம்பேத்கர் அவர்களை பேசு பொருள் ஆக்கிய விவாதப் பொருள் ஆக்கிய அமித்ஷா வுக்கு நன்றி! நாடு சுதந்திரம் அடைந்து 80ஆண்டுகள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அம்பேத்கர் அவர்களை தாழ்த்தப் பட்ட மக்கள் தவிர அனைத்து இந்தியர் களும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டோமா என்பது 100 சத வீதம் உள்ளகேள்வி. ஒருவரை அவரின் ஆளுமையை பிறப்பால் அங்கீகாரம் செய்யும் மன நோய் பெரும்பான்மை இந்தியர் களிடம் இருந்து போய் விடவில்லை எனவே அமித்ஷாவின் பாராளுமன்ற பே ச்சு பெரும் பான்மை இந்தியர் களின் பிரதி பலிப்பு! இங்கே அம்பேத்கர் எனும் பெயர் பெ ரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு வங்கி அரசியல்! அம்பேத்கர் அவர்கள் எந்த பிற்பத்தப்பட்ட மக்களுக்காக போராடினாரோ அவர்களும் தங்களை உயர் ஜாதி ஹிந்துக்கள் ஆக நினைத்து கொண்டு யிருக்கும் கொடுமை இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டில் ஆவது நடந்து இருக்குமா? அமித்ஷா வுக்கு நன்றி, மன சாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியனும் தாழ்த்தப் பட்ட வர்கள் தவிர தான் மனம் உவந்து அம்பேத் கர் அவர்களை ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள் என்பதை நீங்கள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதன் இடம் கேட்டு ப் பார்த்துக் கொள்ளுங்கள்!
உயர் சாதிக்காரர்கள் என்று கூறிக்கொள்கிற யாரும் Dr. அம்பேத்கர் அவர்கள் பெயரை தங்களுக்கோ தங்களின் குழந்தைகளுக்கோ இதுவரை சூட்டியாதாக நான் அறியவில்லை. எனது வயது இப்போது 60.
Indian real heros both mahatma ganthi and Dr ambathkar because he's a very helpful the people that of british member wars to now all indian member make an saluit from indian member for ever and every one 🙂🇮🇳🇮🇳🇮🇳 now India will come great country 👍
எங்கள் வழிகாட்டி
வரலாற்றின் நாயகன்
ஜெய் பீம்....♥️💯♥️👑
Nice
கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய்
கற்பி புரட்சி செய் ஒன்றுசேர் ithuthan tholar order
@@vairavalavan5726 வணக்கம் திரு.வளவன் அவர்களே நீங்கள் கூறுவதிலும் தவறு உள்ளது.அப்படியானால் சரியான வரிசை முறை எது என்றால் அதற்க்கு நாம் அனைவரும் பாபா சாஹிப் அம்பேத்கர் அவர்களது புத்தகங்களின் மூலம் தான் சரியான வரிசை முறையை காண முடியும்
ஆங்கிலத்தில் Educate ! Agitate ! Organize ! என்று சொல்வார்கள் தமிழில் இதற்கான சரியான விளக்கம் - கற்பி ! கிளர்ச்சி செய் ! ஒன்று சேர் ! என்பதே ஆகும். நன்றி,
ராம்குமார்,தலைவர் அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி.
We will do something for our community in the path of our Beemrao ambedkar.
அம்பேத்கரின் பூனாவில் பேசிய உரை
பூனாவில் பேசிய அம்பேத்கரின் உரை
இந்தியாவில் உண்மையான தேசத்தந்தை தேசப்பிதா அனைத்தும் மாமேதை சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் ஐயா அவர்கள் தான் 🙏🙏🙏🙏🙏🙏
இப்படி எல்லாம் ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பது உலக அதிசயங்களில் ஒன்றானஇவருக்கு ஆயிரம் ஆயிரம் வணக்கங்கள் வாழ்க இவரின் புகழுடல் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நன்றி
இவரை போன்ற மனிதர்களின் போட்டாக்கள் வீட்டில் இருந்தாலே அறிவு கடல் போல் இருப்பார்கள்
I love Gandhi ji ❤
Indian father of ambedkar
அம்பேத்கர் உலக மக்கள் அனைவருக்குமான தலைவர்
காந்தி உலகத்திற்கே தலைவர்
@@ajkjayakumararthi9995 Ambedkar is equal to Gandhi
மக்கள் தலைவன் அம்பேத்கர்.....
டாக்டர் B.R.அம்பேத்கர் ஐயா அவர்கள் மக்களின் உண்மையான தலைவர் ....
The legend B R Ambedkar ♥️
மனித கடவுள் அம்பேத்கர் 🙏🙏🙏
ஜெய் பீம்.
Ambedkar is the good man
புரட்சியாளர் அம்பேத்கர் அனைவருக்கும் மான தலைவர்
காந்தியிடம் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்_அண்ணல் பாபாசாகேப் அம்பேத்கர்..
ஜெய்பீம்...
Ambedkar great ❤️
Dr Ambedkar voice is Precise and Sharp
I love you Ambethkar and my God Annal Ambethkar
Dr Ambedkar is a great leader to us, he is an intellectual man and he spends his whole life to change the cast system. Hindus believe in karma but most of us don't know the meaning of karma therefore they don't respect everyone equally.
DR. BR 🔥🔥🔥
Dr. Ambethkar: God of Indians.
My leader one and only Mr Ambedkar...He is great leader in India...
காந்த குரல் உங்களுக்கு சூப்பர் speech
தெய்வம் அம்பேத்கார்
I love ambedkar annan.
புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர்💙🤍🙏🙏🙏
My God Of Ambedkar
Ambedkar -Father of modern india
Thanks
Dr.Ambedkar is a political scientist. Gandhi is a dangerous person for Dalits. Dr.Ambedkar is a real father of nation.
Dalit matum illa...obc's peoples also..
Vakkurimai vanki thanta ambedkar
கடவுளை ஏற்றுக் கொண்ட மனிதர் காந்தி கடவுள் பெயரால் ஒதுக்கப்பட்ட மனிதன் அம்பேத்கர் கடவுள் பெயரை சொல்லி வாழ்ந்த ஒரு கூட்டம் ஒரு பிரிவை அடிமையாக ஆக்கியது அந்தப் பிரிவில் பிறந்தவர் அம்பேத்கர் எனவே கடவுள் மீது நம்பிக்கை அற்றவர் அந்தக் கடவுளால் அவமானம் அடைந்தவர் எனவே அப்படி ஒரு கடவுள் நமக்குத் தேவையா என்பதால் நாத்திகன் ஆனார் புத்த மதம் தழுவினார் ஏன் தழுவினார் நான் இங்கு இல்லை என்பதை தெரியப்படுத்த உறுதிப்படுத்த உங்களுக்கு நான் அடிமை இல்லை என்பதை உலகம் அறியச் செய்தார் மனித உரிமையை நிலைநாட்டிய மனிதர் அம்பேத்கர் ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்கின்ற சனாதன கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட காந்தி மனிதநேயம் உடையவர் என்று கூறமுடியாது ஒரு சந்தர்ப்பவாத மனிதனாக நாம் கருத வேண்டும்
Ambedkar
❤❤❤❤❤ அய்யா எங்க குளசாமி நீங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Jai Bheem
வாழ்க புரட்சியாளர் அம்பேத்கர்
உங்கள் பேச்சு அண்ணா கருனாநிதி சாயல்
A very lucid observation of history. Hats off to News 18. Especially Ambedkar's denial of presence in Attenborough film on Gandhi is very essential to know and even Gandhi had not mentioned about Babasaheb's magnanimity which saved his life in Yervada jail in his book.
Still Babasaheb Ambedkar's legacy is now larger than ever before in the past. Babasaheb's voice gives goosebumps in this video.
Thank you very much News 18.
News 18 is owned by reliance ...it supports BJP and it's against Gandhi
உலக புரட்சியாளர் இருவர் ஒன்று அம்பெத்கர் மற்றவர் காரல்மார்க்ஸ்'👍🏾
Ambetkar♥
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்
ஜெய் பீம்
Ambedkar 💙🔥🙏
ஜெய் பீம் 💙
I love my Ambedker🇮🇳
Ambedkar iyya
Dr Ambedkar, Father of India
I love Ambedkar🙏🙏🙏
Enga Annal Ambethkar ayya than da kethu💪🔥
One of the greatest man is the king of the man in India
கோரோனா காலத்தில் மனித நேயம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்றும் நாம் சமமான மருத்தும் மற்றும் கல்வி கிடைக்க வில்லை. ஏழை எளிய மக்களுக்கு மற்றும் பணக்காரன் பாகுபாடு அதிகமாக உள்ளது.
சாதிதான் சமூகம் எனில் கொராணா பரவட்டும்
Ambathkar history full live thanks
Jai bheem
Baba saheb is great
Dr.BR.Ambedkar god gift for general people because he thinks for all mater's apart from caste so now all people claiming all benefits from India.
Jai beem
Dr B R Ambedkar is always Great
My heart is with blue ..Jai bhim
Ambedkar great person .i like Ambedkar
Dr Ambedkar is always great, its because of great people like him we got every thing in this unhumane country.
Gandi want quantity but Ambethkar want quality life.
Jai Bheem ✍️💙❤️🐆
அம்பேத்கர்
Jaibheem
ayya Ambedkar punithar.gaanthi, paatel, pondra naaigal aiyokiya thoomaigal...
Gandhi not father of India
கல்வி ஒன்றே மாற்றத்திற்கு வழி வகுக்கும்
yankal katavul ampethgar
புரட்சியாளரே இந்திய தேச தந்தை
Annal ambedkar great leader 🎉🎉
Ambethkar is great☺️☺️
Ambethkar🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அமித்ஷா வுக்கு நன்றி, அம்பேத்கர் குறித்து பெரும்பான்மை இந்தியர்களின் மனநிலையை வெளிப்படுத்திய அமித்ஷா வுக்கு நன்றிகள் பல 😂 இங்கு எதுவும் தான
க நடந்து விடுவதில்லை! 😂 நாடு முழுவதும் அம்பேத்கர் அவர்களை பேசு பொருள் ஆக்கிய விவாதப் பொருள் ஆக்கிய அமித்ஷா வுக்கு நன்றி! நாடு சுதந்திரம் அடைந்து 80ஆண்டுகள் நெருங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அம்பேத்கர் அவர்களை தாழ்த்தப் பட்ட மக்கள் தவிர அனைத்து இந்தியர் களும் மனம் உவந்து ஏற்றுக் கொண்டோமா என்பது 100 சத வீதம் உள்ளகேள்வி. ஒருவரை அவரின் ஆளுமையை பிறப்பால் அங்கீகாரம் செய்யும் மன நோய் பெரும்பான்மை இந்தியர் களிடம் இருந்து போய் விடவில்லை எனவே அமித்ஷாவின் பாராளுமன்ற பே ச்சு பெரும் பான்மை இந்தியர் களின் பிரதி பலிப்பு! இங்கே அம்பேத்கர் எனும் பெயர் பெ ரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு ஓட்டு வங்கி அரசியல்! அம்பேத்கர் அவர்கள் எந்த பிற்பத்தப்பட்ட மக்களுக்காக போராடினாரோ அவர்களும் தங்களை உயர் ஜாதி ஹிந்துக்கள் ஆக நினைத்து
கொண்டு யிருக்கும் கொடுமை இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டில் ஆவது நடந்து இருக்குமா? அமித்ஷா வுக்கு நன்றி, மன சாட்சி உள்ள ஒவ்வொரு இந்தியனும் தாழ்த்தப் பட்ட வர்கள் தவிர தான் மனம் உவந்து அம்பேத் கர் அவர்களை ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள் என்பதை நீங்கள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதன் இடம் கேட்டு ப் பார்த்துக் கொள்ளுங்கள்!
I Love u.... ambedkar...
Ambedkar God person
My God Dr ambedkar
The real father of india🎉🎉🎉
ஜெய்பீம் ❤☝️
Babasaheb Dr Ambedkar is great 💙
Jaibhim 💙
Clear explanation 🎉
World no.1 scholar in the world.
DR.BABASAHEEB AMBEDKAR.
Good document
I think ambedkar would have been the father of our nation 🤔. How did Gandhi became the nation's father 🤔
Same Doubt
There was a video on ambedkar in news18... Where did it go now ???
கற்பி ஒன்று சேர் புரட்சி செய்♥
AMBETHKARISM
Baba sahip..periyar the greatest persons
உயர் சாதிக்காரர்கள் என்று கூறிக்கொள்கிற யாரும் Dr. அம்பேத்கர் அவர்கள் பெயரை தங்களுக்கோ தங்களின் குழந்தைகளுக்கோ இதுவரை சூட்டியாதாக நான் அறியவில்லை. எனது வயது இப்போது 60.
என் மகன் பெயர் அம்பேத்
Ghandi oru parpan...avan modi pola hindusm pesitu irunthan....parpan ku mattum tha important koduthan
Ambadkar 🙏🙏🔥👍
Jai Bhim💙 Jai Hindi🇮🇳 Jai Shree Ram🚩
God of india Dr.B.R Ambedkar...
Good
என்னை கடவுளாக மாற்றதே, நீ தோற்று விடுவாய், என்னை ஆயுதமாக்கி போராடு
- Dr.அம்பேத்கர்
Jaibeem
❤❤❤
👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌
Thanks
ரெண்டும் கலன் டா அகப்பை.
BR🙏🙏🙏🙏🙏
ஜெய்பீம்
Appaaaaaaaaaa🙏🙏🙏🙏🙏🙏🙏
Indian real heros both mahatma ganthi and Dr ambathkar because he's a very helpful the people that of british member wars to now all indian member make an saluit from indian member for ever and every one 🙂🇮🇳🇮🇳🇮🇳 now India will come great country 👍
🙏🙏🙏
Jai Bhim ❤️
Jai ambedkar 🙏🏻