பேரரசர் அலெக்சாண்டரின் கதை | கதைகளின் கதை CLASSIC | Alexander Story

Поділитися
Вставка
  • Опубліковано 29 січ 2025

КОМЕНТАРІ • 214

  • @PrabhuPrabhu-gw8iy
    @PrabhuPrabhu-gw8iy Рік тому +97

    தான் சண்டை போட்ட அனைத்து போர்களிலும் பெரிய வெற்றியை மட்டுமே கொண்ட பேரரசர் ராஜ ராஜ சோழன்🎉

    • @bluewil2522
      @bluewil2522 Рік тому +6

      அவரின் படை தலைவனை சிறைபிடித்த வேணாடு (கன்னியாகுமரி ) மன்னனை பற்றியும் அறிவது நலம்

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 4 місяці тому +2

      கிணறு தவளை 🐸 இந்தியா அப்போது 56 திவ்ய தேசங்கள் இது இல்லாமல் இஸ்லாமிய மன்னர் இருந்தார்.

    • @Dearcomrade-op
      @Dearcomrade-op 4 місяці тому +1

      @@bluewil2522 கொள்ளைபுறத்துக்கு சென்ற தளபதியை தானே . 56 திவ்ய தேசங்கள் என்றால் சும்மாவா? 🐸🐸🐸🐸

    • @SaleeMohamedzacky
      @SaleeMohamedzacky 3 місяці тому

      Always Alxndr the grt❤❤❤

    • @vinayagamperumal108
      @vinayagamperumal108 Місяць тому

      😊

  • @palraj2614
    @palraj2614 Рік тому +33

    இப்படி ஒரு மன்னனா உலகத்தையே ஆண்ட மன்னன்❤❤❤❤

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 9 місяців тому +6

    The grt leader , finally he gives most valuable information to world 👍👍🔥

  • @saravanakumarsababathy9172
    @saravanakumarsababathy9172 12 днів тому +1

    சத்திரபதி சிவாஜி மகாராஜ் 🙏🚩🙏

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +17

    OMG Just Goosebumps Moments
    Especially Last Few Min Uffffffffffffffff. . M Speechless
    WAT A MAN 💪💪💪👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thirukkumaresan2741
    @thirukkumaresan2741 9 днів тому

    குறல் வளம் அருமை. உணர்ச்சி மிகுந்த பேச்சு வார்த்தை சூப்பர்

  • @iraivank2195
    @iraivank2195 Рік тому +14

    அருமை பதிவு
    கம்பீரமான குரல்

  • @elavarasans6545
    @elavarasans6545 7 місяців тому +10

    மாவீரன் அலெக்சாண்டர் ஈடு இணையற்றவர்.

  • @Rudhrakrishna
    @Rudhrakrishna 9 місяців тому +14

    அலெக்சாண்டர் எதிர்த்த இந்தியன் புருஷோத்தமன்

  • @shanthibai6029
    @shanthibai6029 Рік тому +27

    Great Indian Purushottaman

  • @anandhnadarajan9205
    @anandhnadarajan9205 Рік тому +14

    குரல் வளம் செம

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 5 місяців тому +4

    என்ன தான் இருந்தாலும் நம் இந்திய மன்னர் புருஷோத்தமன் வெற்றி பெற்றார் அல்லவா the great mamannar purush 👍👍👍

  • @anandhnadarajan9205
    @anandhnadarajan9205 Рік тому +7

    News 7 super super super ❤

  • @thanatakkarr5766
    @thanatakkarr5766 22 дні тому +1

    17:34 பதிணைந்து ❌ பதிணைந்தாயிரம் வீரர்கள் ⚠

  • @iraivank2195
    @iraivank2195 Рік тому +4

    சிறப்பு

  • @SaravananSaravanan-wr6my
    @SaravananSaravanan-wr6my 3 місяці тому +4

    தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் பற்றி போடுங்கள் தமிழனின் பெருமை படுத்துங்கள்,

  • @துணிச்சல்
    @துணிச்சல் Рік тому +20

    Ohh the climax moment goosebumps 😮‍💨😲

  • @MahanaimAGprayerhouse
    @MahanaimAGprayerhouse Рік тому +7

    20 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா ? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப் போகிறேன். நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான்.
    தானியேல் 10:20

  • @muniyandisarathi1701
    @muniyandisarathi1701 Рік тому +1

    Super sir

  • @PrithiviKowshi
    @PrithiviKowshi 3 місяці тому +7

    அலெக்சாண்டர் முதல் போர் இந்தியா மீது இருந்திருந்தால் அவருக்கு வரலாறு ஒன்று இல்லாமே போய்ருக்கும 😢😅😅😅😅

    • @Parathavar333
      @Parathavar333 Місяць тому

      இந்தியா க்கு வந்தாரு சகோ இந்தியாவிற்குள் அலெக்சாண்டர் னால நொலைய முடிய வில்லை.. காரணம் புருஷோத்தமன் என்ற தமிழ் மன்னன் ஆட்சி அப்போ.. அந்த தமிழ் மன்னன் தா அலெக்சாண்டர் ஆ குத்தி கொண்டாங்க.. ஆனா வரலாற்றை மாத்தி அமச்சிட்டாங்க

    • @staleysgroupsofcompany
      @staleysgroupsofcompany Місяць тому +1

      அவர் பின் வாங்கிய நோக்கம் வேறு

  • @suryaprakashsd7106
    @suryaprakashsd7106 2 роки тому +8

    Wooow......what a leader....

  • @தென்காசிராஜாராஜா

    போரஸ் மன்னன்னிடம் தோல்வி அடைந்தது பற்றி hollywood movie அலெக்ஸ்ண்டார் கிங் வருது . ஆனால் இங்கு உள்ளவர்கள் இன்னும் நம்ப முடியவில்லை

    • @anistananis8527
      @anistananis8527 Місяць тому

      @@தென்காசிராஜாராஜா இதே போல செசாரையும் வைச்சு சென்யவங்க. படத்தை படமா பாருங்க. வாழநாள்லையே தோல்விய சந்திக்காம சின்ன வயதில உலக ஆண்டவன் அலெக்ஸ்ஸாண்டர்

  • @rahulrashmen7181
    @rahulrashmen7181 2 роки тому +9

    Useful information

  • @khedited343
    @khedited343 7 місяців тому +7

    புருஷோத்தன் வரலாற்று கதையை போடுங்க 👍🔥

  • @arockiamary9141
    @arockiamary9141 Рік тому +1

    Vera level story super

  • @tharajonita8676
    @tharajonita8676 Рік тому +9

    ALEXANDER THE GREAT MOST POWERFUL KING OF THE WORLD 🌍 IN ALL TIMES ❤️❤️❤️❤️❤️❤️
    💪NO ONE CAN BREAK HIS RECORD EVER 💪
    🔥👍MOST STRONG EMPIRE IN HISTROY 👍🔥
    ❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️🌹❤️
    💚🧡💚🧡💚🧡💚🧡💚🧡💚🧡💚

  • @muruganbarurmuruganbarur7114
    @muruganbarurmuruganbarur7114 Рік тому +3

    Excellent Explanation...

  • @chandraskskumar1743
    @chandraskskumar1743 Рік тому +8

    புருசோத்தமனிடம் தோற்று பின் வாங்கினார் அலெக்ஸாண்டர் இதுதான் உண்மை😂😂😂😂😂😂😂

    • @Parathavar333
      @Parathavar333 Місяць тому

      பின் வாங்க வில்லை அலெக்சாண்டர் ஆ அவருதான் குத்தி கொண்டாங்க

  • @Rajjak46
    @Rajjak46 2 місяці тому

    Sir your Teaching Super🎉

  • @amazingWorld-qm6bk
    @amazingWorld-qm6bk 10 місяців тому +3

    Rowdy the great. I think he killed many innocents.

  • @vramachandran8045
    @vramachandran8045 Рік тому +9

    Useful for me ☺️

  • @r.k.balaji2542
    @r.k.balaji2542 7 місяців тому +21

    அலெக்சாண்டர் புருஷோத்தமனிடம் தோற்றதே வரலாற்று உண்மை

    • @techtok8121
      @techtok8121 4 місяці тому +4

      Who told... Look at the history 😂😂

    • @friendpatriot1554
      @friendpatriot1554 3 місяці тому

      History by western historian .

    • @Parathavar333
      @Parathavar333 Місяць тому

      போரஸ் என்று அழைக்க படும் புருஷோத்தமன் தா அலெக்சாண்டர் யை கொன்றார்... இதுதான் உண்மையான வரலாறு சகோ. ஆனால் அதை மறைத்து விட்டார்கள்

    • @anistananis8527
      @anistananis8527 Місяць тому

      @@r.k.balaji2542 புருசோத்மன் விக்ரமாதித்யன் எல்லாம் கதை டம்மி பீசுங்க😂

  • @josetimbers2496
    @josetimbers2496 19 днів тому

    Bro your voice is very super

  • @yathraakaanthd7733
    @yathraakaanthd7733 Рік тому +13

    No replacement to King Alexandar the great in a world history still the world ends.

    • @tharajonita8676
      @tharajonita8676 Рік тому +1

      Cent percent True 💯
      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @skk5405
    @skk5405 Рік тому +12

    Alexander போலவே ஆசியாவில் அதிக பகுதிகளை ஆட்சி செய்து அன்பு, அகிம்சை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற இந்திய கலாச்சாரம் பண்பாட்டை பல நாடுகளுக்கும் பரப்பியவர் Ashoka The Great...
    Only 2 Kings Refered as Great
    Aleaxnder The Great
    Ashoka The Great...

  • @karthikeyan-mj4rn
    @karthikeyan-mj4rn 2 роки тому +17

    Old voice is golden voice 💔

  • @ravishankar7997
    @ravishankar7997 Рік тому +5

    Naam 🇮🇳 indian aaga irunthalum intha maveeranin sathanaiyai marakkakudadu..

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому +3

    ஹிட்லரின் கடைசி வாழ்க்கை
    இங்குள்ள ஆரியனுக்கு
    கடைசியாக அல்ல அதற்கு முன்னரே வந்து சேர்ந்துவிடும்.
    கைபர் போலன் கணவாய் வழியாக நீ போய் சேர்ந்த பிறகே உனக்கு புத்தி வரும்
    எங்களுக்கு நல்ல வாழ்க்கை
    வரும்.
    இன்னொரு ஹிட்லர் வர
    சந்தர்ப்பம் குறைவு.ஒருவேளை வந்து விட்டால் அவன் தற்கொலை
    செய்து கொள்ள சந்தர்ப்பம்
    அளிக்கப்படமாட்டாது.
    முசோலினி மாதிரி
    தலைகீழாக தொங்க விடப்பட்டு தோலுரிக்கப்படுவான்.

  • @manjari-i3c
    @manjari-i3c 2 місяці тому +1

    Your story is shocking 😮

  • @Gunal921
    @Gunal921 Рік тому +5

    அலெக்சாண்டர் பிறப்பு : கி மு 356

    • @nazeerjamalNJ
      @nazeerjamalNJ 8 місяців тому

      356 ல நடந்தது இவங்களுக்கு எப்படி தெரியும்?

  • @rajendranmurugesan6309
    @rajendranmurugesan6309 Рік тому +10

    அட போங்கடா நம்ம ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் இணை வேற எந்த அரசரும் உலகில் கிடையாது

    • @tharajonita8676
      @tharajonita8676 Рік тому +5

      Yes Avangalum Famous thaan But Ivaruku Apram tha

    • @ghaznir3618
      @ghaznir3618 Рік тому +2

      How did you come to this conclusion?

    • @Maddyworld2023
      @Maddyworld2023 Рік тому +3

      Oru hairum theriyathu unaku

    • @techtok8121
      @techtok8121 4 місяці тому +3

      Study world history bro.. not only South Indian 😂😂😂

  • @nguruvijith2824
    @nguruvijith2824 8 місяців тому +2

    Alexander The Great
    Akbar The Great
    Ashoka The Great

  • @sarankrishpresenets
    @sarankrishpresenets Рік тому +20

    குத்து வாங்கினது porus மன்னன் கிட்ட .. ஆனா வரலாறு மாதிடானுங்க.. அலெக்சாண்டர் னால இந்தியா குள்ள வர முடில

    • @JacksonDavid-ue7cj
      @JacksonDavid-ue7cj Рік тому +3

      Porus storyku evidennce kidayathu

    • @seetharaman9307
      @seetharaman9307 5 місяців тому

      Europe are good in destroying history

    • @RanjithS-v2j
      @RanjithS-v2j 4 місяці тому

      Alexander tha war la win panuvaru but porus mannan thiramaiya pathu return antha place ah porus mannan ta kuduthuruvaru

    • @Parathavar333
      @Parathavar333 Місяць тому

      போரஸ் மன்னன் தா அவர குத்தி கொண்டாங்க சகோ

  • @KAYALOO7-i2B
    @KAYALOO7-i2B Рік тому +12

    சேர, சோழ, பாண்டியர். உலகம் ஆண்ட மன்னர்கள்...... தமிழ், சிவம், சித்தம்.

    • @giri9562
      @giri9562 Рік тому

      Poda paithiyam

    • @tharajonita8676
      @tharajonita8676 Рік тому +4

      Yes But Ellaraiyum Vida VERY VERY STRONG AND POWERFUL KING
      ❤️💪ALEXANDER THE GREAT 💪❤️
      🔥😘🔥NO ONE CAN BREAK HIS RECORD OF WORLD'S HISTORY 🔥😘🔥

    • @PrithiviKowshi
      @PrithiviKowshi 3 місяці тому

      ​@@tharajonita8676 alaxender yanai padaiya patha ila india kulla Vara mudiyala alaxender first war india meethu porthodu vathirutha avaruku history ilama poirukum 😢😅

    • @Benaffleck-r5z
      @Benaffleck-r5z 17 днів тому +1

      ​@@PrithiviKowshikan moodithanama nambama poi history padinga

  • @vijayalakshmi-s3e5k
    @vijayalakshmi-s3e5k Рік тому +5

    அலெக்சாண்டர்
    * பிறந்தது கிமு 366
    *அரசரானது கிமு 336 அது எப்படி 20 வயதில்
    *கிமு 33ல் தனது 33 வயதில் இறந்தது எப்படி ?
    Correct time period
    356 BC - 323 BC😂

  • @priyat7389
    @priyat7389 7 місяців тому

    ராஜேந்திர சோழன் ❤❤❤ சாம்ராட் 👍👍🌹❤️

  • @arordx4326
    @arordx4326 6 місяців тому +2

    21:59 ❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @soundharyasakthi8472
    @soundharyasakthi8472 5 місяців тому

    Super bro and alexander life stylu

  • @paranjothir4340
    @paranjothir4340 Рік тому +1

    Rajendra Cholan is greater than all other kings conquered entire eastern
    Earth very powerful than all

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 2 роки тому +6

    Very valuable information about Alexander

  • @Sridhar_Arumugam
    @Sridhar_Arumugam 2 роки тому +30

    இதற்கு முன் ஒருவர் குரலில் கேட்டேன்.. அவரது குரலில் வந்த காணொளி இருந்தால்.. தாருங்கள்!!
    நான் கேட்பது தற்போது பேசியவரின் குரலினை தாழ்த்துகிறேன் என்றில்லை...
    பழகிப்போனதால் கேட்கிறேன்!

  • @keerthikarthika2338
    @keerthikarthika2338 Рік тому +5

    Ambi oru muttaal mannan,Porus(Purusothaman) great King ❤❤❤

    • @anabolic76
      @anabolic76 Рік тому +3

      Porus oda thai mama tha ambi

    • @giri9562
      @giri9562 Рік тому

      @@anabolic76 😂😅

  • @simiasha2517
    @simiasha2517 2 місяці тому

    Very powerful man alaxander

  • @Yasikaran.Ravinthiranathan3562
    @Yasikaran.Ravinthiranathan3562 8 місяців тому +1

    நன்றி.

  • @kaviyarasansugumaran3985
    @kaviyarasansugumaran3985 20 днів тому

    ஒவ்வொரு போருக்கு முன்பும் அலெக்சாண்டர் அத்தினா எனும் கிரேக்கப் போர் கடவுளை அவர் கோவிலில் வணங்கிவிட்டு செல்வார் என்று வரலாறு உள்ளது.
    அத்தினா சியுஸ் (Zeus) இன் மூன்றாது கண்ணிலிருந்து பிறந்ததாக கிரேக்க புராணம் உள்ளது.
    இதைப் பற்றிய ஆழமானத் தகவல்கள் (33 Strategies of War) எனும் புத்தகத்தில் உள்ளது நண்பர்களே. 🙏🏽

  • @harneshvi-c6078
    @harneshvi-c6078 Рік тому +4

    Old is gold

  • @taa5992
    @taa5992 Рік тому +14

    Goosebumps 🥵

  • @Killer-ff-e-d7q
    @Killer-ff-e-d7q 15 днів тому

    Alexander is great war ❤❤

  • @SaleeMohamedzacky
    @SaleeMohamedzacky 3 місяці тому

    Eppodhum en manadhai vittu neenga veeran oruvanae...
    Avan than ulahil 2/3 ai aatchi seidha ulahai venra veeran, ilam arasan Alexander the great❤❤❤

  • @ayyanars3823
    @ayyanars3823 6 місяців тому +1

    Royal salute pores King

  • @Joseline-jb6gg
    @Joseline-jb6gg Рік тому

    Wow such a powerfull voice over

  • @amuthanaravinth6176
    @amuthanaravinth6176 2 роки тому +24

    Anna Pazhaiya video podungaa.... pleace.....pleace

  • @lathaprabhakaran9482
    @lathaprabhakaran9482 Рік тому

    Super hero

  • @Madurai8253
    @Madurai8253 8 місяців тому +2

    அலெக்ஸ் சாண்டர் கிரேக்கப் படை நம் இந்தியா புருஷோத்தமன்னின் யானை படையை பாத்ததில்லை நம் இந்திய புருஷோத்அம்மன் அலெக்ஸ் சாண்டர்ரின் குதிரை படையை பார்த்ததில்லை சதியால் வெற்றி பெற்ற இந்த வெற்றி எனக்கு தேவை இல்லை என்று திருப்பி இந்தியா ராஜ்யத்தை புருஷோத்தமன் இடம்மே ஒப்படைத்தார் அலெக்ஸ் சதி என்னவென்றால அம்பி என்னும் சங்கி‌. யானை படையை பார்த்து தினரிய அலெக்ஸ் சாண்டர் படையிடம் தீ பந்தத்தை காட்டினால் யானை படையை முறியடித்து விடலாம் என்று கூறி‌ய அம்பி சங்கி வேளையை பாத்ததால் அலெக்ஸ் ‌வெற்றி பெற்றார் ஆகையால் சதியால் பெற்ற வெற்றி எனக்கு வேண்டாம் என்று புருஷோத்தமன் இடமே அவர் ராஜ்யத்தை ஒப்படைததார். பழனி பாபா சொன்னது.பாபா பஞ் வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு ‌உண்டு வேடிக்கை பார்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது.

  • @GokulrajGokulraj-x6o
    @GokulrajGokulraj-x6o 6 місяців тому +4

    Alexander was defeated by king purushothaman it is the real history

  • @ai.cristianoronaldo7030
    @ai.cristianoronaldo7030 2 роки тому +7

    Old voice is best....

  • @mpm0078
    @mpm0078 Рік тому +8

    Raja Raja Cholan.. History enkee.. 😢

  • @Manikandan-u1o7r
    @Manikandan-u1o7r 9 місяців тому +2

    80% true story

  • @NaveenPrakash752
    @NaveenPrakash752 9 місяців тому +5

    என்னடா பெரிய அலெக்சாண்டர் 🤦
    ராஜராஜசோழன் தெரியுமா🔥💯

  • @civasrithiyagarajan9196
    @civasrithiyagarajan9196 Рік тому +94

    இவரை விட அதிக ஆற்றல் மிக்க சமுத்ர குப்தா பற்றியும் மக்கள் அறியவேண்டும்.

    • @tharajonita8676
      @tharajonita8676 Рік тому +19

      No One Was More Powerful Than Him . . Nxt to Him Only

    • @SK-gl9jr
      @SK-gl9jr Рік тому

      @@tharajonita8676 crt

    • @thankappanjose5176
      @thankappanjose5176 Рік тому

      Ĺp

    • @bluewil2522
      @bluewil2522 Рік тому

      Whatsapp ல் வரலாறு படிக்காத புரோ அலெக்சாண்டர் எத்தனை நாடுகளை கைப்பற்றினார் என பாருங்கள் ராஜராஜ சோழனை தவிர இந்திய மன்னன் எவனும் வெளி நாட்டில் சண்டையிட்டதில்லை

    • @r.kannan2250
      @r.kannan2250 Рік тому +3

      Aam, 100% unmai thozhiye

  • @webview4098
    @webview4098 4 місяці тому +2

    உலகின் முக்கால்‌வாசி அல்ல , கிட்டத்தட்ட கால்வாசி மட்டுமே. அலெக்சாண்டரை விட‌ பெரிய போர் மன்னர்கள் வரலாற்றில் உண்டு.
    Don't mess history with mythology 😂

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Рік тому +6

    டேய் ராஜராஜ சோழன் வாரிசு ராஜேந்தசோழன் அவரை விட அலேக்சன்டர் ஓன்னுமில்லைடா..

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 Рік тому

    Yurenus Kalki.....Alexandria.....Thadaiyara.....Tongue.....F8 .....Tide.....

  • @madrasboykumaran
    @madrasboykumaran Рік тому

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому

    🎉

  • @GanesanGanesan-bv9vq
    @GanesanGanesan-bv9vq 5 місяців тому

    அன்னிபெசன்ட் முத்துலட்சுமி;அம்புஜத்தம்மாள் போன்ற சான்றோர்களது தகவல்களை வெளியிடுங்கள். News-7 chanal -க்கு நன்றிகள் பல.

  • @suryas1713
    @suryas1713 Рік тому +3

    பறம்பு மலையின் நாயகன் வேள்பாரி 💥

  • @yazhcinicircle6383
    @yazhcinicircle6383 7 місяців тому +2

    He was defeated by Purushottan

  • @harieswar1920
    @harieswar1920 Рік тому

    16:51🔥🔥🔥🔥

  • @m.sudhakar489
    @m.sudhakar489 Рік тому +1

    அலெக்சாண்டர் குத்து வாங்கினது போரோஸ் மன்னன்

  • @RamKumar-pl4tx
    @RamKumar-pl4tx Рік тому +1

    Need old voice over,

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @venkateshbabumani2307
    @venkateshbabumani2307 2 місяці тому

    Porus alias Purushottaman of Paurava Kingdom ❤❤❤
    History was wrongly Portrayed. Purushottaman won the battle. Alexander bowed before him.
    Alexander was expelled to his own Kingdom, never to return back.
    False story was showed by Greek. Only Jhelum River and Time are witness of Great battle of hydaspes.

  • @Humanitysavelife233
    @Humanitysavelife233 Рік тому +7

    But this is not true! He defeated by Indian king and he dies in the war! But they changed the truth

    • @haridass3248
      @haridass3248 Рік тому +3

      proof?

    • @sarankrishpresenets
      @sarankrishpresenets Рік тому +2

      @@haridass3248 proof is that's his End .. haha .. that's after he never go war .. any proof *

    • @madankartiya9332
      @madankartiya9332 Рік тому +1

      After the war he died. He was badly injured in war. Died due to this later.

    • @POVtamilan
      @POVtamilan Рік тому +1

      ​@@haridass3248where is the proof that he defeated the Indian king, Alexander was defeated by the Indian king he was severely wounded by the Indian king ,purposely they changed the history because they don't want the world to know that Alexander was defeated, if it comes out it will shade the Alexander's glorys

    • @mr.nobody1115
      @mr.nobody1115 11 місяців тому +2

      ​@@POVtamilan yes indian kings ruled over Mars and jupiter too

  • @Tamilkuruthi-n7s
    @Tamilkuruthi-n7s 8 місяців тому

    Maaveeran

  • @gobinath4536
    @gobinath4536 Рік тому +1

    😢🙏🔥♥

  • @arunkumar-le4qj
    @arunkumar-le4qj Рік тому +1

    Pls pls pls old voice

  • @KrishnaTamilmani
    @KrishnaTamilmani 3 місяці тому

    Alexander & the great British onuku onuku salichathu illa😂😂😂

  • @karunamurthy5731
    @karunamurthy5731 Рік тому +3

    ராஜேந்திரசோழன் மாபெரும் வீரரை பற்றி தெரிந்து கொண்டு வந்து பேசுடா

  • @jestinkingsly4954
    @jestinkingsly4954 Рік тому +2

    கிமு 366ல் பிறந்த அலெக்சாண்டர் கிமு 33ல் இறந்தார் என்றால் அலெக்சாண்டர் வயது 333. சரியா

  • @MrDaddy2024
    @MrDaddy2024 6 місяців тому

    எங்கூரு பட்டாசு பாலு தெரியுமா...

  • @ahamednistarhaq9304
    @ahamednistarhaq9304 24 дні тому

    15000 வீரர்கள் 15 அல்ல

  • @kimkumar4516
    @kimkumar4516 Місяць тому +1

    அலெக்சாண்டர்பத்தி தெரிஞ்சா பேசுங்க pro

  • @ohmprakashmba7088
    @ohmprakashmba7088 Рік тому +3

    Not the great ... can say Alexander the greedy ....

    • @godsefan
      @godsefan 9 місяців тому +1

      ❤❤

  • @Raja-jx6wb
    @Raja-jx6wb Рік тому +1

    ❤❤❤😮😮😮

  • @prabakaran1876
    @prabakaran1876 Рік тому +1

    Posibalace

  • @subbarayanprasanna8716
    @subbarayanprasanna8716 10 місяців тому +2

    எல்லாம் கதையே! வறலாறு இல்லை.

  • @devensarasdeven5743
    @devensarasdeven5743 Рік тому +2

    🇲🇾🥰🥰🥰🇮🇳🥰🥰🥰🌹

  • @AnandhaAnandharaj-sz4kf
    @AnandhaAnandharaj-sz4kf Рік тому +1

    This ounnmaya poi yarume nabathiga

  • @pradhapthala9002
    @pradhapthala9002 Рік тому +1

    The greatest dolour viita atha sollunga first'