Who is Ambedkar? | அவரின் பெயரை பலரும் பயன்படுத்த காரணம் என்ன | அப்படி என்ன தான் செய்தார் அம்பேத்கர்
Вставка
- Опубліковано 3 гру 2024
- Who is B.R.Ambedkar? | அப்படி என்ன செய்துவிட்டார் அம்பேத்கர்? | மறைவில்லா அறிவு சூரியன்! | அவரின் பெயரை பலரும் பயன்படுத்த காரணம் என்ன? |
#ambedkar #FindFacts #jaibhim #buddha #buddhism #babasaheb #nagpur #bhimrao #bhim #india
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, UA-cam, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)
KMK Squad ✌ ❣️ 💖
More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 ua-cam.com/channels/3SqdQlsHd6gBUuoqL-BWWg.htmlvideos
Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar
Waiting.
Konjam kelvi pattirukirean .analum ungala mathiri explain panna aalillai.waiting.
நன்றி
Ambedkar,Karl Marx,buddhar,idam petru irukkum intha arimuga padathil jathiya vachu arasiyal pizapu nadathum thirumavalavan,Ranjith ponror padam thevaya endru thondrugirathu (cauvery news)
Karthik Maayakumar..நமது இந்திய அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கியதும் நம் அம்பேத்கர் தான் உருவாக்கினர் என்று ஏன் குறிப்பிடவில்லை?
காவேரி நியூஸ் சேனல்ல தவிர மற்ற எந்த டிவி சேனலும் இவர பற்றி பேச விரும்பல? உண்மைகளை உடைக்கும் காவேரி சேனல்கு நன்றிகள்.
Vallga
இப்போது நிறைய சேனல்களில் பேசப்படுகிறார். அதற்கு இளையராஜா காரணமாகி விட்டார்.
News 7 la irukku
ஒருவர் படித்தால் ஒரு சமுதாயத்தை அல்ல ஒரு நாட்டையே சீர் படுத்த முடியும் என்பதற்கு... எங்கள் அய்யா... டாக்டர் BR அம்பேத்கர் அவர்கள்... தான் உதாரணம்.... கற்பி.. !! ஒன்று சேர்.. !! புரட்சி செய்... !!! ஜெய் பீம் 🎉🎉🙏🙏🙏🙏
D.R அம்பேத்காரின் புகழ்பெற்ற வாசகம்
Vera level sema
டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் very nice person அவரின் நினைவைப் போற்றுவோம் அவர் வழி நிற்போம்💐🙏👍
ஜெய்பீம்..
ஜெய் பீம்
மிக சிறந்த தலைவர் , இவர் தாழ்த்தப்பட்ட சாதி என்பதாலேயே இவரை பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை
Correct sister
Hi
என்னமா சொல்ற உலகமே பேசுது தமிழ்நாட்டை தவிர... முட்டாள் தமிழ் மக்கள் தேசிய தலைவர்களை சாதி தலைவர்களாகவும் சாதி தலைவர்களை தேசிய தலைவர்களாக மாற்று ஊர் டா இது
The world legend of doctor BR. ambedkar one and only
Entha ooru neenga
மறைவில்லா அறிவு சூரியன் பொருத்தமான தலைப்பு .மாயக்குமார் கருத்து தொகுப்பு அருமை.
என் உயிர் அண்ணல் dr.BR.Ambethkar அவர்கள் மட்டும் தான்
உலகின் மாபெரும் புரட்சியாளர்
அம்பேத்கர் அது ஒரு பெயர் அல்ல எங்கள் வாழ்க்கை...
மறைவில்லா அறிவு சூரியன்! |Dr, அம்பேத்கர் ever Great
அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் அவருடைய வெளியில் தெரியாத பல தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ள பாலிமர் தொலைக்காட்சிக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏
உலகத்தின் படிப்பிற்கான இன்றையவறை எங்க குல சாமியே முதலும் கடைசியும்
அம்பேத்கர் பெயரை நான் கேட்கும் போதெல்லாம் 2000ஆயிரம் ஆண்டு நசுக்கப்பட்ட என் மக்களின் அடிமை சங்கிலியை தன் பேனா முனைக்கொண்டு உடைத்தெரிந்தாரே அது தான் என் நினைவுக்கு வருகின்றது♥️♥️♥️ ஜெய் பீம் ♥️♥️♥️
2000 ஆண்டுகள் இல்லை 500அல்ல 600 ஆண்டுகள் தான்
இவர் தான் மகான்♥️❤️
உங்களைத் தவிர யாரும் இந்த அளவுக்கு விவரமா சொல்லவே இல்ல அப்படி சொல்லி இருந்தால் கண்டிப்பா எங்களுக்கு புரிதல் ஏற்பட்டிருக்கும் நன்றி அண்ணா
1) அம்பேத்கர் என்ற பெயரைக் கேட்டவுடனே எனக்கு நினைவுக்கு வருவது அவருடைய புரட்சி பொன்மொழிகள் தான் அதில் எனக்கு மிகவும் பிடித்தது!!!
2) முடியும்
Super God bless you ❤️
அம்பேத்கர் பற்றி தெளிவாக பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி,வாழ்த்துக்கள் சகோதரரை.
🙏🙏🙏🙏 அருமை தோழர் அய்யாவை பற்றி மிக தெளிவாக யாரும் இப்படி சொன்னதில்லை. இது தான் உண்மையை மறக்கமுடியாது என்பது.
அம்பேத்கர் என்றால் இந்திய அரசியல் சாசன சட்டம்தான் ஞாபகம் வரும் 👍
ஜெய்பீம்
ஜெய் பீம்
அரசியல் சாசனத்தை விட அவருடைய ரூபாயின் சிக்கல்கள் புத்தகம் படியுங்கள் இன்னும் ஏன் வெகுஜனமக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்று தெரியும் அருமையான புத்தகம்
இண்டியாவை குட்டி சுவர் ஆக்கியவன்
1. SELFMADE
Whenever I get demotivated in studies / in life my instant boost is Dr.B.R.Ambedkar.
2. YES, Education is important for all. It not only uplifts oneself but the society too.
He is the apt person to be in our currency note.
இந்த சமூகத்தில் எல்லாவற்றையும் அறிந்துகொள்ள வேண்டுமானால் எல்லா துறைகளிலும் நம்மை ஈடுபடுத்தி கொண்டால் அறிந்துகொள்ள முடியும். அதற்க்கு மூலமே கல்வி. கல்வி வழியில் அறிந்த அறிஞ்சராவார். இவரை பற்றி நினைத்தால் இதுதான் நினைவில் நிற்க்கின்றது. சலைக்காமல் படிக்கும் மனிதர்.
இந்தியாவின் ஒற்றை ஆளுமை. இவர் மட்டுமே இன்றும் என்றும் ஜெய் பீம்!!...
A TRUTHFUL AND HONEST PERSONALITY OF THE WHOLE WORLD
JAIBHIM JAIBHIM JAIBHIM
மெய் சிலிர்த்து விட்டது.. அண்ணல் புகழ் வளர்க..
அம்பேத்கர் அவர்களைப் பற்றி தகவல்களைப் பதிவு செய்ததற்கு நன்றி நன்றி
இதை யாரும் மறுக்க முடியாது
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பெருமைகளை முடிந்த அளவு தெரிவித்து ஒரு காணொளியை பதிவிட்ட உங்களுக்கு நன்றி 🙏.
ஜெய் பீம்!
The real "HERO" of India..👏👏👏
சகோதரா டாக்டர் அம்பேத்கர் இவ்வளவு சிறப்பான கருத்துக்களை நான் இதுவரை கேட்டதில்லை மிக மிக சிறப்பான பதிவு. நன்றி.
Thank you very much for your sharing of your views
அம்பேத்கார் அவர்களுக்கு சாதி சாயம் பூசிய மக்களுக்கு வெக்க கேடு அவர் இந்தியாவின் பெருமை வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 அவர் புகழ் அவர் சட்ட மேதை என எனக்கு நினைவில் வரும் அவர் இந்தியாவின் பெருமை அதுதான் உண்மை
உலக நாடுகள் எல்லாம் போற்றும் சாதனைகளை படைத்த சரித்திர நாயகனை இந்த நாடு இன்னமும் சாதிசாயம் பூசி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் தலைவராகவே பார்பது மிகவும் வேதனைக்குறியது. ஜெய்பீம்🙏🙏
Salute this update very Good Cauvery channel...இதிலும் dislike செய்திருக்கும் அறிவிலிகளை என்னவென்று சொல்வது
அம்பேத்கர் சாதிய தலைவர் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்
💪ஜெய் பீம்💙
Very nice கல்வி இருந்தால் எல்லாம் மாறும் எடுத்துக்காட்டு இவரே
I love Dr.Ambethkar 😘🥰😍🙏💪👏
உலகத்தின் தலைசிறந்த மாமேதை ஐயா அம்பேத்கர் அவர்கள் தான் உலகத்தின் ஆலுமையும் அவர்கள் தான்
1. அம்பேத்கரை நினைக்கும் போது எல்லாம் நான் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு விடுவேன் ஏனென்றால் அவரின் ஆளுமை-யை நினைத்து மற்றும் அவரை சாதி தலைவராக பார்ப்பது எனக்கு வேதனையாக உள்ளது, அது தற்போது மாற தொடங்கி உள்ளதை எண்ணி ஆறுதல் அடைகிறேன்.
ஜெய் பீம்
Dr. Bhima rao ambedkar is immortal .... The soul of equality in india and am so greatfull to him 🙏
அண்ணா தெளிவான விளக்கம், ஆளுமையின் அழகான பதிவு ,வாழ்க, வளர்க உங்கள் பணி.
Dr. BR = Father of Modern India🇮🇳
பொருளாதாரம் உயர்வு என்பது சமுதாய ஏற்ற தாழ்வை சமனிலைபடுத்தும்.---அம்பேத்கர்
ஜெய் பீம்
Thank you Mr. K.Mayakumar for the great details about Dr.அம்பேத்கர்
அறிவு ஆயுதம்.....
Sir, Two photo graphs of 1) Karl Marx, 2) Dr. Ambedkar is kept at the entrance of Oxford University library. Why? Please enlighten on this point. Best information I am excited. Thank you
Really great intelligent!
ஒருவன் தரத்தை உயர்த்துவது கல்வி,வறுமையை துரத்துவதும் கல்வி, அவன் வாழ்க்கை நிலையை உயர்த்துவதும் கல்வி,கல்வியின் அருமையை கவிணுருக்கூறுகிறார் வாழ்க டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் புகழ் வளர்க சனநாயகம் ஜெய் பீம்.
He is the God Father of india social justice ❤❤❤❤ thaliva
Great person...thathaji..
B.R.Ambekar என்றல் Father of Nation
S PLS AVOID TASMAC - ABP NADU - NEWS - 2021 - 22 - TASMAC SALE - RS 36012 CR ??? GOOD DRAVADEN
நம் இந்தியாவின் தேசத்தந்தை புரட்சியாளர் பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் இவர் ஒருவர் மட்டுமே நாயகன் ஜெய் பீம் 💙💙💙💙💙💪💪💪💪💪
Thnx to cauvery channel
இது உன்மை
ஜெய் பீம் 🔥🔥🔥
தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்
Ambedkar is very honest, hardworking, great leader worked for people and nation
உங்கள் தகவல்கள் புதுசாகவும் சிறப்பாகவும் இருந்தது...
1)இந்திய சட்டம் அமைத்தவர்.
2)உண்மை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பொராடி ஒரே ஈடற்ற தலைவர்.
The only one kind of a person born in this universe!!
சிறப்பான தொகுப்பு, மாயக்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Face of India....... Dr Ambedkar
கல்வியை மட்டும் தான் ஒரு மனிதனை மனிதனாக மாற்றும் அம்பேத்கர் பற்றிய சிறப்பான தொகுப்பு
சிறந்த சட்ட மாமேதை
சிறந்த தொழிற்கல்வி செய்முறை கல்லி
ஒரு நாட்டை உயர்த்தும்
Thanks for this video sir jai bheem🙏
Nice person
காவேரி செய்திகள் ஊடகத்திற்கு மிக்க நன்றி 🙏🤝👏
Iindia and my family is developed by Dr. Ambedkaarji only, long live to his kin and kith including his name which would be last till the world exist, jai bharath and jai Beem
Excellent sharing
. முதல் கேள்வி: இங்குள்ள மனிதர்களை புரிந்து கொள்வதற்கு, கல்வி மட்டுமின்றி கல்வியுடன் கூடிய ,சமூக பகுத்தறிவு தேவை என்பதையும், மானுடவியலை புரிந்து கொள்வதற்கும் இந்த தேசத் தந்தை புரட்சியாளரை கொஞ்சம் படித்திததினால் என்னில் இயல்பானார் அண்ணல். கற்பித்தல், ஒன்று சேர்ந்து, புரட்சி செய்து💙💙
He is the only hero and God father of India
அம்பேத்கர் என்றவுடன் என்னுடைய நினைவில் சட்டென்று உதிப்பது அவருடைய உறுதியும் அவருடைய போராட்ட குணமும் தான்..... இந்தியாவின் உண்மையான மகாத்மா...... புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்.....
மிகவும் சிறப்பு மிகுந்த பதிவு
சகோதரா. நன்றி.
Thanks
1st view,1st like, 1st comment.
Super news
Global leader
ஜெய் பீம்💙💙
இவரைப்பற்றி பேசும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்கு உரியவர்கள் நன்றி கலந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
.
மிக பெரிய நூலகத்தில் காரல் மார்க்ஸ் and அம்பேத்கார் புகைப்படம் இருக்கு nice leader
அம்பேத்கார் சாதி தலைவர் இல்ல
அன்லைக் செய்த அனைவரும்
அறிவாளிகள் என்று தன்னைத்தானே நினைத்துக்கொள்பவர்
தம்பி அருமையான வீடியோ நன்றி உங்களுக்கு.வாழ்க உங்கள் சேவை தொடரட்டும்.
சிறந்த மனிதர் 🙏
அம் பேத்கர் இந்தியாவின் மிகப்பெரிய ஆளுமை. அறத்தின் அடயாளம். ஒரு இந்தியன் அம்பேத்கர் சிலையை உடைக்கின்றான் என்றால் உடைப்பவனும் அதை தூண்பவர்களும் வானத்தை நோக்கி காறி தன்முகத்தில் தானே துப்கின்றவர்கள். அவரகளை திட்ட உலகில் வார்த்தைகளே இல்லை.
Really great bro such a wonderful seminar about the father of our nation dr Babasaheb Ambedkar I congratulate you what a clarity simply classic
கேள்வி 1
கடவுள் வேறு எதுவும் சொல்லத்தேவையில்லை
அம்பேத்கார் சொன்ன , முதல்ல sc தான் நபாகம் வரும், அப்படி தான் என்ன எல்லோரும் பாபங்க. நான் அதை பொருட்படுத்தாமல் கடந்து செல்லு வேன்.
God of Indian constituency
LEGEND OF FIRST PERSON IN EDUCATION
எனக்கு கடவுள் மற்றும் அறிவு ஆயுதம் அவலுதா 💙💙
மிஸ்டர். கார்த்திக் மாயகுமார் அவர்கள், இங்க குலத்தின் தெய்வத்தை பேசியதற்கு பெருமைப்படுகிறேன்... இன்னும் இது போன்ற நல்ல தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
இவர் இவ்வளவு பெரிய மனிதரா!
Ambedkar 🔥 Father of Nation
Very useful information
Jai bheem
அம்பேத்கர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்,,,
Great man for world Dr.Ambedkar
Thanks for this useful Post
He is absolutely a modern Buddha and is knowledge ever lives ....
We Are Because He Was
Ambed Ji
Karthick வாழ்த்துக்கள் 👌
Ambekdar🔥.....Father Of Nation
Super
Excellent speech and also very good news to all
சிறந்த தலைவர் காவேரி நியூஸ் சேனலுக்கு நன்றி மகிழ்ச்சி
Great work carvery news
மிகவும் அருமையாக எடுத்து சொன்ன தோழர் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏💪💪💪💪💪