Це відео не доступне.
Перепрошуємо.

அணையாத கோயில் தீபமே கல்யாண கனவுகள் 1984

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2021
  • 10/04/2021
    இத்தனை நாளும் இந்த பாடல் #கிளிப்பிள்ளை படம் என்று தவறாக பதிவாகிய நிலையில்
    #கல்யாண_கனவுகள் 1984 வந்த படம்... புதுமுகம் கே. சிவராஜன்
    ராஜேஷ் விஜயசாந்தி நடிப்பில்
    Sp பாலு குரலில்
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    கங்கை வேண்டும் உன்னை தேடும்
    நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா
    எனக்காக மாலை நீ தந்த வேளை
    ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
    எனக்காக மாலை நீ தந்த வேளை
    ஆனந்த நாடகம் நானும் நாடினேன்
    உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
    உன் பார்வை ஒன்றே போதும் தினம் தேடினேன்
    வாழ்வில் உன்னோடு ஒன்றாய் சேர உள்ளம் ஏங்கினேன்
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    கங்கை வேண்டும் உன்னை தேடும்
    நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா
    விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
    வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே
    விளையாட்டு என்று நீ செய்த ஒன்று
    வேதனை ராகத்தில் நெஞ்சில் தந்ததே
    உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
    உனக்காக எந்தன் வாழ்வை தருவேனம்மா
    நானும் மறைந்தாலும் எந்தன் அன்பு மறையாதம்மா
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    நிலா ஒன்று தோன்றும் காலம்
    விழா ஒன்று காணும் நேரம்
    கங்கை வேண்டும் உன்னை தேடும்
    நெஞ்சம் என்றும் உன்னை நாடும்
    அணையாத கோயில் தீபமே வா வா
    அழியாத பாடல் பாடவா

КОМЕНТАРІ • 31

  • @m.gbaskaran7077
    @m.gbaskaran7077 2 роки тому +12

    இலங்கை வானொலியில் மட்டுமே கேட்ட பாடல்

  • @sakthik3529
    @sakthik3529 2 місяці тому +3

    Saregamapa Indrajith indrajith appa paadiyathai ketten. Avvalavu arumai song. Athan pirahuthaan search panninen. Spb sir ungalai ninaithu azhukiren. Meendum intha boomikku vara maatteengala yengukiren ungalai neril paarkka.🙏🙏🙏

  • @user-cp1ro6bp7u
    @user-cp1ro6bp7u Місяць тому

    Wow amazing my favourite song

  • @gunasekaran1494
    @gunasekaran1494 2 місяці тому +1

    இந்த படத்தை திருமங்கலம் ஆனந்தா தியேட்டரில் பார்த்தேன்

  • @nagarajanphysics6932
    @nagarajanphysics6932 3 роки тому +3

    நான் இது வரை கேட்காத பாடல் நன்றி

  • @user-bh4tg9mg2h
    @user-bh4tg9mg2h 6 місяців тому +1

    Enna oru pirivin vedhanaiyai velipaduthum paadal❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chellappanthenmozhi7557
    @chellappanthenmozhi7557 6 місяців тому +1

    அப்பாஃஉங்கபாட்டல உயிர்வாழ்கிறேன்❤❤❤❤❤

    • @muthuabi3137
      @muthuabi3137 3 місяці тому

      🎉 valga . Rasigargal . Rasigan, k , m, r, madurai

  • @askerjunaideen992
    @askerjunaideen992 7 місяців тому +1

    ❤❤ 15 years padam theriyal. Katapadl tnx. Bro

  • @BhargaviBalachandrasarma
    @BhargaviBalachandrasarma Місяць тому +1

    எனைத்தேடும் மேகம் சபை வந்துசேரும் செவியில் விழுமோ ஊமையின் ராகம்..... ஒரே மெட்டில் அமைந்த இரண்டு பாடல்கள்.

  • @sivachchelvanramesh7553
    @sivachchelvanramesh7553 5 місяців тому +1

    Nice song.

  • @muthumani1727
    @muthumani1727 3 роки тому +6

    SPB really we missed U

  • @purijagannathan9402
    @purijagannathan9402 2 роки тому +1

    அரிய தேடல்

  • @user-pr3fl8eq8j
    @user-pr3fl8eq8j 3 місяці тому +1

    Melting song❤❤

  • @jlb396
    @jlb396 8 місяців тому +1

    Spb ❤

  • @najuwarasha1445
    @najuwarasha1445 Рік тому

    அருமையான பாடல்

  • @jayaravi7306
    @jayaravi7306 3 роки тому +1

    Super song

  • @sumathiraamirthanathar2467
    @sumathiraamirthanathar2467 Рік тому

    Arumaiyana paadal

  • @Romain2249
    @Romain2249 Рік тому

    🌹🌹🌹🌹🌹🌹super🌹song🌹👏👏👏👏👏👏👍🌷

  • @maragathamkarthikraja4702
    @maragathamkarthikraja4702 Рік тому +1

    ❤❤❤

  • @gunasekaran1494
    @gunasekaran1494 2 роки тому

    காதல் காவியம்

  • @pappumalraj4452
    @pappumalraj4452 3 місяці тому

    Paadalai kedduruggen entu than paarththen

  • @nuwairi
    @nuwairi Рік тому

    ❤❤❤

    • @user-do3tr2xr9m
      @user-do3tr2xr9m 10 днів тому

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤