வைகை கரை காற்றே நில்லு உயிருள்ளவரை உஷா KJ Yesudas - TR hits

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 774

  • @megamstudio2009
    @megamstudio2009 6 років тому +468

    அருமை இனி அந்த காலம் வருமா என் அப்பா அம்மா வாழ்ந்தகாலம் அது எப்போதும் எனக்கும் வராது..

    • @anuroppam9517
      @anuroppam9517 3 роки тому +22

      Nenaivugal matum than varum very valiz ellai

    • @prakashprakash14prakashpra97
      @prakashprakash14prakashpra97 3 роки тому +11

      உண்மை

    • @geethanjalik4262
      @geethanjalik4262 3 роки тому +11

      Valikkum unmai... idhu appavithanangalai tholaithu vitta thalaimurai

    • @venesram9901
      @venesram9901 3 роки тому

      sir w ru from please send me your number

    • @alone__rk_created9104
      @alone__rk_created9104 2 роки тому

      @@anuroppam9517 ourLIFE WAS NA A LOT TO YOU A GOOD 😊 OO999ooooo99oooooooooOOOOOOOOOOOOO9oooOoooooOoOoooOooooooppppp

  • @இனிஎல்லாம்சுகமே

    எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இந்த பாடலுக்கு வயசாகாது.

  • @fscoolingsystem1297
    @fscoolingsystem1297 4 роки тому +189

    இனி ஒருபோதும் இதுபோன்ற படல் வரப்போவது இல்லை இந்த பாடல் வந்தகாலத்தில் நாமும் பிறந்தோம் என்பது பெருமை

    • @raguls364
      @raguls364 2 роки тому +7

      இனி ஒரு போதும் இது போன்ற பாடல் வரப் போவது இல்லை இந்தப்பாடல் வந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்பது பெருமை.

    • @vikramram1624
      @vikramram1624 Рік тому +2

      பாடல்

  • @gopim6537
    @gopim6537 2 роки тому +146

    வெறும் 4 இசை கருவிகளை கொண்டு இயற்றிய பாடல் அருமை டி ஆர்

  • @SenthilKumar-eo8kk
    @SenthilKumar-eo8kk 2 роки тому +145

    திரை உலகில் எனக்குத்தெரிந்த சகலகலா வல்லவர் TR மட்டுமே அவருடைய சேவை திரை உலகுக்கு என்றும் தேவை

  • @goldking5976
    @goldking5976 2 роки тому +366

    பன்முக ஆளுமை திறன் கொண்ட கலைஞர் T.ராஜேந்திரன் அவர்களை இன்று வரை தமிழ் சினிமா கொண்டாடமல் இருப்பது மிகப்பெரிய வருத்தமே

    • @link2wink
      @link2wink Рік тому +13

      புத்தி மோசம்

    • @maskman3371
      @maskman3371 Рік тому +12

      தமிழ் சினிமாவின் தலை எழுத்து

    • @MuruganMurugan-rj1zu
      @MuruganMurugan-rj1zu Рік тому +3

      ❤❤❤❤❤❤❤❤

    • @atheratetuber
      @atheratetuber Рік тому +4

      Aamanda punda!😂😂😂

    • @parthibanv7237
      @parthibanv7237 Рік тому

      ​​@@atheratetuberloosu punda🤣🤣🤣

  • @mylavanmylavan8246
    @mylavanmylavan8246 Рік тому +119

    85 90 வருடங்ஙளில்ல் காதலித்தவர் மட்டும் இந்த பாடலின் வலி தெரியும்

    • @selvarengam3678
      @selvarengam3678 10 місяців тому +2

      ஆமா ஆமா ஆமா.

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 6 місяців тому +5

      1980 ல்தான் அவருடைய காவியம் ஒரு தலை ராகம் வெளிவந்தது.இரயில் பயணங்களில்,ராகம் தேடும் பல்லவி என்ற பல காதல் தோல்வி படங்கள் வந்தன.நீங்கள் 85 ல் காதலித்திருக்கலாம்.80 ஐ விட்டுட்டீங்க 😀

    • @Dgl1966
      @Dgl1966 6 місяців тому +1

      Yes particularly on train

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 6 місяців тому +2

      சார் பாடல் வரிகள் எல்லா காலங்களிலும் உண்மையாய்க் காதலித்த எந்த வயதினருக்கும் வலியைத் தெரிவிக்கும்.

    • @sahulhameed156
      @sahulhameed156 4 місяці тому

      Yeppa, 2024 lil love pannathappa. Because you are a grandfather now

  • @eswariyer8404
    @eswariyer8404 4 роки тому +323

    இந்த மாதிரி பாடல்கள் தற்போது வருவதில்லை. TR அவர்கள் ஓர் சிறந்த படைப்பாளி.

  • @hamdhoonrefaideen5418
    @hamdhoonrefaideen5418 4 роки тому +56

    தமிழராய் பிறந்திட்ட துர்பாக்கிய சாலிகளுக்கு இறைவன் யோசித்து அளித்திட சிறு ஆறுதல்தான் இந்த ஆளும் இவனது 80 90களின் பாடல்களும்.

    • @sivakumarm1973
      @sivakumarm1973 6 днів тому

      பாக்கியம் பெற்றவர் கள் நாம்.. தமிழ் தமிழ்நாடு விசுவநாதன் இளையராஜா வாலி கண்ணதாசன் புலமைபித்தன் வைரமுத்து T R... etc..

  • @neelakandan4900
    @neelakandan4900 2 роки тому +51

    உஷாவுக்கா ஒரே ஒரு நிமிடத்தில் மனதில் உதித்த பாடல்களில் இதுவும் ஒன்று படம்
    செலவே இல்லை

  • @krishhh6782
    @krishhh6782 5 років тому +54

    உங்க பாட்டே போதும் தலைவா...நீங்கல்லாம் வேற லெவல்..

  • @nithiyayoga8681
    @nithiyayoga8681 6 років тому +238

    T. ராஜேந்திரன் அவர்களின் அற்புதமான வழி வரிகளுக்கு இன்றும் நான் அடிமை அவரின் அருமையான இசை என் மனதைத் தாலாட்டும்

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy 23 дні тому +2

    அது ஒரு கனா காலம்... மனிதர்கள் உணர்வுடன் வாழ்ந்த பொற்காலம்

  • @balakarthi8564
    @balakarthi8564 2 роки тому +28

    இது போன்ற பாடல்களை கேட்டு பார்த்து ரசிக்கும் கடைசி தலைமுறை நாமகத்தான் இருப்போம். கடவுளுக்கு நன்றி. 🙏🙏

  • @james8sylvester700
    @james8sylvester700 Рік тому +45

    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    மன்னன் மனம் வாடுதென்று
    மங்கை தனைத் தேடுதென்று
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    மன்னன் மனம் வாடுதென்று
    மங்கை தனைத் தேடுதென்று
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
    தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
    தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
    தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
    காதலில் வாழ்ந்த கன்னி மனம்
    காவலில் வாடையில் கண்ணிவிடும்
    கூண்டுக்குள்ளே அலைமோதும்
    காதல் கிளி அவள் பாவம்
    கூண்டுக்குள்ளே அலைமோதும்
    காதல் கிளி அவள் பாவம்
    காதல் கிளி அவள் பாவம்
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
    அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
    ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
    ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
    நிலவினை மேகம் வானில் மறைக்க
    அவளினை யாரோ வீட்டில் தடுக்க
    மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
    மேகமது விலகாதோ சோகமது நீங்காதோ
    சோகமது நீங்காதோ
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    மன்னன் மனம் வாடுதென்று
    மங்கைதனைத் தேடுதென்று
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    நீ காதோரம் போய் சொல்லு நீ காதோரம் போய் சொல்லு

    • @ChandrShekhar-bz8pu
      @ChandrShekhar-bz8pu 2 місяці тому

      ❤❤❤

    • @krishanamorthi1508
      @krishanamorthi1508 Місяць тому

      Mr.James your really great sir.l will so proud of you. Sir tr song ku ellam intha mathiri Tamil edit podunga sir please

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Рік тому +39

    "தேவதையை பார்ப்பதற்கு வழியுமில்லை .. தேன் மொழியை கேட்பதற்கு வகையுமில்லை ... ஜன்னலில் அந்த நிலவு தென்படவில்லை.. மாக்கோலம் போட வாசல் வரவில்லை...".. என் கண்மணிக்கு நீ தூது போ என்று வைகை கரை தென்றலை தூது அனுப்பிய எங்கள் மயிலாடுதுறை காவேரி கரை தமிழ் சிற்பி ராஜேந்திரன்... ஆண்மையை கவிஞன் ஆக்கிய பெண்மை அது என்றும் வாழ்க..

  • @selvanreelam
    @selvanreelam 2 роки тому +60

    இந்த பாடல் எனது காலையில் கேட்கும் தெய்வீக ராகம்... நன்றி T. ராஜேந்தர் மற்றும் K.J. யேசுதாஸ்...
    ஒவ்வொரு காதல் உயிருக்கும் உயிர்கொடுத்தது இந்த பாடல்

    • @AruL-sm2gy
      @AruL-sm2gy Місяць тому

      Tr sir

    • @thiru-w5l
      @thiru-w5l 24 дні тому

      அருமை அப்பப்பா அவ்வளவு ரசனை இந்த காணம்

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 2 роки тому +18

    பாட்டு அருமை,டி,ஆர் சார் உங்களை தவிர யாராலும் இது போன்ற பாடலைத் தரமுடியாது நீங்க பாடல் எழுதுவதை நிறுத்துனிங்க நான் பிற பாடலை கேட்பதை நிறுத்தினேன்,உங்க பாடல்கள் என் உயிர்,உங்க படம் என் மூச்சு வாழ்க டி ஆர்

  • @gnanadurai6967
    @gnanadurai6967 2 роки тому +61

    விறகு அடுப்பில் குழல் ஊதி சோறு ஆக்கிய அந்த காலம் இருக்கே,,,,,
    இனி அந்த 80s ku எங்க poven

  • @krishnasamy4363
    @krishnasamy4363 6 років тому +97

    இந்தப் பாடலைக் கேட்டவுடன் என் பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றது

  • @AntonyAnto-x8h
    @AntonyAnto-x8h Місяць тому +6

    சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த பாடல் பற்றி ஒரு அம்மா கூறிய போது மனதில் பெரிய இறுக்கத்தை ஏற்பட்டது இது போன்று எத்தனை பேர் நினைவுகள் இருக்கும் ... இதயங்களை கொள்ளையடித்த இளையராஜா sbp ❤

  • @mksivaprakasam9177
    @mksivaprakasam9177 3 місяці тому +8

    நான் கேரள வாழ் தமிழன்
    தமிழ் ஆசிரியரும் கூட
    இது போன்ற பாடல்களை மனசு வலிக்கும் போதெல்லாம் என் கைப்பேசியில் கேட்டுக் கொள்வேன்
    அவ்வப்போது .
    மனது வலி
    மாறும். தமிழகம் பெற்ற தவப்புதல்வன்.
    கமல் இல்லாத
    திரையுலகம் இல்லை
    ராஜா இல்லாமல்
    தமிழ்ப் பாடல் இல்லை.

  • @ammusundar4921
    @ammusundar4921 6 років тому +248

    இது போல் பாடல்கள் பிறந்த காலத்தில் நாமும் பிறந்தோம் என்று பெருமிதம் கொள்கிறேன் நன்றி நண்பரே

    • @jayaprakshk9461
      @jayaprakshk9461 6 років тому +1

      ammu sundar

    • @thirganamasm4873
      @thirganamasm4873 6 років тому +2

      ammu sundar ok

    • @vsuresh651
      @vsuresh651 6 років тому +1

      k

    • @singansingan5028
      @singansingan5028 6 років тому +5

      நெஞ்சை விட்டு அகலாத இதமான சோககீதம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல் வரிசையில் ஒன்று

    • @ramasamysundharam6286
      @ramasamysundharam6286 6 років тому

      hai

  • @hariharanperumalhariharanp1714
    @hariharanperumalhariharanp1714 3 місяці тому +6

    ஆயிரம் வரிகள் எழுதினாலும் உன் வரிக்கு ஈடாக டி ராஜேந்தர் அவர்களே கண்ணீர் விட்டு கலங்கினாலும் அந்த கண்ணீருக்கு சொந்தக்காரர் நீங்கள் தான் எனது நினைக்கிறேன் காரணம் உங்களின் இசையின் வரிகள்😢😢😢😢😢

  • @balajis8924
    @balajis8924 Рік тому +6

    K.j.yesudas,sir,salute.fantastic.

  • @chandramadec9594
    @chandramadec9594 6 років тому +42

    ஐயா T R உங்களுக்கு கோடானு கோடி நன்றி

  • @tamilarasi2306
    @tamilarasi2306 2 роки тому +26

    இனிமையான காலங்கள்
    இனி ஒருபோதும் வருவதற்கு இல்லை.

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +64

    கானகந்தர்வன் K.J.யேசுதாஸ் அவர்கள் பாடிய அற்புதமான ஒரு பாடல்,
    கேட்டவுடன் நெய்வேலியை
    நினைக்கச்செய்கிறது... இந்த அருமை... சூப்பர்...!

  • @dr.liaquatalialiyar7641
    @dr.liaquatalialiyar7641 3 роки тому +15

    Super, என் சிறுவயதில் வந்த படம். இது போன்ற பாடல்களை இனி கேட்பது அரிது.

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 3 роки тому +154

    இப்பவும் எப்பவும் இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள் .???

  • @VijayVijay-yu7dc
    @VijayVijay-yu7dc 6 років тому +148

    மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று ❤️ சூப்பர் வரிகள் TR...... SNS

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 2 роки тому +13

    9-9-2022 இந்த பாடலை பல முறை கேட்டிருக்கேன் இன்னும் பல முறை கேட்பேன் அருமையான வரிகள்...

  • @GMOHAN-ow3dj
    @GMOHAN-ow3dj 6 років тому +154

    அந்த கால 80' வரிசை பாடல்களில் T.Rன் பாடல்கள் மிகவுமே ரசிக்க வைத்தது...

  • @18bbakirthikrosan55
    @18bbakirthikrosan55 6 років тому +97

    T Rன் பாடல்கள் என்ற போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @megamstudio2009
    @megamstudio2009 6 років тому +22

    இந்த பாடலை டி ஆர்.சார் அவர் மணைவிக்காக எழுதிய பாடல் அருமை சார்..எனக்கு பிடித்த பாடல்

  • @jeyakumar3025
    @jeyakumar3025 6 років тому +22

    அழகான பாடல் மென்மையான ராகம். நளினியின் இளமை பருவம் அருமை

  • @vidhuranila
    @vidhuranila 6 років тому +249

    இந்த காத்திருப்பும் தவிப்பும் இன்றைய காதலர்களுக்கு இல்லை என்பதால் இது போன்ற பாடல்கள் அந்நியமாகிவிட்டது...
    காற்றே பூங்காற்றே
    காதோரம் போய் சொல்லு ...
    மன்னன் மனம் வாடுதென்று
    அருமை

    • @sriram.ssekar1622
      @sriram.ssekar1622 6 років тому +8

      vijayananth sivapunniyam exactly true sir...simple ah breakup nu mudichukranga... Eventhough nanum intha generation teen guy.. I'm 19 only now.. But I like this kind of songs and scenes

    • @rangarajr4735
      @rangarajr4735 6 років тому +3

      really true

    • @chandru9070
      @chandru9070 6 років тому +5

      Nan iruken Anna......

    • @sriram.ssekar1622
      @sriram.ssekar1622 6 років тому +1

      Chan Dru good thambii

    • @its_massi_ap1810
      @its_massi_ap1810 6 років тому +2

      உன்மை தான்

  • @RajaRaja-eh8uz
    @RajaRaja-eh8uz 3 роки тому +22

    காற்றே பூங்காற்றே
    டி.ராஜேந்தர் அவர்களின் இசை சிற்பம்

  • @jayarajjaya2509
    @jayarajjaya2509 6 років тому +39

    நான் சின்னபையனா இருந்தப்ப கேட்டவை இன்றும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது

  • @MrArun941
    @MrArun941 3 місяці тому +2

    90 காலங்கள் திரும்ப செல்ல முடியாதா..சொர்கம் என்றால் அது 90s காலம் தான்😢

  • @Brrrshkibidididopdopdop
    @Brrrshkibidididopdopdop Рік тому +3

    பம்மல் சென்ணை ரவிவர்மன் , சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை! தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை! உயிருள்ளவரை சரஸ்❤. 7/4, 4th street krishnanagar pammal chennai 75. எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe Рік тому +4

    K. J. ஜேசுதாஸ் அய்யா குரல்.. T. ராஜேந்தர் சார் மியூசிக் அருமை...

  • @Ravichandran-2
    @Ravichandran-2 2 роки тому +5

    தமிழ் திரையுலகில் பொற்காலம் அது 80sதான் நவீன வசதிகள் தற்போது போல் அப்போதில்லை

  • @VenkataramanLavetiVenkat
    @VenkataramanLavetiVenkat Рік тому +1

    Wonderful kampos... thanks T Rajendra sir

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 років тому +213

    உயிருள்ளவரை உஷா....ஒரு காலத்தில் சிலோன் ரேடியோ மற்றும் விவித்பாரதியில் அடிக்கடி ஒலித்த பாடல். "காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளை கண்டால் நீயும் காதோரம் போய்ச் சொல்லு....என்ன இலக்கிய தரம் வாய்ந்த வரிகள். இந்த தாடிக்காரன் ஒரு அற்புதமான கவிஞன் தான் சந்தேகமே இல்லை.
    சீறி வரும் காளை

  • @sathiyanarayanamoorthig1193
    @sathiyanarayanamoorthig1193 2 роки тому +3

    என்ன கல்வி நாட்களில் கேட்ட காதல் படம் மனது வலிக்கிறது

  • @selvarajvsuper6988
    @selvarajvsuper6988 Рік тому +4

    டி ராஜேந்தர் சாதிக்க மனம் மட்டுமே வேண்டும்.... இளைஞர்களே எங்கள் காலத்தில் மஞ்சள் பைமட்டுமே கையில்.....

  • @AYYAPPANSK
    @AYYAPPANSK 6 років тому +23

    T.R பிடித்தது அவர் பாடல்கள் மட்டுமே.தேனருவி.

  • @loganathankumar2617
    @loganathankumar2617 6 років тому +43

    காதல் தோல்வியும் சுகமாக்கும் ராகம்

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Рік тому +23

    In those days (1983) I was 23 years old. With severe asthma I was taken to Doctor Veluchamy. (Poo chandai) Thanjavur for treatment. Once of the visit to cheer up me as a patient he said "newly released film of T.Rajenser, I like vaigaikarai katre nillu". He is no more RIP doctor. Very good song. 20-2-23.

  • @thirumoorthyn8267
    @thirumoorthyn8267 5 місяців тому +181

    2024 யார் எல்லாம் கேட்டீர்கள் ஒரு லைக் போடுங்க.

  • @solasivarajan
    @solasivarajan 4 роки тому +5

    வைகைக் கரை காற்றே நில்லு
    வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
    மன்னன் மனம் வாடுதென்று
    மங்கைதனைத் தேடுதென்று
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    (வைகைக் கரை)
    திருக்கோவில் வாசல் அது திறக்கவில்லை
    தெருக்கோடி பூஜை அது நடக்கவில்லை
    தேவதையைக் காண்பதற்கு வழியுமில்லை
    தேன்மொழியைக் கேட்பதற்கு வகையுமில்லை
    காதலில் வாழ்ந்த கன்னி மனம்
    காவலில் வாடையில் கண்ணிவிடும்
    கூண்டுக்குள்ளே அலைமோதும்
    காதல் கிளி அவள் பாவம்
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு
    மாக்கோலம் போடுதற்கு வரவில்லையே
    அவள் கோலம் பார்ப்பதற்கு வழியில்லையே
    ஜன்னலுக்குள் நிலவு அவள் தோன்றவில்லையே
    ஜாடையொலி சிந்த அவள் இன்று இல்லையே
    நிலவினை மேகம் வானில் மறைக்க
    அவளினை யாரோ வீட்டில் தடுக்க
    மேகமது விலகாதோ
    சோகமது நீங்காதோ
    காற்றே பூங்காற்றே
    என் கண்மணி அவளைக் கண்டால் நீயும்
    காதோரம் போய் சொல்லு

  • @sampathkumar-sw6vi
    @sampathkumar-sw6vi 2 роки тому +12

    காதலின் வலி வாழ்க்கையை கற்று தருகிறது.

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 років тому +28

    காற்றே பூங்காற்றே என் கண்மணியை அவளை கண்டால் நீயும் காதோறும் போய் சொல்லு மன்னன் மனம் வாடுதென்று மங்கைதனை தேடுதென்று

  • @jayskumar7604
    @jayskumar7604 5 років тому +20

    Excellent song by yesudass sir and super music by The. Rajendra n sir

  • @chandrasekarchandru6405
    @chandrasekarchandru6405 6 років тому +86

    இந்த மாதிரி எல்லாம் இனி எந்த காலத்திலும் கிடைக்காது

  • @jannan984
    @jannan984 4 роки тому +8

    எனக்கு டி ஆர் படம் மிகவும் பிடிக்கும் நான் டி ஆர் திவிர ரசிகை

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      நாங்களும்

  • @jannan984
    @jannan984 4 роки тому +2

    ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப .ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 років тому +32

    கூண்டுக்குள் அலைமோதும் காதல் கிளி அவள் பாவம்

    • @imthushajaleel3147
      @imthushajaleel3147 6 років тому +1

      ஏதோ நானைவுகள்

    • @ponthangaraj5735
      @ponthangaraj5735 6 років тому +1

      jesus iloveyou52 காதலியய்தேடுகிரது

  • @VijayKumar-iv4qf
    @VijayKumar-iv4qf Рік тому +5

    இன்றும் நான் சரக்கு அடிக்கும் போது கேட்க்கும் பாடல்🎶 😭

    • @barania2964
      @barania2964 Рік тому

      👌👌

    • @manmathan1194
      @manmathan1194 Рік тому

      சரக்கு அடிப்பதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளும் முடியாவிட்டால் படிப்படியாக குறைத்துக் கொள்ளும். உன் மனைவியோ மகளோ தண்ணி அடித்தால் உன்னால் சகித்துக் கொள்ள முடியுமா

  • @ஜெயம்-e4e
    @ஜெயம்-e4e 4 місяці тому +1

    உயிர் வாழ்ந்த மாலை மணம்❤ இனிமைகளில், புதுஜோடி புன்னகை மலரூதே நம் இளமைதனில்❤❤ ஆடுகின்ற ஊஞ்சல் போலே ஆசைகளும் குலுங்குதடி நட்சத்திர ஓட்டமெடுத்து! என்னை நினைந்த நீதானே சுகம் பேசிய மலைவாச மாருதமே❤❤

  • @logeswaranayakanno1816
    @logeswaranayakanno1816 6 років тому +17

    Super song.golden voice Dr Kj Yesudas.very touching

  • @helloappsomukutty9185
    @helloappsomukutty9185 6 років тому +19

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்....

  • @jayakkumarr21
    @jayakkumarr21 3 роки тому +7

    TR - extraordinary talented guy...anaal vaayaal kettu poitaar!!gave 12 consecutively hits those days...songs,lyrics 👌👌👌👌👌

    • @manavalaganr9327
      @manavalaganr9327 2 роки тому

      வாயால் கெடவில்லை. கருணா குடும்பத்தினால் கெட்டார். இவரின் படங்களில் திமுகவின் கொள்கைகளப் பரப்பிக் கொண்டிருந்தார். அதனால் கருணா குடும்பத்தினர்க்கு நெருக்கமானார். திமுகவினராலும் மதிக்கப்பட்டார். அந்த நேரத்தில் தன் தம்பிக்கு கருணாவின் மகளைப் பெண் கேட்டார். அங்கே தான் அவரின் கெட்ட நேரம் ஆரம்பித்தது.

    • @jayakkumarr21
      @jayakkumarr21 2 роки тому

      @@manavalaganr9327 yes bro.
      That I remember bro....another thing he could not adapt to the taste of the next generation !! On top of it,over vaai...so inspite of his talent,he is being viewed as a joker now !!😄😄

    • @dukeboytamil745
      @dukeboytamil745 Рік тому

      Avar sema talented athukku correct ethuvumae avarukku keddaikama pochii athunala thaan over pesa start pannitaru really Avar legend thaan

  • @johnyjack007
    @johnyjack007 6 років тому +15

    This is one and only .. only one song which takes me to other life, past life which makes to travel all sort of sadful memories ..love life with sorrow .. unable to express from my childhood what exactly happens in my soul or mind

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 6 років тому +23

    நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழப்பதில்லை இளைமை காலம் நீனைவு வருகிறது

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 2 місяці тому

    Evlo anbu
    Evlo paasam
    Evlo kaadhal
    Wow what a feelings 💘 out standing 🧍🌺🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 15 днів тому +1

    class song composed by TR sir

  • @mvthenmozhi9521
    @mvthenmozhi9521 6 років тому +47

    தலைவர் பாடினாலே அந்த பாட்டு ஹிட் தான்

    • @RajKumar-rx6ls
      @RajKumar-rx6ls 3 роки тому

      👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @venkateshadvocate1779
    @venkateshadvocate1779 2 роки тому +4

    Legend TR sure words no one can fill his place one only TR sir

  • @RamRaj-qn3ii
    @RamRaj-qn3ii 4 роки тому +9

    I felt this song after breakup on 2015.... Still this favorite and remember her 2020😭😭😭 TR awsome

  • @saravanabharathi299
    @saravanabharathi299 3 роки тому +2

    காற்றே பூங்காற்றே என் கண்மணி அவளைக் கண்டால் நீர் காதோரம் போய் சொல்லு...........

  • @ashrafali-gw1ry
    @ashrafali-gw1ry 6 років тому +18

    மனதுக்கு பிடித்த பாடல்

  • @veeramanisamy8883
    @veeramanisamy8883 3 роки тому +11

    Kj jesudass sir voice ultimate

  • @sakthivelsakthivel5477
    @sakthivelsakthivel5477 6 років тому +60

    காற்றே புங்காற்றே இதற்க்கு பிறகு இந்தமாரி பாடல் வருமா???????

    • @bpk_army
      @bpk_army 3 роки тому +3

      காற்றே பூங்காற்றே

  • @aravindmahalingam5715
    @aravindmahalingam5715 6 років тому +43

    thanks to Dr.K.J.Yesudas precious voice

  • @venkata3428
    @venkata3428 6 років тому +71

    இது அல்லவா காதல் பாடல்கள் இப்போது இருக்கும் காம பாடல்கள்

  • @jayanthijayakanth8292
    @jayanthijayakanth8292 Місяць тому

    அனைத்து விளக்ககளையும் அனைத்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் இந்த பாடலை கேட்கும் போது தனி சுகம்...........

  • @babumoveendaran9586
    @babumoveendaran9586 5 років тому +1

    அருமையான பாடல் வரிகள் சூப்பர் தலைவா

  • @ElvinAaron-v4e
    @ElvinAaron-v4e 11 місяців тому +1

    Old s gold ❤❤❤❤

  • @nandhivarman.r4331
    @nandhivarman.r4331 6 років тому +3

    இந்த பாடல் கேட்டுகொண்டே இருக்கலாம் சூப்பர் பாடல்

  • @azeezgnanadurai4801
    @azeezgnanadurai4801 2 роки тому

    ஆஹா என்ன ஆனந்தமான பாடல் அந்த கமலை வெல்ல கமல் தான் கடவுளால் கூட வெல்ல முடியாது

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +1

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன அன்பே ❤❤❤

  • @bhuvanachandran1175
    @bhuvanachandran1175 5 років тому +10

    U r class apart sir , even in this time of the year if u compose song like this it will be hit for ever and i will be fan for ever

  • @bhuvanabhuvana1007
    @bhuvanabhuvana1007 6 років тому +2

    Na eppa than endha madhiri songs kekuren romba super ra eruku. Kojam sogam

  • @faizalam6448
    @faizalam6448 5 років тому +8

    TR is Tamil scholar and talented film personality.

  • @mathumithaars82
    @mathumithaars82 4 роки тому +1

    Ena talent da TR... tamilanai tamilnadu vaala vidadu

    • @arumugam8109
      @arumugam8109 5 місяців тому

      சூப்பர்🌹🙏🙋

  • @sugisuganthana4669
    @sugisuganthana4669 Рік тому

    💕💕💕💕 Patti veetula keta songs missed lots

  • @jesusiloveyou5241
    @jesusiloveyou5241 6 років тому +1

    தேவதையை காண வழியும் இல்லை இயேசப்பா Please மறுபடியும் அவளை பார்க்கவேண்டும் கடவுளே..

  • @logeswaran863
    @logeswaran863 Рік тому +1

    Whats the song.whats the lyrics.amazing.and touching

  • @vinothvinothm.r.c1133
    @vinothvinothm.r.c1133 2 роки тому +3

    மிக சிறந்த கலைஞன்

  • @sundararajanp7244
    @sundararajanp7244 6 місяців тому

    T R’S Lyrics and his music composition With the legendary Yeasudhas Gandharva voice reminds our 80’ S Life and it will rejoice us till our End!

  • @elumalaitomato1980
    @elumalaitomato1980 2 роки тому +1

    Hai Super sa

  • @drkarthikk6782
    @drkarthikk6782 2 місяці тому

    One of the most talented human TR Ji. Exceptional mind in cine field. Very few will be this talented

  • @syampv4498
    @syampv4498 3 роки тому +3

    ടി.ആറും ദാസേട്ടനും 🔥🔥❤️❤️ ഏതാ വരി🔥 ഏതാ ഫീൽ❤️

  • @veerapandiyanveerapandiyan1266
    @veerapandiyanveerapandiyan1266 Місяць тому

    என் இனிய தமிழ் பாடல் டி ஆர் ஆர் நல்ல தமிழ் படங்களை கொடுத்த மனிதர்

  • @bhuvanachandran1175
    @bhuvanachandran1175 5 років тому

    Sir neenga manusane illa kadavul sir no words to praise u

  • @mohan.m3991
    @mohan.m3991 3 роки тому +4

    what a beautiful song composed by T R...

  • @sathickjannasathickjanna7832
    @sathickjannasathickjanna7832 5 років тому

    சிறிய வயதிலேயே கேடட அற்புதமான அழகான ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச டி ஆர்ரி

  • @krishsrgm5822
    @krishsrgm5822 3 роки тому +1

    மிக அருமையான பாடல்