Це відео не доступне.
Перепрошуємо.

Goli Soda எப்படித் தயாராகுது தெரியுமா? | Made In India | Ananda Vikatan

Поділитися
Вставка
  • Опубліковано 13 кві 2022
  • #GoliSoda #GolisodaMaking #MadeinIndia
    This is a New show from ananda vikatan Called Made In India, Here we choose a small and widely spread out business, and went to the place of business we reveal the making of that product, in today's episode we are in goli soda making, goli soda is a refresher for Tamilnadu peoples, here we reveal the goli soda factory watch the full video and come across the Comments.
    CREDITS
    HOST: Madhavan K.S
    Camera: R.Kannan
    Editor: Abimanyu
    Co Ordinator: Syed Abudahir
    Producer: Neelakandan
    Subscribe: goo.gl/OcERNd #!... / vikatanweb www.vikatan.com
    Vikatan App - bit.ly/vikatanApp
    Subscribe to Vikatan Digital Magazine Subscription: bit.ly/3uEfyiY

КОМЕНТАРІ • 125

  • @tamilmanirj
    @tamilmanirj 2 роки тому +6

    07:58 to 08:08 , 10 secs background work👌🎉👏👏

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h 2 роки тому +12

    கோலி சோடா என்றாலே வடிவேலு ஜோக்தான் ஞாபகம் வருகிறது....

  • @deivamp564
    @deivamp564 2 роки тому +7

    பழைய நினைவுகள்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @baskii4u
    @baskii4u 2 роки тому +49

    கோலி சோடா என்பது நமது பாரம்பரியம் , அதே நேரம் ப்ரோ என்பது நமது கலாச்சாரமா ? அழகாக தோழர் அல்லது சகோதரரே , நண்பா என்று சொல்லி அழைக்கலாமே , ஏதோ ஆங்கிலேயர்க்கு பிறந்தவர்கள் போல என்ன ப்ரோ ?

    • @TonyMontana-jo7yj
      @TonyMontana-jo7yj 2 роки тому +2

      Bro solravanga Aangileyarku pirandhavanganaa, User name englishla vachurukavangalum apdithane Bro unga Logic padi

    • @preethapreethavenugopal8826
      @preethapreethavenugopal8826 2 роки тому +2

      சரியான கேள்வி எல்லோரும் எப்படி தான் கூப்பிடுறாங்க

    • @pramothcreation
      @pramothcreation 2 роки тому +2

      Sagothara ... UA-cam enbathu aangileyar kandu piditha seyali athai ubaiyogikalama?? Mattum kai pesi namathu paaram bariyam alla namathu paaram bariya padi puravin kaalil olaiyai katti anupungal inimel... Innoru ungaludaiya peyar aangilathi UA-cam kaatugirathu parambariya padi semmozhiyil maatri vaiyungal...

    • @baskii4u
      @baskii4u 2 роки тому

      @@pramothcreation நான் புறாவின் காலில் கட்டுவேன் , அதனையும் அடித்து தின்று விடுவீர்கள் தமிழை போல

    • @baskii4u
      @baskii4u 2 роки тому

      @@pramothcreation நான் மாற்றுகிறேன் என் பெயரை தமிழில் என் கருத்தினையும் , மம்மி டாடி புகழ் ப்ரோமோத் நீங்கள் சுத்த ஆங்கிலத்தில் பதிவிடவும் , நானும் என் தமிழில் பதில் அளிப்பேன் , ஆங்கில தமிழில் உங்கள் பதில் இனி வேண்டாம்

  • @viralvideos5260
    @viralvideos5260 2 роки тому +4

    சிறுகுறு தொழில்களை உக்குவிப்போம்🙏

  • @MalaysiaTamizhchannel
    @MalaysiaTamizhchannel 2 роки тому +1

    சிறு வயது ஞாபகம் வந்தது, சிறப்பு 👏🏻👏🏻

  • @raamalingam6680
    @raamalingam6680 2 роки тому +2

    Really hard work never fails. Great sir. Lovely to see the factory and the effort for preparing the GOLI SODA. My god. Super

  • @delta1081
    @delta1081 2 роки тому +4

    எல்லாம் சரி ப்ரோ, கொஞ்சம் பேன் போடுங்க ப்ரோ ஒர்க் பண்றவங்களுக்கு, 8:05 இத கொஞ்சம் பாருங்க வியர்வை சோடால கலக்க அதிக வாய்ப்பு இருக்கு.

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 роки тому +7

    இந்த புதிய உபகரணங்கள் இல்லாத காலத்தில் கியாஸ் நிரப்பும் போது பாட்டில் வெடித்து உடலில் காயங்கள் உண்டாகிவிடும்.

  • @rubanroob4705
    @rubanroob4705 2 роки тому +3

    Saravana happy to see you.. Great explained and wish you very big success macha 🍻

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @BalajiSGG66
    @BalajiSGG66 2 роки тому +4

    Really Great Session and useful for everyone. Madhavan bro had asked the doubts what we need to ask and thank you so much. Saravanan Bro was very calm and a wonderful goli soda company 💓 Really have to visit oneday.

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @veeramanimurugesan1003
    @veeramanimurugesan1003 2 роки тому +2

    Owner very friendly :).

  • @harishkarthik4901
    @harishkarthik4901 2 роки тому +4

    எப்போ நீங்க திருந்த பொரிங்களோ 65% ஆங்கில வார்த்தை 35% தமிழ் வார்த்தைகள்

    • @ramachandran453
      @ramachandran453 2 роки тому +1

      இவனுங்க திருந்துவானுங்கனு நினைக்கிறிங்க......!.....

  • @kingmakerkmi6858
    @kingmakerkmi6858 2 роки тому +3

    Super 👍👍👍

  • @ajith4361
    @ajith4361 2 роки тому +12

    One of the best goli soda in Chennai by taste and it's quality ♥️♥️🔥🔥

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @yesodarani6073
      @yesodarani6073 2 роки тому

      @@akadiproducts uuuu

    • @yusufmohideen8412
      @yusufmohideen8412 Рік тому

      @@akadiproducts sir number kudunka

  • @CRACKHEADMADY
    @CRACKHEADMADY 2 роки тому +4

    ❤️❤️BEST ❤️❤️

  • @AmirKhan-hp8ps
    @AmirKhan-hp8ps 2 роки тому +2

    This bottle200ml,r,250 ml?
    & cost of this manual setup goli soda?

  • @babyravi7204
    @babyravi7204 2 роки тому +2

    Semma

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 роки тому +6

    The so called Soda factories and goli soda soft drinks have all disappeared from the traditional indian small vendor shops (bunk kadai) replaced with corporate large scale soft dtink factories like Coca Cola. Surprised to see a modernized successful goli soda company doing well.

  • @assaultarun8251
    @assaultarun8251 2 роки тому +2

    Nice ❤️‍🔥❤️‍🔥

  • @imagicstudio7133
    @imagicstudio7133 2 роки тому

    he is deserves our respects bros..salute him

  • @freeworld8898
    @freeworld8898 2 роки тому +5

    முதன் முதலில் கோலி எவ்வாறு உள்ளே செல்கிறது?

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @kishorekumar-iz9pz
      @kishorekumar-iz9pz 2 роки тому +1

      Do u have that set

    • @commenman3926
      @commenman3926 2 роки тому +1

      பாட்டில் வாய்ல ஒரு ரப்பர் இருக்கு பாக்கலையா? கோலிய போட்டுட்டு பிறகு ரப்பர் போட்டு குறுக்களவை குறைத்து விடுவார்கள்

    • @freeworld8898
      @freeworld8898 2 роки тому

      @@commenman3926 நன்றி. அடுத்த முறை கவனிக்கிறேன்.

  • @jawaharlalsah1254
    @jawaharlalsah1254 2 роки тому

    Nice, all the best

  • @nexuscommunicationChennai
    @nexuscommunicationChennai 2 роки тому +2

    Superb ❤️

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @ravis4136
    @ravis4136 2 роки тому +4

    தாம்பரத்தில் 18ரூபாய்கோலிசோடா.விலைகுறைவாக.இருந்தால்நல்லது

    • @DJSongs-zg4jv
      @DJSongs-zg4jv 2 роки тому

      உடல்நலத்திற்க்காக‌ஆதரியுங்கள்

    • @velavela2372
      @velavela2372 2 роки тому

      Enga oorla 20 rupaai kilakaraila

  • @priyadharshni4078
    @priyadharshni4078 2 роки тому +2

    I have Already tasted dis one and it tastes like jus WOWWW.... !! A Must Try One....!!!!

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @sdgames24
    @sdgames24 2 роки тому +8

    Use gloves it's good for everyone

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому +1

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

    • @simbukishore8101
      @simbukishore8101 2 роки тому

      Appadi than pannuvanga. Gloves potu moothiram kodupanga vaangi kudi.

    • @sdgames24
      @sdgames24 Рік тому

      Atha ni kudi

  • @ManojKumar-pe6hx
    @ManojKumar-pe6hx 2 роки тому

    Va Macha va macha🔥🔥🔥💥💥

  • @MSGalaxy-vf9ci
    @MSGalaxy-vf9ci 2 роки тому

    Super 🔥🔥

  • @sukhjeetsinghkahlon7919
    @sukhjeetsinghkahlon7919 Рік тому

    Very good bai ji 👌 👍 😊

  • @sathishsubramani1534
    @sathishsubramani1534 2 роки тому +1

    Bro goli soda Stricker enga kedaikum bro

  • @Bestiecafe666
    @Bestiecafe666 4 місяці тому

    Bro goli soda manufacturing training class Engka available irukkum evungka train pannungvangka plz inform pannungka bro

  • @rinoshzach8641
    @rinoshzach8641 Рік тому

    hello . Great video. can you help me with the sticker manufacturer address

  • @thomasa3498
    @thomasa3498 2 роки тому +1

    No covers for hand , head and face, they are not using hot water for cleaning

  • @mag_oofy
    @mag_oofy 2 роки тому

    Bro if i want to set up a small scale goli soda factory how much would it cost me and would Saravanan Bro help me! You guys were really great in presenting ! Thank you so much!

  • @commenman3926
    @commenman3926 2 роки тому +2

    பைக்ல ராயல் என்பீல்டு மாதிரி, குளிர்பானம்னா கோலிசோடா

  • @nellaimurugan369
    @nellaimurugan369 2 роки тому

    Great

  • @durgac4867
    @durgac4867 9 місяців тому

    Music off pannunga pa pesurathu kekkala

  • @liquidfuel8280
    @liquidfuel8280 2 роки тому +1

    Why manufacturer is not using GLOVE

  • @ManikandanManikandan-xp3dd
    @ManikandanManikandan-xp3dd Рік тому

    Nice

  • @rajeshricky5
    @rajeshricky5 2 роки тому

    All the best tamila... kick out pespi and other foreign drinks..

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому

    Intrested
    Can I visit your site pls!!??

  • @mbmythili6154
    @mbmythili6154 2 роки тому +2

    முதலில் அந்த கோலியை எப்படி உள்ளே பொருத்தினார்கள் என்பதுபற்றி விளக்கவும்

  • @anjilanka1966
    @anjilanka1966 Рік тому

    i want this type of bottle plz reply

  • @shakinafreeda29
    @shakinafreeda29 2 роки тому +1

    👍❤️

    • @akadiproducts
      @akadiproducts 2 роки тому

      3 லட்சத்தில் முதலாலி ஆகுங்கள் Goli soda plant

  • @ramachandrandhandapani1940
    @ramachandrandhandapani1940 2 роки тому

    நிதியா அல்லது நீதியா எதுவேண்டும்

  • @kodiyarasansivam5655
    @kodiyarasansivam5655 11 місяців тому

    I am interested in Distupet

  • @thamothiran2067
    @thamothiran2067 Рік тому

    200 ml juice distributor dealer wanted.

  • @mdsha8393
    @mdsha8393 2 роки тому

    If I want to agency pls guide me...

  • @js7238
    @js7238 2 роки тому +1

    a india தான் ஆனால் விலை அதிகம்

  • @subashchandran9728
    @subashchandran9728 Рік тому

    Filling Head-How much golisoda Bottle Rate

  • @bangalorefoodfactor3681
    @bangalorefoodfactor3681 Рік тому

    How to contact this person I want to start Goli soda factory please help me

  • @daredevil1079
    @daredevil1079 2 роки тому

    Why haven't you guys reply to your viewers.

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 роки тому

    All production is very very nonhyginic prosess they should improve everything it will sell great if. They adopted good very hygnic methods to produce such great product

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Thiruchila panner soda famous adha teste panina anubavam enakundu

  • @vadippatty3602
    @vadippatty3602 2 роки тому

    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @rx100z
    @rx100z Рік тому +1

    இங்கே எல்லோரும் எதிர்பார்த்தது??? பல ஆண்டுகளாக ஒரு விடுகதையாக இருந்தது??? அது கோழிக்குண்டு எப்படி செயல்படுகிறது என்று 🥴🥴🥴. சரி எப்படி உள்ள போட்டீர்கள்? 🥴🥴🥴🥴

  • @sankarasubramaniank6363
    @sankarasubramaniank6363 2 роки тому

    ஆனா எங்க ஏாியாவுல நாா்மல் உப்புசோடாவாத்தான் போடுறாங்க கோலிசோடாவுல கலா்சோடா வரா்தில்ல.

  • @trimurtijanhitsevasansthan7162

    Contact Direct Factory To Buy goli Bottle

  • @r.josephthiraviyamrajandur3427

    ❤❤❤❤🙏🙏👍👍🌷🌷

  • @TamilSelvan-lv5zt
    @TamilSelvan-lv5zt 2 роки тому

    Murattu kalai goli soda is best

  • @satheeshkumarsatheeshkumar7667

    Cleaning area clean na illa
    ethula veera lab area va
    First properly clean the bottle
    Cleaning area first clean ah illa …
    Honestly

  • @iraiaruldivineproduct
    @iraiaruldivineproduct 10 місяців тому

    Sugar என்பதே ஒரு chemical இதுல pure sugar nu soldranga

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 роки тому

    How good water is god only knows

  • @sharonjency6313
    @sharonjency6313 Рік тому

    Ithana wash la nambura madri ah iruku🤣🤣🤣

  • @kamalkamsamanthi3387
    @kamalkamsamanthi3387 Рік тому

    Bro saravana sir phone number kidaikkuma bro

  • @r.s.tamil.2530
    @r.s.tamil.2530 2 роки тому

    Soda address sulluga

  • @dinusiva3019
    @dinusiva3019 2 роки тому

    ❤️

  • @007.com.
    @007.com. 8 місяців тому

    ரங்கோலி கலர் சோடா தயாரிக்கறது பற்றி கொடுத்திருக்கீங்க சந்தோஷம் இதுக்கு லைசன்ஸ் எப்படி வாங்கணும் எங்கெங்க பெர்மிஷன் வாங்கணும் எப்படி வாங்கணும் என்கிற டீடைல்ஸ் ஒரு வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்.

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 роки тому +1

    Washing is very very bad process

  • @tvinodnaiduthisisme
    @tvinodnaiduthisisme 2 роки тому

    Not good hygieneic process to produce it

  • @urbontouchurbon8540
    @urbontouchurbon8540 2 роки тому

    Sir contact number nan company vakanum

  • @dhanaksekar9414
    @dhanaksekar9414 10 місяців тому

    Dai Nan sodakaran don't trust this video

  • @user-ok7zn3dh3o
    @user-ok7zn3dh3o 4 місяці тому

    Gundu Soda..!!

  • @deepasubramaniam8437
    @deepasubramaniam8437 2 роки тому

    Bad explanation by the properiter

  • @mohamedthariq2385
    @mohamedthariq2385 2 роки тому

    நண்பாநீங்கள்பந்தாகாட்டாதீங்க

  • @Smallboys-e6o
    @Smallboys-e6o 2 роки тому +1

    உடம்புக்கு ரொம்ப கெடுதல் கோலி சோடா

  • @vadivelurangaswamy1449
    @vadivelurangaswamy1449 Рік тому

    R. V. INDUSTRIES, 178 ARCOT RD
    VELLORE 632004
    MANUFACTURERS OF SUPER BRAND GOLI SODA MACHINE

    • @abde1733
      @abde1733 Рік тому

      Contact number

    • @nithyas911
      @nithyas911 Рік тому

      old powar mechin altesan pannuvingala sir

  • @ns33399
    @ns33399 2 роки тому

    Sir business ke bare me jankar cahiye number send kro

  • @subramani3421
    @subramani3421 2 роки тому

    Oid.isgold

  • @veerababusodamachine46
    @veerababusodamachine46 2 роки тому

    ❤️