குப்பைல இருந்து நிரந்தர வருமானம் | Business Opportunity in Waste Management | Shredding Machines

Поділитися
Вставка
  • Опубліковано 26 січ 2025

КОМЕНТАРІ • 99

  • @udhayanchandru
    @udhayanchandru 2 місяці тому +3

    சார் அந்த bottle உடைக்கும் இயந்திரம் என்ன விலை அந்த bottle உடைத்து powder எங்க விர்ப்பது பற்றி தகவல் முழுசா சொல்லுங்க

  • @mallinarasimharao5852
    @mallinarasimharao5852 10 місяців тому +2

    Sir your video is superb explantion, i am from Andhra Pradesh is any chance in English same videos

  • @STar-lp6vk
    @STar-lp6vk Рік тому +4

    மறுசுழற்சி நல்ல விழயம்.

  • @baburamabadhran1437
    @baburamabadhran1437 3 місяці тому +2

    Tube lights and bulbs are they too crushed ?? Is it allowed

  • @Shyam-Sundar-D
    @Shyam-Sundar-D 6 місяців тому

    Sriram & Sachin, All the machines are explained very well. Only drawback is you didn't mention the price for each machine which will help the viewers and also you to get more leads and business opportunities. Otherwise, this video will be just a information to everyone and chances of growing your business is very less. At least, put the pricing menu under the description.

    • @mybusiness360
      @mybusiness360  6 місяців тому

      Your input is valuable to us. We appreciate your suggestion and will work on improving our content for the viewers.

  • @MITHU2011
    @MITHU2011 Рік тому +1

    Super bro good clear speech

  • @fijiljohn
    @fijiljohn Рік тому +2

    Please try to include the rate for each machine...

  • @tamilselviayyasamy5634
    @tamilselviayyasamy5634 Рік тому +10

    பிளாஸ்டிக் கவர்களை ரீமேக் பண்ண ஒரு மெஷின் தயார் செய்யுங்க சார்

  • @tlvreality9200
    @tlvreality9200 Рік тому +31

    என்னது கோலப்பொடி பாட்டில் தூளா அது காற்றில் பறந்து நமது நாசிக்கே வராதா ???

    • @babustr2612
      @babustr2612 Рік тому

      உயினங்களை அழிக்க வா

    • @s.b.prabhuraam6800
      @s.b.prabhuraam6800 Рік тому +3

      கண்ணாடி தூள் அடர்த்தியான தன்மை கொண்டது அதனால் காற்றில் பறக்காது

    • @alexmorrison3068
      @alexmorrison3068 Рік тому +8

      பாஸ் கண்ணாடி தூளே மண்ணில் இருந்துதான் செய்றாங்க.... அப்பறம்தான் அது கண்ணாடி

    • @tlvreality9200
      @tlvreality9200 Рік тому +6

      @@alexmorrison3068 எல்லா கெமிக்கல்களும் அதன் மூலப் பொருட்கள் மண்ணில் மற்றும் பூமியிலிருந்து எடுத்து செய்வதுதான் ஆனால் அது தனியாக இருக்கும் வரை பிரச்சனை இல்லை அதை சம அளவில் சேர்த்து கெமிக்கல்கள் உருவாக்கும் போது அது மனிதனுக்கு கேடு விலைவிக்கும் பொருளாக மாறிவிடுகிறது !

    • @a.j.thilak3855
      @a.j.thilak3855 9 місяців тому

      ​@@tlvreality9200 எல்லா கெமிக்கல்களும் தீயவை அல்ல. எதையும் கண்டபடி பயன்படுத்துவது ஆபத்தானது!

  • @bhushanpolavarapu2086
    @bhushanpolavarapu2086 Рік тому +1

    This machine cutting tree branches can use as a powder

  • @speakyourkind
    @speakyourkind Рік тому +9

    Kola podi is Arusi maavu boss.
    Glass la lan poda koodadhu.
    Birds or Insects can't eat Kolam made of glass. So.. Nalladhuku illa.

  • @babaiyermanispiritualandpo2062

    Fantastic business idea's presentation.

  • @devibalaiya1682
    @devibalaiya1682 6 місяців тому

    Can you suggest stainless steel buffing waste can be recycle or not

  • @rajendranaa9533
    @rajendranaa9533 Рік тому +3

    Thambi plastic cover distroied machine urika.

  • @subramaniar1863
    @subramaniar1863 Рік тому +4

    VMC means Vertical Machining Centre not mining centre

  • @gowthamakash7280
    @gowthamakash7280 Рік тому +1

    Hi Sachin bro I'm your junior super bro nice explanation

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 3 місяці тому

    A table top shredding and powdering machine will go a long way to convert kitchen waste and organic waste in to manure. Is it possible to manufacture such machines.

  • @ananthababur6557
    @ananthababur6557 7 місяців тому +1

    மிசின் விலை விவரம் கூறுங்கள்

  • @saravanansaravananc7196
    @saravanansaravananc7196 Рік тому +3

    good job bro... explain more vidoes about waste management machine..🙂🙂

  • @Rajgaffoor
    @Rajgaffoor Рік тому +1

    very nice machines ,what is the price 1 hp shreeder multipurpuse waste machine

  • @vetriveldon32
    @vetriveldon32 Рік тому +1

    VMC - vertical milling machine or vertical machining center, athula drilling milling than pannalam hardening lam panna mudiyathu,

  • @Geo9TV
    @Geo9TV Рік тому

    Great video bro ❤

  • @rajmanickam1464
    @rajmanickam1464 Рік тому +2

    வேஸ்டு இரும்புகளை (உருக்கு ஆலை)எங்களாம் வாங்கி கொள்வார்கள் என்பதை பற்றி தகவல் வேண்டும் சகோ

  • @mastercad7260
    @mastercad7260 Рік тому +2

    Very nice,Thank you

  • @vaikharidigital5831
    @vaikharidigital5831 Рік тому +2

    Do you have PET fiber wool making machine?

    • @mybusiness360
      @mybusiness360  Рік тому

      Check description and please contact for Further information sir

  • @PandiM-ku4kz
    @PandiM-ku4kz 3 місяці тому

    கோல்ஃப் நொடிக்கு.மசின்.பற்றி.விலை.என்ன்

  • @RameshKalyanam-r3c
    @RameshKalyanam-r3c 3 місяці тому

    Can u pls explain in English or Telugu.

  • @onetwoonet
    @onetwoonet Рік тому

    Bro ப்ரோ வீடியோவை பார்த்தேன் பாட்டில் மிக்சிங் பண்ற மெஷின் என்ன ரேட் அத பத்தி ஒரு எக்ஸ்பிளைன் கொடுங்க

  • @vimalmech2986
    @vimalmech2986 Рік тому +2

    Vertical milling center

  • @MiniJoyMoments
    @MiniJoyMoments 11 місяців тому

    How to start thiss business bro

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 8 місяців тому

    Good information sir

  • @babaiyermanispiritualandpo2062

    Superb daringly said.

  • @somanathnaick9358
    @somanathnaick9358 8 місяців тому

    Eggshells powdering machine is available? Please give details

  • @hemaelangovan6522
    @hemaelangovan6522 Рік тому

    How much cost of orbit machine

  • @rsangeetha6338
    @rsangeetha6338 Рік тому +2

    Very useful video

  • @r.narasimmanssam6969
    @r.narasimmanssam6969 3 місяці тому

    Intha companyoda address kedaikuma bro

  • @gnanavelkrishnan8168
    @gnanavelkrishnan8168 16 днів тому

    என்ன விலை சார்

  • @rajeshraju6694
    @rajeshraju6694 Рік тому +5

    Kolam podradhe yerumbu sapida than , slow ah Mari Mari adhu glass podwer la nikidhu😮

  • @mahalakshmie3682
    @mahalakshmie3682 Рік тому +1

    Sir recycling company anga irukku

  • @kumaran_RK
    @kumaran_RK Рік тому +1

    Operation success but patient dead. Enna koduma saravanan ithu.
    Kindly make machine with safety concern, respect human life and environment.

  • @eswaran4626
    @eswaran4626 Рік тому

    Price

  • @SunaiarasanSunaiarasan
    @SunaiarasanSunaiarasan 9 місяців тому

    Machine rate bro

  • @asvkitchenequipments256
    @asvkitchenequipments256 Рік тому +5

    Impressive machines

  • @mytrades3241
    @mytrades3241 Рік тому

    அச்சச்சோ...! இந்த கோலப்பொடியை தான் நான் பாத்ரூம் கழுவ பயன்படுத்தி கொண்டு இருக்கேனா.... 😮😮

  • @science2all
    @science2all Рік тому

    Cost?

  • @sankarjayaram2238
    @sankarjayaram2238 Рік тому +1

    Cotton and jeans recycling mechine Available you

    • @mybusiness360
      @mybusiness360  Рік тому +1

      Please contact from mentioned num in description sir.

  • @balamuruganbala6432
    @balamuruganbala6432 6 місяців тому

    Buyer??

  • @mahalakshmie3682
    @mahalakshmie3682 Рік тому +1

    இந்த கம்பெனிகள் எந்த ஊரில் இருக்கிறது

  • @VikneswariVijyakumar
    @VikneswariVijyakumar Рік тому +1

    Glass bottle price

  • @j.deepamnewstvchannel2023
    @j.deepamnewstvchannel2023 Рік тому +1

    போன் செய்து தகவல் கேட்டால் சரியான பதில் சொல்லமாட்டுகிளார்கள்..

  • @creativepowersolution6714
    @creativepowersolution6714 Рік тому +1

    Good

  • @ntkbhaskar
    @ntkbhaskar Рік тому

    Kola podiya vida mattigiranungaleee

  • @anusuyav3645
    @anusuyav3645 Рік тому +1

    Pp

  • @movieclip9709
    @movieclip9709 Рік тому +2

    இது அத்தனையும் பேக் செய்தி

  • @vijayasekarang8514
    @vijayasekarang8514 6 місяців тому

    Yes

  • @ZONALPOLYMERS
    @ZONALPOLYMERS 6 місяців тому

    Nammbarples

  • @ytklus
    @ytklus Рік тому +1

    No Gloves No Masks

  • @manjukumar5278
    @manjukumar5278 Рік тому +2

    price bro

  • @suriyas733
    @suriyas733 Рік тому +1

    Nice ❤❤❤❤😂

  • @yesudossyesudoss2247
    @yesudossyesudoss2247 Рік тому +1

    🙏👀🙏..👍

  • @jerolda.jerold8844
    @jerolda.jerold8844 Рік тому

    சார் உங்க போன் நம்பர் சொல்ங்க சார்

  • @SGP_Creations
    @SGP_Creations Рік тому +1

    Sup

  • @finding4567
    @finding4567 Рік тому +1

    இது பாத்தீங்கனா

  • @caulamegan2349
    @caulamegan2349 Рік тому

    என்னாயா வந்து பாத்தீங்கன்னா... வந்து பாத்தீங்கன்னானு... உயிர எடுக்குற? கருமம்.

  • @tamilanboy007
    @tamilanboy007 Рік тому +1

    விலை பற்றி எதும் சொல்லவே இல்லை

  • @Shrine121
    @Shrine121 Рік тому +1

    What is the price 😮

  • @mnhvtraj
    @mnhvtraj 9 місяців тому

    Price