ஊழல் இல்லாத சொத்து சொத்து சேர்க்காத ஈவினிங் காலேஜ் என்ற ஒன்றை ஏற்படுத்தி அந்த காலத்தில் இரு மடங்கு டாக்டர்களை உருவாக்கிய ஒரே ஒரு பெரும் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பயந்து நடுங்கிய , கள்ளச்சாராயம் போதை பொருள் விற்பவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்டித்த , தொழிலதிபர்களுக்கு வளைந்து கொடுக்காத, சிபாரிசு கேட்கும் அதிகாரிகளை மிரட்டிய ஒரே ஆண்மை நிறைந்த தலைவர் பெருந்தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று
ஒரு விசயத்த இவ்வளவு தெளிவா சொல்றது மட்டும் இல்லாமல் தெளிவான காட்சிப்பதிவு இந்த இரண்டுமே மிக சரியான அளவில் இருக்கிறது... வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்...
Bovanto has the highest level of sugar among other soft drinks, while Coke is a pesticide by its chemical name. High intakes could damage your organ system earlier than its life period.
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. வாழ்த்துக்கள்.. வீட்டுக்கு tiles or granite or mosike எது சிறந்தது என்று ஒரு பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.. Thank you ..
Hi anna...... Na few days ah thaan unga video paakren..... Enga clg professor kooda ivlo clear ah explain pannathu illa..... Ninga super ah explain panringa.... Apdiye 7up and sprite pathi videos podunga anna..... Pls
There are two different types of carbonated drinks one is naturally occurring via spring ( ஊற்று ) these are called sparkling water the other one is soda which is man made and they add additional components like sodium to soda. So even before adding carbon to the wine I hope ancestors would have tasted sparkling water , which naturally comes from spring where carbon dioxide is trapped and mixed in natural spring water.
During my school days when coke and Pepsi faced scrutiny(not ban) for ingredients and claim of cancer causing. There was a sewage pipeline passing through our way home from school and we kids with all seriousness speculate that coke is filtered sewage mixed with goli soda And we should drink fanta and limca instead 😂
That's why many people mix alcohol with either plain soda or water. Soft drinks may reduce the bitterness of alcohol but its more dangerous than alcohol when combined
உங்க எல்லா வீடியோவும் சில வருஷங்களா பார்துட்டு வரேன். உண்மைய சொல்றீங்க. இந்ந coca cola பெயர் எல்லாரும் இப்படி வெளிபடையா போட மாட்டாங்க, எப்பிடி இவ்வளவு மன வலிமை உங்களுக்கு.
Hello bro. Oru 3 month before one plus neckband purchase pannuna poorvikala. Ipo athula wire cut aaiduchii. Service centre la keattalum panaa mudiathunu solranga. Customer service ta keattalam avanga side um no response. Ithuku ethavathu solution irukah konjam solunga
Thanks for sharing 🙏. Bro oru 30 rupa kuduthu vangura can la yella natural elements irukkuma? Alkaline water na yennathu. Oru sila idathula Himalayan water, Ganges water nu hotel solarangale athu unmai thana?
Wonderful content brother. Starting from jallikattu protest days we stopped consuming all these aerated drinks in our home and instead drinking plain soda mixed with lemon, little salt and jaggery. This gives a good satisfaction. Thanks for making this video
அருமையான விழிப்புணர்வு விழியம் அண்ணா❤❤❤❤ நாம் பயன்படுத்தும் alcohol and smoke இத பத்தி சொல்லுங்க அண்ணா.... வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் alcohol கும் நம்ம ஊரு alcohol கும் வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா.... alcohol குடிக்கும் என்னோட நண்பர்களுக்கு குடல்வாழ்வு குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வருது அண்ணா.... புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி விளக்கி சொல்லுங்கள் அண்ணா ❤❤❤❤
All the carbohydrates are glucose only like rice,wheat,kambu,thinai Body digest this and change this into glucose so for sugar paitent lower ur carbohydrates(carb), fruits( fructose) and direct sugar So search how much carb in the thing u eat(just google it) All those honey ,palm sugar, nattu sugar all high in fructose (which is sugar but break down by liver) So search about how much fructose sugar patients can take and for normal people too To reduce carb at afternoon put vegetable like u (usually how much u take rice) just add rice like seasoning For breakfast and dinner use carbs( like ragi,kambu,) Which fiber,and calcium in ragi,iron in kambu U cant eat it more too,will get less carb Above mentioned method is easy way of reducing it ( something like bajji,maida etc are carbs only) So carefully chose We need micronutrients and Macro Micro=vitamins and minerals Macro= carb ,protein,fats Check daily limits for this age wise If anything is above the limit is not good so decid ur diet...
Hi bro, spr content. Hats off to you. Enaku therinju coke la 2 contents major 1st Color kaga cochineal nu 1 bug oh dry pani crush pani color kudukaranga adhu lipstick la kuda use panranga same color kaga then sugar caramel syrup use panranga, those are the major 2 contents in coke. I saw it in Coke manufacturing interview long back.
Good Info Buying Facts .... In Germany, we can see 99% people drinking Soda (Sparkling Water) ... It's rare to see people drinking water... Even soda has varieties (Strong, Medium , Natural , Original)... 👍 Seems... They eat lot of Beef n pork... This sparkling water helps them digestion fast...
அருமை நண்பரே 🤝... மிக அவசியமான பதிவு மேலும் தற்போது வீட்டுக்கு வரும் மினரல் வாட்டரை பற்றிய ஒரு வீடியோ போடுங்க... ( ஆற்று தண்ணிர் நல்லதா அல்லது மினரல் வாட்டர் நல்லதா )... என்று பதிவு போடுங்க 🙏🏽🙏🏽...
பசிக்கும் போது அளவோடு சாப்பிட்டால் எந்த சோடாவும் வேண்டாம் கோலாவும் வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் பிறகு எதையாவது குடிக்க தேடுவதும் மக்களின் இயல்பாக மாறிவிட்டது...... உங்களின் விழிப்புணர்வு பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்...
People must understand one thing.. No commercial industry exists to serve people. Its a business and its one's own risk to consider something healthy or not. Very useful video!
Most needed content at this time...Some many youngster having these type of drinks without knowing what ingredients have been included in this..Expecting these types of content in upcoming videos
Super bro. Explained well in simple way. Request one more post on Biriyani and parota because these are common man's food which makes you feels heavy and endup drinking such liquid.
nalla padhivu - very informative
Super anna
Ayya nengalaa...🎉
Thala neengala
😮😮
😮😮😢😢😢😢ygg o o😮
இறைவன் உங்களுக்கு நற்கூலியை மேலும் அதிகமாக்கி தரட்டும்.....
உங்களுடைய பதிவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் இதே சமநிலையுடன் பாரபட்சமில்லாமல் உண்மையை பதிவிடுங்கள்👏👏🙏
ஊழல் இல்லாத சொத்து சொத்து சேர்க்காத ஈவினிங் காலேஜ் என்ற ஒன்றை ஏற்படுத்தி அந்த காலத்தில் இரு மடங்கு டாக்டர்களை உருவாக்கிய ஒரே ஒரு பெரும் தலைவரின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பயந்து நடுங்கிய , கள்ளச்சாராயம் போதை பொருள் விற்பவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தண்டித்த , தொழிலதிபர்களுக்கு வளைந்து கொடுக்காத, சிபாரிசு கேட்கும் அதிகாரிகளை மிரட்டிய ஒரே ஆண்மை நிறைந்த தலைவர் பெருந்தலைவர் அவர்களின் பிறந்த நாள் இன்று
ஒரு விசயத்த இவ்வளவு தெளிவா சொல்றது மட்டும் இல்லாமல் தெளிவான காட்சிப்பதிவு இந்த இரண்டுமே மிக சரியான அளவில் இருக்கிறது...
வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும்...
RO water ல் சுவைக்காக
minaral கலப்பது உடலுக்கு நல்லதா அல்லது கெட்டதா என்று ஒரு வீடியோ போடுங்க bro...
Rombabe nallathu
RO pandrapo essential minerals um filter aagidum, atha thirumba setha nallathu than
Ro water la minerals aa kalaka matanga...etuthuruvanga...
Bovanto has the highest level of sugar among other soft drinks, while Coke is a pesticide by its chemical name. High intakes could damage your organ system earlier than its life period.
True
Most underrated yt channel in Tamil. Hope it gets the recognition it deserves.
😯
Very true, simple explanation no hype❤❤❤
😊 ggggggg
There needs to translation to other languages if you want more subscribers
@@senkumar3501if parithabangal can do without translation . This should also do.
You r correct. A plain soda is better than others. However you should consider the water they used for ice .
எதையுமே குடிக்காம இருப்பதே நல்லது போல தாகம் எடுத்தா தண்ணிய குடிங்க 😅
தண்ணிய குடி தண்ணிய குடி
தண்ணி 20 ரூபாய் சோடா 18 ரூபை
அதிலும் மாசு இருக் கலாம். Try to filter it. Boil it. | ( பாக்டீரியா / வைரஸ் ))PH value சரி யாக இருக்க வேண்டும்.
அதிலும் இயற்கை யாக ஆற்றுப் படுகையில் உள்ள நீர் ஊற்று நீர் கிணறு நீர் இதுவே சிறந்த து
Itha tha first eh Ronaldo sonnaru ,enga kekranga
அண்ணா உங்கள் கருத்துக்கள் மற்றும் உங்கள் பேச்சு தமிழும் தெளிவா இருக்கு அழகாவும் இருக்கு அண்ணா . ❤❤❤❤
அருமை அண்ணா
இது போன்ற விழிப்புணர்வு பதிவுகளை மேலும் பதிவிட வாழ்த்துக்கள் ❤
உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.. வாழ்த்துக்கள்..
வீட்டுக்கு tiles or granite or mosike எது சிறந்தது என்று ஒரு பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்..
Thank you ..
என்ன கெடுதல்னு புரியாத எங்களுக்கு மிகத்தெளிவாக விளக்கம் கொடுத்திங்க மிக்க நன்றி🎉🎉🎉
Hi anna...... Na few days ah thaan unga video paakren..... Enga clg professor kooda ivlo clear ah explain pannathu illa..... Ninga super ah explain panringa.... Apdiye 7up and sprite pathi videos podunga anna..... Pls
நான் தொடர்ந்து உங்களுடைய பதிவை பார்த்து வருகிறேன் நீங்கள் போடுகின்ற பதிவு ஆச்சரியத்தையும் பயனுள்ளவையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் ப்ரோ
There are two different types of carbonated drinks one is naturally occurring via spring ( ஊற்று ) these are called sparkling water the other one is soda which is man made and they add additional components like sodium to soda. So even before adding carbon to the wine I hope ancestors would have tasted sparkling water , which naturally comes from spring where carbon dioxide is trapped and mixed in natural spring water.
Bovonto is good I love it...But Namma Ellarum tender coconut vaangi sapdrathu romba nallathu...For this Summer...
உள் நாட்டு கலப்பட பூச்சி மருந்து பொவண்டோ.
அற்புதமான பதிவுகளை தொடர்ந்து செய்து வருகிறீர்கள் மிக்க நன்றி.வாழ்க வளத்துடன்
Processed food-la ethuvum onnukku onnu salachathu illa. ❤️❤️
During my school days when coke and Pepsi faced scrutiny(not ban) for ingredients and claim of cancer causing. There was a sewage pipeline passing through our way home from school and we kids with all seriousness speculate that coke is filtered sewage mixed with goli soda
And we should drink fanta and limca instead 😂
lol
Plain soda is best pola 🙌
You can add lemon to make lime soda simple
Soda is not good
@@madhousenetwork why?
@@arunkris7299 yes 🙌
No, Carbon dioxide in soda aren't good for digestion.
மிகவும் தெளிவான விளக்கம் நன்றி
That's why many people mix alcohol with either plain soda or water. Soft drinks may reduce the bitterness of alcohol but its more dangerous than alcohol when combined
Correct., Best Get a imported Sarakku 😅 TN tasmac la vanguna worst.,
@@santhakumar7936 correct ah sonninga😂👍
உங்க எல்லா வீடியோவும் சில வருஷங்களா பார்துட்டு வரேன். உண்மைய சொல்றீங்க. இந்ந coca cola பெயர் எல்லாரும் இப்படி வெளிபடையா போட மாட்டாங்க, எப்பிடி இவ்வளவு மன வலிமை உங்களுக்கு.
எளிமையான இயல்பான விளக்கம், வளரட்டும் நல்ல பணி...வாழ்த்துக்கள்...
மற்ற தகவல்களும் கவனித்தேன் Instagram Il.... அருமை...
தெளிவான விளக்கம்... புரியும் வகையில் நன்றி🙏💕
Hi bro pls give a idea about air fryers are they safe they are marketed as better option than oil frying ,i think it needs some explanation .
பயனுள்ள தகவல்
அருமையான தகவல்
மிக்க நன்றி சகோதரா
உள்ளூர் வணிகத்தையே ஊக்குவிப்போம்
Bovonto nalla irukuu.. nanum ippolam athutha naraiya vangaraa... 🥺🥺
👍 Good video
Oh enakku athu tonic mathiri iruku bro
too much sugar in bovonto.better avoid carbonated drink and go for juices /water
Avar indirect ah bovonto coke ah vida mosamnu solraru..adu ungaluku puriliya..
Avar directa ve solitare kek
Cold tonic Mari iruku
Hello bro. Oru 3 month before one plus neckband purchase pannuna poorvikala. Ipo athula wire cut aaiduchii. Service centre la keattalum panaa mudiathunu solranga. Customer service ta keattalam avanga side um no response. Ithuku ethavathu solution irukah konjam solunga
Lime with Soda is always the best choice.
Thanks for sharing 🙏. Bro oru 30 rupa kuduthu vangura can la yella natural elements irukkuma? Alkaline water na yennathu. Oru sila idathula Himalayan water, Ganges water nu hotel solarangale athu unmai thana?
பத்து ரூபாய்க்கு கலர் கலராக கேவலமான கூல் டிரிங்க்ஸ் என்று ஒரு தண்ணீரை விற்கிறார்களே அதை பேசுங்க சார்!
Bovanto thambi enna mix pannalum taste varliyee paa... irumal syrup maadiri illa irukku...
Broiler chicken பத்தி நன்மை தீமை போடுங்க Sir
Yes We Need Video For This Topic
chicken thunnama iruda
@@madhousenetwork therium ne mooditu po da
@@rajeshkanna3283 appo saaptu saavu 😂😂😂
Waiting
Buying Facts : Local or International oodavum mudiyadhu oliyavum mudiyadhu
👏👏👏👍👍👍
இளைஞர் உலகில் நீங்கள் ஒரு முன்மாதிரி...... வளர வாழ்த்துக்கள் !!!
Panneer soda and other flavour added soda drink pannalama?
Better drink ground water ( bore water) 😂. Waiting for more videos and awesome content anna❤
Bore water ippolam romba contaminated with heavy metals.
@@avim4896 😂 minerals bro athu metal illa
@@nottuva Lead, Mercury ungalku mineralsa bro 😂😂😂
@@avim4896 water la minerals thaane irukum!?😪 lead,mercury lam illa!
@@nottuva adhu appo, ippo industries adhigam aiduchu, so water highly contaminated with dyes, heavy metals and microplastics
Semma bro....Cool drinks avoid panrathu tha best. Digestion ku lemon soda kudichale pothum
Protein powder pathi oru video potunga pro! Whey and mass,#
அறியவியல்ச் சார்ந்த உபயோகமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி....
தொடர்ந்து செய்க....!
Bro Kwality Walls vs Amul Icecream controversy pathi sollunha
Frozen Dessert vs Icecream.
Veetula pala kodhikavechi ice potu sapdungo
@@myfoodrecordings ஏந
One of my favourite channel to get very useful information for health and wealth... thank you sir
Wonderful content brother. Starting from jallikattu protest days we stopped consuming all these aerated drinks in our home and instead drinking plain soda mixed with lemon, little salt and jaggery. This gives a good satisfaction. Thanks for making this video
Use non iodised sea salt.. it will add more authenticity to the drink!!
@@ram_s_ranga from my childhood we are using kal uppu only.. no iodised salt
Yes good for health
Plain soda company also owned by cola and Pepsi 😶
Even I do it. Nothing against PepsiCo and coke corporation as they pay more
Thanks for making everyone educated in quickway.. need to know more about the effects of soda with in plastic containers?
Boiler chicken pathi sollunga brother❤❤❤❤
Athu just modified gene vachi uruvakkapatta kozhi.
@@dineshdevendran1181 but neraiya purali irukku atha paththi konjam vilakkama oru video namba Anna side la irunthu vantha nalla irukkum
அருமையான விழிப்புணர்வு விழியம் அண்ணா❤❤❤❤
நாம் பயன்படுத்தும் alcohol and smoke இத பத்தி சொல்லுங்க அண்ணா.... வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் alcohol கும் நம்ம ஊரு alcohol கும் வித்தியாசம் இருந்தால் சொல்லுங்கள் அண்ணா.... alcohol குடிக்கும் என்னோட நண்பர்களுக்கு குடல்வாழ்வு குடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வருது அண்ணா....
புகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் மாற்றங்கள் பற்றி விளக்கி சொல்லுங்கள் அண்ணா ❤❤❤❤
Bovanto inimey kudikka maaten bro👍
இரண்டுமே வேண்டாம் உங்கள் விவரங்கள் அனைத்தும் அருமை நன்றி தம்பி
Sugar la mattum glucose irukuthunu pothuva solranga but Dietician-ella sugar content like karuppatti, naatu sarkarai, vellam...etc ithu ellathulaium glucose irukuthunu solranga. Please explain.
All the carbohydrates are glucose only like rice,wheat,kambu,thinai
Body digest this and change this into glucose so for sugar paitent lower ur carbohydrates(carb), fruits( fructose)
and direct sugar
So search how much carb in the thing u eat(just google it)
All those honey ,palm sugar, nattu sugar all high in fructose (which is sugar but break down by liver)
So search about how much fructose sugar patients can take and for normal people too
To reduce carb at afternoon put vegetable like u (usually how much u take rice) just add rice like seasoning
For breakfast and dinner use carbs( like ragi,kambu,)
Which fiber,and calcium in ragi,iron in kambu
U cant eat it more too,will get less carb
Above mentioned method is easy way of reducing it ( something like bajji,maida etc are carbs only)
So carefully chose
We need micronutrients and Macro
Micro=vitamins and minerals
Macro= carb ,protein,fats
Check daily limits for this age wise
If anything is above the limit is not good so decid ur diet...
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் மிகவும் சிறப்பாகவே உள்ளது நன்றி இதுபோல் உங்களது சேவை தொடர வாழ்த்துக்கள்
சூப்பரா இருக்கு தம்பி உன்னுடைய முயற்சி எல்லாம் உனக்கு ஏதாவது செய்யணும் போலிருக்கிறது.
கம்பெனிக்கு பிரமோஷன் பண்ணு யூடியூப் நடுவில் மக்களுக்கு விழிப்புணர்வு மெனக்கெட்டு அதுக்கு நன்றி 🎉 இந்த சேனல் இன்னும் நல்லா வளர நல்வாழ்த்துக்கள்
Hi bro, spr content. Hats off to you. Enaku therinju coke la 2 contents major 1st Color kaga cochineal nu 1 bug oh dry pani crush pani color kudukaranga adhu lipstick la kuda use panranga same color kaga then sugar caramel syrup use panranga, those are the major 2 contents in coke. I saw it in Coke manufacturing interview long back.
Then, can we take ENO is good for health???? Please reply me anna
Good Info Buying Facts ....
In Germany, we can see 99% people drinking Soda (Sparkling Water) ... It's rare to see people drinking water... Even soda has varieties (Strong, Medium , Natural , Original)... 👍
Seems... They eat lot of Beef n pork... This sparkling water helps them digestion fast...
Nalla pathivukalai kodukum buying fact channelaku nandri.
Socially responsible content.. Thanks for educating us.. Super Anna💖
It's useful bro coming generation children yellam intha maari cool drinks kku addict aagi irukangaa
Bro, Lion dates syrup pathi sollunga
Adhule maximum sakkarai paagu dhaanga irukkum.! Saapidaadheenga!
Bro most of the hair Dye available in market are chemical based. Pls do a video on chemical free herbal based hair dye. It will be useful. Thank you
Super bro... Romba detailed paniringanu intha videola thirithu, ethu pola nala detailed videos try panuinga... We will support 👏🏻👏🏻👏🏻🎉
அருமையான விளக்கம்... அட்டகாசம்
Much needed awareness bro, thanks for the information 👍
அருமை நண்பரே 🤝... மிக அவசியமான பதிவு மேலும் தற்போது வீட்டுக்கு வரும் மினரல் வாட்டரை பற்றிய ஒரு வீடியோ போடுங்க... ( ஆற்று தண்ணிர் நல்லதா அல்லது மினரல் வாட்டர் நல்லதா )... என்று பதிவு போடுங்க 🙏🏽🙏🏽...
From my childhood I've never liked effervescence drinks except for Bovonto!!
Other than that in bottled drinks I like only mango drink (Slice)
Bro.. Coke Pepsi bovanto ithula ellam color mixing iruku... Ithuku bathila sprite 7up Or kalimark laiyeh panneer soda ithu use pandrathu better ah? Illa... Rendumeh same effect thaana?
Kalimark company than bovanto produce pandranga
பசிக்கும் போது அளவோடு சாப்பிட்டால் எந்த சோடாவும் வேண்டாம் கோலாவும் வேண்டாம். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் பிறகு எதையாவது குடிக்க தேடுவதும் மக்களின் இயல்பாக மாறிவிட்டது...... உங்களின் விழிப்புணர்வு பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்...
Indian company nu support panni pesiruvingavnu nenechan , good one 👍
Very clear & clean explanation....
I'm impressed the way you are explaining.... very calm & composed....
Keep it up...👍👍👍
Bro porotta sapdalama sapdakudha sollugaa
Bhai doubt about home electric earthing work which earthing is good either chemical or usual charcoal n salt method which is best
Thanks brother, really worth to watch. ❤
People must understand one thing.. No commercial industry exists to serve people. Its a business and its one's own risk to consider something healthy or not. Very useful video!
Anna pH apdina ttc leave pathi sollunga
Unga engineering facts channel subscribe panni paathutu irukken. Ippo dha first time indha channel paakuren. Subscribed 😊👍🏻👍🏻
Good awareness bro! Maintain this neutral approach and publish more videos, I'm sure your channel will grow rapidly.
நீங்கள் பதிவிடும் ஆக்கப்பூர்வமான தகவல்கள் எனக்கு பிடிக்கும் ❤️❤️👌👍👍💐💪🙌
Most needed content at this time...Some many youngster having these type of drinks without knowing what ingredients have been included in this..Expecting these types of content in upcoming videos
Anna neenga vera 𝘽𝙊𝙑𝙊𝙉𝙏𝙊 ku na adima🙇
Paneer soda kudikalama?
Lasta sonega paru oru solution that good.... Lemon + water.. keep going bro..
So nice thanks for your video very useful content keep posting information that help benefits us 😍👌👌👌🙏🙏🙏🙏
Bro Salt teeth ku use pannalma saide effect varuma??
Super bro. Explained well in simple way. Request one more post on Biriyani and parota because these are common man's food which makes you feels heavy and endup drinking such liquid.
நான் இன்று வரை எந்த soft drink கும் குடித்ததேயில்லை. சோடாவும் குடித்தது இல்லை. எண் வயது 64. நன்றாக இருக்கிறேன்
Hot drinks?
@@velankannitoday7641 yes, coffee, twice a day
My grandfather was 102 years old, he often used to drink goli soda nothing happened to him. Always classic is best.
*Milk powder explain pannuga bro..*
Salt lime soda.....💗
அருமையான தகவல்கள். ❤
Ice cream vs frozen dessert🍧 details podunga brother
Sony Dvd romba nal safe ah irukkuma. Data backup ethula safe ah irulkum?
Non veg + Bovonta ❤
மிக சரியா சொன்னீங்க bro
கேடுகெட்ட கோலா....
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் இந்த பதிவு உள்ளது....
வாழ்த்துக்கள்....
Nice video bro but need more information about bovonto
We have our own soda factory for the last 65 years. What you said is absolutely right.
Thanks for making this video bro...hats off to bring common daily day usage products and cases ❤
ஹாய் ப்ரோ வணக்கம் உங்களை இட்டு நாங்கள் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டோம் இதே மாதிரி நிறைய பதிவுகளை பதிவிடுங்கள் மிக்க நன்றி ப்ரோ
Vera level explanation
Thalai vanakkam
Kai la thaanga vanakkam vekka mudiyum
@@madhousenetwork super joke