Це відео не доступне.
Перепрошуємо.

இது தான் ஏழைகளின் திருப்பதி 😮கலியபெருமாள் கோயில் | Ariyalur kaliyaperumal temple

Поділитися
Вставка
  • Опубліковано 19 тра 2023
  • அரியலூர் அருகே கல்லங்குறிச்சி என்னுமிடத்தில் கலியபெருமாள் கோவில் உள்ளது. இக்கோயிலை கல்லங்குறிச்சி பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர். ஒரு தூண் பெருமாளாக வழிபடப்படுவது இக்கோயில் சிறப்பாகும்.
    --------------------------------------------------------------------------------------------
    எங்களை தொடர்புகொள்ள / contact :
    7339014116.
    எங்களுக்கு உதவ / for sponcership :
    Gpay / paytm / phonepay
    7339014116
    Facebook page :
    kattumannark...
    Instagram :
    kattumannarkudi...
    எங்கள் வீடியோவை பார்க்கும் அனைவருக்கும் நன்றி ❤
    #shorts #ponniyinselvan #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #ponniyinselvantamilaudiobook #ponniyinselvantamilstory #ponniyinselvanbykalki #ponniyinselvansongs #ponnyinselvan #songs #ponnyinselvanmaking #maniratnam #arulmozhivarman #arrahman #vikaram #karthi #trisha #iswaryarai #tamilcinema #tamil #cinema #book #bestbook #novel #bestnovel #kattumannarkoil #chidambaram #cuddaloredistrict #cuddalore #lalpet #veeranam #veeranamlake #chennai #review #movie #trailer #teaser #bestscenes #bestmovies #topsongs #songs #history #historical #historicalplaces #story #beststory # தமிழ் #பொன்னியின்செல்வன் #karikalacholan #karikalan #ஆதித்தkarikalan #rajarajacholan #gangaikondacholapuram #tanjavur #natarajar #chess #vadalur #killed
    #gangaikondacholapuram #kangaikondacholapuram #rajarajan #rajenderacholan #cholan #chozhan #ponnyinselvan #tanjavur #bigtemple #temple #templevisit #history #kalakurichi #srimathi #government #ariyalur #jayakondam #udayarpalayam #udayarpalayamjamin #aranmanai #koil #sivan #sivansongs #sambo #devote #devotional #devotionalsongs #whatsappstatus #shorts #vadalur #chidhambaram #cuddalore #kattumannarkoil #kumbakonam #bestplace #bakthisongs #bakthi #பக்தி #சோழன் #ராஜராஜசோழன் #ராஜேந்திரசோழன் #கங்கைகொண்டசோழபுரம் #தஞ்சாவூர் #கும்பகோணம் #சிதம்பரம் #tourist #tourisam #history #traditional #varalaru #வரலாறு #கடவுள் #village #villagelife #enjoy #vlogs #best #bestplace
    #temple #temples #kattumannarkoil #kumbakonam #chidhambaram #cuddalore #tanjavur #swamimalai #gangaikondacholapuram #tanjavur #bigtemple #ponnyinselvan #history #traditional #bakthi #bakthisongs #swamy #pazhani #sabarimalai #madurai #kaniyakumari #samyapuram #trichy #uchipilliyarkoil #koil #templevisit #templerun #tourist #touristguide #touristspot #tourisam #bestplace #historical #historicalplaces #indian #car #natarajar #sivan #sivansongs #sivannewwhatsappstatustamil #sivanbakthipadalgal #murugan #murugansongs #amman #ammansongs #whatsappstatus #shorts #youtube #thiruvanamalai #girivalam #kedarnathe #kedarnathtemple #rameshwaram #srilanka #mayiladuthurai #veeranam #veeranamlake #ponnyinselvan #ponnyinselvan #ps1 #maniratnam #aishwaryarai #chiyaanvikram #vikram #jayamravi #karthi #vandiyadevan #vadalur #rajarajacholan #arulmozhivarman #teaser #trailer #movie #moviereview #ponniyinselvanteaser #ponniyinselvantrailer #manalmedu #muttam #maniratnam #arrahman #aranmanai #அரண்மனை #கோயில் #விழா #திருவண்ணாமலை #திருவிழா #தமிழ்நாடு #chennai #chennaichess #ipl #பக்திபாடல் பாடல் #king #mannan #raja #birthday #birthdaycelebration #birthdaystatus #nature #photography #image #பிறந்தநாள் #stalin #sivashankar #mla #minister #kaaduveti #kabbadi #chola #cholachola #karikalankilling #aadhithakarikalankills #killsproof #proof #adithakarikalan #adityakarikan #adhithakarikalankills #adityakarikalankills #ஆதித்தகரிகாலன் #ஆதித்தகரிகாலன்கொலை #kadambur #எ #kadamburpalace #kadamburaraanai #aranmanai #udayarpalayam #udayarpalayamaranmanai #கடம்பூர் #கடம்பூர்மாளிகை #கடம்பூர்அரண்மனை #வரலாறு #வரலாற்றுபுதினங்கள் #வரலாற்று_ரகசியங்கள் #keezhapazhayarai #pattishwara

КОМЕНТАРІ • 56

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 10 місяців тому +8

    இது வன்னியர்களின் குல
    தெய்வம். தமிழில் மட்டுமே
    வழிபாடு! இங்கு பிராமண
    பூசாரிகள் இல்லை. எல்லாம்
    வன்னியரே!

    • @techpark3956
      @techpark3956 10 місяців тому +1

      இது உண்மையா

    • @sivakumararusamy7085
      @sivakumararusamy7085 10 місяців тому +1

      வாழ்த்துக்கள்.

    • @Sk5678.
      @Sk5678. 6 місяців тому

      உண்மை ❤️

    • @SLNVASU
      @SLNVASU 4 місяці тому

      இல்லை ​@@techpark3956

  • @kumaresankumaresan6926
    @kumaresankumaresan6926 Рік тому +4

    அருமையான பதிவு நானும் கலியுக பெருமானின் பக்தன் தான் நானும் வருடம் ஒரு முறை போய் வருவேன் எளிமையாக பகவானை தரிசிக்க முடியும் யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது கார் பார்க்கிங் வசதி அற்புதமாக இருக்கும் அவ்வளவு பரப்பளவு உள்ள இடம் ராஜகோபுரம் கிடையாது தெப்பக்குளம் உள்ளது அமைதியான சூழல் ஆன்மீகத்திற்கு ஏற்ற இடம்

    • @kmk360
      @kmk360  Рік тому

      உண்மை அண்ணா ❤️

  • @VP_12345
    @VP_12345 10 місяців тому +4

    நான் 80's . மிகவும் அற்புதமான ஞாபகங்கள்... இரவில் நாங்கள் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்து இரவு நிலவு வெளிச்சத்தில் நடந்தே ... திருவிழா பார்க்க செல்வோம்.. அந்த ஆனந்தம் இன்று ...... ஏக்கமாக இருக்கிறது...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasankrish6460
    @srinivasankrish6460 Рік тому

    Thank you for a crisp and clear description of this great temple. Will visit soon to seek His blessings !

  • @dayanasanjay3677
    @dayanasanjay3677 Рік тому +12

    எங்களோட குலதெய்வம் இவங்கதான்🙏🙏🙏

  • @suganthilc2993
    @suganthilc2993 3 місяці тому

    இன்றுதான் இந்த கோவிலை பற்றி அறிந்து கொண்டேன்.நன்றி.🙏

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Рік тому +2

    நான் தாய் தந்தையுடன் சிறு வயதில் கிராமத்தில் படிக்கும்போது பார்க்கு வந்தேன்.
    கல்லானாலும் தெய்வம், கொம்பானாலும் தெய்வம் என்ற வகையில் ஒரு கும்பம் போன்ற ஒற்றைக் கல் உயரமாக இருப்பது சிறப்பு.
    கடவுள் உருவம் இல்லாதவர் அதனால் தான் பெண்கள் கல்லானாலும் கணவன், பல்லானாலும் புருஷன் என்று சொன்னார்கள் என்பது தகுவாகும்.

  • @vijayakumars3251
    @vijayakumars3251 Рік тому +6

    அருமை, அரியலூர் 🔥

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி ❤️

  • @mani_bhaitn6189
    @mani_bhaitn6189 Рік тому +2

    Bro 100k Subscribers Thaandunadhuku Vazhthukal 😍 Starting la irundhu follow pannikitu irukan bro Keep rocking 😚

    • @kmk360
      @kmk360  Рік тому

      மிக்க நன்றி நண்பரே❤❤❤

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 6 місяців тому +1

    The temple archakas are Padayachi people. They are maintaining it wonderfully. Please visit.

  • @ammamahalakshmi8998
    @ammamahalakshmi8998 10 місяців тому

    Super Anna my native ❤

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Рік тому

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா ❤️💞❣️🙏🙏🙏

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      நன்றி🙏💕

  • @prasankumar-ir8gg
    @prasankumar-ir8gg 8 місяців тому

    சூப்பர்

  • @user-kz6bz7if1l
    @user-kz6bz7if1l 3 місяці тому

    It is today the first day of annual festival❤❤❤

  • @ganeshg8379
    @ganeshg8379 Рік тому +2

    சூப்பர் தல 😮

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி நண்பா 🙏

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 10 місяців тому

    Om namo venkateshaya

  • @sundararajanv8667
    @sundararajanv8667 3 місяці тому

    Most powerful God

  • @sellabalamurugans6884
    @sellabalamurugans6884 Рік тому +1

    Super super ❤❤❤❤❤❤

  • @ammun7574
    @ammun7574 Рік тому +1

    Super 👌👌👌 ma

    • @kmk360
      @kmk360  Рік тому

      Thanks sister 🙏

  • @Poornimaachchu
    @Poornimaachchu 2 місяці тому +1

    கோவில் டைமிங்

  • @Nilachanal
    @Nilachanal Рік тому

    Super

    • @kmk360
      @kmk360  Рік тому

      நன்றி🙏💕

  • @NishaVengat-nl7lb
    @NishaVengat-nl7lb Рік тому +4

    Tq engal குலதெய்வம்

  • @KumarSugu-gv9rj
    @KumarSugu-gv9rj 4 місяці тому

    1:52 1:55 1:55

  • @anbuanbu880
    @anbuanbu880 10 місяців тому +1

    மங்கண் படையாச்சி

  • @user-qd7bd3cn2l
    @user-qd7bd3cn2l 3 місяці тому

    Kallakurichi kaliaperumal theriyum edhu patri eppathan arinden

  • @SB-dw4ru
    @SB-dw4ru 10 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ko8um3yu5j
    @user-ko8um3yu5j 3 місяці тому

  • @thirumurugan637
    @thirumurugan637 4 місяці тому

    நான் 3 முறை சென்று வந்தேன்

  • @tkbarunkartik5274
    @tkbarunkartik5274 3 місяці тому

    இக்கோயில் எங்களின் குலதெய்வம் நன்றி பகிர்ந்ததற்கு

  • @KumarSugu-gv9rj
    @KumarSugu-gv9rj 4 місяці тому

    Nanomandur

  • @selvamsekar7119
    @selvamsekar7119 Рік тому +1

    நீங்க எந்த ஊரு

    • @kmk360
      @kmk360  Рік тому +1

      Kattumannarkoil

  • @freshstream5921
    @freshstream5921 Місяць тому +1

    Very very worst people in this temple,this is my family deity temple,longtime back I have to visit this temple with my family,temple working staff especially today archana token given man is very rude and not respond properly,I have very disappointed, temple was good but this kind of people is damaged temple name ,I'm really fedup

  • @rajadurai8067
    @rajadurai8067 7 днів тому

    மொட்டை கோபுர வாசல் என்று குறிப்பிடவும்.