விலைபோனதா நீதிமன்றம்? | மணியின் சரமாரி கேள்விகள் | Journalist Mani Interview | Fine Time Media

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • #journalistmani #maniinterview #kkssr
    #kkssrramachandran #thangamthennarasu #mkstalin #udhayanidhistalin #dmk #dmkstalin #anandvenkatesh #jayalalitha #sumotocase #srivilliputtur #srivilliputturcourt #tnpolitics #Finetimemedia
    விலைபோனதா நீதிமன்றம்? | மணியின் சரமாரி கேள்விகள் | Journalist Mani Interview | Fine Time Media
    𝑺𝑼𝑩𝑺𝑪𝑹𝑰𝑩𝑬 to get the latest news updates: / @finetimemedia
    𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
    Explore current affairs, sports, politics, and essential news on Fine Time Media. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content
    𝑭𝒐𝒓 𝑪𝒐𝒎𝒎𝒆𝒓𝒄𝒊𝒂𝒍 𝑨𝒅𝒔 :
    Contact : 98416 99023, 98946 84028
    Mail id : finetimemediatamil@gmail.com
    𝑰𝒏 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
    ⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / finetimemediatamil
    ⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / fine_time_media_
    ⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / finetimemedia
    ⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...

КОМЕНТАРІ • 292

  • @maduraiasotha423
    @maduraiasotha423 Місяць тому +130

    மாண்புமிகு , மானமிகு நீதியரசர் ஐயா. ஆனந் வெங்கடேஷ் அவர்களை மனதார நன்றி கூருவோம்.❤

  • @srinivasankesavan7347
    @srinivasankesavan7347 Місяць тому +123

    மணிசார் இந்த விஷயத்தை எந்த டிவியும் விவாதம் செய்யவில்லையே அனைத்து சேனல்களும் விலை போய்விட்டது திமுகவுக்கு

    • @farmerthegod
      @farmerthegod Місяць тому +5

      சரியான கேள்வி

    • @sivabalangoogle
      @sivabalangoogle Місяць тому +6

      அனைத்து டீவி மற்றும் செய்தி நாள்களும் திராவிட அண்டா என்பது தங்களுக்கு தெரியாதா

  • @srmss1
    @srmss1 Місяць тому +31

    நான் பிஜேபி தான்.. ஆனால் உண்மையை உண்மையாக கூறிய மணி அவர்களுக்கு நன்றி...!

    • @swamykasinathana7198
      @swamykasinathana7198 26 днів тому

      Mani sir,verysuper information Supreme Court must take proper action and corrupt ministers must to be jailed

  • @user-jv5yl5tg6d
    @user-jv5yl5tg6d Місяць тому +68

    நீதியரசர் மதிப்பிற்குறிய ஐயா ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் போற்றுதலுக்குரியவர்❤❤❤❤

  • @shanmugasundaradesigar4864
    @shanmugasundaradesigar4864 29 днів тому +7

    நீதியரசர் ஆனந்த வெங்கடேஷ் அவர்கள் இறைவன் அருளால் நடுநிலை மாறாமல் நீதி வழங்கி கொண்டு வருகிறார் ஓய்வு பெறும் வரை இறைவன் அருளால் ந நடுநிலையோடு நீதி வழங்க இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்

  • @tmt1975
    @tmt1975 Місяць тому +48

    , மணி அவர்களுக்கு என்ன ஆச்சு,,,ஆச்சர்யமாக இருக்கிறது,,, திடீர் என்று உண்மையின் பக்கம் பேசுகிறார்,,,,நியாயத்தை பேசுகிறார்,,,,,,

    • @lalitharamaswamy
      @lalitharamaswamy Місяць тому +2

      சரியா சொன்னீங்க
      ஆனாலும் அவர் DMK சொம்பு தான்😂

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 23 дні тому

      Amam.😂

  • @saranaby3421
    @saranaby3421 Місяць тому +28

    எல்லா ஊடகவியலாளர்களும் திமுக வின் முன்கள பணியாளர்கள் ஆகிவிட்டார்கள் நீங்களாவது உண்மையாக மனசாட்சியாக பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

  • @p.g.sekaranpalani9444
    @p.g.sekaranpalani9444 28 днів тому +8

    ஆனந்த வெங்கட் கடவுள் அனுப்பிய தூதர்..தீமைகளை அழிப்பார் என்று எண்ணுகிறேன்

  • @pulsarprakash5487
    @pulsarprakash5487 Місяць тому +16

    நன்று.....

  • @balajisir2436
    @balajisir2436 Місяць тому +26

    ❤❤நீதியரசர் திருமிகு ஆனந்த் வெங்கடேஷ் ஐயா ❤❤

  • @IndhiyaThamizhan
    @IndhiyaThamizhan Місяць тому +42

    நீதி சாண் ஏறியுள்ளது. அடுத்து முழம் சறுக்கும்.

    • @chandrasekarv2754
      @chandrasekarv2754 Місяць тому +2

      முழம் அல்ல
      மீட்டர் சருக்கும்

    • @sundrammm2663
      @sundrammm2663 25 днів тому

      மீட்டர்.சறுக்கும்​@@chandrasekarv2754

  • @one_of_the_indian
    @one_of_the_indian Місяць тому +53

    ஆனந்த் வெங்கடேஷ் 🔥🔥❤

  • @moorthyl5204
    @moorthyl5204 28 днів тому +2

    மணி சார் மிகவும் அருமை யாக பேசக்கூடியவர் இவரது நேர் கானலை கண்டிப்பாக பார்ப்பேன்

  • @anandanand5742
    @anandanand5742 Місяць тому +45

    Anandvenkadash greatest man ❤

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa Місяць тому +11

    பொன்முடி தப்பிச்சிட்டாரு. இவங்களுக்கும் ஏதாவது வழி இருக்கும்😢

  • @laxmihari5386
    @laxmihari5386 Місяць тому +10

    Sri mani seems to be honest

  • @user-kf3kt6ww5e
    @user-kf3kt6ww5e Місяць тому +64

    மணியன்னா எப்படி உண்மையை பேசுறீங்க

    • @farmerthegod
      @farmerthegod Місяць тому

      திமுக கொத்தடிமை

    • @gopalchitra5241
      @gopalchitra5241 Місяць тому

      நண்பரே சரியாக சொன்னீர்கள்.

    • @lalitharamaswamy
      @lalitharamaswamy Місяць тому

      எப்பொழுதும் உண்மையை பேசுவார்
      ஆனால் DMK க்கு ஆதரவாக பேசுவார்😂😅😢

  • @rganesanrganesan3631
    @rganesanrganesan3631 Місяць тому +27

    இப்ப என்ன பெருசா ஆகப் போகுது? உச்ச நீதிமன்றம் போய் ஜாமீன் வாங்கிடுவாங்க அப்புறம் வழக்கம் போல்... புதுசா எதாவது சொல்லுங்க சார்

  • @mahalakshmiashokkumar1583
    @mahalakshmiashokkumar1583 Місяць тому +9

    மணி பெரும் பாலும் நியாயமாக பேசுகிறார்..BJP, மோடி என்று வந்தவுடன் திமுகவினர் கருத்துக்களை பேசுகிறார்...அப்போது உண்மையோ மோடியின் நேர்மையோ அவர் கண்களுக்கு தெரிவதில்லை...

    • @garsamy-ms1gv
      @garsamy-ms1gv Місяць тому +1

      இவர் ரோம்ப நல்லவர் காட்டியும் கொடுப்பார் கூட்……யும் கொடுப்பார் இவருக்குதேவை பணம் .

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 Місяць тому +9

    ஐயா மணி ஐயா,
    நீதியரசர் கடின முயற்சியில் பொறியியல் பிடித்து வைத்த பொன்முடி பெரிய எலி மத்திய அரசு பாரா இன்மையால் தப்பியதா? இன்னும் தப்புமா?

  • @srinivlogger1716
    @srinivlogger1716 Місяць тому +8

    Super👏🏻👏🏻👏🏻

  • @user-re1su4no6v
    @user-re1su4no6v Місяць тому +13

    20 வருடம் கழித்து நீதி
    கிடைப்பது என்பது.......
    ஊஹூம்

    • @p.g.sekaranpalani9444
      @p.g.sekaranpalani9444 28 днів тому +1

      @@user-re1su4no6v சாட்சிகள் விலை போகிறார்களாம்.முன்பு சொன்னதை இப்போது இல்லை என்கிறார்களாம். பணம் எல்லாம் செய்யும்

  • @chandrasekarcd6722
    @chandrasekarcd6722 Місяць тому +4

    Kk SSR முன்னாள் அதிமுக அமைச்சர்.

  • @ananthparams5321
    @ananthparams5321 Місяць тому +3

    நீங்கள் இரண்டாம் சவுக்கு சங்கர் 🎉🎉🎉🎉

  • @balak.622
    @balak.622 Місяць тому +11

    கடவுள் இருக்கிறார்

  • @sramamurthy6273
    @sramamurthy6273 Місяць тому +16

    Justice Anand Vevgatwsh one of the gift hudgenent for this matter coroultion

  • @ramanathan2219
    @ramanathan2219 29 днів тому +1

    இவரை விட தீவிரமான பதிலை ஆனித் தரமாக தெரிவிக்க இயலாது விலை போன ஊடகங்கள்

  • @vellorekarthik
    @vellorekarthik Місяць тому +5

    I would like to ask Mr. Mani to talk about 2G case & than the telecom minister Mr. A.Rasa

  • @saravananshanmugiah8380
    @saravananshanmugiah8380 Місяць тому +20

    இதைத்தான் சவுக்கு சங்கர் பல முறை கூறினார்
    மணி அண்ணா பத்திரம்
    இது திராவிட கொடுங்கோல் ஆட்சி

  • @venkatpathipathi1471
    @venkatpathipathi1471 Місяць тому +2

    Mani is superb nowadays keep it up

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 Місяць тому +227

    பிராமணர்கள் இருந்தவரை எல்லா துறைகளும் அப்பழுக்கில்லாத நேர்மையுடன் இருந்தன. இப்போதும் பிராமணர்களால்தான் நீதிமன்றங்களின் மாண்பு காக்கப் படுகிறது

    • @Raja-rk9gn
      @Raja-rk9gn Місяць тому

      100% true...these shameless dravidian blagards introduced the corruption and bribery....
      That is why kattumaram karunanidhi will select only brahmins for his advisor, personal doctor, personal advocate, personal auditor, personal yoga teacher and some close brahmins like guhan, journalist 'saavi' hindu ram india cements srinivasan as his trusted ones to discuss secrete and most personal
      discussions...At one time kattumaram said all these tumilians are Licking his leg for personal gains only and nobody trustworthy and in addition said for
      Political reasons and self political
      gains only he is opposing brahmins and not desirously.
      That is why as he desired murasoli Maran married brahmin Mallika, kalanidhi Maran married brahmin kaveri, dayanithimaran got married to hindu ram sister daughter and dayanidhi daughter got married to a brahmin and many more in his family.....shameless man...they are Licking brahmin legs only...fake fellows..

    • @manikkavadivelnatraj6594
      @manikkavadivelnatraj6594 Місяць тому +27

      It's true

    • @BalaGanesh-g2w
      @BalaGanesh-g2w Місяць тому

      ஏ1 குற்றவாளி ஜெயலலிதா பிராமணப் பெண் அது அவர்களே சொல்லியிருக்கிறார்கள் குஜராத்தில் ரேப் கேஸ்ல உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை படி

    • @gobinath4730
      @gobinath4730 Місяць тому

      😅😅😅😅😅😅😅 sangi pasaingala....... Kaanjipuram la kovil karuvaraila nandanthathu ennna theriyumaa..........athe kaanjipuram la attivarathar vanda appa vada kalai thenkalai fight😆😆😆😆china pen kolandaigala kevalam kovil sotha kolla adika child merriage pannivachutu irukingale da 😆katharunguda sangi pasaingala ...........

    • @user-yp7tm7sb2b
      @user-yp7tm7sb2b Місяць тому +24

      Well said.

  • @jaya5339
    @jaya5339 Місяць тому +23

    மணி கதறல் கேட்க வந்த அன்பு நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம் 🙏

  • @NaraSima-hv9ty
    @NaraSima-hv9ty Місяць тому +2

    ரெஸ்பெக்டடுஸ் சார்

  • @yuvaraje3890
    @yuvaraje3890 Місяць тому +1

    🎉🎉🎉🎉🎉

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 Місяць тому +9

    DMK and admk same

  • @NezhaRyuzukiYagami-f8w
    @NezhaRyuzukiYagami-f8w 26 днів тому +1

    கடலைச் செடியை. பிடுங்கா மலையே. கடலையை திருடுவானுங்க என நாஞ்சில் அன்றே சொன்னாங்க

  • @pattabiraman54
    @pattabiraman54 29 днів тому +1

    கடைசி முடிவுகள் பற்றி யார் கவலைப் படுகிறார்கள்? எல்லாவற்றையும் மறந்து விட்டு கடந்து போய் விடுவார்கள்.

  • @selvarajselectionthegreat6955
    @selvarajselectionthegreat6955 Місяць тому +3

    Kkssrr அரசியலில் ரிடையர்டு ஆகும் காலத்தில் உள்ளார். தீர்ப்பு வந்து தண்டனை அறிவிக்கக்கூடிய காலத்தில் அரசியலை விட்டே விலகி இருப்பார் என்று கருதுகிறேன்.

  • @a.krishanaprasath6607
    @a.krishanaprasath6607 Місяць тому +9

    தவறான தீர்ப்பு அல்லது சாதகமான தீர்ப்பு தரும் நீதிபதிகளுக்கு தண்டனை தரும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்

  • @ganesanganesh8965
    @ganesanganesh8965 29 днів тому

    THANKS FOR THE DETAILED EXPLANATION BY THE SENIOR JOURNALIST

  • @mohanv1249
    @mohanv1249 Місяць тому

    Good and meaningful discussion 😌

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 Місяць тому

    Thanks sir

  • @user-qg4cl8ks7z
    @user-qg4cl8ks7z Місяць тому +7

    மணி அவர்களே எனக்கு ஒரு சந்தேகம்.
    இந்த சூழலில் எதிர் கட்சிகள் ஏன் இதனை
    பெரிய அளவில் மக்களிடம் எடுத்துச் செல்லவில்லை.
    bjp சீமான் pmk and aiadmk.

  • @KALIDOSSG-rw9yw
    @KALIDOSSG-rw9yw 28 днів тому

    I don't know why that Srivilliputtur judge was not punished?

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому

    👌👌👌👌👌

  • @printersstationers9938
    @printersstationers9938 Місяць тому

    மணியின் இந்த நேர்மை எனக்கு பிடிக்கும்.காறீ உமிழ்ந்து விடு பாப்பா.

  • @ananthparams5321
    @ananthparams5321 Місяць тому

    🎉🎉🎉

  • @user-qd5yr5ii1k
    @user-qd5yr5ii1k Місяць тому +1

    நல்ல சட்டம் யா உங்க சட்டம். 18 வருடம் ஆகி விட்டது.

  • @viswanathanparandhaman1190
    @viswanathanparandhaman1190 Місяць тому +1

    We all are prey to almighty that this case is also not went as Mr Ponmudi case in Supreme court.

  • @ganeshkrishnan3998
    @ganeshkrishnan3998 Місяць тому +4

    இதில் ப்டி அடித்த அந்த Dvsc அதிகாரியை முதலில் விசாரிக்க வேண்டும்.

  • @ThangarajThangaraj-xr7oc
    @ThangarajThangaraj-xr7oc 26 днів тому

    😮

  • @ranganathana7011
    @ranganathana7011 Місяць тому +1

    இன்னும் ஒருவர் வந்து கொண்டு இருக்கிறார அனிதா ராதாகிருஷ்ணன்

  • @madeswaranl7283
    @madeswaranl7283 Місяць тому +1

    இன்றைய இந்த அமைச்சர்கள் மீதான வழக்கு, விசாரணை தண்டனை,மறுவிசாரணை, போன்ற விவகாரங்களில் EPS, மற்றும் அதிமுக வின் எதிர் வினை எதுவும் இல்லை, தொண்டன் இவர்களின் நிலைப்பாட்டினை பார்த்து மிக வேதனை படுகிறான்

  • @elangokesavan1777
    @elangokesavan1777 26 днів тому +1

    மணியா இப்பதான் சரியான பாதையில் பயணிக்கிறாய் அதற்காக பாஜகவுக்கு ஜால்ரா போடு என நான் சொல்ல மாட்டேன்

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 Місяць тому +3

    Respect Person Sri Anand Venkatesh He is God

  • @georgesamuel8416
    @georgesamuel8416 Місяць тому +4

    நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் ஒரு விடிவெள்ளி.... விடிவெள்ளிகள் இந்தியாவில் நீணட நேரம் நிலைப்பதில்லை...

  • @veerapuligovindasamy3985
    @veerapuligovindasamy3985 Місяць тому +2

    மணிகதறல்இல்லை
    வரவேண்டியாவரவுவரவில்லை

  • @karticksriram
    @karticksriram Місяць тому

    Some places i disagree with you, here you go with my salute!!🙏🙏🙏🫡🫡

  • @gknataraj
    @gknataraj 29 днів тому

    Mani avarkal,,,unmaikalai puttu puttu vaikirar!
    Utcha needumanra chief justice sonnathpol.honble,,judge venkatesan pol neethi arasarkal iruppatharkku Nadu perumai padukiradhu.
    Aandavan neethi Arasar avarkalukku neenda aayulaiyum,,Arogyathaiyum kodukka prarthikiren!🙏

  • @user-yp7tm7sb2b
    @user-yp7tm7sb2b Місяць тому +1

    Worst part of the democracy is that even culprits may become Ministers in a State. But only the people of the State are real culprits. Ashamed.

  • @ravichandrant7759
    @ravichandrant7759 26 днів тому

    Punnishment kidaikamale erranthu viduvarhal.

  • @kolappanj3279
    @kolappanj3279 Місяць тому +2

    தர்மம் என்பது அங்கு இங்கும் கொஞ்சம் போல தெரிகிறது உலகம் உருள்வதற்கு

  • @vellorekarthik
    @vellorekarthik Місяць тому

    How Rasa able to win the case as this case been told as special case

  • @venkatesanmuthukumaraswami6837
    @venkatesanmuthukumaraswami6837 29 днів тому

    டேய் மணி நீ சொன்ன மாதிரி 2026 ஆம் ஆண்டு 230 தொகுதிகளில் திமுக கூட்டணி ஜெயிக்கும் வாழ்க தமிழகம்

  • @sundaresanprc6872
    @sundaresanprc6872 Місяць тому

    Why the DVAC investigating officer,&the srivilliputhoor judge not punished.It is TRUE that Law&Order in t.naadu entirely spoiled by the police &judges

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb Місяць тому

    bramins people's any fight any public issues good persons.

  • @bestpalani
    @bestpalani Місяць тому

    Is it not shame to say she is tamilachi

  • @shankar49677
    @shankar49677 Місяць тому

    All witness will turn hostile

  • @avsbro2942
    @avsbro2942 Місяць тому +2

    ஒரு சில நல்ல நீதிபதிகள், இருப்பதால் தான் இந்தியாவில் ஜனநாயகம், காப்பாற்றபடுகிறது

  • @kolappanj3279
    @kolappanj3279 Місяць тому

    காட்டியும் கூட்டியும் கொடுப்பது

  • @thiagarajanmangudi3350
    @thiagarajanmangudi3350 Місяць тому

    Anand Venkatesh விரைவில் retire aagividuvar, ellathilum வாரிசு இருக்கிரது. Evaraipol யாராவது vaarisu urvaga வேண்டும்

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Місяць тому

    Alas delay in the process court helps the corrupt politicians. Who will find remedy except the Supreme Court or parliamentary legislation .

  • @muruganv2734
    @muruganv2734 26 днів тому

    Mani. Sir. ரொம்ப. யோக்கியர். யோக்கியர். Jadge. ஐயா. பட்டைய. பார்த்தாலே தெரியும். ரொம்ப. ரொம்ப. நல்லவர்

  • @vigneshwaranthiru5886
    @vigneshwaranthiru5886 Місяць тому

    Decent savukku Shankar

  • @gomathinayagam673
    @gomathinayagam673 Місяць тому +2

    ஆனந்தவிஜெகடன்

  • @krishnaSwamyVN
    @krishnaSwamyVN Місяць тому

    We can dissolve session Court. Tax payers money wasted. This case is clear cut example.

  • @kanthinatarajan447
    @kanthinatarajan447 Місяць тому

    Law is not matus ha
    Why everyone getting different answer
    And saying all answer is ok

  • @counterpoint9260
    @counterpoint9260 Місяць тому

    Chennai deserves these corrupt ministers as they keep voting for DMK

  • @user-me6ky3wv5k
    @user-me6ky3wv5k Місяць тому

    2010 லிருந்து 2019 வரை டிவி சோனலில் பத்திரிக்கையாளராக இருந்த மணி அவர்கள் இப்பொழுது யூடியுபர் ஆகா செயல்பட்டு வருகிறார் விரைவில் கைதும் செய்யப்படுவார் அவதூறு வழக்கில் திராவிட மாடல் ஆட்சியில் பிழைக்க தெரியாத மனிதன் மணி ஆனாலும் மனம் தளராமல் உங்கள் பணியை செய்கின்றீர்கள் பத்திரிக்கை காரார்களுக்கு நீங்க ஒரு முன் உதராணம் 👏👏👏

  • @user-zd7cm8qz3g
    @user-zd7cm8qz3g Місяць тому

    Indha Manithaan andha Manithaana?

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Місяць тому

    ஆனந்த் வெங்கயேஷ் திராவிட மாடளுக்கு எதிரானவர். நமக்கு சரிப்படாது. இப்படி எல்லா நீதிபதிகளும் இப்படி இருந்தால் நம்ம கட்சி எப்படி ஓட்டு வாங்கறது எப்படி ஜெயிக்கிறது ரொம்பவே அநியாயம். நீதிக்காக போராடுவோம். மணி பேசறது கொஞ்சம் கூட நல்லா இல்லை. மணி உடனே மாறு

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Місяць тому

    What is the punishment for Second IO of the case for the malicious collusion with DMK for personal gains?

  • @Ananthan-sc1vy
    @Ananthan-sc1vy Місяць тому +2

    Srivilliputhur first punishment magistrate second punishment ministers

  • @udayakumarrp8692
    @udayakumarrp8692 Місяць тому +1

    Hats off to you Mr Mani
    Very unbiased opinion...

  • @vijayanp.v6287
    @vijayanp.v6287 Місяць тому

    FOR THEM APEX COURT IS THERE

  • @jonesmoses2663
    @jonesmoses2663 Місяць тому +2

    ஒரு கட்சி மட்டும் ஊழல் செய்யக்கூடாது என்று வந்தால் எப்படி ஜனநாயகம் வளரும் பிஜேபியும் ஊழல் செய்யக்கூடாது என்று சொல்ல ஒரு நீதிமன்றத்திற்கும் தைரியம் இல்லையே ஏன்

  • @sramamurthy6273
    @sramamurthy6273 Місяць тому +1

    Justice obe if the giftif

  • @lingamsoba7401
    @lingamsoba7401 Місяць тому +1

    நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் போற்றுதலுக்குறியவர் பத்திரிக்கையாளர் மணி அவர்கள் மதிப்பிற்குரியவர்

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 Місяць тому

    What is the name of Srivilliputhur judge? Why not disclosed in the interview also second IO name ?

  • @MuthuSamy-pw9vj
    @MuthuSamy-pw9vj Місяць тому

    Supet s Mani sir❤❤❤❤❤

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 Місяць тому

    பிச்சயில வந்தவரில்லை போல.

  • @blessy7980
    @blessy7980 Місяць тому

    Tharasu shiyam yenna solrar

  • @Ananthan-sc1vy
    @Ananthan-sc1vy Місяць тому

    Avanukku oru Nidhi

  • @nsmuthu5072
    @nsmuthu5072 Місяць тому

    இந்த அதிகாரி நாயை மக்கள் முன் நிருத்தி நிரந்தர வேலைய விட்டு நீக்க வேண்டும்

  • @counterpoint9260
    @counterpoint9260 Місяць тому

    mANI, UNAKKU VARA 200RS MONEY ORDERUM NINDHU POCHCHU..

  • @jinzraj3724
    @jinzraj3724 Місяць тому

    Mani Sir-While I appreciate your honest opinion on this issue, you still continue to support to DMK knowing very well they are heavily indulging in corruption. Why? ? Just because you have to oppose BJP!!!
    Pls Sir, stop giving interviews saying law and order is not that bad, Stalin in trying to do good etc etc
    The way you are giving these honest feedbacks, you could be arrested for some flimsy reasons. They are already attacking on Social media, soon they will become physical also. Stay safe.

  • @rajaramanv6896
    @rajaramanv6896 Місяць тому

    இந்த alai எப்ப pudichchu உள்ள poduveenga

  • @rambrk
    @rambrk Місяць тому

    Mani Assume that he had delivered some other judgement you would have accused him of being a brahmin like the way you accused nirmala seetharaman some time back. Please do not look at people thru caste specifically the person is a brahmin or not. Your anti brahmin approach has to be introspected with all due respects to all your insights

  • @manickavelupalaniyandi4682
    @manickavelupalaniyandi4682 Місяць тому

    Anaithu chanekalym konalapura adimaikal avungalukku therinthathu ice cream

  • @sriramvenkatraman
    @sriramvenkatraman Місяць тому

    Dravisham model crowds are scientific ways workers so election time per head Cash will distribute our voters also will vote which is routine from 1967 onwards 😂 why Tamizhagam Derailed totally due to this choose wrong fellows to rule .