VAALI about NAGESH | ENRENDRUM NAGESH | ABBAS CULTURAL

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 160

  • @vedhagirinagappan1885
    @vedhagirinagappan1885 3 роки тому +87

    நகைச்சுவை திலகம் நாகேஷ் அவர்களைப் பற்றி கவிஞர் வாலி
    அவர்கள் சொன்ன கருத்துக்கள் அருமையான பதிவு.

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 3 роки тому +46

    அனைத்து பாடல்களும் படங்களும் அருமை அருமையான அழகான பதிவு அருமை வாழ்த்துக்கள் அழகான மேடை பேச்சி. திரு வாலி அவர்கள்.

  • @KirukkuKesava
    @KirukkuKesava 3 роки тому +15

    Engaging speech. Vaali aiyaa at his best. Vaali aiyaa and Nagesh aiyaa are legends

  • @VISVO_T_SEKARAN
    @VISVO_T_SEKARAN 3 роки тому +31

    நன்றி ஐயா
    இறைவன் மிகப்பெரியவன்
    ௐ நமசிவாய

  • @arumugamp5307
    @arumugamp5307 2 дні тому

    Yesteryear jambavans All are super actors.Nagesh ,an excellent actor.No one can substitute his place.I met him once in 1987.What a human being!

  • @dhanaty6744
    @dhanaty6744 3 роки тому +98

    Sad to see , NO ONE IS ALIVE except Kamal now in that stage. Cho, Nagesh, MSV, Balachander, Vaali, 😭😭

    • @hhhhj-uz8vw
      @hhhhj-uz8vw Рік тому +4

      P.B.Sreenivas also

    • @சண்முகம்சண்முகம்-ய1ஞ
      @சண்முகம்சண்முகம்-ய1ஞ Рік тому

      ​@@hhhhj-uz8vw😂அ❤அஅஅஅ❤❤ அஅஅஅ அஅஅஅஅஅஅ பல ❤அரசு நிறுவனங்கள் அ❤❤அஅஅஅ😂😂😂❤❤❤❤❤❤❤❤😂அஅ்😂

    • @oshizone
      @oshizone 10 місяців тому

      🥲

    • @Peace-x3o
      @Peace-x3o 10 місяців тому +2

      Don't worry..next Kamal only

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому +39

    நாகேஷ் வாலி ஐயா மிக
    சிறந்த நண்பர்கள்🙏🙏🙏

  • @tamilselvan9207
    @tamilselvan9207 3 роки тому +20

    தெளிவான
    உச்சரிப்பு.

  • @rajaramram8703
    @rajaramram8703 3 роки тому +19

    KB Sir
    Nagesh Sir
    Vali Sir Speech
    Semma

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 3 роки тому +13

    Great peoples..
    Especially thiru valli sir

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +18

    MGR., Sivaji.,....Nagesh...this is the panel of Great actors in their period.

  • @venkateshk8916
    @venkateshk8916 2 роки тому +4

    Sir very grateful 🙏 ,kammal sir always perfect and greater than now Hero's ❤ 🙏 ♥

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +6

    No comments. He is one of the Great actors.

  • @sridivikshatraderssridivik4079
    @sridivikshatraderssridivik4079 2 роки тому +17

    நாகேஷ் ஒரு தமிழ் திரைஉலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது...

  • @aotdyodoycoyfoyc9y
    @aotdyodoycoyfoyc9y Рік тому +2

    8:55 இந்த வசனம் கேட்கும்போது ஒரு நொடி நாகேஷ் கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம் வருகிறது.. காரணம் சர்வர் சுந்தரம் படத்தில் அவர் நடித்த விதம்...

  • @rmurali2881
    @rmurali2881 3 роки тому +6

    I am Murali of native Uthiramerur,very interested in speeches are all over the world famous and great for our Indian culture

  • @karthikeyanbkeyan7930
    @karthikeyanbkeyan7930 3 роки тому +43

    Legend of Indian cinema no can replace him.

    • @mohanramachandran4129
      @mohanramachandran4129 3 роки тому

      But in north none recognized him

    • @dhineshdk6617
      @dhineshdk6617 3 роки тому +1

      @@mohanramachandran4129 why should north recognise him

    • @mohanramachandran4129
      @mohanramachandran4129 2 роки тому

      @@dhineshdk6617 He deserved the recognition .One of the greatest actor .No award was given to him

    • @dhineshdk6617
      @dhineshdk6617 2 роки тому

      @@mohanramachandran4129 bro you care about Bollywood

  • @gnanapillaivenugopalan2832
    @gnanapillaivenugopalan2832 2 роки тому +2

    I ONLY SEE AND GO TO MOVIES IF NAGESH SAR IS IN TAT MOVIE.
    GREAT ACTOR AND SUPER BODY MOVEMENTS... DIALOGUE DELIVERY SUPERB... SPEED AND TALENTED STAR ⭐⭐⭐✨.

  • @premav2677
    @premav2677 3 роки тому +25

    Beautiful no words to say. Legends

  • @premav2677
    @premav2677 3 роки тому +20

    Very proud to live in these legends age. Lucky people we tamilians are.

  • @muralidharanar9505
    @muralidharanar9505 2 роки тому +22

    மறைந்த நாகேஷ் சார் அவர்களுக்கு இந்திய விருதான பத்மஸ்ரீ .... டாக்டர் போன்ற விருதுகள் வழங்காதது தமிழ் திரையுலகில் கரும்புள்ளி.பல முறை பதிவு செய்துள்ளேன்

  • @ganesand7664
    @ganesand7664 3 роки тому +24

    Super memory for Vaali, super sense for humour - Nagesh 🎉🙏

  • @ConDual020
    @ConDual020 2 роки тому +5

    Min 8:06
    " To you I'm an atheist; to God, I'm the Loyal Opposition " 😆

  • @AnandKumar-yu6nt
    @AnandKumar-yu6nt Місяць тому

    K.B. ❤ Cho.❤ vaali.❤ Nagesh❤

  • @venkateshk8916
    @venkateshk8916 2 роки тому +2

    Super sir 🙏 👏 🙌

  • @SANTHA-w6o
    @SANTHA-w6o 7 місяців тому +1

    Legend of indian cinema.

  • @edwinbenedictsinnappan6516
    @edwinbenedictsinnappan6516 Рік тому

    Nagesh sir….he’s an legends ever…

  • @madhumala4695
    @madhumala4695 Рік тому

    Good speech,sir 🙏,.

  • @saravanan335
    @saravanan335 2 роки тому +1

    Precious person in Tamil Cinema Nagesh

  • @svasantharajan3672
    @svasantharajan3672 4 місяці тому

    Indian 2nd weshtren dancer❤❤❤❤

  • @thiruamutha5389
    @thiruamutha5389 3 роки тому +8

    Nagesh is the best comedien in Tamil cinema 70 s films very very brisk actor and take risk Chrector

  • @hatchujanarthanan6884
    @hatchujanarthanan6884 2 роки тому +1

    Sadhu mirandal
    He acted as a car driver in the film. He carries a death body in the car. But he will not notice it very long time . All customers who get this car will immediately will go away that's the fun. Finally nagesh will notice that, due to fear he will react like anything running across road and car up and down, from he missed down the road by the an auto or motorcycle I don't know which comes very close to his head. Very fun at the same if you notice there is thrill.
    Great BODY LANGUAGE

  • @nsridhar3114
    @nsridhar3114 3 роки тому +10

    ,nagesh is very humourous comedian like Charlie chaplin may his soul rest in peace.

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 роки тому +1

    Nagesh Mr ratha pinnathan sivaji,kamal servar sundaram padatha parunga great acter nagesh

  • @kavithamani1468
    @kavithamani1468 Місяць тому

    We never compare the actors because they proved their best intheir own time.

  • @balajinarayanasamy3145
    @balajinarayanasamy3145 Рік тому +3

    I owe Nagesh.. இன்றளவிலும் இந்த அளவு ஆங்கிலம் தெரியாதவர்கள் நாங்கள்... 2024 கும் இந்த வார்த்தைகள் புதிது❤❤❤❤

  • @RameshD-f1p
    @RameshD-f1p Рік тому

    நாகேஷ் legend ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @Kadish-bd7mk
    @Kadish-bd7mk 2 місяці тому

    வாழ்க திரையுலகம்

  • @nallvazhai7380
    @nallvazhai7380 11 місяців тому +2

    அவர் திரை யுலகம் மற்றும் அரசாங்க த்தால் கௌரவிக்க படவில்லை. மிகவும் தலை குனிவு நமக்கு

  • @geetavijayraghavan199
    @geetavijayraghavan199 4 місяці тому

    Shivaji 's character do Kamal Hasan has? I don't know much about any character

  • @ramsathyaramsathya9758
    @ramsathyaramsathya9758 Рік тому

    lovely

  • @judgementravi6542
    @judgementravi6542 3 роки тому +3

    Golden studiovaa Almost recently Director Vikram Office building rented for commercial purpose 😄😃😀

  • @daviddava4849
    @daviddava4849 3 роки тому +7

    Legends 👏👏👏

  • @sakthigv
    @sakthigv 3 роки тому +3

    Super

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 місяців тому

    What a word from Valli Ayya about Nagesh Ayya Great

  • @senthils258
    @senthils258 Місяць тому

    சிவாஜி உண்மை (இயற்கையான) நடிகன். கமல் ஓவர் நடிப்பு.

  • @ramachandranm.ramachandran7036
    @ramachandranm.ramachandran7036 3 роки тому +14

    ஈடு இணையற்ற நடிகர் அய்யா நாகேஷ் அவர்கள் இன்னும் ஓர் நடிகன் அய்யா மாதிரி வரமாட்டார்கள்

  • @gobinath4536
    @gobinath4536 Рік тому

    ❤❤❤❤❤❤

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 3 роки тому +316

    கமலை விட சிறந்த மகா நடிகன் நாகேஷ்..

  • @palanirajarumugam4545
    @palanirajarumugam4545 2 роки тому +2

    Great sir

  • @jayaramanp7267
    @jayaramanp7267 2 роки тому +1

    நாகேஷ் அவர்கள் ஒரு இஸ்லாமியர் என்று கருதியவர்கள் நிறையப்பேர். நான்கூட ஆரம்பத்தில் அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு இஸ்லாமியராக நிறையப்படங்களில் பிரமாதமாக நடித்திருப்பார். அவரது உண்மையான பெயர் குண்டுராவ் என்பதை இன்று வாலி அவர்கள் மூலமாக அறிந்துகொண்டேன். நாகேஷ் அவர்கள் ஒரு சகாப்தம். மறைந்தாலும் மறையாத புகழுக்கு சொந்தக்காரர்.

    • @TheKvelusam
      @TheKvelusam 17 днів тому

      ஏன் இஸ்லாமியரா இருந்தா என்ன?

    • @jayaramanp7267
      @jayaramanp7267 17 днів тому

      @TheKvelusam இஸ்லாமியர் என்று தவறுதலாக கருதினேன் என்றுதான் சொல்லி இருக்கிறேன். மற்றபடி இஸ்லாமியராக இருப்பதில் எந்த தவறும் இல்லை. மதங்கள் அனைத்தும் சமமே. மனிதனுக்கு மதம் தேவையற்ற ஒன்று.
      பறவையைக்கண்டான் விமானம் படைத்தான்
      எதிரொலி கேட்டான் வானொலி
      படைத்தான்
      எதனைக் கண்டான்
      மதங்களைப் படைத்தான்
      எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வருகிறது.
      தவறாகப் புரிந்துகொண்டமைக்கு வருந்துகிறேன்.

  • @thamizhselvan9005
    @thamizhselvan9005 3 роки тому +6

    Legends KB, naagesh, vaali, kamal

  • @SR-mo3qe
    @SR-mo3qe 10 місяців тому

    😍😍😍😍😍😍😍

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому +2

    🙏👍likgeniyas

  • @vsmanivsmani9204
    @vsmanivsmani9204 3 роки тому +2

    Kalai thurayil en maanaseega guru en aasaan naagesh avrgal

  • @chitras9984
    @chitras9984 3 роки тому +7

    Nagesh Innoru kamal illai, kamal than innoru Nagesh.

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 2 роки тому +1

    காலம்.,தின்ற காவியங்கள்.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Рік тому

    நிஜமான நாத்திகன்
    போலி ஆத்திகனை விட உயர்ந்தவன் .
    வாலியின் வலிமையான
    வார்த்தைகள். பிரமாதம்.

  • @rengarajan3907
    @rengarajan3907 2 роки тому +1

    Marakkamudiyatha manam kavarntha nadigar Nagesh.

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 10 місяців тому

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @gopikrishnan9745
    @gopikrishnan9745 15 днів тому

    நாகேஷ்போலதிறமைமிகுந்த
    நல்ல நகைச்சுவை நடிகர் இனி
    பிறக்கமாட்டார்.
    நகைச்சுவையில்அரக்கன்
    அவரும்அந்தகாலகட்டத்திலேயகதாநாயகனாக எதிர்நநீச்சல்
    தாமரை நெஞ்சம் பத்தாம்பசலி
    சின்னஞ்சிறு உலகம் மற்றும்
    சர்வர் சுந்தரம் என்றுநிறைய
    நடித்துள்ளார்.ஆனால்அவர்
    அரசாங்கத்தால்கவ்ரவிக்கப்
    படவில்லைஎன்பதுமிகவும்
    வருத்தப்படவேண்டியவிஷயம்.மேலும்டனால் K.A.தஙகவேலு
    அவர்கள் V.K.ராமசாமிஐயா
    J.B.சந்திரபாபுஅவர்கள்
    சோ.ராமசாமிஅவர்கள்
    கவுண்டமணி அவர்கள்
    நகைச்சுவைநடிகராகவும்
    நாகேஷ்ஐயாவுடன்நடித்து
    பலதிரைப்படங்களூக்கு
    நகைச்சுவைவசனம்எழுதிய
    A.வீரப்பன்அவர்கள்போன்ற
    நகைச்சுவை நாயகர்கள்
    கவ்ரவிக்கப்படாமல்விட்டு
    விட்டார்கள்.

  • @babyschnl4438
    @babyschnl4438 3 роки тому +4

    Please save my child

  • @jaibunroja7090
    @jaibunroja7090 2 роки тому +1

    👍👷🏾‍♂️🤝👷🏼‍♂️👍💮

  • @ravichandar2795
    @ravichandar2795 Місяць тому

    K.Balachander's favourite actor is Nagesh

  • @RS-qk7xf
    @RS-qk7xf 3 роки тому +5

    Misssu nagaesh vali 😒

  • @trd1873
    @trd1873 2 роки тому +3

    வைத்தி நடிப்பை மிஞ்சும் நடிப்பு எவராலும் முடியாது

  • @muralioum6357
    @muralioum6357 3 роки тому +5

    Kamlai Pugazhvadarkags Sivajiyai Avamadhikka
    Vendiyadhillai .

  • @raji6803
    @raji6803 3 роки тому +2

    Kamal god

  • @vijayviji5641
    @vijayviji5641 2 роки тому +1

    நட்பு இல்லாத இடம் எங்குண்டோ 💕🫶😍

  • @ravipamban346
    @ravipamban346 3 роки тому +4

    No one can be equal to sivaji

  • @Krk-pd2yu
    @Krk-pd2yu 6 місяців тому +1

    Yes Nagesh is better than kamal

  • @kalaivivin5195
    @kalaivivin5195 Рік тому

    Dont compare with Kamal. He is gentleman. One wife only and no poltics.

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 роки тому +13

    சினிமாகாரனால நாடுநாசம்.

  • @arunvanitha824
    @arunvanitha824 2 роки тому +1

    Ak

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Рік тому

    அறிவுள்ளவர்கள். மட்டுமே. சிவாஜி. ரசிகர்கள்

  • @perumalsamyk5982
    @perumalsamyk5982 3 роки тому +12

    சிவாஜி கணேசன் நடிப்பு யாருக்குமே வராது

    • @adnansyed5174
      @adnansyed5174 11 місяців тому

      Poda miga chirandha nadigargal innamum irukkiraargal. Overacting oru nadippa?

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 4 місяці тому

    A true bhramin whatever he does in his thinking (believes) still his death he strictly follow that's the confidence
    He understood good but not to hurt others belivness by mearly words to wound them?

  • @mangeshhercule1193
    @mangeshhercule1193 3 роки тому +3

    I am watching this video because of Nagesh and Kamal Hassan. And not for Vaali's Religious Act.

  • @aravinthsundaram6611
    @aravinthsundaram6611 2 роки тому +1

    Velga.N.T.K

  • @nagubala4576
    @nagubala4576 Рік тому

    ஆடியோ சரியில்லை 😮

  • @thandeeswaran4907
    @thandeeswaran4907 2 роки тому +1

    manangeta valli kaku valli yenna vaisnavar ipadi pesuraralathan thirumpa ivanukala patakuda ketka mutiyala

  • @jothinathd2817
    @jothinathd2817 2 роки тому +2

    காஞ்சி மஹாபெரியவாளை பற்றி என்னையா கவிதை எழுதி இருக்க. அவர் எவ்வளவு பெரிய மஹான்,மகா சுவாமிகள். அவரைப் போய் கிழவன் என்று ஒருமையில் எழுதி உள்ளாய் மகா மட்டமான படைப்பு மரியாதையாக மன்னிப்பு கேள்

  • @srinivasanmahalingam7631
    @srinivasanmahalingam7631 Рік тому

    சிவாஜிக்கு. இணை. யாருமே. இல்லை சிவாஜி அவதாரபுருஷன் கடவுளுக்கு. சமம்

  • @fredericksmoses2717
    @fredericksmoses2717 Рік тому

    Some bloody b. has compared Nagesh with legendary All Round Performer. But he has conveniently forgotten a fact. Rajni is not even one-tenth of Kamal.

  • @thilakgunam
    @thilakgunam Рік тому

    *தாமரை நெஞ்சம் 1:08

  • @muralioum6357
    @muralioum6357 3 роки тому +15

    Kamal Nadigan Mattume; Manidhan illai ! Adharkku Adharam Avar Vazhky !

    • @sethuzsz3610
      @sethuzsz3610 3 роки тому +2

      Punda ennda sollavara

    • @narasimhank5540
      @narasimhank5540 3 роки тому +3

      Nee yogyamada

    • @narasimhank5540
      @narasimhank5540 3 роки тому +2

      Kamal oru sagabdam da

    • @narasimhank5540
      @narasimhank5540 3 роки тому +1

      Oruthar vazkai samugathirku yenne saigirathe yenbadai parka vendum. Avvalave

    • @narasimhank5540
      @narasimhank5540 3 роки тому

      Avarudaya sontha vazkai eppati irundalum unakku enna kavalai

  • @umashankar1296
    @umashankar1296 3 роки тому +2

    Atheist is better than theist

  • @kandhappagovindan5782
    @kandhappagovindan5782 Рік тому

    .

  • @919003725979
    @919003725979 3 роки тому +5

    Mohanlal will be the next sivajiganesan

    • @pererapullethomaschristoph8136
      @pererapullethomaschristoph8136 3 роки тому

      F

    • @919003725979
      @919003725979 3 роки тому

      Just watch the Malayalam movie "oru yathra mozhi" by mohanlal and sivaji. Please compare it with devarmahan

    • @venkatraman2681
      @venkatraman2681 3 роки тому

      it shows your foolishness

    • @StarTheFantasy
      @StarTheFantasy 2 роки тому +1

      மோகன்லால் லாம் கமல் திறமைக்கு ஈடுகுடுக்க முடியாது...

    • @victoriousrufus6747
      @victoriousrufus6747 2 роки тому

      Not in a million years! Never ever

  • @SivaKumar-pc4lh
    @SivaKumar-pc4lh 2 роки тому +1

    L

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Рік тому

    நாகேஷ் கமலை விட சிறந்தவர்

  • @kalaiselvan5492
    @kalaiselvan5492 2 місяці тому

    பிராமின் labi

  • @tinmgwin9723
    @tinmgwin9723 2 роки тому

    Kamal hassan christian beef mattu curry eater nakesh hindu veg food eater

    • @jayabharathr4702
      @jayabharathr4702 2 роки тому +1

      Ena da olaritruka.. Mental

    • @StarTheFantasy
      @StarTheFantasy 2 роки тому

      Nagesh converted to Christianity.... He was a womeniser...

    • @victoriousrufus6747
      @victoriousrufus6747 2 роки тому

      KAMAL is a glorified actor! Nothing compared to other legendary actors of South India