தன் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லும் மறைந்த விவேக் சாரை மறக்கமுடியாது ஏனென்றால் தொலைபேசி துறையில் ஆப்ரஏட்டரஆக பணி செய்தவர் தொலைபேசி என்றும் உண்மையை கூறும் வாழ்க அவர் புகழ் எத்திசையும்
வாழ்ந்தும் மறைந்தாலும் உன் தமிழ் பேச்சுநடை மனநிறைவு காணாதப்பா! நீ வைத்த செடி எல்லாம் மரமாகி உனை தேடுதப்பா!இவ்வுலகில் தமிழனில் நீ ஒருவன் காணா பெருளானலும் எல்லோர் மனதில் பதிந்த இனிக்கும் நினைவானாய்!
அனைவருக்கும் வணக்கம் சின்ன கலைவாணர் திரு விவேக் சார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு பிரியவில்லை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் நம்மைப் போன்று வாழ்க டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் புகழ் வளர்க
இழந்து விட்டோமே தங்களை இள வயதிலேயே நானும் தங்கள் கல்லூரியின் மூத்த மாணவன் தான் 1967 bsc chiemistry. தங்கள் அம்மாவுக்கும் தொண்டாற்றும் வாய்ப்பொன்று எங்கள் ஸ்டேட் வங்கி விநாயக நகர்க்கிளை மூலம் கிடைத்ததய்யா
அடிபட்டு துயரபட்டு வெற்றி எனும் படியேறி வாழ்க்கை புத்தகத்தை புரிந்து படித்து அழகாக தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பக்குவமான வயது கொண்ட விவேக் அவர்களை இழந்து விட்டோம் இனி இந்த மாதிரியான பேச்சை எங்கு கேட்போம் You tubeக்கு நன்றி மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு😢
மனித குலத்தை படைத்த இறைவா விவேக் என்ற பெயரில் அற்புதமான கலைஞரை படைத்தாய் ! நீர் படைத்த அற்புதமான மனித குலத்திற்கு இன்னும் அவர் எவ்வளவு செய்திருப்பார் பொறுமை என்னும் குணம் உமக்கும் மாறி பொறாமை கொண்டாயோ! இறைவா! பாரவாயில்லை!! எம் மனித குலத்திற்கு இன்னும் சில நல்ல மனிதர்கள் இருப்பார்கள் ஆனால் அவரையும் அவருடைய மகனையும் இழந்த அவர் குடும்பத்தினருக்கு நல்ல மனிதநேயம் உள்ள நல்ல மனிதரை அனுப்பி வைப்பிராக இறைவா!!! எம்பெருமானே! சாய்அப்பா!! ஓம் சாந்தி!!!
உடல் எடையை குறைக்க வேண்டுமா? இவரைத் தொடர்பு கொள்ளவும் ரிசல்ட் எடுத்து தருவார். 8939085017 For Weight Lose Call This Gentleman Will Guide You For Success Results Contact 8939085017
கீதா இன்னும் எத்தனை ஆண்டு கள் சென்றாலும் சின்னக் கலைவாணர் நகைச்சுவை தென்றல்தம்பிவிவேக் போன்று சமூக சீர்திருத்த சிந்தனை உடையவை மறக்கமுடியாது அவர் நமது திரை உலகத்திற்கு கிடைத்தபொக்கிஷம்
விவேக் அவர்கள் இல்லையே என்று மனம் ஏங்குகிறது தன் நகைச்சுவை மூலம் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் இந்த அளவு அவர் பேசுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை அருமையான பேச்சு மறைந்த கருணாநிதி அவர்களைப் பற்றி அவர் பேசியது இந்த தலை முரையினர் கேட்கவேண்டும்
இவரை நல்ல காமெடி நடிகராக மட்டும் தான் பார்த்தேன்.. ... இவர் இறந்த பிறகு தான் தெரிகிறது தமிழகத்தின் தலைசிறந்த மாமனிதர் ..... இவருடைய நற்பணிகளை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வருகிறது.....
what vivek said is 100% this karunadi is not a leader he is always kakka pidikiligin all the actors directors and writers this is a political move to...see this guy instead of worrying about solving tamil people problem he is reading these nonsense....no wonder tamil nadu is going to hell because of leaders like him who should of been a postman and tamil nadu people made him a CM. the funny think is he talkes to all actors even simbu lol the reason why is so that when his political moves are bad then these popular actors will not talk bad about him...this bastered is a cunning fox who knows how to go in and out from the people and fool them. he een tried to talk to ajith sir but ajith refused to keep contact with him thats why in a function he tol dmk leaders not to force people to come to their function. this why i like ajith sir for his brave words...all other actors we pumping behind this looter karunadi this includes rajini, kamal and vaiarmuthu.
மதி வென்றவன் நீ மரணத்தை வென்றவன் நீ மானத்தைக் காத்தவன் வானத்தை காத்தவன் வனத்தை காத்தவன் நீ மனிதனை காத்தவன் மனித நேயத்தை காத்தவன் எங்களை தடுப்புசி போடவா போடாமல் காத்தவன் நீ
8.12.24 இந்த காணோளியை காண்கின்றேன் கலைஞர் மற்றும் சின்ன கலைவாணர் இருவரும் நம்முடன் இல்லை தமிழ்நாட்டிற்க்கு எவ்வளவு பெரிய இழப்பு!!
சிறந்த மனிதாபிமான கலைஞன். உன் பேச்சு, பகுத்தறிவு கருத்துகள் வாழ்ந்துகொண்டு இருக்கும்..நன்றி சுருதி டி வி.
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்
தன் வாழ்கையில் நடந்த சம்பவத்தை மறக்காமல் சொல்லும் மறைந்த விவேக் சாரை மறக்கமுடியாது ஏனென்றால் தொலைபேசி துறையில் ஆப்ரஏட்டரஆக பணி செய்தவர் தொலைபேசி என்றும் உண்மையை கூறும் வாழ்க அவர் புகழ் எத்திசையும்
Nice talk
By Vivek
Valthukal
🎉🎉🎉🎉🎉🎉
🎉
@@SatahasivamS xd
விவேக் அவர்களின் இழப்பை நம்பமுடியவில்லை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் சாந்தி..சாந்தி...சாந்தி.
.l..
L😊
L
😅😊
..
தமிழ் இருக்கும் வரை நீங்கள் இருப்பிர்கள். மரம் இருக்கும் வரை உன் சுவாசம் எங்கள் இதயதில் இருக்கும்.
Superchinnakalaivanar
@@muralisupersongs7587 nm
எவ்வளவு அருமையான பேச்சு, நாத்திகத்தையம் ஆத்திகத்தையும் இரண்டற கலந்து தெளித்து இல்லை இல்லை தெரிக்க விட்டாரே...
தெரிக்க அல்ல தெறிக்க விட்டார். 👍🙏🇨🇦
🌹டாக்டர் கலைஞர் அவர்களுக்கும் சின்னக் கலைவாணர் விவேக் அவர்களுக்கும்
நன்றி. ❤️
ஒரு நடிகரான சின்ன கலைவானர் அவர்கள் கலைஞரின் தமிழின் சிறப்பையும், தமிழ் தொண்டையும் பற்றி பேசியது மிக அற்புதம். அருமை.
வாழ்ந்தும் மறைந்தாலும் உன் தமிழ் பேச்சுநடை மனநிறைவு காணாதப்பா! நீ வைத்த செடி எல்லாம் மரமாகி உனை தேடுதப்பா!இவ்வுலகில் தமிழனில் நீ ஒருவன் காணா பெருளானலும் எல்லோர் மனதில் பதிந்த இனிக்கும் நினைவானாய்!
அனைவருக்கும் வணக்கம் சின்ன கலைவாணர் திரு விவேக் சார் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் நம் மனதை விட்டு பிரியவில்லை முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் நம்மைப் போன்று வாழ்க டாக்டர் கலைஞர் டாக்டர் கலைஞர் புகழ் வளர்க
விவேக் அவர்களின் இழப்பு என் மனதை
மிகவும் வேதனைப்படுத்துகிறது
வாழ்க அவர்களின் புகழ்
Fry fry 3x
Jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj
அருமை..சின்னக் கலைவாணர் விவேக், கலைஞர் குறித்த பேச்சு மறக்கவியலாது..
@@senthilsenthil9217 JJ Hyun f
@@sankariavudaiammal9857 n
மறைந்தும் மறையாமல் எல்லோர் மனதிலும் குடிகொண்டிருக்கும் அழகான அறிவான சின்ன கலைவாணர்.
You are so great .you must born again in the earth.
மீண்டும் தமிழனா பிறக்க சிவன் இடம் கேட்டு கொள்கிறேன்.
என்றும் மறவாத உன்னுடைய வார்த்தைகளும் தமிழ் பேச்சும் வாழ்க உன் ஆத்மா
கலைஞரையும் சின்ன கலைவாணரையும் என்றுமே மறக்க முடியாது 😭😭😭😭😭
L
உண்மை தான் நண்பா
=0
..
=
கலைவானர் விவேக். புரிந்தவர்ளுககு புதையல் தன்னை சார்ந்தவர்களைசமமாகமதித்துஉதவும் பண்பானவர் மூன்றுக்காலங்களிலும்தன்னைநினைகூறும் விதமாகவும்தன்னுடைய மகனின் நினைவு சின்னமாகவும்லட்சக்கணக்கானமரக்கன்றுகளை உருவாக்கியகலைவாணர்நாட்டுக்காகவும்நாட்டுமக்களுக்காகவும்சமர்பணம்என்றுவிட்டுசென்றவர்அவர்ஆன்மாசாந்தியும்அடையஇறைவனைவேண்டிக்கொள்கின்றேன்
Yyccccccchccccccyy'
இழந்து விட்டோமே தங்களை இள வயதிலேயே
நானும் தங்கள் கல்லூரியின் மூத்த மாணவன் தான் 1967 bsc chiemistry. தங்கள் அம்மாவுக்கும் தொண்டாற்றும் வாய்ப்பொன்று எங்கள் ஸ்டேட் வங்கி விநாயக நகர்க்கிளை மூலம் கிடைத்ததய்யா
அடிபட்டு துயரபட்டு வெற்றி எனும் படியேறி வாழ்க்கை புத்தகத்தை புரிந்து படித்து அழகாக தெளிவாக மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பக்குவமான வயது கொண்ட விவேக் அவர்களை இழந்து விட்டோம் இனி இந்த மாதிரியான பேச்சை எங்கு கேட்போம்
You tubeக்கு நன்றி மீண்டும் மீண்டும் கேட்கும் வாய்ப்பு கொடுத்ததற்கு😢
நடப்புகலைவாணர் திரு.விவேக்அவர்களின் நகைச்சுவை கருத்தின் மூலம் நம்இதயங்களில் வாழ்ந்துகொண்டுஇருக்கிறார்.
சின்னக் கலைவாணர் மறைந்தாலும் என் றும் நினைவில் வாழ்பவர்.
ஸ்ருதி தொலைக்காட்சிக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Vivek is simply incomparable
இருவரும் வாழ்கிறீர்கள் சிவ சிவ
அன்புத்தம்பி விவேக் அவர்களின் இறப்பு எங்களால் தாங்க முடியவில்லை அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை எல்லோரும் பிரார்த்திப்போம்
எல்லாம் மோடி அரசு இலவசமாய் குத்தி விட்ட கொரானா ஊசியின் அடாவடி சிகிச்சை என்று சொல்லப்படுகிறது !
பன்முகக் கலைஞர் விவேக் அவர்கள் எல்லோர் நெஞ்சிலும் இடம் பிடித்தவர் சின்ன கலைவாணர் இப்பொழுது யூட்யூபில் கேட்டேன் இன்னும் இன்னும் அவர் இருந்தால்
Dr GBC
இனி யார்ராலும் இவ்வளவு அருமையாக நகைச்சுவையாக பேசவே முடியாது இறைவன் ரொம்ப கொடுமைகாரன் இன்னும் பல காலம் இருந்து இருக்கலாம் விவேக் சார்
அவர் மீது இவ்வளவு தூரம் பற்றவைத்து புகழ்ந்தததால்தான்ஆண்டவன்விடவில்லை
@@prabusrationalirrationalta9953Kadavul kadavul
@@prabusrationalirrationalta9953 Kadavul
நீங்கள் இருவரும் தமிழில் எழுதுவதில் தவறு செய்து இருக்கிறீர்கள், சரி பார்த்து பின் பதிவிடுங்கள்,உடன்பிறப்பே❤ ❤❤❤❤❤
நடிகர் திரு. விவேக் அவர்களின் பேச்சு மிகவும் அருமை 👌 👍 ♥️ ....
we are miss sir.you are the great human being.god bless your family.
Amazing speech. We miss you very much sir
கலைஞரின் குறளோவியத்தை என்றென்றும் மறக்க முடியாது.
Tears are rolling down. Vivek sir we miss you.
மசஙம்புஞள்ளி
இத்தனை திறமைகளை ஒருங்கே பெற்ற நல்ல மனிதரை இழந்து விட்டோமே கலைஞரின் மீது இத்தனை அன்பு உள்ள இவர் திமுகவின் தேர்தல் வெற்றியை பார்க்காமல் போய்விட்டாரே
It
❤❤❤❤❤❤
அண்ணா உங்களை மறக்க முடியாத நிலையில் உள்ளது
என் தலைவன் என்றால் இவர் மட்டும் தான்.
😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️Super Missing you VIVEK SIR
Outstanding speech Vivek,, Miss you so much 😭❤️😭❤️😭
🙏😃😫
Actor and comedian VIVEK still alive in everybody's ❤️💖❤️ NOT DIED.
மனித குலத்தை படைத்த இறைவா விவேக் என்ற பெயரில் அற்புதமான கலைஞரை படைத்தாய் ! நீர் படைத்த அற்புதமான மனித குலத்திற்கு இன்னும் அவர் எவ்வளவு செய்திருப்பார் பொறுமை என்னும் குணம் உமக்கும் மாறி பொறாமை கொண்டாயோ! இறைவா!
பாரவாயில்லை!! எம் மனித குலத்திற்கு இன்னும் சில நல்ல மனிதர்கள் இருப்பார்கள் ஆனால் அவரையும் அவருடைய மகனையும் இழந்த அவர் குடும்பத்தினருக்கு நல்ல மனிதநேயம் உள்ள நல்ல மனிதரை அனுப்பி வைப்பிராக இறைவா!!! எம்பெருமானே! சாய்அப்பா!! ஓம் சாந்தி!!!
விவேக் இவ்வளவு பேச்சுத்திறமை உள்ளவரா? வியந்து போனேன். மறக்க முடியாத மனிதன் 🙏🙏
Vivek sir no one can replace ur place 😭😭😭😭
What a great guy, you are.
I will miss you.
While I see your vedios dono automatically tears coming out..that's the impact you created in everyone of us..miss you sir...
Hi
உடல் எடையை குறைக்க வேண்டுமா?
இவரைத் தொடர்பு கொள்ளவும்
ரிசல்ட் எடுத்து தருவார்.
8939085017
For Weight Lose Call This Gentleman Will Guide You For Success Results Contact 8939085017
@@கமலி-ண6ந 🦚
🦚🦚🦚🦚🦚🦚
❤😊🎉வாழ்க நலமுடன் வாழ்க😮
Well said n hats off sir to kalinar 🙏🙏🙏🙏🙏
Legend vivek sir
If God exist, he ashamed him self,for kalaingar 's hard work to save common peoples life
Vivek Sir, Awesome Speech Sir👏👏👏
Good speaker, rip we miss you Vivek Sir
யார் சொன்னது இறந்துவிட்டாய் என்று நீ வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய்! ....
💖💓 touching speeches and presentation.
Excellent speech by Vivek .❤️
ஒருசிறந்த கலைஞனை தமிழ்நாடுஇழந்துள்ளது
Sema super beautiful message
Vivek sir 😢😢😢😢😢😢
We are missing you, who speaks appriates from depth of the heart.😢😢😢
அருமையான பேச்சாற்றல் உனை எப்படி இந்த தமிழ் இழந்தது
வலிக்கின்றது 😭
pppPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP
@@baskaranbeat8732 a
8@@baskaranbeat8732
அருமையான நிகழ்ச்சி
என் தானைதலைவன் மனம் யாருக்கும் வராது அது தான் முத்த மிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்
கலையுலகின் மிகப்பெரிய இழப்பு சின்ன கலைவாணர் விவேக் அவர்கள்.
மறக்க முடியாத நகைச்சுவை நடிகர்.
கலைஞரைப் பற்றி விவேக்கின் அருமையான பேச்சு 👍🎉🎉🎉
Legend good hearted human
We miss. you Vivek
Excellent Follower for Dr. Kalaignar
ஒரு கலைஞனை யிம் தொண்டனையிம் மதிக்க கூடிய ஒரே தலைவர் முத்தமிழறிஞர் கலைஞருக்கு இணை யாருமேயில்லை
Best man of vivek sir
வாழ்த்துக்கள் விவேக்சார்
இழக்கக் கூடாத கலைஞனை இவ்வளவு விரைவில் இழந்தது தமிழ் கூறும் உலகத்தின் சாபக்கேடு. ஒரு நகைச்சுவையாளரின் ஆழ்ந்த உரை.
Ttý
In
@@shahulhameed5128innUC IN-hi hip FYI FYI FYI7 aaa\\a\aa
த தமிழ் அன்னை தந்த தவப்புதல்வன் கலைஞர் அவர்கள்
சின்னக் கலைவாணர் புகழ் வாழ்க...வாழ்க...வாழ்கவே!!!
Legendary speech. Idhani meendum oliparapu seitha shruti channelku Manamardha Nandrigal mattrum valthukkal. Go ahead
Amazing speech very nice one of the best RIP man very nice person
கீதா
இன்னும் எத்தனை
ஆண்டு கள் சென்றாலும் சின்னக்
கலைவாணர் நகைச்சுவை தென்றல்தம்பிவிவேக்
போன்று சமூக சீர்திருத்த சிந்தனை
உடையவை மறக்கமுடியாது அவர்
நமது திரை உலகத்திற்கு கிடைத்தபொக்கிஷம்
கீதா
இப்போதும் அவரது
இறப்பை ஏற்றுக்கொள்ள
மனம் மறுக்கிறது
அவரைப் போன்ற
நகைச்சுவை நடிகரை
இழந்தது பேரிழப்பு
அருமையான பேச்சு!!
மறக்க முடியாத கலைஞர்விவேக்
உமக்கும் தான் ஐயா விவேக் அவர்களே! உமக்கும் தான் மரணமே கிடையாது!!!...
விவேக் அவர்கள் இல்லையே என்று மனம் ஏங்குகிறது தன் நகைச்சுவை மூலம் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்தவர் இந்த அளவு அவர் பேசுவார் என்று யாரும் எதிர் பார்க்கவில்லை அருமையான பேச்சு மறைந்த கருணாநிதி அவர்களைப் பற்றி அவர் பேசியது இந்த தலை முரையினர் கேட்கவேண்டும்
.,, 6:33
🎉
நீங்கள் சொன்னதுதான், உங்களைப் போன்ற மகான் களுக்கு, என்றும் அழிவு இல்லை.விவேக் சார்.
உனக்கும் மரணம் இல்லை என்றும் கலைஞனே
Vivek is creat acthar ❤️❤️❤️
PUNEETH Karnataka RATHINAM ! VIVEK engal Tamil nadu RATHINAM !
Vazhga kalaignar vaiyagam vazhga valamudan
God is good all the time 💙
Amen
We mis u sir..legend vivek sir..
விவேக் அண்ணா
நீ உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை.
கவுண்டமணி கூட இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்.
RIP for both legends😭😭😭😭😭😭😭
ண
இவரை நல்ல காமெடி நடிகராக மட்டும் தான் பார்த்தேன்.. ...
இவர் இறந்த பிறகு தான் தெரிகிறது தமிழகத்தின் தலைசிறந்த மாமனிதர் ..... இவருடைய நற்பணிகளை கேட்கும் போதெல்லாம் கண்ணீர் தான் வருகிறது.....
true
கலைஉலகின் பொக்கிஷம்மட்டும்அல்ல சகலகலைகளின் சகலகலாவல்லவன்இழந்துநாம்அனைவரும்தவிக்கின்றோம்🎉
SMARTY LOOKING SPEAKING AND PRESENTATION.
Mr Vivek is a fine personality
ஐயா கலைஞர் அவர்களுக்கு புகழ் வணக்கம்
what vivek said is 100% this karunadi is not a leader he is always kakka pidikiligin all the actors directors and writers this is a political move to...see this guy instead of worrying about solving tamil people problem he is reading these nonsense....no wonder tamil nadu is going to hell because of leaders like him who should of been a postman and tamil nadu people made him a CM. the funny think is he talkes to all actors even simbu lol the reason why is so that when his political moves are bad then these popular actors will not talk bad about him...this bastered is a cunning fox who knows how to go in and out from the people and fool them. he een tried to talk to ajith sir but ajith refused to keep contact with him thats why in a function he tol dmk leaders not to force people to come to their function. this why i like ajith sir for his brave words...all other actors we pumping behind this looter karunadi this includes rajini, kamal and vaiarmuthu.
Vivek Sir, you will live in our hearts forever.
மதி வென்றவன் நீ மரணத்தை வென்றவன் நீ மானத்தைக் காத்தவன் வானத்தை காத்தவன் வனத்தை காத்தவன் நீ மனிதனை காத்தவன் மனித நேயத்தை காத்தவன் எங்களை தடுப்புசி போடவா போடாமல் காத்தவன் நீ
J
M
இன்னும் சிறிது நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கும் போது பேச்சை நிறுத்துவது பெருமை...வாழ்க்கையும் அப்படியே
.
கருணாநிதி யைப் புகழ்ந்தான் பொய் சொன்னான் போய்ச் சேர்ந்தான் அவ்வளவு தான்.
@@paulebenezara8026 உங்க பெயருக்கும் உங்க comment க்கும் சம்பந்தமே இல்லை. பெருத்த அவமானம் சே!
Muttaal
@@paulebenezara8026 muttaal
Anbu VIVEK aippaaratti murasoliyil ""THALAIYANGAM""!!
We miss you vivek
இதயம் உருக்குது உங்க குறல் வாழ்க ஆன்மா
உனக்கும் மரணம் இல்லையப்பா
Miss you lot.Hate God .Y God taken inteligent persons.Helping persons.Feeling very sad.மறக்க முடியுமா
We miss u sir your comedy n good acting etc etc missing sit
சின்னக் கலைவாணரையும், பட்டம் கொடுத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வாழ்த்த வயதில்லை.
Can't believe the fact that, he is no more😥😥😥😥😥😥
Miss you vivek anna😢😢😢
மிக சிறந்த கலைஞன்
மிக மிக அவசியமான பதிவு